கமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியது ஏன் ? - ACTOR & DIRECTOR Cheran Part 1 | Chai with chithra

  Рет қаралды 290,961

Touring Talkies

Touring Talkies

4 жыл бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 169
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
சேரன் சார் வணக்கம். பாசமலர் படத்திற்க்கு பிறகு நான் கண்னீர் விட்டு அழுத படம் தவமாய் தவமிருந்து தான் அது படமல்ல மனித வாழ்க்கையின் பதிவு.....நன்றி...
@mariyammal42
@mariyammal42 4 жыл бұрын
Truth
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
donald xavier பொற்காலம் பாத்து அழலயா?!
@shoukattamilan2424
@shoukattamilan2424 4 жыл бұрын
Ennai kalanga vaitha padam
@ss.2727
@ss.2727 4 жыл бұрын
Naan ellam vetri kodi kattu pathuten azhudhurken...
@balakrishnar5108
@balakrishnar5108 4 жыл бұрын
Cheran's all the movies are emotionally connected and with good content.... even mayakanadi as good message but it didnt click
@silambarasankks4982
@silambarasankks4982 4 жыл бұрын
பெற்காலம் மாதிரி ஒரு படம் இதுவரை இல்லை தமிழ் சினிமாலா
@vinothkumarofficial
@vinothkumarofficial 4 жыл бұрын
சேரன் சார் அவரின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ❤WE LOVE CHERAN SIR❤
@sathishdev1427
@sathishdev1427 4 жыл бұрын
சார் நீங்கள் மறுபடியும் திரு பார்த்திபன் சார் அவர்களை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் கூட கவுண்டமணி செந்தில் அவர்களையும்
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
பாரதி கண்ணம்மா. பொற்காலம். வெற்றிக்கொடிகட்டு. தவமாய் தவமிருந்து.காலத்தால் அழிக்க முடியாத படங்கள்.
@trollmuttuboys1948
@trollmuttuboys1948 4 жыл бұрын
Desiya geetham Autograph Pokkisham Ellame nallam padam
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 4 жыл бұрын
Raman thediya seethai also
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
@@buvaneshwaran6648 raman thediya seethai vera director bro.
@deepakannan4368
@deepakannan4368 4 жыл бұрын
Solla marandha kathai, perivom sandhipom
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 4 жыл бұрын
@@rajahthaasan5118 I mentioned his acting bro
@vijayjoe125
@vijayjoe125 4 жыл бұрын
ஒரு நேர்மையான, தரமான தமிழ்க் கலைஞன் சேரன். ஒவ்வொரு படங்களும் தரமானவைகள் 5 பாட்டு 5 சண்டைக் காட்சிகள் என்று இருந்த தமிழ்சினிமாவை தனது புதிய திரைப்பட ஆக்கத்தின் மூலம் மக்களைத்திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் போன்றவர்கள்தான் தமிழ்சினிமாவிற்குத் தேவை. இவரின் எல்லாப் படமும் பார்த்தவன். எப்படியோ கடைசில பிக்பாஸ் வரை வந்தவர். எத்தனையோ சரக்கு தீர்ந்த இயக்கநர்களிடையே இன்னமும் இவர் கதை வைத்திருக்கிறார். அருமை
@umaganesh8304
@umaganesh8304 4 жыл бұрын
According to me, Cheran must be described as disclipned, hard working, creative n self-made person.
@vijikrishna1
@vijikrishna1 4 жыл бұрын
Humble truthful trust worthy person
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
RK செல்வமணி P வாசு SA சந்திரசேகர் KS ரவிகுமார் வரிசையில் மிகச்சிறந்த பேட்டியாக அமையும் என்பதுபோல் சேரனின் பேட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது....
@beulprakash
@beulprakash 4 жыл бұрын
Indha varisayil K.S.Ravikunar illa. Kaala Mela thooki vechu Petti koduthaar..... chithra sirku mariyadhai tharala
@Axesarvan
@Axesarvan 4 жыл бұрын
@@beulprakash oru episode la avar comfort ku irundharu idhula ena tapu...and chitra sir vida ks ravikumar legend Tamil cinema sivaji, kamal,rajini,vijay,ajith,sathiyaraj,sarathkumar,vijaykanth,prabhu,karthik,simbu nu ela actors ah vechi direct pani neraya blockbuster kuduthavaru...
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
@@Axesarvan pugal panbai kattru thara villai !! Chitra sir is a legend. Avar cinema anubavum visalamanathu.
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
@@beulprakash அவரது அனுபவ பகிர்வை ரசிக்கலாமே .. ஏன் அவரவர் தன்னியல்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... மரியாதை பற்றி பேசும் நம்மில் பலர் தாய் தந்தையை மதிக்கதெரியாதர்கள்தானே...
@snarenkarthik651
@snarenkarthik651 4 жыл бұрын
சேரன் சாரிடம் பேச்சு திறமை அருமை.
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
Cheran s Strength is Traditional Family Stories! He should focus on that area!
@p.thangaramu8891
@p.thangaramu8891 4 жыл бұрын
இந்த மாதிரி படம் எடுத்தீர்கள் ஆகையால் தான் இந்த பேட்டியைக்கூட நான் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். வாழ்த்துக்கள்..... தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@KSPA1985
@KSPA1985 4 жыл бұрын
சேரன் சார் ரவிக்குமார் சாருக்கும் சண்டை அடிக்கடி வரும் என்பதை ரவிக்குமார் சார் பேட்டியில் சொல்லி இருந்தார் சூப்பர் சேரன் அண்ணா
@Msubramani-pn5lk
@Msubramani-pn5lk 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
One of My Favorite Director!
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌 🙏🙏🙏 😄😃😀
@anandsathiya588
@anandsathiya588 4 жыл бұрын
சேரன் விஜய் சேதுபதி இணையும் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajapayan5667
@rajapayan5667 4 жыл бұрын
Funny
@madhurshankard
@madhurshankard 4 жыл бұрын
@@rajapayan5667 ஏன் டா... நீ இருட்டு அறையில் முரட்டு குத்து ஃபேன் ஆ?????
@rajapayan5667
@rajapayan5667 4 жыл бұрын
@@madhurshankard , inayumnna rendu perum avanaa?
@rajapayan5667
@rajapayan5667 4 жыл бұрын
@@madhurshankard naan ammbalai.
@kumarsrikanthansreenivasan5450
@kumarsrikanthansreenivasan5450 4 жыл бұрын
Marana mokkaya dhan irukkum. Rendum mokka pasanga .
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
Touring Talkis முதல் சித்ராவின் Touring Talkies வரை சேரன் வாழ்க்கை.
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 4 жыл бұрын
Cheran sir is one of the finest film maker. Desiya geetham Pandavar bhoomi My favorite movies.
@jasmins739
@jasmins739 4 жыл бұрын
Cheran sir happy to see you here. Chithra sir you are so amazing. how much informations you have your self? my god! can't believe. really amazing. really good job. keep going
@vetrisinger422
@vetrisinger422 4 жыл бұрын
சேரன் சார் ஒரு அற்புத இயக்குனர்
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 4 жыл бұрын
Came for aandavar cheran will comeback strong...
@SreeAmudhanMetals
@SreeAmudhanMetals 2 жыл бұрын
Cheran's view on bk's climax was perfect one.. Nice to hear
@shoukattamilan2424
@shoukattamilan2424 4 жыл бұрын
யதார்த்த சினிமாவை எனக்கு அறிமுகபடுத்திய இயக்குனர், பாரதி கண்ணம்மா பார்த்து விட்டு ஒரு வாரம் அதன் பதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்தேன்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 4 жыл бұрын
Sir....thavamai thavamirunthu....ur best nd my favourite of urs👌👌👌👌
@kundrathurdude4460
@kundrathurdude4460 4 жыл бұрын
சேரன் தனது மகாநதி மேக்கிங் அனுபவத்தை லிவிங் இன் அப்லிவியன் என்ற படத்தில் காணலாம்.
@kundrathurdude4460
@kundrathurdude4460 4 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் Living in oblivion, புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் ஸ்டீவ் பசெமி ஒரு இயக்குனராக படப்பிடிப்பில் தான் சந்திக்கும் சவால்களை மிகத்தத்ரூபமாகவும் விறுவிறுப்பாகவும் கையாண்டிருப்பதை மிக நுணுக்கமாக எடுத்துரைக்கும் திரைப்படம். படம் பிடிக்கும் தளத்தில் நடைமுறைச்சிக்கல்களுக்கான தீர்வுகளையும் மிகத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கும் படமும் கூட.
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
அருமையான பேட்டி!!
@yuvarajsura
@yuvarajsura 4 жыл бұрын
sir nala irruku neriya part iruntha super
@TheYoga1212
@TheYoga1212 4 жыл бұрын
So simple and frank cheran sir
@sundaresansita4458
@sundaresansita4458 4 жыл бұрын
ரொம்ப உண்மை யாக பாவத்துடன் பேசுகிறார்.
@devasena323
@devasena323 4 жыл бұрын
சேரன் சார் பேச்சு அருமை அருமை❤❤
@paargavi20
@paargavi20 4 жыл бұрын
Cheran Sir i know you are a mature man with humanity. Donot act with people from big boss. specially who think they are smarter by being rude attitide. I hope you wont disappoint fans like me. Choose right person to even show your affection. Some are not even deserved.
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
சின்னதம்பி படத்திற்கு பிறகு இவரின் ஆட்டோகிராப் படம்தான் இந்தியாவின் அதிகமான மாநிலமொழிகளில் ரீமேக் ஆனாது
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Charlie Chaplin um remake agi irruku..
@arunprabhuarunprabhu1401
@arunprabhuarunprabhu1401 4 жыл бұрын
My favorite movie Autograph with cheran movie
@sivana4493
@sivana4493 4 жыл бұрын
ஒரு நல்ல கலைஞன் இன்னொரு கலைஞனின் படைப்பில் தலையிட மாட்டான்.. ஒரு முதல் பட இயக்குனரிடம் பார்த்திபன் நடந்து கொண்டது கொஞ்சமும் நாகரிகமில்லாதது.. இவரை விட பெரிய நடிகரெல்லாம் பணிவுடன் இருக்கும்போது இவரின் போக்கு ... ஹ்ம்.. அதனால்தான் அவரால் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர இயலவில்லை..
@arshith8395
@arshith8395 4 жыл бұрын
Unmai
@kalyani56568
@kalyani56568 4 жыл бұрын
My favariute Cheran sir! His films all are decent and heart touching ever! Autograph, pokisham, thavamai thavamirundhu, porkalam , vetrikodikattu and all 👌
@ManojKumar-ps6dk
@ManojKumar-ps6dk 4 жыл бұрын
Kalyani N include Pandavar bhoomi too. Avaravar vazhkayil songs still in my playlist
@naalainamathe3026
@naalainamathe3026 4 жыл бұрын
@16:14 mahanathi
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
Thanks bro
@borntowin9184
@borntowin9184 4 жыл бұрын
Love u cheran sir.cheran army 2.0
@chinnarasu.p323
@chinnarasu.p323 4 жыл бұрын
One of the Best director
@mohamedrafeek9982
@mohamedrafeek9982 4 жыл бұрын
super interview...🌹🌹🌹
@thirumugran2521
@thirumugran2521 4 жыл бұрын
. ..மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
@mathangis598
@mathangis598 4 жыл бұрын
Wow Karthik s performance would have been excellent in bharati kannamma I guess
@Techcomedi
@Techcomedi 4 жыл бұрын
அருமை
@silambarasankks4982
@silambarasankks4982 4 жыл бұрын
எம்ஜிஆர் ஆண்ட காலம் தான் தமிழ் நாடுக்கு ஒரு பொற்காலம் அதற்கு அடுத்தபடியாக டைரக்டர் சேரன் எடுத்த படம் தான் தமிழ்நாட்டுக்கு பொற்காலம்
@meinchannel9183
@meinchannel9183 4 жыл бұрын
You are a very strong & inspiring person.
@yasiheeru362
@yasiheeru362 4 жыл бұрын
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டும்மாக எவரை பேட்டி காணுகிறீர்களோ அவர்களின் எல்லா பாகங்களிலும் அதன் முன்பின் இணைப்பை சேர்த்து பதிவிடவும்
@kavithavenkisalu
@kavithavenkisalu 4 жыл бұрын
Waiting for your next movie cheran anna..💐
@umarmucktharsk14
@umarmucktharsk14 4 жыл бұрын
சித்ரா சார் சினமா சம்பந்தபட்ட உங்களுடைய காணொளிகள் அனைத்தும் விறுவிறுப்பாகவும் ஆச்சரியமூட்டும் வகையிலும் வியக்கவைக்கும் வகையிலும் இருக்கிறது, மேலும் 80 வருடகால சினிமா மற்றும் நடிகர்கள்,இயகுகனர்கள், திரைபடங்களை பற்றி காட்டுவது வரவேற்கக்தக்கது, இது சினமாவிற்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு அரிச்சுவடி என்று கூட சொல்லலாம். இதை புத்தகமாவும் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அல்லது புத்தகம் எழுதபட்டிருந்தால் தெரியபடுத்தவும்.
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
Super chitra sir 👏👏👏nice interesting question and genuine reply by cheran sir 👍 waiting for part 2
@Vsp_aus
@Vsp_aus 4 жыл бұрын
One of the Best Director in Tamilnadu
@randymuthu
@randymuthu 4 жыл бұрын
Saw the bharathi kannama movie and it was awesome ...As cheran sir suggested climax was the liked one
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 жыл бұрын
Super interview
@deepakannan4368
@deepakannan4368 4 жыл бұрын
அருமை சேரன் சார்
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Dignified person.
@RockStar-tf6km
@RockStar-tf6km 4 жыл бұрын
16.5 மகாநதியில் இருந்து வெளியேறியது அறியாமை அல்ல தன்மானம்......
@aswinsathees5247
@aswinsathees5247 4 жыл бұрын
No athu seran sonnathu pola puriyamal nadanthththu than bcoz oru nalla padaippu kodukanum enral athukaka arpanippudan irunthal than nadakkum or saathikka mudiyathu
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
Sollitaru pudingi
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
எதிர்பார்க்காததை எதிர்பார்ப்பதுதான் சினிமா.... இதில் தன்மானம் பார்ப்பது முட்டாள்தனம்... அவரின் விளக்கமே அதற்கு சாட்சி... வெற்றி எல்லா காயங்களையும் ஆற்றிவிடும்
@malathibalu6389
@malathibalu6389 4 жыл бұрын
@@praba991ify naaye
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
@@malathibalu6389 Thevudiya
@karthikar5826
@karthikar5826 4 жыл бұрын
Super cheran sir
@selvakumarn8393
@selvakumarn8393 4 жыл бұрын
I just came for kamal title.
@premking1097
@premking1097 4 жыл бұрын
sec link plz about kamal🙏
@naalainamathe3026
@naalainamathe3026 4 жыл бұрын
@@premking1097 @16:14
@premking1097
@premking1097 4 жыл бұрын
@@naalainamathe3026 thank you bro🤗
@saravananmunirathinam2793
@saravananmunirathinam2793 4 жыл бұрын
Mee too
@jayabharathr4702
@jayabharathr4702 4 жыл бұрын
Me too bro
@RanjithKumar-sw7ot
@RanjithKumar-sw7ot 4 жыл бұрын
Cheran Sir, My best movie is Moonram Pirai. But more than that the number one movie is Davamai Davamirunthu. I like each and every scene of it. Rajkiran sir deserves it for everything he did. Specially Deepavali Scene. I cried a lot. When he cycled his sons in the night and gives them tea and bread and evening. Sir, My humble request you and I want you to direct a movie kamal haaasan a movie like this and it will remember ever in the tamil peoples mind.
@jegan.k4971
@jegan.k4971 4 жыл бұрын
பசி நீயா போன்ற படங்களை எடுத்த துரையை பேட்டி எடுத்து போடுங்கள்
@rameshkattukulangara9077
@rameshkattukulangara9077 4 жыл бұрын
He is no more
@jegan.k4971
@jegan.k4971 4 жыл бұрын
Googleவில் தேடி பார்த்தேன் உயிரோடு தான் இருக்கிறார். மிக அற்புதமான படங்கள் தந்தவர். இவருடைய பேட்டி வந்தால் சிறப்பாக இருக்கும்.
@sendilnathan
@sendilnathan 4 жыл бұрын
W8ing Fr 2nd part superb interview sir
@ooo-ys8rj
@ooo-ys8rj 4 жыл бұрын
மாயக்கண்ணடி படம் வேர leval
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Failure..
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
THANJAVURU MANNEDUTHU, THAMIRABARANI THANNISETHU SENCHATHINTHA BOMMAI..... SUPERRRRR SONG! Favourite song of the late Singapore Prime Minister!
@SMK20
@SMK20 4 жыл бұрын
Dhanu Rekha that’s not Singapore prime minister, Late Singapore president Mr. S.R.Nathan.
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
@@SMK20 Ok mam, I was thrilled to hear about that from Music Director Mr Deva , when he had Chai with Chitra!!!!
@SMK20
@SMK20 4 жыл бұрын
Dhanu Rekha You are very welcome!
@r.sudarson760
@r.sudarson760 4 жыл бұрын
Very decent person.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
சிவாஜி படங்களுக்கு பிறகு நான் தியேட்டரில் அழுத படம் தவமாய் தவமிருந்து படம்தான் .காரணம் அப்படத்தில் ராஜ்கிரன் கதாபாத்திரத்தில் எனது தந்தையை பார்த்தேன்.ராஜ்கிரன் போலத்தான் என் தந்தை எங்களை வளர்த்தார்
@TheSurya9397
@TheSurya9397 3 жыл бұрын
திருமணம் ....மிக சிறப்பான படம்.
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 4 жыл бұрын
Cheran sir unga movie Thavamai thavm ernthu .movie la vantha pola antha year 2006 end LA en Appa. Death um appadi than achu. Athu vara en appa win. Nizhal ellatha pothu than. Antha pain eppo vara ennum pogla climax scene la vantha mathri than en Appa hospital la eruthra u. Eppo TV LA parthalum eyes Will cry 😢. Hats off sir eppo en magan ku unga movie onu than nan kattum pokkishm. Ore oru orukulla song ellam than. Hats off sir
@sankarn48
@sankarn48 4 жыл бұрын
Nice
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
Next part upload panuinga
@SreeAmudhanMetals
@SreeAmudhanMetals 2 жыл бұрын
இப்படிபட்ட மனுஷன் பிக் பாஸ்ல அமைதியா இருந்தது பெரிய விஷயம்
@m.loganathantami1330
@m.loganathantami1330 Жыл бұрын
சூப்பர் ஹிட்
@sowrirajan7256
@sowrirajan7256 4 жыл бұрын
Super
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super director
@endrumungalnanban2269
@endrumungalnanban2269 4 жыл бұрын
My favourite director
@alliswell7208
@alliswell7208 4 жыл бұрын
Autograph 👍
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Parthiban thinks that he should think differently from others to stay in relevance or in limelight. No one can have problem with his attitude . But when he thinks that others should accept his version of thinking only as right it becomes absurdity. Such a thought comes to his mind very often due to his perceived arrogance of belief in himself that no one could think differently, like him. This is one such instance. There is another instance is of recent one in Vikatan film award function - 2019 held recently. Even if he thinks that he deserves the award better than others, he should have the grace to express it without anger & malice. His attitude & speech did not express that. It was very obviously opposite of it. He in a way indirectly insulted the jury who had not selected his film /his acting for the award. Parthiban thinks that "difference" is only his prerogative & is all about himself. That alone counts or merits. But, his typical "difference" should persuade others to appreciate it. Difference for the sake of difference shall be mockery or even buffoonery. He can not demand appreciation. Every one has their mind to think "rationally & also with meaningful difference."
@HtslyricsIn
@HtslyricsIn 4 жыл бұрын
Parthiban accepted this in his lattest interview. He explained abt this movie situation.
@kayalvili2154
@kayalvili2154 4 жыл бұрын
True.. before otta serupe his movies all like rubbish only..kudaikul malai pacha kutirai n etc. Can't even watch with fmy
@shr011104
@shr011104 4 жыл бұрын
@@kayalvili2154 go watch sugamana sumaigal, Houseful and the like, and you'll see who Parthiban is.
@shr011104
@shr011104 4 жыл бұрын
Agree in toto
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.all.hit.film.👍
@SK-uj6tp
@SK-uj6tp 4 жыл бұрын
மீண்டு வர வாழ்த்துக்கள் சேரன்
@ABHlSHEK
@ABHlSHEK 4 жыл бұрын
he already came with rajavukku check
@SK-uj6tp
@SK-uj6tp 4 жыл бұрын
@@ABHlSHEK நான் விரும்புவது தவமாய் தவமிருந்து சேரன் இயக்குனரா வேண்டும் நடிகரா அல்ல
@ABHlSHEK
@ABHlSHEK 4 жыл бұрын
@@SK-uj6tp did u watch thirumanam?
@SK-uj6tp
@SK-uj6tp 4 жыл бұрын
@@ABHlSHEK பார்த்தேன் அந்த படம் திருப்தி தரவில்லை
@ricksonsk818
@ricksonsk818 4 жыл бұрын
🔥
@gandimadyilango9501
@gandimadyilango9501 4 жыл бұрын
charan sir nanum technique linela vanakam enru ninaikren
@jeyji.9148
@jeyji.9148 4 жыл бұрын
குறையில்லாத மனிதர்கள் இல்லை.அடுத்தவர்கள்தவறைகுறைசொல்பவர்கள் தன்தவறைஉணராதவர்கள்.
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 жыл бұрын
The behind the scene story what Cheran narrated, itself looks like a Good movie material, which if worked with good screenplay and dialogues can be made a movie I guess :-)
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Mr Sheeran neenga pazhayabadi migapperiya vetri padaththsi thara vendum ena anbudan kettukkolgiren
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 4 жыл бұрын
What a great humour sense Cheran sir has. He only invented Vadivelu Parthiban combo.
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 4 жыл бұрын
Great director
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.and.parthiban.sir.all.super.hit.movie.,,👍🎞️🎬🎞️🎬
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
Eppo ella video upload paindrthuku late aguthu
@jiyu9312
@jiyu9312 3 жыл бұрын
You are great director sir
@uzhavankathir
@uzhavankathir 4 жыл бұрын
13:08 andha closeup shot oda screen shot enta iruku sir
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
Hello Touring Talkies, please screen the windows!!
@silambarasankks4982
@silambarasankks4982 4 жыл бұрын
Like this
@pandiarajan.m9369
@pandiarajan.m9369 4 жыл бұрын
👍
@sunathayuvi8314
@sunathayuvi8314 4 жыл бұрын
Part 2 date
@parmeshwarramnath5384
@parmeshwarramnath5384 4 жыл бұрын
Seran sir
@Tv-xc3wv
@Tv-xc3wv 4 жыл бұрын
சேரன் சார் மக்கள் நாயகன் ராமராஜன் இனைந்து வெற்றி படம் உருவாக்க வேண்டும் நல்ல மனிதர் ராமராஜன் தமிழ்சினிமால் வெற்றி நாயகனாக உருவெடுக்க வேண்டும்
@vijayanegambaram8862
@vijayanegambaram8862 4 жыл бұрын
என்னாது? ராம... ராஜனா..? ந்கோய்யாள..
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Muthu Krishnan Ramarajan super actor than ipo kaalam mari pochiu
@balar4762
@balar4762 4 жыл бұрын
Proud moment for ramarajan
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Appom Sundar.C ennathaan pannaaru Anbe sivam padathula?! ☺️
@Tamilclan
@Tamilclan 4 жыл бұрын
Bharathi Kannama ennah loveah
@munimsd73
@munimsd73 4 жыл бұрын
1st கமெண்ட்...
@arulseelan8331
@arulseelan8331 4 жыл бұрын
Mahanadhi is great
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff 8 ай бұрын
Bharathi kannama sema flim..
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
மதுரை அரசு ஐடிஐ மெஷினிஸ்ட் படித்தவர் சேரன்.அவருக்கு பிறகு நான் படித்தேன்
@FEROZKHAN-st8zg
@FEROZKHAN-st8zg 4 жыл бұрын
13:25 👍👍
@sln7839
@sln7839 4 жыл бұрын
Advertisement ku naduvila programme varuthu
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 2,2 МЛН
1000000❤️ #shorts
0:18
北出 大周 Kitade Taishu
Рет қаралды 21 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 34 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 1,8 МЛН
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 14 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 824 М.