🇧🇿 மீண்டும் HOMELESS குமாரு?? | Belize EP3

  Рет қаралды 252,358

Backpacker Kumar

Backpacker Kumar

4 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, started from Santa Elena and reached Caye Caulker island. Do watch the video fully to know the risk and exciting things happened during the journey.
With Love,
BPK.
#belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
Season 6 - CARIBBEAN
BELIZE
EP 1 - • 🇧🇿குமாருக்கு Border cr...
EP 2 - • 🇧🇿ஆரம்பமே அட்டகாசம் கு...
EP 3 - • 🇧🇿 மீண்டும் HOMELESS க...
MEXICO
EP1 - • 🇲🇽 புதிய திட்டம் புதிய...
EP2 - • 😋நாவில் எச்சில் ஊறும் ...
EP3 - • 🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மா...
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
EP 18 - • 🇨🇺உண்மை உணர்த்திய கியூ...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 567
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
🇧🇿 BELIZE தொடர் முதல் முறையாக தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏 Belize Series Ep1: kzfaq.info/get/bejne/jJyTZsqn1snYmaM.html Ep2: kzfaq.info/get/bejne/nraRqLaYmtS1oKc.html Ep3: kzfaq.info/get/bejne/ed-lfdJissjPf58.html
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 ай бұрын
Pleasant surprise Kumaru ...
@niranjanpaul2176
@niranjanpaul2176 4 ай бұрын
Natural jerky camera work is just fine... a real feel
@Editzsrtamizha
@Editzsrtamizha 4 ай бұрын
Hi
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
உலக அழகை கண்டு ரசிக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட அவதாரம் நம்ம "அட்டகாச குமாரு"
@velujanarthanan5310
@velujanarthanan5310 4 ай бұрын
அருமை குமார் வாழ்துக்கள்
@kishomenan4767
@kishomenan4767 4 ай бұрын
அண்ணா உண்மைக்கும் சொல்றேன் நான் youtube பார்க்க ஆரம்பிச்சதிலருந்து இவளோ காலம் பாக்குறன் but உங்க video மட்டும் தான் இவளோ நேரம் skip பண்ணாம பொறுமையா பாக்குறன் உங்கள்ட என்னமோ மாயம் இருக்கு keep it bro ♥️♥️love frm srilanka ♥️♥️♥️
@vaishnavi571
@vaishnavi571 4 ай бұрын
நாங்களும் தான்
@vetrivel8087
@vetrivel8087 4 ай бұрын
Yes correct me too
@jeonmoni9703
@jeonmoni9703 4 ай бұрын
Yes me too
@jamesrani5822
@jamesrani5822 4 ай бұрын
ஒரு தகப்பன் தன் குழந்தைகளை டூர் கூட்டிட்டு போனால் என்னவெல்லாம் காட்டுவானோ அதைப்போல எங்களுக்கும் காட்டுகிறாயே குமார் நீடூழி வாழ வாழ்த்தும் அக்கா🎉🎉❤
@raaj2407
@raaj2407 3 ай бұрын
உண்மை
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 14 күн бұрын
Thagapan engae kutitu poran.. emi kattiyae life pochu.. no outing nowadays
@bhagyaraj5251
@bhagyaraj5251 4 ай бұрын
சிறந்த சமையல் கலைஞராக மாறி வெளிநாட்டவர் முன்பு "தமிழன்" என்பதை நிரூபித்து காட்டியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பாராட்டுக்கள்
@rameshn2250
@rameshn2250 4 ай бұрын
வாத்தியாரே தில்லுக்கு துட்டு அது நீங்கதான்❤❤
@snrajan1960
@snrajan1960 4 ай бұрын
நண்பர் குமார் சாரு ஒரு நல்ல ஆத்மா. விரும்பி கஷ்டப்பட்டு கடும் பசியோடு சமைத்த மீனை தான் எச்சில் படுத்துவதற்கு முன்பே அந்த வெளிநாட்டு பெண்களுக்கு சாப்பிட கொடுத்த செயல் ரொம்ப சூப்பர். 4K யில் video எடுங்க. இந்த எபிசோட் ஆர்வத்தை தூண்டுது.
@user-nv6lt8pc8e
@user-nv6lt8pc8e 4 ай бұрын
Hi Anna! I have nominated you for the national creators award 2024 for the best travel creator award. If you don’t receive it this time, you’ll receive it very soon. You deserve it and keep doing the good work. Just make sure to reduce cool drinks and eat well. Don’t compromise on food.
@100ramkumars
@100ramkumars 4 ай бұрын
Superb! 🤝
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
குமார் உங்கள் பயணம் மூலம் நம் தமிழர்களுக்கு சொல்லும் செய்திகள் ஏராளாம்... தன்னம்பிக்கை... தனியா சுத்தனாலும் அந்த நாட்டு மக்கள் மேல வச்சிக்கற நம்பிக்கை... இருக்கறத வச்சி செலவழி ... கிடைக்கறத சாப்பிடு... நல்ல சாப்பாடு எப்ப கிடைக்குதோ அப்ப மட்டும் ஒரு கட்டு கட்டு... நடக்கறதுக்கு யோசிக்காதே... முக்கியமா நடிக்காதே... தங்கறதுக்கு இடமே கிடைக்கலனாலும் தெருவென்றாலும் படுத்துக்கோ... எல்லோருக்கும் வணக்கமும் நன்றியும் ... தங்கற இடத்துல தன் கையால சமைச்சி போடுறது... மொழியே தெரியலனாலும் விழி பிதுங்காம சமாளிக்கறது... லட்சியத்துக்காக காத்திருக்க யோசிக்காத மனோதிடம்... பாக்கறதுக்கு கோபம் இல்லாத குழந்த மனசு... இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்... மறந்துட்டேன் அப்புறம் உங்க " அட்டகாசமான " பேச்சு ... தமிழால் ஒன்றிணைவோம்... தமிழராய் வென்றிடுவோம்... -மாரியப்பன் நித்தையா
@nidharsanamariyappan1950
@nidharsanamariyappan1950 4 ай бұрын
💯
@nidharsanamariyappan1950
@nidharsanamariyappan1950 4 ай бұрын
💯
@mooligaivaasam
@mooligaivaasam 4 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள். குமார் நீ மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியனல்ல... வாழ்க்கையைக் கண்டு பயப்படும் அனைவருக்கும் ஒரு பாடம்... உன்னை தினமும் படிப்பது பெரிய அனுபவம்
@PrabanandDharmalingam
@PrabanandDharmalingam 4 ай бұрын
அட்டகாசமான hostel அட்டகாசமான ferry ride அட்டகாசமான island caye caulker அட்டகாசமான fish fry அட்டகாசமான episode with அட்டகாசமான குமார் அண்ணா❤
@boopalansiva436
@boopalansiva436 4 ай бұрын
அண்ணன் உங்கள் வழியாக பல நாடுகளின் கலாச்சார முறைகளை தெரிந்து கொள்கிறோம் .... மேலும் உங்கள் பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள் ̓̓😍
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
6:09 super clarity kumar
@gt3satti150
@gt3satti150 4 ай бұрын
Always 2 things I learn from Kumar: 1. How to travel in budget 2. How to cook while in travel 😁😁
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 4 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்.❤❤..
