கிரி - ஜோதிட விழிப்புணர்வுக்காக நவீன கலந்துரையாடல் | விருந்தினர் ஜோதிட கலை அரசு, ஆதித்ய குருஜி

  Рет қаралды 20,263

Giri Bhakti

Giri Bhakti

Жыл бұрын

கிரி - ஜோதிட விழிப்புணர்வுக்காக நவீன கலந்துரையாடல் | சிறப்பு விருந்தினர் ஜோதிட கலை அரசு, ஆதித்ய குருஜி | Live
🙏கிரி ஜோதிட புத்தகத் திருவிழாவை தொடர்ந்து ஜோதிட விழிப்புணர்வுக்காக நவீன கலந்துரையாடல்📚
🔖சிறப்பு விருந்தினர் ஜோதிட கலை அரசு, ஆதித்ய குருஜி அவர்கள்
நிகழ்ச்சி தொகுப்பு:
✅ பஞ்சாங்க வேறுபாடுகள்
✅ ஜோதிட பலன் கூறும் முறை
✅ தசாபுத்தி பலன் உரைத்தல்
✅ ஜோதிட சம்மந்தமான கேள்விகளுக்கு விளக்கம்
🗓️ தேதி - 22 ஜூலை 2023
🕔 நேரம் - மாலை 5:30 முதல் 07:00 வரை
👉 இடம் - கிரி, மயிலாப்பூர்
📞 7550 221 031
For More Divine Songs Download Giri Music App►►:
Android App: play.google.com/store/apps/de...
iOS App: itunes.apple.com/us/app/giri/...
Subscribe On Below Link For Updates From Giri Bhakti Channel : / giribhakti
Visit our Official Website : www.giri.in
Follow Us On
Facebook : / giribhakthi
Instagram : / giri_bhakti
Giri Trading
Pinterest : / giritrading
Twitter : / giritrading
Instagram: / giritrading_india
Sharechat :sharechat.com/giribhakti_tamil
Check out our Blogs : giritrading-agency.blogspot.in/

Пікірлер: 73
@mohanrajiv6511
@mohanrajiv6511 Жыл бұрын
வரலட்சுமி பூஜை இடையூறு ஆளை ஒரு அடி போடுங்கள் சார்.குருஜிபேச்சைகேட்க தடபஓடறஆன்.
@HariHaran-wo4cx
@HariHaran-wo4cx Жыл бұрын
Guruji's speech is awsome.. @giri traders.. i can understand about your importance on advertisement but it's very difficult for us to hear the guruji's voice and ads simultaneously... Please kindly use specific time for ads. Thanks.❤
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
குருஜி சென்னை மாநாட்டிற்கு காத்திருக்கிறோம்😊🎉❤!
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
👍
@swaminathan981
@swaminathan981 Жыл бұрын
@@umasaravanan3843 akka chennai vanthudunga🤩🤩🤩manadu vaikumpothu😊☺!
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Aditya Guruji. This Astrological Session Was Excellent Guruji.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷👌
@palanivelm8871
@palanivelm8871 Жыл бұрын
குருஜி , இந்த மாதிரியான வாய்ப்புகளை எதிர்பார்த்துதான் மாநாட்டிற்கு வந்திருந்தோம். ஆனால் அங்கு நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள் மீண்டும் ஒரு மாநாடு போட்டு இது மாதிரியான வாய்ப்புகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@thesigansakaran456
@thesigansakaran456 11 ай бұрын
Arumayana Pathivu. Nandri Ayya🙏🌸
@nanthashiva333
@nanthashiva333 11 ай бұрын
மிக சுவரஷ்யமான meeting அய்யா. அருமையான விளக்கங்கள் நன்றி குருஜி
@palanivelm8871
@palanivelm8871 Жыл бұрын
நீங்கள் உங்களோடு நாங்கள் என்ற வகையில் சென்னை மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் குருஜி நன்றி நன்றி
@COBRA_GAMING532
@COBRA_GAMING532 Жыл бұрын
🎉super super 🎉🎉🎉
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana nihalchi kelviku arumaiyaha vilakam tharum bhothellam vilambram potu potu nangu ketka mudiyatha padi seithu vitarhal ģuruji
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை குருஜி 💐👌
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி 💖💖💖
@skpvivek1520
@skpvivek1520 Жыл бұрын
என்னுடைய 8, 12 ஆம் இடம் பற்றிய கேள்விக்கு குருஜி அவர்கள் பதில் அளித்ததிற்கு மிக்க நன்றி.
@MG-Entertainment458
@MG-Entertainment458 Жыл бұрын
ஆனந்த கண்ணீரில் மிதக்கிறேன் ஐயா லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
I🌟தசா நாதனுக்கு 6, 8ல் உள்ள பாப கிரகங்களின் புக்திகளில் தசா நாதனின் பாப ஆதிபத்தியம் செயல்படும்.இதற்கு உதாரணம் கூறியது அருமை குருஜி👌மிதுன லக்னத்துக்கு 9ல் சனி..தன் தசையில் 2, 4 ஆம் வீடுகளில் உள்ள பாபகிரகங்களின் புக்திகளில் சனியின் பாப வீட்டின் ஆதிபத்தியம் செயல்படும்👌
@meenamoorthy1446
@meenamoorthy1446 9 ай бұрын
பொக்கிஷம்
@karthi9019
@karthi9019 Жыл бұрын
Super guruji ❤
@srivedhajothidanilayam
@srivedhajothidanilayam 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maduraisundram3879
@maduraisundram3879 Жыл бұрын
stop adv please
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
Giri .. do this programme more 🎉🎉🎉🎉🎉
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
வணக்கம் குருஜி 🎉🎉🎉
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaishankar77
@jaishankar77 Жыл бұрын
Guruji excellent, but too much disturbance after 1:25:00..Giri ads...they are misusing you..
@thineshkumar4779
@thineshkumar4779 11 ай бұрын
21 ம் நூற்றாண்டின் பொக்கிஷம் குருஜி அவர்கள்.
@balajimani9784
@balajimani9784 Жыл бұрын
கிரி பக்திக்கும் எங்கள் ஆசான் ஜோதிட வள்ளல் அவர்களுக்கும் கோடானுகோடி நன்றி கலந்த வணக்கங்கள்.
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
@51:50 Min - தசா நாதனுக்கு 6, 8ல் உள்ள பாப கிரகங்களின் புக்திகளில் தசா நாதனின் பாப ஆதிபத்தியம் செயல்படும்.
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏 வணக்கம் GURUJI🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
😊
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@rsrameshkarthik365 வணக்கம் Ramesh 🙏
@marishprabhu4348
@marishprabhu4348 Жыл бұрын
i can understand about your importance on advertisement but it's very difficult for us to hear the guruji's voice and ads simultaneously... Please kindly use specific time for ads. Thanks.
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
2:58:00 😮😮😮
@kapildevanastroengineer1178
@kapildevanastroengineer1178 Жыл бұрын
பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது குருஜி
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@kapildevanastroengineer1178
@kapildevanastroengineer1178 11 ай бұрын
@@C.Murugan-jc6bi லக்னாதிபதி புதன் நீச்ச பங்கம் அடைந்து இருப்பது நல்லது. பௌர்ணமி அருகில் பிறந்த யோக ஜாதகம். தற்போது ராகு தசை சுக்கிரன் புக்தி நடக்கிறது அதுவும் நல்ல பலன்கள் தரும் நீங்கள் நிச்சயமாக பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் நல்ல யோக ஜாதகம்
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
@@kapildevanastroengineer1178 சனி சுபத்துவமாக உள்ளதா மார்க்கு
@pandiarajanm4493
@pandiarajanm4493 Жыл бұрын
Yes Chennai யில் நாணும் காத்திருக்கிறேன்
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
2:52:14 😂😂😂👏👏👏
@hat_awesome21
@hat_awesome21 Жыл бұрын
2:14:08
@JAYAKUMARKCLTGODE
@JAYAKUMARKCLTGODE 10 ай бұрын
ஐயா ஆதித்ய குருஜி அவர்கள் தரும் முக்கியமான ஜோதிட விழிப்புணர்வு பார்வையாளருக்கு சரியாக புரிந்து கொள்ள முடியாதவாறு பூஜைக்கு தேவையான என்று வரும் விளம்பரம் இடையூறு செய்கிறது.
@chitralekhavijai8596
@chitralekhavijai8596 8 ай бұрын
Please use specific time for ad. We are not able to hear Guruji's voice. It's very irritating.
@THANGAMAGALJEWELLERS
@THANGAMAGALJEWELLERS 11 ай бұрын
ஐயா வணக்கம்.தனுசு லக்கனத்திற்கு எட்டாம் அதிபதியான சந்திரன் விருச்சிகத்தில் கேட்டை 3பாதம் 25 டிகிரி. தனுசில்செவ்வாய் 4 டிகிரி தேய் பிறை சந்திரன் பலன் எப்படி இருக்கும் .
@juviKarthik
@juviKarthik 11 ай бұрын
Video editor please avoid in video ads.. Many important predictions are muffled by ads
@sethuraman5704
@sethuraman5704 Жыл бұрын
குருவே வணக்கம் ஒருவர் தனது மனைவிக்கு எப்பொழுது வீடு வாங்கித் தருவார் ஏழாம் அதிபதி தசை அல்லது காரகர் சுக்கிர தசை யில் அமையுமா? சர லக்கினத்திற்கு மாரகர்என்ற அமைப்பில்?
@subramanianjayaramachandra3706
@subramanianjayaramachandra3706 Жыл бұрын
ஐயா தாங்கள் வக்கிரத்திற்கு பெரிதாக வித்தியாசம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீச்ச சனியும் நீச்ச வக்கிர சனியும் ஒரே பலனைத் தருமா நீச்ச சனி காரக ஆதிபத்தியம் எவ்வாறு தரும் நீச வக்ர சனி காரக ஆதிபத்தியம் எவ்வாறு தரும் இதில் உள்ள வேறுபாட்டை சற்று பற்று தெளிவுபடுத்துங்கள் ஐயா நீச்ச கிரகத்திற்கும் நீச்ச வக்கிர கிரகத்திற்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு பலன் எடுப்பது என்பதை சற்று எடுத்துக்காட்டு மூலமாக தெளிவுபடுத்துங்கள் ஐயா
@sabariiyappan2098
@sabariiyappan2098 Жыл бұрын
விளம்பரம் pls stop
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 Жыл бұрын
What is this. Ads overlapping the video. In many important places
@n.yuvaraj8622
@n.yuvaraj8622 Жыл бұрын
வணக்கம் குருஜி அடுத்த ஜோதிட மாநாடு எப்போது
@balavenkat1327
@balavenkat1327 Жыл бұрын
Video va cut panni kooda idaila podungapa advertisements...
@pattabiraman54
@pattabiraman54 11 ай бұрын
கேள்விகள் புரியவில்லை. பேசும் போது விளம்பரங்கள் இடைஞ்சல்.பேசுவதை கேட்க முடிமவில்லை
@cryptowallet688
@cryptowallet688 11 ай бұрын
Stupid advertisement interrupting 😡
@venkatachalamp9691
@venkatachalamp9691 Жыл бұрын
ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் சூரியனை நெருங்கிய சந்திரனுக்கு பார்வை இருக்காது என்று பரிசீலனையில் உள்ளது என்று சொன்னீர்கள் அமாவாசையின் போது கடல் அலையில் மாற்றங்கள் தெரிவது ஏன் விளக்கம் தாருங்கள் பார்வை இல்லை என்பதால் என்று விளக்கம் தந்து விடாதீர்கள்
@n.yuvaraj8622
@n.yuvaraj8622 Жыл бұрын
வணக்கம் குருஜி சின்னத்திரை நடிகர் ஜோதிடத்தை தவறாக பேசியுள்ளார்.மிகவும் மனம் வருந்துகிறேன். தக்க பதிலடி ஜோதிடர்கள் தரவேண்டுகிறேன்
@muralirajkr2566
@muralirajkr2566 11 ай бұрын
இவர் என்ன பேசுகிறார். யாருக்கும் சீக்கிரமா புரியாது
@lakshmiraman5682
@lakshmiraman5682 Жыл бұрын
ஐயா மன்னிக்கவும். லக்னத்தை சனி பார்ப்பவர்கள் அல்ல லக்னாதிபதியை சனி பார்ப்பவர்கள் தான் ஏமாற்றும் குணம் படைத்தவர்கள் என்பது என் கருத்து.
@sundarsingh_11
@sundarsingh_11 Жыл бұрын
இரண்டும். லக்னத்தில் சனி, லக்னத்தை சனி நேராக இருந்து பார்த்தால் நல்ல குணம் குறைவு.
@ghhhhj4413
@ghhhhj4413 Жыл бұрын
ஐயா எனக்கு லக்னத்தை சுபத்துவசனி பார்ப்பது எனக்கு நீதி நேர்மை நியாயம் தான் என்னை தான் நிறைய பேர் ஏமாற்றுவார்கள்
@sundarsingh_11
@sundarsingh_11 Жыл бұрын
@@ghhhhj4413 சனி சுபத்துவமானால் நேர்மை ஐயா. பாபத்துல சனி ஏமாற்றும் குணம்
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
​@@sundarsingh_11என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
​@@ghhhhj4413என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 9 ай бұрын
கேள்வி கேட்பவர்கள் முதலில் தமிழில் பேசுங்கள் இது தமிழ் நாடுதானே இங்கிலாந்து அமெரிக்கா இல்லையே எரிச்சல் வருகிறது குருஜி கொஞ்சம் கவனியுங்கள்
@subramanianjayaramachandra3706
@subramanianjayaramachandra3706 Жыл бұрын
ஐயா தாங்கள் வக்கிரத்திற்கு பெரிதாக வித்தியாசம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீச்ச சனியும் நீச்ச வக்கிர சனியும் ஒரே பலனைத் தருமா நீச்ச சனி காரக ஆதிபத்தியம் எவ்வாறு தரும் நீச வக்ர சனி காரக ஆதிபத்தியம் எவ்வாறு தரும் இதில் உள்ள வேறுபாட்டை சற்று பற்று தெளிவுபடுத்துங்கள் ஐயா நீச்ச கிரகத்திற்கும் நீச்ச வக்கிர கிரகத்திற்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு பலன் எடுப்பது என்பதை சற்று எடுத்துக்காட்டு மூலமாக தெளிவுபடுத்துங்கள் ஐயா
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
👌👍
@C.Murugan-jc6bi
@C.Murugan-jc6bi 11 ай бұрын
என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும். குரு தசை எப்படி இருக்கும் மார்க்கு.லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் மார்க். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
Learn Nalayira Divya Prabhandam Part 1 Potut Taniyan 2021 7 5
4:21
Vaishnava Dharma International VAIDHI
Рет қаралды 418
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 168 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 526 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 762 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 10 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,6 МЛН