கவலை மறக்க செய்யும் நகைச்சுவை பேச்சு | Barathi Baskar Wonderful Speech Part 2 | Codissia | RA Media

  Рет қаралды 1,694,866

RA Media

RA Media

5 жыл бұрын

கோவை கொடிசியா பொன்விழா கொண்டாட்டத்தில் பாரதி பாஸ்கரின் கவலை மறக்க செய்யும் பேச்சு - தலைப்பு : ஒரு வானவில் ஒரு கோப்பை தேநீர்
ஒரு வானவில் ஒரு கோப்பை தேநீர் பகுதி 2 : Link : • கவலை மறக்க செய்யும் நக...

Пікірлер: 350
@dharmarajs754
@dharmarajs754 3 жыл бұрын
சிறப்பான பேச்சு மட்டும் அல்ல சிந்திக்க வைக்கும் பேச்சு பாராட்டுக்கள் 🙏
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
மனதை கவரும் வகையில் அமைந்த உங்களின் இனிமையான குரலுக்கும்,,, பேச்சு திறமைக்கும் என் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@josephinepanneer604
@josephinepanneer604 3 жыл бұрын
வாழ்க்கையின் எதார்த்தங்களை எவ்வளவு அழகாக தெள்ளத்தெளிவாக தேந்தமிழில் எடுத்து க் கூறினாய். வாழ்க வளமுடன் பாரதி
@youme707
@youme707 3 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான் அக்கா
@kgandhimathi6556
@kgandhimathi6556 4 жыл бұрын
உங்களின் பேச்சு அருமை, உங்களின் பேச்சு இனிமை, அனைத்தும் உண்மை .மற்றும் நான் உங்களின் ரசிகை.
@narasimhababu2129
@narasimhababu2129 3 жыл бұрын
Naan ungal theevira rasigai
@nirmalaranihenry7188
@nirmalaranihenry7188 4 жыл бұрын
பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள்தான் சகோதரி பாரதி
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 3 жыл бұрын
சிலரின் பேச்சை கேட்பதா,வேண்டாமா என்று எண்ணிபார்க்க வேண்டுகிறது.ஆனால் அதற்கு எதிராக சிலரின் பேச்சை இன்னும் சிறிது நேரம் அதிகமாக பேசுவார்களா என்று ஏக்கத்துடன் இருந்து இருக்கிறேன். தாங்கள் இரண்டாவதுஆக குறித்த (அதிக நேரம் பேசுவாரா என்ற ரகத்தை சேர்ந்தவர்)பட்டியலில் உள்ளீர்கள். பேசுவது எளிது.ஆனால் பேச்சில்,ஒருவித ஈர்ப்பு,ரசனை,முகபாவம்,தெள்ளத்தெளிவாக இலக்கண பிழை இன்றி உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.மேலும் முழுமையாக ஆங்கில கலவை இன்றி பேசினால்,சாலச்சிறந்தது.ஏனெனில் கிராமப்புற மக்களுக்கு ஆங்கில ம் தெரியாததால்.தவறாக கருத வேண்டாம். இளிச்சவாயர் 🤔👍🤗🙏💐
@udhayakumari4475
@udhayakumari4475 3 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பென்.வாழ்த்துகள் சகோதரி
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 4 жыл бұрын
I like Bharathi Baskar n Raja s programs.Instead of seeing movies now a days such these programs r very interesting. Yrs ' Siddhartha | words 'explanation n definition r super. I agree w u 'Life is to live not to die stop
@Firdhaus-ew3vj
@Firdhaus-ew3vj 5 жыл бұрын
உங்கள் பேச்சில் எப்பவும் சமுதாய சிந்தனை மற்றும் சமூக அக்கறை இருக்கிறது சகோதரியே.. வாழ்த்துக்கள்..
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 жыл бұрын
நமக்காக துடிக்கும் யாரோ ஒரு உயிர் இருக்கனும்.. இதுதான் சகோதரி வாழ்க்கையை இழுத்து பிடிக்கிறது.. நல்வார்த்தைகள் சொன்னீங்க.. அருமை😍👏🌹
@Abigail-129
@Abigail-129 4 жыл бұрын
Singapenney....tq madam
@ThoMas-he3hz
@ThoMas-he3hz 4 жыл бұрын
சூப்பர்🙋
@selvams4849
@selvams4849 3 жыл бұрын
இலை, மரம், வனம் பிரபஞ்சம் அந்த செய்தி சிறப்பு 👏👏👏👏
@kailekinathan7502
@kailekinathan7502 4 жыл бұрын
அம்மா சகோதரியே வாழ்க வழமுடன். என்ன ஒரு தெளிவான பேச்சு.
@suganthis596
@suganthis596 3 жыл бұрын
இளையதளைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம் madem வாழ்க வளமுடன்
@j.g.shanmuganathan2243
@j.g.shanmuganathan2243 4 жыл бұрын
அருமையான பேச்சு.ஆவலோடு கேட்கலாம்
@muthukumar-hv7tp
@muthukumar-hv7tp 4 жыл бұрын
செம👌👌👌👌
@manjular3678
@manjular3678 4 жыл бұрын
I Loved It. Well Spoken. Thank You
@kulandaiyesu3321
@kulandaiyesu3321 4 жыл бұрын
அருமையான சொற்பொழிவு சகோசரி
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 3 жыл бұрын
Tq ra media
@sasikala9637
@sasikala9637 3 жыл бұрын
Wealth creators.... Fantastic mam...👏👏👏👏👏👏
@anitharichard5890
@anitharichard5890 4 жыл бұрын
Superb speech mam, now a days iam watching all pattimandram it's because of u and raja sir speech
@koorimadhavan8951
@koorimadhavan8951 5 жыл бұрын
தங்கத்தின் தங்கமான பேச்சு. அருமை.
@ravanandmk3341
@ravanandmk3341 4 жыл бұрын
Thanks
@anbusangavianbusangavi4227
@anbusangavianbusangavi4227 4 жыл бұрын
Lovely speech mam 😘😘
@sumathivelu5715
@sumathivelu5715 4 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு....! 👏👏👏👏👏👏👍
@sowmiyasarasu6064
@sowmiyasarasu6064 3 жыл бұрын
As always super madam and my favoueite mam Bharthi baskar mam
@karunakaranmohandoss1894
@karunakaranmohandoss1894 3 жыл бұрын
தெளிவான தேவையான பேச்சுமட்டுமல்ல துணிச்சலானதும்தான்
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 жыл бұрын
Excellent Speech and Superb
@balabala-py5kh
@balabala-py5kh 4 жыл бұрын
பாரதியின் தமிழுக்கு என்றும் ரசிகன்..பெருமை உங்களால் தமிழுக்கு..
@kalpanarameshkumar9392
@kalpanarameshkumar9392 5 жыл бұрын
அருமை சகோ தரி அருமை நன்றி தலை வணங்குகிறேன்
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 4 жыл бұрын
அருமை! ஆழம்! யதார்த்தமான கருத்தை எவ்வளவு அழகாக சொன்னீர்கள் 👌👌🙏🙏
@karthee4551
@karthee4551 3 жыл бұрын
பாரதி அம்மா வாழ்க வளமுடன். சும்மா நெத்தியடி.
@pokemasters9393
@pokemasters9393 3 жыл бұрын
Super Amma👌👌👌👌👌👌👌
@josephsamraja6101
@josephsamraja6101 3 жыл бұрын
Mahalavi Bharathiyar will be proud to call her his daughter not just intelligent but with Heart
@kamatchim8680
@kamatchim8680 4 жыл бұрын
Excellent speech sister 👏👏👏👏👏👏
@stephenmonickaraj5871
@stephenmonickaraj5871 3 жыл бұрын
My favorite.... Vera level mam
@baskarank2637
@baskarank2637 4 жыл бұрын
Amazing speech.... thanks madam
@amsasarala7953
@amsasarala7953 3 жыл бұрын
அருமை...... நன்றி .என்னை சிரிக்க வைத்ததர்க்கு🙏
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Sooper. Madam
@jagadeeswari7239
@jagadeeswari7239 5 жыл бұрын
Super mam...neenga soldrathu ellam very very true. Thank u mam..
@thirukarasu512
@thirukarasu512 4 жыл бұрын
very good speech madam. pls note G S T is the replace of SALE TAX. Return filling may be difficult. if understand, then it may simple. your are banker and also Vice President of Citi bank
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 4 жыл бұрын
You are always right and great in your speech gifted speaker we are all blessed to hear
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பேச்சு அம்மா
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
அருமையான பதிவு இதை நீங்களே கேளுங்கள்
@vishnupriya-ep5jb
@vishnupriya-ep5jb 4 жыл бұрын
Super akka
@Pangajam70
@Pangajam70 5 жыл бұрын
அருமையான பேச்சு பாரதி மேடம் .எதுவும் மறுக்க முடியாத உண்மை .
@annapoorneswarihariharan87
@annapoorneswarihariharan87 5 жыл бұрын
பாரதி மேடம் அற்புதமான பேச்சு ஒவ்வொரு வாக்கியமும் முத்துக்கள் ஒவ்வொருவரும் ப்ராக்டிகலா என்ன செய்யணுமென்று புரியும்படி பேசுகிறார்கள் Fantastic speech
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 4 жыл бұрын
நன்றி சகோதரி! உண்மைகளை உரக்கச் சொல்லி கேட்பவர்களை உணரச்செய்த தங்களின் தமிழ்த்தொண்டு அற்புதமானது!! இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!தொடர்ந்து கேட்டு அகம்மகிழும் தமிழ் நெஞ்சங்களுக்கும் மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள்!!!!
@daisysamuel2497
@daisysamuel2497 4 жыл бұрын
Aaha ! Enna arumaiana pechu. Such a talented orator. Ovvoru vaarthaium arputham.
@sasikumar5807
@sasikumar5807 4 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர் பாரதிபாஸ்கர்
@fffrd8413
@fffrd8413 3 жыл бұрын
Neenga sonnathu correct madam. Ice parai udainthu uruga aarambiththathu
@vishalivishali4844
@vishalivishali4844 5 жыл бұрын
Very nice valzha valamudan
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
Super...👌👌...i am very big fan of your speech....mam...🙏🙏
@marylathaseg9233
@marylathaseg9233 4 жыл бұрын
Semma...
@thangammariappan8578
@thangammariappan8578 Жыл бұрын
பாரதி பாஸ்கர் இந்தியாவின் நிதி அமைச்சர் க்கு தகுதி ஆனவர்
@geethanaganathan8623
@geethanaganathan8623 4 жыл бұрын
Excellent speech super madam 👏👏
@malligasivalingan3233
@malligasivalingan3233 4 жыл бұрын
Excellent
@brindharaji3552
@brindharaji3552 5 жыл бұрын
என்ன. எதார்த்த மான பேச்சு பாரதி மேடம்.
@dranandphd
@dranandphd 4 жыл бұрын
Excellent speech, continue ma'am. Let us hear ur speech. From Prof Dr Anand
@hepsikjohn5838
@hepsikjohn5838 5 жыл бұрын
Beautifulllll........
@gopakumarkk5960
@gopakumarkk5960 3 жыл бұрын
Valuable information... Thanks... Thank you so much 🌹
@chitraviswanathanchitrambika
@chitraviswanathanchitrambika 4 жыл бұрын
Really fantastic ma
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 4 жыл бұрын
நிமித்தமான உரை
@padmavathyl4060
@padmavathyl4060 5 жыл бұрын
Wonderful. I am always your fan
@annapoorneswarihariharan87
@annapoorneswarihariharan87 5 жыл бұрын
Barathi Madam Hearty congrats Excellent speech
@merlinedarcy8320
@merlinedarcy8320 5 жыл бұрын
Lovely speech mam
@thigineshs8468
@thigineshs8468 4 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டால் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என் மனதில் கவலைகள் இருந்தாலும் நீங்கள் பேசுவதைக் கேட்டால் கவலை மறந்து விடுகிறேன் எனக்கு அடுத்த ஜென்மம் வேண்டாம் அப்படி அடுத்த ஜென்மம் இருந்தால் உங்களைப்போல் பேச்சாளராக இருக்கவேண்டும் என்னோட ஆசை நான் உங்களோட தீவிர ரசிகை
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 3 жыл бұрын
Arumaiyana Comedy Speech Valthukkal 🌹
@magizhmozhi8023
@magizhmozhi8023 3 жыл бұрын
Very nice speech ... Still my home passing this suitation....but I enjoy your speech.....
@praveennarayanan8828
@praveennarayanan8828 4 жыл бұрын
Super Bharathi Sister
@rmeenakshi9919
@rmeenakshi9919 4 жыл бұрын
மிக அருமையான கதை
@prakasamr1544
@prakasamr1544 5 жыл бұрын
Arumai.........
@sumukha97
@sumukha97 5 жыл бұрын
Truth is presented very beautifully. Madam, you have expressed the woes of the common man, the small percentage of the wealth creators
@ganeshpandi5213
@ganeshpandi5213 4 жыл бұрын
Your speech is very interesting. Vijay a Lakshmi
@rajjo2444
@rajjo2444 4 жыл бұрын
Super speech mam
@msobitha8771
@msobitha8771 3 жыл бұрын
உறவுகள் நம்மை பலப்படுத்த வேண்டும்.வாா்த்தைகள் துணையாக வரவேண்டும்...
@subramanianperumal2558
@subramanianperumal2558 5 жыл бұрын
Nice speech mam.i like it mam.
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 жыл бұрын
Super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@anithafathima3714
@anithafathima3714 3 жыл бұрын
புதுமை பெண்...👏👏 பாரதி அக்கா...🍫👸
@sathyajayalakshminagarajan7966
@sathyajayalakshminagarajan7966 3 жыл бұрын
Bharat hi baskar speech is very motivational speech. It is very nice. I like it in this speech.
@gomathirajan5423
@gomathirajan5423 3 жыл бұрын
super motivational speech.
@shanthasenthil8559
@shanthasenthil8559 5 жыл бұрын
Very nice,very nice mam.hats off to you.
@sowmyas6155
@sowmyas6155 4 жыл бұрын
Sema sema kavithaoya
@subashini7911
@subashini7911 3 жыл бұрын
Bharathi mam...what a intellectual speech....nice mam...🙏 For your comedy speech with life truth messages...I am just mind blowing mam...
@uvaissheik4490
@uvaissheik4490 5 жыл бұрын
சும்மா வைச்சி செஞ்சிட்ங்க மேம் பாரதிபாஸ்கரின் சமுதாய அக்கறை வேற லெவல் சிரிக்கவும் சிந்திக்க வைத்த பாரதி மேம்க்கு வாழ்த்துக்கள்
@Prof.VS.RENGANATHAN
@Prof.VS.RENGANATHAN 4 жыл бұрын
Speech is so sweet.
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Always i like your speech
@mangairkarasimaha2470
@mangairkarasimaha2470 4 жыл бұрын
அருமை👏👏👏👏
@thangammeganathan
@thangammeganathan 4 жыл бұрын
Super
@user-bo6sn2rv3v
@user-bo6sn2rv3v 4 жыл бұрын
Nice
@pavithrar5899
@pavithrar5899 4 жыл бұрын
Wow spr semma mam. 😊😊
@devendraprabus379
@devendraprabus379 4 жыл бұрын
Super Mam Good spech
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 4 жыл бұрын
Ungaludaiya ovvuru pattimandram speechum very urpudham. God Bless You mam
@sowmisowmi8308
@sowmisowmi8308 4 жыл бұрын
Super talk mam
@subhashini.s2758
@subhashini.s2758 4 жыл бұрын
Super speech mam👌👌👌👌👌👏👏👏👏
@madhavin6725
@madhavin6725 3 жыл бұрын
Superb.due to mobile it's all happening.in our days no stress but too much stress on roads due to mobile with actions .&shouts in roads 🙄.
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 5 жыл бұрын
Every day your speech will be good No doubt But your speech is something wonderful madam hats off to uou nadam
@devadevaraj5164
@devadevaraj5164 5 жыл бұрын
Mn BBC bin
@BalaKrishnan-zt1oz
@BalaKrishnan-zt1oz 3 жыл бұрын
Nice speech mam that's right madam
@meganathng7600
@meganathng7600 3 жыл бұрын
Good speech 👍
@thiru7949
@thiru7949 4 жыл бұрын
Nice video super
@lathaanand6039
@lathaanand6039 5 жыл бұрын
அருமை அருமை
@ashikzahir
@ashikzahir 4 жыл бұрын
அருமையான செய்தி
@harshanprabhu3288
@harshanprabhu3288 5 жыл бұрын
sema speech thank u for the good one bharathi mam
@vkr.4563
@vkr.4563 4 жыл бұрын
சிறப்பு
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Главное вовремя передумать🤣
0:22
Garri_Vanui
Рет қаралды 3,7 МЛН
Главное вовремя передумать🤣
0:22
Garri_Vanui
Рет қаралды 3,7 МЛН