Mari selvaraj vs Thevarmagan | சாதிய மோதல்! | Maamannan | Paari saalan | Vallal Media

  Рет қаралды 181,558

Vallal Media

Vallal Media

Жыл бұрын

#paarisaalan #maariselvaraj #maamannan #பாரிசாலன் #vallalmedia #sengoltv #paari #vadivelu #kamalhaasan #thevarmagan
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 1 200
@selva6312
@selva6312 Жыл бұрын
சிறப்பான விமர்சனம் நான் தேவேந்திர குல வேளாளர் சேர்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் உங்களுடைய கருத்தை நாங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களை போல் எல்லோரும் இருந்து விட்டால் சமூகத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் பிரச்சனைகள் வராது சிறந்த நல்ல ஒரு ஆய்வு இதை நாங்கள் இருக்கிறோம் பாரிசாலன் எந்த காரணத்தைக் கொண்டும் நீதி தவறாதவர் என்பதை நிரூபிக்கிறது வாழ்த்துக்கள் சகோ உங்களோடு தொடர்ந்து இணைந்திருப்போம் திராவிடத்தை கருவிருப்போம்
@antonysagayaraj165
@antonysagayaraj165 Жыл бұрын
சூப்பர் சூப்பர் இந்த மாதிரி பேசுவதற்கு உங்களை மாதிரி ஆள் இல்லை. நான் தேவரினத்திலேயே மிகவும் தாழ்த்தப்பட்டவன். பணம் இல்லாமல் என் சொந்த தேவர் ஜாதி இழிவாக பார்க்கிறார்கள். இது முற்றிலும் உண்மை. பிறகு எப்படி நான் ஜாதி கர்வம் கொள்வது. கரெக்ட். இதைப் பார்த்து திருந்தட்டும் மக்கள்
@Maxism_Sethu
@Maxism_Sethu Жыл бұрын
இது என்னோட கதையாவுல இருக்கு😀
@Jana1987.
@Jana1987. Жыл бұрын
நான் கள்ளர் குடியை சேர்ந்தவன்.... ஆனால் பாரி சொல்வது முற்றிலும் உண்மையே... நாம் எல்லோருமே ஒற்றுமையாக ஒன்றாக சமமாக இருக்க வேண்டிய காலம் இது
@Govinnu
@Govinnu Жыл бұрын
ஆமா....உங்கள் முக்குலத்து ஆட்கள்தானே நாங்கள் நினைத்தால் வன்னியர்கள் தமிழ் நாட்டில் வாழமுடியாது என்று வீர வசனம் பேசினார்கள்?. இதுதான் தமிழர் ஒற்றுமை ஊறுகாய்.
@MrValluvan
@MrValluvan Жыл бұрын
Good 🎉
@ramanayakamramanayakam3697
@ramanayakamramanayakam3697 Жыл бұрын
Thala ninka yosikirapola Ella saathiyarum ninaithaal inku intha ulakathil yavarum periyavar ella
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
எல்லாம் ஒன்று naal சாதி பார்த்து சலுகை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சாதி சலுகை யும் வேணும். சாதி மட்டும் பேச கூடாதா???🙄🤔😡
@Jana1987.
@Jana1987. Жыл бұрын
​​@@kalaismart9516hen I am studying my college i have rejected my scholarship too... I strongly believe that all are equal... But still many people need it because of ups and downs of the society. So we need to give reservation to whom in need
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj Жыл бұрын
தம்பி பாரியின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை🙏
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
திராவிட சிந்தனையாளர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள மனநிலை?: 1. தமிழ் மக்கள் இன்றும் ஆரிய சூழ்ச்சி பற்றி தெரியாத அதனை எதிர்கொள்ளும் சக்தி இல்லாத மக்கள் அல்லது மாக்கள் கூட்டமாக இருக்கலாம் ? 2. தமிழ் மக்களிடம் ஆட்சி சென்றால் அது ஒட்டு மொத்த தமிழ் மற்றும் திராவிட கூட்டத்திற்கு ஆபத்தாக இருக்கும்? 3. தமிழ் மக்கள் கல்வி அளவில் இன்னும் முன்னேறவில்லை, அதனால் அவர்களுக்கு மக்கள் நிர்வாகம் பற்றிய தெளிவான அறிவு இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே பிறரின் பேச்சை கேட்டு அடித்து கொள்ளும் அறிவற்ற கூட்டமாக இருக்கலாம்? 4. வீண் சாதி மற்றும் புராண பெருமைகளை நம்பக்கூடிய கூட்டமாக உள்ளது. அறிவியல் என்றால் என்ன என்று அவர்கள் உள்ளதால், அவர்கள் ஆட்சிக்கு தகுதியான ஆட்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாய் உள்ளார்கள்? 5. நீங்கள் ஒருவரிடம் ஒரு ஐந்து நிமிடம் கூட பேசியிருக்க மாட்டீர்கள். அதற்குள், நீங்க என ஆளுங்க அல்லது அவரு என்ன ஆளுங்க என்று கேட்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். அவ்வாறு கேட்பதை அவர்கள் ஒரு புத்திசாலியாக நினைத்து கொள்கிறார்கள்? 6. திராவிடமும் தமிழும் ஒன்றுதான் என்று அறியாத மக்கள். ஆரியர்களை எதிர்த்தும் அவர்களுடன் பழகியும் மாறிப்போன தமிழ் மக்கள் தான் திராவிடர்கள் என்று பெயர் கொண்டு உள்ளார்கள் என்று உணராத மக்கள் கூட்டம்? 7. திராவிட சிந்தனை மட்டும் இல்லையென்றால் பெரும்பாலான தமிழ் குடிகளை ஆதிவாசி என்று பட்டியலிட்டு வட நாட்டில் ஆதிவாசிகளின் நிலை என்னவோ அந்த நிலைக்கு தமிழ் குடிகள் சென்று இருக்கும் என்பதை உணராத மக்கள் கூட்டம்தான் தமிழ் கூட்டம்?
@pmsrinivasan335
@pmsrinivasan335 Жыл бұрын
Aracial kaiththadi payan pathik kondanar
@manojkumarsenthilkumar141
@manojkumarsenthilkumar141 Жыл бұрын
இதை மரி செல்வராஜ் பாக்கும் வரை பகிரவும்😂 நல்ல பதிவு பாரி🤝
@kaashmorakarthik3654
@kaashmorakarthik3654 Жыл бұрын
திருமாவின் இரண்டு குழந்தை மாரிச்செல்வராஜ் பா. ரஞ்சித் என்று சொல்லிருக்காரு 🤣🤣🤣 அபா புரியல இப்ப புரியுது
@hi5892
@hi5892 Жыл бұрын
தமிழர் பிரிய வேண்டும் இது திராவிட எண்ணம்
@Alagumuthu379
@Alagumuthu379 22 күн бұрын
தமிழராய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t Күн бұрын
Correct bro
@sivanarayanan1126
@sivanarayanan1126 Жыл бұрын
✍️🔥அண்ணன் பாரி கருத்தை நான் ஆதரிக்கிறேன் 👏👏(தமிழ்குடியில் யாரும் உயர்ந்தவனும் அல்ல &கீழானவனும் அல்ல )🔥✍️
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv Жыл бұрын
இப்படி நுணுக்கமான தெளிவாக ஆழ்ந்த புரிதலை பதிலாக பாரியால் மட்டுமே வழங்க முடியும்....
@DeepaDeepa-yq8pg
@DeepaDeepa-yq8pg Жыл бұрын
Mariselvaraj movie yellam oru viyaparanokam mattumaaa...fulla oru jathiya vachi edukuraruu..
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
5 நாளா இத தான் எதிர்பாத்தேன் பாரி...நன்றி
@rajanevuliappan4761
@rajanevuliappan4761 Жыл бұрын
Super 👌 👍
@thangamuthum7087
@thangamuthum7087 Жыл бұрын
பாரி அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் பேச்சில் அவ்வளவு ஆழ்ந்த சிந்தனை என்பதை புரிந்தவன். ஒரு வேண்டுகோள் என்னவென்றால் தமிழ்க்குடி களை குறிப்பிடும் போது வண்ணான் சமுதாயத்தை நீங்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் அவர்களும் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ள்வர்கள் வண்ணார் சமூக மக்கள்..🙏
@sathishsankar
@sathishsankar Жыл бұрын
❤❤❤
@dhamothirana7147
@dhamothirana7147 Жыл бұрын
பாரி உங்களைப் போல் ஒரு தமிழ் தேசியவாதி கட்டாயம் இந்த தமிழ் நாட்டு அரசியலுக்கு தேவை.... உங்கள் அரசியல் பயணம் மேலும் தொடர வேண்டும்...
@user-sp2sx4zr2b
@user-sp2sx4zr2b Жыл бұрын
🙌
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
❤❤
@UdayaKumar-ek5wf
@UdayaKumar-ek5wf Жыл бұрын
Sir ivane fraud sir
@macklinmajomariadhas4485
@macklinmajomariadhas4485 Жыл бұрын
​@@UdayaKumar-ek5wf😂😂😂 போய போய் பொழப்ப பாருயா
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
kzfaq.info/get/bejne/r9FhZtNp277RiI0.html
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
உண்மை நேர்மை கலந்த பதிவு அருமையான விளக்கம் நன்றி பாரிசாலன்
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி is always super explanation and excellent💯 work நாம்தமிழர்
@bharathkumar2272
@bharathkumar2272 Жыл бұрын
Dhevar Magan la enda jathi ya kila sonaga
@vijith5621
@vijith5621 Жыл бұрын
தேவர்மகன் படம் பற்றி நல்ல புரிதல் கொடுத்ததற்கு நன்றி bro 🙏
@kingslyjesus
@kingslyjesus Жыл бұрын
மோத விட்டு வேடிக்கை பார்க்கும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
@rattianaditamilan9366
@rattianaditamilan9366 Жыл бұрын
Dear Bro, You are analyzing everything very well. God bless you. Near to my home town, More than 70 percent Maravars are financially struggling. Just for their personal benefit, some people in the cinema industry are misusing this community.
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
*Yas Paari, ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு 😂*
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 சினிமாவை தலையில் சுமக்கும் இளைஞர்களே சிந்தித்து பாருங்கள் 🎉😢😮
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
பாரியின் பார்வை ...தனி சிறப்பு தான்...❤❤
@venaist
@venaist Жыл бұрын
Father did this in north TamilNadu with Jai Bhim. Son is doing the same in South TamilNadu with Maamanan. Father keeps DuraiMurugan by his side and demonises Vanniyars. Son keeps AnbilMahesh by his side and demonises Mukkulathor. Both project themselves as saviours for the other castes. Nice technique!
@chandranchandran9159
@chandranchandran9159 Жыл бұрын
nailed it!
@UdayaKumar-ek5wf
@UdayaKumar-ek5wf Жыл бұрын
Sir seriously u have a mental issues
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
Jadhiveri pidicha nayengala kzfaq.info/get/bejne/r9FhZtNp277RiI0.html
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி you are a greatest explanation to the people நாம்தமிழர்
@dass2205
@dass2205 Жыл бұрын
மாமன்னன் ஒரு இலுமினாட்டி படம் என்று அழகா விளக்கி சொன்னதற்கு நன்றி.
@alagarasanselvi3494
@alagarasanselvi3494 Жыл бұрын
50 ஆண்டுகாலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய வளர்ச்சிக்கு மற்ற சமூகமும் ஆதாரவாக இருப்பது உண்மை ஆனால் சில முற்படுத்தபட்ட சமூகதினரும் சில தாழ்த்தப்பட்ட சமூக வஞ்சக குணம் உள்ளவர்களால் மீண்டும் பிரிவினை அதிகரிக்கிறது. குறிப்பாக திருமா, ரஞ்சித், போன்றோர் பிரிவினையை அதிகமாக வூக்குவிக்கின்றனர்.
@ceceliadorisamymuthu6711
@ceceliadorisamymuthu6711 Жыл бұрын
Am a Malaysian / Tamilechi.....when i was seeing Devar Magen, i saw it just as a movie. Never I thought abt Jadhi or etc etc.....untreathable and unbelievable!!!
@chithraravi7826
@chithraravi7826 Жыл бұрын
பாரி தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
@anburaj1258
@anburaj1258 Жыл бұрын
தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.தமிழ்குடிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தங்களின் சமூக அக்கறையை பாராட்டுகிறேன்
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
மாமன்னன் திரைப்பட விளம்பரத்திற்காக மாரி செல்வராஜ் இப்படி செய்தார் என்பது வருந்தத்தக்கது.ஆனால் அதுதான் உண்மை. நன்றி பாரி.🙏🇨🇦
@sivanarayanan1126
@sivanarayanan1126 Жыл бұрын
🔥✍️பட்டியல் வெளியேற்றமே மள்ளர் @தேவேந்திரகுல வேளாளர்களின் விடுதலை 🔥✍️(2024 நாடாளுமன்ற தேர்தலில் மள்ளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையே முதன்மையானதாக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் )
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 👌👌👍👍🙏🙏🙏 Mari selvaraj, Pa Ranjith and many directors are mouthpiece of Dravidam (telungu).
@jemsheerjams440
@jemsheerjams440 Жыл бұрын
Nala kadharu
@iamironman6300
@iamironman6300 Жыл бұрын
​@@jemsheerjams440Oombuuda Gongura Naaye
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Cinema cheating bro நாம்தமிழர்
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Жыл бұрын
​@@jemsheerjams440😂 nee enda kadhara
@keq8123
@keq8123 Жыл бұрын
@@jemsheerjams440 nee poola umbu
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
பாரி always good 👍🎉💯talk true 🐯🙂🇲🇾
@mansoormohammed8066
@mansoormohammed8066 Жыл бұрын
மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காயும் கூட்டங்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Royal Salute to the Senthil மல்லர் தமிழ் Desiyam💯
@athisayapathy8353
@athisayapathy8353 Жыл бұрын
அருமை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் உன் வயதிற்கு மனதில் சலனம் இல்லாமல் தெளிவாக பேசுகிறாய் மனதார வாழ்த்துகிறேன்
@prajan8197
@prajan8197 Жыл бұрын
திராவிடர்களு தமிழர்கள் சாதியாக அடித்து கொள்ள வேண்டும் அதை பார்த்து ரசிக்கும் கூட்டம் இந்த திராவிட கூட்டம் அதற்கு தமிழர்கள் துணை போவது வேதனை தான்
@RamKumar-kz2nz
@RamKumar-kz2nz Жыл бұрын
சாதி 2000 வருசமா இருக்கு 🤔திராவிட கட்சி 75 வருஷம் 🤔கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா 😂😂😂
@Andreya4531
@Andreya4531 Жыл бұрын
@@RamKumar-kz2nz இல்லை நண்பா சாதி என்பது விஜயநகர பேரரசின் போது கட்டமைக்கப்பட்டது அனைத்தும் வர்நாச கோட்பாடு ஆனால் தமிழர்கள் வர்னாச கோட்பாடுகளுக்கு எரிராக வாழ்ந்தனர் எடுத்துக்காட்டாக ராஜ ராஜ சோழர் தனது குடி பெண்ணையா திருமணம் செய்தார் ஏன் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அவர்களுக்கு உள்ளே திருமண உறவு இருந்தது ஆனால் இதை பேசுவதை தமிழக அரசு தவருகிறது ஏன் அவர்கள் அவர்களின் வர்க்க பெண்களை திருமணம் செய்யாது வேறுசில குடி பெண்களையும் திருமணம் செய்துள்ளனர் இதுவெல்லாம் நடைபெற்றது சங்ககாலத்திலும் சரி பிற்க்காலத்திலும் சரி தமிழ் மன்னர்களே சாதியை ஏற்று வாழவில்லை அவர்கள் தமிழராய் தான் வாழ்ந்திருக்கின்றனர்.இவை அனைத்தும் வர்நாச கோட்பாடுகளுக்கு எரிராக வாழ்ந்தனர் .அகமண திருமணத்திற்கு எதிராக வாழ்ந்தவர்கள் அன்றைய தமிழர்கள். ஐந்தாயிரம் ஆண்டுகளாக இருந்த தொழில்குடிப்பெயர்கள் விஜயநகர பேரரசின் போது வர்நாச கோட்பாடுகளால் சாதி என்று கட்டமைக்கப்பட்டது
@annamravi3678
@annamravi3678 Жыл бұрын
​@@RamKumar-kz2nzசமஸ்கிரத வார்த்தை தான் திராவிடம் என்பது, சமஸ்கிரத மொழி என்ன 75 வருடமாய் தான் இருக்கா 😂
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Dravidan illa illuminati vaarisu dhan corporate.stalin just broker.
@rajag9860
@rajag9860 Жыл бұрын
​@@RamKumar-kz2nzbro illuminati vaarisu dhan corporate.ulagil ulla ellam arasiyalvathi broker.
@samsam-ld3bt
@samsam-ld3bt Жыл бұрын
தேவர் மகன் ❤️💛
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
கள்ளர் என்பது சங்ககால வார்த்தை. அந்த வார்த்தைக்கு இந்த கால ஒருவர் கொள்ளை அடிப்பதை மற்றும் சிறை செல்வதையோடு ஒப்பிட முடியாது. உதாரணமாக, வெட்சி மற்றும் கரந்தை போர்கள் அன்றைய காலத்தில் ஏற்படுவது இயல்பு. ஆநிரைகளை/ ஆடு, மாடுகளை கவர்வது மற்றும் மீட்பது என்பது போர் வகைகளின் ஒரு முக்கியமான வகை. நேருக்கு நேர் களத்தில் போர் செய்வது என்பது ஒரு வகை. அந்த காலத்தில் ஆடு மாடுகள் தான் மக்களின் முக்கியமான சொத்து. எதிரி நாட்டின் பொருளாதார வளத்தை நிலை குலைய செய்வதன் மூலம், அந்த நாட்டின் போர் திறனை குறைத்து எளிதில் வெல்ல முடியும். கள் மற்றும் களவு என்பது மறைவாக செய்யும் செயல்களுக்கு சொல்லப்படுகிற சொல். தமிழ் பாடல்களில், திருக்குறளில் களவு என்பதை மறைவாக காதல் செய்யும் செயலையும் குறிக்கிறது. இந்த அடிப்படையில், ஆநிரைகளை எதிரி நாட்டில் இருந்து கவர்வது என்பது மறைவான போரின் மூலம் எதிரியின் வலிமையை குறைக்க வழிகள் நடைபெறுகின்றன. இந்த காலத்தில், இதற்க்கு சமமாக சொல்ல வேண்டும் என்றால் எதிரி நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலைய செய்ய செய்யப்படும் செயல்களை குறிக்கலாம். சில திராவிடவெறியர்கள், பல தமிழ் சமூகங்களை குறைத்து காட்ட வேண்டும் என்று அலைகிறார்கள், அவர்கள்தான் திருடர், கொள்ளை அடிப்பது என்று பொருள் சொல்கிறார்கள். காலங்கள் மாறும்போது வார்த்தைகளின் பொருள் எதார்த்த சமூகத்தில் மாறுகிறது. பறையர் = பறை + அய்யர் என்பது சிவ பரம்பொருளை குறிக்கும் என்று அந்த காலத்தில் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், சில திராவிட வெறியர்கள் அந்த வார்த்தைக்கு வேறு விளக்கத்தை சொல்லி தமிழ் மக்களை நம்ப வைக்கிறார்கள். Kallar is a Sangam word. That word cannot be equated with robbing and going to jail these days. For example, Vetchi and Karandhai wars were common during those days. Capturing and retrieving antelopes/goats and cattle is an important type of warfare. One type is face-to-face combat. At that time, goats and cows were the most important property of the people. By destabilizing the economic resources of an enemy country, it can reduce its war potential and make it easier to win. kal and kalvu are terms used to covertly, secretly, or in a hidden way commit acts. In Tamil songs, 'kalvu' in Thirukkural also refers to the act of making love in secret. On this basis, capturing the cattle from the enemy country is a way of reducing the strength of the enemy's economy through covert warfare. In this period, it can be equated to actions taken to destabilize the enemy country's economy. Some Dravida fanatics want to belittle many Tamil communities, implying that they are thieves and robbers. As times change the meaning of words changes in real society. It is said that Paraiyar = Paraya + Aiyar means Shiva Parambhata in those days. But some Dravidian fanatics are convincing the Tamil people by giving a different interpretation to the word.
@shreehariraam2290
@shreehariraam2290 Жыл бұрын
😂
@MR-us2un
@MR-us2un 10 ай бұрын
​@@shreehariraam2290கதறு 😂
@gavasgavas9176
@gavasgavas9176 Жыл бұрын
மாரி செல்வராஜ்மற்றும் பா.ரஞ்சித் இவர்களின் படங்கள் sc சமூகத்தின் மீதான மற்ற சமூகத்தின் வெறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Your caste feeling worst person
@SivaSiva-ih5ei
@SivaSiva-ih5ei Жыл бұрын
எப்போது தான் Sc சமூதாயத்தின் மீது வெறுப்பு இல்லாமல் இருந்துள்ளது பொதுசமூகம். Sc சமூகத்தை வெறுப்பதற்கு ஒரு காரணம் எப்போதும் தேவைப்படும் தற்போது அந்தசமூகத்தில் இருந்து வந்த இயக்குனர்களை காரணம் சொல்லுகிறோம்.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
​@@SivaSiva-ih5eiஎல்லாம் ஒன்று naal சாதி பார்த்து சலுகை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சாதி சலுகை யும் வேணும். சாதி மட்டும் பேச கூடாதா???🙄🤔😡
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
@@kalaismart9516 ஏன்டா சலுகைக்கு காரணம் சாதிய ஒதுக்கல் தானே...........! சாதிய ஒடுக்குமுறையை கைவிட்டால் இட ஒதுக்கீடு தேவையில்லை....
@arunravichandran9854
@arunravichandran9854 Жыл бұрын
​@@kalaismart9516ஆமா SC மக்களுக்கு என்ன சலுகை கொடுக்கபடுகிறது...? அப்படி கொடுக்கபபட்டால் எதற்க்காக கொடுக்கபடுகிறது..? எப்போது சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும்..? இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் இவ்வாறு முட்டாள்தனமான கேள்விகளை கேட்க மாட்டீங்க... போங்க, போய் வரலாறு மற்றும் இன்றைய சட்ட அடிப்படைகள் தெரிந்து வந்து கருத்து சொல்லுங்க...
@murthianbalagan9200
@murthianbalagan9200 Жыл бұрын
நான் தேவேந்திர குல வேளார் நீங்கள் சொல்வது உண்மை👍
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
அருமையான விளக்கம் சகோ.. புரிதல் இல்லாத மாரி செல்வராஜ், அவர் தேவர் மகன் பாதிப்பில் மாமன்னன் படம் எடுக்கிறார் என்றால் .. நாளை இவருடைய மாமன்னன் பாதிப்பில் இன்னொரு இயக்குனர் வேறு ஒரு படம் எடுத்துவிட்டு இவர் முன்னே விமர்சித்தால் இவர் ஏற்றுக்கொள்வாரா ? இன்னும் எவ்வளவு நாட்கள் சாதியை வைத்து அரசியல். அதற்கு முடிவு காலம் எப்போது .. இது போன்ற சாதியப் படங்களை புறக்கணிக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழன் வாழ்வான். ஒற்றுமை இல்லாததால் பக்கத்துக்கு நாட்டில் நம் சொந்தங்கள் அழிக்கப்பட்டார்கள்.. தமிழர்களே தயவு செய்து சிந்தியுங்கள். வாழ்க தமிழ் .. வளர்க தமிழர்கள்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Very💯 much super💯
@naseer7757
@naseer7757 Жыл бұрын
உங்களுடைய கருத்து நடுநிலையானது. விளம்பரத்திற்காகத்தான் மாரி பேசினார். என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
@sivanarayanan1126
@sivanarayanan1126 Жыл бұрын
🔥✍️முதுகுளத்தூர் கலவரம் பற்றி அண்ணன் பாரி அவர்கள் பார்வையில் விரிவான விளக்கம் தந்தால் நல்லா இருக்கும் 🔥✍️
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
மலையாள காமராஜர் பத்தி வச்சான்
@Ram_prakash_mughi
@Ram_prakash_mughi Жыл бұрын
மெய்யான அழுத்தமான பதிவு❤🎉
@aravind7007
@aravind7007 Жыл бұрын
பாரி சொல்லும் அனைத்தும் உண்மை....🙏
@SSJD_
@SSJD_ Жыл бұрын
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது அவனவன் செய்யும் செயலே .
@TNDURAI5
@TNDURAI5 Жыл бұрын
தமிழ் சமூகங்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களால் தமிழர்கள் ஆளப்படுவார்கள்.🙏🙏🙏
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
100 💯 சதவீதம் உண்மை தாங்கள் கூற்று முற்றிலும் உண்மை
@reelsfactory-vq5tc
@reelsfactory-vq5tc Жыл бұрын
இத சொல்லுறதுக்குனே வந்துறானுங்க
@prekashkumar5500
@prekashkumar5500 Жыл бұрын
Paari brother. You are an enlightenment for we Tamizh people. Our Tamizh brothers and sisters must stop worshipping these actors and should sabotage cine industry.
@shancsk28
@shancsk28 Жыл бұрын
My dad also said Same thing, thevar Magan, never praise our caste, it shows we are uncivilized people. Kamal as Iyengar as cheat us in the name of vanjapugalchi ani.
@ELP1791
@ELP1791 Жыл бұрын
தேவர் மகன் ஒரே சமூகத்தின் இரண்டு பங்காளிக்கிடையே நடக்கும் பிரச்சினையை மையமாகக் கொண்ட படம் அதில் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் பிரச்சனையில் நடக்கும் வன்முறையைதான் கண்டிக்கிறது மற்ற எந்த சமூகங்களையும் தவறாக சித்தரிக்கவில்லை .
@ambikasomu9875
@ambikasomu9875 11 ай бұрын
@@ELP1791 paithiyam
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
பாரி அண்ணா நீங்கள் மாஸ்ணா. உங்கள் கருத்து மிக அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandru1005
@chandru1005 Жыл бұрын
Seri da avanoda Samana vidu echa raja Vida periya echa poruki da ivan
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
❤❤
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
kzfaq.info/get/bejne/r9FhZtNp277RiI0.html
@Dharunika-l7s
@Dharunika-l7s Жыл бұрын
வணக்கம் பாரி உங்கள் பார்வையும் சிந்தனையும் நேர்மையானது 🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
திராவிடத்தை வேரறுப்போம் நாம் தமிழராய் 💪
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
நாம் தமிழர் என்று தமிழர்களை ஏமாற்றும் சீமானை புறக்கணிப்போம்
@agathiyanv49
@agathiyanv49 Жыл бұрын
பாரி அண்ணா உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் போற்றுதலுக்குரியது.. தமிழர்கள் உணர வேண்டும் அப்பொழுது நிச்சயம் சரியான புரிதல் கிடைக்கும்... நீங்கள் சிறந்த மனிதர் உங்கள் பணி சிறக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ramfacts
@Ramfacts Жыл бұрын
உண்மை மற்றும் ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருக்கு நன்றி பாரி ❤
@naren77788
@naren77788 Жыл бұрын
சரியான தெளிவான விளக்கம் தம்பி❤
@SenthilKumar-mm7ue
@SenthilKumar-mm7ue Жыл бұрын
Great speech with clear idea
@VelMuruganK92
@VelMuruganK92 Жыл бұрын
இன்றைக்கு உள்ள சூழ்நிலைக்கு மாரி செல்வராஜுக்கு இது தேவையில்லாத விடயம்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Avaruku thevaiyana vishyam than.Thambi paarisalan solvathu pol padam hit aaganumla(but movie self edukathu oothikum👎)maariselvaraj Kamal both are good marketing people
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் Жыл бұрын
என்ன தேவையில்லாதது??? தேவர்மகன் தேவையில்லாத ஆணிதான்.
@SenthilSenthil-uw5mu
@SenthilSenthil-uw5mu Жыл бұрын
​@@தமிழ்சங்கம்நீயும் தேவை இல்லாத ஆணி தான்
@naranjay4795
@naranjay4795 Жыл бұрын
​@@தமிழ்சங்கம்kamal sir kaasu vechirukaru padam edukuraru... Unaku yen veguthu
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@தமிழ்சங்கம் karnanum mamanannanum thevai illatha aani than😡😠😠😠
@alliswell8210
@alliswell8210 Жыл бұрын
தமிழ் தேசிய கருத்தியலின் ஆணிவேர்...பாரிசாலன் அவர்கள்..❤
@adwaithel8620
@adwaithel8620 Жыл бұрын
Jai hindh
@harikrishnan1413
@harikrishnan1413 Жыл бұрын
முதுகழத்தூர் கலவரம் பற்றி காணொலி போடுங்கள் பாரி உண்மை வரலாறு தெரியாமல் தவிக்கிறோம்
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Devars were the group who oppressed pallars , there were many riots and murders took place before 70 s.If u find time read the book Mudhukulathur murder it will be clear.
@mrkarthik6460
@mrkarthik6460 Жыл бұрын
​@@homosapien8849Correct than. But adhuku pinnadi yaar irukanga nu namaku theriyadhu....
@advganesh8002
@advganesh8002 Жыл бұрын
Kamarajar kuda mattuvar unmai varalaru therintal
@mrkarthik6460
@mrkarthik6460 Жыл бұрын
@@advganesh8002 Ivlo awareness valarndhu irukra time layea ipdi easy a jaathi kalavaratha thoondranga na andha period la power la irundhavanga, power ku Varanum nu aasai patavanga makkal la pirichuvaika epdi la velai pathurupanunga .....
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
@@mrkarthik6460 jadhi veri dhan anga iruka maravars , pallars follow pana neraya codes la potrundhrukaga mela satta poda koodadhu , mutti ku keela thuni poda koodadhu , women breast aa maraika koodadhu , podhu water storage aa use pana koodadhu ....inum neraya ellam jadhi veri dha inaki vandhu mutharamalingatha pudichu uruvuranuga avane oru castiest dha
@user-jo2me8pv3h
@user-jo2me8pv3h Жыл бұрын
அண்ணா அருமை 👌👍அருமையான பதிவு 🙏🙏🙏
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
If a movie create unnecessary controversy that means the movie is empty
@g.rajesh7642
@g.rajesh7642 Жыл бұрын
It's has truth in int which is filled with true
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
@@g.rajesh7642 bro all for unnecessary movie promotion did you see Vetrimaran unnecessary publicity for asuran because he knows asuran is good movie
@nellaiseemai2656
@nellaiseemai2656 Жыл бұрын
அமைதியா இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகிறது இந்த படம் வா, நானும் இப்போம் பலசாலிதாம் மோதி பாத்திரலாம் என்கிறது வம்புக்கு இழுக்கும் மாரிசெல்வராஜ் இல்லை அவனுக்கு பின்னால் இருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள்
@relaxationmusicclub9188
@relaxationmusicclub9188 Жыл бұрын
பாரிசாலன் புரியந்து கொள்ளுங்கள் போற்றி பாடடிபென்னை பாடல் எதுக்கு வாலி பாடியது எதற்க்கு வாலி ஒரு பிரசனை அதற்க்கு முத்துராமலிங்கத்தேவர் தலையில் கை வைத்து உங்கள் பிரசனை தீரும் என்று கூறிய பிறகு வாலி வாழ்க்கை நன்றாக மாறியுள்ளது இதற்க்கு திருப்பி செய்யவே தான் அவர் பாடியுள்ளார்
@nhgowri2854
@nhgowri2854 Жыл бұрын
என் பள்ளி பருவத்தில் தேவர் மகன் பார்த்தேன். அன்றே பங்காளி சண்டையை பற்றியது மற்றும் தேவர்களை சண்டை போடுபவர்களாக காட்டி உள்ளார்கள் என்று விமர்சித்து ஆதங்கப்பட்டது உண்டு .பாரி வாழ்க .பாரியின் பேச்சு என் மனதின் குரல்.
@sshrace
@sshrace Жыл бұрын
ஐயா வணக்கம் தேவர் மகன் படம் ஒரே சமூகத்தை (தேவர் )சேர்ந்தவர்கள்தான் சட்டை போட்டுக்கொள்ளும் படமாக எடுத்தாங்க...ஆனால் இவன் மாரிசெல்வராஜ் சாதி பிரச்சனைய துண்டி விடறமாதிரி எடுக்கறா
@Kumaru693
@Kumaru693 Жыл бұрын
கடைசி பத்து நிமிசம் தெறி மாப்ள... நானே சொல்லனும்னு நெனச்சத கொட்டி தீர்த்துட்ட.. என் மனபாரமே குறைஞ்சிடிச்சி.. நம் தமிழ்ச் சமூகத்துக்குள்ள சண்ட மூட்டி விடுற ஆந்திர வடுகர்களைின் முகத்திரையை கிழித்து தொங்க விட இன்னுமொரு தனிக் காணொளியை படைக்கவும் மாப்ள... நன்றி பாரி♥🎉
@navakalakulanthaivel
@navakalakulanthaivel Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி பாரி
@mageshmagesh4126
@mageshmagesh4126 Жыл бұрын
❤❤அருமையான விளக்கம்
@mkcklakshmi4920
@mkcklakshmi4920 Жыл бұрын
நல்ல விமர்சனம்
@muniyasamym2819
@muniyasamym2819 Жыл бұрын
அண்ணா.தலீத்ய மாரி செல்வராஜ்க்கு சரியான செருப்படி பதிவு நன்றி
@Asprintwelcomes
@Asprintwelcomes Жыл бұрын
முதுகுளத்தூர் கலவரம் பற்றிய அரசியல் நிலைகள் காணொளிகள் வரவேண்டும் என்று காத்திருகிரென்
@funsundayvlogs48
@funsundayvlogs48 Жыл бұрын
24:32 Ultimate Pari😂😂😂😂
@Ramfacts
@Ramfacts Жыл бұрын
😂
@sundarsundar2239
@sundarsundar2239 Жыл бұрын
தமிழர் மகன்... நாம் தமிழர்..
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Naam tumblers paavadaigal gang aache
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
​@@nkumar4573 un amma siruthai kuthiiiya pavadaiya ? Ommale therunai kurumaa okke
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
நாம்தமிழர் supper
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🎉❤
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
@@triplemtruckers8537 இது தான் சீமான் மாடல்
@kurmakurma-xv8rh
@kurmakurma-xv8rh Жыл бұрын
எங்கள் பாரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@krishanamoorthya3705
@krishanamoorthya3705 Жыл бұрын
தம்பி பாரியின் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நன்றி.
@666_vasu
@666_vasu Жыл бұрын
29:48 to 30:15 dravidam full generation plan😂
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும் நாம் தமிழர் 💪
@visuvasam8715
@visuvasam8715 Жыл бұрын
பாரி அவர்களுக்கு நன்றி உங்களுடைய அறிவு தெளிவு மிக நன்று வளர்க உங்கள் தொண்டு
@user-tq9qg6ih3c
@user-tq9qg6ih3c Жыл бұрын
Paari saalan has a very clear ideology. Keep improving brother, we are with you.
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Confident of a cool
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
kzfaq.info/get/bejne/r9FhZtNp277RiI0.html
@sarvanichandran3298
@sarvanichandran3298 Жыл бұрын
Very true Pari. I'm amazed again with your analysis 😮 29:58 so true and we tamilians are awake now. Noone can fool us again.
@elangovanp2668
@elangovanp2668 Жыл бұрын
Yes we all are tamilian. But they faced the pain in the past that was true and Mari Selvaraj is trying to expose that and still now they are facing that
@sarvanichandran3298
@sarvanichandran3298 10 ай бұрын
@@elangovanp2668 I agree, each and everyone have faced it something or the other, but we are in a situation that we all as Tamil should come together, there is a huge politics happening to keep us saparate, so they can rule us.
@imayavaramban1649
@imayavaramban1649 Жыл бұрын
என்னை பொறுத்தவரை உதயநிதி இது போல பல படங்கள் நடிக்க வேண்டும் மாரிசெல்வராஜ் இது போன்று படங்கள் எடுக்க வேண்டும் அப்போதுதான் உதயநிதியின் அரசியல் சினிமா வாழ்க்கை முடித்து வைக்க உதவும்
@manibhavani47
@manibhavani47 Жыл бұрын
Devendra Kula velalar 🤝 Nadar Devar vanniya paraiya all people heart 💖 Tamilan da 🔥
@senthuranumakaran8123
@senthuranumakaran8123 Жыл бұрын
நான் தேவர் சமூகத்தை சார்ந்தவன். தேவர் மகன் எனது சாதியை உயர்த்திய படம் தான்.அந்த படத்தை பார்க்கும்போது எனது சாதியின் பெருமை தெரியும்
@thirudarsani640
@thirudarsani640 Жыл бұрын
No wrong
@Struggle2685
@Struggle2685 Жыл бұрын
அப்போ இந்த சமூகம் தலித் என்று சொல்ல படும் ஒரு ஜாதி உங்கள் மனதில் எப்படிகிறது தோழரே
@avtentertainments7983
@avtentertainments7983 Жыл бұрын
Spoiling young devar life with unnecessary ego is the concept
@Sengathu
@Sengathu Жыл бұрын
கமலின் கிரிமினல் தனத்தை அழகாக சொன்னீர்.
@anishani7776
@anishani7776 23 күн бұрын
Poda mentel
@deepasinitadeepasinita3119
@deepasinitadeepasinita3119 Жыл бұрын
Honest speech paari anna 👌💐
@ThingOurs
@ThingOurs Жыл бұрын
நானும் SC thaan பாரி sir love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SudhakaranBlr
@SudhakaranBlr Жыл бұрын
அருமை பாரி
@Poojapillai.97
@Poojapillai.97 Жыл бұрын
Bro, indha rajini tamanna oda " nu kaavalaya"nu oru paatu vandhurke. Atha knjm unga style la interpret panunga bro.
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Жыл бұрын
பாரி உங்கள் கருத்தை ஏற்கிறேன் ஆனால் பிரச்சனை தேவர்மகன் படமல்ல அந்த பாடலை அந்த சமூகம் பயன்படுத்திய விதம் எல்லா சமூகத்தையும் மனம் வருந்த வைத்தது நிஜம்
@ELP1791
@ELP1791 Жыл бұрын
சங்க பாடல் இவ்வாறு கூறுகிறது , பாணன் பறையன் துடியன் கடம்பன் குடியல்லாது வேறு குடியில்லை என்று பகர்கிறது , இந்த பாடல் வரிகள் மற்ற சமுதாயங்களை ஈழிவுபடுத்துகிறதா ? அதுபோல்தான் ஒரு சமுகத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து அந்த பாடல் பெருமைபடுத்துகிறது இதில் மற்ற சமுதாயங்களை எங்கு குறைத்து பாடுகிறது ?
@ommurugaelectricals
@ommurugaelectricals Жыл бұрын
Atharku peyarthan jaathiveri. Poda dei
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r Жыл бұрын
நான் முக்குலத்தோர் சமூகம் தான் ஆனால் நான் பழகியதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மென்மையான குணமும் , தொழில் நுணுக்கமாக யோசித்து ஒரு செயலை செய்வார்கள்.. சுறுசுறுப்பான ,கடும் உடல் உழைப்பும் , கேட்டால் யோசிக்காமல் உதவி செய்ய கூடியவர்கள்...
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
சிறப்பான ஆய்வு பாரி .👌👍🔥🔥🔥🔥🐯🇬🇧
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Жыл бұрын
மறவர் குலம் நாங்கள் தமிழராய் ஒன்றிணைவோம்
@MuthuRaj-xx4qd
@MuthuRaj-xx4qd Жыл бұрын
குறிப்பாக ரெண்டு ஜாதி மக்களும் கேட்டு தெளிவடைய வேண்டிய பதிவு இதைவிட தெளிவாக யாராலயும் சொல்ல முடியாது.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 9 ай бұрын
எந்த. ரெண்டு ஜாதி
@VIP-yb6mf
@VIP-yb6mf Жыл бұрын
உங்களைத்தான் எதிர்பார்த்தேன்... பார்ப்போம் என்ன சொல்ல போறீங்கன்னு..😅
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Жыл бұрын
அருமை தம்பி 🎉
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பாரி 11:50 👏👏👏👍 இதைத் தான் நானும் நினைத்தேன். ஆனால் இதுவரை யாரும் சொல்ல இல்லை. என்ன இருந்தாலும் பாரி பாரி தான்யா 💪👍👏👏👏
@sebestind2650
@sebestind2650 Жыл бұрын
விருமான்டி படமும் அப்படி எடுக்கப்பட்டதே... அதுல நாயக்கர நல்லவர்களாவும் நேர்மையானவர்களாகவும் வீரமானவர்களாகவும் கமல் காட்டியிருப்பான்...
@janaganp7471
@janaganp7471 Жыл бұрын
ஆமாம் நாங்க முதலியார் சமூகம் நாங்களும் ஏழைகள் தான்.
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Ena ya idhu pithalattam😂
@janaganp7471
@janaganp7471 Жыл бұрын
@@homosapien8849 Enna pithalattam oru sila peru dhan panakarangala irukaanga Nanga kaikola mudhaliyar maximum lower middle class dhan
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
@@janaganp7471 - கைக்கோலர்.. தொழில்கள்...என்னா.. . ?
@janaganp7471
@janaganp7471 Жыл бұрын
@@govindraj8954 விசைத்தறி தொழில். நாங்க கூலிக்கு தான் தறி ஓட்டுறோம்.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
எல்லாம் ஒன்று naal சாதி பார்த்து சலுகை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சாதி சலுகை யும் வேணும். சாதி மட்டும் பேச கூடாதா???🙄🤔😡
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Жыл бұрын
சிறப்பு அண்ணா ❤️🙏🏻
@raghavangopinath2993
@raghavangopinath2993 Жыл бұрын
Hi Vallal mediavukku endrendrum en support irukku. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@suntharriviera2483
@suntharriviera2483 Жыл бұрын
அருமையான விளக்கம்
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН