கருப்பும், நீலமும், சிவப்பும் சேராம நாட்டுக்கு விடிவில்லை | கரு.பழனியப்பன்

  Рет қаралды 54,366

Theekkathir

Theekkathir

Жыл бұрын

தமுஎகச மாநாட்டில் கரு.பழனியப்பன்
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...

Пікірлер: 139
@omMurugarealestate_29
@omMurugarealestate_29 Жыл бұрын
நீங்கள் பேசும் போது எப்போதும் மானிட சமுகத்தை சமூக நீதியாக பேசுகிறீர்கள் நன்றி அண்ணா உங்களைப் போன்ற அண்ணன்கள் இருக்கும்போது தந்தை பெரியார் உயிருடன் வாழ்கிறார் உங்களுடைய உருவத்தில் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL Жыл бұрын
உங்கள் சமூக அக்கறை.. பார்வை மிக மிக இன்று நம் சமூகத்துக்கு முக்கியம் தோழர்.. வாழ்த்துக்கள், உங்கள் சமூகப்பணி தொடர்ந்து செயல்பெற முன்மொழிகிறேன். நன்றி
@Beaula-u5w
@Beaula-u5w Жыл бұрын
ரொம்ப நாளாக இவர் பேச்சை கேட்க ஆசைப்பட்டேன். மிகவும் அருமை.
@gramesh1284
@gramesh1284 Жыл бұрын
சிந்தித்து செயல்பட தூண்டும் கருத்தாழமிக்க பேச்சு. எதிர்கால இளைஞர் சமுதாய விழிப்புணர்வின் அவசியம் மற்றும் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வல்லவமையுடன் அமைந்துள்ளது சிறப்பு.
@0582thiyagu
@0582thiyagu Жыл бұрын
One of best speeches of karu. Palaniappan. within 5 mins, I comment it.
@venkatesannithya1000
@venkatesannithya1000 Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
@user-yi6tt8vd8m
@user-yi6tt8vd8m Жыл бұрын
சீரிய சிந்தனைகள். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த கோமாளிகள் முடிவு செய்வதா.
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 Жыл бұрын
Creates awareness in the speech . Thankyou Mr.Palaniappan
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech palaniappan
@velmurugan4004
@velmurugan4004 Жыл бұрын
அருமை.. அருமை.. அருமை...
@thangavelp9913
@thangavelp9913 Жыл бұрын
Super presentation sir!well done!
@albertjoe1822
@albertjoe1822 Жыл бұрын
BJP பற்றியும் அவர்கள் கொள்கை யையும் பற்றி பொட்டில் அறைந்த மாதிரி உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார், தோழர்.... வாழ்த்துக்கள்.... நன்றி
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 Жыл бұрын
கரு பழனியப்பன் கருத்து எப்போதும் அருமை..... திராவிட கொள்கை பரப்பும் திராவிட தீ
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
Stalin does not know to sing our National Antjhem
@retnamv2672
@retnamv2672 Жыл бұрын
In a function l noticed For some words only our lips join Stalin always always joined the lips when the National Anthem was played.
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 Жыл бұрын
Iyah vanakkam best message
@divakaranr1704
@divakaranr1704 Жыл бұрын
யதார்த்தமானவர் ஆழ்ந்தகருத்தையும் சிந்திக்ககூடிய வகையில் பேசுபவராக இருக்கின்றார்
@sheiksharuk8953
@sheiksharuk8953 Жыл бұрын
Anna super speech
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
தோழர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@tamilarasantamilarasan8343
@tamilarasantamilarasan8343 Жыл бұрын
தமுஎசவின் நிகழ்ச்சிகளை திருவாரூர் நாகை மாவட்டங்களில் விடிய விடிய கண்விழித்து பார்த்தவர்களில் நான் தான் முதன்மையானவனாக இருப்பேன்
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 6 күн бұрын
வாழ்த்துக்கள்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
சிறப்பு கரு. பழனியப்பன்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
இடைஇடையே பரையிசை ஒலிக்க விட்டது புதுமை அருமை
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 Жыл бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO
@krishnakumar-ub7rs
@krishnakumar-ub7rs Жыл бұрын
தோழர் கரு பழனியப்பன் அவர்கள் சிறந்த பகுத்தறிவாளர்
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect Жыл бұрын
Super speech
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Жыл бұрын
சிறப்பு
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Well said karu pazhaniappan...
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 Жыл бұрын
Ithamadhiri speachai kettu romba nal aagiduchu tholare , excellent speach , arumai...arumai super tholare.
@nambikaimary9914
@nambikaimary9914 Жыл бұрын
அருமை
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
As usual super. ❤️
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம்
@chairmannfed7564
@chairmannfed7564 Жыл бұрын
Excellent 👍👍👍
@gunalan4949
@gunalan4949 Жыл бұрын
We really appreciate you. One of the books in the Bible says : 1 தெசலோனிக்கேயர் 5:21 " எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்." May God bless you and your efforts.
@govindan470
@govindan470 Жыл бұрын
Guna கூட்டிக்காெ ண்டு பாே வலை யில் விழுந்து விடுவான்
@christopherponniah3558
@christopherponniah3558 Жыл бұрын
தோழர் பாஜக கார்ன் நாட்டுப்பற்றைப்பற்றி பேசுகிறதைப் பார்த்தால் பாரதமாதா முக்காடு போட்டு முலையில் உக்கார்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள்
@PriyaPriya-re6hv
@PriyaPriya-re6hv Жыл бұрын
👍👍👍👍💕
@liyakathali612
@liyakathali612 Жыл бұрын
👍🌹
@shabeerr5438
@shabeerr5438 Жыл бұрын
Super
@villavanponnuraj7514
@villavanponnuraj7514 Жыл бұрын
Superb.👍👍
@sundarraj6680
@sundarraj6680 Жыл бұрын
Refreshingly new thoughts and easily understandable to every laymen. Keep it up Bro...and keep speaking.... Don't stop...
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 5 ай бұрын
❤❤❤
@bvsubramani3
@bvsubramani3 Жыл бұрын
Yes tamilnadu is very poor in sanitation. We should improve a lot and give importance to public toilets.
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 5 ай бұрын
@arun-1902
@arun-1902 Жыл бұрын
கடலில் ஷூவர்கர் நினைவாக ஒரு ஷூ சிலையை வையுங்கள்
@rbr951
@rbr951 Жыл бұрын
சேந்து வாங்க. ஒரேடியா பூச்சி மருந்து அடிக்க வசதியா இருக்கும்.
@amuthandeepikaamuthandeepi736
@amuthandeepikaamuthandeepi736 Жыл бұрын
திராவிட சூரியன் கரு பழனியப்பன் வாழ்த்துக்கள் தோழரே
@vairamo
@vairamo Жыл бұрын
மிக சிறப்பான உரை தோழர். வாழ்த்துகள்👏👏👏👍💐
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👍👍👍👍👌👌👌👌👏👏👏👏
@karthikeyanm5362
@karthikeyanm5362 Жыл бұрын
நிறங்களில் இல்லை,, மனங்களில் இருக்கிறது
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@sganesh233
@sganesh233 Жыл бұрын
Who don't even understand the population issue of country like us... Don't even understand people's mindset... Is giving lecture ..and we are clapping...vande mataram.
@kanniappanb6887
@kanniappanb6887 Жыл бұрын
சூப்பர் 🙏🏿
@kandhanbalakrishnan669
@kandhanbalakrishnan669 Жыл бұрын
முதலில் அரசுடமை ஆக்கவேண்டிய இடம் கட்டண கழிப்பிடம்தான். அரசு இதை செய்யுமா?
@user-gn2ry7ys1i
@user-gn2ry7ys1i Жыл бұрын
தொடர்ந்து பேசுங்கள் தோழர்... இடதுசாரிகளுக்கான பேச்சாளர்களை வாயடைத்து வரும் சூழலில் உங்களது பேச்சுக்கள் வரும் தலைமுறைக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது...
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
தீப்பொறி திக்கெட்டும் பரவட்டும்.
@ksvenkart3892
@ksvenkart3892 Жыл бұрын
தி மு க வின் புது வெங்காய வெளி தோல் ( outer layer)
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
தோழரே இப்படிப்பட்ட துரோகிகளை விரட்டி அடிக்க நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டு ம் இந்தி பேசும்மாநிலங்களில் இந்த துரோகிகளை இன்னு ம் புரிந்து கொண்ட மக்கள்இல்லையே
@rangasampathkumar9874
@rangasampathkumar9874 Жыл бұрын
We should train our speakers, feed them with information against BJP and send them to Northern states to propagate and enlighten them.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
@@rangasampathkumar9874 நன்றி தோழரே
@rmathr
@rmathr Жыл бұрын
கம்யூனிசம் முற்போக்கு பேசும் என்பதை இவர் சொல்லி தான் எனக்கு தெரியும். உடனடியாக "தாஸ் கேப்பிடல்" லில் சேர்க்க சொல்லவேண்டும். உண்மை வெல்லும். கல்கத்தா வில் வென்றது போல்.
@childrenslifechennai1940
@childrenslifechennai1940 Жыл бұрын
Thanks accepting Tn government not cleaning public toilets.
@sardarshariff1402
@sardarshariff1402 Жыл бұрын
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
@ShyamSundar-tx2xo
@ShyamSundar-tx2xo Жыл бұрын
பழனியப்பன் உங்க பேரு.. கரு. நீங்க படிச்சு வாங்கினார் பட்டமா
@shahubarsadiq6244
@shahubarsadiq6244 Жыл бұрын
இதுல பச்சைய விட்டுட்டீங்கலே?
@ksvenkart3892
@ksvenkart3892 Жыл бұрын
ஆண்டவரே தி மு க சினிமா துறை ஒழிப்பு லிஸ்டில் இந்த ஆளை சேர்த்திடாதே.. வடிவேல் கதை தெரிந்துமா இப்படி?
@asgasg3705
@asgasg3705 Жыл бұрын
enthaallmathiri arivukette pachai avaid pannunga
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu Жыл бұрын
Paarthu pazani moonum yedagoodama kalandha kaavi niram vandhura podhu
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 Жыл бұрын
ஐயா வீரமணி அவர்கள் கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் கதர் வெள்ளைyum சேர்க்க பட வேண்டும் என தெரிவித்துள்ளார்
@sivalingamp4643
@sivalingamp4643 Жыл бұрын
neegh tan unmai tamilan tanmanam unduu 🌷🙏🙏
@ksvenkart3892
@ksvenkart3892 Жыл бұрын
பேசாம lazarus group ல சேரலாமே.
@leninvino1
@leninvino1 Жыл бұрын
Ama indha naai thaan pathuchu.....
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
கறுப்பு காவியுடன் சேர்ந்து H Raja MLA ஆன கதை மறந்து போச்சா?
@rajagopalanrajagopalan7711
@rajagopalanrajagopalan7711 Жыл бұрын
Now onwards imposible
@user-fn1ns8xf6i
@user-fn1ns8xf6i 4 күн бұрын
Sir namakku edhiri thlnathndhi nadar
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றயவை." இப்பவாவது இந்த குறளுக்கு பொருள் தெரியுமா Mr கரு?
@nganapathy3017
@nganapathy3017 Жыл бұрын
ஓராயிரம் ஆண்டுகளாக மன்னன் வகையினரை கையில் போட்டுக்கொண்டு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த கல்வியை மறுத்தவர்கள் யார் என்பதை அறிவீர்களா?
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
@@nganapathy3017அது முடிந்து போன முடியாட்சி. குடியாட்சி யில் சாதிய ஆணவப்படுகொலை செய்வது யார்?
@nganapathy3017
@nganapathy3017 Жыл бұрын
@@thulasishanmugam8400 அப்படி அல்ல ஜாதிய படி நிலைகளை உருவாக்கி அவர்களை படிப்பறிவு அற்ற மாக்களாக வைத்திருந்ததே அந்த கொடுமைக்கும் காரணம். எனினும் பெரு நகரங்களில் மாறி வரும் மனமாற்றம் கிராமங்களிலும் நிச்சயம் வரும்.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
@@nganapathy3017 திராவிடக் கட்சிகளும் சாதிக்கட்சிகளும் அந்த மாற்றத்தை விரும்பாது.
@jmapasarailpt7
@jmapasarailpt7 Жыл бұрын
அருமையான கருத்துரையாடல். அண்ணா இந்த கமெண்ட் தங்களின் செவிக்கு சேரவேண்டும் ''மாதம் ஒரு முறையாவது தங்களின் கருத்துக்களை மக்களுக்கு சொல்லவேண்டும்'' அதற்குண்டான கண்டன் ட் வந்துகொண்டதான் இருக்கு அண்ணா எதிரிகளை விட ஒரு மடங்கு மேலே போய் தாங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
உனக்கு இங்கே இடம் இல்லை நி கொள்ள பட வேண்டும்
@Cacofonixravi
@Cacofonixravi Жыл бұрын
பச்சையும் சேர்ந்து கொள்ளுங்கள்
@sridharanyezz
@sridharanyezz Жыл бұрын
39 க்கு பேசி என்ன புண்ணியம்? மீதி 504 இருக்கே.,.. கீழ ஆங்கிலத்துலயும், மேல இந்தியிலயும் பேசனுமே....
@govindan470
@govindan470 Жыл бұрын
ஸ்ரீதர் 39 ம் பாே ய்விடும் கவலை ப்படாதே
@sridharanyezz
@sridharanyezz Жыл бұрын
உமக்கு தான் ஓய் கோவிந்தா, உன் பெயரை போல🤣🤣
@cylusbenjamin8436
@cylusbenjamin8436 Жыл бұрын
இதனுடன் கதர் வெள்ளைyum சேர்க்கப்பட வேணடும்
@sikkundi
@sikkundi Жыл бұрын
இன்ன வந்துட்டலா நம்ம டோலர் வெள்ளைக்கார அடிமை.
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
சரியா சொன்ன வெள்ளைக்காரன் ஷூ வை நக்கி மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு மகாத்மா கொலை வழக்கில் குற்றம் சாட்ட பட்ட சாவர்க்கர் ..பரம்பரைகள் வெள்ளைக்காரன் அடிமைகள் தான் .
@naseema.astrology2840
@naseema.astrology2840 Жыл бұрын
பச்சோந்தி....
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
Astralogy நீ குள்ள நரியா..மாட்டு மூத்திரம் தானே .சங்கி .
@rajashekarwella
@rajashekarwella Жыл бұрын
இவன் ஒரு அளு flowerda.
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 Жыл бұрын
புலுகான்டிடளின் தாய்வீடு Rss கோயபால்ஸ் கூட்டம்
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
பழனியப்பன் sir,நீங்க communist கட்சிக்கு வாங்க, நங்கள் onga pinnadi nirpom
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
அவனை குனிய சொல்லி சொல்லி ஒரு அடி அடிங்க
@sridharlingam8669
@sridharlingam8669 Жыл бұрын
Poda kenapayale
@sundharansinniah6012
@sundharansinniah6012 Жыл бұрын
பண்ணியப்பன்???
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
ஒன்னய நல்லா பண்ணுவார்டா!! சல்லிச் சங்கி...
@mangosreedhar8277
@mangosreedhar8277 Жыл бұрын
ஆமா சுன்னியய்யா
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
உண்கொப்பன் யார் சின்னா சுன்னி அப்பனா..
@v.kalimuthu316
@v.kalimuthu316 Жыл бұрын
தீக்கதிர். ஆசிரியர் குழு, சி.பி. எம். க்கு. மோடி ஆட்சி. யை. முடிவு கட்டுவது இருக்குட்டும்?. மே. வங்கம், திரிபுரா. இங்கெல்லாம் உங்களை முடிவு கட்டி வெகுகாலம் ஆகிவிட்டது. வெட்கம் இல்லாமல்??
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 Жыл бұрын
மனிதகுலம் உள்ள வரை கம்யூனிசம் இருக்கும் மாறும் என்ற சொல்லத்தவிர மாறாதது எதுவும் இல்லை நண்பரே
@v.kalimuthu316
@v.kalimuthu316 Жыл бұрын
@@kumarshanmugamshanmugam8010 இது ஒரு நம்பிக்கை மட்டுமே. கடவுள் உண்டு என்று, எப்படி நம்புகிறார்களோ?, இது போலவே நம்புங்கள். அது உங்கள் விருப்பம். நானும் இது போன்று, மனித குலம் உள்ள வரை, முதலாளித்துவம் இருக்கும். அவ்வளவு தான்.
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 Жыл бұрын
@@v.kalimuthu316 நண்பரே கண்ணுக்கு தெரியாத ஒன்றை சொல்லுகின்ற மக்கள் கண் முன்பாக தெரிவதை ஏன் நம்ப மறுக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் இது தான் கம்யூனிசம் இதனை சில நாடுகள் செயல்படுத்தி வருகின்றனர் மதங்களும் முதலாளித்துவமும் தான் மக்களிடம் ஏற்ற தாழ்வை உருவாக்கி உள்ளது இதனை மாற்றுவோம் மாறாதது எதுவும் இல்லை மாறும் என்ற சொல்லத்தவிர
@v.kalimuthu316
@v.kalimuthu316 Жыл бұрын
@@kumarshanmugamshanmugam8010 உங்கள் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். இப்படியே பேசி தான், ரஷ்யா இல்லாமல் போனது. சீனா. வும். உலகத்தில் உள்ள கம்பெனிகளை அழைத்து வந்து, முதலீடு செய்ய வைத்தது. அதன் பின்னர் தான் இன்றைய வளர்ச்சி. அங்கு ஏற்ற தாழ்வுகள் ஏராளம். முதலில், பாரபட்சம் இல்லாமல் உலகத்தை பாருங்கள். உண்மை அப்போது தான் தெரியும்.
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 Жыл бұрын
@@v.kalimuthu316 நண்பரே நான் மனிதர்கள் அனைவரும் எல்லாவற்றிலும் சமமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் அதனை யார் செய்தாலும் வரவேற்போம்
@karthikeyannlk
@karthikeyannlk Жыл бұрын
Vaaya vadagaiku vittaa naai
@shanmugamr1
@shanmugamr1 Жыл бұрын
Super speech
@manimaranangamuthu4746
@manimaranangamuthu4746 Жыл бұрын
Super speech
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН