No video

கம்மி விலைல Unlimited Food | 5🌟ஹோட்டல் விருந்து😱

  Рет қаралды 79,160

Travel With Masfie

Travel With Masfie

Күн бұрын

அன்பு உறவுகளே
தயக்கமின்றி ஒரு 5 ஸ்டார் ஹோட்டலிட்கு சாப்பிட எப்படி போவது என்று முழு விளக்கமும் இந்த காணொளியில் உள்ளது
These are Travel about my life as a traveler. I travel as much as I can and hope some day I can travel full time. My aim is to share my travel experiences and ensure you get the necessary information and motivation to travel.
Stay with me and give your valuable supports and motivations.
let's Travel Together ❤️
To Follow in Facebook - www.facebook.c....
To Follow in Instagram - ....
To Follow in TikTok - / travelwithmas. .
#travel #tamil #motovlog #tamilvlog #tamilvlogger #tamilnadu #india #indiatravel #trending #motovlogger #motorbike #travelsrilanka #trading #ytshorts #youtube #subscribe #subscribetomychannel #natural #ways #airway #runaway #seaway #lakeway #train #tamil #views #views_viral_video_subscribers_grow #viewers #viewpoint #falldown #bike #ns200 #roadtrip #aroundsrilanka #travelling #traveller #ttf #ttfvasan #ttflover #tamilmotovlog #tamilnews #srilanka #srilankanews #visitsrilanka #viral #video #videos #beautiful #beauty #naturelove #naturesounds #naruto #naturelove #shorts #shortsfeed #short #fyp #fypシ #tiktok #tiktokvideo #viralshort #viralvideo #video #happy #myself #youtubechannel #support #supportmychannel #treanding #shocking #exicted #humanity #humanitystillalive #humanitystillexist #momlove #motherslove #socialexperiment #Eravur #Night Life #streetfood #lagoon #lagoonpark #amayaresort #amayabuffet #amaya #lunch #lunchbuffet #pasikuda #5starhotels #4starhotel #3starhotel

Пікірлер: 84
@ravichandra7873
@ravichandra7873 7 ай бұрын
உங்களது பேச்சு மிகவும் அருமை சகோதரா👍👍
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
மிக்க மிக்க நன்றி சகோ ❤️
@dineshraja5938
@dineshraja5938 7 ай бұрын
Love the video anna...romba transparent and lively a iruku video
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you so much 😀❤️
@afrasmhamed713
@afrasmhamed713 7 ай бұрын
video va 15 mints kulla podu Bro long a iruku
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Ok bro. Time reduce panna try pannuran ❤️
@Babji1992
@Babji1992 6 ай бұрын
Very good video bro. I see first ur video
@twmvlogs
@twmvlogs 6 ай бұрын
Thank you so much 🙂
@nigunthannathan127
@nigunthannathan127 7 ай бұрын
Which one better? நான் இங்க Indian buffet க்கு போவது இல்லை ஆனால் china Mandarine சென்று நல்லா மூக்கு முட்ட தின்ற பின் வருவேன் காரணம் பல extra உணவு china buffet.
@nigunthannathan127
@nigunthannathan127 7 ай бұрын
India buffet வெறும் சோறு ம், ரெட்டியும் வைத்து ஏமாத்தி விடுவார்கள்.
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
இந்திய பாரம்பெரியமான உணவுகள் சுவைக்க ஆசை என்றால் மாத்திரம் இந்த Buffet போகலாம். வழமைக்கு மாறாக ஏதும் try பண்ண விரும்பினால் நீங்கள் போகின்ற china mandarine சிறந்தது சகோ ❤️
@nigunthannathan127
@nigunthannathan127 7 ай бұрын
@@twmvlogs உணவை மட்டுமே வைத்து விட்டு அதற்கு உரிய மருத்துவ இன்சுலின் ஊசி மருந்தை வழங்க மறுக்கும் வரி சிஸ்டம். நீங்கள் உணவுக்கு கட்டும் tax கடைசியில் மரு‌த்துவ உதவிக்கு செல்லும் but அது கொள்ளை அடிக்க படுகிறது.
@billionspleassure6491
@billionspleassure6491 7 ай бұрын
இலங்கை சுற்றுலா செல்ல சிறந்த நாடு என்கிறார்கள்..! ​உள்ளூர் மக்களால் ஒரு buffet கூட போக முடியாத நிலை ...ஒருவரின் ஒரு மாத சம்பளம் ஒரு வேளை உணவுக்கு செலவிட முடியுமா...?? எனக்கு தெரிந்தவரை உலகத்தில் இப்படி ஒரு நாடு இப்போதைக்கு இல்லை..!! உலகின் மிகவும் வறுமையான நாடக அறியப்படும் ப்ரூண்டி 🇧🇮 நாட்டில் இருக்கும் 5*,4* ஸ்டார் கிளாஸ் ஹோட்டல்களில் இரண்டு அமெரிக்கன் டாலருக்கு buffet சாப்பிட முடியும் ஆச்சரியமாக இருக்கிறது..! ஏன் நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட 5*ஹோட்டல் buffet வெறும் 2 டாலர்கள் தான்..!
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
😢😢
@Shayn9095
@Shayn9095 7 ай бұрын
Nice 😊
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thanks 😊
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 5 ай бұрын
💫💫💫💫💫💫💫💫💫💫💝👍
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 7 ай бұрын
Mr masfie thanks u alot for visiting srilanka like and ❤❤❤❤ love. Ur video and ur explaining way it's so sweet and very clear for gest who really looking for new places ❤❤❤ and thank u again
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you so much brother ❤️🫂
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf 7 ай бұрын
Best video ever watched about the Amaya Resort with beautiful presentation ✌️
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you so much ❤️, your words are motivating me 😇
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 6 ай бұрын
இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ஆளுக்கு 1000க்கும் சற்றே கூடுதலாக வரும். அமெரிக்க டொலரில் 3 பேருக்கு 41 USD.. ஒருவருக்கு 13.66 dollar (13.66 × 83 = 1132 INR). உணவின் தரத்தையும், வகைகளையும் பார்க்கும் போது இது மிகவும் நியாயமான விலையாகும். சென்னை யில் நம்பர் 1 ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ( Madras Pavilion at ITC Grand Chola) ஒரு ஆளுக்கு 4000 INR, இலங்கை பணத்தில் 16,000 வரும். 50 USD.
@twmvlogs
@twmvlogs 6 ай бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ❤️
@TraditionalBudgetChef
@TraditionalBudgetChef 7 ай бұрын
Watched your video fully as a middle class 👌👌👌
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you so much brother ❤️🫂
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 7 ай бұрын
My favorite place Paasikuda. No comparison with any other beaches in this world. Thanks for this cover. Stay blessed.
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thanks a lot 😊
@user-jg6rc9pe6h
@user-jg6rc9pe6h 6 ай бұрын
Very nice hotel and resort place
@twmvlogs
@twmvlogs 6 ай бұрын
Yes, thanks ❤️
@Ramkanagaraj
@Ramkanagaraj 7 ай бұрын
Love this video bro 😍👍❤️
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you so much anna ❤️❤️
@user-mh3xh9ui9b
@user-mh3xh9ui9b 7 ай бұрын
Service charge poadurathukku enna appudi avanal service pannina?
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Customer service best brother💯. Normal local hotels laye services charge poduranga. Oru 4 star hotel la service charge podurathu thappillaye 🤷‍♂️
@user-mh3xh9ui9b
@user-mh3xh9ui9b 7 ай бұрын
mokka vilakkam @@twmvlogs
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
நன்றி
@ThiruRameshan
@ThiruRameshan 6 ай бұрын
It doesn't belongs to Radika. It belongs Hayley Group of companies
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 7 ай бұрын
no Mixed Salads? கலப்பு சாலடுகள் இல்லையா?
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
இருக்கு சகோதரரே
@sharu6895
@sharu6895 Ай бұрын
Ungada 4500 rupees package la just lunch maddum than include aguma bro?
@twmvlogs
@twmvlogs Ай бұрын
Yes bro, Lunch only
@pari1998..
@pari1998.. 7 ай бұрын
அண்ணா இது ராதிகா சரத்குமார் அவர்களின் ஹோட்டலா
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
இதில் அவர்களும் ஒரு உரிமையாளர்களே. ( பங்குதாரர்கள் )
@pari1998..
@pari1998.. 7 ай бұрын
@@twmvlogs ok,,, sir,,,, tq
@palaniappan6482
@palaniappan6482 7 ай бұрын
Buffet system ல சர்வீஸ் charge?! ஒன்னும் புரியல
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
சாப்பாடு buffet system ஆக இருந்தாலும். உண்ணும் plate தொடக்கம் கை கழுவும் கோப்பை வரை உடனுக்கு உடன் clear பண்ணி நாம் கேட்கும் அனைத்து விடயங்களும் அவர்கள் செய்து கொடுக்கிறார்கள் அதனால் என்னவோ service charge அறவிடுகிறார்கள் சகோ
@ijasdeen3809
@ijasdeen3809 7 ай бұрын
I recently visited, it is 5 out of 5.
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
After watched my video right? 😜nanba
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 7 ай бұрын
அருமையான தகவல். நன்றி
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
❤️❤️
@CaesarT973
@CaesarT973 7 ай бұрын
Vanakam 🌳 Thank you
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Vanakkam ❤️
@balachandranthiyagarajah8859
@balachandranthiyagarajah8859 7 ай бұрын
Very nice hotel 🏨
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Thank you 😊
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 7 ай бұрын
Buffet price Rs.?
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 7 ай бұрын
Rs. 4400/=
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
நான் சென்றபொழுது 4400
@abdulwahidabduljaleel3405
@abdulwahidabduljaleel3405 7 ай бұрын
ஒரு நாள் Room+ food என்ன விலை
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
விலை எப்போதும் ஒரே போன்று இருக்காது சகோ. அவர்களை தொடர்புகொண்டு கேட்டால் தெரிந்துகொள்ளலாம்
@bettydaniel1462
@bettydaniel1462 7 ай бұрын
🇱🇰🇱🇰💚💚💚💚💚🇱🇰🇱🇰💐
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
❤️❤️❤️🫂
@paulsam4063
@paulsam4063 7 ай бұрын
What is kammi vila
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
இலங்கை பேச்சு வழக்கில் கம்மி விலை என்பது குறைந்த விலையை குறிக்கும்
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 7 ай бұрын
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
❤️❤️
@sajahansajahan3830
@sajahansajahan3830 7 ай бұрын
பிரயோசனமான video bro
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
நன்றி சகோ ❤️
@kirubanandanmuthu
@kirubanandanmuthu 7 ай бұрын
what is infor
@Nairoseahamed
@Nairoseahamed 7 ай бұрын
Is the meat halal?
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
நான் விசாரித்த வகையில் ஹலால் என்று கூறப்பட்டது. நீங்களும் விசாரித்து கொள்ளுங்கள்..
@Tamilwintube
@Tamilwintube 7 ай бұрын
😂😂😂
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 7 ай бұрын
பின்னணி இசை சங்கடமாகயிருக்க
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
இனிமேல் வரும் video களில் தவிர்த்துக்கொள்கின்றேன் 🤝
@knrajah4763
@knrajah4763 7 ай бұрын
Lylll(;
@70skids82
@70skids82 7 ай бұрын
No, it's utter blabbering, this hotel owned by Hayley's plc
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Sarathkumar radika also share holders brother
@twmvlogs
@twmvlogs 7 ай бұрын
Hayleys owns a controlling stake of 61.66% of the company's stocks (40.32% directly and 21.34% via its subsidiary
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 5 ай бұрын
💫💫💫💫💫💫💫💫💫💫💝👍
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 5 ай бұрын
💫💫💫💫💫💫💫💫💫💫💝👍
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 5 ай бұрын
💫💫💫💫💫💫💫💫💫💫💝👍
@GraceDavid-vq4id
@GraceDavid-vq4id 5 ай бұрын
💫💫💫💫💫💫💫💫💫💫💝👍
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 10 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН