Magathana Manidhargal - EP 01 | G V Prakash Kumar | Teacher Mahalakshmi, Javadhu Hills

  Рет қаралды 120,140

G.V. Prakash Kumar

G.V. Prakash Kumar

5 жыл бұрын

In the 1st Episode of "Magathana Manidhargal", I meet & interact with Teacher Mahalakshmi from Javadhu Hills.
#MagathanaManidhargal #GVPrakashKumar
Like - / g.v.prakash
Follow - / gvprakash
Insta - / gvprakash
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies

Пікірлер: 514
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 5 жыл бұрын
தமிழரின் உரிமை குறல் எங்கள் ஜி வி பிரகாஷ் திரையில் மட்டுமல்ல அசல் நாயகன் தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை
@thangarajg59
@thangarajg59 3 жыл бұрын
குறள்.
@thangarajg59
@thangarajg59 3 жыл бұрын
குறள்.
@TirupurTees141
@TirupurTees141 5 жыл бұрын
அக்கா இந்த கமெண்ட்ட நீ பார்ப்பியானு கூட தெரியல ... உண்மையில கண்ணுல கண்ணீர் நிக்கல ... அப்றம் எப்பவும் போல வழக்கமா சொல்றது தான் ... லவ் யூ அக்கா... நன்றி ஜி.வி.
@mahateacherjawadhuhills
@mahateacherjawadhuhills 5 жыл бұрын
நன்றி அன்வர்
@TirupurTees141
@TirupurTees141 5 жыл бұрын
@@mahateacherjawadhuhills Love u akka
@nandrinandri176
@nandrinandri176 5 жыл бұрын
@@mahateacherjawadhuhills தோழர் 👍👍👍👍👍👍👍👍
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
Mm👍
@mariadias1136
@mariadias1136 4 жыл бұрын
True
@musiccity2631
@musiccity2631 5 жыл бұрын
நீங்க தான் ரியல் ஹீரோ...ஜீவி..
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 5 жыл бұрын
திரு.ஜி வி பிரகாஷ் அவர்களின் இந்த மகத்தான பணி தொடர வாழ்த்துகள்.
@donkumar7471
@donkumar7471 5 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் G V அண்ணா
@Dhil-123
@Dhil-123 5 жыл бұрын
சகோதரா உன்னை வாழ்த்த கூட வார்த்தை இல்லை, வாயடைத்து நிற்கிறேன், அருமை ஜீ.வி.
@kavyank7729
@kavyank7729 5 жыл бұрын
அழகான ஒரு செயல் G..V.Prakash ...உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்👌👍
@priydharshini856
@priydharshini856 5 жыл бұрын
மகத்தான ஆசிரியை மகாலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் ஜீ வி பிரகாஷ் அவர்களின் சேவையும் சிறக்கட்டும்
@Drstephenmickelraj
@Drstephenmickelraj 5 жыл бұрын
கற்ற பிள்ளைகளைப் பெற்ற பிள்ளையராய்க் கருதும் நட்பிற்கினிய மகத்தான மனிதர்க்கும் குமுகாய அக்கறையோடு சரியான திசை நோக்கிப் பயணிக்கும் தோழர் பிரகாசுக்கும் இனிய நல்வாழ்த்துகள்..
@bharathpandiyan02
@bharathpandiyan02 5 жыл бұрын
Proud to Gv Prakash Fan...
@rishi3712
@rishi3712 4 жыл бұрын
Nanbaa bhaarath u
@bharathpandiyan02
@bharathpandiyan02 4 жыл бұрын
@@rishi3712 Sollunga Nanba
@rajeshbr625
@rajeshbr625 5 жыл бұрын
Proud To Be Ur Fan Luv U Gvprakash.....👍 💐
@kruthigakeerthi2798
@kruthigakeerthi2798 5 жыл бұрын
No words to say... she s really great👏👏👏 Great work Gv Anna 🤗
@veeramuthu316
@veeramuthu316 5 жыл бұрын
அருமை அண்ணா மிக சிறப்பான போக்கு தமிழினத்தின் மற்றுமொரு அடையாளமாக ஜிவி பிரகாஷ் நாம் தமிழர்
@youandwe9588
@youandwe9588 5 жыл бұрын
I'm also Vijay Anna fan..... But neenga Vijay Anna fan nu soldratha Vida neenga oru nalla manushan real hero love u na keep doing na
@pandiyanram8157
@pandiyanram8157 5 жыл бұрын
G V அண்ணா சிறப்பு...
@kavin5993
@kavin5993 5 жыл бұрын
உங்களுடைய இந்த உன்னதமான முயற்சிக்கு பாராட்டுக்கள் ..
@lakshmanangandhi7033
@lakshmanangandhi7033 5 жыл бұрын
தோழர் மஹாவின் பணி பெரும் போற்றுதலுக்குரியது...❣️
@skkalvi
@skkalvi 5 жыл бұрын
மிக சிறப்பான பயணம்.... தங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...மேலும் , கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்டங்களில் எத்தனையோ மலைகிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்... இப்படிக்கு, சி . கீர்த்தி குமார். "அன்பை பகிருங்கள்"😃
@superdeluxe2636
@superdeluxe2636 3 жыл бұрын
நல்ல ஆசிரியர்👏🙋‍♀️, உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் 🙏நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு மனிதன், மேலும் பல பொது சேவைகள் தொடர வாழ்துக்கள் 🙌ஜி. வி. பிரகாஷ் அண்ணா 💓 🙏
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
உங்களைப் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். வாழ்த்துகள் ஆசிரியர் மகாலட்சுமி. தமிழர் நலன் நாடும் தம்பி பிரகாசு.
@surendarrukmangadan2774
@surendarrukmangadan2774 5 жыл бұрын
இது போன்ற சாதனையாளர்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்தித்து பேசியது சிறப்பாக இருந்தது.
@pavithraeb4998
@pavithraeb4998 5 жыл бұрын
Gv sir spr, keep rocking and go head, I am ur big fan, love u ❤️
@saju1166
@saju1166 5 жыл бұрын
குரு என்ற சொல்லிற்கு உரிதான அர்த்தம் நீங்கள் தான் அக்கா.... ஜி .வி சகோ இதே போன்ற தங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
@ssureshapl
@ssureshapl 5 жыл бұрын
இவர்களை போன்ற மாமனிதர்களை உங்களை போன்றோர்தான் வெளிகொணர வேண்டும். இருவருக்கும் வாழ்த்துக்கள்...!
@sugumarsugu6008
@sugumarsugu6008 5 жыл бұрын
மகத்தான மனிதர்கள் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி. தோழர் மகாலட்சுமி அவர்களைத் தேர்வு செய்தமைக்கு நன்றி
@PrashanthPandian30
@PrashanthPandian30 5 жыл бұрын
Love you GV anna :)))))) music aalayum express pannunga na
@kalpanam.n2096
@kalpanam.n2096 5 жыл бұрын
Proud to be fan of GV prakash kumar sir
@lovelysubashgvprakash9327
@lovelysubashgvprakash9327 5 жыл бұрын
Nadippisai Nayagan Gvprakash Darling Thalaiva hats of you Veerathamizhar Darling Thalaiva you are a Real Hero Darling thalaiva
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 4 жыл бұрын
மகத்தான மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் இச்சேவைக்கு ஜி.வி .பிரகாசிற்கு நன்றி ஆசிரியர் மகாலட்சுமி செய்யும் இப்பணிக்கு மனதார வாழ்த்துகள்.பெயர் எப்படியோ உங்கள் மனதும் மகாபெரியது
@kumarithendal7474
@kumarithendal7474 5 жыл бұрын
Gv Anna neega amazing. Proud to be ur fan😙😙😙😙
@arisesthilak7479
@arisesthilak7479 4 жыл бұрын
Great Job Mr. G.V.Prakash keep rocking, all the very best 💐
@ravikumars768
@ravikumars768 5 жыл бұрын
Gv you’re great always
@user-gu9ei1uz7t
@user-gu9ei1uz7t 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி உங்களைப் போல ஆசிரியரைக் காணும்போது கையேந்தி கும்பிடத்தோனுது வணங்குகிறேன் சகோதரி...
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts 3 жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை...வளரட்டும் அவர்கள் பணியின் எல்லை....
@jenettafernando2941
@jenettafernando2941 5 жыл бұрын
Hats off to you GV👍👏
@kirank287
@kirank287 5 жыл бұрын
Super GV anna
@muralidharan6674
@muralidharan6674 5 жыл бұрын
Gv na ....pakka na ....to show this kind of people's ...❤...# mahalakshmi akka 🙏🙏
@velur9804
@velur9804 5 жыл бұрын
எங்கள் தோழர் பிரகாஷ்ன் குரல் தமிழர்களுக்காக எங்கும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 5 жыл бұрын
திருக்குறள் 394.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.
@subasree3301
@subasree3301 5 жыл бұрын
Proud to say G.V anna i am ur fan..😍❤❤😍..
@All_Round_Sports
@All_Round_Sports 4 жыл бұрын
Great work thozhi, kaduvulai paartha anubavam enakku
@rajkumarpalanisamy9795
@rajkumarpalanisamy9795 5 жыл бұрын
நன்றி சகோதரி
@Tamilanda771
@Tamilanda771 5 жыл бұрын
Atleast, If Half of the teachers are dedicative in Govt School like this, maximum childrens will not go to private school. Super Madam Mahalakshmi.... Super Hero GVP.....
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 5 жыл бұрын
GV, I appreciate this, Outstanding one, I live in US, Next time when i come to chennai, i'll try to meet you. Very inspiring!. Hats off to the lady . Angel.
@Gunasekan88
@Gunasekan88 5 жыл бұрын
I will arrange meeting bro..
@kanankaliraj7110
@kanankaliraj7110 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜி வி .
@PremKumar-mu8bj
@PremKumar-mu8bj 5 жыл бұрын
GV anna unga fan soldrathuku i am really proud!! Great effort akka really great..
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 5 жыл бұрын
இந்த காணொளி பாத்ததுக்கு அப்புறம். ஜி.வி ய பாராட்டுறதா இல்ல அந்த அக்காவ பாராட்டுறதா னு தெரியல‌ இருந்தாலும் லவ்யு மகாலட்சுமி அக்கா.....
@spicylife4173
@spicylife4173 5 жыл бұрын
GVP, while there are 99% channels show only negativity to get TRP rating, you have started a path of showing positivity. 🙏 Continue the divine undertaking.
@gvpsurya6626
@gvpsurya6626 5 жыл бұрын
ஜிவி பிரகாஷ் அண்ணா மட்டும் இல்ல அக்கா நீங்களும் வேர லெவல்..
@aruns8325
@aruns8325 5 жыл бұрын
தமிழ்நாட்டை ஆண்ட கடைசி தமிழன்,மகத்தான தமிழ் முதலமைச்சர் காமராஜர்🙏🏼.. அதற்குபின் இன்றுவரை நம்மை 50 வருடத்திற்கு மேலாக ஆள்பவர்கள் திராவிட தெலுங்கர்கள்👎🏼.. மறுபடியும் ஒரு தமிழன் முளைத்தவிட்டான்,அண்னன் சீமான்👍🏼. love u GV anna, keep helping peoples🙏🏼
@venkateshwarans486
@venkateshwarans486 2 жыл бұрын
மகாலட்சுமி ஆசிரியருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களுடைய இந்த பயணம் மேலும் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம் நன்றி
@firstlove5001
@firstlove5001 5 жыл бұрын
proud as your fan gv Anna 👍👍👍👍👍👏👏👏👏
@sarahthenmozhi2893
@sarahthenmozhi2893 3 жыл бұрын
GVP ma... நீங்க Always வேற லெவல் தான்......🔥🔥🔥
@VIKRAM_M.
@VIKRAM_M. 5 жыл бұрын
Ningalum oru makaththana manithar thaan Thalaiva.
@sri3596
@sri3596 4 жыл бұрын
you are simply superb GV anna....ungalla welcome panna students are so sweet ...they are also lucky to get such type of teacher in their life and they must feel proud for her.
@amalaraja82
@amalaraja82 5 жыл бұрын
antha THOZHARKU en nenjardha nandrigal........
@mohamedmarjukashartheen8814
@mohamedmarjukashartheen8814 5 жыл бұрын
Good work Gv
@govindaraj7169
@govindaraj7169 5 жыл бұрын
Anna your doing a great job ahead
@praveenraj7338
@praveenraj7338 5 жыл бұрын
This mam should live more than 100 years......
@rajasekarsarangapani347
@rajasekarsarangapani347 5 жыл бұрын
கற்பித்தல் ஒன்றே சமுகமாற்றத்திற்கான முதல்படி!! நன்றி Gv பிரகாஷ்குமார் அவர்களுக்கு ,இந்த நிகழ்ச்சியின் மூலமாக பள்ளிக்கு நல்ல உதவிகள் கிடைக்கவேண்டும் #Gvprakashkumar #MagathanaManitharkal #TeacherMahalakshmi
@kumaresanviswanathan5977
@kumaresanviswanathan5977 5 жыл бұрын
Super anna😍😍😍 Itha stop pannirathiga continue pannuga🤩
@sankarnarayanan9252
@sankarnarayanan9252 5 жыл бұрын
Iniya thuvakam GV...!
@ravisankarvellaichamy2826
@ravisankarvellaichamy2826 5 жыл бұрын
GV a good human being
@rameshsurya5068
@rameshsurya5068 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி..👏👏 தொடரட்டு உங்கள் சேவை ஜீ.வி.🌹🌹🌷🌷
@goutamup2347
@goutamup2347 5 жыл бұрын
கல்வியே மனிதனுக்கு சிறந்த அயுதம்.... 📚📖 அனைத்தும் அனைவருக்கும் சரியாக, சமம்மாக வேண்டும்.... Thanks for MaHa 'ka and GV 'na.... 💛
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 4 жыл бұрын
மற்றவர்கள் உள்ளத்தில் வாழ.வேண்டும் ஜி.வி.
@manjuladevi2990
@manjuladevi2990 5 жыл бұрын
Anna first your video. I am waiting for u r video. U r best music director, acter and social activities person so first your video. I have lots of questions to u Anna. I am waiting the replay anna. U r my inspiration and I love lot gv Anna. I am big fan of you gv Anna 💖💖💖💖💖💖😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@srivijay1940
@srivijay1940 5 жыл бұрын
தோழர் உங்களுக்கு நன்றி
@Muthukumar_P
@Muthukumar_P 5 жыл бұрын
சூப்பர் ண்ணா, நன்றி
@mvijaysundar637
@mvijaysundar637 5 жыл бұрын
Really super madam.. I respect u... U r a great inspiration... Unlike pana 8 paniga yaruda athu poraboku..
@Prabhu198
@Prabhu198 5 жыл бұрын
With tears I say, you're a hero like those magathana manithargal, keep doing this, congratulations, may God bless you 🙏❣️🎉 🎈
@snehamaha2301
@snehamaha2301 4 жыл бұрын
Proud to be gv prakash sir fan Thala ne mass thala yeapome😇 unagala paka oru chance keadaikuma nu yeangura thala
@raana4087
@raana4087 3 жыл бұрын
Maha ka the mass 👌👏👏👏 gv always rock 🔥🔥🔥
@shankarimuthukrishnan2676
@shankarimuthukrishnan2676 5 жыл бұрын
Really a great inspiration.... Super ka nenga, nijama tears fallen.., great effort, no words.....
@dropstr2884
@dropstr2884 5 жыл бұрын
Unmaiya VA nega hero tha brother😍
@prasannakumar9239
@prasannakumar9239 5 жыл бұрын
Hats off GV Anna Ur soo Great Human I eve seen Nega tha na unmaiyana Hero Vera yellaru summa Tha nega tha Hero Hero !!!!
@classiccinema4451
@classiccinema4451 5 жыл бұрын
அருமையான சேவை
@mugilanmalar4057
@mugilanmalar4057 5 жыл бұрын
Cute and Inspiring video GV anna..
@snehamaha2301
@snehamaha2301 4 жыл бұрын
Gv sir oda peariya fan na unga voice seama sir all the best for ur upcoming achievements sir kalakunga thala mass thala ne
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.....
@monishvj5172
@monishvj5172 5 жыл бұрын
There are many untold stories like these.....
@gauthampalaniswamy
@gauthampalaniswamy 5 жыл бұрын
"Vaagai Soodava" female version😍👏 Neenga Oru nalla teacher nu 12:53 la therinjikkum intha ulagam🥰🥰... that basic discipline is what 95% of educational institutions doesn't teach their students..!! ellam verum mark mark mark😖
@MyCreationsCrazyCraft
@MyCreationsCrazyCraft 3 жыл бұрын
Only because of u she came to known by others... Brave and strong woman...May god bless her with bliss... Thank u for shooting this...
@gokuln6358
@gokuln6358 5 жыл бұрын
Proud to be ur fan sir!
@edhayachandranelango2156
@edhayachandranelango2156 4 жыл бұрын
Look how she wears the same uniform as the students. She understands that mingling with students starts with dressing itself. If you want the change be the change. She is the living embodiment of the quote
@dhamudharan735
@dhamudharan735 5 жыл бұрын
மிக அருமை .... வாழ்க
@thamizhinijothi
@thamizhinijothi 5 жыл бұрын
சிறப்பு நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்களுடன் ஜோதி நரசிம்மன்
@sindhu332
@sindhu332 4 жыл бұрын
Gv real hero.. keep it up👏
@clinton_krish
@clinton_krish 5 жыл бұрын
Anna u r the real hero😎😍😍😍
@comrade3441
@comrade3441 5 жыл бұрын
Proud to g.v.p sir
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அண்ணா...😍
@gvpsurya6626
@gvpsurya6626 5 жыл бұрын
தலைவா உங்கள நேர்ல பாத்து ஒரு போட்டோ எடுக்கனும் அது தான் என் லட்சியம் குறிக்கோல் எல்லாமே.. நீங்க வேர லெவல் ஜானி பாய் bang bang bang...
@preetha1430
@preetha1430 5 жыл бұрын
Great initiative GV !!! God Bless !!
@balakumarseenivasan3502
@balakumarseenivasan3502 5 жыл бұрын
GV anna 😍😍💓💓
@isaitamizhanelavarasanseni2778
@isaitamizhanelavarasanseni2778 5 жыл бұрын
Thalaiva neenga vera leval
@samyindu929
@samyindu929 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மாகா
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
super
@srinithya7862
@srinithya7862 5 жыл бұрын
From the bottom of my heart I salute your hard work for the society.. You are great role model..
@chandragirispandana9480
@chandragirispandana9480 3 жыл бұрын
Thank u gv sir for letting us to know about this great people 🙏🙏
@tamilalagant8200
@tamilalagant8200 5 жыл бұрын
12:52 மாணவி தோழர் உக்காருங்க தோழர் உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டது. பணிகள் மேன் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
Magathana Manidhargal - EP 02 | GV Prakash Kumar | Thinnai Senthil Kumar
31:46
INDIAN 2 - My Opinion!  🧐 🤯 | Madan Gowri | Tamil | MG
15:05
Madan Gowri
Рет қаралды 265 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
Happy The Rajapalayam | G V Prakash Kumar
6:12
G.V. Prakash Kumar
Рет қаралды 1,4 МЛН