No video

லக்கினாதிபதியின் அஸ்தமனம் | Laknathipathi Astamanam

  Рет қаралды 13,358

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 114
@saisaiyini1805
@saisaiyini1805 Ай бұрын
நானும் முடிவு எடுப்பதே இல்லை எப்போதும் இறைவனின் தீர்மானத்திற்காக காத்திருப்பேன்...அவர் பதில் சொல்லாத போது அமைதியாக இருப்பேன் நான் வாழ்வின் எந்த விடயத்திலும் தோல்வி கண்டது இல்லை தோல்வி உருவாகினால் அது பிற்காலத்தில் பெரும் நலனை வழங்கும்..என் லக்னாதிபதியின் பலவீனமே என் பலமாகி போனது ❤🙏
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Ай бұрын
100 cent good decision im also
@shankarnarayanan607
@shankarnarayanan607 17 күн бұрын
என் மதிப்பிற்குரிய குருநாதரை வணங்கி மகிழ்கிறேன் 🙏🚩🙏
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@megalas1256
@megalas1256 Ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு sir..🙏
@professordumbledore369
@professordumbledore369 Ай бұрын
Very nice one... I was so much worried about my combustion... Now I'm happy 😊😊😊
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Ай бұрын
ஸ்ரீராம்ஜீ வணக்கம், கிரக அஸ்தமனம் பற்றிய தெளிவான விளக்கும் அது பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்வது நன்றி குருவே.வாழ்க வளமுடன் நம்முடன் நீடுழி குடும்பத்துடன் குதூகலமாக.... சந்தோஷமாக
@mathimathi3531
@mathimathi3531 Ай бұрын
ரொம்ப நன்றி ராம்ஜி அய்ய என் மகன் மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் விருட்சிகத்தில் ஆட்சி சூரியனால் அஸ்த்தங்கம் லக்னாதிபதி வலுவாக இருக்கிறார் லக்னமும் வலுவாக இருக்கிறது லக்னத்தில் குரு அமர்ந்து துளாத்தில் இருந்து சுக்கிரன் பார்வை நன்றி ராம்ஜி ❤❤❤❤❤❤
@vijaymathiyazhagan3024
@vijaymathiyazhagan3024 Ай бұрын
சூரியன் புதன் ராகு இணைவு சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@SREYAS-sc2us
@SREYAS-sc2us Ай бұрын
Excellent Explanation. Thank you, Vaazhga Valamudan,🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Iniya kalai vanakkamsir 🎉🎉
@Vadivelchinasamy
@Vadivelchinasamy Ай бұрын
வணக்கம் ஐயா, லக்னாதிபதி நின்ற நவாம்சம் என்ன பலன் தரும் என்று ஒரு வீடியோ போடுங்கள். நன்றி ஐயா !
@svnadane
@svnadane Ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது.
@kannang6812
@kannang6812 Ай бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@maragathamvishwanathan1955
@maragathamvishwanathan1955 Ай бұрын
காலை வணக்கம் குருஜி இது எதிர் பார்த்த பதிவு நன்றி
@srithilagam967
@srithilagam967 Ай бұрын
இதே போன்று 5ம் அதிபதி 9ம் அதிபதி அஸ்தமனம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Ай бұрын
எனக்கும் வேண்டும்
@ganeshr6441
@ganeshr6441 Ай бұрын
மிக மிக அற்புதமான காணொளி நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@seenivasanp7676
@seenivasanp7676 Ай бұрын
அருமையான பதிவு குருதேவா
@beemadivya4580
@beemadivya4580 Ай бұрын
வணக்கம் ஐயா.‌.‌ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 Ай бұрын
Excellent Ayya 🎉🎉
@shivaramesh322
@shivaramesh322 Ай бұрын
மேஷ லக்னம். தனுசு ராசி. ஏழில் புதன் செவ்வாய்.6 சூரியன்.5 குரு சுக்கிரன்.3 கேது..9 சந்திரன் ராகு..10 சனி.. இப்போது லக்னம் லக்னம் பலம் இந்த ஜாதகத்தின் அமைப்பை கூறுங்கள் அன்பு குருதேவா 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Not bad
@shivaramesh322
@shivaramesh322 Ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருதேவா 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@parimaladevi7950
@parimaladevi7950 Ай бұрын
Okay....Aiyya!!!Thank u!!!
@selvikumar1809
@selvikumar1809 Ай бұрын
Romba naal doubt about budan asthamanam sir. You clarified it sir. Thank you
@ru.azer4leningrad
@ru.azer4leningrad Ай бұрын
Vanakam Guruji
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Ай бұрын
அய்யா வணக்கம் 🙏💜🙏 குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் 🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜
@balaruban7694
@balaruban7694 Ай бұрын
அருமை அருமை நன்றி ஐய்யா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா 👏
@sundarrajanr3949
@sundarrajanr3949 Ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
Vanakkam grur ji
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@DrSujatha-y9n
@DrSujatha-y9n Ай бұрын
Excellent explanation Guruji
@srivishnu3642
@srivishnu3642 Ай бұрын
சார் ரிஷப லக்கினம். (1).4இல் சிம்மத்தில் சூரியன் 24°, சுக்ரன் 29° (2).சுக்ரன் திக்பல வீடு + புஸ்கர நவாம்சம் (3).11இல் பௌர்ணமிக்கு அடுத்த நிலை சந்திரனால் அதியோகம் இல் சுக்ரன் , (4).10இல் மூலதிரிகோனம் வக்ரம் பெற்ற பாக்யாதிபதி சனி 27° இருந்து சுக்ரன் ஐ பார்க்கிறார். (5). நவாம்சத்தில் தனுசில் சுக்ரன் (உடன் செவ்வாய்). (6).சந்திரன் க்கு வர்கோத்தமம் பெற்ற குருவின் 5ம் பார்வை. தனித்து உச்சம் பெற்ற புதனின் பார்வையும் இருக்கு. (7). ராகுவின் 3ம் பார்வையும் சுக்ரன்க்கு லக்கினாதிபதி எத்தனை சதவீதம் வலிமை பெற்று இருக்கார் ?
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@MAGESHBOOPATHY-o5y
@MAGESHBOOPATHY-o5y Ай бұрын
Nandri guru ji❤
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r Ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@spthangammahesh2861
@spthangammahesh2861 Ай бұрын
வணக்கம் குருஜி🙏
@abirami6071
@abirami6071 Ай бұрын
Good day Sir. Very very clear explanation.
@arlmozhiamutha4052
@arlmozhiamutha4052 Ай бұрын
விளக்கம் அருமையாக இருந்தது சார் சனி குரு பரிவர்த்தனை தனுசு வீட்டில் சனி மகர வீட்டில் குரு. மகரம் லக்னம் ஒரு காணொளி தாருங்கள் சார் அருள் மொழி திருவண்ணாமலை
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Ай бұрын
Clear explain sir 🎉
@muthugovindasamy6945
@muthugovindasamy6945 Ай бұрын
காலை வணக்கம் ஐயா.
@suganyadivulgence3755
@suganyadivulgence3755 Ай бұрын
Ayya vannakam ... Pathagaadipathai maragaadipathi parivarthai aadaithal nallatha kettatha ithai patri oru video podungal
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
காலை வணக்கம் குருவே .. 6,8,12,அதிபதிகளுடன் லக்னாதிபதி பரிவர்த்தனை பற்றி காணொளி தாருங்கள் அன்பு குருவே 🙏🙏🙏 லக்னாதிபதியும் 6,8,12 ம் அதிபதிகளுடன் பரிவர்த்தனையும்....!
@sivakumars7042
@sivakumars7042 Ай бұрын
Vanakam guruve🙏viruchaga lagnam mithanathul suriyan sevai budhan....suriyan 12 deg..sevai 21'33 deg budhan 21'1 deg ..graha utham asthamanam....vidu kodutha budhan angaye?....laganathipathi sevai good or bad?
@prasannabca2002
@prasannabca2002 Ай бұрын
Good morning sir 🙏 excellent
@bosseramalingamsg4932
@bosseramalingamsg4932 Ай бұрын
Most requested video.Tqu sir
@sakthi3711
@sakthi3711 Ай бұрын
உபாசனை தெய்வம் பற்றி பதிவு போடுங்க அண்ணா...
@ravaishnavi
@ravaishnavi Ай бұрын
Thulam lagnam, sukran and suriyan with 2 degree difference in kadagam (budhan natchathiram).iguru is in 2 house.using 9 th vision seeing suriyan and sukran .it is good or bad
@jayan5737
@jayan5737 Ай бұрын
Thank you sir 🙏
@shalini8670
@shalini8670 Ай бұрын
வணக்கம் sir , ராகு திசையில் எந்த புத்தியில் திருமணம் செய்யலாம் .அதை பற்றின ஒரு காணொளி போடுங்க Sir கடக லக்னம் கன்னி ராசி 10 ல் புதன் ராகு . எந்த புத்தியில் திருமணம் செய்யலாம்
@akjayaganesh8259
@akjayaganesh8259 Ай бұрын
Appu vannakam oru request lagnathi pathi samam athu oru vedio poduinga guru
@chidambaramr2559
@chidambaramr2559 Ай бұрын
வணக்கம் குருஜி
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@kanagarajm9189
@kanagarajm9189 Ай бұрын
Rasi el asthangam amsathil ucham asthamanam nivarthi aaguma Please tell me sir
@navinspartan6078
@navinspartan6078 Ай бұрын
Tq❤
@AkilaV-rj2vq
@AkilaV-rj2vq Ай бұрын
மேஷ ராசி விருச்சிக லக்னம் நான்....அதிபதி செவ்வாய் கடகத்துல நீசம் ஆகிவிட்டார்....பாதகாதிபதி சந்திரன் ராசியில் பரிவர்த்தனை ஆகிவிட்டார் ...ரேஷன் கார்டுல ஒரு நபர் அவ்வளவு தான் என் தகுதி😢
@palanivelrajabalu4157
@palanivelrajabalu4157 Ай бұрын
Sir, I already seen my jathagam from you last year . But that time was not ask this subject. My lanathipathy Seivai( Mesha laknam) connected with Suriyan Within 5deg in 9th house (dhanushu Veedu). And also my lanathipathy seivai in Puskara Navamsam and vargothamam.Veedu Kodutha guru ucham but Vakkaram in kadakam. This is my position. Kindly clarify my lanathipathy is storng or not. Pls clarify my doubt sir. Thank you
@kirthivikasini3880
@kirthivikasini3880 Ай бұрын
Good morning sir.....
@sivaceg
@sivaceg Ай бұрын
Sir, சிம்மத்தில் ஒரு கிரகம் அஸ்தமனம் அடைந்தால் அந்த கிரகம் செயல் இழக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Little
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Ай бұрын
வணக்கம் குருஜி லக்னாதிபதியின் கிரகணம் வீடியோ போடுங்க.நன்றி🙏🙏🙏
@chandrakanth7484
@chandrakanth7484 Ай бұрын
Achipeeidra chandran ragu vall kiraganam aieiruthall rasi Nathan seiyall eillatha neeillamaiyya guruji
@mohanaseditz2764
@mohanaseditz2764 Ай бұрын
Neechamana sooriyan asthanga paduthuma, neechamana sooriyan udan guru irunthal avarukku paarvai unda, guru chukran parivatthanai adainthal, neecha sooriyan udan sernth guru asthanga padutha pattara allathu parivatthanai enbargal chukran asthanga padutha pattara. Kumba laknam Rishab rasi krithika star thulathil sooriyan guru buthan ,thanusil chukran.please vilakkam kodungal guruve.
@suganyasugan5177
@suganyasugan5177 Ай бұрын
Nantri NGA Sir ... Oru chinna sathekam NGA Sir.. Magara laknam,magara raasi.. Suriyan 10 aam etam neecham aaki erukkar.. (187 degree la erukkar) Kuru 182 degree aaka dhulam la varkorthamam aaka erukkar.. Eppo kuru Pakavan asthamanam aaka erukkara illaiya nu Sollunga Sir.. Kuruvum palam aaka varkorthamam aaka erukkar.. Suriyanum neecham aanaalum Lakanam Raasi Ku kenthiram la amaithu palam vaainthavar aaki vittaara .. Kuruvai asthamanam seiyya mudiyuma paathippu erukka paathippu illaiya nu Sollunga Nga Sir..
@buvanavenkat9641
@buvanavenkat9641 Ай бұрын
வணக்கம் குருஜி, அப்போது கடக லக்னத்திற்கு , தேய்பிறை சந்திரன் கன்னியில் அஸ்த்ததில் நின்று, வீடு குடுத்த புதன் விருச்சகதில் சூரியனுடன் அஸ்தங்கம் ஆனால் அது புதன்(கூட குருவும் அதே டிகிரி இல் சேர்ந்து) என்பதால் பாதிப்பு இருக்காதா? மேலும் 8 ஆம் இடமான கும்பத்தில் சனி ஆட்சி ஆகி 10 ஆம் பார்வையில் புதனை பார்க்கிறார்
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Ай бұрын
ஐயா வணக்கம் 🙏🏻நான் துலா லக்கினம் எனக்கு சனி பகவான் 5இல் அஸ்தமனம் கூட புதன் இருக்கார் இப்போ சனி திசை ராகு புத்தி போகுது ஆனா வேலை மட்டும் இன்னும் கிடைக்கல இது சிக்கலான அமைப்பா ஐயா மேலும் லக்கினாதிபதி சுக்ரன் மகரத்தில் இருக்கார் ஐயா
@xyzmno-co7nq
@xyzmno-co7nq Ай бұрын
நானும் துலாம் லக்னம் குரு தசா எப்படி இருந்தது என்று சொல்லுங்கள் தற்போது எனக்கு குரு தசா?? சனி தசா நன்றாக உள்ளதா சகோதரரே...
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Ай бұрын
@@xyzmno-co7nq குரு தசை ஓகே but பெரிய யோகம் இல்லை காரணம் அது நமக்கு 3,6 அதிபதி அதான் இருந்தாலும் சில உடல் நல்ல குறைவு கொடுத்து கொண்டுதான் இருந்தச்சி அப்புறம் 2009இல் சனி திசை நடக்குது இதுல ஒன்னும் நல்லது நடந்த மாரி தெரியல நானும் எவ்ளோ இறைவன் வழி பாடு பண்ணுகிறேன் but இன்னும் வழி விடல. 😔 நான் 95born பிரதர் அதான் எனக்கு இப்படி நீங்க பிறந்த வருடம் இதுவா இப்படி இருந்தா உங்க கர்மா படி உங்களுக்கு நடக்கும்.
@xyzmno-co7nq
@xyzmno-co7nq Ай бұрын
@@arasannananbupaiyan860 தேதி, நேரம் சொல்லுங்கள் குரு தசாவை விட சனி தசா நன்றாக இல்லையா சகோ?? எனக்கு குரு தசா ரெம்ப கஷ்டத்தை கொடுக்குது.(1999)
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Ай бұрын
@@xyzmno-co7nq நான் 95 பா நீ என்ன ராசி சொல்லு சனி எங்க இருக்கு உண் dob and birth time உண் birth place சொல்லு நான் நெட் ல check பண்ணி பாக்குறேன்
@VishnuKumar-xh9xf
@VishnuKumar-xh9xf Ай бұрын
Expecting a video on laghna lord asthanga vakram .
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Tqsir!!🎉🎉
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@m.jegadeeswaran8426
@m.jegadeeswaran8426 Ай бұрын
Lagnadhipathi sooriyan grahanam aahi veedu koduthavan aatchi aanal enna palan?
@sivavishnu4760
@sivavishnu4760 Ай бұрын
லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் இணைந்து 5மிடத்தில், வீட்டதிபதி செவ்வாய் (12ல்) மிதுனத்தில் இருந்தால் லக்னாதிபதியின் வலிமை எவ்வாறு?
@thiruppugazhan
@thiruppugazhan Ай бұрын
லக்னாதிபதி அஸ்தங்கம் ஆகி திக் பலம் பெற்றிருந்தால் பலன் தருமா ?
@naveenakumari35
@naveenakumari35 Ай бұрын
வணக்கம் சார்...திசை,புத்தி நடத்தும் கிரகம் அஸ்தமனம் அடைந்தால்...பலன் எப்படி இருக்கும் சார்...ஒரு காணொளி போடுங்க சார்..please
@Selva-lu6fy
@Selva-lu6fy Ай бұрын
அய்யா கும்ப லக்னம் லக்னாதிபதி சனி 11 il குரு வீட்டில் சூரியன் சுக்கிரன் உடன் இணைவு..ஆனால் சூரியன் puradam 1 il சனி சுக்ரன் puradam 4 il..சனி சுக்ரன் அஸ்தமனமா அய்யா..
@dubtamilan1262
@dubtamilan1262 Ай бұрын
புதன் 1 டிகிரியில் சூரியனுக்கு பின் சென்றால் முழு அஸ்தமனமா 1 டிகிரியில் சூரியனுக்கு முன் சென்றால் அது வக்ராஸ்த்தமனம் எனக்கு புரியவில்லை
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@miracles1570
@miracles1570 Ай бұрын
Degree 1 or 2 dan irukuna athu asthamanam kanaka, not with sun
@devidevi7382
@devidevi7382 Ай бұрын
சார் வணக்கம் அஸ்டமசனியில் சுக்கிரதிசை பலன் தராதா
@adyaroffice9633
@adyaroffice9633 Ай бұрын
தனுசு லக்னம் , மேஷத்தில் சூரியன், குரு,சுக்ரன், கேது , லக்னாதிபதி குரு அஸ்தமனம் .
@Vetriventhangang
@Vetriventhangang Ай бұрын
கேதுவால் அங்கே அனைவரும் அஸ்தமனம்
@user-fq4ec5qz9j
@user-fq4ec5qz9j Ай бұрын
விருச்சிக லக்னம் லக்னாதிபதி 5 ல்சூரியனுடன் குளோசில் இனைவு பலன் எப்படி இருக்கும்
@MohanMohan-ts3nq
@MohanMohan-ts3nq Ай бұрын
ஐயா நீச்ச கிரகம் அஸ்தமன படுத்த பட்டால் என்ன ஆகும் துலாம் லக்னம் கன்னியில் சூரியன் சுக்கிரன் புதன்
@santhoshsaisuryabiriyani5851
@santhoshsaisuryabiriyani5851 Ай бұрын
வணக்கம் குருஜி அஸ்தமனம் அணிந்து வர்க்க உத்தமம் அடைந்திருந்தால் அதை வர்க்க நிவர்த்தி என்று எடுத்துக் கொள்ளலாமா thank you
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Yes
@sathishc4653
@sathishc4653 Ай бұрын
ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் 7 அதிபதி 8இல் இருந்தால் திருமணத்தில் சேர்க்கலாமா??
@kaviprabakar8562
@kaviprabakar8562 Ай бұрын
🙏🙏🙏🙏🌹
@sriramganapathy9194
@sriramganapathy9194 Ай бұрын
❤🎉
@mythilysathish8500
@mythilysathish8500 Ай бұрын
🎉
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@hariprasath3336
@hariprasath3336 Ай бұрын
அண்ணா லக்னாதிபதி ராகு கேது கூட இருந்தா எப்புடி அண்ணா
@akshatrithu9656
@akshatrithu9656 Ай бұрын
Kanni lagnam. Lagnathuku 4 il ragu + Sani irukanga guruji. Suriyan simmathil aatchi. Guru 5 degree la irukaaru. Guru bathikapatrukka??? Ethana percentage??
@santhoshs8525
@santhoshs8525 Ай бұрын
திக் பலம் அடிப்படையில் அஸ்தமனம் நிவர்த்தி கிடைக்குமா குருஜி 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Little
@GK-eu7qm
@GK-eu7qm Ай бұрын
சிம்மத்தில் லக்னாதிபதி அஸ்தமனம் ஆனால் என்ன பலன்? இங்கே சூரியன் உச்சம்.
@sarojinishanmugam8933
@sarojinishanmugam8933 Ай бұрын
நீண்டநாள் காத்திருப்பு ங்க குருவே
@sivayogi6570
@sivayogi6570 Ай бұрын
வணக்கம் குருஜி🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Ай бұрын
துலாம் ராசியில் சூரியனோடு சேரும் சனியின் அஸ்தங்க பலன் என்ன ஐயா
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Ай бұрын
பாதிப்பு இல்லை. துலாமில் சனி உச்ச வலிமையை பெறுவார். அது மட்டுமல்ல துலாமில் சூரியன் வலிமை இழந்து இருப்பார்
@dubtamilan1262
@dubtamilan1262 Ай бұрын
புதன் 1 டிகிரியில் சூரியனுக்கு பின் சென்றால் முழு அஸ்தமனமா 1 டிகிரியில் சூரியனுக்கு முன் சென்றால் அது வக்ராஸ்த்தமனம் எனக்கு புரியவில்லை
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 194 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47