மானாமதுரை To தென்காசி | வேளாங்கண்ணி - எர்ணாகுளம் Express | சிவசைலம் | ஆழ்வார்குறிச்சி

  Рет қаралды 5,276

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#tenkasi #manamadurai #indianrailways
சிவ சைலம்..மேற்கு நோக்கிய சிவன் கோவில்
தென்காசி மாவட்டம் - இயற்கை அழகை ரசித்துக்கொண்டு ஒரு பயணம்.
chapters:
0:00 Introduction
0:24 Manamadurai junction
2:52 Kilakadayam station - single track
4:31 Siva sailam temple
6:22 Temple Shrine
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 50
@kumarnagarajan6523
@kumarnagarajan6523 2 ай бұрын
கொரோன காலத்தில் நான் வெளிநாட்டில் இருந்து வந்த பொழுது என்னை இந்த ஊரில் தான் தனிமைபடுத்தி வைத்தார்கள்.... அருமையான ஊர்... கோவிலை பற்றி ஐயா விரிவுரை தந்தது மிகவும் அருமையாக இருந்தது ...... நன்றி.....❤❤❤
@enfielder_005
@enfielder_005 3 ай бұрын
ஐயா எங்கள் ஊர் கீழக்கடையம் நீங்கள் அங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி ஐயா இரயில்வே ஸ்டேஷன் அருகில் தான் என் வீடு இருக்கிறது 😊
@muruganvmn
@muruganvmn 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஆர்வமிக்க இந்த குறிப்புக்கு நன்றி
@mayurkashyap1985
@mayurkashyap1985 2 ай бұрын
Very good video. Also eagerly awaiting for Vaigai express history video
@srinivasank1530
@srinivasank1530 2 ай бұрын
ரயில்வே தகவல் மட்டுமே இல்லாமல் இது போன்ற மற்ற தகவல்களையும் தருவது மகிழ்ச்சியளிக்கிறது.
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
எங்களது ஊர் மற்றும் சுற்றி உள்ள மக்களின் முதல் தாய் தந்தை பரமகல்யாணி அம்பாள் சிவசைலநாதர். நன்றி தங்களுக்கு. எங்கள் பகுதி மக்களின் முதல் தாய் தந்தை ஐ தரிசனம் செய்ய வந்ததற்கு. ஆழ்வார்குறிச்சி மக்களின் சார்பாக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐ தெரிவித்து கொள்கிறேன். நன்றி ஐயா.
@muruganvmn
@muruganvmn 2 ай бұрын
மிக்க சந்தோஷம்
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg 2 ай бұрын
மிக மிக அருமை ஓம் நமசிவாய 🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 🙏💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 2 ай бұрын
தென்காசி to அம்பாசமுத்திரம் ரயிலில் பயணம் பண்ணேன் 40 நிமிடம் தான் ஆனது டிக்கெட் 10 ரூபாய் மட்டும் வரும்போது பஸ் பயணம் பண்ணேன் ஒரு மணி நேரம் 45 நிமிடம் ஆனது டிக்கெட் 40 ரூபாய் அதனால் ரயில் பயணம் மிக சிறந்தது
@user-rs5wv7vs7x
@user-rs5wv7vs7x 3 ай бұрын
அருமை. ஆன்மிக சுற்றுலா போல இருந்தது.
@saravanapandian2931
@saravanapandian2931 2 ай бұрын
Please add madurai also to join with your program to develop tourism and development projects to madurai smart city sir
@arulkumar2374
@arulkumar2374 3 ай бұрын
ஐயா பக்கத்தில் சிறிது தூரத்தில் கடனாநதி டேம் அருகில் அத்திரி மலை கோவில் உள்ளது அந்த இடமும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும் மலையில் சிறிய தூரம் ஏறியவுடன் அத்திரி மகரிஷி கோவில் உள்ளது
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 2 ай бұрын
🙏
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா. எனது ஊர் ஆழ்வார்குறிச்சி. ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பணி புரிந்து வருகிறேன். நன்றி எங்களது ஊருக்கு வருகை தந்ததற்கு. உங்களால் இன்னும் பல ஆயிர கணக்கான மக்களுக்கு சிவசைலம் கோயில் ஐ பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து உள்ளது. நன்றி தங்களுக்கு. உங்கள் ஐ பார்க்க வாய்ப்பு கிடைத்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன்.
@muruganvmn
@muruganvmn 2 ай бұрын
ரொம்ப சந்தோஷம்
@ArulkumaranA-bm2nm
@ArulkumaranA-bm2nm 3 ай бұрын
மனநிறைவு ஐயா
@sunderraman3042
@sunderraman3042 3 ай бұрын
இந்த கோயில் நந்தியின் சிற்பம் மிக மிக அழகாக இருக்கும், கவனித்தீர்களா? சிவலிங்கத்திற்கு கூந்தல் உண்டு, அதற்கான ஸ்தல புராணக் கதை நன்றாக இருக்கும், ஏன் நந்தியின் சிற்பம் சற்றே எழுவது போல் உள்ளது என்பதற்கும் புராணக் கதை உள்ளது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
ஆம்
@suryastore3853
@suryastore3853 3 ай бұрын
கோவில் பற்றி பதிவு அருமை!
@user-lx8hn2rt3n
@user-lx8hn2rt3n 3 ай бұрын
ஆழ்வார்குறிச்சி எங்கள் ஊருக்கு வந்ததில் மகிழ்ச்சி❤❤
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
நானும் ஆழ்வார்குறிச்சி ஐ சார்ந்தவன். மகிழ்ச்சி இந்த வீடியோ மூலம் தங்கள் ஐ தெரிந்து கொண்டதற்கு
@Surendar.V
@Surendar.V 3 ай бұрын
Superb sir ❤
@venkateswaranr3952
@venkateswaranr3952 3 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@Aathi150
@Aathi150 2 ай бұрын
Super ❤❤
@jamesdarwin4400
@jamesdarwin4400 3 ай бұрын
@prakashv176
@prakashv176 3 ай бұрын
நல்ல பதிவு!.😅
@vivekvivek1864
@vivekvivek1864 2 ай бұрын
Goods guard pathi detail video podunga sir promotion, leave,jobs profile
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 3 ай бұрын
Good information congratulations
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Thanks
@sdivya7904
@sdivya7904 3 ай бұрын
ஐயா. எர்ணாகுளம்toவேளாங்கண்ணி இரயில் தினசரி இயக்க வேண்டும்...மற்றும் திருவநத்தபுரம் to கெல்லாம்.வழி-தென்காசி - இராஐபாளையம் - விருதுநகர் - வழியில் இயக்க வேண்டும்...
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
புறப்படும் நாள் அன்று காலை பெர்த் கிடைத்தது. அவ்வளவுதான் கூட்டம்.
@hariharanhariharan-xo1ob
@hariharanhariharan-xo1ob 2 ай бұрын
Sir melmaruvatur la irunthu Chennai beach ku pora train thaan Chennai beach to thiruvannamalai varai selgirathu athu naala naan melmaruvatur to thiruvannamalai varai ஒரே ticket eduthu memu fate evalavo atha kudutha ore ticketa tharuvangala sollunga
@bhoomahema
@bhoomahema 2 ай бұрын
This temple is maintained by the Amalgamations (Simpsons & CO) group of chennai. as the founders and their children (Current chairman) belong to this village.....
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Yes. Thanks for your supportive information
@harijaya6887
@harijaya6887 3 ай бұрын
அய்யா வணக்கம் திருநெல்வேலியில் இருந்து காஞ்சிபுரம் ரயில் உண்டா? இருந்தால் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
செங்கல்பட்டில் இறங்கி லோக்கல் train ல் செல்வதே புத்திசாலித்தனம். பே.நிலையம் செ.பட்டு ஸ்டேசன் அருகே உள்ளது. 40 நிமிட பயணம். எப்போதும் மெயின் ரூட்டில் அதிக பட்ச தூரம் பயணித்து விட்டு...குறைந்த பட்ச தூரத்தை லோக்கல் போ.வரத்தை பயன்படுத்துவதே நன்று.விரைவாக செல்லும் வழியும் ஆகும்.
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 3 ай бұрын
Sir 12.15 am Not night It's day
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
00.15 என போட்டிருக்க வேண்டும்.
@Abimanyu-jy2cs
@Abimanyu-jy2cs 2 ай бұрын
thenkasi time????
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
Where is my train...app
@kajaali-fq5xt
@kajaali-fq5xt 3 ай бұрын
அதில் ஒரு சிலை இல்லாமலல் இருந்திருந்தால் ஒரு நாளைக்கு இறைவனை ஐந்து முறை வணங்க மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கும் அதனால் மனிதன் மது அருந்துதல் போதைப் பொருள் விபச்சாரம் இதையெல்லாம் மனிதனை நேர்வழிப்படுத்தும் மனிதன் மனிதனாக சமமாக இருக்க வழிவகுக்கும் மனிதன் தானம் தர்மம் செய்வான் உண்மையான இறைவனை மனிதன் வணங்க ஆரம்பிப்பான் நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளை
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
சிலை உண்டோ இல்லையோ‌...யோக்கியமான நாணயம் நேர்மை உடைய எந்த மனிதனையும் ஐந்து வேளை வேண்டாம் ஒரு வேளை வணங்கினால் போதும். இறைவனுக்கு தெரியும் இவன் நல்லவனா! கெட்டவனா!
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
சகோதரர் அவர்களுக்கு ஆழ்வார்குறிச்சி தெப்ப திருவிழா சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறாமல் இருந்தது. ஒரு இஸ்லாமிய சகோதரர் அவர்களின் முழு முயற்சியால் தற்போது 20 ஆண்டுகளுக்கு மேல் தெப்ப திருவிழா நடைபெற்று வருகிறது. அதற்கு முழு முயற்சி செய்தவர் ஒரு இஸ்லாமிய சகோதரர். ஒவ்வொரு ஆண்டும் தை பூச தினத்தில் தெப்ப திருவிழா ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. தெப்பத்தில் பரம கல்யாணி அம்பாள் சிவசைலநாதர் ஆகியோர் சிவசைலத்திலிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு வருகை தருகிறார்கள். ஆழ்வார்குறிச்சி நகர வியாபாரிகள் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் தை பூச தினத்தன்று தெப்ப திருவிழா ஐ நல்ல முறையில் நடத்தி வருகின்றனர். இன்று தெப்ப திருவிழா நல்லமுறையில் நடந்து முடிக்க வியாபாரி சங்கத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்களிப்பு சிறந்ததாக உள்ளது.
@sakthivelb741
@sakthivelb741 2 ай бұрын
நீர் துலுக்கரோ.நீ என்ன சொல்ல வராய் வெடிகுண்டு மதத்தை பின்பற்றச் சொல்கிறாயா
@balakrishnanthiruppathi5996
@balakrishnanthiruppathi5996 3 ай бұрын
இத்திருக்கோவில் எப்பொழுது நடைதிறக்கப்படும் & எப்பொழுது நடை சாத்தப்படும்? ?
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் 7 மணி வரை. விஷேச நாட்களில் கூடுதல் நேரம் திறந்து வைத்து இருப்பார்கள். எனது ஊர் ஆழ்வார்குறிச்சி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
நன்றி.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 ай бұрын
@periyaduraisg
@periyaduraisg 3 ай бұрын
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயம், மானாமதுரை
5:58
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 3,8 М.