மணிப்பூர் பிரஸ் மீட்டில் ராகுல் அப்செட் ஆனது ஏன்? | Manipur violence | Rahul Gandhi Manipur violence

  Рет қаралды 50,648

Dinamalar

Dinamalar

16 күн бұрын

மணிப்பூருக்கு
நேற்று சென்ற லோக்சபா
எதிர்கட்சித் தலைவர் ராகுல்,
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு
நிவாரண முகாம்களில்
தங்க வைக்கப்பட்டுள்ள
மக்களை சந்தித்தார்.
இன்று தலைநகர்
இம்பாலில் பேட்டியளித்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட
மணிப்பூர் மக்களை பிரதமர்
மோடி சந்திக்க வேண்டும்;
ஓரிரு நாள் தங்கி
மணிப்பூர் மக்களின்
பிரச்னைகளை கேட்டறிய வேண்டும்;
மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான
நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ்
முழு ஆதரவளிக்கும் என கூறினார்.

ராகுல் பேசிக் கொண்டிருந்தபோது
ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
உடனே ராகுல் டென்ஷன் ஆனார். #Manipurviolence #Congress #RahulGandhi #pressmeetCancelled #

Пікірлер: 389
@shunmugavelr1583
@shunmugavelr1583 14 күн бұрын
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே காங்கிரஸ் தான் . இதில் அமைதி திரும்ப நாங்கள் ஒத்துழைப் போம் என்ற வார்த்தை எதற்க்கு ?
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 14 күн бұрын
அடங்கொய்யால ஏன்டா இவ்ளோ நாள் என்ன கோமால இருந்தியா கோமாளி பயலே...
@badrudeen6681
@badrudeen6681 13 күн бұрын
இதோ சொல்லிட்டாரு இந்தியாவின் சூப்பர் சங்கி
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 13 күн бұрын
​@@badrudeen6681dei yenna sun tv mattum paakura mutta jihadee kothadimai payale truth is always bitter for religious extremists
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 13 күн бұрын
Yes 💯
@vimovlmolin5831
@vimovlmolin5831 12 күн бұрын
ஆட தெரியாத DVD யா தெரு கோணல் என்று சொன்னாளாம்
@SivakumarAneesh
@SivakumarAneesh 14 күн бұрын
உங்கள் குடும்பம் காஷ்மீரில் எத்தனைநாள் தங்கி மக்களை சந்தித்தீர்கள்.7 லட்சம் மக்கள் வெளியே துரத்தப்பட்டார்களே அப்போது நீங்கள் இத்தாலி பாட்டி மடியில்தானே இருந்தீர்கள்.ராகுல்கான்.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 14 күн бұрын
ஓடு ஓடு இனி போகும் இடமெல்லாம் இப்படித்தான் இருக்கும்.
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 15 күн бұрын
திடீரென கேள்வி கேட்டால் பதில் எப்படி வரும். மனப்பாடம் பண்ணியதை ஒப்பிக்கத்தானே மணிப்பூர் போயிருக்கார்
@rajeshwarik8542
@rajeshwarik8542 15 күн бұрын
கேள்விகள் கூட வரிசைப்படி தான் கேட்க வேண்டும் மாற்றி கேட்டால் பதில் தெரியாது
@TP-fr7sv
@TP-fr7sv 14 күн бұрын
@@rajeshwarik8542 Ayyo idhu verayaaa?
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 14 күн бұрын
துண்டு சீட்டு புள்ளி கூட்டணி ஆச்சே 😂😂😂
@Manicka210
@Manicka210 13 күн бұрын
😂😂😂😂😂😂
@danielm4041
@danielm4041 11 күн бұрын
Modiya indha English aavadhu pesa solluda potta naaye 😅
@DeivaKani-mp9jq
@DeivaKani-mp9jq 14 күн бұрын
இவரை எல்லாம் பிரதமராக. கொண்டு வந்தால் நாடு என்ன.ஆகுமோ நினைத்தாலே பயமாக இருக்கு
@razzulbheevi
@razzulbheevi 9 күн бұрын
மோடி கொரங்கு கையில் இந்தியா கிடைச்சிருச்சு, 10வருசமா பிச்சி சின்னாபின்னமா ஆக்கிட்டு இருக்கு, இன்னும் என்ன என்ன பண்ண போகுதோ
@sethuraman432
@sethuraman432 14 күн бұрын
மணிப்பூரில் இரண்டு குரூப்புகள் இரண்டு குரூப் களுமே போதைப் பொருளை தயாரித்து நிற்கிறது அதைப் பற்றி ராகு ஏன் கருத்து சொல்லவில்லை
@vimovlmolin5831
@vimovlmolin5831 12 күн бұрын
என்ன செய்வது டபுள் சர்க்கார் புடுங்குதா
@gdrgdr4177
@gdrgdr4177 12 күн бұрын
அந்த ராகு இங்க கேது கரெக்டா சொன்ன தலைவர்
@razzulbheevi
@razzulbheevi 9 күн бұрын
அப்டியா, மோடியே போதை பொருள் விக்கிறான், அதை போய் கேளுடா பன்னாடை
@selvams7958
@selvams7958 14 күн бұрын
எண்ணமே சரியில்லை .... இந்தியன் யூனியன். இந்தியா என்று மட்டும் சொல்ல கூடாதா...
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 14 күн бұрын
பதில் சொல்லமுடியாதவர் எதிர் கட்சிக்கு தகுதி அற்றவர்
@Senthilnathan24
@Senthilnathan24 14 күн бұрын
அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திருச்சு . கல்ல சாராயம் சாவுக்கு ஏன் ராகுல் ஜி நீங்க எதுவும் பேசல
@nagarajnagaraj3808
@nagarajnagaraj3808 14 күн бұрын
He speak only selective agenda.
@mahendrar6863
@mahendrar6863 12 күн бұрын
Correct 💯 west bengal la yen pesa matranga????Rahul ji.....
@krishnaveni2640
@krishnaveni2640 11 күн бұрын
அதை அவர் அண்ணன் ஸ்டாலின் பார்த்து கொள் வார் என்ற தைரியம் தான்.
@kadamaniy1997
@kadamaniy1997 14 күн бұрын
99/543 வாங்கிட்டு 99/100 வாங்கின மாதிரி துள்ளுது இந்த விவரமில்லா முதிர்ச்சி அடையாத ராகு
@shivaj8011
@shivaj8011 10 күн бұрын
Ha ha ha
@razzulbheevi
@razzulbheevi 9 күн бұрын
அப்டியா, 10ஆண்டு வேலை செஞ்ச கேடியே 77 தான் வாங்கி இருக்கான், பிஜேபியை தோற்கடித்து விட்டார் நம்ம பப்பு
@ulaganathan7546
@ulaganathan7546 15 күн бұрын
மன்னர் பரம்பரையில் வந்தவரிடம், எப்படி கேள்வி கேட்க முடியும்..
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt 14 күн бұрын
BJP colony slave not Rahul, sacrifice freedom fighters family, maharaja what purpose Russia
@Sjvijay8
@Sjvijay8 15 күн бұрын
நீ சொல்றதை எப்படி கேட்க முடியும், அங்கு நடப்பதை நிருபர்கள் அறிவார்கள் அல்லவா அவர்கள் தன் மக்களின் ஒரு நபராக கேள்வி கேட்கிறார் நீ எதுக்கு ஓடுற😂😂😂
@karthicka1038
@karthicka1038 13 күн бұрын
உனக்கு என்ன மரியா தெரியும்
@Sjvijay8
@Sjvijay8 13 күн бұрын
@@karthicka1038 இல்ல மரியா தங்கச்சியை தெரியும்
@b.chandrasekarbalasubraman4617
@b.chandrasekarbalasubraman4617 15 күн бұрын
பப்பு ஏன் கள்ளக்குறிச்சிக்கு வரவில்லை?
@muruganmadras3892
@muruganmadras3892 11 күн бұрын
அதை பங்களிபாத்துகிடுவாஙக
@Vijay_74_07
@Vijay_74_07 14 күн бұрын
ராகுல் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.
@Vimolin
@Vimolin 14 күн бұрын
மோடி மனித குலதுக்கே எதிரி
@Valcano24
@Valcano24 14 күн бұрын
👌👌👌👌
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 14 күн бұрын
மனிதனுக்கு.. மிரூகத்துக்கு.. உலகத்திற்கு.. காத்துக்கு.. எல்லாத்துக்கும். கேடு உன்மோடி.. தின... இந்தியாவின் பொய்மூட்டை.. பதாதிரிக்கையின் சாபக்கேடு..
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 12 күн бұрын
Correct
@elangovanelango6496
@elangovanelango6496 9 күн бұрын
மோடி அமித்ஷா உலகத்துக்கே கேடு இவனுங்க யமலோகம் போனாஅதையும் கெடுத்திடுவான்கள்
@nandhakumar9605
@nandhakumar9605 15 күн бұрын
பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படித்தான்
@rajan5608
@rajan5608 14 күн бұрын
He is just doing what he does best in Parliament, run away when questioned.
@gr2886
@gr2886 14 күн бұрын
அவர் யாரோ எழுதிக் கொடுத்ததை வந்து கக்குகிறார். புதிதாக கேள்வி கேட்டால் ஏதாவது தத்து பித்துன்னு பதில் சொன்னால் பிரச்சினையா விடும். மண்டை உள்ளே சொந்த சரக்கு இல்லை. அதான் பிரச்சினை.
@razzulbheevi
@razzulbheevi 9 күн бұрын
ராகுல்ஜியாச்சும் போய் சமாளிக்கிறார், மோடி அந்த பக்கமே போகாத பயந்தாங்கோளி
@razzulbheevi
@razzulbheevi 9 күн бұрын
​@@gr2886எப்டியோ, மோடி ஆம்பள, தைரியமா போய் அந்த இடத்துல நின்னு சமாளிக்குறாரு, மோடி 🤭🤭🤭🤭🤭🤭
@SivaKumar-kl6ql
@SivaKumar-kl6ql 15 күн бұрын
முகம் வாட்டமாயிருக்கே என்னாச்சு , நினைச்சா வெளிநாடு போயிட்டு வந்து கொண்டிருந்தோம் இப்ப வேற எதிர்கட்சி தலைவரானதிலிருந்து கட்டி போட்டமாதிரி இருக்கிறதால தான் நினைக்கிறேன் 😂😂😂😂😂
@TP-fr7sv
@TP-fr7sv 14 күн бұрын
u catch his mind voice!
@supragreens8893
@supragreens8893 14 күн бұрын
அப்பப்ப வெளிநாடு போய் தியானம், யோகா செய்தால் தான் அவருக்கு புத்துணர்சசி வரும். அவரை இப்போ கட்டிப் போட்டுட்டீங்களே…..
@mageshg2058
@mageshg2058 13 күн бұрын
Play boy ---கால் கட்டு போட்டுவிட்டார்கள். 3:02
@chithiravelbsc6863
@chithiravelbsc6863 15 күн бұрын
பதில் சொல்ல முடியாத இவன் பிரதமர் ஆனால் இந்திய என்னாகும்? 🤷🤷🤷
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 15 күн бұрын
ஹிஹிஹி கேன பிராமணா பதில் சொல்லாமல் ஒருத்தன் 11 வருடமாக பிரதமரா இருக்கான் கேன நீ பாகிஸ்தானில இருக்க.
@jayaseelanjayaseelan1113
@jayaseelanjayaseelan1113 14 күн бұрын
Modi pathil sonnana..
@IamPrincy007
@IamPrincy007 14 күн бұрын
​@@jayaseelanjayaseelan1113பப்பூ ஒரு அரைவேக்காடு கொத்தடிமை உபீஸ் மூளையே இல்லை 😂😂😂
@liginx4602
@liginx4602 14 күн бұрын
Dai ethara naye.... Oru press meet modia vaika solluda naye
@liginx4602
@liginx4602 14 күн бұрын
​@@IamPrincy007dvd ah mona🤧🤧
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 15 күн бұрын
ராகுலுக்கு வேலை வெட்டி இல்லை. எங்க வேணுமாலும் போலாம் வரலாம். என்ன வேணுமானாலும் பேசலாம். எந்த பொறுப்பும் இல்லை. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு பேச்சு. கொஞ்ச நாளுக்கு அம்பானி அதானி அப்பறமா ஓட்டு மெஷின் & எலெக்ஷன் கமிஷன். கொஞ்ச நாள் வேலை இல்லா திண்டாட்டம் விலைவாசி அப்பொறம் ஜாதி வாரி கணக்கு இப்போ இந்துக்கள் எல்லோரும் முரட்டு ஆட்கள் இப்போ மணிப்பூர். எதிலையாவது ஒரு தீர்வு வரும் வரை போராடுகிறாரா தொடர்ந்து பேசுகிறாரா. சீமான் சொல்ற மாதிரி அவனுக்கு என்ன பயித்தியம் என்ன வேணுமானாலும் பேசுவான் என்று. ராகுல் போற போக்கே புரியல
@muthuvel2062
@muthuvel2062 15 күн бұрын
yes.👌👌👌
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 15 күн бұрын
True
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu 14 күн бұрын
சார் நீங்க அண்ணாமலை ன்னு நெனைச்சிகிட்டு பேசிகிட்டு இருக்கீங்க அவருக்கு தான் வேலை வெட்டி இல்லாமல் பொய் பேசிகிட்டு இருக்காரு
@suganthithi5221
@suganthithi5221 14 күн бұрын
​@@kalyanisubramaniam5441😂😂
@ruthiramoorthybalasunthara2544
@ruthiramoorthybalasunthara2544 14 күн бұрын
​@@VelMuruganSuyambuo ivaraa 1 kg rice bag
@TamilArjun4090
@TamilArjun4090 14 күн бұрын
கிருத்த்துவ தீவிரவாத இயக்கங்கள்
@nagarajnagaraj3808
@nagarajnagaraj3808 14 күн бұрын
Yes true
@Valcano24
@Valcano24 14 күн бұрын
👌👌
@ravikumarr6448
@ravikumarr6448 10 күн бұрын
இவனுக்கு..கள்ள சாரயா.சாவுக்கு.. பதில்.சொல்ல ஜிலேபி.வச்சுருபான்
@gr2886
@gr2886 14 күн бұрын
அவருக்கு பதில் தெரியாத கேள்வியை கேட்டால் பதில் எப்படி சொல்வார். அந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டு விட்டார்.
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 15 күн бұрын
தமிழ்நாட்டில் அண்ணாமலையிடமும் இப்படித்தான் கேட்கிறார்கள்.
@TP-fr7sv
@TP-fr7sv 14 күн бұрын
Avlo knowledge irukkaa intha pappuvukku!
@kurichiramaier791
@kurichiramaier791 14 күн бұрын
அண்ணாமலை எல்லாவற்றுக்கும் சரியான பதில் அளிக்கிறார்
@user-hari83
@user-hari83 14 күн бұрын
​@@TP-fr7svknowledge lam irukku nadipparu onnum theriyatha paappa mari.
@Poolankurichi
@Poolankurichi 14 күн бұрын
அவர் ஓடுவதில்லையே?
@user-fe8pn8re4j
@user-fe8pn8re4j 14 күн бұрын
Annamalai is great knowledge than this dynasty raghul
@ramanramaswamy1025
@ramanramaswamy1025 14 күн бұрын
ராகா என்றும் கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார்.சபையிலும் சரி அதேதான்.மக்களை சுலபமாக குழப்பிடுவார்கள் காங்.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 14 күн бұрын
கடைசி வரைக்கும் கேள்வி என்னவென்றே சொல்லவில்லை!!
@britto2507
@britto2507 12 күн бұрын
சங்கி ஊடகம்
@sanjayan.msanjayanpillai1016
@sanjayan.msanjayanpillai1016 15 күн бұрын
இவனுக்கு துண்டு சீட்டில் எழுதிகொடுங்கப்பா
@anbuselvans306
@anbuselvans306 15 күн бұрын
For Rahul one-way traffic only. No one should be allowed to ask questions. He is trained to make a statement or make a false statement only. Don't expect any reply from him!!
@shankar49677
@shankar49677 14 күн бұрын
Why is he not visiting Kallakurichi? Appears he is under tremendous stress. Pressure on him is high…..
@nationalacademy4997
@nationalacademy4997 14 күн бұрын
மிரட்டிய ராகுல்.. அரண்டு ஓடிய பத்திரிக்கையாளர்கள்.. RSB ஸ் thumbnail வைக்கலாமே
@karnanytcodm2715
@karnanytcodm2715 15 күн бұрын
Manipur is a beautiful state that we also know. what's your plan to stop violence in Manipur. give any strong suggestions to the ruling government to solve the issues in parliament. rather than talking unwanted things and wasting time.................
@ashwinm6864
@ashwinm6864 14 күн бұрын
How will he give any solution... It's during the time when Congress was in power that paved the way for ethnic clashes. Meitei and Kuki clash history has been for long. He can't speak of anything as a Bjp problem. Anyway Bjp should try to sort this in the long run.
@user-ez2de9qx8j
@user-ez2de9qx8j 14 күн бұрын
படிக்கிறதே‌‌ கொஞ்சம் ‌தெரியாத கேள்விய கேட்க வேண்டிதே விளாயாட்ட ‌போச்சி‌ கட்டத்துரைக்கு கட்டம்‌ சரியில்ல😊😅😮😢🎉😂❤
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 15 күн бұрын
You don’t need to give press meet no loss for India
@ramakrishnandurai2982
@ramakrishnandurai2982 15 күн бұрын
பைத்தியம் ராகுல் கள்ள குறிச்சி பற்றி பேச முதுகெலும்பு இருக்காடா.
@elangovanelango6496
@elangovanelango6496 9 күн бұрын
மணிப்பூர் ல உங்க அம்மா அக்கா தங்கச்சி இவர்களை நிர்வாண ரோடு ஷோ நடத்தி இருந்தால்நீ இப்படி கேட்பியா
@vijayanand3111
@vijayanand3111 15 күн бұрын
After Tuticorin MP Kanimozhi & now Ragul Rajiv also ran away seeing media questions 😂
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 15 күн бұрын
Yes absolutely correct Stalin not facing any press meet
@tssubramanian9730
@tssubramanian9730 14 күн бұрын
Rahul used to enjoy time in Thailand.. now he is angry😂😂😂😂😂😂..
@manin3567
@manin3567 15 күн бұрын
Rahul ji why not meeting the press regarding kalakuruchi issue
@chandramohanev7439
@chandramohanev7439 15 күн бұрын
He is how can manage party and country
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 14 күн бұрын
Question out of syllabus
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 15 күн бұрын
Because you are designed to protest against India and show India in negative colour in world forum 😊
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 14 күн бұрын
👍🏽
@Rrjs77
@Rrjs77 12 күн бұрын
Very True
@user-xg2yg2vf1s
@user-xg2yg2vf1s 14 күн бұрын
Run Rahul run,problem coming. Same tactics as paliment.
@murugappanalagappan7718
@murugappanalagappan7718 15 күн бұрын
Ragul is a mad man
@INA-ue5xy
@INA-ue5xy 14 күн бұрын
ராகுலுக்கு உண்மையில் மணிப்பூர் மக்கள் மீது அவ்வளவு அக்கறையா!? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதை தொட்டு சொல்லச்சொல்லுங்கள். ஏன் போதை செடி வளர்த்து இன சண்டை போடும் மணிப்பூர் மக்கள் நேரடியாக பிரதமரிடம் தான் பேசுவார்களா?
@ponnuduraivisuwasam12
@ponnuduraivisuwasam12 14 күн бұрын
அட பொறம்போக்கு ஊடகமே ,... பொறுக்கி ஊடகமே , ... இந்து தீவிரவாத கட்சியின் கைக்கூலியே. ,... வேசித்தனமாக செய்தி தலைப்பு போடுகிறாயே ?..! கேவலமாக இல்லையா ?..? அவர் எங்கடா உன் எஜமானன் மாதிரி .. இந்து தீவிரத்தை கட்சியின் பிரதமர் மாதிரி ஓடுனாரு அவர் பிரஸ் மீட் தொடக்கத்திலேயே தெளிவாக கூறினார் " நான் சென்ற இடம் ,. மக்கள் ... சூழ்நிலை தெளிவாக சொல்லிவிடுகிறேன் ,.. தேவையற்ற கேள்விகளை தவிர்த்து விடுங்கள் ,.. அதற்கு பதில் பேச நேரமும் இல்லை ,... இடமும் இல்லை என்றுதான் தொடங்கினார் .. சுமார் 10 நிமிடம் மணிப்பூர் மக்களின் நிலை ,... அரசு என்ன செய்ய வேண்டும் ,.. காங்கிரஸ் என்ன செய்யும் என்று தெளிவாக கூறினார் பின்னர் இந்தியிலும் அதே கருத்துக்களை சுருக்கமாக கூறினார் பின்னர் தேங்க்ஸ் கூறி விடை பெறும் போது ,.. வெட்கங்கெட்ட ,.... கேவலமான ,... அடிமைத்தனமான ஊடக பொறுக்கிகள் சிலர் அந்த இடத்திற்கு தேவையற்ற கேள்விகளை மேதாவி தனமாக கேட்க முயற்சி செய்தனர் அப்போதுதான் ,.. தேங்க்ஸ் ... தேங்க்ஸ் .. நோ கொஸ்டின் ,... நோ ஆன்ஸ்வர் ப்ளீஸ் என்று சொல்லிக்கொண்டே நகர்ந்து சென்றார்
@user-xq3ex3ep6o
@user-xq3ex3ep6o 14 күн бұрын
மணிப்பூர் மாநிலத்தில் வினை விதைத்தவன் எப்படி பதில் சொல்லுவது
@advparan
@advparan 14 күн бұрын
கொஞ்சம் நாட்கள் இப்படி பேசுவார்! அடுத்த ஆறு மாதங்கள் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்று உல்லாச ஓய்வு எடுக்க போய்விடுவார்.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 14 күн бұрын
இனிமேல் அப்படி சுத்த முடியாது. எதிர் கட்சிகளின் தலைவர். அவர் எங்கே போகிறார் என்ன செய்கிறார் என்ற information கொடுக்க வேண்டும்.
@edward4817
@edward4817 15 күн бұрын
He got emotional stability of a child
@selvibalaraman8727
@selvibalaraman8727 14 күн бұрын
Ragul sir mannipur mattym than therium. Tamilnatala kalasarayatha pathi ya pesamatrega
@shivas2754
@shivas2754 14 күн бұрын
immediately arrest him, this guy is very dangerous...
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 10 күн бұрын
True
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 14 күн бұрын
Rahul son of Antonio Maino is waste . He is fit to be a server I a restaurant like his mother
@rajasekaranchokalingam408
@rajasekaranchokalingam408 15 күн бұрын
If Raghul upset like this how he will become PM of country.
@ramanirajaram6223
@ramanirajaram6223 14 күн бұрын
மணிப்பூரில் கலவரம் அடங்காமல் இருக்க முடிந்த அளவு முயற்சி செய்தானோ இந்த மூளையில்லாதவன்
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 14 күн бұрын
He could have made his statement in twitter.. why meet the press if he is not interested in answering them... it is like wasting their time..
@munusamyjayaramannaidu6987
@munusamyjayaramannaidu6987 14 күн бұрын
Shows his stupidity and immaturity
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 14 күн бұрын
அங்கும் திராவிட மாடல் RSB மீடியா போயிட்டாங்க போல... 🤔😂😂😂
@jayakrishnan2106
@jayakrishnan2106 14 күн бұрын
ஒரு கேள்விக்கே இந்த ஓட்டமாக நீ எல்லாம எதிர் கட்சி தலைவராக காலத்தின் கொடுமை
@user-om4nw9dv1y
@user-om4nw9dv1y 9 күн бұрын
He said that he will not answer questions and left. But when a sime question asked he quipped to answer. Exhibits that he is so scared. Maybe the script is not ready.
@user-iw1ky5ce6k
@user-iw1ky5ce6k 14 күн бұрын
Why he came now because modiji went to Russia. Congress main culprit for wherever communal clash happening. He never wants peaceful india.
@sundararajan9826
@sundararajan9826 15 күн бұрын
Rahul do not know how to face journalists & in fact do not know how to speak and interact
@periyasamymuthupillai3283
@periyasamymuthupillai3283 14 күн бұрын
He is not interested in the Manipur issue. Then why he went there. Our PM is dealing with this issue withe central government officers in place him.
@DH1N1
@DH1N1 14 күн бұрын
Congress implemented 10 times president rule .. why during congress rule irom sharmila protested for 16yrs ..? What did our army do to our Manipur people n women’s ..? will he answer that ..?
@mohanramaswamy1421
@mohanramaswamy1421 14 күн бұрын
If Modi says like this ( not interested in answering questions) it would have turned out to be a mega issue for opposition parties but not when this dilettante blabbers. It’s OK for anti- nationals.
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
Rahul Jee, our outstanding/great leader, is qualified to serve as Prime Minister.
@arunsk3399
@arunsk3399 15 күн бұрын
பப்பு😂
@aravinddeepak9623
@aravinddeepak9623 14 күн бұрын
What question did he ask?
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
Rahul is a good, straight-forward person.
@ViswaMitrann
@ViswaMitrann 12 күн бұрын
He clearly completed the meeting with Thank you very much. Where is the question of running away? Shame on you, Dhinamalar.
@shanmuganathanjanakarajan3247
@shanmuganathanjanakarajan3247 14 күн бұрын
Rahulji you have visited Manipur three times. Nothing have changed Rahul please give ₹.2 lakhs to each citizen of Manipur from congress party.
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 14 күн бұрын
Manippor problem was created by Congress periods it's continuously going on now bjp trying to solve but Congress induced the problem
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 14 күн бұрын
மணிப்பூரில் இருந்து ஓட்டம் பிடித்த ராகுல்.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 9 күн бұрын
உங்க வீட்ல இருக்காங்களா ன்னு check பண்ணுவாங்க முதலில். அப்பறம் கோட்டை விட்டுடாதீங்க, ‌இளங்கோவன்.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 8 күн бұрын
​@@elangovanelango6496ஓ... already ஓடிட்டாங்களா.
@elangovanelango6496
@elangovanelango6496 8 күн бұрын
@@bhuvaneswarin3862 அடேய்மு.புஎல்லோரும்பரலோகம்போய்டாங்க
@KathirKathir-rp9bj
@KathirKathir-rp9bj 14 күн бұрын
மணிப்பூரில்இதுவரை காங்கிரஸ் காலத்தில் நாங்கள் செய்தநன்மைகள் என்ன ஏன் இப்பமட்டும் தான் இப்படி நடக்குதா என கேள்விகேட்டிருக்கனும்.
@manathuli8543
@manathuli8543 15 күн бұрын
Ladyboy paaapu always runs away
@geetharamkumar4455
@geetharamkumar4455 14 күн бұрын
Wasting time.
@highcourtrajr5343
@highcourtrajr5343 15 күн бұрын
விளம்பர நாயகன்.
@kumarshankar8995
@kumarshankar8995 13 күн бұрын
Congress is the warest party in world, Due Congress party Bharath have Losed many things including POK.
@nagarajnagaraj3808
@nagarajnagaraj3808 14 күн бұрын
Manipurs status just because of congress negligence.
@Be_True123
@Be_True123 14 күн бұрын
இந்த மணிப்பூர் நிகழ்வை வச்சுக்கிட்டு எத்தனை காலம் தான் ஓட்டுவீர்கள்? ராகுல் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து என்ன கருத்து தெரிவித்தார்?
@arvinv2011
@arvinv2011 15 күн бұрын
Who is behind violence?
@ramanirajaram6223
@ramanirajaram6223 14 күн бұрын
Why doubt it should be congress
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
We support Rahul because he is a real people leader.
@govindanbagavandoss3516
@govindanbagavandoss3516 14 күн бұрын
He talked rubbish way press start questions. He could not answered and left from press meet like HOW HE AND HIS FELLOWS LEFT THE LOKSABHA. HE IS RUNATIC SANE PERSON. NO STEDY MIND .
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
RAHUL IS GREAT LEADER IN INDIA. PEOPLE LOVE HIM. JAI RAHUL JEE
@ramachandran427
@ramachandran427 12 күн бұрын
😂😂
@krishnanchilakapati3828
@krishnanchilakapati3828 14 күн бұрын
This man ask only questions, he dont know or have answers, if he has answer would gave become PM long back
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 14 күн бұрын
இந்த ஐரோப்பிய எப்போதும் இளம் நிரந்தர வம்ச தலைவர்கு எப்போதும் திரைப்பட படப்பிடிப்பு தேவை
@srivatsabakthisaran3710
@srivatsabakthisaran3710 14 күн бұрын
Why he is running as if he is a thief
@vijayanand3111
@vijayanand3111 15 күн бұрын
Tamilnadu beautiful state ta kilampi va da Ragul Rajiv
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
We want Rahul Jee as the Prime Minister.
@Rrjs77
@Rrjs77 12 күн бұрын
Why posting so many comments here. You want Rahul so that your Missionaries can freely CONVERT people to Christianity with the help of Funded NGO'S 😅
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 14 күн бұрын
When there is home minister and ministery is looking after Manipur state problem, action is being carried on. Why Bala boothi papoo is institng on pm to visit Manipur. Is it papoos instruction, every thing pm is doing. He knows how ,when and how act and bring an amicable situation. Let Rahul not worry on this matter. Enough he says once. Not repeatedly like a childish person.
@Senthilkumar-kh2cq
@Senthilkumar-kh2cq 15 күн бұрын
Chinakaranutha puduchama, thailandhukanadha puduchama, americakaranutha puduchama europakaranutha puduchama endru irunthaan....
@kdurai7
@kdurai7 9 күн бұрын
ராகுல் அவர்களே உங்களுக்கே இவ்வளவு அக்கறை என்றால் பாரதப் பிரதமர் அவர்களுக்கு எத்தனை மடங்கு இருக்கும் நீங்கள் வேண்டேமானால் சீனர்களின் அறிவுரையைப் பெற்று வாருங்களேன்
@rajaramansarma5285
@rajaramansarma5285 10 күн бұрын
He wants questions only for which he knows the answers
@ramamoorthys5579
@ramamoorthys5579 15 күн бұрын
PAPPU IKKU PATHIL SOLLA THUPPU ILLA
@thajsiraj3548
@thajsiraj3548 12 күн бұрын
Tirumala why you newspaper
@karthiksm1760
@karthiksm1760 13 күн бұрын
Probably, he didn't anticipate, unfortunately, Mirror now or India today was present there to cover him up...i think! 😂...
@kasim7562
@kasim7562 10 күн бұрын
பார்லிமென்ட்டிலும் இப்படித்தான் தான் பேசியதற்கு பதில் கூறுவதை இவர்கள் காது கொடுத்து கேட்காமல் ஓடுகிறார்கள். பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கும் பதில் கூறாமல் ஓடுகிறார்கள் ஏன் பயப்படுகிறார்கள்???
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 14 күн бұрын
Rahul jee is a decent person and always tells the truth. Modi and his group constantly tell lies.
@TP-fr7sv
@TP-fr7sv 14 күн бұрын
He only ask Diverted questions not answer to those question. what a papuism!
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 14 күн бұрын
வயது பிள்ளைக்கு கல்யாணம் செய்துவைத்தால் கோபம் சரியாகிவிடும், அடங்காத பிள்ளைக்கு கால் கட்டு போட்டால் பொறுப்பு வந்துவிடும்... எங்கள் ஊரில் பெரியவர் அடிக்கடி சொல்லுவார்.... 😂😂😂
@Samaneethi-s2x
@Samaneethi-s2x 14 күн бұрын
54 years Achu enimel kalyanam seidu pillai kutti pethu enna seiya pogirar TN k k ukku 3 manaigal evanukku theriyada manaivigalai etthanai endru avanukke theriyadu endru podumakkal pesugirargal evanukkum & family ikkum vetkam manam enam soodu soranai eduvum kidaiyadu
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 10 күн бұрын
Avan 54 vayasu kilavan
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 10 күн бұрын
@@kalaiselvikrishnan9994 அப்ப அறுபதாம் (60ம்) கல்யாணம் பன்னிவைத்தால் போச்சு 😂
@sreeramuludevarajulu321
@sreeramuludevarajulu321 14 күн бұрын
He don't have the logical answers onky provoking and creating tension thereby looking for votes If he is in power imagine this impatient Rahul what he will do
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 14 күн бұрын
He knows what to do you need not teach him
@rajapandi2577
@rajapandi2577 11 күн бұрын
ஓடு.ஓடிக்கொண்டேஇருஇதுதான்நீஎதிர்கட்சிஇருக்கும்அவலம்.
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 12 күн бұрын
கள்ள குறிச்சி வேங்கை வயல் எப்போது ராகுல் வருவீர்கள்
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 11 күн бұрын
Go back Rahul.
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 15 күн бұрын
Vethu Veattu Nayagam.
@Plantrixx
@Plantrixx 9 күн бұрын
இந்த திருவாத்தானை தேர்ந்தெடுத்த மக்கள் ஒழிக...
@physicsblog24
@physicsblog24 11 күн бұрын
Rahul why you call modi if you are responsible person you solve the issue.
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 15 күн бұрын
Kamadipeshu
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН