தில்லை நடராசர் கோவில் யாருக்குச் சொந்தம்? | வரலாறு என்ன? | Paari saalan | Vallal Media

  Рет қаралды 93,810

Vallal Media

Vallal Media

Жыл бұрын

#paarisaalan #thillainatarajar #பாரிசாலன் #vallalmedia #sengoltv #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

Пікірлер: 895
@anbu.r881
@anbu.r881 Жыл бұрын
ஒரு வருடத்திற்கு அந்த கோயில் பக்கம் யாருமே போகக்கூடாது. தட்டில் விழற காசு பணத்தை வச்சுத்தானே இவர்கள் வாழறாங்க, தேர் திருவிழா காலத்தில் எவ்வளவு பணம் செலவாகும், தினசரி ஆறுகால பூசைக்கு எவ்வளவு செலவாகும் எல்லாம் பக்தர்கள் செலுத்துகிற காணிக்கை மற்றும் கோயில் சொத்துக்களின் மூலம் வருகிற வருமானம் தானே, நானும் தீவிரமான சிவபக்தன் தான். இவற்றிற்கெல்லாம் பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தால் இவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள். மக்கள் தான் யோசிக்கனும். எத்தனை மக்களுடைய உழைப்பால் உருவான கோயில். இவர்கள் உரிமை கொண்டாடுவது நியாயம் இல்லை. இறுதியாக மக்கள்தான் யோசிக்க வேண்டும்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். உடனடியாக!
@anbu.r881
@anbu.r881 Жыл бұрын
@@chandrasekarmuthu7759 அரசாங்கம் நினைத்தால், செய்யலாம். அவர்கள் அவ்வப்போது சீண்டி பிரச்சினையை உண்டாக்குகிறார்களே தவிர முழு முயற்சி எடுக்க மாட்டேங்கிறாங்க.
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@ParthaSarathy1 You're lying
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
@@ParthaSarathy1 இவர்கள் வசம் திரும்பவும் போவதற்கு வாய்ப்பாகிவிடும். ஆட்சிமாற்றம் அதிகாரமாற்றம் நிகழும்போது மானத்தமிழரின் ஆட்சியின் கீழ் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிடும்.நன்றி. நாம் தமிழர்.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Wellsaid
@SureshKumar-qp6im
@SureshKumar-qp6im Жыл бұрын
உயர்திரு. பாரிசாலன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். மிகவும் சிறப்பான பதிவு. தமிழர்கள் என்றும் துணை இருக்க வேண்டும்.
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes
@arokiadoss1682
@arokiadoss1682 Жыл бұрын
Pesuna mattum podhathu innum adutha step edukkanum
@kuthalingamvenkatachalam5582
@kuthalingamvenkatachalam5582 Жыл бұрын
சிவன் வழிபாடு என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தம். மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டதால் இந்த மாநில மக்கள் மட்டுமோ இந்த மாநில அரசோ சொந்தம் கொண்டாடவோ கையகப்படுத்தவோ கூடாது. இந்த கோவிலை கட்டியதில் விஜய நகர அரசுக்கும் பங்கு உண்டு என்பதனால் ஆந்திர அரசு எடுத்து கொள்ளலாமா?? மூவர் தேவாரம் பல இடங்களில் சேகரிக்கப் பட்டு சிதம்பரம் கோவிலில் மேற்கு மூலையில் உள்ள அறை ஒன்றில் பத்திரப் படுத்தி வைக்கப் பட்டிருந்தது. இராஜராஜ சோழன் அவையில் ஒருவர் தேவாரம் பாடக் கேட்டு அவர் அவற்றை தேடி சிதம்பரம் வந்து வெளிக்கொண்டு வருகிறார். இதுதான் வரலாறு. நீங்கள் என்னவோ , தீட்சிதர்கள் தேவாரம் பாடல்கள் முழுவதையும் திருடி ஒழித்து வைத்தது போல் கூறினிர்கள். உங்களுக்கு தீட்சிதர்கள் மேல் என்ன தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி. உங்களுடைய மற்றைய பதிவுகளை தேடி ரசித்து பார்ப்பேன். முதல் முறையாக உங்கள் பேச்சில் தெளிவு இல்லாதது போல உணர்கிறேன் சகோதரரே.
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
@@kuthalingamvenkatachalam5582 தெலுங்கு மொழியை தாய்மொழியை கொண்ட நீங்கள் எங்களுடைய சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி பேசக்கூடாது
@kuthalingamvenkatachalam5582
@kuthalingamvenkatachalam5582 Жыл бұрын
@@A.Thangadurai_vaniya_chettiar நண்பரே எனக்கு பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். பரம்பரையாக அங்குதான் வாழ்ந்து வருகிறோம்.
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
இதனால் தான் வள்ளல் பெருமான் வடலூரில் சிற்சபை, பொற்சபை, ஞானசபை மூன்றையும் கட்டினார்.
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
ராஜராஜ சோழன் புகழ் வாழ்க ❤😊
@tamilan20295
@tamilan20295 Жыл бұрын
இது போன்ற வரலாற்று பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்யவும் 😊
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes iam support
@meenakshisundaram183
@meenakshisundaram183 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்.. நன்றி திரு பாரிசாலன் .
