No video

மூட்டு ஜவ்வு கிழிந்து போனால் எது சிறந்த சிகிச்சை | Dr Balasubramanian

  Рет қаралды 23,285

Dr Balasubramanian

Dr Balasubramanian

Күн бұрын

மூட்டு ஜவ்வு கிழிந்து போனால் எது சிறந்த சிகிச்சை | Dr Balasubramanian
=================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353 | +91 842 843 8444
=================================
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
Video Playlist:-
Shoulder Videos - bit.ly/3PsR703
Knee Related Videos - bit.ly/3yxPPKV
Ortho Related Videos - bit.ly/3ytItYP
Dr. Balasubramanian all Videos - bit.ly/38lJCak
Dr Healthy Related Videos - bit.ly/3wntCfZ
Foot Related Videos - bit.ly/39VIDy5
=================================
Calcium Food in Tamil - • Calcium Food in Tamil-...
3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு - • 3 நிமிடத்தில் குதியன் ...
Frozen Shoulder Treatment - • Frozen Shoulder: Cause...
பாதம் கால் ஜவ்வு பிசைதல் - • பாதம் கால் ஜவ்வு பிசைத...
=================================
Vitamin D Deficiency Symptoms & Foods - • வைட்டமின் டி: குறைபாடு...
Pirandi Benefits - • Pirandai: பிரண்டை நன்ம...
How to Treat Knee Pain - • Knee Pain : How to Tre...
Knee Pain Exercises - • Knee Pain: முழங்கால் ம...
=================================
Burning Sensation in foot - • Burning Foot: Burning ...
கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
இதுவரை யாரும் சொல்லாத ஆரோக்கியத்தின் ரகசியம் - • இதுவரை யாரும் சொல்லாத ...
=================================
3 min Heal Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
Knee Pain Stages and Treatment - • Knee Pain: மூட்டுவலிக்...
முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும் - • முழங்கால் ஜவ்வு கிழிந...
எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் - • எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
=================================
Tik Tik Sound - • முட்டியில் Tik Sound வ...
Back pain Perment solutions - • இடுப்பு வலிக்கு நிரந்த...
3 Steps to Relief From Your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
Sitting Cross Legs Do & Dont's - • Sitting Cross Legs Do ...
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital,Tiruppur,Tamilnadu,India
+91 9843859353
=================================
Dr. Balasubramanian MS (ortho)
What's App Link
+919843859353
www.wa.link/1rhcbe
=================================
KZfaq Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=================================
#drbalasubramanian #bala_ortho_Hospital #orthohospital #kneepain
#shoulderpain #acl #mcl #kneereplacement #shouldersurgery
#footpain #backpain #sportssurgery #sportsinjury

Пікірлер: 122
@skakshaya4819
@skakshaya4819 Жыл бұрын
🙏 சார். உங்களின் இந்த தெளிவான பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக அமைந்திருக்கும் மிகவும் நன்றீங்க சார் 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you
@sabarijeya5257
@sabarijeya5257 Жыл бұрын
மிகவும் பயன் உள்ள வீடியோ ங்க சார், வாழ்க வளமுடன்,🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@prakashhitech5569
@prakashhitech5569 Ай бұрын
பயனுள்ள தகவல்கள் ❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
மிக்க நன்றி
@Sheikabdullah1979
@Sheikabdullah1979 Жыл бұрын
டாக்டர் ஜவ் எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உங்களின் விளக்கம் மிக அருமை.அது உங்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ததுவதற்காக எனக்கான நம்பிக்கை....
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@LakshmiPriyaduraisamy
@LakshmiPriyaduraisamy 6 ай бұрын
Honestly you are 'man of the moment' Sir. Thanks to your mother to brought up a wonderful child like you.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Thank you
@AjithKumar-tq2pl
@AjithKumar-tq2pl Жыл бұрын
Thanks Bala sir.......🙏🙏 My ACL surgery done Bala sir Hospital ......💯
@vivekraja4326
@vivekraja4326 Жыл бұрын
Enakkum ACL surgery pannanum Unga contact number kudunga bro konjam doubts irukku ..
@AjithKumar-tq2pl
@AjithKumar-tq2pl Жыл бұрын
@@vivekraja4326 Unga number send pannunga bro na call pandran... Bala Sir number kudukkuran....
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Dr Balasubramanian +91 98438 59353 +91 842 843 8444 Bala Ortho Hospital - Chennai - Tiruppur - Coimbatore
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Dr Balasubramanian +91 98438 59353 +91 842 843 8444 Bala Ortho Hospital - Chennai - Tiruppur - Coimbatore
@sridharramasamy5299
@sridharramasamy5299 Жыл бұрын
Nantri sir arumaiyana video
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you so much
@SriKaliLearningHub
@SriKaliLearningHub 11 ай бұрын
உங்களது வீடியோவை இன்று தான் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. எனக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இடது கை மூட்டில் அடிபட்டது.... அதன்பின் நாட்டு மருத்துவம் மூலம் இரண்டு வாரத்திற்கு கட்டு போட்டு இருந்தேன்.. ஓரளவு வலி குறைந்தது.. ஆனால் திடீரென்று மீண்டும் வலி ஏற்பட்டது.. அதன்பின் வலி பொறுக்க முடியாமல் ஆங்கில மருத்துவத்தை நாடினேன்.. அப்போது எக்ஸ்ரே எடுத்ததில் எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர்.. ஆனால் ஜவ்வில் வீக்கம் ஏற்பட்டு கைய தூக்க முடியாத நிலை ஏற்பட்டது.. இதனை அடுத்து ஒரு வாரத்திற்கு வலி இருந்ததால் மாவு கட்டு போட்டனர்... மீண்டும் வலி குறைய தொடங்கியதை அடுத்து மாவு கட்டை அகற்றினர்.. ஆனால் மீண்டும் கையை ஏதோ இறுக்கிப் பிடித்தார் போல உள்ளது. வெண்ணீர் ஊற்றும் பொழுது உடனடி இருக்கம் குறைகிறது.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாய் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.. நாளது நிலையில் இடது கை மூட்டை மார்புக்கு அருகில் வரை மட்டுமே கொண்டுவர இயல்கிறது.. அதற்கு மேல் மேலே தூக்கும் பொழுது இறுக்கமாக உள்ளது... என்ன காரணமாக இருக்கும் இதற்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாமா?? இதுகுறித்து தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி..
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@jamunamurugan7033
@jamunamurugan7033 12 күн бұрын
Sirஎனக்கு 53வயது minicus root tear ஆகிவிட்டதுஅறுவைசிகிச்சைபணிணால் பழைய நிலைக்கு நடக்கமுடியுமா பயமாக இருக்கிறது
@user-ve6ny1om4g
@user-ve6ny1om4g 11 ай бұрын
நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Welcome
@RajKumar-ol7xn
@RajKumar-ol7xn Жыл бұрын
M a medical proffesional #Very gud doctor hez # met him once # very useful information he gives evrytym in his videos # God bless u doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you so much
@abdulsalamabdulsalam9806
@abdulsalamabdulsalam9806 9 ай бұрын
வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா. ❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Thank you
@sripriya884
@sripriya884 Жыл бұрын
Very good information to all peoples, keep in service sir. Thank u
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@ArivarasiA-lq3oo
@ArivarasiA-lq3oo Жыл бұрын
Thank you so much for your information Bala Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Welcome
@police3101
@police3101 Жыл бұрын
Sir நான் தினமும் காலை ஓட்ட பயிற்சி செய்வேன் எனக்கு இரண்டு கால் முட்டிகளில் வீக்கம் ஏற்பட்டு உட்கார மட்டும் முடியவில்லை ஒரு வாரம் ஓய்வு எடுத்தேன் உட்கார முடிகிறது ஆனால் வீக்கம் மட்டும் கொஞ்சம் கொராய வில்லை ஓட்டும் போது மட்டும் வலி இருக்கிறது மற்றபடி நேராக நன்றாக வேகமாக நடக்க முடிகிறது எனக்கு சவ்வு அடி பட்டு இருக்குமா sir please reply panunga sir 🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@narashimmanm6622
@narashimmanm6622 5 ай бұрын
வணக்கம் சார் நான் கேபிள் டிவி வேலை செய்கிறேன் எனக்கு வலது கால் ஜவ்வு கிலிந்துள்ளத்து mri ஸ்கேன் உங்களுக்கு அனுப்பலாமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@suthasutha3775
@suthasutha3775 4 ай бұрын
எனக்கும் தான் sir
@nageswaransaraswathi8990
@nageswaransaraswathi8990 11 күн бұрын
Ism 65 years old female I have horizontal 4mm medial meniscus tear in the right knee it is paining while bending the knee and standing and walking is prp is suitable for me
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Жыл бұрын
மூட்டு ஜவ்வுகள் வகைகள் அவைகள் கிழிந்தால் சிகிச்சை முறைகள் நுண் துளை சிகிச்சை பற்றிய தெளிவான பதிவு நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
welcome
@SELVAMANIKKAMS-fw6wr
@SELVAMANIKKAMS-fw6wr Жыл бұрын
Hollo nan selvamanikkam srviliputter il irunthu treatment panrathuku Today night 1 maniku Bala sri ku call pannen sir atten bani pesunaru en right leg ACL tear pathium nan kastapara family nu sonnen ne kelabi va Nan unakku free ya ve tertmemt panren sonnaru enakku dookama varala intha mathiri DR.sir a enkeyum pathathila. Bala sri en god murugar vadivael vanthar .so negal yaraga iruithalum help pannuvar
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you so much
@Sheikabdullah1979
@Sheikabdullah1979 Жыл бұрын
2மாதத்திற்கு முன்பு பைக் விபத்தில் ACL ஜவ் முழுவதும் கிழிந்து விட்டது .நுண் துளை சிகிச்சை பயத்தில் நானும் எண்ணெய் கட்டு போட்டேன்.... ஆனால் தங்களின் பதிவை இணையத்தில் கண்டு அந்த பயம் போனது.நான் மதுரையில் ஒரு மருத்துவமனை நுண்துளை சிகிச்சை முடிந்து 3 வாரங்கள் ஆகிறது. எனது நம்பிக்கை உங்களின் விளக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@user-vs1ut4du7d
@user-vs1ut4du7d 7 ай бұрын
இந்த ஆப்ரேசன் பன்ன காசு எவ்வளவு செலவு பன்னிங்க
@Keerthi.xx_ofl
@Keerthi.xx_ofl 6 ай бұрын
7:25
@Keerthi.xx_ofl
@Keerthi.xx_ofl 6 ай бұрын
Entha hospital madurai evvalo selavu please ungal ph no
@kesavanramasamy2701
@kesavanramasamy2701 Жыл бұрын
Please explain about AVN
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@devarajanseshaiyar3555
@devarajanseshaiyar3555 8 ай бұрын
MRI scan விலவில்லை இதற்க்கு முன் கலில் ஒரு பிளட் உள்ளது மிண்டும் அதேயிடத்தில் ஜவ்வு களிந்ததா இல்லை எலும்பு அடிப்பட்டு உள்ளதா தேரியவிலை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் செல்லும் ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
By clinical examination
@irinpelishiya9875
@irinpelishiya9875 10 ай бұрын
Thank u sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Welcome
@subramanianp4271
@subramanianp4271 Жыл бұрын
SUPER SIR
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@jothibala1592
@jothibala1592 2 ай бұрын
Entha mathiriyana food Avungaluku kodukkanum.. Etha serkka kudathu pls dr solunga..
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@ritamanickaraj6881
@ritamanickaraj6881 5 ай бұрын
வணக்கம் ஐயா. எனக்கும் கால் சவ்வு கிழிந்துள்ளது. வயது 45ஆகிறது. எனக்கும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் ஆகவே என்னுடைய MRI Scan அனுப்பலாமா? நீங்கள் பார்த்து சொல்ல முடியுமா? நன்றிகள் பல. உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@divyaponnim867
@divyaponnim867 Ай бұрын
Sir, En husband ku accident LA mulangal javvu kilinjiruchu nu sonnanga. MRI scan anupalama sir. Operation pannanuma nu pathu sollunga sir.. Pls
@jkprakash
@jkprakash 11 ай бұрын
எனக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது இதனால் இப்போது வலி ஏற்படுகிறது மருத்துவர் சவ்வு கிழிந்து விட்டது என்றார்.. இப்போது அறுவை சிகிச்சை அவசியமா..
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@rtamizh1696
@rtamizh1696 11 ай бұрын
*Mild knee joint effusion is noted in tha tibiofemoral joint space *There is evidence of lateral meniscus showing meniscocapsular separation. *There is evidence of subtle T2 hyperintensities noted in the ACL. *Subchondral sclerosis noted in the medial tibial plateau. *There is mild tilt of the patella noted laterally with subtle chondral hyperintensities in the median ridge and the opposing trochlea of the femur. *Grade 1 signal in posterior horn and body of medial meniscus. Sir, Ithu left leg knee MRI report. Surgery pannanuma? Or PRP injection potta cure aguma?
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@abishaabisha1847
@abishaabisha1847 6 ай бұрын
Nanga kanyakumari district sir, anga ellam engalala vara mudiyathu sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@stalinjenifer7011
@stalinjenifer7011 Жыл бұрын
Acl surgery panna peragu kaalai Stang aakka entha mathiri உணவு சாப்பிடலாம் ... Epdi சாப்பிட்டால் சவ்வு stange aha இருக்கும் konjam sollunga sir please .....
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@thamizhmaranb6815
@thamizhmaranb6815 11 ай бұрын
சார் எனக்கு கால் ஸ்லிப் ஆகி ஜவ்வு கிழிஞ்சி விட்டது நானும் எண்ணெய் கட்டு 8 வாட்டி போட்டு பார்த்தேன் இன்னும் சரி ஆகல இப்போ நான் ortho Doctor கிட்ட போகலாமா சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@ThiyagarajanMurugan-pl7dw
@ThiyagarajanMurugan-pl7dw 6 ай бұрын
How many days after take prp injuction after ankle ligament tear
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@rajarajans9278
@rajarajans9278 11 ай бұрын
Sir for me ACL near complete tear... Is this require surgery...?!
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@blackmamba6719
@blackmamba6719 Жыл бұрын
If i did ACL surgery and proper physiotherapy, can my knee will be 100% strong like pre injury?
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@divyaponnim867
@divyaponnim867 Ай бұрын
En husband ku accident LA mulangal javvu kilinjiruchu nu sonnanga. MRI scan anupalama sir. Operation pannanuma nu pathu sollunga sir ..pls
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@abishaabisha1847
@abishaabisha1847 6 ай бұрын
Sir neenga entha oorla docter. En chithapa ku intha problem than iruku. But opertion panna solranga. Enga kita pothumana alavu cash ila.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@rahamathullarahamathulla8625
@rahamathullarahamathulla8625 5 ай бұрын
Thanks bro sir enathu vali said sawukilinthu 60/blood eduthanga eppo vali Ella
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@santhu9327
@santhu9327 4 ай бұрын
Acl ku yeavlo sealavu aagum sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@pearlsff5611
@pearlsff5611 Жыл бұрын
Sir chest centre pain
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@vigneshj9703
@vigneshj9703 Жыл бұрын
I did mpfl ligament surgery due to instability in kneecap patella dislocation sir… I’m in recovery mode
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
super thank you
@vigneshj9703
@vigneshj9703 Жыл бұрын
@@DrBalasubramanian hi sir what is the avg recovery time to walk properly and drive the car for this surgery
@saranseeni1898
@saranseeni1898 Жыл бұрын
Vanakkam sir.enaku left knee la acl surgery pannitan ippam better than sir.but right knee la lateral meniscus tear nu iruku sir Enna seivathu sir plz reply me
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@abishaabisha1847
@abishaabisha1847 6 ай бұрын
Salomen hospital poga solranga ellarum. Nanga first ramakrishna hospital ponom. Innum operation pannala sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@vigneshm2405
@vigneshm2405 5 ай бұрын
Sir enakku 2 months before accident aaidchi Acl partial tear nu report nu vanthu irukku , Doctor knee brace poatunu 2 or 3 months rest edukka solli irukkanga , innamum kal thaangi thaangi tha sir nadakka mudiyuthu Enna panrathu sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@thangabalitv
@thangabalitv 11 ай бұрын
🙏🏻 சார் நான் கிரிக்கெட் விளையாடும் போது கால் ஸ்லீப் ஆகி முட்டி ல கடக் என்று சத்தம் வந்து வலி அதிகமாக இருந்தது நான் MRI scan எடுத்து பார்த்த போது 3place la tear nu repot வந்துருக்கு என்னுடைய report anupren கொஞ்சம் clear panuga sir pls
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@ahm.faaris-ce216
@ahm.faaris-ce216 2 ай бұрын
நண்பா பிறகு காலுக்கு என்ன நடந்தது? எப்படி சரி செய்தீர்கள்?
@mohanprasath9614
@mohanprasath9614 22 күн бұрын
Amount evolo sir surgery ku
@DrBalasubramanian
@DrBalasubramanian 21 күн бұрын
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@elumalaip8214
@elumalaip8214 5 ай бұрын
அருமையான விளக்கம் சார் mobile no
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@TN.pvs1
@TN.pvs1 6 ай бұрын
நுண்துளை சிகிச்சை அடிபட்ட நாளில் இருந்து எவ்வளவு நாட்களுக்கு பிறகு செய்து கொள்வது சிறந்தது.பொது வாக உள் காயம் 3வாரம் முதல் 8வாரங்கள் வலி இருக்கும் என்கிறார்கள் ஆக உடனே செய்வது சிறந்ததா அல்லது இரண்டு மாதத்திற்க்கு பிறகு செய்வது சிறந்ததா மேலும் இதற்க்கு தோராயமாக எவ்வளவு செலவு பிடிக்கும் வசதி இல்லாதவர்களுக்கு சலுகை உண்டா அல்லது அவர்கள் அரசு மருத்துவமனையை அனுகி காப்பீடு திட்டத்தில் செய்து கொள்வது பலனை தருமா.சிகிச்சைக்கு பிறகு 2வாரம் 4வாரம் 8வாரம் ஆகும் சரியாக அதன்பிறகும் 80%சத வேலைகளைதான் கவனத்துடன் செய்ய முடியுமா என்ற பல கேள்விகள் எழுப்புகிறார்கள்.உங்களின் விழிப்புணர்வு பதிவு அருமை வாழ்த்துகள் வணங்கிறேன்.அடுத்த பதிவில் மேற்கண்ட வினாக்களுக்கும் விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@amuthavalli7474
@amuthavalli7474 4 ай бұрын
என்னுடைய MRI scan report அனுப்பி வைத்துள்ளேன் அய்யா
@sowmiyasowmiya849
@sowmiyasowmiya849 9 ай бұрын
My father ku age 68 already left leg opperation pannitom apram oru 5 years ku apram oru 8 month ku munnadi heart pain vanthuchu appram right leg vanthu seyaliyathu pochu apram naga ansio panna sollitaga doctor athanala oppration pannom eppo leg unarchi ellainu solraga but nadakuraga ana pain erukku athukku yenna pannuvathu sir
@sowmiyasowmiya849
@sowmiyasowmiya849 9 ай бұрын
Angio pannaitu yeppadi leg opperation pannuvathu age vara 68 sir ethuku apram panna mudiuma
@sowmiyasowmiya849
@sowmiyasowmiya849 9 ай бұрын
Tablet vera leg pain ku 5 years ku mela saptaga but doctor consult pannala sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@dharahan._.4668
@dharahan._.4668 Жыл бұрын
Surgery na payama than iruku sir surgery ku piragu normal a nadaka mudiyumanu
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@user-lh3kv7vz1d
@user-lh3kv7vz1d Жыл бұрын
எனது சிறு வயதில் நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது தெரியாமல் ஒரு சல்லி கல்லை முழுங்கி விட்டேன் .இதனால் ஏதாவது பிரச்சினை வருமோ என்று பயாமாக ஈர்க்கிறது ?? இது உணவு குழாயில் சிக்கி இருக்குமா அல்லது மூச்சு குழாயில் சிக்கி இருக்குமா ஏதாவது சிக்கி உள்ளதா?? அல்லது வயற்றில் உள்ளதா என தெரியவில்லை .இப்பொழுது எனக்கு வயது 18 ஆகிறது .தயவு செய்து reply செய்ய வேண்டுகிறேன் ayya.
@reeganrabin5063
@reeganrabin5063 Жыл бұрын
Please doctor kita solli check pannikiduga 🙏
@user-lh3kv7vz1d
@user-lh3kv7vz1d Жыл бұрын
​@@reeganrabin5063 doctor ta ketappo doctor atu motion layae poirkum no problem at all எந்த பிரச்சனையும் இல்லை என்றார்
@reeganrabin5063
@reeganrabin5063 Жыл бұрын
@@user-lh3kv7vz1d scan pannegala
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@mariyavinarasi111
@mariyavinarasi111 Ай бұрын
கைபெருவிரல்ஜவ்வுகிழிந்துள்ளதுசார்இதர்குதீர்வுஎன்னசார்
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@ponnihari4377
@ponnihari4377 2 ай бұрын
உங்களை தொடர்பு கொள்ள உங்கள் போன் நம்பர் தர முடியுமா சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@sridineshsridinesh6312
@sridineshsridinesh6312 3 ай бұрын
Unga kutta thann sir varanum nan 2welar mechanic knjm panam sethutan Sikurama varan sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Bala ortho hospital , 704, PKMR street, dhrapuram road , opp to govt hospital , near bharat petrol punk , tirupur -641604., Bala Ortho Hospital 0421 432 2226 g.co/kgs/YdV4Wu.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 86 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 86 МЛН