கருவாட்டு விருந்து, நான்கு வகை சமையல், வஞ்சரம் குழம்பு, விலை மீன் சம்பல், வாளை பொறியல், திருக்கை 65

  Рет қаралды 68,642

Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்

Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்

3 жыл бұрын

To order dry fish
please whatsapp us -
93452 02902
9361137561

Пікірлер: 227
@sakthisri2039
@sakthisri2039 3 жыл бұрын
உங்கள் குழுவுடன் சேர்ந்து இதுபோன்ற வீடியோவை தான் எதிர்பார்க்கிறோம் அருமை....
@kishorruthra5437
@kishorruthra5437 3 жыл бұрын
வாலை மீன் கருவாடு சூப்பர் மரியதாஸ்
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
அருமை நல்ல வியாபார முயற்சி இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் 👌👌👌 அந்தோணி சாப்பிடுவது போல் சோத்து உருண்டையில் குழம்பை ஊற்றி சாப்பிட்டால் செம ருசியாக இருக்கும்
@sidhicookies1688
@sidhicookies1688 3 жыл бұрын
அருமையான சமையல்
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 3 жыл бұрын
நான்கு வகையான கருவாட்டு விருந்து சுவையோ 👌👌சுவை 👍👍👍
@jarinajamal914
@jarinajamal914 3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@allialli9140
@allialli9140 3 жыл бұрын
Nalla muyarchi 👍
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 3 жыл бұрын
கன்னட நண்பா; உங்களின் பேச்சில் அழகான ஆங்கிலமும் படிக்கலாம் போல இருக்கு.. நீங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் சில சொற்களுக்கு தமிழ் சொல்லையும் உடனே சொல்லுகிறீர்கள் மிக சிறப்பு; காரணம்; நாங்கள் ஈழத்தமிழர் தமிழில் பிறமொழி சொற்களை கலக்க மாட்டோம், ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை தமிழில் பேசுவார்கள் ஆனால் பல ஆங்கில சொற்கள் கலந்து இருக்கும் அதனால் எங்களுக்கு எதுவுமே முழுமையாக புரிவதில்லை,, ஆனால் உங்கள் பேச்சு சூப்பர், விளக்கம் சூப்பர், மற்றும் உங்கள் இயல்பான குணமும் சூப்பர்.. எதிர் காலத்தில் முழு தமிழை பேச மற்றவர்களுக்கும் கற்று கொடுங்கள் நன்றி.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. கன்னட நண்பா நீங்கள் ஒராள் மட்டும்தான் உங்கள் குழுவில் ஒரே நாளில் பிரபலமானவர்.. அருமை.. இப்போ கிங்க்டனின் அம்மா இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி பட்டிருப்பா.. கண்டிப்பா அம்மாவின் ஆத்மா இப்போ மகிழ்வுடன்தான் உலாவரும் என்று நம்புகின்றேன்..
@VaseekaranVerse
@VaseekaranVerse 3 жыл бұрын
சூப்பர் வியாபாரம்.
@karnankarnan1051
@karnankarnan1051 3 жыл бұрын
வேற லெவல் ப்ரோ. Happy enjoy
@thangarajahnadarajah7678
@thangarajahnadarajah7678 3 жыл бұрын
சாப்ட் ஆனியன் அப்படினா என்ன நீ தமிழன் தானே தமிழிலே பேசு தங்கிலீஷ் பேசாதே இந்த காணொளியை பார்ப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் வெள்ளைக்காரன் இல்லை
@thirru6707
@thirru6707 3 жыл бұрын
Enna de over ah pesutha Yengalukku onnu awkward ah illa...chumma ellathukku seththi pesatha thangaraja nadaraja 😂
@myuniversebts6713
@myuniversebts6713 3 жыл бұрын
Wow Super Combo offer👌👌👌 Thank you Anna👍👍👍👍 Super Karuvadu Virunthu😋😍😍😍😍😍😍😍😋
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 3 жыл бұрын
Mariadass my favourite 👍🙏❤️
@skylabdevi7172
@skylabdevi7172 3 жыл бұрын
Neega men melum valara vaazthukkal
@dineshm3856
@dineshm3856 3 жыл бұрын
Good Team Work👏
@RamKumar-dz3bq
@RamKumar-dz3bq 3 жыл бұрын
Vera leval
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
அருமை நண்பா வீடியோ பதிவு நன்றி. சமையல் வீடியோ பதிவு வேற லெவல். புது நண்பர் காம்போ சூப்பர். அவர் பெயர் என்ன?.
@abiagash
@abiagash 3 жыл бұрын
999 கொஞ்சம் கம்மியா இருக்கு ஒரு 4, 5 ஆயிரம் சொல்லுங்க ... உங்களிடம் இடை தரகர்கள் என்ன விலைக்கு வாங்குவார்கள் ??? உங்களுக்கு பலன் கிடைக்கட்டும்னு நாங்க நினைச்சா ... கடை விலைக்கே விட்குறீங்க ...
@Yazhinisekar7777
@Yazhinisekar7777 3 жыл бұрын
Love Hermes.... love ur videos
@rekhak7129
@rekhak7129 3 жыл бұрын
Unga Karuvadu quality super ra iruku , Karuvadu madhiriy illa yedho meen na pottu senja Madhu ri iriku avalo soft टा iruku
@roshanedso
@roshanedso 3 жыл бұрын
அருமை,
@manimegalai7741
@manimegalai7741 3 жыл бұрын
My sweet Hermes anna 🤗😍 and Anthony anna 🤗😍 spr na 👌👌
@yuvasrihema257
@yuvasrihema257 3 жыл бұрын
🤤mouth watering..
@karthikeyan251
@karthikeyan251 3 жыл бұрын
Rate yen ivlo jasthi podringa???
@saravanakumarm1220
@saravanakumarm1220 3 жыл бұрын
Nanba 2kg 1000 nu vedio pathen but intha vediola 1kg nu soldringa
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
Super...
@sathyasathish3673
@sathyasathish3673 3 жыл бұрын
Super anna vera leval paakum podhu sappatanum pola eruku super
@mohanap8825
@mohanap8825 3 жыл бұрын
Super nanba. Enjoy
@tlfrichie6254
@tlfrichie6254 3 жыл бұрын
Anna eetha eapdi sapdinanum soniga patingala aathu tha super
@bharanishree1508
@bharanishree1508 3 жыл бұрын
Good brother Sema
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
அருமையப்பா தம்பிகளா
@theindianvlog5990
@theindianvlog5990 3 жыл бұрын
U should start own restaurant at rameshwaram Under ungal meenavan name Doing such karuvadu virunthu Meen virunthu etc
@puvanesh8816
@puvanesh8816 3 жыл бұрын
Ungal meenavan fans da from malaysian tamilan💪💞🥰🚶🏽‍♂️🍂
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
சூப்பர் அண்ணா. ‌👌👌👌👌
@dhivagar5474
@dhivagar5474 3 жыл бұрын
மிகவும் அருமை பழைய சாதத்தில் மோர் கலந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் அண்ணா மரியதாஸ் கொஞ்சம் நல்லா பேச சொல்லுங்க உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது
@suthakarmgs1821
@suthakarmgs1821 3 жыл бұрын
Nalla makkala yamthuring
@elangovanmuniandy3368
@elangovanmuniandy3368 3 жыл бұрын
Romba periamia irukke....nenge yella onna irukkum pothum...keep it up nanba...
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 3 жыл бұрын
சூப்பர் அண்ணா 🔥
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 3 жыл бұрын
Super Kingston bro
@rasan02
@rasan02 3 жыл бұрын
😋👌 கமராவை ரொம்ப க்ளோஸ் அப்பில் காட்டி இருக்கிறீர்கள் தலை சுற்றுகிறது சகோதரா
@vickipararasasingham7165
@vickipararasasingham7165 3 жыл бұрын
missing the old fun videos please do your own style videos again
@praveenraj2500
@praveenraj2500 3 жыл бұрын
Missing old vedios itha vedios boring
@ungalmeenavanunavagam7686
@ungalmeenavanunavagam7686 3 жыл бұрын
Kandipaa old videos ellam varum nanba
@snehasahayaraj3526
@snehasahayaraj3526 3 жыл бұрын
Nice video's
@mydeenhaniba2436
@mydeenhaniba2436 3 жыл бұрын
Super bro vera level😋
@anandhvenkat9038
@anandhvenkat9038 3 жыл бұрын
Sema na hermes anna fan
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super video bro
@chitravinod6121
@chitravinod6121 3 жыл бұрын
Yen karuvattu kuzambukku poondun manjal podi podalaiya?
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 жыл бұрын
Mariyadass brother vera level kum mela. By mariyadass fans club
@ilaas9761
@ilaas9761 3 жыл бұрын
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் முடசல்ஓடை மீனவர்கிராமம் அங்க வாங்க நீங்க சொன்ன கருவாடோட மதிப்பு அதிகபட்சம் 300To400 அவ்வளவுதான் இது ரொம்ப அதிகம்
@bhuviartistchannel8270
@bhuviartistchannel8270 3 жыл бұрын
Packing and delivery charge. Ellam serthuthan avanga charge panranga bro
@ramasenthilramasenthil1283
@ramasenthilramasenthil1283 3 жыл бұрын
Nika eallam karuvatu 400rupaeikku vakki thakka vera ok bro
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
அன்னே நீங்கள் சொல்லுவதுசரிதான் ஆனால் திருச்சி &கடலூர் பஸ் டிக்கேட் போய்வர யாருதருவா ஒருநாள் விவசாயகூலி குறைந்தபச்சம் 400&500 இதைஎல்லாம் யாருங்க தாரது எதையும் சும்மா போரபோக்கில் சொல்லாதிங்க ஒரு மீனவன் நீங்கள் அடுத்த மீனவன் உழைப்புக்கு மரியாதை கொடுங்க விமர்சனம் செய்வது சுலபம்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
நண்பா உங்க போன்"நம்பர் கொடுங்க வியாபார விசயமா உங்ககிட்ட பேசனும்
@gopinathangopi6417
@gopinathangopi6417 3 жыл бұрын
Super ji 👌
@pappuuslifestyle6964
@pappuuslifestyle6964 3 жыл бұрын
The world best food super
@gowryrajappu1470
@gowryrajappu1470 3 жыл бұрын
Anna nan uga big fan ukaludan pesa romba veruban nan swiss natel irukuran oru muraiyavathu pesanum ugaludaya video supuer
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 3 жыл бұрын
Super Appar ,👌
@rdschellakutties2487
@rdschellakutties2487 3 жыл бұрын
Anna video super
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Nice brother
@MoorthiMoorthi-ko9ch
@MoorthiMoorthi-ko9ch 3 жыл бұрын
Super anna
@honeystips7633
@honeystips7633 3 жыл бұрын
Mouth watering bro 🤤
@seethak1295
@seethak1295 3 жыл бұрын
Wow spr vera level cooking master semmmaaa cooking like it video 💐 and master so cute 😍
@sakthiyaskthia8411
@sakthiyaskthia8411 3 жыл бұрын
👌👌👌👌👌
@kalaraneeselladurai5569
@kalaraneeselladurai5569 3 жыл бұрын
Super super nice 👍
@bensonbakiyaraj5689
@bensonbakiyaraj5689 3 жыл бұрын
உங்கள் வீட்டு மசாலா பொடி எப்படி அரைப்பது என்பதை ...ஒரு விடியோ போடுங்க
@antonybaskar5227
@antonybaskar5227 3 жыл бұрын
Super bro
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர லெவல்
@kanipraya6267
@kanipraya6267 3 жыл бұрын
எங்க ஊர் ல வாழை மீன் கருவாடு 100 kg just 30 Rs தா.....rate jassthi anna
@kalaivanimadhankumar8717
@kalaivanimadhankumar8717 3 жыл бұрын
🙋👌👌
@sivakumar5292
@sivakumar5292 3 жыл бұрын
Enga orula valaikaruvadu kalkilo hundred rupees neega ean evalvu cost sollthiga thapanenaikavanam karanm sollavum please
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 жыл бұрын
Super 👌
@stylisttamizachi7230
@stylisttamizachi7230 3 жыл бұрын
Anna maasi karuvadu 1/4 kg rate yevlo
@venkatk3707
@venkatk3707 3 жыл бұрын
Super
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
அ௫மை.மரியதாஸ்அந்தேனி இதேமாதிர்எதிர்பார்த்தேன்
@thanalakshmithanalakshmi7187
@thanalakshmithanalakshmi7187 3 жыл бұрын
Super annan all tha best bro
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 3 жыл бұрын
Anthony nd hermus anna army❤❤❤
@cocwilliams103
@cocwilliams103 3 жыл бұрын
குடுமி வெச்ச மண்டையான மட்டும் உங்க கூட வச்சிக்காதிங்க மக்க.. சமைக்கிறேன்னு Channela நாசமாக்கிருவன்..
@rasan02
@rasan02 3 жыл бұрын
😂
@kathirvel161
@kathirvel161 3 жыл бұрын
Hi 👭👬👫very nice👍👍👍 super
@allwin3562
@allwin3562 3 жыл бұрын
Anna Nan Sayalkudi than. Daily ungala Nannum enn friends ungala paapoomm.
@gowryrajappu1470
@gowryrajappu1470 3 жыл бұрын
Anna ena veda enudaya pasakathan romba like pani ugal vedio parpaga
@ungalmeenavanunavagam7686
@ungalmeenavanunavagam7686 3 жыл бұрын
Thanks 😊
@RaJaabcd
@RaJaabcd 3 жыл бұрын
இனி மரியதாஸ் கொஞ்ச கொஞ்சமா டபயிற்சி கொடுத்து அவருக்கும் ஒரு சேனல் உருவாக்கி கொடுத்துடுங்க, தலைவர் பட்டைய கிளப்புவார், வாழ்த்துக்கள் மரியதாஸ்
@ephrimstephen5746
@ephrimstephen5746 3 жыл бұрын
Anna na unga big fan anna
@VaseekaranVerse
@VaseekaranVerse 3 жыл бұрын
தம்பி ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க.
@sumaiahs7344
@sumaiahs7344 3 жыл бұрын
Anna diwali special virunthu karuvadu samayal ah anna☺
@jeyarasasingampirabhala7536
@jeyarasasingampirabhala7536 3 жыл бұрын
camera enga saddikkullaya vachchu irukkireenkal ?
@minairfan5883
@minairfan5883 3 жыл бұрын
Hello bro eppadi irukkinka unkal family and friends semma bro naan karuvadu order panni shaputachi bro innum konjam thaan irukku ippo masala order panninaal kidaikkuma bro reply pannunka
@trdavid149
@trdavid149 3 жыл бұрын
அப்படியே free ah 2 Gold coins கொடுங்க... என்னா நீங்க வைக்குற rate அப்படி..
@rajainba9780
@rajainba9780 3 жыл бұрын
😄
@karthikakarthi8987
@karthikakarthi8987 3 жыл бұрын
😂😂
@mageshkumar5653
@mageshkumar5653 3 жыл бұрын
Rate rmba athigam anna
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Very Nice Bro
@muthuvelkumaran7242
@muthuvelkumaran7242 3 жыл бұрын
Sago pana mattaiya kindarthuku use pannunga...no steel karandi
@thirumalai2585
@thirumalai2585 3 жыл бұрын
😋👌
@subhamuthu5505
@subhamuthu5505 3 жыл бұрын
Anna super neinga mass👌👌👌👌
@kannankrish5202
@kannankrish5202 3 жыл бұрын
idea nalla iruku bro combo but 999 rs soltringa etha price near iruka shop poitu vangituvanaga and shipping charges Vera iruku
@greenlife3752
@greenlife3752 3 жыл бұрын
😋😋😋😋😋👌
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 жыл бұрын
So yummy 😋 bro 👍🦈
@ezhilventhan7512
@ezhilventhan7512 3 жыл бұрын
Mariya dhoss ea vekam vankam apuram be bold machi🤣🥰🥰
@s.priyasakthivel1809
@s.priyasakthivel1809 3 жыл бұрын
அண்ணா நிங்க மெஸ் ஆரம்பிங்க நெரையபேர் உங்கள் மெஸ்லா வந்து சாப்பிடுவாங்க அண்ணா.......
@muthuselvan8690
@muthuselvan8690 3 жыл бұрын
😋😋😋😋😋😋
@mrjaitamilan7442
@mrjaitamilan7442 3 жыл бұрын
Happy Deepawali Nanba.....
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 3 жыл бұрын
கருவாட்டு குழம்பு அடுப்பிலிருந்து இறக்கும்போது உள்ளி, மிழகு, சின்ன சீரகம் சேர்த்து இடித்து குழம்புக்குள் போட்டீர்கள் என்றால் அது ஒரு தனி சுவையை தரும். செய்து பாருங்கள்.
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@pandim9488
@pandim9488 3 жыл бұрын
Kanchi parachall kedaikumma anna
@prabhakaranb8777
@prabhakaranb8777 3 жыл бұрын
Bro sorry,rate konjam athigham bro , nan payreya thirukaiya 470 per kg vanghuran bro but neeingha just 250 grm 250 rs rathu konjam athigham bro
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 3 жыл бұрын
இவங்க கிட்ட வாங்கியது வேஸ்ட் ப்ரோ. விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை. பாதியளவு காய்ந்த மீனை அனுப்புகிறார்கள்
@UNCUTLYRICS
@UNCUTLYRICS 3 жыл бұрын
@@cmathiyalagan6738 அய்யா எப்போது வாங்கினீர்கள்
@traveling4798
@traveling4798 3 жыл бұрын
Ama correct ivanga konjam athigham solranga bro vala dry fish vangana bro nagapattinam 1kg 150 tha rate avlotha
@deepuram6281
@deepuram6281 3 жыл бұрын
Super videoo ...
@gomathirajendran2301
@gomathirajendran2301 3 жыл бұрын
😋😋😋😋😋😋😋😋
100 பேருக்கு வஞ்சரம் மீன் குழம்பு, பொறியல்
22:34
Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்
Рет қаралды 146 М.
Mint fish roast / புது சுவையுடன், புதினா மீன் வறுவல்
15:47
Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்
Рет қаралды 60 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
கமகமக்கும் கருவாட்டு குழம்புடன் மதிய உணவு
23:26
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 492 М.
நெத்திலி கருவாடு/ready to eat #food  #recipe
11:21
Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்
Рет қаралды 4,2 М.
நெத்திலி கருவாடு வறுவல்
1:23
777 samayal Channel
Рет қаралды 10 М.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 77 М.
100 பேருக்கு மீன் குழம்பு, பொரியலுடன் மதிய உணவு | Fish fry with fish gravy
17:14
Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்
Рет қаралды 190 М.
Karuvaatu Kuzhambum Kari Virundhum At Ammavin Adupangarai
17:21
Irfan's view
Рет қаралды 1,7 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 9 МЛН