கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது எப்படி?💰💰🚚🚚 cup sambirani packing ideas(MEDIA WIRE)🚛🚛🚛

  Рет қаралды 5,359

MEDIA WIRE

MEDIA WIRE

4 ай бұрын

கப் சாம்பிராணி தயாரிப்பு தொழில் மிக லாபகரமான தொழில், இந்த கப் சாம்பிராணியை தயார் செய்த பிறகு எப்படி குறைந்த செலவில் பேக்கிங் செய்ய வேண்டும் என்பது இந்த காணொளியில் தரப்பட்டுள்ளது
கப் சாம்பிராணி பேக்கிங் செய்ய தேவைப்படும் பொருள்கள்
1. TRANSPARENT PLASTIC BOX
2.PLATE
3.INNER COVER(3×3)
4.LABLE

Пікірлер: 53
@janapriya-ky7mz
@janapriya-ky7mz 4 ай бұрын
super🎉🎉🎉
@90sGoldenLife
@90sGoldenLife 4 ай бұрын
அருமை சகோதரா 👏👏👌👌
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏🙏
@sangeethasenthil9253
@sangeethasenthil9253 4 ай бұрын
Thank you sir
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
எங்கள் காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@mgmohan4145
@mgmohan4145 4 ай бұрын
❤ வாழ்த்துக்கள் நண்பரே,🤝
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏💐
@sivasamy94
@sivasamy94 4 ай бұрын
❤❤❤ super bro 🎉🎉🎉
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
நன்றி nanba❤❤❤
@ravichandran.d9864
@ravichandran.d9864 4 ай бұрын
அருமை👍👍👍👍👍
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@kumarancsk9921
@kumarancsk9921 4 ай бұрын
Super na...❤
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
Thankyou kumaran❤❤
@Siddh_mith_vlogs_
@Siddh_mith_vlogs_ 29 күн бұрын
Anna cup samarani mattum holesale la tharuvengala....nanga pack pannikarem...rate sollunga anna...packing samparani holesale rate im sollunga anna....
@eswarik5315
@eswarik5315 10 сағат бұрын
பேக்கிங் செய்த கப் சாம்பிராணி பாக்ஸ் விலை என்ன அண்ணா ?.....
@mediawire4842
@mediawire4842 10 сағат бұрын
மிக்க நன்றி, இந்த 12 கப் சாம்பிராணி கொண்ட box விலை ரூ 45 முதல் ரூ 60 வரை விற்பனை செய்யப்படும், வாங்கும் box எண்ணிக்கை பொறுத்து விலை மாறுதல் இருக்கும்
@vinoth9712
@vinoth9712 3 ай бұрын
Veri nice sir பாடாலூர் C.வினோத்
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏
@shivaniakshara2064
@shivaniakshara2064 3 ай бұрын
Super anna
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@PandiselviR-ps6oc
@PandiselviR-ps6oc 3 ай бұрын
👌👌👌👏
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@user-pc4nq8ws4w
@user-pc4nq8ws4w 3 ай бұрын
Enthawork நாபண்ணலாமா அண்ணா எப்படி செய்யணும் மெஷின் எல்லாம் உங்கட வங்காளமான்னா
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நீங்கள் நிச்சயம் இந்த தொழில் செய்யலாம், மெஷின் மற்றும் raw material நாங்கள் விற்பனை செய்வதில்லை, இதன் செயல்பாடுகளை மட்டுமே நாங்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வோம், மெஷின் மற்றும் ரா material போன்றவைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், நீங்கள் மிக மிக குறைந்த செலவில் இந்த தொழிலை தொடங்குவது நல்லது, உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்படும் பட்சத்தில் comment ல் உங்கள் கேள்வியை பதிவு செய்யவும், நன்றி 🙏🙏🙏🙏
@alamelualamu9920
@alamelualamu9920 3 ай бұрын
கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளே உள்ள து எதை வைத்து நிரப்பி வைத்தது
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
உங்கள் கேள்விக்கு மிக விரைவில் காணொளி வாயிலாக பதில் கிடைக்கும், மிக்க நன்றி 🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
kzfaq.info/get/bejne/b995opSi1teumKs.htmlsi=BeVSSaVkxwhBKoUB
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
இந்த லிங்க் ல் உங்கள் கேள்விக்கு காணொளி வாயிலாக பதில் உள்ளது, மிக்க நன்றி 🙏🙏🙏💐
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 3 ай бұрын
Box rate 6 rupees solranga. Box rate enna sir
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
Box விலை 4 ரூ 30காசுகள்,5ரூ குள் கிடைத்தால் வாங்கி கொள்ளுங்கள்
@backialakshmi6210
@backialakshmi6210 2 ай бұрын
Anna entha box ethana 250ml or 500ml anna
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
இது 375 ml, இது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமா என்று பார்த்த பிறகு வாங்கவும், ஏனென்றால் நீங்கள் தயாரிப்பு செய்யும் கப் சாம்பிராணிக்கும், எங்கள் தயாரிப்புக்கும் சற்று மாறுபாடு இருக்கும், நன்றி
@lakshmikiranlakshmikiran
@lakshmikiranlakshmikiran 3 ай бұрын
நண்பர் box எங்க கிடைக்கும்
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
இந்த box சென்னை பாரிசில் நிறைய கடைகளில் விற்பனை செய்கிறார்கள்
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 3 ай бұрын
குறைந்த விலையில் இந்த பாகஸ் எங்கு வாங்கலாம் சார். அதே போல ஸ்டிக்கர் எங்கு குறைந்த விலையில் அடிக்கலாம்
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
இந்த பாக்ஸ் சென்னை பாரிசில் 4.30 ரூபாய்க்கு கிடைக்கும், மேலும் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பேக்கிங் material விற்பனை செய்ய கூடிய கடைகளில் கிடைக்கும், ஸ்டிக்கர் பிரிண்ட் குறைந்த விலையில் செய்ய வீட்டிற்குள் screen printing செய்யும் நபர்களை அனுகுவது மிக நல்லது, அவர்கள் குறைவான விலையில் பிரிண்ட் செய்து தருவார்கள், மிக்க நன்றி 🙏🙏🙏
@CallyFound
@CallyFound Ай бұрын
License edukanuma sir @mediawire4842
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
Msme போதுமானது, பெரிய அளவில் தயாரிப்பு செய்து விற்பனை செய்தால் gst தேவை
@shivaniakshara2064
@shivaniakshara2064 3 ай бұрын
Anna saindal raw. Material cup krak varuthu anna eainna seaiathu
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
எங்கள் காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 கப் சாம்பிராணியில் வெடுப்பு வர பல காரணங்கள் உள்ளது 1. Raw material நன்கு பவுடர் ஆக இருக்க வேண்டும், இல்லையென்றால் வெடுப்பு ஏற்படும். 2. தண்ணீர் அளவு குறைத்து சேர்ப்பதால் வெடுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது, தண்ணீர் அளவை சிறிதளவு அதிகரித்து பாருங்கள் 3. தற்போது மிக அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளதால் நீங்கள் தயாரித்த கப் சாம்பிராணியை உடனடியாக வெயிலில் வைக்கும் போது வெடுப்பு ஏற்படும், எனவே, கப் தயாரித்தபின் சில மணிநேரம் கழித்து வெயிலில் காய வைக்கலாம், 4. Raw material சுத்தமாக இல்லாமல் இருந்து குச்சிகள், கல் மற்றும் திப்பிகள் இருந்தால் கண்டிப்பாக வெடுப்பு ஏற்படும் 5. மேற்காணும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து உங்கள் சாம்பிராணி கப் வெடுப்பு ஏற்பட்டால் நீங்கள் கண்டிப்பாக raw material மாற்றி பயன்படுத்த வேண்டும் நன்றி, 🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
உங்கள் கேள்விக்கு நான் காணொளி மூலம் விரைவில் பதில் கூறுகிறேன், மிக்க நன்றி
@g.senthilkumaran9344
@g.senthilkumaran9344 3 ай бұрын
Contact no pls. நேரில் வர வேண்டும் என்றால் எப்படி அணுகுவது?
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க மிக்க நன்றி, தாங்கள் 9786971751 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் எங்கள் ஊர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வடச்சேரி கிராமம், நீங்கள் அருகில் இருக்கும் பட்சத்தில் நேரில் வரலாம், தொலைவில் இருந்தால் சிரமப்பட்டு வர தேவையில்லை, நீங்கள் போனில் தொடர்பு கொண்டு இந்த தொழில் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம், அல்லது உங்களது சந்தேககளுக்கு தொடர்ந்து youtube ல் காணொளி பதிவு செய்யபடும், இவைகளில் எதற்குமே எங்கள் தரப்பில் எவ்வித கட்டணமும் கிடையாது
@g.senthilkumaran9344
@g.senthilkumaran9344 3 ай бұрын
@@mediawire4842 தகவலுக்கு நன்றி..
@p.r.mahadevanp.r.mahadevan8506
@p.r.mahadevanp.r.mahadevan8506 4 ай бұрын
Neenga salema nanba ithupola nanum pannalamnu irukkan unga mobile no kutunga
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே ❤❤❤ எங்கள் ஊர் திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி Contact no-9786971751
@p.r.mahadevanp.r.mahadevan8506
@p.r.mahadevanp.r.mahadevan8506 3 ай бұрын
Replay pannathukku Thanks
@saihd3043
@saihd3043 2 ай бұрын
Rate enna sollam anna
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
நீங்கள் எதன் விலையை கேட்கிறீர்கள் என தெரியவில்லை, நீங்கள் காணொளியில் பேக்கிங் செய்யும் emptybox விலையை கேட்கிறீர்கள் என்றால் அதன் விலை ரூ 4.30 ஆகும், மிக்க நன்றி 🙏🙏🙏
@natchathiranatchathira4439
@natchathiranatchathira4439 3 ай бұрын
Sir contact number
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 9786971751
@kinemasterfilmmakers2671
@kinemasterfilmmakers2671 4 ай бұрын
super🎉🎉🎉🎉
@mediawire4842
@mediawire4842 4 ай бұрын
Thank you so much 😀
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 43 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 8 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 26 МЛН