குறுவை நெல் வயலில் 1,2 மற்றும் 3ஆம் முக்கியமான உரங்கள் | Summer paddy crop fertilizers management

  Рет қаралды 62,565

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#paddycrops #kuruvai #kharif #agrirajesh #fertilizers #paddyfertilizermanagement
‪@vivasayapokkishamorganics3654‬
‪@vivasayapokkisham‬

Пікірлер: 240
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
நல்ல தரமான தகவல் உசிலம்பட்டி👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦👳👳👳💦
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍👍👍
@umauma8761
@umauma8761 Жыл бұрын
தங்கள் சேவை தொடரட்டும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் உர மேலாண்மை சிறப்பாக எடுத்து சொல்லி உள்ளீர்கள் . தங்களிடமிருந்து இயற்கை வேளாண்மை காணொளிகளையும் அடிக்கடி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் நன்றி Umashankar Thanjavur.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
😌
@viswanathan9069
@viswanathan9069 Жыл бұрын
குருவை நெல் சாகுபடி விவசாய நன்பர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி 👍
@rajesh.r533
@rajesh.r533 Жыл бұрын
ஐயா மிஷின் நடவுக்கு நடவு முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை பற்றி ஒரு பதிவு போடவும்...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@devarajsivaranjani
@devarajsivaranjani 11 ай бұрын
​ Dvaraj, muniyur, valangai man, Taluka,Thiruvarur Mavattam
@palanivela6938
@palanivela6938 5 ай бұрын
​@@vivasayapokkisham7:16
@AshokKumarP-ve3vl
@AshokKumarP-ve3vl Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நான் இந்த முறைதான் பின் பற்றினேன் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@paneerselvamas8413
@paneerselvamas8413 Жыл бұрын
அருமையான பதிவு.
@user-rr6il5gq1x
@user-rr6il5gq1x 3 ай бұрын
சூப்பர்
@saranagri007
@saranagri007 Жыл бұрын
அருமையான விளக்கம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@kalaisathya5948
@kalaisathya5948 Жыл бұрын
Super sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@sravi3843
@sravi3843 Жыл бұрын
நன்றி அண்ணன்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍🙏
@kanniyappankanniyappan1371
@kanniyappankanniyappan1371 Жыл бұрын
Thanks
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Welcome
@viswanthans5457
@viswanthans5457 Жыл бұрын
Very useful information. Thanks for the detailed video sir!. Keep it up!..
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thank you support me
@msvvijay8885
@msvvijay8885 Жыл бұрын
Nalla time kku nalla video sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@sundaramk7154
@sundaramk7154 Ай бұрын
மிக அருமையான தெளிவான கருத்துக்கள் நன்றி கூடுதலாக அட்டவணையாக எத்தா னவது நாளில் என்ன என்ன உரங்கள் எந்த அளவு என்பதை பதிவிட்டால் மிக எளிதாக இருக்கும் என்பது என் கருத்து
@msvvijay8885
@msvvijay8885 5 ай бұрын
Super 💯 sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 5 ай бұрын
Keep watching
@rvadivelan81
@rvadivelan81 Жыл бұрын
குறுவைக்கு தேவையான மருந்துகள் பற்றி ஒரு பதிவு போடவும்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@msvvijay8885
@msvvijay8885 Жыл бұрын
Maruthu video podunga sir
@chitravarman6744
@chitravarman6744 Жыл бұрын
மிக்க நன்றி சார் சம்பா விவசாயம் pokisam பார்த்து பயன் அடை‌த்தன‌ர்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@venkatesann6196
@venkatesann6196 24 күн бұрын
பாசி பிடித்து விடுக்கிறது Super போட்டால்
@ur.sureshraju6567
@ur.sureshraju6567 Жыл бұрын
வணக்கம் sir, சரியான நேரத்தில் சரியான பதிவு ,நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 Жыл бұрын
புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏💕.
@ragulv3153
@ragulv3153 Жыл бұрын
Watermelon video podunga nu 10 times kattan sir Oru response kuda ella
@naganathant9783
@naganathant9783 Жыл бұрын
ட்ரம் சீடர் நெல்லு நடவு முறைக்கு முறைக்கு உரம் மேலாண்மை பற்றி சொல்லுங்க சார்
@magicmans.j7538
@magicmans.j7538 Жыл бұрын
பருத்திக்கு இயற்கை முறையில் விவசாயம் வீடியோ போடுங்க சார்
@balaji8252
@balaji8252 Жыл бұрын
Organic production ku NUTRIENT management sollunga
@Rajesh-ge1vj
@Rajesh-ge1vj Жыл бұрын
ADT 37 குண்டு நெல்லுக்கு, கெமிக்கல் உரம் (புஸ்கா) போட்ட நெல் வயலில்,நாற்று நடவுக்கு முன் என்ன அடி உரம் போடலாம் அண்ணா,உவர் நீர் உள்ளது.
@sarans6531
@sarans6531 9 ай бұрын
Sir zinc salpet ,manal , kalaikulli liquid formla irukum use pannalama
@vasuparamu5876
@vasuparamu5876 Жыл бұрын
Sir marunthu melanmi potunga
@kamalsasi8174
@kamalsasi8174 3 күн бұрын
Sir nattu 15 day akuthu sariya pacha pidikka maduthu sir 20 day paeru valarchi illa sir
@sparklers61
@sparklers61 Жыл бұрын
Irandaam urathil payir athiga thoor katta yentha saththu kurunai podalaam, sollunga brother, illai CMS mattum serthu pottaal pothumaa payir kuththu kattuma, sollunga தலைவா?
@jayababu8174
@jayababu8174 Жыл бұрын
Neradi Nel vithaipu ku adi uram zinc sulphate podanuma
@natureview246
@natureview246 Жыл бұрын
தென்னை வாடல் நோய்க்கு பயன்படும் போடோ கரைசல் தயாரிப்பு பயன்படு அளவு பற்றி வீடியோ போடுங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
நன்றி நண்பரே.... ஜிங் பயிர் மீது பூச்சி மருந்து டன். கலந்து அடிக்கலாமா?..
@sakthivel.s-xx1ly
@sakthivel.s-xx1ly Жыл бұрын
இரண்டாவது உரத்துடன் cms உடன் phytocil சேர்த்து போடலாமா சார்.
@kesavankesavan2351
@kesavankesavan2351 Жыл бұрын
நன்றி தோழரே... இதே போல் நோய்.. பூச்சி மேலாண்மை குறித்தும் தெரியப்படுத்தவும்... நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@Balamurugan-vd5tl
@Balamurugan-vd5tl Жыл бұрын
இப்ப நேரடி நெல் விதைப்பு பண்ணி இருக்கிறோம் 20 ஆகிறது களைக்கொல்லி வீடியோ பார்க்கவும் அதேபோன்று உரம் மேலாண்மை வீடியோ போடுங்க
@Balamurugan-vd5tl
@Balamurugan-vd5tl Жыл бұрын
எந்த மருந்து தெளிப்பது சொல்லுங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
Rnr Nel pathi podunga Anna
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@madhumitha9431
@madhumitha9431 Жыл бұрын
Zinc salpate 30 days la podalama
@m.chellamselva8376
@m.chellamselva8376 6 ай бұрын
3 vathu uram ammoniyam shaloheta? Illa ammonium chlorida sir? Thelivu paduthavum
@radhap3895
@radhap3895 9 ай бұрын
Anna kuntu nelukku pottasu potalama
@boopathiboopathi4147
@boopathiboopathi4147 Жыл бұрын
Sir adikkadii video podunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கண்டிப்பாக...
@gangatharan995
@gangatharan995 4 ай бұрын
ஐயா ஜிப்சம். ஜிங்க் சல்பைடு. கௌன்சில் மூன்றும் ஒன்றாக கலந்து முதலில் தரலாம்?
@KaliDass-sn2wm
@KaliDass-sn2wm Ай бұрын
ஐயா நேரடி விதைப்புக்கு புழுதி க்கு நுன்னூட்ட எப்படி
@selvakumar7573
@selvakumar7573 Жыл бұрын
அருமை சார்....1812 வேர்க்கடலை பற்றி அதன் உர மேலாண்மை பற்றி கூறுங்கள் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@ajithKumar-jt9tq
@ajithKumar-jt9tq Жыл бұрын
g7 manila poodunga
@gunasekarangunasekaran7915
@gunasekarangunasekaran7915 Жыл бұрын
வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா. சரி யூனியன்ல உள்ள ஜிப்சம் மானியத்தில வாங்கி போடலாமா நல்லா இருக்குமா கொடுக்கலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@gowthamgowtham4317
@gowthamgowtham4317 Жыл бұрын
Sir,Neradi Nel vithaipu ura melanmai patri ( kuruvai) sollungal
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@sparklers61
@sparklers61 Жыл бұрын
Spic la super yenga yeeriyavula kidaikala brother, Gromor single super phosphate thaan irukku Atha potta same result irukkuma, sollunga brother
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@kannanr9459
@kannanr9459 Жыл бұрын
(Kuruvai)Neradi nel vithaippu pathi sollunga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@indrajithselvaraj482
@indrajithselvaraj482 Жыл бұрын
ஜூன் மாதம் குறுவை நெல் நேரடி விதைப்பு (தெளிப்பு) உரம் மேலாண்மை சொல்லுக sir.🙏
@nagarajannagarajan5446
@nagarajannagarajan5446 Жыл бұрын
Zinc udan manal add pannumpothu council kalaikolli serthu podalama sir....thankyou
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்...
@pixelmaster6963
@pixelmaster6963 Жыл бұрын
Bro 2nd uram super,urea, potash, keerthi mix panni poodalaama sollunga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ம்ம்ம்ம் போடலாம்
@vedhanayagi742
@vedhanayagi742 Жыл бұрын
முதல் முறை உங்களுடைய வீடியோ பார்கிறேன் நான் ADT37 நெல் நடவு செய்து 4 நாள் ஆகுது ( மிஷன் நடவு) அடி உரமாக 1 மூட்டை யூரியா 2 மூட்டை paramfoss போட்டேன் அடுத்த உரம் என்ன உரம் எப்போது போடலாம் உரத்தின் விலை சொல்லவும் நன்றி
@vedhanayagi742
@vedhanayagi742 Жыл бұрын
2 ஏக்கர் நிலம்
@natureview246
@natureview246 Жыл бұрын
நெல் வயலில் குருனைமருந்து (fibronil/fetra ) பயன்படுத்துவதால் குருத்து பூச்சி தாக்கம் முழுமையாக குறையுமா? அதாவது குருத்து பூச்சி மருந்து தேவைபடாதா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அடித்து தான் ஆகவேண்டும்
@tamilanveravalaiyathusanth1319
@tamilanveravalaiyathusanth1319 Жыл бұрын
Kk pro video poduga anna
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@selfimprovement7822
@selfimprovement7822 Жыл бұрын
Paruthi paramarippu pattri podunga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@sureshmsuresh703
@sureshmsuresh703 4 ай бұрын
விதைப்பு செய்யலாமா
@VELUpt
@VELUpt 5 ай бұрын
Nilakadaikku uram poduvathu eppadi sollunga sir ❤🎉
@vivasayapokkisham
@vivasayapokkisham 5 ай бұрын
வீடியோ பார்க்கவும்
@sakthivels26
@sakthivels26 Жыл бұрын
குருவையில் நேரடி விதைப்பு பற்றி சொல்லுங்க சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@jothikumar4707
@jothikumar4707 Жыл бұрын
Meluram-2 oru video la urea+potash+keerthi soninga sir..ithula urea+super+keerthi solringa..entha uram poduvathu sir?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
High and low cast fertilizer
@SusaiKilindan-kb7hh
@SusaiKilindan-kb7hh Жыл бұрын
Sir narati vithaipoo 35nal aju sefjam potalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
புரியவில்லை
@muthaiyan.smuthu8975
@muthaiyan.smuthu8975 Жыл бұрын
How to use fertilizer for direct seeding
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Will upload soon
@ri0_actionkings685
@ri0_actionkings685 Жыл бұрын
Direct seeding ? Schedule sollu ga?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@sureshsureshg4711
@sureshsureshg4711 Жыл бұрын
Sir kuruvai la vam podavendama sir konjam sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடவேண்டாம். அதற்கு வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
@kumarvenil3203
@kumarvenil3203 10 ай бұрын
வணக்கம் சார் முதல் உரம் சிங்சல்ப்பட் கலைகொல்லி.யூரியா 20 20 காம்ப்ளக்ஸ் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் கலந்து நாடவுசெய்த. 3நால்போடலமா சொல்ங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 ай бұрын
No
@kalyanasundaramekambaram2022
@kalyanasundaramekambaram2022 Жыл бұрын
Seppaggkizhaggu vura melanomas patri kuruggal please
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@sakthivels26
@sakthivels26 Жыл бұрын
களிமண் சார்ந்த மண்ணில் ஜிப்சம் பயன்படுத்தலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பயன்படுத்தலாம்...
@Anandan457
@Anandan457 Жыл бұрын
குருவை நெல் சாகுபடியில் pytocil போடலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
M-sand போடுங்க...
@gurusuresh4941
@gurusuresh4941 Жыл бұрын
Zinc 10kg + coucil activ 45g + urea 25kg + super 50kg day 3 podalama sir??
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@vasantheditz952
@vasantheditz952 Жыл бұрын
அண்ணா வணக்கம்.பிப்ரோனில் குருனைக்கு பதிலாக srint பயன் படுத்தலாம தயவுசெய்து பதில் கூறவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
பூச்சி மருந்து வேறு நோய் மருந்து வேறு
@Aryanvicky26
@Aryanvicky26 10 ай бұрын
Egga ooru sides la Kuruvai ah vittutu paruthi ku poitaga😢
@vijib1758
@vijib1758 Жыл бұрын
ven kathir varu sir enna marundu adikkanum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Corogen - 30ml/ac, Prof+cyp - 100ml/ac, Spreadmax - 25ml/ac.
@yuvaraj3545
@yuvaraj3545 Жыл бұрын
Sir pytosil podalama podaramari iruntha ethana Nala podanum sir ...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வேண்டாம் m sand போடுங்க போதும்
@yuvaraj3545
@yuvaraj3545 Жыл бұрын
@@vivasayapokkisham thk u sir... M-sand evalo quantity ethana Nala podanum sir
@sparklers61
@sparklers61 Жыл бұрын
இந்த காம்பினேஷன் ல உரம் போட்டவங்க ரிசல்ட் எப்படி இருக்கு சொல்லுங்க helpful ah இருக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றாக இருக்கும்
@shanmugams5361
@shanmugams5361 Жыл бұрын
சார் வணக்கம் நான் சண்முகம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாரத்தில் உள்ள திருநல்லூர், நான் உங்கள் யூ டியூப் அதிகம் பார்ப்பேன் சார், நான் ஒரு விவசாயி 4 மா கோடை நடவு TPS-5 செய்துள்ளேன் பாய் நாற்று விட்டு 20 நாளில் நடவு செய்தேன், 3 ஆம் நாள் களைக்கொல்லி மனலுடன் கலந்து போட்டேன் , மேலும் 5 ஆம் நாள் DAP 1 மூட்டை மேலும் 1/2 மூட்டை யூரிய போட்டேன், மேலும் 2 ஆவது உரம் என்ன என்ன போட வேண்டும் உங்கள் பதிலை
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Urea+ssp+cms+fipronil
@kalaisathya5948
@kalaisathya5948 Жыл бұрын
Sir gypsum pota piragu water vadi kata venduma
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
முடிந்தால் வடிகட்டவும்...
@kalaisathya5948
@kalaisathya5948 Жыл бұрын
Ok sir
@rajkumar-nj4lt
@rajkumar-nj4lt Жыл бұрын
ஐயா நீங்க சொன்ன உர மேலாண்மை வந்து நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றதா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்
@arivazhaganarivazhagan6983
@arivazhaganarivazhagan6983 Жыл бұрын
எனது நிலம் உலர் நிலமாக உள்ளது பயிர் முளைத்து 30 நாட்கள் பிறகு பயிர் எரிந்தது போல் கானபடுகிறது சுற்றமாக வளர்ச்சி இல்லை சார். எப்படி நல்ல விளையும் நிலமாக மாற்றுவது சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
போட்டோ அனுப்பவும்
@sivaprakasam9188
@sivaprakasam9188 Жыл бұрын
மிஷன் நடவுக்கு அடி உரம் ஜிப்சம் 1மூட்டை சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1மூட்டை காம்பஸ் அரை மூட்டை போடலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
காம்லக்ஸ் வேண்டாம்
@sparklers61
@sparklers61 Жыл бұрын
ஜிப்சம் நடவு நடும் அன்று போடா வேண்டுமா? இல்லை முதல் உழவு செ‌ய்யு‌ம் போது போடா வேண்டுமா, சொல்லுங்க sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோவை தெளிவாக பார்க்கவும்
@pavinrajj9151
@pavinrajj9151 Жыл бұрын
சார் உளுந்து சாகுபடியில் ஜிப்சம் அடியுரமாக போடலாம சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@abiramithiru8954
@abiramithiru8954 Жыл бұрын
இந்த video மிக உதவியாக இருந்தது. மூன்றாவது உரம் ammonium sulphate அல்லது ammonium chloride . Video ல வந்தது வேறு படமாக இருந்தது. அதான் சந்தேகமாக இருக்கு
@devanand11
@devanand11 Жыл бұрын
Ammonium chloride
@SaibalajiL
@SaibalajiL Жыл бұрын
மக்காச்சோளத்திற்கு இதைப்போல் விவரமாக உரம் மேலாண்மை விவரம் கூறவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
@nandasumathi8nandasumathi898
@nandasumathi8nandasumathi898 Жыл бұрын
Sir please update kalaikolli best brand results
@sankargovindarajan8209
@sankargovindarajan8209 2 ай бұрын
குருவைக்கு வேம் போடலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 ай бұрын
வேண்டாம்
@singaraveluvrt6655
@singaraveluvrt6655 11 ай бұрын
முதல்ல dap 1மூட்டையும், இரண்டாவதாக 1 மூட்டை ssp யும் தரலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
Mmm
@arivazhaganarivazhagan6983
@arivazhaganarivazhagan6983 Жыл бұрын
நன்றி சார் எப்படி எந்த சமயத்தில் ஜிப்சம் போடுவது சார் வேறு ஏதாவது ஸ்பிரேயிங் மருந்து அடிக்க வேண்டுமா சார்
@arivazhaganarivazhagan6983
@arivazhaganarivazhagan6983 Жыл бұрын
ஜிப்சம் மருந்து
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
Call me
@naturelover2309
@naturelover2309 Жыл бұрын
Y phytocil recommend pannala?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Used m sand has good result
@arumugamkaliaperumal3697
@arumugamkaliaperumal3697 Жыл бұрын
Wheather we can use phytocil for kurvai season
@silambarasanr9302
@silambarasanr9302 Жыл бұрын
Single super pospate pota Pasi pidiuthu sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Phospharas pottale paasi pudikkum
@sparklers61
@sparklers61 Жыл бұрын
Brother neenga intha காம்பினேஷன் la உரம் pottingala result yeppDi irukku
@bhavaniraja962
@bhavaniraja962 Жыл бұрын
சார் நடவு நட்டு 15நாள் ஆகிறது பயிர் கரைகிறது ஜிப்சம் இப்போழுது போடலாமா...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஜிங்க் போடவும்
@bhavaniraja962
@bhavaniraja962 Жыл бұрын
@@vivasayapokkisham சார் ஜிங்க் நடவு நட்டு 3 ம் நாள் போட்டோம்.கிணறு தண்ணீர் உப்பு தண்ணீர் சார் ஜிப்சம் இப்போ போடலாமா
@kesavanpatchaimal2553
@kesavanpatchaimal2553 Жыл бұрын
களைக் கொல்லி போடும்போதே தண்ணீர் இருக்கணுமா அண்ணா?....
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்
@gurusuresh4941
@gurusuresh4941 Жыл бұрын
VAM en poda kudathu sollunga sir ??
@natureview246
@natureview246 Жыл бұрын
வெயில் கரணமாக உண்டாகும் அதிகமான வெப்பத்தால் நுண்ணுயிர் பெருக்கம் குறவாகவே இருக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@ashankar7501
@ashankar7501 Жыл бұрын
Phytocil எப்பா பொடவெண்டு
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
M sand podunga...
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 Жыл бұрын
Ok thanks Anna, kovil patti
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@loganathanthana1970
@loganathanthana1970 Жыл бұрын
வணக்கம் சார் கவுன்சில் ஆக்டிவ் ஏக்கருக்கு 45 .60. 90 கிராம் இப்படி மூன்று விதமாக சொல்கிறார்கள் நீங்கள் 45 கிராம் சொல்றீங்க நடவு பயிரில்...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஆமாம்...
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 Жыл бұрын
Sir , VAM Theyvai illaya ?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வேண்டாம்...
@raghunathanramanadoss3573
@raghunathanramanadoss3573 Жыл бұрын
@@vivasayapokkisham Thank you Sir
@whitebloodcell_
@whitebloodcell_ Жыл бұрын
@@vivasayapokkisham vam en vendamnu solringa ? ......munnadi videolalam poda sonninga
@ksgopi2891
@ksgopi2891 Жыл бұрын
சப்பாத்தி பூச்சி மருந்து சொல்லுக
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@nedumarann9032
@nedumarann9032 Жыл бұрын
Phythocil eppodu kodukkanum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
M sand போடவும்
@nedumarann9032
@nedumarann9032 Жыл бұрын
Sir வணக்கம் குறுவை பட்டம் நெல் பயிர்க்கு அடி உரத்தில் முடியும் வரை என்னென்ன கொடுக்கலாம் என்றும் மேலும் நான் ப்பயொ டீ கம்போஸ்டு உரம் பயன்படுத்த இருக்கிறேன் அதற்கு ஏற்றார் போல் ஒரு அட்டவணை தரமுடியுமா நன்றி
@nandasumathi8nandasumathi898
@nandasumathi8nandasumathi898 Жыл бұрын
நேரடி நெல் விதைப்பில் களை பயிருக்கு சமமாக இருக்கிறது. அதற்கு மருந்து சொல்லுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Call me
@user-maniraja7639
@user-maniraja7639 5 ай бұрын
Vam use panna vendama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 5 ай бұрын
வேண்டாம்
@user-qh2fh7tf7r
@user-qh2fh7tf7r 4 ай бұрын
இந்த சீசனில் வேம் பயன்படுத்த கூடாதா சார் தெளிவுபடுத்த வேண்டும் சார்
@swaminathanrajagopalan3636
@swaminathanrajagopalan3636 Жыл бұрын
Vam தேவையில்லையா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
குறுவைக்கு தேவை இல்லை
@xaviervedhamuthu829
@xaviervedhamuthu829 Жыл бұрын
சிப்ஸ் ம்பதில்சசுண்ணாம்புஅடிக்கலாமாசார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@ArunKumar-en3sw
@ArunKumar-en3sw Жыл бұрын
கலர் நிலம் உவர் நிலம் என்றால் என்ன.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ph அளவை வைத்து பிரிப்பார்கள்
@pandidurai7783
@pandidurai7783 Жыл бұрын
tomato uraam patri sollavum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 75 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 217 М.
Отдых для геймера? 😮‍💨 Hiper Engine B50
1:00
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 7 МЛН
После ввода кода - протирайте панель
0:18
Up Your Brains
Рет қаралды 1,2 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 50 МЛН