Рет қаралды 41,636
#granite #factoryoutlet #part-3
factory outlet granite purchase | factory visit | vlog |
நமது கட்டுமானத்திற்கு தேவையான கிரானைட் கற்கள் கிரானைட் வெட்டி ஸ்லாபாக தயார்செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் போது பிடிக்கப்பட்ட காட்சி.
ஏற்கனவே 2 பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்றாம் மற்றும் இறுதி பாகமாக எடுக்கடுள்ளது.
இந்த வீடியோ நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
நமது Er Kannan murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி.