🇯🇲 மீண்டும் Niel ரூபத்தில் நம்ம Carlos | Jamaica Ep2

  Рет қаралды 190,441

Backpacker Kumar

Backpacker Kumar

3 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, reached the apartment through public transport and owner was kind enough to take us to the hilltop to show us the beautiful Kingston city. Do watch the video fully to know on Currency exchange, petrol rate ,history and lots more.
With Love,
BPK.
#jamaica #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries
Season 6 - CARIBBEAN
JAMAICA
EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 476
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: kzfaq.info/get/bejne/ma6AhrWqvba8mZ8.html Ep2: kzfaq.info/get/bejne/Y8uBfMykp9nTaKs.html
@anandarajanandaraj3047
@anandarajanandaraj3047 3 ай бұрын
Ul
@M.Praveen....8220
@M.Praveen....8220 3 ай бұрын
Anna naan 12 padichukittu iruthen so public exam prepare pannikittu iruthen athunaala romba naal video paakamulla..🫠exam muduchu anna ippa... inimel ennoda senthil anna videova dailyum watch pannuven...❤
@maheshmxyz
@maheshmxyz 3 ай бұрын
Mental Toughness of Usain Bolt and Mr.Kumar Style : Ability to cope under pressure. Desire., Self-confidence. Motivation. Resilience. சிலைகள் சூப்பரோ சூப்பர்....... இயற்கை தந்த ஆடைகள்...
@jayaprakashprakash8475
@jayaprakashprakash8475 3 ай бұрын
Sir I am jayaprakash from India Tamil Nadu Krishnagiri Hosur your video season 6 very nice I am your fan
@aqilmohd8173
@aqilmohd8173 3 ай бұрын
potachu potachu .... video pakkurathuku munnadiye LIKE pottachu !!!
@thangaraj-vn6xo
@thangaraj-vn6xo 3 ай бұрын
ஏனோ தானோ என்று வீடியோ எடுக்காமல் ஒரு நாட்டின் பெருமை வரலாறு பகிர்வது உங்களுக்கு நிகர் யாரும் இல்லை வாத்தியார் 🔥🔥🔥🔥🔥
@duraisingam.s
@duraisingam.s 3 ай бұрын
பங்காளி குமாரு!! நான் மதுரையில் இருந்து துரைசிங்கம், உங்களுடைய கியூபா பதிவு பார்க்க ஆரம்பித்து இப்போ உங்களுடைய எல்லா Episode பதிவுகளையும் பார்த்து விட்டேன் ..!!! வீட்டுல ஒரே திட்டுப்பா!!! எப்பபார்த்தாலும் இதே பார்த்திட்டு இருக்கிங்கனு காப்ராவ கூட்டுரங்க அதனால் மனைவிக்கும்,மகளுக்கும் தெரியாம நானும் என் பையனும் பார்த்திட்டு இருக்கோம்னா பார்த்துக்கோங்க பங்கு!!!! ஒரு தமிழனா வாழ்த்துக்கள் பங்கு!!! உங்கள் நினைவுகள் அனைத்தும் சாத்தியமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்..
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா உங்கள் அன்புக்கு
@prabakaranpsdv574
@prabakaranpsdv574 3 ай бұрын
எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் மனைவியும் பேரனும் ஒன்றாக அமர்ந்து குமார் எபிசோட் அனைத்தும் பார்ப்போம்
@rengarkamalalkannan
@rengarkamalalkannan 3 ай бұрын
97 சதவீத பூர்வகுடிகள் அழிக்கப்பட்ட நாடு. இப்பொழுது புரிகிறது நமது முன்னோர்கள் பூர்வ குடிகளான நமக்கு விட்டுச் சென்ற சுதந்திரத்தின் மதிப்பு அருமை தோழர் குமார்
@manisekar5126
@manisekar5126 3 ай бұрын
சமீபத்தில் இந்தியாவின் 8 முன்னணி U டியூபர்களின் வரிசை வெளியிட்டு இருந்தார்கள். அதில் நீங்கள் இருக்கவேண்டுமே என் ஆவலோடு தேடினேன். ஒரு நாள் பார்ப்பேன்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 3 ай бұрын
புது வீடு குடிபுகுந்த குமாருக்கு வாழ்த்துகள் 🌏🌏🌏
@Devavlogs-f4m
@Devavlogs-f4m 3 ай бұрын
என்ன சொல்றாங்க.. புது வீடு வாங்கிட்டார் ஆ?...
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 3 ай бұрын
மனிதாபிமானம் இன்னும் செத்துப் போக வில்லையென உங்கள் ஒவ்வொரு ebisode ம் உணர்த்துகிறது தம்பி...
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
நன்றி அண்ணா
@vaishnavi571
@vaishnavi571 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வேண்டுவதே... நீங்கள் எங்கு சென்றாலும் யாராவது வந்து உதவி செய்ய வேண்டும் முருகா... என்பதே. வாழ்த்துக்கள் தம்பி
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 ай бұрын
அருமை அருமை வாத்தியாரே. அந்த நல்ல மனிதர் Neil தங்கமான மனதுக்காரர். மலைகளில் அமைந்த நகரம் பார்க்கவே அற்புதமா இருந்தது. கடைசியாக நாட்டின் வரலாற்றை ரத்தினச் சுருக்கமா அழகா சொன்னிங்க. சூப்பர் வாத்தியாரே.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
சூப்பர். இயற்கை. காட்சி கள். 👍🌹
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 3 ай бұрын
குமார் தம்பி உங்க வீடியோவை 500 சஸ்கிரைவர் இருக்கு முதலில் இருந்து பார்த்துட்டு இருக்கேன் தம்பி வாழ்த்துக்கள் நீங்க சோலோவா பண்ற கன்டென்ட் தான் ரொம்ப நல்லா இருக்கு நல்லா இருக்கு ஆனா கூட யாராவது வரும்போது உங்க வீடியோல நீங்க தடுமாறுவது ரொம்ப நல்லாவே புரியுது
@TVM2035
@TVM2035 3 ай бұрын
உங்கள் பயணம் ஒவ்வொன்றும் ஒர் புத்தகம் குமார் அண்ணா ❤
@rangoli30
@rangoli30 3 ай бұрын
Seriously engalala abroad poga mudiyathu but nenga engala daily oru ooruku kutitu poringa. Thank you so much
@sahayajohnson
@sahayajohnson 3 ай бұрын
எங்கு சென்றாலும் நீங்கள் வணங்கும் உங்கள் திண்டல் முருகன் உங்களை கைவிடாமல் இருக்கிறார் நல்ல episode நல்ல பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
@easydresssamayal5383
@easydresssamayal5383 3 ай бұрын
Super super super 💖💖💖 இடங்கள் மட்டும் இல்லாமல் bank , money போல அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான நிறைய விஷயங்கள் செல்லித்தருங்கியமிக்க நன்றி bro 💖
@duraisamy5654
@duraisamy5654 3 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள் பார்த்து பத்திரமாக வரவும்
@poornachandranjayaprakash2090
@poornachandranjayaprakash2090 3 ай бұрын
Dear Kumar, you need to be very careful in handling ATM or Banks in Jamaica, why because Usain Bolt savings bank account money of 12 million dollar was looted by the Jamaican government Bank itself. So always be careful in withdrawal of money or using any credit or debit card with an international transaction.
@user-pf3md1gv3h
@user-pf3md1gv3h 3 ай бұрын
Hi Neil thanks for helping Kumar. Your country Jamaica really nice place. Hope to meet you too. Thanks ❤
@vijayragavan3522
@vijayragavan3522 3 ай бұрын
Very sempleycity ஒவ்வொரு பணமும் பார்த்து பார்த்து செலவு செய்றீங்க அண்ணா அழந்து நடந்து சிரமப்பட்டு எங்களுக்காக vlog எடுக்றிங்க thanks na your superp அண்ணா 😊
@vijay2007india
@vijay2007india 3 ай бұрын
Hi kumar happy to see you again, we do metal scrap business in Jamaica. Our office in Ocean towers. Kingston. All the best ❤lot of tourists attractions in Jamaica
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
Thanks brother
@user-pd4hk2ou1l
@user-pd4hk2ou1l 3 ай бұрын
Hi bro
@user-pd4hk2ou1l
@user-pd4hk2ou1l 3 ай бұрын
Any work required in your company
@vijay2007india
@vijay2007india 3 ай бұрын
@@user-pd4hk2ou1l sorry. Vacancies are filled by Jamaicans consultancy
@vijay2007india
@vijay2007india 3 ай бұрын
@@user-pd4hk2ou1l we are going to start recruiting nurses in Jamaica shortly
@chandrupavi3379
@chandrupavi3379 3 ай бұрын
Wow super kumaru bro attakasamana video. Nalla manitharkallukku engu ponalum nallathe naddakkum so happy journey 🎉🎉🎉
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 3 ай бұрын
எப்படி குமாரு எப்படி எல்லாம் உங்களால் மட்டுமே முடிகிறது. அருமை அருமை அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் குமார்... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்.
@SanjeevSharmaR
@SanjeevSharmaR 3 ай бұрын
முதல் பார்வை 😊
@gs080308
@gs080308 3 ай бұрын
Awesome MR Kumar.... your landing to the Land of JAMAICA...was LONG waited..... hope u have the great time... i look forward to ur vlog...
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 3 ай бұрын
Dwayne Bravo , Darren Bravo , Sunil Narine and Kieron Pollard all are from Trinidad and Tobago bro.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 3 ай бұрын
Jamaica first day is nice.,sharing your experience. Very good hospitality from Jaimacan.Good things happen for good people. Happy day.
@latha8623
@latha8623 3 ай бұрын
Welcome kumar
@user-sq7np9hv8v
@user-sq7np9hv8v 3 ай бұрын
ஜமைக்கா என்றதும் நினைவுக்கு வருவது முகமூடி கதைகள்தான் 😊
@arunanarunan1206
@arunanarunan1206 3 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ஜமைக்கா புதிய நாடு நுழைவு மலைகள் இடம் அருமை
@leenaanto7361
@leenaanto7361 2 ай бұрын
Anna super unga speech and,vilakamum engalala pakka mudiatha country lam pakkka vaithatukku thanks Anna God bless you
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot 3 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு தான் திரில்லர் படமாகவே அமைகிறது உங்கள் காணோலி வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉
@Mv20249
@Mv20249 3 ай бұрын
மாஸ்டர்🤩 சோதப்பல்கள் இருக்கதான் செய்யும்🎉பயணம் தொடரட்டும்🤩
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ D jamaican people are showing a good lesson to all d people.Dey have kept d statues. Very happy n nice to see.
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 3 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@bastiananthony3392
@bastiananthony3392 3 ай бұрын
அருமையான வரலாற்று சரித்திரத்துடன் காணொளிக்கு நன்றி.
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 2 ай бұрын
Nice episode ❤ Good Heart man 👍
@kgsm143
@kgsm143 3 ай бұрын
55:25 அருமையான அழகான அற்புதமான ஜமைக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HelloHarini
@HelloHarini 3 ай бұрын
Super views anna❤❤❤❤ Thank you very much for your nice video ❤❤❤
@karthikpalaniappan5569
@karthikpalaniappan5569 3 ай бұрын
Thanks bro... Your journey feels like am traveling to the same place... Great 👍
@haris8087
@haris8087 3 ай бұрын
❤ என்றும் அன்புடன்
@3232pradeep
@3232pradeep 3 ай бұрын
ரெட் ஹீல்ஸ் ல் இடம் வாங்கி வீடுகட்டி வாழும் கிரிஸ் கைல்ஸ் சார்பாக குமாருக்கு வாழ்த்துக்கள்
@saranraj8701
@saranraj8701 3 ай бұрын
Super anna unga episode ellam semma
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 3 ай бұрын
Hola kumar from the traveling spot to apartment awsome, seems to good, Hill's views sceneries beautiful✨... The park And history of Spanish, british🇬🇧 ruled and park statue, 😊.good information, waiting for your next videos gracias.
@huntersathish6352
@huntersathish6352 3 ай бұрын
Carabian episodes nalla poitu irukku. Jamaica. Corles 👌🏻 History solrathu nice
@nagarasan
@nagarasan 3 ай бұрын
தம்பி இணைய உலகில் நாளும் உங்களுடன் உலகை சுற்றும் பல்லாயிரம் நண்பர்களில் ஒருவரின் இன்றைய நாளின் மாலை வணக்கம் ❤🎉😮
@johnsundar1591
@johnsundar1591 3 ай бұрын
Super வீடியோ காட்சிகள் தம்பி.அரிய காட்சிகள் ❤❤❤❤❤❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 3 ай бұрын
மலைமேல் அமைந்துள்ள ஒவ்வொரு வீடும் தனி அழகு. ஜமைக்கா சூப்பர்
@bhagimedia
@bhagimedia 3 ай бұрын
அருமை சகோ இயற்கை தரும் அழகையும் மலை சார்ந்த அற்புதமான வீடுகள் மலை தொடர்கள் நல்ல மனிதர்கள் உண்மையில் சிறப்பாக உள்ளது ❤💐
@ruthutv6074
@ruthutv6074 3 ай бұрын
இனிய இனிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள்
@Mv20249
@Mv20249 3 ай бұрын
விடுதலை பூங்கா வா வரலாறு📜 பாடம் போல🤩🤩🤩
@Sathyas66
@Sathyas66 3 ай бұрын
உங்கள் பயணங்கள் விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள்
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 3 ай бұрын
Congratulations waiting for next episode
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 3 ай бұрын
Most waited episode brother.
@perpetprabhu1033
@perpetprabhu1033 3 ай бұрын
Well done Kumar for the excellent history..... 🎉
@michaelraj7980
@michaelraj7980 3 ай бұрын
Tea time, lunch time and dinner time after dinner time unga videos than bro relaxation kodukkuthu. Inner peace ✌️ Ennamo therila unga videos rompa pidikkuthu ❤ With lots of love of you BPK Unga videos a Papua New Guinea episode l irunthu paakkuren.
@muralikirshnan1904
@muralikirshnan1904 3 ай бұрын
All the best bro last episode so good...jayamaka vala nalla enjoy pannunga bro be safe...❤❤❤🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
Thanks brother
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Lovely episode kumar
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 3 ай бұрын
.good explanation Kumar and Real continue your naturel video and travel trip with🎉😂
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 3 ай бұрын
Congratulations , kumar bro ❤
@perumallakshmanan2950
@perumallakshmanan2950 3 ай бұрын
Excellent information thanks
@user-wl2sf3jy9j
@user-wl2sf3jy9j 3 ай бұрын
சூப்பர் சார் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉
@thenmozhimozhi8099
@thenmozhimozhi8099 3 ай бұрын
We are carlos fan 😊😊❤ good heart நீல்...
@FL-GOP
@FL-GOP 3 ай бұрын
Time to carry a Samsung S24 or iPhone 15 with you from next travel, would come in handy when zoom is needed.
@johnwesleyk1376
@johnwesleyk1376 3 ай бұрын
Dear brother, Nice places and nice man niel.
@mohanraj-hs2gn
@mohanraj-hs2gn 3 ай бұрын
Super kumaru
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 3 ай бұрын
Welcome to Jamaica Kumar ❤
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 3 ай бұрын
You have proved to be a good professor, in explaining the way of particular country ❤
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 3 ай бұрын
மிக அருமை அண்ணா ❤❤❤
@subramaniamc5125
@subramaniamc5125 3 ай бұрын
Super kumar thambi
@lsatishkumar1977
@lsatishkumar1977 3 ай бұрын
Fit to be a history professor, good explanation
@vijukumarsoman6462
@vijukumarsoman6462 3 ай бұрын
வாழ்த்துகள் குமார் God bless you 🎉❤🎉
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 3 ай бұрын
அருமை குமார் சார் தைனோஸ் பூர்வகுடிகளை தேடி பேட்டி எடுத்திருக்கலாம்.
@kumarnagappan956
@kumarnagappan956 3 ай бұрын
குமார்.ஜமைக்கா.அருமையான. நாடு.பார்க்கவேண்டும்.என்பது. எனது.ஆசை.நீங்கள்.எனது.ஆசையை.நிறைவேற்றிவிட்டீர். மிக்க.நன்றி.அருமையான. கானோளி.வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
நன்றி அண்ணா
@jagadesht4551
@jagadesht4551 3 ай бұрын
My client is Scotiabank. Happy to see!
@babun7206
@babun7206 3 ай бұрын
Waiting over. 💖 . Kumar anna
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 3 ай бұрын
சூப்பர் குமார்😄😄😄
@independentrider269
@independentrider269 3 ай бұрын
Super na be safe. All the best na
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 3 ай бұрын
Very good explanation
@Sadhik1988
@Sadhik1988 3 ай бұрын
அருமை குமார் அண்ணா
@LaxmanKumar-zf4sc
@LaxmanKumar-zf4sc 3 ай бұрын
Kieon Pollard, Bravo brothers, Brian Lara, shivnarine, Ramnaresh, Sunil narine, Samuel badree, are from Trinidad and Tobago. Some time ago, there were issues with West Indies cricket board. Trinidad were thinking to play as a individual country
@senthilviswanathan4157
@senthilviswanathan4157 3 ай бұрын
Bravo brothers and Pollard from T&T. Chris Gayle, Marlon Samuels, Courtney Walsh, Muchael Holding, Alf Valentine, Gerry Alexander, Roy Gilchrist, Jeff Dujon, Jimmy Adams, Jermaine Lawson, Jerome Taylor and Andre Russell are tge famous cricketers. Sabina Park is a great cricket venue.
@senthilviswanathan4157
@senthilviswanathan4157 3 ай бұрын
Sorry Michael Holding, the Whispering Death, is a great fast bowler. If I remember correctly, he bowled "that over" to Boycott at Sabina Park.
@karthikveera3169
@karthikveera3169 3 ай бұрын
Super bro..❤
@nizammohaideen4530
@nizammohaideen4530 3 ай бұрын
Most positive vibes whenever I see your videos and your speeches
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
Thanks brother
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l 3 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 3 ай бұрын
உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 3 ай бұрын
குமார், எல்லா நாட்டிலும் சூரியன் உதயம் அஸ்தமனம் அழகாதான் இருக்கும்.
@kalaiamuthanyuvarajiny6728
@kalaiamuthanyuvarajiny6728 3 ай бұрын
Bro tata neu credit card use pannunga Most of Indian travel vloggers athan use pannuranga Tata neu HDSD bank
@rajarose3209
@rajarose3209 3 ай бұрын
Hi bro I’m living in jamaica almost 8years but I don’t know the history of jamaica you explain very well thank you so much
@samjo6191
@samjo6191 3 ай бұрын
Adutha video ku rombe waiting
@muthukumarkumar5747
@muthukumarkumar5747 3 ай бұрын
அருமை சகோ அருமை
@duraisamy5654
@duraisamy5654 3 ай бұрын
Super Kumar enjoy your life
@jayakumarjai1675
@jayakumarjai1675 3 ай бұрын
Super super Kumar 🎉🎉
@vickyvix4525
@vickyvix4525 3 ай бұрын
Great 👏❤
@nanda9790
@nanda9790 3 ай бұрын
I am watching your video from last two months, take care of your health pls, you look soo tired and i could see in your face. So much of stress. Your face transformed a lot in very few months. So pls do take care bro
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 3 ай бұрын
Eagerly waiting to see Sabina Park and the Pegasus hotel where the touring Cricket teams used to stay.
@user-if2rx8ep8c
@user-if2rx8ep8c 3 ай бұрын
I am always waiting for your videos
@Rameshkumar7
@Rameshkumar7 3 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@velangannianu1550
@velangannianu1550 3 ай бұрын
👍 welcome.kumar❤❤❤
@mohamedrafisaleem
@mohamedrafisaleem 3 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 3 ай бұрын
Excellent enjoy the journey 🙏🌼💛🤲👏
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31