Kathai Ketka Vanga | சதத் ஹசன் மண்ட்டோ - அவமானம் | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 142,250

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

Kathai Ketka Vanga | சதத் ஹசன் மண்ட்டோ - அவமானம் | பவா செல்லதுரை | Bava Chelladurai
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 110
@ShrutiTv1
@ShrutiTv1 4 жыл бұрын
21 நாட்கள் என்ன பண்றது? நம்ம Shruti.TV யூடியூப் சேனல்ல இலக்கியம் தொடர்பான 4500 வீடியோக்கள் கொட்டிக்கிடக்கு. வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதா மாத்திக்கோங்க. Playlist : இலக்கியம் : kzfaq.info/get/bejne/e9eJpM151b63pXk.html பவா செல்லதுரை கதைகள் மற்றும் உரைகள் : kzfaq.info/get/bejne/n8ClnK5insnNc6M.html சாரு நிவேதிதா உரைகள் : kzfaq.info/get/bejne/pb-efpd1rc-9ZWQ.html எஸ்.ராமகிருஷ்ணன் உரைகள் : kzfaq.info/get/bejne/rLF5aJVenLPej2Q.html ஜெயமோகன் உரைகள் : kzfaq.info/get/bejne/e6qCeqiJmd-7Y6c.html மனுஷ்யபுத்திரன் உரைகள் : kzfaq.info/get/bejne/e9-WrbuSz7LXZHk.html அமிர்தம் சூர்யா உரைகள் : kzfaq.info/get/bejne/l7qCoLWHqMy2dGQ.html எழுத்தாளர் மார்க்ஸ் - முழுநாள் நிகழ்வு | வாசகசாலை : kzfaq.info/get/bejne/mcyCaMR5zci0aXU.html எழுத்தாளர் அம்பேத்கர் - முழுநாள் நிகழ்வு | வாசகசாலை kzfaq.info/get/bejne/a5Npodmg3ZbRfps.html எழுத்துலகில் பிரபஞ்சன் 55 - முழுநாள் நிகழ்வு kzfaq.info/get/bejne/arton72qqcjXiI0.html கரு பழனியப்பன் உரைகள் : kzfaq.info/sun/PLPtYds6_0S7EUjT6SwoqNozlr2TKrsVb8 எழுத்தாளர் பெரியார்' | முழுநாள் நிகழ்வு - 2 | வாசகசாலை kzfaq.info/sun/PLPtYds6_0S7HM_n2bWMVLeBIdVFNPHx8D குறளினிது - ஜெயமோகன் உரை kzfaq.info/get/bejne/jrxge7WnzsjQdac.html சுஜாதா என்னும் பன்முக ஆளுமை | முழுநாள் நிகழ்வு | வாசகசாலை kzfaq.info/sun/PLPtYds6_0S7EbC_WcKenQ_IiEBEXo2-MN பர்வீன் சுல்தானா உரைகள் : kzfaq.info/sun/PLPtYds6_0S7El9Gs7QZva6j1I3tRlBFNx
@ramkumarr8837
@ramkumarr8837 4 жыл бұрын
Super sir
@manojr3462
@manojr3462 4 жыл бұрын
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் இத தான் பண்ணிட்டு இருக்கேன்
@ishwaryaravi5685
@ishwaryaravi5685 4 жыл бұрын
நன்றிகள்
@arunprakash5783
@arunprakash5783 4 жыл бұрын
சில நேரங்களில் இலக்கியமும் முட்டாள் தனமாக தோன்றுகிறது.
@arul3velan
@arul3velan 4 жыл бұрын
Romba nalla irukku unga channel. Mikka nandri
@VijayKumar-tb6pe
@VijayKumar-tb6pe 4 жыл бұрын
இந்த ஊரடங்கு நேரத்தில் மேலும் பல பாவா அவர்களின் கதைகளை பதிவேற்றம் செய்யவும் அய்யா
@rkannanradha7453
@rkannanradha7453 3 жыл бұрын
ஐயா வணக்கம் யூடியூப்ல சாப்பாடு முதல் தொழில்நுட்பம் வரை எத்தனையோ தகவல்கள் தேடி பார்த்து கொண்டு இருந்தபோது உங்கள் கதை சொல்லும் இந்த காணொளிகள் கண்டுஉறக்கம் தொலைத்து நிற்கிறேன் தினமும் உங்கள் குரல் கேட்டு உயிர் பெறுகிறேன் நன்றி
@abayam
@abayam 4 жыл бұрын
"அவமானம் - சதத் ஹசன் மண்ட்டோ". அற்புதமான கதை. ஒரு பெண்ணின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் அற்புத படைப்பு. பல தமிழ் கதைகள் எனக்கு படிக்க ஆவல் இருந்தும் நேரம், காலம், சோம்பல் ஆகியவற்றால் தடைபட்டுப்போனது. ஐயா பவா அவர்களின் மூலம் பல மணிநேரம் படிக்க வேண்டிய கதைகளை சில மணித்துளிகளில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படிக்காத பல நூல்களை இப்போது படிக்க தூண்டுகிறது. வாழ்க உங்கள் பணி.
@celinev7968
@celinev7968 4 жыл бұрын
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும் ஒரு அடி கொடுப்போம், வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள். தீட்டுக்கறை படிந்த, பூ அழிந்த சேலைகள் பழைய துணிச் சந்தையில் சகாயமாகக் கிடைக்கிறது. இச்சையைத் தணிக்க இரவில் எப்படியும் இருட்டு வருகிறது. கால் நீட்டி தலை சாய்க்க தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது. திறந்தவெளிக் காற்று யாருக்குக் கிடைக்கும் எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது. எதுவும் கிடைக்காதபோது களிமண் உருண்டையை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கிறோம் ஜீரணமாகிவிடுகிறது. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.
@ajijillu2208
@ajijillu2208 3 жыл бұрын
Ivlothana innum irukaa bro
@robertparithi1362
@robertparithi1362 3 жыл бұрын
😭😭😭😭
@balajiraja4899
@balajiraja4899 2 жыл бұрын
🤝
@prasanthkarthikeyanprasant8640
@prasanthkarthikeyanprasant8640 3 жыл бұрын
வணக்கம் என் மதிப்பிற்குரிய ஐயா பவா செல்லதுரை அவர்களே உங்கள் கதைகளை கேட்கும்பொழுது மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஐயா🙏🙏🙏
@dspd3254
@dspd3254 4 жыл бұрын
டிஸ் லைக் பன்றவங்க ....எதுக்குனு சொன்ன நல்லா இருக்கும்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
Bava sir.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் கதையை. வரிவிடாமல் படிக்கும் போது ஒவ்வொரு எழுத்தும் மெல்லிய ஒளி .ஒவ்வொரு வார்த்தை கவிதை. தெளிந்த நீரோடை நடை சுனைப்போல ஆர்ப்பாட்டமின்றி கதைகளிருக்கும்.ரமணி சந்திரன் கதைகள் அழகாக இருக்கும். எவ்விதமான சமூகக்குறீயீடற்ற கதை. ஆபாசமின்றியிருக்கும். இதயம் மணியன் தாமரை மணாளன் ஜேஎம்சாலி ராகி ரங்கராஜன்.. கல்கி அகிலன் மு வ சமுத்திரம் அசோக மித்திரன். பல பல எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும் நல்ல பொழுது போக்கு அம்சம் ..சாண்டில்யன் காண்டேகர் சுஜாதா கண்ணதாசன் இப்படி நிறைய படிக்கும் பழக்கம்... பெண் எழுத்தாளர்.. பலர் ....ஆனாலும் ஒருவீடு ஒரு உலகம் ஒரு மனிதன் தங்களது பாணியில் கேட்டு மகிழ்ச்சி. படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை இனி.. எழுத்தாளனுக்கு எளிமை பேச்சில் தன்மை வேண்டும்... இருக்கட்டும் சாகித்திய அக்காடமி ஞானப்பீட விருது இன்னும் பல...ஆனால் தன்முனைப்பு .......தவறு... நல்லவேளை அது தங்களிடமில்லை...நல்லது.. எல்லோருக்கும் நல்லவர்களாகயிருக்க முடியாது. நம்முள் இருக்கும் நல்லது நமக்கு மட்டுமே சொந்தம்.யாரும் பறிக்க முடியாது .பிறரை புண்படுத்தும் விதமாக பேசுவது நடந்து கொள்ளுவது .சரியான குணம் கொண்டதாகயிருக்குமா...யாரையும் கிண்டல் நையாண்டி என்கின்ற பெயரில் பேசுவதும் நல்லதல்ல அதனாலேயே நிறைய எழுத்தாளர்களை வாசிக்க எண்ணமேயிராது வராது..அகங்காரம் ஆணவம் இதெல்லாம் கூடவே வரவேவராது.நாம் செய்யும் நல்லதும் கூட வராது... ஆனாலும் பழக்கம் வழக்கம் குணம் தன்மை கொண்டதாகயிருக்க வேண்டும்..... ஏனோ தங்களை மிகவும் பிடித்துவிட்டது .... கதையை சொல்ல சொல்ல தங்கள் மீதான மரியாதை ஏற்பட்டது.. நல்ல கதைத்தேர்வு .தொடர்ந்து சொல்ல வேண்டும்...
@svtroll8163
@svtroll8163 3 жыл бұрын
அருமையான மனிதரின் அசத்தலான பேச்சு
@parthitamizh7238
@parthitamizh7238 4 жыл бұрын
அருமை நீங்கள் சொல்கின்ற எளிமை தமிழ் அருமை
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 3 жыл бұрын
அன்பு பவாவுக்கு எனது ஆசை முத்தங்கள் ❤️ 😘 😘 😘
@ramalingamsar756
@ramalingamsar756 3 жыл бұрын
இன்றைய மாலை பொழுது இன்பமாக கழிந்தது என்றால் காரணம் பாவின் கதையால் நன்றி பாவா..........
@yaathumaagiym1439
@yaathumaagiym1439 4 жыл бұрын
அடுத்த 21 நாட்களில் 21 கதைகள் கேட்க ஆசை பவா
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
Kathai Ketka Vanga | சதத் ஹசன் மண்ட்டோ - அவமானம் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து கேட்க வேண்டுகிறேன். நன்றி சார் திரு Bava Chelladurai
@nevilinathan7447
@nevilinathan7447 4 жыл бұрын
நன்றி பவா அவர்களே!. நீண்ட நாள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன் இன்று உங்கள் மூலமாக செவி வழியே கேட்பதில் மிகுத்து இன்பம். வாழ்க
@jeyasudha8220
@jeyasudha8220 3 жыл бұрын
அருமையான கதை.தாங்கள் கதை சொல்லும் விதமும் ரெம்ப அருமை அய்யா💚💚💚
@dreamdesigns7382
@dreamdesigns7382 4 жыл бұрын
நன்றி சுருதி டிவி
@Rajiakka
@Rajiakka 4 жыл бұрын
இந்த கதையும் பவா சொல்லும்போது அதன் சுவையும் உயிர்ப்பும் சிலிர்க்க வைக்கிறது. 2019 ல் Manto படம் பார்த்தேன், வியந்தேன். Soulful interpretation by Nawazuddin Siddiqui. இன்று அவருடய கதையை பவா சொல்லிக் கேட்டப்பிறகு, அவரின் எழுத்தை படிக்க ஆவலாய் உள்ளது . நன்றி,நன்றி. இந்த வருடம் இந்தியா வந்து நேரில் பவா கதை சொல்வதை கேட்பதற்கு இன்னும் எதனை மாதங்கள் காத்திருக்கணுமோ தெரியவில்லை. தொடர்ந்து பகிருங்கள். Shruti TV- Thank you so much.
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
Love
@Rajiakka
@Rajiakka 4 жыл бұрын
Aiya thank you for who you are...totally besotted with your story telling. You are doing an immense service to all of us - bringing aesthetics, kindness, love, opening up a new world...looking forward to meeting you someday and hearing in person the marvelous stories (they become marvelous as they transit through you). May God bless you with long life, good health and much happiness and for all your loved ones.
@vijaykr3095
@vijaykr3095 4 жыл бұрын
அருமையாக இருந்தது ஐயா...
@kanagas6770
@kanagas6770 Жыл бұрын
வாழ்வில் கசந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறாள் இந்த வரி கேட்க மனம் வலிக்கிறது
@sorukulambu3271
@sorukulambu3271 4 жыл бұрын
தரமான கதை பவா சார்😚😚
@nilavzvlog
@nilavzvlog 4 жыл бұрын
அருமை அருமை
@Booksandwriters
@Booksandwriters 4 жыл бұрын
அருமை பவா....
@shahabudeen6274
@shahabudeen6274 4 жыл бұрын
பாவ அற்புதமான கதை பாவ
@anandiveer2199
@anandiveer2199 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா நீங்கள் கதை சொன்ன விதம்
@jeevananthi7687
@jeevananthi7687 4 жыл бұрын
நன்றி ஐயா
@aishwaryaanbalazan9388
@aishwaryaanbalazan9388 4 жыл бұрын
Really sir I like the way that your expressing the story.
@Joshitalks900
@Joshitalks900 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
அற்புதம்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
ஒரு சாதாரண கதையை கூட அழகாய் சொல்லி விட்டார்.
@ramav10
@ramav10 2 жыл бұрын
Bava sir entha kathai arumaua erukku.
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
அருமை
@appujayakumar
@appujayakumar 4 жыл бұрын
அருமையான கதை
@muthurajulu2508
@muthurajulu2508 3 жыл бұрын
நன்றி பா வா ஐயா...
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Sema kathai appa
@rajandzn7809
@rajandzn7809 4 жыл бұрын
மழையின் சத்தமும் கதையின் சுவாரிசமும் அற்புதம்...
@gracekumari2506
@gracekumari2506 4 жыл бұрын
Entha storyal enna use society.
@rajandzn7809
@rajandzn7809 4 жыл бұрын
@@gracekumari2506 தனி மனித ஒழுக்கம் இல்லாம இருந்ததால் இந்த கதையில வரும் கதாநாயகி பிற ஆண்களை நம்பி ஏமார்ந்து போகிறாள்.... ஒரு மனிதன் ஒழுங்காக இருந்தால் ஒரு சமூகம் நன்றாக இருக்கும்...
@tamilarasan5432
@tamilarasan5432 3 жыл бұрын
Superb bava
@panrutiarun916
@panrutiarun916 4 жыл бұрын
Sir good speach
@kumudhasarokums3650
@kumudhasarokums3650 3 жыл бұрын
கதை கூறிய விதம் மிக👍 எதார்த்தம்.. நன்று👍
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Super
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 4 жыл бұрын
21 நாட்களை கடப்பதற்கு அல்ல இலக்கியம், நீ என்னவாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார், நீ என்னவாய் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் இலக்கியம்.
@manojr3462
@manojr3462 4 жыл бұрын
பவா இந்த மாதிரி தினமும் கத சொன்னா 21 நாளு என்ன 48 நாள் கூட வீட்லயே இருந்துடலாம். Shruti TV ❤️
@sakthikishore8747
@sakthikishore8747 4 жыл бұрын
சூப்பர் பவா உங்கள. நேர்ல. பாக்கனும் பவா ப்லீஸ்
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Sema appa
@jssolairaj2741
@jssolairaj2741 2 жыл бұрын
Nadri romda nala irruku nadri
@amulprakash8295
@amulprakash8295 4 жыл бұрын
Semma anna
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 жыл бұрын
அருமை தாத்தா நன்றி நல்ல கதை
@rameshazhagu6872
@rameshazhagu6872 4 жыл бұрын
பவா சார். நீங்க பேச்சு கலைஞன்
@suryakamala8140
@suryakamala8140 4 жыл бұрын
"நாறு விளக்குகளின் வெளிச்சம்" ❤️ உங்கள் பார்வையில்
@prithik1953
@prithik1953 3 жыл бұрын
Anyone after bigboss
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘.........
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 3 жыл бұрын
After BB Kamal reference . . . . I'm here . . . .
@jaikumarsedhuraman1855
@jaikumarsedhuraman1855 4 жыл бұрын
Woww
@ullagellam5856
@ullagellam5856 4 жыл бұрын
பாவா அய்யா வணக்கம். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்களிடம் இறைவன் குடிகொண்டு இருக்கிறார். உங்கள் நாவில் சரஸ்வதி எப்போதும் அமர்ந்து இருக்கிறாள். உங்களுக்கு மிக பெரிய சமூக பொறுப்பு இருக்கிறது. தயவு செய்து நல்ல விஷயங்களை மட்டும் பகிருங்கள், சமுதாயத்துக்கு நலன் அளிக்காத விஷயங்களை தயவு செய்து தவிர்க்கவும். ஏன்னென்றால் உங்கள் வார்த்தையின் தாக்கம் மிகவும் ஆழமானது; உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஊடுருவிபோகக்கூடிய வலிமை வாய்ந்தது. அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாதது. சமூகத்தில் உள்ள எல்லா அவலங்களையும் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகவே வெளிப்படுத்திக்கிறது. தயவுசெய்து அதையே நீங்களும் செய்யவேண்டாமா! எனது நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தினமும் அமர்ந்து கேட்கக்கூடிய அளவுக்கு உங்கள் கதைகள் இருக்கிறது. நீங்களே எஙகிறிதுஎல்லாம் கதை கேட்க வருகிறாரகள் என்று சொல்கிறீர்கள். தயவுசெய்து கொஞ்சம் கவனமாக கையாளுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பவா சார் தலை வணங்கி வணக்கம்...
@VHari-mw2cr
@VHari-mw2cr 4 жыл бұрын
👌
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 4 жыл бұрын
👌👌👌🌹
@varunvishwa3991
@varunvishwa3991 4 жыл бұрын
Hello Shruti TV Team, I would like to come and directly listen to stories of Bava sir whenever possible. How do we know when it is happening? Could you let me know ?? Thanks
@sridharm3695
@sridharm3695 4 жыл бұрын
சார் நானும் நேரில் கதை கேட்க வேண்டும் எப்ப சார் வர முடியும்
@ajithasenthilvel7850
@ajithasenthilvel7850 Жыл бұрын
பவா ஐயா எங்களுக்கு வேள்பாரி book reveiw pannuka
@karthikhapr1481
@karthikhapr1481 3 жыл бұрын
Yesterday, in bb4 kamal recommend this book
@varadharajanraj2414
@varadharajanraj2414 Жыл бұрын
ஐயா
@v.saralaarumugam185
@v.saralaarumugam185 3 жыл бұрын
💐💐💐
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤⚘
@rupeshsurvives
@rupeshsurvives 2 жыл бұрын
I can visualise the story. Sir, you are a genius. I like the natural background music in your story telling space. I will come to your place.
@Bharathmuthuraj
@Bharathmuthuraj 3 жыл бұрын
There is a movie made on Manto by Nandita das. It would be an intense one. So was his life. மன்டோ அவர்களின் வாழ்க்கை அருமையாக நந்திதா தாஸ் அவர்களால் இந்தியில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
@jessiesanjeevi8171
@jessiesanjeevi8171 2 жыл бұрын
Picture name pl
@ramkumarselvaraj7727
@ramkumarselvaraj7727 4 жыл бұрын
அய்யா இந்த புத்தகம் என்னிடம் உள்ளது
@eliahcharles6482
@eliahcharles6482 4 жыл бұрын
Magizhchi Iyya
@stanislasp3051
@stanislasp3051 4 жыл бұрын
அவமானப்படுத்தப்படும் பெண்ணின் வலி உண்மையைக் கண்டு கொள்கிறது.பவாவின் கதை சொல்லும் பாணியில் கரைந்து போகிறவன் நான்.வீட்டுக்கு வாடகை எவ்வளவு என்ற பவா குரலைக் கேட்கும் போது சிரிப்பலைகள் சிதறுகின்றன.தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் கூட அவர் பாணியில் வருவது அழுத்தம் தருகிறது.சுகந்தியின் மதிப்பு ஏழரை ரூபாய் எதை எதையோ சொல்கிறது...(கடந்த சில நாட்களாக அவரது குரலில் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" கேட்டுப் பின்பு படித்து முகநூலில் பதிவிட்டேன்)இப்போதைய சூழலில் சுகந்தியும் தேவைப்படுகிறார்.கூடவே ஹென்றி,துரைக்கண்ணு...
@sathishsathish-bi1le
@sathishsathish-bi1le 4 жыл бұрын
Avoroda books enga kedaikum bava sollunga nanum romba nal aha theaduran
@sakthivelr8953
@sakthivelr8953 4 жыл бұрын
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. அங்கே வாங்கலாம்..
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 4 жыл бұрын
Suganthi character...super bava chiththappa...kadai solla solla cinima parpathu pole oollathu..
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 3 жыл бұрын
Here after kamal mentioned it in big boss 🙌🙌
@prabhumohan5183
@prabhumohan5183 4 жыл бұрын
ஐயா நெம்பர் வேண்டும் தயவு செய்து உதவுங்கள்
@kpsbala8
@kpsbala8 3 жыл бұрын
மண்டோ கதைகள் எங்கு கிடைக்கும்?
@rahmandasan_arr
@rahmandasan_arr 2 жыл бұрын
Haa haaa that police 🤣🤣🤣
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
குரலில் விஜய் சேதுபதி சாரல் லேசா தெரிகிறது. Addicted to your story telling
@rajankl9257
@rajankl9257 3 жыл бұрын
Antha Kamal sollithanda vangunen karumam
@djprem6944
@djprem6944 3 жыл бұрын
bro ithula avaru sona kavithai book name yarukachum theriyuma🙄??
@djprem6944
@djprem6944 3 жыл бұрын
@SOBA SRI ok tq bro👍
@thangarajsaranraj5742
@thangarajsaranraj5742 4 жыл бұрын
Pls stop background music ,its so irritating...
@vaduganathant8661
@vaduganathant8661 4 жыл бұрын
வணக்கம். ஏன் கதாபாத்திரன்களை உங்களுடைய சுயவிமர்சனத்திற்க்கு கொண்டுவந்து சொல்கிறீர்கள், அதை எழுத்தின் போக்கில் சொல்லவும்.
@anonymous.........
@anonymous......... 4 жыл бұрын
அதுக்கு நிறைய audio book இருக்கு அத கேளுங்க, இது தான் பவா செல்லத்துரை கதை சொல்லும் விதம் 😊😊😊
@vijaykhannav8824
@vijaykhannav8824 4 жыл бұрын
பவாவின் சிறப்பே அதுதான். இதற்குத்தான் இத்தனைபேர்கள் கேட்க காத்திருக்கிறோம். வெறும் கதையை வாசிக்க அல்லது கேட்க நிறைய வாசிப்பாளர்கள் இருக்கலாம். அவர்களை நீங்கள் தாராளமாக பின்தொடரலாம்....
@gopukumarayyappanpillai7709
@gopukumarayyappanpillai7709 4 жыл бұрын
Bookla irukrataye solratula enna svarasyam iruku,avaroda anubavatta padichata paathatha serthu solrapo tane swarasyam innum kooduthu.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பவா சார் .. நீங்கள் கதைகள் சொல்லுவதை கேட்க மிகவும் மெச்ச தகுந்ததாகயிருந்தது.ஆனால் பக்கோடா பாய்ஸ் என்கின்ற ஒரு சன்னல்.யதார்த்த மனிதர்களை வீதியில் வீட்டருகிலேயே தள்ளுவண்டி காலை உணவு மாலை வேளையில் உணவு என்று சராசரி மனிதன் உண்ணக்கூடிய விலையில் சில சமயங்களில் பணம் தராமல் உண்டு விட்டு அல்லது இலவசமாகவே சாப்பிட்டு விட்டு செல்பவர்கள் உண்டாம்.ஆனால் இலாபம் பார்க்காமல் வியாபாரம் செய்யும் எளிய மனுஷிகளின் எளிமையான ஆனால் அவர்கள் சொன்னார்கள் அதிக லாபம் பார்க்க மாட்டேன் வேண்டாம் கிடைக்கும் பணம் போதும் என்று சொல்லும் மாமனுஷிகளின் வாஞ்சையான வார்த்தை..... நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள்.ஆனால் நிறைய நிஜமனுஷிகள்... வாழ்ந்துக்கொண்டேதானிருக்கிறார்கள்.... நீங்கள் கதை சொல்லுகிறீர்கள் ஆனால் பக்கோடா பாய்ஸ் வெளிக்கொணர பார்க்க நேர்ந்தது...... தேவதைகள். எளிமையான தோற்றம் மனதளவில் சக்கரவர்த்தினிகள்‌ . முடிந்தால் தயவு செய்து pakkoda boyz channel பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.அதுவும் அந்த வெயில்...... வியர்வை.. நெருப்புப் போல வெப்ப நிலை.. ஆனால் சலிக்காமல் குடும்பத்திற்காக உழைக்கும் கரங்கள்.. ரொம்ப யோசிக்க வைத்துவிட்டார்....
@jawaheer28
@jawaheer28 4 жыл бұрын
பவா கதை சொல்வதை ஹெட் மாட்டி கேட்டால் அந்த நாவலோடு கலந்து விடுகிறேன்.
@rajankl9257
@rajankl9257 3 жыл бұрын
Dai naasama ponavangale
@dhilludurai
@dhilludurai 2 жыл бұрын
சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவனுக்கு அடுத்தவன் பிள்ளையை கொஞ்சுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், அது மாதிரி இது. எழுத்தாளராக பெயர் வாங்க முடியாவிட்டால் முன்பு விமர்சகர் என்பார்கள். இப்போது கதை சொல்லி என்ற போர்வையில் அடுத்தவர் எழுத்துக்கள் மூலம் சம்பாதிக்க இது ஒரு வழி, இதெல்லாம் ஒரு பிழைப்பு?
@avanthikakanimozhi4402
@avanthikakanimozhi4402 Жыл бұрын
Mr.David Devasahayam come out from your home.
@krishnanm.k.n4365
@krishnanm.k.n4365 3 жыл бұрын
அருமை அருமை
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 23 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,9 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 4,1 М.
КАК ВЫЖИТЬ В АВИАКАТАСТРОФЕ✈️
0:25
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,8 МЛН
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 11 МЛН
Какая Милота ❤️
0:10
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 7 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 2 МЛН