மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen

  Рет қаралды 291,971

Nakkheeran TV

Nakkheeran TV

6 ай бұрын

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
மனைவிக்காக 7 வருடமாக பொறுத்திருக்கும் கணவன்! Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 289
@nalinaavijayan7380
@nalinaavijayan7380 6 ай бұрын
வாழ்க்கைனா என்ன என்பதை super ஆக விளக்கியுள்ளீர்கள் brother thankyou so much.
@krishnanmadhavan6892
@krishnanmadhavan6892 6 ай бұрын
பிள்ளைகளுக்கு கஷ்டங்களை சொல்லி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு வாய்ப்பு உண்டு
@sangeethageetha1139
@sangeethageetha1139 6 ай бұрын
நான் எட்டாவது படிக்கும்போது லீவுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்போ 35வயசு ஆகுது இன்னமும் வேலைக்கு போய்ட்டு இருக்கேன் எல்லாம் வருமை கத்து தந்த பாடம்
@esanelavarasan487
@esanelavarasan487 6 ай бұрын
@Samuaishuguru
@Samuaishuguru 6 ай бұрын
😢
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 6 ай бұрын
வறுமை
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 6 ай бұрын
நானும் அப்படித்தான் 👍
@rajeshsathya6809
@rajeshsathya6809 5 ай бұрын
Mee😢😢too
@amazingfashion3232
@amazingfashion3232 6 ай бұрын
அவர் போலத்தான் பல பெண்களின் வாழ்கை
@Teamkong343
@Teamkong343 6 ай бұрын
இந்த மாதிர பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்திருக்கிரேன்
@udhayakumari6013
@udhayakumari6013 6 ай бұрын
இந்த episode நிறைய பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டும். Parents சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத அடம் பிடிவாதம் பிடிக்கும் பெரிய குழந்தைகளை எப்படி திருத்துவது.
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@maidelidevi1019
@maidelidevi1019 5 ай бұрын
ஒரு திருத்தம் பெண் குழந்தைகள் மட்டும் இல்ல,ஆண் குழந்தைகளும் தான்.
@sharmila6563
@sharmila6563 6 ай бұрын
Intha storyla vara mathiri husbands kami than, but wifes athikam. Mom's little prince pathiyum pesunga sir. Speak from both sides....
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
Well said 👌👌👌👌👌👌
@selvamania8745
@selvamania8745 6 ай бұрын
இதுபோல் பதிவுகள் நிறைய போடுங்க
@sathish9654
@sathish9654 6 ай бұрын
இந்த காணொலி மிகவும் பயனுல்லதாயிருந்தது நன்றி, பக்குவம் அடைந்த ஆண்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாலவேண்டும் என்று விலக்க வேண்டும்.
@kamalamu3349
@kamalamu3349 5 ай бұрын
அருமையான பதிவு சார்.குடும்பத்தை சேர்த்து வைத்து வாழ வைத்த உங்களுக்கு வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 4 ай бұрын
என் மனைவி கதையும் இப்படி தான் .. ஆனா என் மனைவிக்கு எத்தனை செசன்ஸ் கிளாஸ் போனாலும் அவளுக்கும் புரியாது.... 😅😅😅 அவள் அன்பு புதிது. அடித்தாலும் தாயை தேடும் பிள்ளையை போல... விழிப்பு 7..8,படிப்பு 8,நல்ல நியாபகத்திறன் ,சமையல் வேறலெவல் தூக்கமும் கூட 😅 இந்த காலத்தில் பேஸ்புக் னா என்னதுனு கேட்பார்..முள் கடிகாரத்தில் நேரம் கேட்க கூடாது😮..சத்தமா கண்டிக்கவும் கூடாது...😢 ஆனாலும் என்னவள் ஆகிப்போனாள் ...🎉❤
@Meenatchimahendran
@Meenatchimahendran 2 ай бұрын
❤❤❤
@ganesansunderraj2061
@ganesansunderraj2061 6 ай бұрын
இதுஜம்முனு இல்ல சார் சொந்த செலவில் சூனியம் வைப்பது இயங்கவேண்டிய இயக்கங்களை இயங்கவிடாமல் முடக்கிக்கொள்வதற்க்கு பெயர் அறியாமை பாசம்இல்லை நல்ல வேலை சகோதரி புரிந்துகொன்டார் மிக்க நன்றி சகோதரிக்கும் கவுன்சிலிங் சாருக்கும்
@Teamkong343
@Teamkong343 6 ай бұрын
கணவணை பாராட்டியே ஆகனும்
@yaminisivaram6496
@yaminisivaram6496 6 ай бұрын
Excellent Episode. A must watch episode for parents.
@jkiruba5203
@jkiruba5203 6 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@asathalmamiyar7803
@asathalmamiyar7803 6 ай бұрын
Super sir ungaloda speech miga miga arumai .
@Sujathal1234
@Sujathal1234 6 ай бұрын
Very useful sir. Thank you so much.
@indraindra4707
@indraindra4707 6 ай бұрын
Excellent episode
@RajTkKumar
@RajTkKumar 6 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@radhakannan1457
@radhakannan1457 6 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@angelinen201
@angelinen201 3 ай бұрын
Women have been doing this all these years, but never complained. Men when they handle women's duty (that happened so long), it becomes a big issue-Change is never accepted
@PadithadhilPidithadhu558
@PadithadhilPidithadhu558 6 ай бұрын
This is the best councelling and end with happy. Hats off to you Doctor 👏
@user-gc1cp7gd9d
@user-gc1cp7gd9d 6 ай бұрын
Your voice, modulation and clarity are superb !
@ramyasundaram1654
@ramyasundaram1654 6 ай бұрын
Wonderful sir...
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 6 ай бұрын
Excellent program!
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@duraiankarupanan9692
@duraiankarupanan9692 6 ай бұрын
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு ஷோவில் ஒரு சனியன் வீட்டிற்க்கு கீழே இருக்கும் கடைக்கு போனால் கூட கால் வலிக்கும் அந்த அளவிற்கு செல்லமாக வளர்கிறேன் என்று பெருமையாக சொல்லியது அதை பார்க்கும்போது sema irritating ஆக இருந்தது
@chellammals3058
@chellammals3058 6 ай бұрын
பசங்க பாடு தான் பாவம்
@piriyankasivaloganathan7137
@piriyankasivaloganathan7137 6 ай бұрын
Moothevi
@mohammedfazmizubair9145
@mohammedfazmizubair9145 5 ай бұрын
Very happy to hear your valuable speech.. thank you
@vijis4585
@vijis4585 5 ай бұрын
Super sir Great personality Thank you for your valuable words
@blssari1356
@blssari1356 6 ай бұрын
அருமை ஐயா.👏👏👏🙏
@SafiudeenSyed-sp6ut
@SafiudeenSyed-sp6ut 6 ай бұрын
Sir ... rombaa terliva pesi puriya vaikurar ... exalent.. hatsoff sir
@sumathyrajendran8850
@sumathyrajendran8850 2 ай бұрын
But it sounds like every other family where the working women does everything and men just ‘rest’ at home 😂😂😂😂😂 maybe it’s time for men to also understand that it is not easy to work and manage home 😇 So what if every mother teaches sons to learn to do house work too… 😊 especially those men who need the wife to work
@RR-ur9no
@RR-ur9no 5 ай бұрын
Excellent program! Congratulations!
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 6 ай бұрын
Excellent method adopted to resolve the issue. When we advise people rebel, we they observe they understand.
@user-wr2yj9ji5e
@user-wr2yj9ji5e 6 ай бұрын
Very nice sir need this society
@user-pl3tk7ep7x
@user-pl3tk7ep7x 6 ай бұрын
Ethu ponra vedio neraiya podunga ❤ anaivarukkum thelivu kidaikkum tqq
@B.S.Captan.2925
@B.S.Captan.2925 5 ай бұрын
வணக்கம் சார் உங்க கவுன்சிலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லா சூழ்நிலையும் பெண்களை மையமாக வைத்தே பேசாதீங்க ஆண்களையும் மையமாக வைத்து பேசுங்கள் ஆண்களும் கொஞ்சம் பொறுப்பானவராக வளர்ந்து வரணும் இல்லையென்றால் அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். நான் ஒரு கண்டிப்பான குடும்பத்திலிருந்து பொறுப்பா வளர்க்கப்பட்ட ஒரு பெண். திருமணத்திற்கு பிறகு என் கணவரால் என் கணவரோட பொறுப்பில்லாத்தனத்தினால் சோம்பேறித்தனத்தினால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
@himadesh2105
@himadesh2105 2 ай бұрын
அருமை. பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 5 ай бұрын
This is the crown of your session sir.super
@wendyv8497
@wendyv8497 6 ай бұрын
So happy that she was willing to realise her shortcomings and change for the better! Good for the family especially the children!
@thanarajabraham3150
@thanarajabraham3150 6 ай бұрын
Awesome method.
@North_South_Indian_Delights
@North_South_Indian_Delights 6 ай бұрын
Wonderful speech sir👌
@kirannarang351
@kirannarang351 3 ай бұрын
Beautiful lesson!❤
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 6 ай бұрын
Thankyou. Sir
@subasurai5115
@subasurai5115 6 ай бұрын
இப்ப உள்ள வாழ்கை கண் ஊடாக கண்ட பிரச்சினை சொல்கிறீக
@dhuraibanu7870
@dhuraibanu7870 5 ай бұрын
Good sir tq, 🙏
@vasanthim2531
@vasanthim2531 3 ай бұрын
Sir romba arumaiyana pathivu
@vinodhaj7989
@vinodhaj7989 6 ай бұрын
Sir I am following ur videos regularly.. it's really helpful for self evaluation and correct a mistake.. please keep on creating a positive impact on people
@KarbagamGovindasamy-ib5xx
@KarbagamGovindasamy-ib5xx 6 ай бұрын
Its a interview..tq
@Phoenix77766
@Phoenix77766 6 ай бұрын
It is criminal for such people to even have children!!!!😳
@gobiganesh4199
@gobiganesh4199 6 ай бұрын
செம்ம
@SugunaRamamoorthy-sl3se
@SugunaRamamoorthy-sl3se 6 ай бұрын
Super Jay sir.
@indujatamilselvi1547
@indujatamilselvi1547 4 ай бұрын
Super counselling
@sameerafaaeiz
@sameerafaaeiz 6 ай бұрын
semma counselling 👍
@ushajayapal6852
@ushajayapal6852 6 ай бұрын
Sir excellent end
@vdhanasekaran3718
@vdhanasekaran3718 6 ай бұрын
Itreflectsmy experience
@anujai5334
@anujai5334 6 ай бұрын
Hat's off sir
@kanthamanis7991
@kanthamanis7991 3 ай бұрын
Thank you very much sir
@latha9958
@latha9958 6 ай бұрын
Pala pengalukkum Pala parents,sukkm intra topic very much useful
@user-py3cr8zz6v
@user-py3cr8zz6v 3 ай бұрын
Super Sir done a good job
@jkiruba5203
@jkiruba5203 6 ай бұрын
நன்றிங்க இந்த மாதிரியான
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 5 ай бұрын
Ultimate super massage for life 🎉
@anandhasundari5865
@anandhasundari5865 5 ай бұрын
Super
@rangasamym6805
@rangasamym6805 6 ай бұрын
Good advise
@Anbudanlkn.
@Anbudanlkn. 6 ай бұрын
நீங்க சொல்றது மிகவும் சரி. இப்போ இருக்கும் பெற்றோர் கள் இப்படி தான் உள்ளார்கள். சூடு தண்ணி கூட வைக்க தெரியாது என்று பெருமை யாக சொல்வார்கள். இது யார் தவறு. உண்மை யில் இந்த தலை முறை பெற்றோர்கள். @Anbudan lkn.
@marzzz1680
@marzzz1680 3 ай бұрын
Aangalukum ellamey tharaveandumey
@user-cz3ob4pw5i
@user-cz3ob4pw5i 6 ай бұрын
Super.sir.🎉
@user-gr3pc7jt5k
@user-gr3pc7jt5k 4 ай бұрын
Super explain
@rathinam764
@rathinam764 6 ай бұрын
My friend has only son...she does the same to her son...gets him whatever he demands irrespective of cost, whatever food he wants needs tonbe prepared and given immediately irrespective of already prepared food...when questioned her answer is thjs...i didnt get this while growing so am givjng him everything he need.
@m.chinnasamy432
@m.chinnasamy432 6 ай бұрын
Super sir proud of you
@BeUnique9194
@BeUnique9194 6 ай бұрын
👏👏 super sir
@indhubalaa4626
@indhubalaa4626 6 ай бұрын
I am proud of my parents. They are uneducated but they brought us in such a way u have mentioned. Yes... engaluku kashtam therium but kashtapada vidala... As a result, i started my career without anyone's guidance now working in a corporate with decent salary. Also i had a maturity to choose my life partner of my own. My parents firstly hesitated and agreed becoz they believe my daughter's decision cannot be wrong. Within our 2 yrs of marriage life, my parents feels that " nanga pathurundha kuda ipdi oru nalla partner namba ponnuku select paniruka mudiyadhunu... coz my husband understood me and vice versa. I am not sure that " na en parents alavuku en child ah valapananu" but i ll try my level best.
@18kps
@18kps 6 ай бұрын
Super
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 6 ай бұрын
Good
@KavithaRaju-dx7wu
@KavithaRaju-dx7wu 6 ай бұрын
This is reg. the anchor. His sarcastic remarks are not in good spirits. The objective of this series is to analyse persons, their situations and the incidents as learnings to help us become better persons. The anchor's sarcastic remarks about persons, given in between the talk is not in good ethics. I hope the content creators understand it.
@cookies5684
@cookies5684 5 ай бұрын
Correct
@kannadasang2881
@kannadasang2881 4 ай бұрын
அருமை
@phandu7288
@phandu7288 6 ай бұрын
அந்த காலத்தில் வாழ்கையை வாழ வேண்டும் என்று வளர்த்தார்கள். இன்று வாழ்க்கை அழிந்து போகத்தான் வளர்ப்பது.
@BalaKrishna-mt5zq
@BalaKrishna-mt5zq 4 ай бұрын
Thanks sir epdi vazhanum sollitinga.
@Evaalfapaul
@Evaalfapaul 3 ай бұрын
Very correct sir.
@piyasenamala3445
@piyasenamala3445 6 ай бұрын
Very interesting sir, how to handle that sir
@iyyappanp9713
@iyyappanp9713 4 ай бұрын
Super speech
@user-bu8bh4nx7r
@user-bu8bh4nx7r 2 ай бұрын
எனக்கும் இதே போல தான் எல்லாத்துக்கும் சோம்பேறி தனமாக இருக்கு ஆனால் நான் பிறந்த வீட்டில் சொல்வ முடியாத அளவிற்கு கஷ்டதை அனுபவித்து உள்ளேன் இப்போ எந்த வேலை செய்யவும் கஷ்டமா இருக்கு
@gokulkumar7574
@gokulkumar7574 6 ай бұрын
Exactly my life stroty until 11'o clock office😂😂😂 After marriage completely changed 😜 Now, Evlo adichalum thaanguven❤
@galvinsmom7549
@galvinsmom7549 4 ай бұрын
Perfect
@kokilad8275
@kokilad8275 5 ай бұрын
Super psychologist sir nenga
@user-dw3bj6dd1j
@user-dw3bj6dd1j 4 ай бұрын
Super sir
@madhupandian9160
@madhupandian9160 6 ай бұрын
Am now in my forties. My mom was just like the same. My dad divorced her. I stayed with dad. These kind of girls can never realise. I never pity for my mom
@marzzz1680
@marzzz1680 3 ай бұрын
Indhamari niraya aangal irukangale
@nilameganathan8014
@nilameganathan8014 6 ай бұрын
சூப்பர் சார்
@sarbunisha2658
@sarbunisha2658 2 ай бұрын
Super 🎉
@AbiramiHarithashri
@AbiramiHarithashri 6 ай бұрын
How to contect for online counsilling sir. Please give me a reply
@kutty341
@kutty341 6 ай бұрын
Why only wife should do cooking and go for job. If men do they become stress . He must be having affair so now he is asking divorce. What he was doing these many years.
@user-uw9bi6yw1t
@user-uw9bi6yw1t 6 ай бұрын
This video will be a slippershot for dad's little princess and their parents
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
Mom's little prince are always lazzzzzyyyyyyy
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@user-uw9bi6yw1t
@user-uw9bi6yw1t 6 ай бұрын
@@janeausten3397 are you mom's little prince
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
@@user-uw9bi6yw1t Of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
@@user-uw9bi6yw1t of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@babugani9919
@babugani9919 6 ай бұрын
Sir neenga solum kudumbatirku 7 varusam enaku idenilai tan oru vityasam enaku 23 varusam tarpodu privai nokki .
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 5 ай бұрын
Super Sir. Correct a sonneenga😢
@user-sz5qc7hv1e
@user-sz5qc7hv1e 5 ай бұрын
My wife also same ,she don't want baby,she spending unnecessary, not discuss, always order and eating, not cooking, I am feeling depressed and I don't know what to
@subramesh3678
@subramesh3678 6 ай бұрын
I know a case which is just opposite The parents told only the worries of life alone. Children's life spoiled because of those parents
@december4jjjr63
@december4jjjr63 6 ай бұрын
Sir romba nalla irunthathu sir. Sir ungala epdi sir contact pandradu. En vazhkaiyil oru periya kashtam onnu irukku athai konjam solve panna mudiyuma sir. Vazhkaiyil ethirneechal pottukittu irukken sir. Manasu romba kashtama irukkuthunga sir
@sukeerrangoli4252
@sukeerrangoli4252 5 ай бұрын
Excellent sir parenting en ah solitinga
@senthilmuruganp7486
@senthilmuruganp7486 6 ай бұрын
Sir super pechu sir....ipo irukavanga chellam enra Perla kuzhainthaigaluku soliye tharathu ila athan vilaivu than ithu
@marzzz1680
@marzzz1680 3 ай бұрын
Endha pillaigaluku
@Kaleeswari861
@Kaleeswari861 6 ай бұрын
Sir I feel that correct life
@muthumanip3014
@muthumanip3014 6 ай бұрын
👍🏿👍🏿👍🏿❤
@tamilselvir2165
@tamilselvir2165 6 ай бұрын
Super sir neraya vetulla ethumathere ampavam natakuthu
@inkfromthenightsky1853
@inkfromthenightsky1853 6 ай бұрын
When it's a man he can boldly say No to chores and interests but what about the working women who have been doing this all these years?? I don't understand the logic why is he even laughing? Come on people it's 2023 women can say No to doing household chores
@bbamedis9365
@bbamedis9365 6 ай бұрын
So this kind of women must choose house husband type guy. Before the marrige both side must openly talk.
@inkfromthenightsky1853
@inkfromthenightsky1853 6 ай бұрын
@@bbamedis9365 even the working husbands must choose a house wife type girl how about stop demanding an educated career oriented girl to mother around guy's imbecility
@bbamedis9365
@bbamedis9365 6 ай бұрын
@@inkfromthenightsky1853 so, both are share their works, it's only way live happily.
@vemanq
@vemanq 6 ай бұрын
Spotted pseudo feminist, narcissist! Career focused individuals must be single, so that they can achieve more in their career!!
@senthilvel5478
@senthilvel5478 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@kiruthikanagarajan3537
@kiruthikanagarajan3537 6 ай бұрын
En husband ipadi than...
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН