மூன்று பாடல்களில் பயணிக்கும் ஒரே மெட்டு... கருப்பான கையாலே.. தீனோரே நியாயமா.. கற்பூர நாயகியே

  Рет қаралды 249,320

VILARI

VILARI

7 ай бұрын

ஒரே மெட்டு.. மூன்று பாடல்கள்
#karuppanaKaiyale
#karpooraNayakiye
#dheenireNiyayama
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 264
@jayathkumar2911
@jayathkumar2911 7 ай бұрын
நாகூர் ஹனீஃபா ஐயா தன் கருத்து மிக்க பாடல்கள் மூலம் இன்றும் சாகாமல் உயிர் வாழ்கிறார் .
@jedjeddah6095
@jedjeddah6095 6 ай бұрын
அய்யா அருமை உங்களது இஸ்லாமிய விளக்கத்துக்கு எத்தனை முறை பாராட்டடினாலும் எங்களுக்கு பத்தாது ....
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 7 ай бұрын
நாகூர் சலீம் அவர்கள் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை அருமை.
@devasahayamp5548
@devasahayamp5548 7 ай бұрын
வாசல் வழியோரம் கை ஏந்தி நின்று வாடும் வறியோரின் துயர் கோலம் கண்டு கெஞ்சம் இரங்காமலே கெஞ்சம் வழங்காமலே, நெஞ்சை உருகவைக்கும் வார்த்தை பிரயோகம்பாடல் முழுமையும்,
@mathvananmathivanan.9865
@mathvananmathivanan.9865 7 ай бұрын
உங்கமேலே பெருமரியாதை கூடுகிறது, வாழ்க!
@TheJafarsadiq
@TheJafarsadiq 7 ай бұрын
இந்த மூன்று பாடல்களுக்கும் மூலப்பாடல் 1959 ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த வி சாந்தாராம் இயக்கத்தில் மஹிந்திர கபூர் ஆஷா போஸ்லே பாடிய நவரங்க் என்ற திரைப்படத்தில் வரும் ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி என்ற அருமையான காதல் பாடல் தான்
@guruvananthamv111
@guruvananthamv111 7 ай бұрын
You are correct sir.😊
@balasubramanianmanickamsub6336
@balasubramanianmanickamsub6336 7 ай бұрын
மனதில் நினைத்து எழுத எண்ணியது
@edisonplato5121
@edisonplato5121 7 ай бұрын
Yes indeed 👍 kzfaq.info/get/bejne/eZemfJyb1rvIg6M.htmlsi=FZh1v8mf_Tg3zmPD
@jsjohn
@jsjohn 7 ай бұрын
Super sir
@devarajjangamiah974
@devarajjangamiah974 7 ай бұрын
Navrang a is a classic from Santharam..
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 6 ай бұрын
கணிணியை கிண்டி கிளறி பொழுதை போக்கும் காலக்கட்டத்தில், மெட்டுகளின் மெல்லிசையில் பகுத்தறிவை சிந்தனைகளை கிளறி சிலிர்க்க வைக்கும் முயற்சியான செயல் பாராட்டிற்குரியது. வாழ்க! நிறைய தருக......
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 7 ай бұрын
எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பல நண்பர்கள் 1959 ல் வந்த பிரபல தயாரிப்பாளர், டைரக்டர் V. சாந்தாராம் அவர்களின் படைப்பான " நவ்ரங் " என்ற இந்தி படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான " ஆதா ஹை சந்த்ரமா ராத் ஆதி " என்ற பாடலை நினைவு கூர்ந்து மேலே குறிப்பிட்ட 3 தமிழ் பாடல் இசைகளுக்கும் இதுதான் முன்னோடி என்று கமண்ட் போட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நானும் அப்பாடலை சுமார் 60 வருடங்களாக ரசித்து வருகிறேன். என்னை போன்ற பழைய இந்தி / தமிழ் திரைப்பட பாடல் ரசிகர்களை மனமாற வாழ்த்துகிறேன்.
@Mar-bx2up
@Mar-bx2up 7 ай бұрын
அருமை சகோதரரே! உங்கள் விளக்கம் நன்று , அதுவும் E M . ஹானிபாவின் பாடலிருந்து சொல்லிய (வட்டி)விவரம் பாராட்டுதல்குறியது
@mailamangai9080
@mailamangai9080 7 ай бұрын
இந்த தீனோர பாட்டு நான் இலங்கை கொழும்பில் வாழ்ந்த காலத்தில் என் சிறு வயதில் இலங்கை வானொலி இல் கேட்ட பாடல். நன்றி அய்யா. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@liyakathalisms
@liyakathalisms 5 ай бұрын
நான் கொழும்பு வர உள்ளேன் தங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்?
@sridharkoneti2410
@sridharkoneti2410 6 ай бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை, நாகூர் ஹனிபா பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது..
@nagorebari5552
@nagorebari5552 7 ай бұрын
பாடல் எழுதிய கவிஞரையும் குறிப்பிட்டது சிறப்பு,மிக்க நன்றி.
@anithajoseph8652
@anithajoseph8652 7 ай бұрын
Excellent and supper
@idnameveikkala2078
@idnameveikkala2078 4 ай бұрын
​@@anithajoseph8652Thnx ❤
@downsouth4474
@downsouth4474 3 ай бұрын
நன்றி, சகோதரா, பாடல்கேட்பதைவிட, உங்கள்விளக்கம்அருமை
@mmchannel3018
@mmchannel3018 7 ай бұрын
இதுவரை யாரும் சொல்லாத அற்புதமான விளக்கம் ஐயா சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jarjijarji268
@jarjijarji268 6 ай бұрын
Superb Sir
@vsrazack
@vsrazack 6 ай бұрын
மத நல்லிணக்கத்தை நிலை நிறுத்தும் விளக்கம்! வாழ்க வளமுடன்!🎉
@balaguna9123
@balaguna9123 7 ай бұрын
ஆர்ப்பாட்டமில்லாத அற்புத ஒப்பீடு...சிற்ப்பித்து பகிர்ந்த்தற்கு நன்றி.
@ravis3217
@ravis3217 7 ай бұрын
நாகூர் சலிம் அய்யா அவர்களுக்கு என் வணக்கம் உரித்தாகுக
@nagorebari5552
@nagorebari5552 7 ай бұрын
மிக்க நன்றி
@jawahirmohammed2004
@jawahirmohammed2004 7 ай бұрын
அருமையான அலசல் பிரபலமான இந்திப் பாட்டின் மெட்டானாய் இருந்தாலும் முதலில் வந்தது நாகூர் ஹனிபா வின் பாடல்.பிறகு எல் ஆர் ஈஸ்வரியின் பக்திப் பாடல் பிறகுதான் யுவன் பாடல்.சமூக நலம் சார்ந்த கருத்துக்கள் நிறைந்த இசை முரசின் பாடலை சிறப்பாக நினைவுகூர்ந்து பாராட்டியதற்க்கு மிக்க நன்றி சகோதரரே!
@abdulhakeem6777
@abdulhakeem6777 7 ай бұрын
அதற்கு முன்னால் இந்தியில் இதே மெட்டு உள்ளது.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 7 ай бұрын
அருமையான ஒப்பீடு தோழரே 👏👏👏👍
@mohamedbaakeer8860
@mohamedbaakeer8860 6 ай бұрын
இத்தகைய அருமையான விளக்கங்களைக் கேட்டுவிட்டு பாடலைக் கேட்கும் போது அதன் சுவையே தனி. இப்போதெல்லாம் யார் எழுதியது ,யார் பாடியது, யார் இசையமைத்தது என்று தெரியாமலே பாடல் சுவையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறத. ஆனால் வானொலி நிலையங்களுகாகு பஞ்சமில்லை. இலங்கை வானொலியில் பழைய அறிவிப்பார்கள் இல்லாமல் போனது பெரும் குறைதான். மீண்டு வருமா அந்த பொன்னான காலம் ?
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 7 ай бұрын
சபாஷ் அருமை பாராட்டுக்கள்
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 4 ай бұрын
இஸ்லாத்தைப்பற்றிய சிறந்த விழிப்புணர்வுகளை கற்றறிந்து அதனை பதிவேற்றம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா...! தொழுகை என்பது கூட தூய தமிழ்ச்சொல் பதமே...!
@aabithhussain699
@aabithhussain699 7 ай бұрын
நாகூர் ஹனிபா பாடல்கள் பெரும்பாலும் ஹிந்தி பாடல்களின் தழுவல்கள் தான்....
@guruvananthamv111
@guruvananthamv111 7 ай бұрын
Yes. All of his songs.😊
@mohameduwais6291
@mohameduwais6291 6 ай бұрын
ஐயா! தங்கள் விளக்கங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!
@samsudeenh406
@samsudeenh406 7 ай бұрын
அருமையான அழகான விளக்கங்கள்! வாழ்த்துக்கள் சகோதரரே!❤❤❤
@mohamedyas4116
@mohamedyas4116 Ай бұрын
விளக்கம் அருமை குரலும் அருமை 🎉🎉🎉
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 6 ай бұрын
ஏழு ஸ்வரங்களுக்குள் ; *எத்தனைப் பாடல்!..இதயச் சுரங்கத்துள் எத்தனைக் கேள்வி!.* வாழும் மனிதருக்குள் ; எத்தனை சலனம்?..வெறும் கற்பனை சந்தோசத்தில்,அவரது கவனம்!..* என்று கண்ணதாசன் எப்போதோ எழுதிவிட்டார்!..
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 ай бұрын
கவியரசர் 🙏 - கவி தீர்க்கதரசி
@thahiryousuf3826
@thahiryousuf3826 6 ай бұрын
அழகான கருத்தை ஒப்பிட்டு. Em H. போதனை. சிறப்பு வாழ்த்துக்கள்.
@anbusundarean1363
@anbusundarean1363 6 ай бұрын
சலீம் அய்யா,ஹனீபா அய்யா .கண்கள் குலமாகுதம்மா.
@nathannarayanan3937
@nathannarayanan3937 7 ай бұрын
இந்த பாடலின் முதல் மெட்டு இந்தி பாடல் அகா சே ச்ந்தரமா என்று ஆரம்பிக்கும் மகேந்திரகபூர் ஆசா போஸ்லே பாடியது
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 7 ай бұрын
"ஆதாக சந்ரமா " - பாதி நிலவு என்று பொருள்...
@massiddique
@massiddique 7 ай бұрын
இந்த பாடலை கோகுலம் படத்தில் சிற்பி ஒரு பாடலில் சிறிது கலந்து விட்டிருப்பார்
@meenakshisundaramvenkatach8044
@meenakshisundaramvenkatach8044 7 ай бұрын
அருமையான அலசல். எல்லாவற்றுக்கும் மூலம் நவ்ரங் படத்தில் ஆஷா போன்ஸ்லே மகேந்திர கபூர் பாடிய ஆதா ஹே சந்திர மா ராத் ஆதிதா என்ற. பாடல் தான்
@mohamedalijinnah6562
@mohamedalijinnah6562 6 ай бұрын
ஆஹ அருமையுலும் அருமை பதிவு பெருமை.....
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 6 ай бұрын
இந்த இந்தி ராகத்தில் முதலில் இஸ்லாமிய பாடலை பாடியவர் இசை முரசு நாகூர் இ.எம் ஹனிபா அவர்கள்.
@user-gm2ys5hl6z
@user-gm2ys5hl6z 7 ай бұрын
சூப்பர் சகோதரர் மிக அருமையான பதிவு
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 6 ай бұрын
சார், உண்மையில் நீங்கள் ஒரு இசை ரசிகர், இசை தொகுப்பாளர்❤👍👌💐
@altain
@altain 6 ай бұрын
எதிர்சையாக இந்த காணொளி பரிந்துரைக்கப்பட்டிருந்தது... அருமை. தமிழனுக்கு, காதலை மாரியை போதனையை நினைவுப் படுத்திவிட்டீர் ஐய்யா .. ❤
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 7 ай бұрын
அருமையான விளக்கங்கள். எங்கே ரொம்ப நாளாய் காணோம்.
@user-yu7bz7fq1m
@user-yu7bz7fq1m 7 ай бұрын
Song-Aadha hai chandrma raat aadhi Movie Navrang (1958) hindi Singer- Asha Bhonsle ,Mahendra Kapoor
@gurusamy9748
@gurusamy9748 6 ай бұрын
அருமை! மெட்டுக்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிய முடிகிறது!.
@gavaningatv
@gavaningatv 7 ай бұрын
இதுபோல் பல நூற்றுகணக்கான பாடல்கள் உள்ளன..
@akbarali-se2pl
@akbarali-se2pl 4 ай бұрын
வெள்ளைச்சாமி அண்ணா நீங்க ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் வைத்து இருக்கிறீர்களா.... உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு
@gunasekarn1364
@gunasekarn1364 6 ай бұрын
இதன் ஒரிஜினல் ட்யூன் நவ்ரங்க் என்ற இந்தி படத்தில் சி. ராமச்சந்திரா என்ற இசை அமைப்பாளாரால் உருவாக்கப்பட்டது.
@kesavans3342
@kesavans3342 7 ай бұрын
அருமையான பகிர்வு ஐயா.
@hadibashak4230
@hadibashak4230 7 ай бұрын
Nanri. Ungal pani menmelum dodara vzzethukkkal.
@roseyrose8390
@roseyrose8390 7 ай бұрын
Pamararum puriyum wahaiyil arumaiyana vilakkam.....sabash....👍💐💐💐💐💐💐💐👌
@pandiank14
@pandiank14 6 ай бұрын
What a excellent vilakkam arputham arumai Arumai Mathippirkuriya Ayya Nagoor Hanifa songs always evergreen song vaazhka ayyavin pugal 🎉💐🙏
@sajahansajahan9720
@sajahansajahan9720 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்.
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 7 ай бұрын
நல்ல விளக்கம் சிறப்பு
@user-mi9xe7lw8f
@user-mi9xe7lw8f 7 ай бұрын
நல்ல விளக்கம்🎶🎤👍
@IfthikarNishamdeen
@IfthikarNishamdeen 7 ай бұрын
Perfect jobe அருமையான ஒப்பீடு
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
Anaithu padalgalum arumaiyo arumai thanks sir
@amzvideo.1413
@amzvideo.1413 6 ай бұрын
அருமை.அருமை.நன்றிகள் சார்
@sankerraganathan8501
@sankerraganathan8501 6 ай бұрын
நல்ல விரிவாக்கம் நன்றி , ஐயா
@user-fd6wb5pl8f
@user-fd6wb5pl8f 6 ай бұрын
அருமையான கருத்து சூப்பர் அண்ணா❤
@sukumarnaidu1199
@sukumarnaidu1199 6 ай бұрын
அருமையான விளக்கம் சார், நன்றி தங்கள் விளக்கம் மிக எளிமையாக நன்றாக புரிந்தது
@hajamydeen7217
@hajamydeen7217 5 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@vinos966
@vinos966 7 ай бұрын
Très belle explication. Merci monsieur.
@secularindian1949
@secularindian1949 6 ай бұрын
மிக சிறப்பான முறையில் பாடி அமர்க்களம்.வாழ்த்துக்கள்
@robertwalla8073
@robertwalla8073 7 ай бұрын
Superrrrr sir....
@aathawan450
@aathawan450 5 ай бұрын
Miga sirantha aaivu. Nantry aiya. Iraiwan oruwn. Maitha kunam than marukirathu. Isaipol.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 6 ай бұрын
அருமையான விளக்கம் சார்..
@dhabrealam9829
@dhabrealam9829 7 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்.
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 7 ай бұрын
அருமை.
@suryakalap7363
@suryakalap7363 7 ай бұрын
அருமையோ அருமை.
@shakalaka6853
@shakalaka6853 6 ай бұрын
அருமை தெளிவு
@srajeevjeev7039
@srajeevjeev7039 7 ай бұрын
தங்கள் குரல் Super
@bhagyaraj5251
@bhagyaraj5251 5 ай бұрын
அருமை ! பாராட்டுக்கள் ஐயா
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 7 ай бұрын
Yes, great explanation, thanks
@hamidshakul9378
@hamidshakul9378 6 ай бұрын
Nanba super Ra sollurinka good thanks
@kpsethu4081
@kpsethu4081 6 ай бұрын
மிகச் சிறப்பு.
@truehuman9449
@truehuman9449 6 ай бұрын
அதே மாதிரி தான் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு - நாஹுர் ஹனிபா வாவா அன்பே பூஜையுன்டு - ஈரமான ரோஜா இளையராஜா
@ravikumarnallamuthu9768
@ravikumarnallamuthu9768 6 ай бұрын
அந்த பாட்டும் தென்றல் காற்றே இளையராஜா இசையமைத்தது தான்
@jagirhusn769
@jagirhusn769 6 ай бұрын
மிகவும் சிறப்பான ஒப்பீடு செய்யும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@kamals563
@kamals563 7 ай бұрын
அருமை
@Shajahan592
@Shajahan592 6 ай бұрын
இந்தியில் புகழ் பெற்ற டைரக்டர் V.சாந்தாராம் அவர்களின் 'நவ்ரங்' (Navrang) என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ஆஜாரே சந்ருமா பஸு ஆஜா என்ற பாடலின் தழுவல்.
@anbumalar3795
@anbumalar3795 7 ай бұрын
அருமையான தொதகுப்பு பாராட்டுக்கள்
@abdulkhadar1196
@abdulkhadar1196 6 ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் ஹிந்தி பாடல் ஆதாஹே சந்துரு மா ராத்து ஆதி என்கிற பாடலில் இருந்து வந்தது
@sameemsameem1909
@sameemsameem1909 5 ай бұрын
Beautiful and knowledgeable Comparison of music with meaningful. FANTASTIC.
@saminathang5211
@saminathang5211 7 ай бұрын
புரியாததை புரியவைக்கு புது இடம் இது புது இடம் இதை புரிந்து கொண்டால் .........
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 ай бұрын
புரியாததைப் புரிய வைக்கும் புதுஇடம்.அதைப் புரிந்து கொண்டால் பொழுதெல்லாம் நீ என்னிடம் நான் உன்னிடம்.
@faizalalikhan7607
@faizalalikhan7607 7 ай бұрын
அழகு ஐயா
@al-ameensir8729
@al-ameensir8729 6 ай бұрын
சூப்பரோ சூப்பர்
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 6 ай бұрын
Paadalil ulla nalla nalla karuttu halai eduttu sonnathu arumai
@balajimathu9558
@balajimathu9558 7 ай бұрын
Thanks for super explanation😊
@rajumettur4837
@rajumettur4837 7 ай бұрын
L R E mam has a nice unique voice.
@JmlBai-zh2kh
@JmlBai-zh2kh 6 ай бұрын
நல்ல ஆய்வு
@ravis3217
@ravis3217 7 ай бұрын
இதில் என்ன அதிசயம் மெட்டு காப்பி
@selvakalai281
@selvakalai281 7 ай бұрын
Good explanation. Thanks.
@gunasekarn1364
@gunasekarn1364 5 ай бұрын
The original Hindi song is "Adhahe chandrama ratu ahi" Sung by Mahendra kapoor and Asha bhosle. Music Director C. Ramachandra. Film:Navrang. Year:1959.
@godisgreat9986
@godisgreat9986 6 ай бұрын
Super vilakkam , vaalthukkal Sako...
@selvarajj8396
@selvarajj8396 4 ай бұрын
இது. ஒரு ஹிந்தி ஹிட் song.
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 6 ай бұрын
❤❤🎉🎉🎉❤❤அருமை
@jamal-cq4xy
@jamal-cq4xy 4 ай бұрын
God bless you sir 🙏
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 4 ай бұрын
Very good research!
@gajacsgm7723
@gajacsgm7723 4 ай бұрын
❤ அய்யா தாங்கள் சொல்லும் பாட்டின் மெட்டு என்பது பழைய இந்தி பாடலில ஏற்கனவே அமைந்துள்ளது அது இந்தி படத்தில் வருகிறது அது (ஆத ஐ சந்துமா ரத்து ஆதி ரெஅன ஜயே தெறீ மேறி பாத்து ஆதி முலகாத்துஆதி).என்பது அதாவது வானில் பாதி நிலா இருக்கு இரவும் பாதி முடிந்திருக்கு ஆனால் அதுபோல நமது பேச்சும் மற்றும் காதல்உறவும் பாதியொடு முடியகூடாது என்று பாட்டு வரும. இந்த படம் வந்து 60ஆண்டுகள் ஆகிஇருக்கும்.
@anandhir6678
@anandhir6678 6 ай бұрын
ஆதாஹே சந்ரமா ராத் ஆதீ ரெஹன ஜாயே என்ற ஹிந்திப் பாடல் தான் ஒரிஜினல்
@abdulhakeem6777
@abdulhakeem6777 7 ай бұрын
எல்ஆர் ஈசுவரியின் குரலே மாரியம்மன் குரல்தான்!
@sridhartv310
@sridhartv310 7 ай бұрын
Original song is from Hindi film Navrang Adha hi chandrama raat adi ..sung Mahendra kapoor,Asha Bhosale music Vasant desai.
@mohamedhussainmohamed2992
@mohamedhussainmohamed2992 6 ай бұрын
Very good expiration. Well done
@mahadevankrishnamoorthy1904
@mahadevankrishnamoorthy1904 7 ай бұрын
Karpoora nayagiye kanakavallee thaaye mahamaye karumariamma...
@abdulganiazath3643
@abdulganiazath3643 7 ай бұрын
hello good morning sir very nice explanation like this video put soon thank you
@nazeemrm
@nazeemrm 6 ай бұрын
Very nice analysis...
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 60 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 12 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 25 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 2,6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН