MCL -மூட்டு ஜவ்வு கிழிதல் மருத்துவத்தின் தீர்வு | Knee Meniscus Tear treatment -Dr Balasubramanian

  Рет қаралды 425,429

Dr Balasubramanian

Dr Balasubramanian

Жыл бұрын

MCL -மூட்டு ஜவ்வு கிழிதல் மருத்துவத்தின் தீர்வு | Knee Meniscus Tear treatment -Dr Balasubramanian
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=====================================
Dr. Balasubramanian MS (ortho)
Tiruppur | Coimbatore | Chennai
=====================================
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=====================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=====================================
#ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

Пікірлер: 1 100
@Amudhan234
@Amudhan234 Жыл бұрын
சார் எல்லாரும் படிச்சிட்டு ஆங்கிலத்துல பேசுவாங்க பாதி புரியும் பாதி புரியாது ஆனா நீங்கள் தமிழில் விளக்கியது அருமை டாக்டர்❤❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@raashcreations
@raashcreations 8 ай бұрын
​@@DrBalasubramanianI want contact you doctor please
@keerthanaa9797
@keerthanaa9797 6 ай бұрын
​@@DrBalasubramanianUnga hospital enga iruku sir
@keerthanaa9797
@keerthanaa9797 6 ай бұрын
​​@@DrBalasubramanian Sir ipo meniscus javvu kilinji 8months agudhu sir so pain adhigama iruku surgery panna normal a nadaka mudiyuma sir edhachum side effects iruka cure aga evlo naal agum arthroscopy surgery pannalamnu doctor sollirukaru sir indha operation edhachum prblm aguma
@user-oh4bw5hp8w
@user-oh4bw5hp8w 5 ай бұрын
😮😮888​@@DrBalasubramanian
@suriyams3519
@suriyams3519 7 ай бұрын
எல்லாரும் படித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் வேலையில், ஒரு சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளக்கூடிய அளவில் மிகச் சிறப்பான காணோளி. சமுக மனம் கொண்ட மக்களுக்கான அர்ப்பணிப்பு க்கு நன்றி அன்னா.
@DrBalasubramanian
@DrBalasubramanian 7 ай бұрын
Thank you and welcome
@tamilselviradhakrishnan9816
@tamilselviradhakrishnan9816 2 ай бұрын
நன்றி ஐயா.
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 Ай бұрын
வணக்கம் டாக்டர் சார் நீங்க டாக்டர் மட்டுமல்ல நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு கற்றத சாமான்ய மக்களிடம் சேர்கும் பகிறும் பெரிய மனம் வாழ்க வளமுடன்
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@marychr5531
@marychr5531 9 ай бұрын
மிகவும் பொறுமையும் தெளிவாகவும் விளக்கி வலியால் தவிக்கும் பலரின் புதிய நம்பிக்கை தந்த மருத்துவருக்கு நனறிகள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
THANK YOU VERY MUCH ma
@suseelasamraj5341
@suseelasamraj5341 Жыл бұрын
Thank you sir. Very useful information. Well explained ❤
@fathimabeevi6306
@fathimabeevi6306 Жыл бұрын
V
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Жыл бұрын
மூட்டு ஜவ்வு கிழிதல் பற்றிய விரிவான தெளிவான பயனுள்ள பதிவு எப்படி வலியை சமாளிப்பது உணவுமுறை மாத்திரைகள் ஊசி உடல் பயிற்சி என‌ நன்றாக விளக்கியது பயனுள்ளது நன்றி டாக்டர்
@ukamala9942
@ukamala9942 Жыл бұрын
4
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 8 ай бұрын
Arumaiyana padhivu in clear voice. Explained A to Z vividly. Thanks a lot Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Thank you
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு doctor . ரொம்ப நன்றிங்க 🙏 நல்ல் தெளிவான அறிவுரைகள். God bless you sir 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@elcymohan4163
@elcymohan4163 Жыл бұрын
Well explained doctor. Highly informative, especially about PRP treatment.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@ManiManikandan-uf9wy
@ManiManikandan-uf9wy 11 ай бұрын
சார் அடிபட்டு ஒரு வருஷம் ஆய்ட்டு சார் முட்டிய மடக்க முடியல பாதமும் மமடக்கமுடியாது என்ன சார் பன்றது 28வயசு தான் சார் ஆகுது 1வருஷமா வாக்கர்லதா சார் நடக்குற Help pannunga sir please 😭
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
@@ManiManikandan-uf9wy please call me in 9843859353,9134343535,8428438444
@shivashri
@shivashri Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் தெளிவான உச்சரிப்பு பாமர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கங்கள் வாழ்த்துக்கள் பாலா சார். எங்கள் ஆதரவு என்றென்றும் உங்களுக்கு இருக்கும் எங்களின் பிரார்த்தனைகளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் என்றென்றும் இருக்கும்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you very much
@karthickml6679
@karthickml6679 11 ай бұрын
தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி தங்களால் முடிந்தவரை மக்களுக்கு இதுபோன்ற நல்ல விஷயங்களை தெரியப்படுத்துங்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
உங்களைப் போன்ற நல்லோர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை நம் மக்களுக்காக தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன்
@AmmuJothisivan
@AmmuJothisivan 11 ай бұрын
வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை டாக்டர் இந்த அளவுக்கு புரியும் அளவுக்கு மிகவும் 👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@zahirajahannawabjan6185
@zahirajahannawabjan6185 Жыл бұрын
Your explanation gave me confidence to heal
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you very much
@sundarmoorthy7827
@sundarmoorthy7827 Жыл бұрын
உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@ushadevai8166
@ushadevai8166 9 ай бұрын
Thank you Dr
@sundarraj1958
@sundarraj1958 10 ай бұрын
ஐயா மருத்துவர் மூட்டு சவ்வு கிழிதல் பற்றின விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது பிரயோஜனம் உள்ளதாக இருந்தது உங்களுடைய மருத்துவ தொழில் மென்மேலும் சிறக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank u
@jayanthisridhar1327
@jayanthisridhar1327 5 ай бұрын
Very very encouraging and promising explanation with absolute clarity . Thank you Dr . Noble service ..
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
THANK YOU VERY MUCH
@jayalakshmir6070
@jayalakshmir6070 Жыл бұрын
super explanation. God bless you and your lovely family.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@selvaraniselva2935
@selvaraniselva2935 Жыл бұрын
@@DrBalasubramanian sir, என் கணவருக்கு கால் முட்டியில் சவ்வு கிழிந்து விட்டது என்று மருத்துவர் கூறினார். எப்படி சரிசெய்வது ரொம்ப வலி உள்ளது கால் திடிரென நீட்டவோ மடக்கவோ முடிவதில்லை. 2012 விபத்து ஏற்பட்டது எலும்பு முறிவுகள் ‌ஆனது அதற்காக தான் operation பண்ணீனாங்க என்ன தீர்வு சொல்லுங்க .🙏🏻🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
@@selvaraniselva2935 please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@saravana4385
@saravana4385 Жыл бұрын
Thanks for your information ❤️
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@kavithakrishna7729
@kavithakrishna7729 Жыл бұрын
அற்புதமான.விளக்கம்..எந்த.மருத்துவரும்முன்வந்து.சொல்ல.முடியாத.அற்புதமான.விளக்கம்..என்ன.சொல்வதென்றே.தெரியவில்லை...மனமுருகி.பரார்த்திக்கிறேன்.நீண்ட.ஆயுள்.நிறை.செல்வம்.பெற்று.வாழ்வாங்கு.வாழ....ஆங்கில.அறிவு.எத்தனை.இருந்தாலும்.நீங்கள்.தமிழில்.சொல்லும்.அழகே.அழகு...எககாரணம்கொண்டும்.இப்பணியைநிறுத்திவிடாதீர்கள்....வாழ்க.வளமுடன்....நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@velusamyg7936
@velusamyg7936 6 ай бұрын
🙏 டாக்டர்! அஅருமையாக விளக்கங்கள் கொடுத்தீர்கள்! நன்றி டாக்டர்!!!
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
THANK YOU VERY MUCH
@drugmusic662
@drugmusic662 Жыл бұрын
Useful information sir 👍
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@RajKumar-ol7xn
@RajKumar-ol7xn Жыл бұрын
Very very informative doctor 🙏🙏 God bless u
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank u
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Ай бұрын
அருமையான புரிகிறமாதிரியான விளக்கம்... சிறப்பு.. வாழ்த்துகள்..🌷🌷
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@niyaskalam2182
@niyaskalam2182 6 ай бұрын
Jazak Allah Khair for your valuable information and speech. May Allah bless you
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Thank you
@subbaiyanhstuddedoutright6630
@subbaiyanhstuddedoutright6630 Жыл бұрын
Great Demonstration sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you very much
@anbuselvi1301
@anbuselvi1301 Жыл бұрын
மிகுந்த மிகுந்த அருமையான தெளிவான அற்புதமான பதிவுங்க டாக்டர் . தங்களுடைய வார்த்தைகளின் வலிமை தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.. நன்றிகள் டாக்டர்.🙏🙏
@rugminirugmini4970
@rugminirugmini4970 Жыл бұрын
J min
@kasturi8530
@kasturi8530 Жыл бұрын
It's benefit
@BPavithraph
@BPavithraph Жыл бұрын
Sir elumbu theimanamum ...savvu kilivathum onna...sir
@drlakshmi9
@drlakshmi9 Жыл бұрын
Useful advise for joint tear good
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@user-ec4nb2xw5f
@user-ec4nb2xw5f 8 сағат бұрын
Sir புரியும்படி அருமையாக பதில் இருந்ததது jayaraman
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 сағат бұрын
THANK YOU VERY MUCH
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 сағат бұрын
THANK YOU VERY MUCH
@chandrasekarand8285
@chandrasekarand8285 Жыл бұрын
அ௫மையான பதிவு, வாழ்த்துகள் !
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
நன்றி
@chandrashekharnaidu7021
@chandrashekharnaidu7021 Жыл бұрын
மருத்துவர் என்றால் கடவுளுக்கு சமம் என்று சொல்லுவார்கள் அதை நீங்கள் எல்லா விதத்திலும் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் விளக்கம் ஒன்றே மக்களுக்கு போதுமான நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றது. மேலும் சிகிட்ச்சைக்கான சிலவுகள் அதிகம் இருக்காது என்று நம்புகின்றேன், அதையும் கொஞ்சம விளக்கப் படுத்தி விட்டால் நன்றாக இருக்கும். நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you if you have any doubts please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@vinodhselvam8501
@vinodhselvam8501 Жыл бұрын
Very clearly explained. Thank you doctor.🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@user-zc1jm7rc1y
@user-zc1jm7rc1y 11 ай бұрын
மிகவும் நன்றி டாக்டர், நான் கடந்த மூன்று மாதமாகக் கடுமையான முழங்கால் வலியினால் அவதிப்பட்டு எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து ஊசி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகின்றேன். தற்போது 90 சதவிகிதம் நன்றாகவே உள்ளேன். உங்கள் வீடியோ பார்த்து நன்கு தெளிவடைந்தேன். நன்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
மிக்க நன்றி
@murugank5884
@murugank5884 11 ай бұрын
சார் சொல்லிகுடுக்கற விதம் அருமை சார் .நான் நல்ல புரிந்துக்கொண்டேன் சார். நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தி அதற்காக
@Mohana850
@Mohana850 6 ай бұрын
Excellent explanation. Thanks a ton Doctor for the advice and info provided here.👌🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Thank you
@tamilselvilourdumary6958
@tamilselvilourdumary6958 9 ай бұрын
Very clear explanation 👍👍 thank you so much God bless you
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
You are welcome
@user-iv4sd5ul1n
@user-iv4sd5ul1n 10 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி .
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
THANK YOU VERY MUCH
@venkatachalamrmv5287
@venkatachalamrmv5287 Ай бұрын
Your Explanation is quite descriptive and much useful.Thank you Dr.
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
So nice of you
@hariprasathkrishnan4681
@hariprasathkrishnan4681 5 ай бұрын
Thank you so much doctor for sharing valuable information.
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
THANK YOU VERY MUCH
@elavarasi_views
@elavarasi_views 3 ай бұрын
I have got a chance to meet this Doctor. Wonderful person he is' the way he talk' the way he handle is amazing. Half of the health issues gone during his consultation. Keep rocking Doctor !
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@indirasubrahmanyam7980
@indirasubrahmanyam7980 4 ай бұрын
Thanks for your detailed and valuable explanation Doctor🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@poojashahanapoojashahana9624
@poojashahanapoojashahana9624 11 ай бұрын
Sir romba super velakkam soningal nantri Dr sir God bless you Dr sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
என்றும் உங்கள் ஆசிர்வாதத்துடன்
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo 9 ай бұрын
தெளிவான விளக்கம் . மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மருத்துவரே.
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Thank you
@dsffdvgdd4462
@dsffdvgdd4462 3 ай бұрын
Jashakkallah haira sr
@NarenchellaThrisanth
@NarenchellaThrisanth 2 ай бұрын
மிகவும் அருமை ஐயா 💐💐👌👌👌👌👌👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@sridharansabanayagam2716
@sridharansabanayagam2716 Жыл бұрын
Very Good Explanation. Thank You
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@baskaranv120
@baskaranv120 11 ай бұрын
அருமையான விளக்கம் சார்..மிக்க நன்றி...
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Thank you
@RajTkKumar
@RajTkKumar Жыл бұрын
நன்றி சார் மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்து எங்களுக்கு மன நீம்மதி கொடுத்துள் ளி ர் கள் சார் நன்றி 🙏🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@BharathAnanthan
@BharathAnanthan 2 ай бұрын
உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@Ramki87
@Ramki87 Жыл бұрын
Thanks for the advice Dr. I am going to try this.🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@balasuntharamkanthavanam9046
@balasuntharamkanthavanam9046 Жыл бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றாக விளக்கம் அளித்தீர்கள் நான் உங்களிடம் கேட்ட வினாவிற்கு நல்லாக விளக்கம் அளித்தீர்கள் பலகோடி நன்றிகள் டாக்டர் நாங்கள் உங்கு வரும்போது தங்களை நேரில் சந்திக்க வேண்டும்.உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ஆண்டவரை வேண்டுகிறோம்.நன்றி வணக்கம் டாக்டர்.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@siva.saraswati7288
@siva.saraswati7288 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you very much
@unnik8377
@unnik8377 Жыл бұрын
அருமை டாக்டர் நல்ல positive விளக்கம். Thank you.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
thank you very much
@tdharma8513
@tdharma8513 3 күн бұрын
ஐயா, மிகச்சிறந்த காணொளி. நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 күн бұрын
THANK YOU VERY MUCH
@mohamedajmal4169
@mohamedajmal4169 10 ай бұрын
Your information is very important and helpful thanks doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
Always welcome
@aarizreagan1714
@aarizreagan1714 Ай бұрын
Excellent demo Doctor. தங்களின் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு மனதில் எழும் சந்தேகங்களுக்கு அதை போக்கக்கூடிய பதில்களையும் தாங்களே கூறுவது உண்மையிலேயே பாராட்டக் கூடிய ஒன்று. இது திறமையான மருத்துவர்களால் மட்டுமே செய்யக் கூடியது. அப்படிப்பட்ட திறமை மிக்கவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் Doctor. நன்றி. .
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH sir for the support and appreciation Your appreciation will be the best gift in our life sir
@gopalakrishnanv.s.8741
@gopalakrishnanv.s.8741 Жыл бұрын
Super explanation. Thank you so much
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@JaiKumar-kp2bg
@JaiKumar-kp2bg Жыл бұрын
Good info to general Geriatric people mostly. Good going dr sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@vu2rjw
@vu2rjw 9 ай бұрын
highly iformative .very usefull .Thanks doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Always welcome
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 Жыл бұрын
Good nalla payanulla thahaval vilakankal thanque sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@geethasudhakar9924
@geethasudhakar9924 Жыл бұрын
Very useful information sir thanks a lot
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you welcome
@thandayuthapaniv6002
@thandayuthapaniv6002 Жыл бұрын
டாக்டர் அருமையான பதிவு டாக்டர் அனைவருக்கும் பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@vinayagamoorthi5162
@vinayagamoorthi5162 11 ай бұрын
Manathai thidapaduthum arumaiyana aalosanaikal sir. Thanks sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@user-pd4yi6th8t
@user-pd4yi6th8t 6 ай бұрын
Thank u so much... very clear explaination
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
You are welcome 😊
@sasikalap781
@sasikalap781 2 ай бұрын
தெளிவான விளக்கம். நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@jahirm6888
@jahirm6888 Жыл бұрын
அருமையான பதிவு சார். நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 8 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவ ஐயா.... பயனுள்ள முக்கிய தகவல்கள்... 🙏🙏🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
THANK YOU VERY MUCH
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 8 ай бұрын
@@DrBalasubramanian It's my pleasure honorable Sir Ji 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
@@ShaanSaran_GS149 THANK YOU VERY MUCH for the humble response
@musicvirals-multivoice
@musicvirals-multivoice 3 күн бұрын
Realistic explanation for even layman Doctor. I subscribed.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 күн бұрын
THANK YOU VERY MUCH
@cupcakesschoolchannel3281
@cupcakesschoolchannel3281 Жыл бұрын
So nice explanation given in this video.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@priyanagarajm2356
@priyanagarajm2356 2 ай бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி.வாழ்க வளமுடன்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@Jayanthipalanisamy123
@Jayanthipalanisamy123 6 ай бұрын
Very important useful message Very very thanks sir 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Most welcome
@justinthamizh2769
@justinthamizh2769 Жыл бұрын
Thank you Bro, very usefull to me 👌👌👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 Жыл бұрын
அருமையான விளக்கும் நண்றி.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 Жыл бұрын
நல்ல சேவை
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
thank you
@rajesha5697
@rajesha5697 Ай бұрын
Gives good awareness to ordinary people to face their ortho problems, Thanks
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@sivakamimaheswaranbjperode9670
@sivakamimaheswaranbjperode9670 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 Жыл бұрын
Very good explanation Dr,thank you so much.
@golddhanut2649
@golddhanut2649 Жыл бұрын
சார்! எனக்கு Acl கிழிந்து விட்டது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அரசு காப்பீடு திட்டம் உங்கள் மருத்துவமனையில் உள்ளதா????
@sridineshsridinesh6312
@sridineshsridinesh6312 Жыл бұрын
@@golddhanut2649 sir ungaluku ade pattu evlo nall achu plz solunga
@prabhakaransofiya3628
@prabhakaransofiya3628 Жыл бұрын
Your contact number kedaikuma sir. I am prabhakaran lab technician from pudhukottai i am worked in parambur block primary health Centre sir
@samysamy3172
@samysamy3172 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Thank u
@syedshahul8431
@syedshahul8431 9 ай бұрын
Very good explanations thank you sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Keep watching
@kbaladandapani8824
@kbaladandapani8824 3 ай бұрын
Very good explanation Dr. Thanks a lot
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@vanisviews2240
@vanisviews2240 11 ай бұрын
Arumai...ivalavu thelivaaga yaarum sollamudiyaathu... Vanangukiren...
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
THANK YOU VERY MUCH
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 2 ай бұрын
Well explained Dr. Also Informative. My family member have a miniscule tear. Kindly post the exercises please
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@sivakalikaliyaperumal691
@sivakalikaliyaperumal691 Жыл бұрын
நன்றி அருமை விளக்கம்
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH
@jeewahema3264
@jeewahema3264 Жыл бұрын
Good evening sir mekavum arumayana explanation Goldan treetment I am very proud of you sir I am very happy Goldan explanation sir neegal neraya sathamaikali pannanum ariyatha patient kku neegal serantha vaithiya kadavulaka theyreyanum sir neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum sarasvathi ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum ashtala lakshmikalin aaservathangal peyttru danam danyam ishvaryam pasum Pon tholilveruthi veypara veruthi vithya kalvi veruthi pathavi uyarvu sakala sawbakeyam peyttru ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
@mohammedahsan6230
@mohammedahsan6230 2 ай бұрын
Very good explained Sir Thank you so much ❤🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@HanifaMohammed
@HanifaMohammed 8 ай бұрын
very informative and truthful.
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Glad it was helpful!
@MohamedAli-bn7zn
@MohamedAli-bn7zn 8 ай бұрын
அருமை.சாமனியனுக்கும் புரியும்படி தெளிவான விளக்கம் கொடுத்தீங்க
@DrBalasubramanian
@DrBalasubramanian 8 ай бұрын
Thank you
@palanimech
@palanimech Жыл бұрын
நன்றி மருத்துவரே
@DrBalasubramanian
@DrBalasubramanian 10 ай бұрын
welcome
@niyaskalam2182
@niyaskalam2182 9 ай бұрын
Thank you very much for grateful information regarding knee pain.
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Most welcome!
@gnsankar
@gnsankar 5 ай бұрын
Very useful information..thanks
@DrBalasubramanian
@DrBalasubramanian 5 ай бұрын
So nice of you
@manishakumar9570
@manishakumar9570 Жыл бұрын
Thank you so much sir... good information for all....
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
THANK YOU VERY MUCH Keep watching
@nadesarathenamkumar5309
@nadesarathenamkumar5309 4 ай бұрын
வணக்கம் ஐயா, அருமையான பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் மிக்க மிக்க நன்றிகள்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@nadesarathenamkumar5309
@nadesarathenamkumar5309 4 ай бұрын
Welcome.
@palanivelm2324
@palanivelm2324 Жыл бұрын
Great Treatment explaination.thank you sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you very much
@gunasundari7033
@gunasundari7033 2 ай бұрын
Thank you so much sir for your guidence. My daughter affected this problem. We got clear idea now. Thank you so much sir .God bless you and your family and your staffs🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@mohammedsabry-rr8rw
@mohammedsabry-rr8rw 4 ай бұрын
Thank u for your valuable explanation ❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you very much
@jayashree2496
@jayashree2496 11 ай бұрын
I have knee pain Your success full demonstration is very useful for me thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 11 ай бұрын
Most welcome
@m.eswarimohan2229
@m.eswarimohan2229 9 ай бұрын
Very clear explanation thank you Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
You are welcome
@masilamani7762
@masilamani7762 6 ай бұрын
சார் நல்ல தமிழ்ல விளங்குற படி கூறினீர் நன்றி வாழ்த்துக்கள் சார் கீழே உட்கார்ந்து எந்திரிக்கும்போது சவுதி கிழியிறது நன்கு தெரிகிறது உணர்கிறேன் நீங்கள் கூறியபடி ஃபாலோ பண்ணி பார்க்கிறேன்
@DrBalasubramanian
@DrBalasubramanian 6 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@satheeshkumars5689
@satheeshkumars5689 3 ай бұрын
Super explanation. Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Thank you very much
@arunachalamnambi7141
@arunachalamnambi7141 9 ай бұрын
Dr , Explained simply and nicely. Very much usefull.
@DrBalasubramanian
@DrBalasubramanian 9 ай бұрын
Thanks a lot
@Kannan6243
@Kannan6243 7 ай бұрын
​@@DrBalasubramanianமிகவும் பயனுள்ள தகவல் டாக்டர்.. எனக்கு knee சவ்வு கிழிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது.. இப்போது வலி இல்லை. ஆனால் ஓடும் போது shake ஆகிறது.இனி operation தான் பண்ண வேண்டுமா.நீங்கள் சொல்வது போல் excercise செய்யும் போது நன்றாக இருக்கிறது.மறுபடியும் அதே நிலையில் இருக்கிறது.தயவு செய்து விளக்கம் தாருங்கள் டாக்டர்.,🙏
@tnjmurugappan4711
@tnjmurugappan4711 Жыл бұрын
VERY GOOD INFORMATIONS DR....
@DrBalasubramanian
@DrBalasubramanian Жыл бұрын
Thank you
@PyKnot
@PyKnot 13 күн бұрын
Superb ஆகச் சொன்னீங்க. எனக்கு menopause period. வண்டியை kick start பண்ணினதால் ஒரு மாதம் வலது கால் மூட்டு மடக்கி நீட்டும் பொழுது வலித்தது. Period 82 days அப்புறம் ஆனேன். Period முடிந்தவுடன் வலி இன்னும் ஜாஸ்தி ஆகியது. Ortho doctor பாா்த்து விட்டு வந்தேன். வலது முழங்கால் சவ்வு 50% கிழிந்திருக்கிறது என்று MRI scan report பாா்த்து சொன்னாா்கள். Tablet, ointment, physiotherapy + exercise மேலும் சத்து மாத்திரை சாப்பிட சொல்லியிருக்கிறாா். நீங்கள் சொல்வது போல பிரண்டை, பாதாம், கீரைகள் சாப்பிட்டு விட்டு மெதுபோல இருக்கப் போகிறேன். ஒரு மாதம் கழித்து டாக்டரைப் போய் பாா்க்கணும்.
@DrBalasubramanian
@DrBalasubramanian 13 күн бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@no1idea145
@no1idea145 4 ай бұрын
Very clear explanation. Recently I met accident and got damage in mcl and acl. Useful for me at right time. Thank you doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you very much
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
Explains Water in the Knee Dr Shriram krishnamoorthy | Tamil
6:49
Dr.Shriram Krishnamoorthy
Рет қаралды 37 М.
knee exercises part 1 Doctor Karthikeyan live
40:40
Doctor Karthikeyan
Рет қаралды 194 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42