Kallapetti Singaram | Comedy - Character artist | biography | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 17,699

News Mix tv

News Mix tv

Жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
சுவரில்லாத சித்திரங்கள் - இன்றுபோய் நாளை வா திரைப்புகழ் நகைச்சுவைக கலைஞரும் - குணச்சித்திர நாயகருமான மறைந்த கல்லாபெட்டி சிங்காரம் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
mayilsamy biography:
• mayilsamy | comedy - c...
A.Veerappan biography:
• A.Veerappan | comedy a...
Samikannu biography:
• T.M.Samikannu | parasa...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 55
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
நல்ல நடிகர் இவருடைய அனைத்து படங்களிலும் ‌ இவரின் நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
இன்று போய் நாளை வா திரைப்படத்தில் இவர் நடித்த காட்சிகளை மறக்கவே முடியாது.அருமையான பதிவு நன்றி ஐயா ❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalyani56568
@kalyani56568 Жыл бұрын
நல்ல நடிகர் திரு. கல்லாப்பெட்டி சிங்காரம் அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை! வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகளுக்கு!
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@rajeswaris2920
@rajeswaris2920 Жыл бұрын
நல்ல நடிகர் நீண்ட காலமாக இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Жыл бұрын
சுவரில் லாதசித்திரங்கள் தான் சூப்பர்
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
டார்லிங் டார்லிங் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் சூப்பராக இருக்கும். இவரின் வாழ்க்கை பயனத்தை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 Жыл бұрын
என்னுடைய கோரிக்கையை ஏற்று நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் அவர்களைப்பற்றி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே. அப்படியே நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களைப்பற்றியும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
விரைவில்!...
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
பாக்கியராஜ் உடன் இவர் நடித்த திரைபடங்கள் ரசிக்க கூடியவை நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
அண்ணன் சிங்காரத்தின் புகழ் வாழும் இந்த பூமியில் என்றென்றும் சிறந்த நடிகர்
@lakshmiharan
@lakshmiharan 10 ай бұрын
அருமையான நடிகர்
@Socialwolfe
@Socialwolfe 5 ай бұрын
Kallapetti Singaram SIR WE MISS YOU ALWAYS ❤
@lawyerkumaradevan
@lawyerkumaradevan Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vijikodi1131
@vijikodi1131 Жыл бұрын
Another good character actor ...who won over thousands of fans ..by his unique diction and acting skills.. had his own style...he held a place of his own..
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
Arumai,arumai bro.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vijayalakshmis942
@vijayalakshmis942 Жыл бұрын
Super sir thanks
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
K. P. S ayah patiya vilakamum pathium arumai. ayahvin pechiu enakku megaum pidekum thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Kallapetti Singaram is a very good comedian He acted in Motor Sundaram Pillai as a pumpkin vendor Superb All his movies are very nice I like him very much next to Nagesh Thanks to News mix TV
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind wishes!...
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Aiyya, Kallappetti Singaram avargal naditha, pala nagaichuvai thiraippadangalaip paarthu rasithirukkiren. Athilum kurippaga, Suvar illatha chithirangal, Indru poi naalai vaa, Darling, Darling, Darling mattrum Uthayageetham, muthaliya thiraippadangalil, ivarathu nagaichuvai kaatchigal, migavum arumaiyaga irukkum. Aiyya, Kallappetti Singaram avargalathu, thirai vaazhkaip payanathaip pathivitta News Mix TV kku enathu kodaana kodi nandrigalai therivithuk kolgiren.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
தங்கவேலுக்கு பிறகு டைமிங் காமெடி பண்ணுவதில் சிறப்பான இடத்தை பிடித்தவர்...
@gangadharan5142
@gangadharan5142 Жыл бұрын
இந்த நடிகர் வாய்ஸ் கீச் கீச்சுனு இருக்கும் 🤣
@brainersenquiry9174
@brainersenquiry9174 Жыл бұрын
👌👌🙏
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Enaku romba pudikum ❤❤❤❤❤
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 Жыл бұрын
நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!....
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Kindly upload about Trichy Soundarajan soon Thank you
@thirugnanalingampasupathil3395
@thirugnanalingampasupathil3395 Жыл бұрын
Prepare a video about annaththa kannaiya
@karthikeyankarthikeyan6440
@karthikeyankarthikeyan6440 Жыл бұрын
Dinasari ungal pathivugalal thrintha prabalangalai patri nangal arigirom nandri thozhare..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
In Anda 7 naatkal his acting will be extraordinary
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Жыл бұрын
மறக்கப்பட்ட நடிகர்களின் இன்றைய குடும்ப நிலையை விவரித்தால் நல்லாயிருக்கும்
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தகவலிருப்பின் கண்டிப்பாக பகிர்கிறோம்! நன்றி!...
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@gan6412
@gan6412 Жыл бұрын
Udayakedamcometysuper
@BhaskaranGiyer
@BhaskaranGiyer Жыл бұрын
Suvar illatha chithirangal matrum inru poi naalai vaapadangalil kalakiyirupaar
@veerapandi1771
@veerapandi1771 Жыл бұрын
1 comments
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி!...
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Kallapatti singaram Comedy Jukebox Vol 5 | Your "Kallpetti" for fun
14:46
Ayngaran Tamil Movie Comedy
Рет қаралды 214 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН