KANMALAYIN MARAIVIL | கன்மலையின் மறைவில் | Anita Kingsly | Tamil Christian Songs

  Рет қаралды 1,238,754

HGC OFFICIAL

HGC OFFICIAL

5 жыл бұрын

#KanmalayinMaravil #TamilGospel #TamilWorship #HealingGospelCathedral
Credits:
Executive Producer | Bishop Kingsly
Lyrics & Tune | Apostel John Lazarus
Sung | Pas. Anita Kingsly
Production | Healing Gospel Cathedral
Music Production & Arrangements | Isaac D
Guitars | Keba Jeremiah
Bass | John Praveen
Drums | Jared Sandhy
Recorded | Avinash Sathish | 20dB Studios
Mixed & Mastered | Augustine Ponseelan | Sling Sound Studio
M U Artist | Salomi Rinita Diamond | Diamond Artistry
Costume | Miracline Betty Isaac
Video | Gershom Arul | Big G Media
பல்லவி | Palavi | Chorus :
கன்மலையின் மறைவில்
Kanmalaiyin Maraivil
Hidden in the crevice of the Rock (of God) - Exodus 33:22
உள்ளங்கையின் நடுவில்
Ullangaiyin Naduvil
Inscribed centrally on His Palms - Isaiah 49:16
கண்களின் கருவிழிகளை போல் (2)
Kanngalin Karuvilikalai Pol
As The Apple of His Eyes - Psalm 17:8
இம்மட்டும் காத்தீரே
Immattum Kaaththeerae
God has Preserved Me Thus Far - Psalm 121:7
1. சகலத்தையும் செய்ய வல்லவரே
Sakalaththaiyum Seyya Vallavarae
LORD who does all things valiantly - Psalm 118:16
நீர் நினைத்தது தடைபடாது
Neer Ninaiththathu Thataipadaathu
No purpose/thoughts of thine can be hindered - Job 42:2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
Athinathin Kaalaththil Naerththiyaai
God does all things perfectly at the right seasons - Ecclesiastes 3:1
செய்து முடிப்பவரே
Seithu Mudippavarae
Completes Beautifully in His Time - Ecclesiastes 3:11
2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
Naalai Naalukkaaka Kavalai Vaendaam
God says, Do not worry about tomorrow - Matthew 6:34
காகத்தை கவனி என்றீர் (2)
Kaakaththai Kavani Endreer (2)
Behold the crows (birds) - Matthew 6:25-26
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
Ehzhlaei Naan Kooppitta Pothellaam
Whenever I, a destitute call upon you in distress - Psalm 91:15
இரங்கி பதில் அளித்தீர் (2)
Irangi Bathil Aliththeer (2)
God descends and answers the poor and needy - Psalm 72:12
2021 Copyrights Healing Gospel Cathedral

Пікірлер: 634
@godson8517
@godson8517 5 жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல். மிகவும் சிறப்பு.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@rajarathnam5828
@rajarathnam5828 2 жыл бұрын
Super
@kathirasen1634
@kathirasen1634 8 ай бұрын
நீர் நினைத்தது தடைபாடது அதின் அதின் காலத்தில் நேத்தியாய் செய்து முடிப்பாவரே
@priscilladevanesan5496
@priscilladevanesan5496 2 жыл бұрын
During my pregnancy I had complications in my 7th month with heavy bleeding, doctor dint give hope. This is the one song that uplift me, for every checkup we play this song from home to hospital every week, and even almost everyday I listen to this song. By the grace of God my son is 8 months old now this song is his lullaby to sleep.. Praise to God! 🙏
@binollachris
@binollachris 11 ай бұрын
So nice to hear. May the little boy be blessed.
@robinsonrobinson832
@robinsonrobinson832 Жыл бұрын
சகலத்தையும் செய்ய வல்லவர் 🙏🙏🙏👌👌👌👍👍👍
@koilraj8080
@koilraj8080 Жыл бұрын
எனக்கு ஆறுதல் தரக்கூடிய பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 5 ай бұрын
எனக்கு ஆறுதலா தருது உங்களோட பாட்டு நான் எப்போ எப்போ எல்லாம் எங்க அம்மா இல்ல அப்படின்னு நினைக்கும் போதெல்லாம் உங்க பாட்டி கேட்பேன் அப்ப எனக்கு அம்மா இல்ல அப்படி என்கிற தானே உணர்வு எனக்கு இல்லாமல் போயிரும் உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் இன்னும் நிறைய பாடல்களை உங்க மூலமா தேவன் என்னிடம் பேசுவது போல் நிறைய பேர் கிட்டயும் பேசும்படியாக இன்னும் நிறைய பாடல் வரிகளை உங்களுக்கு தேவன் தந்திருக்கிறார் இன்னும் அதிகம் தரும் படியாய் வேண்டுகிறேன்
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1. சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
@charlesr6282
@charlesr6282 6 ай бұрын
அப்பா
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
@christyjoseph2062
@christyjoseph2062 Ай бұрын
Glory to God, our protector 😊
@vasudevan-vx8pu
@vasudevan-vx8pu 5 жыл бұрын
கன்மலையின் மறைவில் என் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே - கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இறங்கி பதில் அளித்தீர் - கன்மலையின்
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@johnt3962
@johnt3962 5 жыл бұрын
Super Bro
@satyagospeljetson6394
@satyagospeljetson6394 5 жыл бұрын
That's my GOD LORD JESUS CHRIST. AMEN.
@baskarandhanu6437
@baskarandhanu6437 3 жыл бұрын
Amen
@beenasweety8262
@beenasweety8262 2 ай бұрын
Praise God......wonderful singing....pleasant music....meaningful...❤God bless
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 7 ай бұрын
Dear Gospel Singer Bishop Anitha , Our Almighty GOD JESUS Saved My Head In A Fierce Heavy Gun Battle In Kashmir On 10th September 1996AD. Because Of Our Living GOD I Am Living Till Today , Thank GOD. ❤❤❤
@sathiyatamilthaivazthu9846
@sathiyatamilthaivazthu9846 2 жыл бұрын
சிறப்பான பாடல் நன்றி.
@surendarmanas7465
@surendarmanas7465 4 жыл бұрын
Enaku piditha paadal God bless you sister
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@issacalen8402
@issacalen8402 5 жыл бұрын
மேலும் சரணங்கள் இருக்குமென்றால் சேர்க்காலம்
@feminineexpression
@feminineexpression 5 жыл бұрын
Fentastic
@jebasudhaemmanuel5931
@jebasudhaemmanuel5931 5 жыл бұрын
Really Touching song sister. God bless you
@kalpanagrace8386
@kalpanagrace8386 4 жыл бұрын
Nice song
@firstdatabase1828
@firstdatabase1828 5 жыл бұрын
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர்
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Precious and righteous Father, please bless me in my own responsibilities, so that I do not run out of control and run aimlessly, and my mind does not wander.
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Athanathin kaalathil nearthiyay seythu mudipavare sosthiram thank you Jesus Amen 🙏 Amen 🙏
@rolanthill6360
@rolanthill6360 3 жыл бұрын
Heart touching song...very nice
@allwinsanthiallwinsanthi3035
@allwinsanthiallwinsanthi3035 Жыл бұрын
Very Nice song Pastoramma.
@johnjebaraj9571
@johnjebaraj9571 5 жыл бұрын
Very pleasant and faith building song ... The writer has poured out his heart in the lyrics... Awesome singing my dear Annie
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u so much JJ bro... means a lot !! Love u n reema to BITS
@ramanijoyce1133
@ramanijoyce1133 5 жыл бұрын
Pastor waiting for ur songs...am addicted to ur songs
@ramanijoyce1133
@ramanijoyce1133 5 жыл бұрын
John Jebaraj ..waiting fr ur more songs an KALAGINA NERANGALIL is my Ringtone an fav. Song too....
@prasanthsp3029
@prasanthsp3029 5 жыл бұрын
Praise the lord
@enochdaniel923
@enochdaniel923 4 жыл бұрын
Ayyo anita sis . . This is not John jebraj comment , it's someone with his name commented like that . . Because check the subscriber of that profile he only has 152 subscribers. . But real jj has 1M followers .
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 Жыл бұрын
Super songs God bless you 🙏🙏 🙏💗❤️❤️❤️
@paramanathanp6877
@paramanathanp6877 3 жыл бұрын
Beautiful Songs and the God blessing of lord Jesus Christ Bible study material union p raised by and the God blessing to enjoy your heart families
@elizabethpaul7225
@elizabethpaul7225 7 ай бұрын
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்
@dhandapanidhandapani1139
@dhandapanidhandapani1139 5 жыл бұрын
I like this song.super voice.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@livingwords4671
@livingwords4671 Жыл бұрын
Such a beaauutiful song...I'm singing repeatedly
@PhilipLilly-bt9jm
@PhilipLilly-bt9jm Жыл бұрын
Super voice
@tnbeast3385
@tnbeast3385 10 ай бұрын
So super song and super voice🎉🎉❤❤
@lingapoopathy5959
@lingapoopathy5959 2 жыл бұрын
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவர் ஆமென்
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 4 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அர்த்தமுள்ள அனுபவப்பாடல்
@jessiepriya4741
@jessiepriya4741 5 жыл бұрын
Can't stop listening to this song. Our Abba father is our refuge at times when you feel there is no hope. God bless the team.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Amen !! Gbu
@jerinm4913
@jerinm4913 10 ай бұрын
Heart touching song sister pray for health
@newbegincheliah3719
@newbegincheliah3719 2 жыл бұрын
God's timing is perfect praise the Lord
@russelraj7657
@russelraj7657 Жыл бұрын
மிக அருமை
@cherrypappu5281
@cherrypappu5281 9 ай бұрын
Glory to God 🙏 God bless you sister 🎉
@Ganapathi-po1vs
@Ganapathi-po1vs Жыл бұрын
Amen,kartharukke makimai undavathaka... hallelujah
@yuvarajtr7592
@yuvarajtr7592 11 ай бұрын
Amen Amen PRAISE THE LORD
@SenthilKumar-fz3yw
@SenthilKumar-fz3yw Жыл бұрын
All Time fav song
@godwinprasanna9738
@godwinprasanna9738 9 ай бұрын
Super akka 😊😊
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 Жыл бұрын
வாழ்த்துக்கள் டா
@RobertVictoria-ul2es
@RobertVictoria-ul2es 2 ай бұрын
Wonderful. My favourite song God bless you all
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
Super 👌 👍 song 🎵 👌 ❤️
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 2 ай бұрын
Anitha Kingsley madam this song lyrics and tunes are beautiful give good message beautiful voice beautiful comment i liked your comment
@jjacquline9369
@jjacquline9369 11 ай бұрын
Praise the Lord Jesus
@arinpeter
@arinpeter 5 жыл бұрын
Nalai naalukaga kavalai vendam kaagathai kavani yendreer yezhai naan kooppitta pothellam irangi pathil azhitheer .........
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 Жыл бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@madantheboss
@madantheboss 5 жыл бұрын
Wonderful song!!! More than the beautiful orchestration, I feel the presence of the Lord!!!!!
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Amen !! Thank u so much. Gbu
@elijahmacdenmedia
@elijahmacdenmedia 3 жыл бұрын
Praise the Lord Amma, Crisp Voice under your command !
@sebulon8910
@sebulon8910 7 ай бұрын
Super song 🎉 I like it
@user-rd2vs8py6p
@user-rd2vs8py6p 8 ай бұрын
As a bus contractor of crea director creative,,,,and every creator behind creation 🎉🎉😊egg
@ragavanthomas
@ragavanthomas 10 ай бұрын
Wonderful lyrics. Meaningful song. Praise the lord for this song. !
@priyasathish6388
@priyasathish6388 2 жыл бұрын
Amen appa kanmani Pol kaapavaray umaku nandri appa 🙌🙏
@shamjohnson2156
@shamjohnson2156 5 жыл бұрын
Isaac D and Keba music crew is always the best
@yobudhasm4867
@yobudhasm4867 Жыл бұрын
Praise The lord
@ravitajitaji7145
@ravitajitaji7145 5 ай бұрын
Glory to God bless you song 👏👍👌🙌🤗🥰
@womenempowerment7976
@womenempowerment7976 4 жыл бұрын
Feels God's love and Holy Spirit's presence, praise the Lord
@christopherisaac9015
@christopherisaac9015 4 жыл бұрын
Heart touching lyrics and soft music
@gabrielnaicker8584
@gabrielnaicker8584 Жыл бұрын
Really; this song is touching my heart.Thank you for a great song.
@samuelarulraj6172
@samuelarulraj6172 2 жыл бұрын
Very good song and voice also
@anithajeyasurendranath9090
@anithajeyasurendranath9090 4 жыл бұрын
Soothing and comforting song .
@saranyajhon8734
@saranyajhon8734 5 жыл бұрын
I feel god's love in this song .....thankyou Jesus .....nice song ...
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
Amen .kannmalaiyen.maraivill..ullangai.Naduvil.kannkalinkaruvizhigImmattum.kathire.,praiselord.halaipol.
@jenithkanakaraj3911
@jenithkanakaraj3911 3 жыл бұрын
Heart touching song
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 4 жыл бұрын
Very sweet melody song..
@ragavanthomas
@ragavanthomas 11 ай бұрын
Such a beautiful song...! whenever I listen to it😍 We are Hidden in Christ our rock!! Great....God bless to all.....
@alexanderdoss
@alexanderdoss 2 ай бұрын
Beautiful song 👌👏👏👏👍
@issacalen8402
@issacalen8402 5 жыл бұрын
மறுபடியும் மறுபடியும் கேட்கத் தூண்டும் பாடல் God bless you to give more and more songs
@vjshome7095
@vjshome7095 5 ай бұрын
Gorly to god.amen
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
I like this song 🎵
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 5 ай бұрын
Really a wonderful inspiring anointed Rendition. Affly, Pr.Kay. Tambaram East, Chennai.73.
@alexandervp1395
@alexandervp1395 4 жыл бұрын
What a wonderful song.... Amazing.... meaningful Lyrics.... music .. awesome.....
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 4 жыл бұрын
Thank u . Gbu
@antonyamaldas4406
@antonyamaldas4406 7 ай бұрын
Glory to God Thank u for elected God d word May God bless ur ministry
@mathlinmariya
@mathlinmariya 3 жыл бұрын
Awesome singing aunty. 🎶Superb lines. 🎶
@gracyvinoba2321
@gracyvinoba2321 4 жыл бұрын
Beautiful song very nice anita
@user-ze5tz8sc4n
@user-ze5tz8sc4n 5 ай бұрын
Super song 🎉 Thank you sister God bless you
@sylviagananarathinam7829
@sylviagananarathinam7829 7 ай бұрын
Wonderful song every words is true
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 жыл бұрын
Thankyou JESUS Thankyou .GOD Bless Team
@GnanakanGnanakan
@GnanakanGnanakan 3 ай бұрын
Supr you are choosan.byGod to sign
@Victor-hl2oz
@Victor-hl2oz 10 ай бұрын
God's. Gift. Your. Voice ❤❤❤🎉🎉🎉
@praisyalfena5828
@praisyalfena5828 5 жыл бұрын
Such a beautiful song and I luv it sooooooooooooo much
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@antonycruz4672
@antonycruz4672 5 жыл бұрын
tears tremle and the heart is filled with gratitude to my jesus
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
ஆமென்
@user-eg1ok1cm8r
@user-eg1ok1cm8r 9 ай бұрын
❤❤❤❤❤❤❤praise the lord❤❤❤❤❤❤❤.
@jsjames5332
@jsjames5332 2 жыл бұрын
Music 🎼 is divine! The song blended with divine words hailing our Lord Jesus Christ is really beautiful. God Almighty bless you sister.
@El-roitheGodwhoseesme
@El-roitheGodwhoseesme 5 жыл бұрын
This song has ministered to me in such an intense way like no other!! Reminded of Song of songs 2:14 whenever I listen to it😍 We are Hidden in Christ our rock!! Anointed music and singing 🙌🏻
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Amen to that !! Gbu
@thaneshbabu3273
@thaneshbabu3273 3 жыл бұрын
Super song sister
@gideone7704
@gideone7704 5 жыл бұрын
superb... Amen praise God .. glory to Jesus
@baskarandhanu6437
@baskarandhanu6437 3 жыл бұрын
Amen amen amen
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 5 жыл бұрын
Praise you Jesus for everything.
@kalakumar4374
@kalakumar4374 5 жыл бұрын
Enthan thalvil
@karunakaranselvamani3956
@karunakaranselvamani3956 5 жыл бұрын
Amen god bless you...👏👏👌
@arlendaniels4381
@arlendaniels4381 5 жыл бұрын
I do not know Tamil, BUT I am greatly blessed by this refreshing song being sung undef the unction of the Holy Ghost.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Amen ! Gbu abundantly!
@reubenandrew2602
@reubenandrew2602 2 жыл бұрын
Wonderful song
@hbcfamily4258
@hbcfamily4258 4 жыл бұрын
I listen to this song almost everyday and beautifully composed and sung, God bless the fantastic crew that applied the talents to share the faith and Glorify Him!👌🙏🏼
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 4 жыл бұрын
Thank u. Gbu
@MabelCPriya
@MabelCPriya 5 жыл бұрын
Wow Awesome song Everything is perfect about this song. The singer, musicians and the song Wow 👏🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️❤️
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@kennadyjoseph6562
@kennadyjoseph6562 4 жыл бұрын
Ohhh Wonderful, Excellent and Marvelous... Really effected in my mind and my ways... Beautiful ohhh Dear my Sister I salute to you from the bottom of my heart 🙏
@suniljacob1145
@suniljacob1145 2 жыл бұрын
God bless you, Sunil Annan
@rubymartin5523
@rubymartin5523 9 ай бұрын
Nice song god bless you
@SureshKumar-tv4ws
@SureshKumar-tv4ws 8 күн бұрын
Good song thanks
@ramyainbaraj4390
@ramyainbaraj4390 Жыл бұрын
Gracias song...ka.... Praise God....
@maryrajasingham4654
@maryrajasingham4654 7 ай бұрын
Amen
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 160 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 93 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,6 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
THANKAALATHIL | Pr. ANITA KINGSLY | HGC
5:56
HGC OFFICIAL
Рет қаралды 228 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 208 М.
KARTHARAI UYARTHIDUM KAALAM  | ANITA KINGSLY | ISAAC D
5:51
Anita Kingsly
Рет қаралды 1,9 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 396 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 580 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,7 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 819 М.
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 48 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 9 МЛН