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 4 ай бұрын
பெர்ரி ஸ்டேஷனில் நம்ம ஊரு மொட்டை ராஜேந்திரன் அங்கு எங்கே வந்தாரு? குமாரு❤ வாழ்த்துகள் 🌏🌏🌏
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 4 ай бұрын
🤣🤣🤣🤣
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 4 ай бұрын
Woow super sea💙🌊 & that fishes 😍 Nice episode❤️‍🔥
@kgsm143
@kgsm143 4 ай бұрын
56:40 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
53:56 super kumar sharing fish to friends
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
ஒவ்வொரு வீடியோ பதிவும் புதுசு புதுசா இருக்கும்படி செய்வது குமார் அண்ணாவின் சிறப்பு🎉🎉🎉🎉
@suryak6559
@suryak6559 4 ай бұрын
Camera quality super, it's real Keep safe journey & don't do risky actions❤❤
@kannancs31
@kannancs31 4 ай бұрын
no words Kumar u r very Nice guy . camera quality v.nice and natural video take care. Mrs.Bharathi kannan.
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 4 ай бұрын
19:56 தூரத்தில் ஒலிக்கும் அந்த அக்காவின் குரல்...(பேர் கூட சொல்லல) இந்த மாதிரி உதவும் உள்ளங்கள், செல்லும் எல்லா நாடுகளிலும் அமைய வாழ்த்துக்கள் அண்ணா🤩🙏
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 4 ай бұрын
Raw and real புடித்ததால் தொடர்ந்து காணொலி பார்க்கிறேன் 👍
@vimalvadivel2806
@vimalvadivel2806 4 ай бұрын
நான் skip செய்யாமல் பார்க்கும் வீடியோ என்றால் அது உங்கள் வீடியோ தான் அண்ணா. வாழ்த்துக்கள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
அற்புதமான Series. அருமையான Caribbean கடலில் Ferry பயணம், அழகான தீவில் அருமையான Hostel, சுவையான மீன் பொரியல் அனைத்தும் அருமை. You're so lucky வாத்தியாரே 😊
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
ஐயோ சாமி படகு பயணம் செம த்ரில்லிங் சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் வழக்கம் போல் அருமையான விளக்கம் தெளிவான இயல்பான பதிவு நன்றி சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐👌👍
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 4 ай бұрын
மீனை பார்த்தாலே எச்சில் ஊறுது குமாரூ....... 😌😌😃
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 4 ай бұрын
Namma evvappum raw and real than don’t worry Kumar bro love from perundurai
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 4 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் பயணம் மிகத் துணிச்சலான பயணம். மிக்க நன்றி. உங்களுடன் ஒவ்வொரு எபிசோடிலும் பயணிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
@marimuthu-hx7qi
@marimuthu-hx7qi 4 ай бұрын
குமாரு ரொம்ப நன்றி நல்லா இருக்கு பெலீஸ் டூர். சூப்பர் ஆனா ரூம் புக்கிங் இல்லாமல் கீக்காக்கர் போவது ரொம்ப தில்லு தான் இந்த எபிசோட் சூப்பர் நன்றி குமாரு...வாழ்க வளமுடன்
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 14 күн бұрын
காணொளி நீளம் அதிகம் குமார் 30 நிமிட காணொளிகள் சிறப்பு. .புவனி தமிழ் ட்ரெக்கர் காணொளி போல இருந்தாலும் வேறலெவல்
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 4 ай бұрын
உலகம் எங்கும் குமார்.🎉.துணிவுடன் குமார் எளிய மக்களின் குமாரர்...❤
@Mayilvahanam4500
@Mayilvahanam4500 4 ай бұрын
குமாரு முதல்ல அந்த தாடி மீசை ட்ரிம் பண்ணு அப்பத்தான் நீ அழகா இருப்ப,,,
@RamMV
@RamMV 4 ай бұрын
As usual you bring in common man's view and experience. you are really unique and provide history about the place. your choice of place is perfect and totally new places for the viewers to experience the place, people, food and stay. I humbly request you to wear a Microphone, so that you dont have to shout and bring in inconvenience to the local citizens. I have suggested you many times to use Mic. This is my personal opinion and when we dont give inconvenience to the general public in visiting countries, it will really help future travellers and a good impression from the local citizens about travellers from our place.
@kumarnagappan956
@kumarnagappan956 4 ай бұрын
குமாரு.கலக்குர.குமார்அருமையான.பதிவு.நான்.நினைத்துபார்க்கமுடியாத.இடங்களை.பார்க்கவைத்ததிற்க்குநன்றி.சிங்கஇரால்.ரொம்பசீப்.Thankyou.kumar.sir.
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 4 ай бұрын
குமார் நீங்க மிகவும் அதிஷ்டசாலி..... வாழ்த்துகள் ...
@tamilko1000
@tamilko1000 4 ай бұрын
Great fish fry dinner. Thanks to the guy who showed you the fisherman market. The fastest boat ride was fantastic 🤩 தமிழ்க்கோ Singapore
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 4 ай бұрын
Very helpful ppl. That lady n the boy very helpful ❤🎉 they took their time ❤🎉
@maniu05
@maniu05 4 ай бұрын
1080 than maximum irukku,,, antha explanation kooda sollitinga...Vera level kumaru🎉🎉🎉
@pavalamcreations3160
@pavalamcreations3160 4 ай бұрын
போற போக்கில் நான் இந்த தளத்தில் அடிமை ஆகிவிடுவேன் போல கிடக்கு குமார் அண்ணா👏🏽👏🏽👏🏽👌👌🤝🤝
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Arumai arumai thambi Always take care
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 4 ай бұрын
அப்பா எப்படித்தான் தெரியல இந்த மாதிரி இடத்தை எல்லாம் கண்டுபிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை குமார் சூப்பர்
@chandrupavi3379
@chandrupavi3379 4 ай бұрын
Wow super kumaru bro. Ungalakku risk edukarathu rusk sapittura mathiri so kalakkunga thala. Attakasamana video enjoy 🎉🎉🎉
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 ай бұрын
சமையல் கலைக்கு வாழ்த்துக்கள். அற்புதமான கடல் பகுதி சூப்பர்.
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 4 ай бұрын
Yes this is what i was talking about, 60 FPS makes a huge difference in smoothness. This is what i was suggesting you in previous comments, but you mentioned that you have the latest GOPro. That is good. But try to experiment with different camera equipment and gear. Like some high end youtubers use DSLR, some of them shoot using the iPhone pro Max. I think different equipment is for different scenarios, just suggesting that you experiment it and choose which works optimally for you. Again this comment was constructive opinion, since I am your fan. Your content and videos are excellent as always.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 4 ай бұрын
Come on man this 60 fps is so bad in screen don't you see it? why are you doing this to him? are you ok?
@URchrizzzzzz
@URchrizzzzzz 4 ай бұрын
@@user-xz8bh3lk8lI agree to u
@KirubairajKirubairaj
@KirubairajKirubairaj 4 ай бұрын
வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார் waiting for next video 🎉
@rajkannan005
@rajkannan005 4 ай бұрын
மீன் வருவல் அற்புதம் ❤ வாழ்த்துக்கள் 🎉
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
தம்பி குமாரு நீங்க வேற லெவல்! நன்றி.
@ganeshpalani9247
@ganeshpalani9247 4 ай бұрын
செல்லும் இடம் எல்லாம் உங்களுக்கு god is waiting (god for natural humans) enjoyed bro
@msdhana7
@msdhana7 4 ай бұрын
Watching your videos feels like traveling with you... Your viewers is in your hands on your journey. 😊
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 4 ай бұрын
Video Vandhachuuu Happy Oh Happy ❤😍
@darkknight_warrior
@darkknight_warrior 4 ай бұрын
good to go anna your camera quality is nice keep rocking and waiting for another season :)
@SaravanaKumar-pp7qi
@SaravanaKumar-pp7qi 4 ай бұрын
Video clarity super, ipdiye continue pannunga, Fish fry super, next singa iral wait for see
@kisoban1610
@kisoban1610 4 ай бұрын
தன்னம்பிக்கையின் அடையாளம் எங்கள் குமாரு😊👍👍👍👍
@arulsun2418
@arulsun2418 4 ай бұрын
உங்கள் ரசனையும்,உள்ளதை உள்ளபடி சொல்வதும்,உங்கள் வீடியோவைப்பார்ப்பவர்களை எழுந்து உட்காரவைக்கும்.....!!!continue voyage parle bien merci 😀
@vigneshraajvicky2098
@vigneshraajvicky2098 4 ай бұрын
Video rombha smooth... Supr bro
@jeraldkumar2469
@jeraldkumar2469 4 ай бұрын
Nice video ... Fishku fish freeya... Super bro.....
@Praveen_Kumar_R_CBE
@Praveen_Kumar_R_CBE 4 ай бұрын
I feel like travelling with you.. always delighted to watch your vlogs..
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 4 ай бұрын
அழகான தீவில் , மீன் சமைத்து , வாய்க்கு ருசியாக சாப்பிடுவதை பார்க்க திருப்தியாக இருக்கு
@kgsm143
@kgsm143 4 ай бұрын
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyaramah1475
@jeyaramah1475 4 ай бұрын
Super Kumar. மீன் வறுவல் அட்டகாசம், அதைவிட உங்கள் துணிச்சல்... சான்ஸே இல்ல கலக்குறீங்க. Okay keep rocking ♥️
@ennavenum8896
@ennavenum8896 4 ай бұрын
720p 60FPS pakkave super a irruku mobile la ❤
@malathytharmaraju9803
@malathytharmaraju9803 4 ай бұрын
super fish fry kumaru,summa enjjoy pannungey,god bless you always n glad u got a place to sleep.
@michaelsavio101
@michaelsavio101 4 ай бұрын
keep it up, Kumar, I follow you every day
@ganesansam815
@ganesansam815 4 ай бұрын
Thambi kumaru really superb thanks eagerly expecting next video ❤
@asokanchandran
@asokanchandran 4 ай бұрын
I like you very much to show the reality situation Belmopan ferry travel surprisingly someone came and help you information about Male island and Sri Lanka is very instrusting
@jayakumarjai1675
@jayakumarjai1675 4 ай бұрын
Super super Kumar 🎉🎉🎉
@dineshs8994
@dineshs8994 4 ай бұрын
60fps gud for raw and real content it's gud feel❤❤❤
@karthickraj1237
@karthickraj1237 4 ай бұрын
Video clarity awesome bro👌👌👌❤️❤️
@DineshKumar-if6fr
@DineshKumar-if6fr 4 ай бұрын
Good n smooth video brother please continue with this ❤😊
@mailtosubu7
@mailtosubu7 4 ай бұрын
Look at the American lady .. How happily she helps you 😀
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 4 ай бұрын
Such a wonderful coverage on a remote island destination. Your fish fry was mouth watering. Eagerly waiting for your next video. Thanks young man for this fabulous video.
@manivannan8114
@manivannan8114 4 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே
@sivaabi4650
@sivaabi4650 4 ай бұрын
நான் பார்த்த நாள் முதல் நீங்கள் ஒரு சரியான youtuber
@mujiburrahman7802
@mujiburrahman7802 4 ай бұрын
Video clarity அருமை குமார் 🎉
@sureshkumar926
@sureshkumar926 4 ай бұрын
56:34 Wow really great experience bro... You are pure heart person so you got all good things at the right time.... We are also traveling with you great experience enjoying.... Really admire your great traveller.... My best wishes.... and i love your cooking style and yummy fish.... People's they are all very helpful and friendly... Excellent...
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 4 ай бұрын
குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அருமை அற்புதமான வீடியோ என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@samuels3194
@samuels3194 4 ай бұрын
It's was a pleasure watching your videos on 4k since the landscape looks awesome... Jus like we are there .. though 1080p is smooth and small file size... It reduces that awesome experience of 4k... If you can go back to 4k it will be great...
@JpMarketing-nv4rn
@JpMarketing-nv4rn 4 ай бұрын
Super Kumaru....adipoli..
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 4 ай бұрын
இது கையில பிடிச்ச படி நடந்துக்கிட்டே வீடியோ எடுக்கும் செயல் ஆடும் தான் சற்று. இவர்கள் கேமரா மேன் தனியாக நின்று எடுப்பது போல் கேட்க்கிறார்கள் இங்க அதை எதிர் பார்க்க முடியாது. உங்க வீடியோ அனைத்துக்கும் Gracias!!!
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 ай бұрын
👋😄Hola kumar Belize awsome island caye calker, traveling cooking👨‍🍳🍲🍲 🐠🐋🐟fish awsome survival cooking👨‍🍳🍲 with minimum masala, the best bachelor kitchen skills.... Awsome waiting for the next episode.. Gracias.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
Very nice ,thank you very much.a cute small island.enjoy.fis roasting was uyummy.have a nice trip ,enjoy.
@kannancs31
@kannancs31 4 ай бұрын
கடவுள் இருக்கார் குமார் Mrs.bharathi kannan
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 4 ай бұрын
The Big Plus of viewing Global Travel adventures KZfaq series of Mr Kumar is we begin to be under Swift Mesmerized Levels thus you had already become as a Leader of KZfaq channel videos itself now.
@sathiyaa6683
@sathiyaa6683 4 ай бұрын
Vedio clarity super bro❤
@travelsofvelu6860
@travelsofvelu6860 4 ай бұрын
வாழ்ந்த உன்னை மாதிரி வாழனும் குமாரு சூப்பர்❤❤❤
@MUKESH...555
@MUKESH...555 4 ай бұрын
Take this 🔥❣️👑🥶
@balakrishnanramuthevar8660
@balakrishnanramuthevar8660 4 ай бұрын
சூப்பரா இருக்கு வீடியோ உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@BlackSouL24
@BlackSouL24 4 ай бұрын
Semaiya iruku❤ andha meen fey andha dim light la, foreigners kooda .want to experience that feeling 😅
@SelvaKumar-gp4wt
@SelvaKumar-gp4wt 4 ай бұрын
Video clarity super
@rajapandiyanpandiyan1343
@rajapandiyanpandiyan1343 4 ай бұрын
Tenshion of india சொல்லும்போது like peremji amaran modulation.
@ramaniramani9971
@ramaniramani9971 4 ай бұрын
Super kumar v r from bangalore, ur brave activity is mind blowing every episode is unique in it's own way I never miss even one episode being backpacker u take such a risk in showing us real content hats off to u and thank you take care of u wating for the next episode in cooking for lopster. 🙏😊
@041_cse_p.kamalika9
@041_cse_p.kamalika9 4 ай бұрын
Video quality super 🔥
@Ilankum
@Ilankum 4 ай бұрын
Content vera level iruku 💥💥💥💥video length please consider pannuga
@sivagnanampalanisami370
@sivagnanampalanisami370 4 ай бұрын
வாழ்த்துக்கள். சிறப்பாக உள்ளது.❤
@vinodhaya6611
@vinodhaya6611 4 ай бұрын
மீன் ஆசைய தூன்டிவிட்டாய் நண்பா 🐟 🐠🦈🍤 அருமை வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்🎉🎉🎉🎉
@sundaramr5565
@sundaramr5565 4 ай бұрын
Kumar sir, awaiting for your Video, very interesting, Keep rocking sir
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 4 ай бұрын
Wonderful videos. Thank you.
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@hariprasathraj4305
@hariprasathraj4305 4 ай бұрын
Yes bro as mentioned vedio quality is good.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 523 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,1 М.
😋Ultimate Phu Quoc Night Food Market |Vietnam EP9| World Tour S3
30:33
Backpacker Kumar
Рет қаралды 320 М.
🤿Underwater FUN with Sharks & Stingrays👍 | Belize EP5
57:20
Backpacker Kumar
Рет қаралды 218 М.
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН