No video

நெல் பயிர் அதிக தூர் பிடிக்க முதல் உரம் மேலாண்மை | Paddy Fertilizer Management |Tamil |நெல் விவசாயம்

  Рет қаралды 37,018

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

Жыл бұрын

If any doubt Contact - 8667443509
Subscribe Our channel 💫

Пікірлер: 52
@kennadysfarm
@kennadysfarm 4 ай бұрын
விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக நீங்கள் சொல்றீங்க அண்ணா❤❤❤❤
@Kmsfarm50k
@Kmsfarm50k 4 ай бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி👍🙏👍❤
@udhayar6359
@udhayar6359 Жыл бұрын
நல்ல எண்ணம் நல்ல பதிவுகளை தொடர்ந்து விவசாயிகளுக்காக பதிவிடவும்
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் மிக்க நன்றி தங்களைப் போன்றவர்களின் ஆதரவே எங்களின் வளர்ச்சி தொடரட்டும் தங்களின் ஆதரவு நன்றி மகிழ்ச்சி
@kennadysfarm
@kennadysfarm 4 ай бұрын
TPS...5 உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு தான் அண்ணா நான் இந்த ரகத்தை வாங்கி விதைத்து உள்ள🎉🎉🎉 3 acres Nan jayankondam
@Kmsfarm50k
@Kmsfarm50k 4 ай бұрын
ஓகே தம்பி நன்றாக விளைச்சல் தரும் நெல் ரகம் கலை எடுத்து உரம் போட்டு விட்டீர்களா
@mageshmagesh-vc2nc
@mageshmagesh-vc2nc 3 ай бұрын
விளக்கம் தெளிவாக
@sivag2827
@sivag2827 Жыл бұрын
அருமை நான் டிரீம் சீடர் பயன்படுத்தினேன்
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
மகிழ்ச்சி அதுவும் நன்றாக இருக்கும் குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற வாழ்த்துகிறோம்
@subhasereena4863
@subhasereena4863 Жыл бұрын
Good information All'the best
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
Thank you🙏🙏🙏🌹❤❤❤
@prakeshsuriya586
@prakeshsuriya586 6 күн бұрын
போன் என் தேவை
@thalaradradthala2520
@thalaradradthala2520 Жыл бұрын
பரவாக்கோட்டை முருகன் சூப்பர் அண்ணா
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
Support our channel👍🙏
@thilagaprasath
@thilagaprasath Жыл бұрын
Ok annan
@arunraman9398
@arunraman9398 Жыл бұрын
அண்ணா 🙏
@s.sakthivels.sakthivel4008
@s.sakthivels.sakthivel4008 Жыл бұрын
நேரடி விதைப்பில் கடைசி உழவின் போது அடி உரமாக ஜிப்சம் பயன்படுத்தலாமா சார்.
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் சார் ஜிப்சம் அடி உரமாக போடலாம் மற்றபடி ஜிப்சம் மட்டுமே போதாது
@thanigaimanivenkat9579
@thanigaimanivenkat9579 4 ай бұрын
​@@Kmsfarm50kஜிப்சம் அடியுரமாக பயன்படுத்தகூடாது நடவுநட்டு‌ ஒருவாரத்திற்க்குள்‌ ஆற்றுமணலுடன் ஒன்றுக்கு மூன்று என்றவிகிதத்தில் போடவேண்டும்
@bharathiraja4271
@bharathiraja4271 Жыл бұрын
அண்ணா.குறுத்து பூச்சியும் அழுகல் நோயும்.இருக்கு அண்ணா இதுக்கு என்ன மருந்து அடிக்கலாம்.pls 🙏🙏
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
தம்பி குருத்துப் பூச்சிக்கு எஸ்பி அடித்தால் போதும் 4 ஏக்கருக்கு ஒரு பாக்கெட் ஒரு கிலோ போதும் வேறு அழுகல் நோய் வேறு ஏதாவது வெள்ளை பூச்சி இருக்கா என்று பார்த்து ஒரு தூறல் புடுங்கி சென்று காண்பித்து ஒரு மருந்து வாங்கிக் கொள்ளுங்கள் அதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்து அடைந்தால் நல்லது மழை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
@arunprasath1007
@arunprasath1007 Жыл бұрын
Super anna
@selvakumara6022
@selvakumara6022 Жыл бұрын
Anna TPS 5 avalo hight vallaruam solluga anna
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் சார் ரொம்பவும் உயரம் வளராது சராசரி வளர்ச்சி தன்மை கொண்டது ஏ எஸ் டி 16 நடவு எப்படி இருக்குமோ கிட்டத்தட்ட அதே போல தான் இருக்கும் விளைச்சல் நன்றாக இருக்கும்
@timmytimmy9059
@timmytimmy9059 Жыл бұрын
அண்ணா சீரக சம்பா கார்த்திகை பட்டதில் விதைக்க லாம
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் தம்பி கார்த்திகை மாதம் விதைப்பதை விட ஆவணி மாதம் நாற்று விட்டு நடவு வேண்டுமானாலும் செய்யலாம் விதைப்பு வேண்டுமானாலும் விதைக்கலாம் அறுவடை தை மாதம் வந்துவிடும்
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
ஆவணி மாதம் அல்லது புரட்டாசி மாதம் கடைசிக்குள்
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
Support our channel👍🙏
@vijay86942
@vijay86942 3 ай бұрын
சார் பொட்டாஷ் நடவு நட்டு 20 நாள் போடலமா....நான் இதே போல் புட்டாஷ் போட்டு பயிர் செத்து போச்சு...நான் போர் பாசனம் பன்றான் தண்ணீர் கொஞ்சும் உப்பு
@Kmsfarm50k
@Kmsfarm50k 3 ай бұрын
வணக்கம் முதல் உரம் 15 முதல் 20 நாட்களுக்குள் போட வேண்டும் நடவு நட்டு ஒரு வாரத்தில் அல்லது 10 நாட்களில் நுண்ணூட்டம் வேளாண்மை அலுவலகத்தில் கொடுப்பார்கள் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ மணலில் கலந்து போடலாம் பிறகு வரப்பு இல்லை சுத்தமாக அறுத்துவிட்டு கலை இருந்தால் எடுத்துவிட்டு இரண்டாவது உரம் 35 40 நாட்கள் யூரியா போட்டோஸ் கலந்து போடலாம் உப்புத்தண்ணி என்று சொல்லிவிட்டீர்கள் அதை தண்ணீரை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் அவர்கள் சொல்லும் அறிவுரைகளை பாலோவ் செய்யவும்
@balamurugan-tk8tm
@balamurugan-tk8tm Жыл бұрын
Tps 5 vithainel enku kidaikum sir
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
அடுத்த மாதம் கிடைக்கும் சார்
@Rampo007
@Rampo007 5 ай бұрын
Super👌
@Kmsfarm50k
@Kmsfarm50k 5 ай бұрын
Thanks❤🙏❤
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Жыл бұрын
சிங்சல்பட்தேவஇல்லையா
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
நாங்கள் பயன்படுத்துவது இல்லை மண்ணின் தன்மைக்கேற்ற பயன்படுத்தலாம் உங்கள் ஏரியாவில் உங்கள் மண்ணின் தரத்திற்கு ஏற்ப உங்கள் வேளாண் அலுவலரின் தொடர்பு கொண்டு அதற்குத் தகுந்தார் போல் போல் பயன்படுத்தலாம்
@kulasekaran7417
@kulasekaran7417 Жыл бұрын
15mnalphytocilpodalamasir
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
ஒன்றும் புரியவில்லை சற்று தெளிவாக சொல்லவும் சார்
@balamurugan-tk8tm
@balamurugan-tk8tm Жыл бұрын
Tps 5 vithainel enku kidaikum sir
@Kmsfarm50k
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் சார் தற்பொழுது விதை நெல் அனைத்து ஏரியாவிலும் முடிந்துவிட்டது வைகாசி மாதம் கிடைக்கும் அதாவது மே மாதம் கடைசியில் ஜூன் முதல் வாரத்தில் இந்த வருடம் மட்டும்தான் இவ்வளவு விற்பனை ஆகி உள்ளது
@balamurugan-tk8tm
@balamurugan-tk8tm Жыл бұрын
நன்றி சார் அடுத்த வருடம் வாங்கி கொள்கிறேன் இப்போ கோடை உழவு ஆரம்பிச்சாச்சு
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 3,2 МЛН