"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir

  Рет қаралды 193,156

Vasanth TV

Vasanth TV

5 жыл бұрын

#KavignarVaali #LyrcistVaali #Vaali #DirectorKadhir
காதல் சார்ந்த இடத்தில் கவியும், காதல் சார்ந்த இயக்குனரும்..எண்ணங்களை வடிவமாக்கி திரையிலும் பொருள் மிகுந்த வரியாலும் காதலின் உணர்வை உருவமாய் வடிக்கும் இருவரின் சந்திப்பு..
''வாலி 1000'' - வாலிப கவிஞன் வாலியுடன் இயக்குனர் கதிர்.
© 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
Subscribe us on / vasanthtvchannel
Like us on / vasanthtv
Follow us on / vasanthtv_india
Follow us on / vasanthtv_india

Пікірлер: 120
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
வாலி எது பேசினாலும் ஜாலி!
@jalan.j9960
@jalan.j9960 2 жыл бұрын
கடல நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ...? தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ...? ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஓவ்வொரு நாளும் துயரம்.... ஓரு சாண் வயிரை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம். ஊரார் நினைப்பது சுலபம்.....
@VivekSelvaraj91
@VivekSelvaraj91 5 жыл бұрын
வசந்தம் தொலைக்காட்சி நீங்க எந்த மிகச்சிறந்த ஒரு விஷயம் பண்ணி இருக்கீங்க அருமையான நிகழ்ச்சி vaali 1000
@kalithasathiruchelvam8978
@kalithasathiruchelvam8978 5 жыл бұрын
svivek selvaraj x
@d.s.k.s.v
@d.s.k.s.v 7 ай бұрын
வசந்தம் இல்ல வசந்த Tv
@tamilzinbaa5235
@tamilzinbaa5235 4 жыл бұрын
வாலி = சகாப்தம், கதிர் = என்றும் இளைஞன் ( அவரின் கதையிலும் ) 😍😍🥰🤩🥰
@sbsharvaster5317
@sbsharvaster5317 3 жыл бұрын
I love you vaali sir கோடி சென்மம் எடுத்தாலும் உன்னை போல் ஒருவன் இல்லை ஐயா
@avkadeyt
@avkadeyt 5 жыл бұрын
எந்த தொலைக்காட்சியும் செய்யாத ஒரு அற்புதமான மறக்க முடியாத நிகழ்ச்சி. வாலி1000
@miamyguy
@miamyguy 5 жыл бұрын
ARR-VAALI-KATHIR the best trio ever...
@ramkanthathinarayanan4431
@ramkanthathinarayanan4431 5 жыл бұрын
காலத்திற்கேற்ப மாறி, அனைத்து tune களுக்கும் பாட்டெழுதுவதென்பது அனைவராலும் நிகழ்த்த கூடிய ஒன்று இல்லை. வாலிப கவிஞர் வாலி 😎எதிர்த்தவன் லாம் காலி💪👍
@kowsalyak2140
@kowsalyak2140 5 жыл бұрын
வசந்த் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி உங்கள் நிர்வாக திறமைக்கு எனது 100000000000 கோடி நன்றிகள்
@TheneerKoppai
@TheneerKoppai 4 жыл бұрын
இவர்கள் காம்பினேஷன்ல் வந்து என்னால் மறக்க முடியாத வரிகள் இரண்டு... 1. உன் வீட்டு கண்ணாடி என்றாலும் முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே, உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்.... 2. உன் புகழ் வையகம் சொல்ல சித்தன்ன வாசலில் உள்ள சிற்பங்கள் விக்குது மெல்ல உயிரே.... 👌👌👌👌👌👌
@vambutalkies5790
@vambutalkies5790 2 жыл бұрын
உன் வீட்டு கண்ணாடி என்ன பாடல்
@TheneerKoppai
@TheneerKoppai 2 жыл бұрын
@@vambutalkies5790 படம்: இதயம் பாடல்: பூங்கொடிதான் பூத்ததம்மா
@thalapathyannafan7546
@thalapathyannafan7546 4 жыл бұрын
Kathir arr vaali combo vera level😍😍😍
@GKV963
@GKV963 4 жыл бұрын
Kadhalar Dhinam, Kadhal Desam are best album of ARR. Kathir is the best in trend setting. ARR-Kathir-Vaali combo is the best trio of Tamil Cinema.
@GopiNath-gg4wt
@GopiNath-gg4wt 5 жыл бұрын
வாலி கதிர் ரஹ்மான் காம்போ.. ஒன் ஆப் தி பெஸ்ட் இன் தமிழ் சினிமா..
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
Crt
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
வாலி - இளையராஜா தான் என்றும் இனிமை. 3000 இற்கு மேற்பட்ட பாடல்
@achuthanduraisri4503
@achuthanduraisri4503 4 жыл бұрын
Yes bro ♥️
@Indian2285
@Indian2285 5 жыл бұрын
என் விவரமறிந்த வயதில் காதல்தேசம் பட போஸ்டரில்தான் "வாலி" என்ற மகாகவிஞனின் பெயரை முதன்முதலில் பார்த்த ஞயாபகம்.. நன்றி கதிர் சார்
@user_ramkumar
@user_ramkumar 2 жыл бұрын
நன்றி வசந்த் தொலைக்காட்சி
@Anu-aarur
@Anu-aarur 5 жыл бұрын
Kadhalar dhinam rojaa rojaa my heartbeat song❤️😘
@rajsampath4698
@rajsampath4698 5 жыл бұрын
Idhayam 😍😍😍😘😘😘காட்டாத காதல் எல்லாம் மீட்டதா வீணையை போல்
@bairava555
@bairava555 5 жыл бұрын
O personally thank vasanth tv for this series . Vaali is an extra ordinary person .
@vijiravichandr8117
@vijiravichandr8117 4 жыл бұрын
அசைக்க முடியாத வரிகள் உடைய பாடல்கள் உழவன் காதல் தேசம் காதலர் தினம் காதல் வைரஸ்.... ARR+ VAALI+ KATHIR...
@shitheesh
@shitheesh Жыл бұрын
Idhayam movie has fantastic lyrics
@nansfls
@nansfls 4 жыл бұрын
Ivanga pesartha kekarapo mind rumba fresh ah irukku...thanks Vasanth TV🙏
@sathishppanneerselvam1149
@sathishppanneerselvam1149 5 жыл бұрын
Director kathir sir my favourite director & Vaali & arr
@user-kx5gg6rr6j
@user-kx5gg6rr6j 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான மனிதர்கள் Ar Rahman கவிஞர் வாலி கதிர் இனஞ்சிட்டலே அப்புடி ஒரு இனிமையான பூந்தென்றல் மனதை வரூடி செல்கிறது 💖🎵🎶🎸✍️
@AK-rz6rw
@AK-rz6rw 5 жыл бұрын
Wow vaali sir and director kathir sir good combination... kathir sir decent film maker for love subject... with modern thoughts
@a.tajuddiena.tajuddien1575
@a.tajuddiena.tajuddien1575 4 жыл бұрын
Vaali sir ur a genius Vaali sir nammalai vittu sellavillai Avar eppodum nammodu vazhndhu kondu irukirar Idhai yaar ootukolgirirgal
@k.sathishkumar9919
@k.sathishkumar9919 5 жыл бұрын
மிக மிக அருமை வாழ்க வாலி ஐயா புகழ் 👌
@mathivanan7997
@mathivanan7997 5 жыл бұрын
தமிழை வாரி வாரி வழங்கிய வள்ளல் வாலி.
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.super.hit.movie.🎬🎞️🎬🎞️🎥📽️📽️👍💓❤️❤️❤️💖💗. murali.sir.super.hero.👍
@dhanaty6744
@dhanaty6744 2 жыл бұрын
90's Golden period - meaningful songs.. nowadays only sexy songs , no meaning at all
@karthikmugi
@karthikmugi 4 жыл бұрын
Ilayaraja +வாலி இந்த combination வராது
@yaavarumkeleer
@yaavarumkeleer 9 ай бұрын
Vaali ayya ❤
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 5 жыл бұрын
😪😪Why Lord...a great soul like Vaali must die??... its a soul should hv lived forever...no death!!!!😭😭
@balajir9110
@balajir9110 5 жыл бұрын
Dear Kathie sir, Ur face beams with life when u speak with Vaali sir..
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
18:01 அன்றைய பாடல் 200 வருசத்தற்கு இருக்கும் இன்றையபாடல் 20 நாளைக்கே இருக்காது
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
Idhayam kadhalar dhinam kadhal desam kadhal virus valli kathir combo
@TheProtagonist555
@TheProtagonist555 5 жыл бұрын
Plz kathir neenga love padam edunga.. No glamour, no expose
@karthik1504
@karthik1504 4 жыл бұрын
Kadal virus and ulavan songs extraordinary
@mohansundaram4247
@mohansundaram4247 5 жыл бұрын
Munbalam energy thevana vaali sir song ketka thonum, ippo siroda interview
@murugavels1816
@murugavels1816 3 жыл бұрын
True
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
நாம் செய்த பாக்யம்
@dineshdinas1722
@dineshdinas1722 5 жыл бұрын
ஆகா ஆகா..... அற்புதம்
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 2 жыл бұрын
வாலி ஐயா லைஃப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது நன்றி வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி
@dineshbeulah5045
@dineshbeulah5045 Жыл бұрын
14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗
@rajkrish9156
@rajkrish9156 Жыл бұрын
kathir songs immortal
@gurumani7084
@gurumani7084 Ай бұрын
அந்த வரி எழுதிதான் என் வரியே ஏறிபோச்சு........வாலியை தவிற வேறு எவராலும் முடியாது. .
@kishorebalaji4720
@kishorebalaji4720 2 жыл бұрын
Kaana kedaikatha pookisham...thanks to Vasanth TV
@12121sk
@12121sk 4 жыл бұрын
Vaali, missing your presence..
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja.sir.and.ar.rakumahan.sir.all.super.hit.and.film.bgm.super.🎹🎺🎼🥁🎵🎶🎷🎻🎸🎬🎞️🎥🎥📽️📽️👍
@gnanamoorthiadvocate2032
@gnanamoorthiadvocate2032 4 жыл бұрын
More times watching this video...
@steveanthony1981
@steveanthony1981 Жыл бұрын
I love IDAYAM movie ❤
@vijayofficial3796
@vijayofficial3796 2 жыл бұрын
கவிஞர் வாலி அவர்கள் ஒரு அற்புதம்
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! ❤️
@thathvamasi09
@thathvamasi09 5 жыл бұрын
அருமையான கூட்டணி....
@b-editz1999
@b-editz1999 3 жыл бұрын
Any one watching this now..!!
@yuvanvelli4750
@yuvanvelli4750 5 жыл бұрын
மகிழ்ச்சி
@haadhiya4178
@haadhiya4178 8 ай бұрын
2023 october இல் இந்த வீடியோ பார்க்கிறேன். அந்த கால மனிதருக்கும் இக்காலத்தில் உள்ள மனிதருக்கும் உள்ள வித்தியாசம் பெரியவர்களிடம் இருந்து பெரிய விஷயம் கற்று அதனை நடை முறை படுத்தியது வார்த்தை கு வார்த்தை நான் உங்களிடம் இதை கற்று கொண்டது என்று கதிர் சொன்னது
@shanthasenthil8559
@shanthasenthil8559 5 жыл бұрын
Thank you so...... much vasanth tv for posting this gold & evergreen episode.
@darshands3278
@darshands3278 5 жыл бұрын
Vaali aiya 1000✊
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
காவியக் கவிஞரின் அனைத்து தொகுப்பும் தயவுசெய்து பதிவு பண்ணுங்க வசந்த் தொலைகாட்சி ..... மத்த நட்சத்திரங்கள் வாலி அவர்களை பேட்டி எடுத்ததையும் பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.a.syedali8466
@s.a.syedali8466 Жыл бұрын
விழிச்சிறையில் பிடித்தாய்… விலகுதல் போல் நடித்தாய்…. தினம் தினம் துவண்டேன் தழிரே…. நதி என நான் இருந்தேன்.. அணை தடுத்தும் கடந்தேன்… கடைசியில் கடந்தேன் கடலே….
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 8 ай бұрын
Super super vaali sir ❤❤
@karthigraphic8480
@karthigraphic8480 5 жыл бұрын
Thanks to vasanth tv
@tharmaraja2201
@tharmaraja2201 3 жыл бұрын
Great 🙏🙏🙏🙏 interview
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 2 жыл бұрын
Vaali sir and Kathir all the movie songs ❤
@user-sx5xj3cj6q
@user-sx5xj3cj6q 5 жыл бұрын
சூப்பர்...
@vimalabalan
@vimalabalan 4 жыл бұрын
My fav sir sonnalum ketpathilai
@ramachandran1542
@ramachandran1542 5 жыл бұрын
Fantastic interview👌👌👌
@karthikbalu2912
@karthikbalu2912 4 жыл бұрын
Super vasanth tv
@kashifpatwary5774
@kashifpatwary5774 2 жыл бұрын
Really miss the pair VAALI+KATHIR+AR.RAHMAN
@babunarasiman5485
@babunarasiman5485 2 жыл бұрын
Kathir endru sonnale roja malargal chatendru nyabagam varum
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
Valli legant
@babunarasiman5485
@babunarasiman5485 2 жыл бұрын
Kathir sir, neenga en movies pandradhey illa, thirumbi nanga kadhal desam kadhalar dhinam madiri movies eppo tharuveenga
@babuadvocate7980
@babuadvocate7980 4 жыл бұрын
Great Legend Vaali sir...
@roonithala3956
@roonithala3956 3 жыл бұрын
கவிமலை
@vimalabalan
@vimalabalan 4 жыл бұрын
Interesting interview
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#Vaali - #DirectorKathir Gives The Best Song and Lyrics 🖊️🖊️🖊️🎵🎶🎶 #Idhyam #KadhalDesam #KadhalarDhinam #KadhalVirus #OhMaria #EnVilageAzhagu #Ninachapadi #Roja #KadhalenuTheruvuEzhudhi #MustafaMustafa The Beautiful Visuals 🎥🎥 Song And Awesome song Evergreen #ARRahman music 🎵🎵🎶🎶🎶🎶🎶🎶
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 4 жыл бұрын
Kadhal mattum thaan vazhkai endru , athai vaalibargal Male thinithu avargale seeralithadhu kadhir cinema kal. Idhanaal pala vaalibargal uyiraye balikoduthuvittaargal.
@nuclearblast5688
@nuclearblast5688 2 жыл бұрын
Muthal vaalibargal thaan uyirai balikodupargal.
@harinath1995
@harinath1995 5 жыл бұрын
Please upload all the videos of Vaali 🙏
@sureshkannan4899
@sureshkannan4899 4 жыл бұрын
ooi vaali neer or jaali
@hameedsulthansf
@hameedsulthansf 8 ай бұрын
வாலி ஒரு சகாப்தம். கதிர் நன்றாக பயன்படுத்தி கொண்டார் AR ரஹ்மான் உடன் இணைந்து
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@mohansundaram4247
@mohansundaram4247 5 жыл бұрын
Velukaatha sayam vivasaayam
@vishnusahasranamswamy5214
@vishnusahasranamswamy5214 2 жыл бұрын
Great vaali sir🙏🙏
@svickysvicky3440
@svickysvicky3440 2 жыл бұрын
வாலிப வாலி💖💖💖
@lenindme
@lenindme 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@manosadasivam
@manosadasivam 5 жыл бұрын
Hey upload daily one video at least .. I am waiting it for one week!
@darshands3278
@darshands3278 5 жыл бұрын
👌
@shanawaz22
@shanawaz22 5 жыл бұрын
Vaali 1000 indha vaaram thoguphu enge
@robelinaston8358
@robelinaston8358 3 жыл бұрын
Kathir sir is talking about vetrimarran,myskkin
@tamilgamerz2204
@tamilgamerz2204 2 жыл бұрын
Enna oru kuzhandhai siripu
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 Жыл бұрын
ஏப்ரல் மேயிலே பசு மையே இல்ல காஞ்சு போ ட்சுடா வாலி இல்லாம வசந்தமே இல்ல நெஞ்சம் சாஞ்சு போ ட்சூடா😂
@easwarmoorthy7700
@easwarmoorthy7700 5 жыл бұрын
Nxt vedio upload pannunga
@ramanchinna8417
@ramanchinna8417 3 жыл бұрын
Kadhalar Dhinam movie la oru padal thaan o mariya song ezhudhunaru matha padal ellam vairamuthu thane ezhudhunaru erukavadhu therinja re comment podunga
@FX7_S10
@FX7_S10 3 жыл бұрын
In Kathir films all songs wrote by vaali sir only from ithayam film
@shiblyhasan8622
@shiblyhasan8622 5 жыл бұрын
First comment..
@gnanasabaapatirg7376
@gnanasabaapatirg7376 5 жыл бұрын
great work
@transcendenglish7437
@transcendenglish7437 3 жыл бұрын
கதிர் சாரின் புதிய படைப்புகள் இனிமேல் கிடைக்குமா
@bharatheerajms
@bharatheerajms 5 жыл бұрын
How many more episodes are there?
@sivam5623
@sivam5623 2 жыл бұрын
One and only vaali sir
@Premhjarr
@Premhjarr 4 жыл бұрын
Grt
@vimalabalan
@vimalabalan 4 жыл бұрын
Risk kathir sir
@darshands3278
@darshands3278 5 жыл бұрын
Vasanth tv nu onnu irukka? Aaama aama irukudhu
@PraveenKumar-pe4sf
@PraveenKumar-pe4sf 5 жыл бұрын
23 minutes thana seekrama interview mudinchuruche ayyo
@palanichamy3777
@palanichamy3777 5 жыл бұрын
Silabathigarathilim undu
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Mahendran
33:40
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
VAALIBA VAALI | 27 - 02 - 2020
25:19
DD Tamil
Рет қаралды 52 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan
16:54
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Cartoonist Madhan
31:10
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah
18:33
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
22:20
வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 17
20:47
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
NEW VAMPIRE EPISODE INCOMING 😈
0:27
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
когда повзрослела // EVA mash
0:40
EVA mash
Рет қаралды 3,4 МЛН
Жизнь КОМАРА (смешное видео, юмор, приколы, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 10 МЛН