No video

கவிஞர் வைரமுத்து அடித்த அடி - Actor Gnanasambandam | Part 2 - Let us Talk

  Рет қаралды 73,168

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 234
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
கதையே இல்லையென்றாலும்கூட தன் திரைக்கதை வித்தகத்தால் வெற்றிப்படம் கொடுக்கும் வல்லமை படைத்த இயக்குநர் போன்றே... சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலே போதும், கேட்டுக்கொண்டே இருக்கலாம்... அவர்தான் ஐயா ஞானசம்பந்தன் அவர்கள்! கர்வமில்லாத மனிதர்கள் ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள்.
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
இத்தனை பேட்டிகளில், நெடுகவும் சிரித்துகொண்டே இருந்தது இந்த பேட்டியில்தான்....
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
True sir
@tamilselvan-rs6nb
@tamilselvan-rs6nb 4 жыл бұрын
எப்பொழுதும் சீரியசாக வே பேட்டி காணும் சித்ரா வையே !!! சிரிக்க வைத்து விட்டார் பேராசிரியர்.... அருமையான பேட்டி . இருவருக்கும் நன்றி🙏
@NavaneethaKrishnanOnnuramdass
@NavaneethaKrishnanOnnuramdass 4 жыл бұрын
ஒரு வார்த்தை... மனநிறைவு.....🙏🙏🙏👌👌👌
@keerthivasan8261
@keerthivasan8261 4 жыл бұрын
I can see chitra sir enjoying a lot in this interview
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 жыл бұрын
அறுசுவை கலந்த உரையாடல். பேராசிரியர் பேச்சினை ரசித்து மகிழ்ந்தேன் நன்றி நன்றி நன்றி!
@yuvarajm4195
@yuvarajm4195 4 жыл бұрын
One of the best, thanks both🙏
@abdulthayub3186
@abdulthayub3186 4 жыл бұрын
வணக்கம், பிரான்சு இல் இருந்து அப்துல், பேராசிரியரின் பேட்டியை திரும்ப திரும்ப 5 முறை கண்டு ரசித்தோம், பேராசிரியர் அவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சு க்கு தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வசந்த இருந்தார், அப்போது ஏராளமான தமிழர்கள் அவரை காண வெகு தொலைவில் இருந்தும் வந்து இருந்தார்கள். அனைவரையும் தனது பேச்சால் கவர்ந்து விட்டார்.அன்புடன், அப்துல்
@ManiKandan-sc1jt
@ManiKandan-sc1jt 4 жыл бұрын
Really I enjoy, laughter is medicine
@rathidevi5348
@rathidevi5348 4 жыл бұрын
Best interview. Husband and wife joke super.👌👌👌👌👌👌😂😂😂😂😂
@rangright1735
@rangright1735 4 жыл бұрын
Best interview 👌👌👌👌
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 4 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு நிறைய கேட்டிருக்கிறேன். வியக்க வைக்கும் பேச்ச. உங்கள் அறிவிற்கும், நகைச்சுவைக்கும், தலை வணங்குகிறேன். உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@srikkanthkrishnamoorthy8643
@srikkanthkrishnamoorthy8643 4 жыл бұрын
17:56 to 18:07 just wow. How he is carrying himself with utmost humbleness and passion for our tamil language and his respect to his profession. Respect you sir.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
SRIKKANTH KRISHNAMOORTHY Then what’s the need for multiple na and la?
@kishoreramakrishnan2559
@kishoreramakrishnan2559 4 жыл бұрын
Chitra Sir, cannot thank you enough for gifting us with such a lovely & hilarious interaction with Gnanasambandam Sir. God bless you!
@santhosh3186
@santhosh3186 4 жыл бұрын
Topic on #Thalaivar #Rajinikanth 27:49
@sravi955
@sravi955 4 жыл бұрын
நன்றி நண்பா
@aathiraa6940
@aathiraa6940 3 жыл бұрын
உங்கள் சேனலில் நான் ஏராளமான காணொளிகளை விரும்பி பார்த்திருக்கிறேன் ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது. அருமையான நிகழ்ச்சி.
@nawinmol
@nawinmol 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான நேர்காணல் அவர் கடைசியாக சொன்னதை மட்டும் தயவு செய்து செய்யுங்கள் அந்த நிகழ்வு நடந்தால் அது ஒரு தகவல் களஞ்சியமாக எங்களைப்போன்ற சினிமா ரசிகர்களுக்கு அமையும். . .
@sakthiphotos1945
@sakthiphotos1945 4 жыл бұрын
Yes
@solaithirumalai8960
@solaithirumalai8960 4 жыл бұрын
Agree👍
@mithunbalasubramanian8816
@mithunbalasubramanian8816 4 жыл бұрын
Ayya Gnanasambandam varthaigalal Neenda Natkal pinbu manam vittu sirithaen nandri Chitra sir
@murugansellaiah1969
@murugansellaiah1969 Жыл бұрын
அற்புதம், அபாரம்,மிகவும் ரசித்தேன்
@tgww123r3
@tgww123r3 4 жыл бұрын
பார்த்த நேர் காணல்களில் மிகவும் ரசித்து பார்த்து சிரித்த நேர்காணல்களில் - இதுவும், இயக்குனர் மனோபாலா அவர்களின் நேர்காணலும் மிக அருமை - மிக்க நன்றி - உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@stockastics
@stockastics 4 жыл бұрын
This was your best interview. Simply entertaining.
@pulse2phone
@pulse2phone 4 жыл бұрын
Excellent interaction. Love it and laugh it heavily
@SujanFunKitchen
@SujanFunKitchen 4 жыл бұрын
Although my mother tongue is Tamil, (Tamizh!!), I Have never been able to speak the language properly - but I have never been worried about the issue. But, today after listening to Dr.Gyanasambandam Sir, I realized that I have missed a lifetime of not knowing the beautiful language. This interview could not have been so awesome without Mr.Chitra Lakshman's clever steering of the entire chat pathway - hats off to both the stalwarts! 🙏🙏🙏🙏
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
Not too late to learn. One of the most beautiful languages to fall in love with. Go for it.😊😊👍
@dravidamanidm7811
@dravidamanidm7811 4 жыл бұрын
பிரம்மாதம் அண்ணே.. உங்களின் இயல்பிலேயே நகைச்சுவை இருப்பதால், கேட்க கேட்க மகிழ்ச்சியும், சிரிப்பும் பிரவாகம் எடுக்கிறது. அந்த குரங்கு, அழகி ஜோக்கிற்கு ஏற்ற ஜோடியைக் கற்பனை செய்தேன். அதற்கு பொருத்தமாக பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தங்கவேலும், முத்துலட்சுமியும் வருவார்கள். வாழ்த்துகள் தமிழ் உறவே. நன்றி.
@gopinathm5681
@gopinathm5681 4 жыл бұрын
I'm commenting after RKS interview, this one is ultimate. one of the best , Chithra sir and GG Ayya did next level
@mahalingambalakrishnan3298
@mahalingambalakrishnan3298 4 жыл бұрын
சிரிப்பும் சிந்தனையும் கலந்த பேட்டி. தொடர்க இது போன்ற பேட்டிகளை. நன்றி.
@Thajsraja-fv6tu
@Thajsraja-fv6tu 3 ай бұрын
அருமையான சந்திப்பு 🎉❤
@sundarganapathy4593
@sundarganapathy4593 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சார்
@promalaysia10
@promalaysia10 4 жыл бұрын
Best interview ever..
@ss.2727
@ss.2727 4 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏 Migavum arumai.....kudos chitra sir....another feather on the cap indha interview
@cselvamurugan7124
@cselvamurugan7124 3 жыл бұрын
சித்ரா சார்.. ஞானசம்பந்தன் ஐயா பேட்டி பிரமாதம்...அருமை ,,,👍👍👍🙏🙏🙏
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 4 жыл бұрын
நன்றி சித்ரா லட்சுமணன் அவர்களே. Simply superb.
@kannann88
@kannann88 4 жыл бұрын
ஒரு பேனா தமிழ் நான்கு பேனா மற்ற மொழி 👌👌👌👌👏👏👏👏
@heavenmoison9273
@heavenmoison9273 4 жыл бұрын
அருமையான பேட்டி ..மனம் மகிழ்ந்து வாழ்த்துக்கள்.
@kaaarthiiii
@kaaarthiiii 4 жыл бұрын
Super interview sir, stress buster
@humblysai
@humblysai 4 жыл бұрын
சிரிச்சு வயிறு வலிக்குது, நன்றி அய்யா
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
Always love interviews on Touring Talkies..
@anandkumarsoundar
@anandkumarsoundar 4 жыл бұрын
I am a big fan of Gnanasambandam sir
@chelladurai1210
@chelladurai1210 4 жыл бұрын
ரஜினி நல்ல மனிதர்
@INDHRAJITH643
@INDHRAJITH643 4 жыл бұрын
apdia!! naanga ketta manitharnu nenochom!!
@kasvichu5328
@kasvichu5328 4 жыл бұрын
Prof - Gnanasambandam Ayya is always a joy to watch .
@RK-jt5gi
@RK-jt5gi 3 жыл бұрын
அய்யா அய்யா தான். மேன் மக்கள் மேன் மக்களே
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
I enjoyed so much sir. Thanks sir
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பேட்டி. பேராசிரியர் பேச்சை 24 மணி நேரமும் கேட்டாலும் அலுக்காது.
@Ananth62
@Ananth62 4 жыл бұрын
Great time pass...very humorous...thanks
@mahikrishnan7836
@mahikrishnan7836 4 жыл бұрын
one of the best interview i evr seen
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
I'm, 2part, full, watch Excellent 👑👑👑👑👑👏👏👏👏👏👏👏
@py01boulevard97
@py01boulevard97 4 жыл бұрын
Chitra sir, lovely interview sir, gnanasamandham sir sence of humer vera level, enaku 30 years age agudhu but avat joke enaku nalla touch agudhu. Great.
@MrRajaramanathan
@MrRajaramanathan 4 жыл бұрын
Very good interesting interview. Jokes were also very good. Happy to see this. Expecting more future interviews with ayya Gnanasambandan
@determinessss
@determinessss 4 жыл бұрын
thankyou Chitra! thankyou Gnanasambandhan ayya!
@prasannabalasubramanian6715
@prasannabalasubramanian6715 4 жыл бұрын
Super sir
@shivamsaravanan
@shivamsaravanan 4 жыл бұрын
Best interview... love ❤😘
@haajmohammed3291
@haajmohammed3291 4 жыл бұрын
அருமை அருமை
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Arumai interview
@jeevanandhan8461
@jeevanandhan8461 4 жыл бұрын
ஐயா , மிகவும் நன்றி ❤️❤️❤️
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
Super speach!
@amathalai9609
@amathalai9609 4 жыл бұрын
ஆண்டவர்(கமல்) ஏன் உங்கள் கூடிய வைத்திருக்கிறார் என்று இப்பதான் புரிகிறது அவ்வளவு சிரிப்பு. அடக்கமுடியவில்லை நன்றி சார்
@srikkanthkrishnamoorthy8643
@srikkanthkrishnamoorthy8643 4 жыл бұрын
The best of your interviews. Respect and huge fan of Perasiriyar. Mr. Gnanasambandhan Ayya. Thank you Chitra Lakshmanan sir.
@sweethoney7184
@sweethoney7184 4 жыл бұрын
Superb interview...
@karthikrajappan9476
@karthikrajappan9476 4 жыл бұрын
Sirichi vayiru valichiruchu. Amazing interview
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 4 жыл бұрын
சிறந்த பேச்சாளரான இவர் வாழ்க பல்லாண்டு...
@munusamypachamuthu8543
@munusamypachamuthu8543 4 жыл бұрын
அருமையான தகவல்கள்&நகைச்சுவை ,
@rajnirangan6584
@rajnirangan6584 4 жыл бұрын
தலைவருக்காகவே
@kundrathurdude4460
@kundrathurdude4460 4 жыл бұрын
தலைவருக்காகவே... செத்துரு
@rajnirangan6584
@rajnirangan6584 4 жыл бұрын
@@kundrathurdude4460 சரியான குண்டி த்துர்
@kaushalram5241
@kaushalram5241 4 жыл бұрын
Awesome
@babuks4697
@babuks4697 4 жыл бұрын
அருமையான பேட்டி
@salmannvincent
@salmannvincent 4 жыл бұрын
திரு ஞானசம்பந்தம் ஐயா பேட்டியின் இறுதியில் பேசியதை கேட்க மிகமிக ஆவலாக உள்ளேன் (பழைய திரைப்படங்களை பற்றிய கலந்துரையாடல்)
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
சலிப்பில்லாத பேச்சு பேராசிரியர் ஐயா...💓💓
@gajalakshmichandrasekaran8021
@gajalakshmichandrasekaran8021 4 жыл бұрын
Hilarious as well as thought provoking conversation sirs
@dontworry4402
@dontworry4402 4 жыл бұрын
Excellent interweave gnanasambandam sir speach extradinary love you so much
@kabilan
@kabilan 4 жыл бұрын
Very positive interview! Laughed out loud
@prabudravid
@prabudravid 4 жыл бұрын
Without cinema topic he can entertain...superbly
@sithishnews6903
@sithishnews6903 4 жыл бұрын
சூப்பர் பேச்சு,,
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 4 жыл бұрын
மனசு நிறைந்து போனது........ நன்றி ....
@awargal
@awargal 4 жыл бұрын
One of the best interview. Thanks a ton to both 👍
@anoopprince
@anoopprince 4 жыл бұрын
One of the best interviews. Always a fan of gnyanasambandham ayya and you sir. As suggested by ayya you both should have discussion about old films.
@fsofttechnologies3547
@fsofttechnologies3547 4 жыл бұрын
Realy super ivalo TT videos pathuruken intha videos than nala siruchen.
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 4 жыл бұрын
Sema sir !!! Loved it !!
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
Ayyaaa semaaaaaaaaa 👑👑👑👑👑👏👏👏👏👏👏👏👏👏👏
@is3018
@is3018 4 жыл бұрын
03:31....👏👏👏👏👏👏 07:10.....ஐயா...நானும் அசந்துட.......👏👏👏👏👏
@gowthamraj4543
@gowthamraj4543 4 жыл бұрын
MSV sir is a legend with childish heart.
@sathizstyle1484
@sathizstyle1484 4 жыл бұрын
ThaLaivaR #RajiniKanTh Kaga ViDeO PaKKa VanThavanga #LiKE PoDu...😉
@INDHRAJITH643
@INDHRAJITH643 4 жыл бұрын
yaarumilla kanna !! vaipilla raja
@sathizstyle1484
@sathizstyle1484 4 жыл бұрын
6+Like$ = ShuT Nd Go...😂
@vigneshc459
@vigneshc459 4 жыл бұрын
அருமை
@vigneshc459
@vigneshc459 4 жыл бұрын
Touring talkies Best one
@rameshkumarv1351
@rameshkumarv1351 4 жыл бұрын
Really superb sir.
@ThePradkrish
@ThePradkrish 4 жыл бұрын
Best interview! Really fun. I hope chores sir this is the interview where u laughed so much. Please have couple more episode's:) super it was.
@SathishKumar-eb9fg
@SathishKumar-eb9fg 4 жыл бұрын
Thanks Chithra sir. Awesome interview.
@lalithk18
@lalithk18 4 жыл бұрын
Out standing interview
@jeyanthinarayanan2564
@jeyanthinarayanan2564 4 жыл бұрын
சித்ராலட்சுமணன் ஐயா சிறப்பு
@nthanimalai2934
@nthanimalai2934 4 жыл бұрын
One of the best
@surenbabu6292
@surenbabu6292 4 жыл бұрын
You should continue this interview because we like to Lough more.
@vimalankm8466
@vimalankm8466 4 жыл бұрын
neenga pesradha kekka avlo super aah iruku 😂.... Semma interview
@rajesh5279
@rajesh5279 4 жыл бұрын
From 15:30 to 17:30 குற்றியலுகரம் -- Amazing information. My relatives in North India who didn't study Tamil ask me this question always.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
Rajesh Balasubramanian Then what’s the need for multiple na and la?
@rajesh5279
@rajesh5279 4 жыл бұрын
@@arunb8841 1. As far as I know, Tamil alphabets are based on how it is pronounced in lips and tongue, whereas in other languages especially for e.g, Sanskrit, it is based on sound especially the trachea area. So, La, Na does have their own variations in how we use our tongue in pronouncing it. You can study more about why Vallinam, Mellinam, Idaiyinam classification is there and their usage. I am not a scholar in Tamil. All these are based on some of the knowledge that I have gained. Mostly It may be not right. BTW, these kind of answers cannot be found in youtubes.. One has to search more in detail from many books and talk to experts. On a funny note, He says clearly at the end that, in Tamil, we can "samalichify"
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
Super chitra sir interesting & funny conversation super sir .... keep rocking sir 👍👏👏👏
@obulirajarthanari235
@obulirajarthanari235 4 жыл бұрын
The best of all. No other words to express.. I was anticipating it for at least 4 to 5 parts.. but its ok..
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 4 жыл бұрын
பேரிய மனிதன் சார் நீங்கள்.. தலைவர் கெத்து
@gowthamraj4543
@gowthamraj4543 4 жыл бұрын
Two genius with immense knowledge , experience and passion. Very enjoyable.
@krishnakumara6918
@krishnakumara6918 4 жыл бұрын
ஐயா அவர்களின் பேட்டி மிகமக அருமை
@praveenbds5915
@praveenbds5915 4 жыл бұрын
Arumai
@vijaysarathi132
@vijaysarathi132 4 жыл бұрын
i love your speach iyya for any time. good luck iyya
@raybanravi05
@raybanravi05 3 жыл бұрын
Lovely 🌹
@KumarKumar-ke3yu
@KumarKumar-ke3yu 4 жыл бұрын
நன்றி ஐயா மகிழ்ச்சி.
@sridevi7462
@sridevi7462 4 жыл бұрын
சூப்பர் ஐயாவின் பேச்சு
@SR-jj7nm
@SR-jj7nm 4 жыл бұрын
Thalaivar always rocks. He never miss to appreciate good things.
@rajendranhitech7534
@rajendranhitech7534 4 жыл бұрын
22.46 kodutha kadana thirupi Kekra nai kitta yen panam vangura, cheque kudu chellama pogatum 😂😂😂
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Veg Pulao Asmr #shorts
0:41
Mr Bajji
Рет қаралды 13 МЛН
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55
Vasanth TV
Рет қаралды 489 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН