கருப்பசாமி வழிபாடு,பூஜை முறை,மந்திரங்கள் |18 ஆம்படி கருப்பசாமி பெருமை|karuppusamy valipadu tamil|

  Рет қаралды 13,047

hari manickam

hari manickam

3 жыл бұрын

ஸ்ரீ கருப்பசாமியின் வழிபாடு முறை பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் ,அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமி, முதுகுடி கருப்பசாமியின் வரலாறு#karuppusamymandiramtamil#karuppusamyvalipadu#

Пікірлер: 74
@KarthikrajRaj-ht3bd
@KarthikrajRaj-ht3bd Жыл бұрын
என் தெய்வம் பதினெட்டு படி கருப்பு சாமி
@ArunArun-kv9ie
@ArunArun-kv9ie Жыл бұрын
நன்றி சகோ கருப்பசாமி துணை
@VijayKumar-og7on
@VijayKumar-og7on Жыл бұрын
அருமையான பேச்சு சகோதரா
@RajaRajan0530
@RajaRajan0530 Жыл бұрын
☺️🙏🏻☺️🙏🏻☺️ ரொம்ப நன்றி சுவாமி
@Nandhini-bo4tr
@Nandhini-bo4tr Ай бұрын
Karupan nala theiam perum theiam avarum sivanin avatharame
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 2 жыл бұрын
வணக்கம். மிக அருமையாக சந்தோஷமாக அழகாக கேட்க இனிமையாக சொன்னீர்கள்.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 😇
@saravanakumar8344
@saravanakumar8344 Жыл бұрын
Super thanks 🙏🌹🌹
@singamsingam5900
@singamsingam5900 Жыл бұрын
கருப்பசாமி தான் கண்கண்ட தெய்வம். அவர் தான் காவல் தெய்வம். அவருக்கு அசைவ உணவு தான் படைக்க வேண்டும். இருந்தாலும் உங்கள் பதிவிற்கு நன்றி.
@vsubramaniam2337
@vsubramaniam2337 3 жыл бұрын
நன்றி எனக்கு உபயோகமாக உள்ளது
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
😊
@nalinia5052
@nalinia5052 9 ай бұрын
can u let me know tha dhyana slogam...darbhaiyil piranthavane slogam...if possible
@harimanickam9728
@harimanickam9728 9 ай бұрын
It seems like tamil dhyanam.I haven't heared before.
@user-kp8nq5vx2m
@user-kp8nq5vx2m 6 ай бұрын
கணபதி ஹோமம் மந்திரங்கள்... வழிபாடு முறைகளின் பதிவு அனுப்பவும்.... 🙏
@harimanickam9728
@harimanickam9728 6 ай бұрын
கிரி டிரேடர்ஸ்.... நிறைய புத்தகங்கள் கணபதி ஹோமம் பற்றிய உள்ளன அதை பயன்படுத்திக் கொள்ளலாம் . பூஜை முறைகளைப் பற்றி பின்பு பதிவு செய்யப்படும்.
@narmathadevi31
@narmathadevi31 3 жыл бұрын
Supererrrrrrrrrr
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank u sis😊
@kannatha548
@kannatha548 Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா என்ன ஓருவன் ஏமாதிடான்
@muthun3839
@muthun3839 3 жыл бұрын
Hii நான் முத்துமாரியம்மன் கோவில் பூசை செய்கிறேன் பூசை முறையை கொஞ்சம் சொல்லுங்க மற்றும் மந்திரம் சொல்லுங்க
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oKmalbl808yUcmQ.html
@Polkuarae
@Polkuarae Жыл бұрын
தம்பி வணக்கம் ஸ்ரீகொடியரசு கருப்பண்ணசாமி எந்த ஊரில் உள்ளது தம்பி அதன் வரலாறு செல்லுங்கள் 🙏🙏🙏
@pradeeppuncharkadai896
@pradeeppuncharkadai896 2 жыл бұрын
பூசை நேரம் இரவு 6pm to 9pm
@BalaBalachander
@BalaBalachander 7 ай бұрын
Anna muniswaran manthiram podungal
@harimanickam9728
@harimanickam9728 5 ай бұрын
ஓம் ஹம் ஜடா மகுடதராய உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய சத்ரு சம்ஹாரனாய ஜடா முனீஸ்வராய நமஹ முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை மனனம் செய்யலாம். வெட்ட வெளியே கோட்டை யாக்கித் திக்கெட்டும் ஆளுமீசுவரா. பட்டய மின்றி ஆணையிட்டே பகைவர் அடக்கிடும் ஈசுவரா. தேட்டையர் திருடர் கயவர் தீமை தீர்க்கும் ஈசுவரா. வாட்டிடும் துயரெலாம் ஒட்டிடும் பாண்டி முனீ சுவரா. நாட்ட முற்றோம் பாடு கிடக்கிறோம் கட்டிக் காத்திடுக! பாண்டி முனீசுவரா!!! பொதுவாக ஆண் தெய்வங்களுக்கு ருத்ரம் பாராயணம் செய்யலாம்
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
18 padi karuppasamy
@masspower6624
@masspower6624 Жыл бұрын
Karupannaswami jayam
@aadhira_sarees
@aadhira_sarees 6 ай бұрын
Alagar is AYYNAR bro
@harimanickam9728
@harimanickam9728 6 ай бұрын
Different versions of stories are there. Anyway we can worship.
@sendhurapandiyan3100
@sendhurapandiyan3100 2 жыл бұрын
வணக்கம் அண்ணா கருப்பசாமிகளில் பல அவதாரங்கள் உண்டு பொதுவாக கருப்பசாமி ஆலயங்களில் எந்த திசை பார்த்து அமர்ந்திருப்பார்.கருப்பசாமிக்கு உகந்த திசை எது.சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.ஒவ்வொரு கருப்பசாமியும்.ஒவ்வொரு திசை நோக்கி அம்ரந்திருப்பார்க்ளா அண்ணா.
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
கருப்பசாமி காவல் தெய்வம் என்பதனாலும் மக்களை மரண பயத்திலிருந்து காப்பாற்றும் தெற்கே மற்றும் ஊரின் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பார். கருப்பு கருப்பசாமி யிலேயே தென் கருப்பு பாண்டி கருப்பு வீர கருப்பு என்று பல பெயர்களில் இருக்கிறார் ஆனால் எல்லா திசைக்கும் அவருக்கு சொந்தம் தான்
@sendhurapandiyan3100
@sendhurapandiyan3100 2 жыл бұрын
@@harimanickam9728 திரும்ப பதில் அனுப்பியதற்கு நன்றிங்க அண்ணா.பயனுள்ள தகவல்.
@kumarathalk1474
@kumarathalk1474 14 күн бұрын
Muppoosai karupan
@kumarathalk1474
@kumarathalk1474 14 күн бұрын
Vada paruthiyur, Ootanchatram Tk, Dindigul district
@suriyaprakash9609
@suriyaprakash9609 3 жыл бұрын
ராசி நட்சத்திரம் கோத்ரம் அர்ச்சனை மந்திரம் சொல்லுங்க அண்ணா
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
ஒரு பூஜைக்கான சங்கல்பம் என்பதை நாம் செய்யும் போது நமது ராசி நட்சத்திரம் எல்லாம் சொல்லி அர்ச்சனை செய்வார்கள். இந்த மந்திரங்களை தெரியாமல் தவறாக சொல்லி விட்டால் பலன்கள் விபரீதமாக முடிந்து விடலாம். அதனால் உங்களுக்கு தெரிந்த சுவாமி மந்திரங்களை சொல்வது சாலச்சிறந்தது
@suriyaprakash9609
@suriyaprakash9609 3 жыл бұрын
Ok anna
@user-dk9xk6yn2v
@user-dk9xk6yn2v 3 жыл бұрын
ethai patri video potuga bro
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Sure but konjam time ippo kedaikarathu illa.naa late aa pannalum correct information solren bro
@suriyaprakash9609
@suriyaprakash9609 3 жыл бұрын
சரி அண்ணா
@jagadeeswaranr5763
@jagadeeswaranr5763 Жыл бұрын
கருப்பசாமி கோவிலுக்கு எப்படி சீட்டு கட்டி வேண்டும்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
எனக்கு நீங்கள் சொல்லும் கிராம தெய்வ வழிபாடு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. எனினும் நமது மனதில் ஏதேனும் நினைத்துக் கொண்டு அதற்கு பூபோட்டு நான் கேட்பார்கள் .அது ஒரு முறை .கருப்பசாமி கோவில் மரத்திலும், அறிவாளிலும் வேண்டுதல்களை சிறிய வெள்ளை சீட்டில் எழுதி கட்டிவிடுவார்கள் .பிறகு 48 நாட்களுக்குள் அது நடந்துவிடும் என்னும் ஒரு நம்பிக்கையில் வழக்கத்தில் இருக்கிறது
@muthupandi3264
@muthupandi3264 Жыл бұрын
கருப்பசாமி சிலை வீட்டில் வைக்கலாமா அண்ணா 🙏
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
குலதெய்வமாக இருந்தால் சிறிய அளவிலான சிலை வைத்து வழிபாடு செய்யலாம் ..ஆனால் அசைவம் நிவேதியம் செய்யக்கூடாது ..தினசரி கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
@muthupandi3264
@muthupandi3264 Жыл бұрын
@@harimanickam9728 பால் அபிஷேகம் செய்ய வேண்டுமா அண்ணா
@muthupandi3264
@muthupandi3264 Жыл бұрын
@@harimanickam9728 குல தெய்வம் தான் அண்ணா நாங்கள் தான் பூசாரி வைக்க கூடாது என்று சொல்லுகிறார்கள் அதான் சந்தேகம்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
சிறியதாக வைத்து வழிபடலாம் தினசரி பாலபிஷேகம் செய்யுங்கள்
@KumarKumar-ul6xx
@KumarKumar-ul6xx Жыл бұрын
Cellno sir
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
instagram.com/harimanickam8?igshid=OTJhZDVkZWE= Can message at instagram
@sivakumaracupunturetherapy5686
@sivakumaracupunturetherapy5686 2 жыл бұрын
பண்ணாரி அம்மன் அர்ச்சனை மற்றும் மூல மந்திரம்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
அம்பிகையின் எல்லா அவதாரங்களுக்கும் லலிதா சஹஸ்ரநாமம் லலிதா திரிசதி போன்றவற்றை பாராயணம் செய்யலாம்
@littlebaby1121
@littlebaby1121 3 жыл бұрын
பாவாடைராயன் மந்திரம் வெனும் அண்ணா
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
எனக்கு இதுவரைக்கும் கிடைக்கவில்லை கிடைத்தால் நான் பதிவு செய்கிறேன்
@littlebaby1121
@littlebaby1121 3 жыл бұрын
@@harimanickam9728 நன்றி அண்ணா
@anandanp7813
@anandanp7813 2 жыл бұрын
கருப்பு சாமி படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
வழிபடலாம். ஆனால் மாதவிலக்கு தீட்டு போன்ற நாட்களில் பூஜை அறை பக்கம் போகாமல் அடுத்த நாள் சுத்தம் செய்துவிட்டு பூஜையைத் தொடங்க வேண்டும்
@anandanp7813
@anandanp7813 2 жыл бұрын
கருப்பு சாமிக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றலாம் சொல்லுங்கள்
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நெய் அல்லது நல்லெண்ணையில் தீபம் ஏற்றலாம்
@anandanp7813
@anandanp7813 2 жыл бұрын
மேலும் கருப்பு சாமி பற்றி சிறப்பான தகவல்கள் சொல்லுங்கள் கருப்பு சாமியே சரணம் நன்றி நண்பரே( hari manickam)...
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
மேலும் தகவல்கள் கிடைத்தால் பதிவு செய்கிறேன் 😇
@prcbass4071
@prcbass4071 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பணசாமி தமிழ் கடவுளான அவருக்கு எதுக்கு சமஸ்கிருத மந்திரம்?
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நான் சமஸ்கிருத மந்திரமும் உண்டு என்பதனை தான் குறிப்பிட்டுள்ளேன். அதனால் வேண்டுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் தமிழில் வேண்டுபவர்கள் தமிழில் அர்ச்சனை செய்யலாம். நான் பதிவிலேயே தெளிவாகக் கூறியிருக்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் பக்தி தான் முக்கியம் என்பதனையும் நான் விளக்கி உள்ளேன்
@cg-fq2im
@cg-fq2im 2 ай бұрын
😂😂😂 கருப்பன்னசாமி மதுமாமிசம் இல்லாத நிலையில் ( வருட) பூசயை ஏற்று கொள்ள மாட்டார். எமது குலதெய்வம் ஆகையால் எமக்கு இவை பெற்றி அனுபவம் இருக்கின்றது. சேவல் எல்லாம் பத்தாது கெடா படயல் தான் வேணும். பலி பூசை தினம் மற்றும் தான் காவு கேக்கும், அதை தவிர சைவம் தான் , மிக கட்டு கொப்பான தெய்வம்.
@rocetraja9303
@rocetraja9303 Жыл бұрын
தம்பி கருப்பருக்கு எல்லாம் மூத்த கருப்பர் கொல்லிமலை கருப்பர் எங்கே
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கும் ..அதனால் நான் கூறி இருப்பதில் பல கருப்பண்ணசாமி உடைய பெயர்கள் இல்லாமல் இருக்கலாம் ....
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 15 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 11 МЛН
Sri Maha Varahi Moola Mantra | 108 Chants | Varahi Mantra | Powerful Mantra
1:19:17
Ancient Sun Mantra To Remove Negative Energy from MIND BODY SOUL & HOME | Om Japa Kusuma Mantra -3hr
3:03:02
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 15 МЛН