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Very much explanation பாரி வாழ்க
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
தொடர்ந்து பேசுங்கள் தமிழர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன் பாரிசாலன்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
வாழ்க வளமுடன் இது தவறு சரியான வார்த்தை உண்மை என்னவென்றால் வாழ்க வளத்துடன் இதுதான் சரி
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
@@A.Thangadurai_vaniya_chettiar வாழ்க வளத்துடன்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
@@tponmudikalai7549 நன்றிகள் ஐயா
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@A.Thangadurai_vaniya_chettiar இப்போது தான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். தவறு என்றால் விளக்கம் தேவை. என்ன வித்தியாசம்? தமிழ் எவ்வளவு சிறப்பு என்று தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
சிறப்பான விளக்க உரைக்கு மிக்க நன்றி சகோதரர். வாழ்த்துகள்
@TamilarasiR-xp5ws
@TamilarasiR-xp5ws Жыл бұрын
Thank u Brother
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நாம்தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு வாக்களித்தால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
திராவிட சிந்தனையாளர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள மனநிலை?: 1. தமிழ் மக்கள் இன்றும் ஆரிய சூழ்ச்சி பற்றி தெரியாத அதனை எதிர்கொள்ளும் சக்தி இல்லாத மக்கள் அல்லது மாக்கள் கூட்டமாக இருக்கலாம் ? 2. தமிழ் மக்களிடம் ஆட்சி சென்றால் அது ஒட்டு மொத்த தமிழ் மற்றும் திராவிட கூட்டத்திற்கு ஆபத்தாக இருக்கும்? 3. தமிழ் மக்கள் கல்வி அளவில் இன்னும் முன்னேறவில்லை, அதனால் அவர்களுக்கு மக்கள் நிர்வாகம் பற்றிய தெளிவான அறிவு இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே பிறரின் பேச்சை கேட்டு அடித்து கொள்ளும் அறிவற்ற கூட்டமாக இருக்கலாம்? 4. வீண் சாதி மற்றும் புராண பெருமைகளை நம்பக்கூடிய கூட்டமாக உள்ளது. அறிவியல் என்றால் என்ன என்று அவர்கள் உள்ளதால், அவர்கள் ஆட்சிக்கு தகுதியான ஆட்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாய் உள்ளார்கள்? 5. நீங்கள் ஒருவரிடம் ஒரு ஐந்து நிமிடம் கூட பேசியிருக்க மாட்டீர்கள். அதற்குள், நீங்க என ஆளுங்க அல்லது அவரு என்ன ஆளுங்க என்று கேட்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். அவ்வாறு கேட்பதை அவர்கள் ஒரு புத்திசாலியாக நினைத்து கொள்கிறார்கள்? 6. திராவிடமும் தமிழும் ஒன்றுதான் என்று அறியாத மக்கள். ஆரியர்களை எதிர்த்தும் அவர்களுடன் பழகியும் மாறிப்போன தமிழ் மக்கள் தான் திராவிடர்கள் என்று பெயர் கொண்டு உள்ளார்கள் என்று உணராத மக்கள் கூட்டம்? 7. திராவிட சிந்தனை மட்டும் இல்லையென்றால் பெரும்பாலான தமிழ் குடிகளை ஆதிவாசி என்று பட்டியலிட்டு வட நாட்டில் ஆதிவாசிகளின் நிலை என்னவோ அந்த நிலைக்கு தமிழ் குடிகள் சென்று இருக்கும் என்பதை உணராத மக்கள் கூட்டம்தான் தமிழ் கூட்டம்?
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
​@@studypurpose7804உனக்கு தமிழ் தமிழர்களால் சுகமான வாழ்க்கை அனுபவி!
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
@@ramachandran6831 Nandri! vizhipaai thamilaa !
@rajeshdurai8816
@rajeshdurai8816 Жыл бұрын
😂😂😂😂
@umapathiumapathi4956
@umapathiumapathi4956 Жыл бұрын
பார்ப்பனர்களை தமிழர்கள் என்று சொல்லும் சீமானா? தமிழா பேசுவதை கேட்டு ஏமாந்து விடாதே! சில வருடங்களுக்கு முன்னர் நானும் வெறித்தனமாக சீமானை ஆதரித்தேன். என்று பாப்பானை தமிழன் என்று பேசினாரோ அன்றே இவரை பற்றி சிந்திக்க ஆரம்பித்து வெறுத்துவிட்டேன்.
@palanik9860
@palanik9860 Жыл бұрын
மிக சிறப்புமிக்க பதிவு பாரி.. தில்லை சபையே பெறமுடியாத அரசு ..எங்க ஈழத்தை பெறபோகுது ??? முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்...தில்லையை
@msmohana482
@msmohana482 Жыл бұрын
இந்த தீட்சிதர்கள் இடம் இருந்து நம் தமிழ் பாட்டன் பூட்டன் முன்னோர்கள் கட்டிய கோவிலை நாம் தான் காப்பாற்ற வேண்டும்
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue Жыл бұрын
பாட்டன் பூட்டனே காப்பாத்தி இருக்கலாமே
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@RajKumar-xs6ueஏமாத்துகாரர்களுக்கு ஸப்போட்டா ? பேஷ் பேஷ்.......😂😂😂😂😂😂😂
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
​@@wolfsr9259kelviku badhil sollu..Kattunavane ivangala dhana vachitu poirukan..? Raja Rajan kalathukaye deekshitars irundhangale en remove pannala..? 😂 Kattunavane ivangala vechitu poitan 1000 varusham aprom vandhu tamizhan kapathanum nu solradhu seriya thalaiva..?
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
​@@user-gv1qv6cy7jHindus are completely ignorant that each of the temples follow a particular guru Parambara sampradaya sakha and sutra. These are like denominations in Christianity and Islam. Those who don't follow these observances have no right to interfere in the temples. Parisalan is not aware of the denominations in Christianity and Islam. A person baptised in one denomination chooses to attend church that follows another denomination will eventually have to be baptised into that particular denomination. It's the same with Islam. In the church a pastor from one denomination cannot preach in a church that follows another denomination. It's the same with Islam. An imam from one Madhab cannot preach in a mosque following another Madhab. In the Catholic Church there are 51 priestly orders. Each of the Catholic Church has the name of a particular saint. A priest from one order will not be allowed to practice in a church that follows another order. The present practice of the general Shaivite Hindus is completely meaningless.
@mohankumark8537
@mohankumark8537 Жыл бұрын
@@user-gv1qv6cy7j ராசராசன் தில்லைவாழ் அந்தணனே
@poongavanamraman6030
@poongavanamraman6030 Жыл бұрын
உள்ளபடியே தில்லை வாழ் அந்தணர்கள் என்பவர்கள் யார்...? இவர்களுடைய தகவலை பற்ற பாரி விவரமாக தெரிய படுத்தவும்.
@kamalkannan3772
@kamalkannan3772 Жыл бұрын
பாரிசாலமன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே ஆனால் என்னுடைய கேள்வி நந்தனார் என்பவர் பறையர் அதை ஏன் கூற மறுக்கிறீர்கள் தமிழகத்தில் அனைவரும் சமத்துவம் சமம் என்றால் வாழ்த்துக்கள் இந்த விடயத்தில் நீங்கள் நந்தனாரை பற்றி பறையர் என்பவர்கள் பறையர் என்று கூறியிருந்தால் அதுவும் உண்மையே ஆண்ட ஆண்டே நந்தனார் கூறியது நான் ஒரு பறையன் நான் ஒரு சிவன் பக்தன் சிவனும் அவருக்கு மட்டுமே காட்சியளித்தார் என்பதுதான் உண்மை வரலாறும் அது தான் கூறுகிறது தில்லை நடராஜர் கோவில்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suradell
@suradell Жыл бұрын
தேவை இல்லாததை பெரிது பண்ணி கொண்டு இருக்காதிர். . நான் வேறு தமிழ் குடியாக இருந்தாலும் சிவனே பறையர் பறையரே ஆதி என்பதில் எனக்கு பெருமை தான்
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Жыл бұрын
நந்தனாருக்கு நந்தி வழி விடுகிறது.
@rdkba351
@rdkba351 14 күн бұрын
மாணிக்கவாசகா் இன்னும் பல நபா்களுக்கு காட்சி கிடைத்தது!
@senthilkalyani7990
@senthilkalyani7990 Жыл бұрын
பாரி அண்ணன் என்றும் மாஸ்🔥🔥
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
True
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் .
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 🥰🥰👌👌👍🙏🙏🙏🙏 சிதம்பரம் கோவில் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்தும் தமிழர்களுக்கே சொந்தம்.
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 Жыл бұрын
Tamilan or travidar
@user-sp2sx4zr2b
@user-sp2sx4zr2b Жыл бұрын
​@@sembhegechellyan6435dravidarkum thamizyarkum yevitha samanthamum illai.
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@sembhegechellyan6435 திருட்டு திராவிடன் என்பவன் முகமூடி போட்ட ஆரியன். உனக்கு தெரியாதா?
@gabriela672
@gabriela672 Жыл бұрын
​@@sembhegechellyan6435தமிழர் மட்டுமே. திராவிடம் என்ற ஒரு இனமே கிடையாது.
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 Жыл бұрын
சிதம்பரம் கோயில் தில்லைவாழ் அந்தணர்கள் ஆகிய தீட்சிதரகளுக்கு தான் சொந்தம்... அவர்கள் சிவகணங்கள் 3000பேர் சிவனுடன் கயிலாய த்திலிருந்து வந்தவர்கள்
@thennadudayashivan2314
@thennadudayashivan2314 Жыл бұрын
சங்க இலக்கியமான கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் சிதம்பரம் நடராஜர் பற்றியதாகும்.
@gokulnathanbharathiyar4716
@gokulnathanbharathiyar4716 Жыл бұрын
சங்க இலக்கியங்களில் உள்ள கடவுள் வாழ்த்து பாடல்கள் அனைத்தும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டவை....
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
​@@gokulnathanbharathiyar4716ungalku set aagadha ellame pirkaala inaipi illa thirippu nu solradhu dhan unga velai 😂
@gokulnathanbharathiyar4716
@gokulnathanbharathiyar4716 Жыл бұрын
@@user-gv1qv6cy7j புரியவில்லை சாகோ கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க
@Gowsikgounder
@Gowsikgounder Жыл бұрын
​@@user-gv1qv6cy7jஇல்லை அவர் சொல்வது தான் உண்மை
@naveenvellalar9496
@naveenvellalar9496 Жыл бұрын
வள்ளலார் கூட தில்லை அந்தனர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகளை கண்டு தான் எல்லா மக்களுக்கும் பொதுவான சன்மார்கம் உருவாக்கினார். 🙏🙏🙏
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
பைத்தியம்
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@srisrirama6086 எவ்வளவு நாள் நீ பைத்தியமாக இருக்கிறாய்?
@Gowsikgounder
@Gowsikgounder Жыл бұрын
100% உண்மை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நாம் தமிழர் 🎯🌾✨தமிழ் தேசியம் வென்றே தீரும் 🌾💯🕊️ தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🌾✨🔥
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
சூப்பர்டா தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இராஜகுரு பாரிசாலன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandran6831
@ramachandran6831 Жыл бұрын
இனிமேல் தமிழர்களுக்கு எழுச்சி காலம்!
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super பாரி
@jennielawrence5575
@jennielawrence5575 Жыл бұрын
Just enter temple when no one else there and take the devaram books
@rajeevel6133
@rajeevel6133 Жыл бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை . நாம் தமிழர். வெல்க தமிழ்.
@sangarsan8123
@sangarsan8123 Жыл бұрын
😂
@rdkba351
@rdkba351 14 күн бұрын
எவனும் தப்ப முடியாது!❤
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@mn_bala_369
@mn_bala_369 Жыл бұрын
இந்த பதிவை அதிகம் பகிர வேண்டும் தமிழ் சொந்தங்களே...
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் அரசர் கட்டிய கோவில், அரசுக்கும் மக்களுக்கும் தான் சொந்தம். அது தனியார் சொத்து ஆகாது.
@kalkiwayne437
@kalkiwayne437 Жыл бұрын
Bro it is just for 4 days because of aani thirumanjanam to control crowd One only 1800 people can visit Swami in kanaka sabai but more than 20000 people come this festival that is the reason it's pure politics
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
There is no one have any F***ing right to say OR not to allow public inside the Kanagasabai. Got it? Who are they?
@antonmariathasan2624
@antonmariathasan2624 Жыл бұрын
Paari in short period you reached 114 k. We tamils always support you. பாரியின் சேவை நாட்டுக்கு தேவை
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
தம்பி நமது கோவில்களில் அர்ச்சனை என்றவுடன் வடமொழியில் தான் செய்கிறார்கள். தமிழில் அர்ச்சனை என்று தயக்கத்துடன் கேட்க வேண்டியது உள்ளது தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும். நமது கோவில்களில் தமிழ் ஆள வேண்டும் தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும். ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரானவை
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Congratulations bro
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
Brother...Sivan koil ku poi Tamizh archanai nu keta Thirumurai dhane solla mudiyum..? Ana andha Thirumurai ye "வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத்தகும் அறமெலாம் உளதர்க்க" nu Vedam dhan perusu nu solludhu..5th Thirumurai la "வேத மோதும் விரிசடை யண்ணலார்" nu Shivane Vedam odhurar nu sollirku..3rd Thirumurai la "வேதமொடு வேள்வி பல ஆயின மிகுத்து, விதி ஆறு சமயம் ஓதியும்" nu Vedas ah 6 kaala poojailayum odhanum nu sollirkangale.. Vedam Sanskrit la dhane iruku..?
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
​@@user-gv1qv6cy7jathu tamizhargaloda vetham bro.
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
@cctt1785 பைத்தியம் முற்றினால் இப்படித்தான் பேசுவ.ஆரியர் திராவிடர் என்னடா வித்தியாசம் ரெண்டுமே பிராமணர்கள் தான்.ரெண்டு பேருமே தமிழர்கள் வரலாற்றை திருடி தன் வரலாறு என்று பொய் பேசுவர்.நீதான் அவர்கள் இனம்.
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழர்களுக்கே சொந்தம்.
@abira2210
@abira2210 Жыл бұрын
நடராசர் என்று சொல்வோம் நண்பா
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes right😊
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
​@@abira2210நடராசர் என்பது சொல்வதை விட நடராஜர் என்று கூறுவது தான் உத்தமம்
@yuvaraja1823
@yuvaraja1823 Жыл бұрын
நடராஜர்-இதற்கு இணையான தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும்...
@muthukumar.a6416
@muthukumar.a6416 Жыл бұрын
​@@yuvaraja1823b
@oodai_media
@oodai_media Жыл бұрын
ஒரு கோபுரம் காடவராயன் கோப்புரும்சிங்கன் கட்டியது
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
தேவாரம் தமிழில் இருந்ததால் பூட்டப்பட்டது. தேவாரம் சமஸ்கிருதத்தில் இருந்திருந்தால் கருவறையில் பாடப்பட்டு இருக்கும்.
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
தேவாரத்திலேயே வேத உச்சாடனம் தான் போற்றப்படுகிறது..எனவே தேவாரம் சமஸ்கிருதத்தில் இருந்தாலும் கருவறைக்குள் பாடப்படாது..! இதே தமிழ் திருப்பாவை திருப்பதி கருவறைக்குள் ஒலிக்கிறதே..? இத்தனைக்கும் அது பிறமாநிலம்..!அங்கு இருப்பதும் பிராமணர்கள் தானே..?
@thayathayalan6675
@thayathayalan6675 Жыл бұрын
இது கொஞ்சம் ஓவரா இல்ல, அறையில் வைத்துப் பூட்டியவர்களுக்கு அதை எரிப்பதற்கு தோன்றியிருக்காதா
@royalvelri5331
@royalvelri5331 Жыл бұрын
Expected video paari saalan..
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@sarangathirumals2685
@sarangathirumals2685 Жыл бұрын
வள்ளலார் என்றால் நேர்மறை.
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
வள்ளலார் என்றால் அற்புத ஆற்றல் வள்ளலார் என்றும் வட சிதம்பரம் நடராஜன் வள்ளலார் சுத்தமான ஆற்றலும் அற்புதம் மிகுந்த தமிழன்
@vamsidaran
@vamsidaran Жыл бұрын
Since 2017... First time... I liked paari saalan video... First time he didnot go out of topic and didnot speak pseudo concepts... 👏👏👏👏
@saravanank1494
@saravanank1494 Жыл бұрын
இராச இராசன் அப்பவே இவர்களை நாட்டை விட்டு விரட்டி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super bro
@piraips0504
@piraips0504 Жыл бұрын
Kuruma valavana veratta sollu
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
​@@piraips0504yen da samandha punda ilama olaritu irukka😂😂
@saminathan8938
@saminathan8938 Жыл бұрын
அன்று சமண ஆசிவக பார்வை அழிந்து கேடு கெட்ட வைதிகம் வளர்ந்த காலம். கொலைகார கும்பலை துரத்திவிட்டு இவங்களை வச்சாங்க
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
உண்மையில் இராசராச சோழன் ஒரு வடுக வந்தேறி நம்பா
@user-en4qy8pp2l
@user-en4qy8pp2l Жыл бұрын
நமது தமிழின் மீது பெரும்பற்று கொண்ட அருமை நண்பர் திரு. பாரி சாலன் அவர்களை மதிக்கிறோம். பாரி சாலன் சொல்லும் கூற்றுவ நாயனார் கதை முற்றிலும் தவறாகும். தனக்கு திருமுடிச்சூட்ட சொல்லி களந்தை அரசன் கூற்றுவ நாயனார் அவர்கள் தில்லை வாழ் அந்தணர்களை கேட்ட பொழுது :- "செம்பியர் தம் குல முதல்வர்களைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் திருமுடிசூட்டமாட்டோம்" என்று சொல்லிவிட்டு, அதாவது சோழர்களைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் திருமுடிசூட்டமாட்டோம் என்று சொல்லிவிட்டு கூற்றுவ நாயனாருக்கு அஞ்சி சேர நாட்டிற்கு சென்றுவிட்டனர் தில்லை வாழ் அந்தணர்கள். பிறகு இறைவன் கூற்றுவ நாயனாரின் கனவில் தோன்றி தனது திருப்பாதத்தை கூற்றுவ நாயனாரின் தலைமீது வைத்து ஆசி வழங்கினார் என்பது தான் பெரியபுராணத்தின் செய்தியாகும். தில்லை வாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாருக்கு திருமுடிசூட்டவில்லை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அருமை நண்பர் திரு. பாரி சாலனுக்கு தெரியாமல் போனது தான் வருத்தமாகும். இந்த சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது "சோழ வேந்தர்களின் குல தெய்வ கோயிலாகும்". அதாவது, தங்கள் குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுடிசூடும் பிச்சாவரம் சோழர்களின் கோயிலாகும்.
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 Жыл бұрын
அட்டகாசம் அதிகமாகிக்கொண்டே போனதால் தலைகள் குவிவதை எவராலும் தடுக்கமுடியாது. 😢
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி is always💯 super speech explanation an excellent பாரி வாழ்க வாழ்க
@kurmakurma-xv8rh
@kurmakurma-xv8rh Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்
@tharaniveth7292
@tharaniveth7292 Жыл бұрын
நன்றி பாரி.. நன்றி....
@Natarajan-eh4dx
@Natarajan-eh4dx 2 ай бұрын
தமிழன் இனி பொறுமையாக இருக்க முடியாது, என நாம் அனைவரும் ,ஒன்று,சேரவேண்டும், என்ற எண்ணம்,.
@chinnaiah.G
@chinnaiah.G Жыл бұрын
அருமையான விமர்சனம்! தில்லை நடராஜர் கோவில் தமிழர்களுக்கானது என்பதே உண்மை! தமிழ் தேசியவாதிகளும் இன்று அரசிற்கு ஆதரவநிலைப்பாடு மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள் பாரிசாலன்!!
@MrSmilerockz
@MrSmilerockz Жыл бұрын
உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன். ஆனால் நந்தனார் வரலாற்றை ஒரு திரைப் படத்தில் காட்டியவாறு தாங்கள் பேசுவது தவறு பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் பற்றிய பாடல்களை படித்துவிட்டு பொருள் உணர்ந்து அவரின் வரலாற்றை உணர்ந்து பொருள் கூறுங்கள்.
@saminathan8938
@saminathan8938 Жыл бұрын
தீ வச்சு கொன்னுட்டாங்க
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
முன்னர் தில்லை வாழ் அந்தனர் தமிழர்கள். ஆனால் சேரர் சோழர் பாண்டியர் தங்களுக்குள் திருமண உறவு ஏற்படுத்தி கொண்ட போது தில்லை வாழ் அந்தனர் சேரர் உடன் வந்த நம்புதிரி இனத்தோடு திருமண உறவு கொண்டு பிறந்தவர்கள் இப்போது இருக்கும்...தீட்சிதர் """கோயில் " கட்டியவர்களுக்கு சொந்தம் மன்னன் கட்டினால் நாட்டுக்கும் மக்களுக்கும் சொந்தம் பொன் கூரை வெயிந்ததும் வட கோபுரம் எழுப்பியதும் பரந்தக சோழன். அப்போ கோயில் சோழர் கட்டுப்பாட்டில் இருந்தது அதனால் தான் பிற்காலத்தில் சோழன் பரம்பரை பிச்சவாரம் சோழர் ஜமீன் களிடம் இருந்தது கோயில் சாவியை வாங்கி தான் கோயிலே திறக்க வேண்டும் ஆனால் இன்று பிச்சாவர ஜமீன் குடும்பம் தேய்ந்து போய் அவர்கள் வேறு ஊர் நகர்ந்து கோயில் பொறுப்பு தி வா அந்தனர்களிடம் உள்ளது அவர்கள் நம்புதிரி என்பதால் ஜமீன் களை வீழ்த்த எதாவது செய்து இருக்கலாம் 😳
@user-xw5px3ui7m
@user-xw5px3ui7m Жыл бұрын
பாரிசாலன் ஐயா உங்கள்மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது ஆனால் தவறான வரலாற்றை தினிக்கவேண்டாம். பிறகு உங்களுக்கும்திமுக விற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்வ்டும் . திருஞானசம்பந்தர் இறைவனோடு கலந்ததை ஞாபகபடுத்த விரும்புகிறேன்
@vincentthangaraj3285
@vincentthangaraj3285 Жыл бұрын
Excellent explanation sir.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Great points ❤
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
இந்த கோயிலை அரசுடைமை ஆக்கினால்தான் மக்கள் அங்கு சென்று வழிபடுவோம் என்ற ஒரு முடிவோடு கோவிலுக்கு போகாமல் இருப்பதோடு எந்த ஒரு காணிக்கையோ நன்கொடையோ கொடுக்கவும் கூடாது.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Жыл бұрын
சரியான யோசனை
@sethulakshmanan7602
@sethulakshmanan7602 Жыл бұрын
எந்த அரசாங்க கோயிலுக்கும் காணிக்கை போடாம இருந்து பாருங்க அரசாங்கமே கோயில்கள் வேண்டாம் நீங்களே பாத்துகோங்கனு விட்டுவிடும். உண்டியல் காசுக்காக மட்டும்தான் அரசாங்கம் இப்படி நாடகம் போடுது
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
இல்லை நண்பரே, அவர்களுக்கு இன்னும் சவுகரியமாக ஆகிவிடும்...
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
ipo yar vena direct ah free ya poi pakalam..HRCE control ku pona kaasu kuduthu darisanam pannanum da fool...
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 Жыл бұрын
தில்லை பரிதாபங்க தலைப்பே தெறிக்கவிட்டீங்க பா.🙏
@mohanasundharamm1670
@mohanasundharamm1670 Жыл бұрын
திருநாளைப்போவார் எனத் திருத்தொண்டர்த் தொகை மற்றும் பெரியபுராணத்தில் உள்ளன
@thamizhanaram3134
@thamizhanaram3134 Жыл бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட பிராமணர்கள் உயர்ந்தவர்களா? ஆம் என்கிறார்கள் பிராமணர்கள்.
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
நல்ல பெற்றோருக்கு பிறந்த ஒரு தமிழன் ஆட்சியில் அமரும்போது இது ஒரு பெரிய காரியம் இல்லை
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
கற்கால மனிதர்கள் இந்த பிரமின்ஸ்
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
அரசாங்கமே அவன்கள் தான்
@sselvakumar6276
@sselvakumar6276 Жыл бұрын
Dear Mr Parisalan sir Your analysis is superb and great supporting all Tamil society How to contact you in person sir?
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
தம்பி உமது பணிக்கு தலை வணங்குகிறேன் , மிக்க நன்றி.
@surulimaniksurulimanik1346
@surulimaniksurulimanik1346 Жыл бұрын
Mass.... Explanation... Congratulations bro. Pari
@ehknrajkumar1
@ehknrajkumar1 Жыл бұрын
While I agree there shouldn't be any caste based discrimination in a public temple, it is a silly argument that Hinduism originated in India, and so temples must be owned by the Government!
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
yes, u r right temple must be owned by the GOV. Does Hinduism exist before 1947? I think a lot of people won't ask this question.
@jennielawrence5575
@jennielawrence5575 Жыл бұрын
@@mars-cs4uk Hinduism term introduced by British google it based on some river or mountain running north side of India I guess
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
@@jennielawrence5575 Yes but BJP fools think Hinduism was exists several thousand years ago in India, but that is not true.
@varun10221
@varun10221 Жыл бұрын
dai hindu term was started by islamist ruler in 10 th century.
@professorvishal
@professorvishal 9 ай бұрын
Go and search about sanatana dharmam
@jagadeeshc7478
@jagadeeshc7478 Жыл бұрын
நந்தனார் கதை போலவே வைணவத்திலும் திருப்பாணாழ்வார் கதையும் உள்ளது. ஆனால் சைவம் போற்றுவது போல யாரும் வைணவத்தை கண்டுகொள்ளவில்லை, மாலியம் என்பது வேற்று மொழி சமயம் போல.
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
வைணவம் தான் பழைய தமிழ் வார்த்தைகளை நிறைய வைத்து பாசுரங்கள் எழுதி பாடியிருக்கிறார்கள், முற்காலத்தில் தமிழ் ஆசீவக நெறிமுறையில் தான் சைவமும் வைணவமும் உள்ளது, ஆக இரண்டுமே ஒன்று தான், கடைப்பிடிப்பவர்கள் தனி தனி சமயம் போல் இருக்கிறார்கள்
@sivasubramanian1983
@sivasubramanian1983 Жыл бұрын
வணக்கம் பாரி அண்ணா உங்க பார்வையாளர்கள் யாரும் பெரியபுராணம் படித்திருக்க வாய்ப்பு இல்லை தயவுசெய்து பெரியபுராணம் படித்து விட்டு பதிலை பதிவு செய்யுங்கள் தில்லைவாழ் அந்தணர்கள் பெருமை என்ற பகுதியில் சிவபெருமான் 3000தில்லைவாழ் அந்தணரில் தானும் ஒருவன் என்று அசரீரியாக சொன்ன விடயம் உள்ளது பாரிஅண்ணாவும் படிக்க வேண்டும்
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி❤❤ பாரி ❤🎉🎉👍👍🙏🙏💪💪💪💪💪
@murugansingai9097
@murugansingai9097 Жыл бұрын
தமிழ் தேவார பாடலை புறக்கணித்து தமிழ்நாட்டு மக்கள் மனதை புண்படுத்தகூடிய செயலை செய்ததற்காக அனைத்து தீட்சதற்களையும் கோயிலை விட்டு வெளியேற்ற வேண்டும். அங்கு சைவ சிவாசாரியார்களை கோவில் பூசைக்கு அமர்த்த வேண்டும். இந்த தீட்சிதர்களை தமிழ்நாடு அரசு காவல்துறையை கொண்டு கேரளாவுக்கு நாடுகடத்த வேண்டும்.
@kalkiwayne437
@kalkiwayne437 Жыл бұрын
kzfaq.info/get/bejne/i5Oje7Cp2tOVnoE.html
@kalkiwayne437
@kalkiwayne437 Жыл бұрын
See this
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Жыл бұрын
Un Thevarame "வேதம் ஓதி வந்து இல் புகுந்தார்" nu Sivane Samaskrutha Vedam odhunar nu sollirku da dei 😂
@nellaiapperanand3007
@nellaiapperanand3007 Жыл бұрын
Good talk by #Paarisaalan 👏👏👏
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Жыл бұрын
அருமையான பதிவு...
@vanangamudiduryodhanthiyag1783
@vanangamudiduryodhanthiyag1783 Жыл бұрын
தில்லை நடராஜர் கோயில் எம்பிரான் ஈசனுக்கே சொந்தம்....... கோவில் பணியை செய்யும் உரிமை மற்றும் பொறுப்பு...... தீட்சிதர்களுக்கே..... அறநிலைய துறை நடராஜர் கோவிலில் நுழையவோ ஆணை பிறபிக்கவோ எந்த அதிகாரமும் இல்லை. அப்படி செய்தால் அது அதிகார துஷ்பிரயோகமே.......
@sivaramanathan7
@sivaramanathan7 Жыл бұрын
அருமையான பேச்சு சிவாய நம🙏🙏
@krishnankrishnan2886
@krishnankrishnan2886 Жыл бұрын
Pari Salan 👍🇲🇾
@rohith.n.d3978
@rohith.n.d3978 Жыл бұрын
Koyil can be under gov control but we should stop gov from using that money for its own purposes. Gov is using the money as though our temple is a tourist place but not religious purpose.
@damodaranthiruvaranga4045
@damodaranthiruvaranga4045 Жыл бұрын
இராஜ ராஜ சோழன். நந்தனார் இந்த இரண்டு வரலாறு பற்றி யாரும் வெளிகொணரவில்லையே என்று மன வருத்தத்தில் இருந்தேன். தாங்கள் பெறிய சத்தியத்தை மக்களின் சமூகத்திற்கு காட்டியதர்க்கு என் நன்றிகள்
@dsc8099
@dsc8099 Жыл бұрын
சோழர்கள் கோவில் இது.. சிறிய கோவிலாக இருந்தது பராந்தக சோழனின் ஆட்சியின்போது பொற்குரை வேயப்பட்டது.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Valga valamudan pari thanks
@inthraraju
@inthraraju Жыл бұрын
அருமையாண...விளக்கம்..தம்பி....உங்கள்..பணி சிறக்க வாழ்த்துக்கள்...🙏🙏🙏
@jeyasuthan1439
@jeyasuthan1439 Жыл бұрын
Excellent Pari bro Magnificent speech 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏼
@deiva5639
@deiva5639 Жыл бұрын
அறிய பதிவு நன்றிகள் பல❤பாரி
@Tamilardesiyam
@Tamilardesiyam Жыл бұрын
First comment and like
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரிசாலன் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Жыл бұрын
We need NTK win to avoid these kind of problems
@Dharunika-l7s
@Dharunika-l7s Жыл бұрын
வணக்கம் பாரி சாலன்🙏🙏🙏🙏🙏
@nagaraninagarani4469
@nagaraninagarani4469 Жыл бұрын
Super 👌 சமயக்குரவர்கள் நால்வர் உட்பட 63 நாயன்மார்களுக்கும் காட்சி கொடுத்த சிவபெருமான் தான் அவர்களைத் திருத்த வேண்டும்😊😊😊😮😮😮😮
@Ironized_07
@Ironized_07 Жыл бұрын
Thalaivaaaa 😍
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 Жыл бұрын
Kovil ku pogumpothu suthamathaa poganum bruhh ithula enna problem
@tia2047
@tia2047 Жыл бұрын
Kancheepuram kovil la paarthom.. eppadi suthamathaa ma irunthanga nu...
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
அர்ச்சனை என்றவுடன் தமிழில் தான் செய்ய வேண்டும். வடமொழியில் வேண்டும் என்றால் கேட்டு பெற வேண்டும். அந்த நிலை வர வேண்டும்
@pandian101010
@pandian101010 Жыл бұрын
20:01 share this kind of thug & twist solving story/History...., will help us to grow...💪🏽
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Next vdo on lyca
@karthikkshatriyar6766
@karthikkshatriyar6766 Жыл бұрын
Parisalan sir speech well
@babukanth6833
@babukanth6833 Жыл бұрын
தீர்வு புரட்சி மூலம் பொதுவாக மாறும்
@sathishd9627
@sathishd9627 Жыл бұрын
பாரி அண்ணனுக்கு ஒரு கேள்வி நடராஜர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதில்லை ஆனால் பழைய காலத்தில் வைத்து வழிபட்டு இருக்காங்க
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
நடராஜர் சிலை வீட்டில் இருப்பது நல்லது.
@user-ab1475
@user-ab1475 Жыл бұрын
இப்படி நம்மை நம் பாட்டனாரான சிவனை வழிபட விடாமல் செய்ய குதிரை மேய்த்துக் கொண்டு வந்த அகதிகளான அவாள்ஸ் பண்ண வேலை. அவர்கள் ஒட்டுண்ணிகள். அப்புறம் நம் சொத்துகளை கபளீகரம் செய்து விடுவார்கள்.
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
பிராமண சூழ்ச்சி , நடராஜர் , லிங்க உருவங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
நிச்சயம் நாம் இதை மீட்டெடுக்க வேண்டும்
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
கருவரையில் கலவிசெய்வதே அவன்தானே உதைவாங்கவேண்டியநேரம்வருது
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Valthugal Thampi ❤❤
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Жыл бұрын
பாரிசாலன்❤️‍🔥
@oodai_media
@oodai_media Жыл бұрын
பித்தர்புரம் பிச்சாவரம் ஜமீனுக்கு சொந்தமானது
@JJ-xr8cu
@JJ-xr8cu Жыл бұрын
Yaar avar
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Жыл бұрын
எந்த அரசனே கட்டினாலும், பொது மக்கள் வழிபாட்டிற்கு வந்த பிறகு, அது பொது மக்களுக்கு சொந்தமானது.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
அருமை பதிவு நன்றிகள் 💐💐🙏
@tajnotpm6281
@tajnotpm6281 11 ай бұрын
Your videos are really good. Congrats.
@perumalp-id2vm
@perumalp-id2vm Жыл бұрын
தமிழ்தேசியத்தின்இரட்டைகுழல்துப்பாக்கிகள்,அண்ணன்,சீமான்,தம்பிபாரிசாலன்,பனிசிறக்கட்டும்
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Жыл бұрын
உலகின் மூத்த மாந்தர்கள் பேசிய மொழி தமிழ் என்று அண்மையில் அமெரிக்காவில் பிரதமர் கூறியுள்ளார். தமிழ் மொழி பேசும் மக்கள் கட்டிய கோவில் தமிழன் சொத்து .இதை சோழ மன்னன் காலத்தில் திருமுறைகளை மீட்பு செய்து திருமுறைகளை தமிழர்களின் சொத்தாக மாற்றிக் கொள்ள உதவியது போல் கோவிலையும் தமிழ் மக்கள் உடமையாக்க வேண்டும். நன்றி பாரி
@Dharunika-l7s
@Dharunika-l7s Жыл бұрын
தமிழ் தேசியமே அனைத்துக்கும் தீர்வாகும் நாம் தமிழர்
@MrSmilerockz
@MrSmilerockz Жыл бұрын
இந்த காணொளியில் சில வார்த்தைப் பிழையை பயன்படுத்தி இருக்கிறீர்கள். இஸ்லாமிய மசூதிக்குள் சென்றால் தடுக்க மாட்டார்கள் என்ற கூற்று தங்களுடைய அறியாமையை மட்டுமே காட்டுகிறது. இஸ்லாத்தை தழுவிய எனது முதலாளியிடம் நான் பணி செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது "அருகில் இருந்த மசூதிக்கு சென்று குடிக்க தண்ணீர் கொண்டு வா" என்று எனக்கு கட்டளையிட்டார். நானோ தயங்கினேன் ஏனென்றால் உள்ளே விடுவார்களோ விட மாட்டார்களோ என்று நினைத்தேன். நான் எதிரில் இருக்கும் கடையில் வேலை செய்பவன் என்பது மசூதியில் ஒரு சிலருக்கு தெரியும் ஆனால் நான் இந்துவா முஸ்லிமா என்பது அவர்களுக்கு தெரியாது . என் முதலாளி தண்ணி கொண்டுவர சொன்னார் அதற்கு தான் வந்தேன் என்று நான் கூறினேன். மசூதியில் இருக்கும் ஒரு சிலர் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள் நான் என் பெயரைக் கூறியதும். உன்னை யாரு உள்ள விட்டது. இது ஒன்னும் இந்துக்கள் சத்திரம் அல்ல முதலில் வெளியே போ.. என என்னை விரட்டினார்கள்.
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு தம்பி பாரிசாலன் நாம் தமிழர் 👍 💐 🤝 🙏
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 Жыл бұрын
இந்தியா அரசாங்கம் எல்லா மதம் சம்பந்தப்பட்ட வகையான சொத்துகளை முறை படுத்தவேண்டும் அதுவே நிரந்தர தீர்வு
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
enaku oru doubt, if tamil men and white women married and andh kolandha vella kaaran maari irundha andha kolandhai tamilan ah? andha kolandhaiku enna ethnic identity kudupangu nu sollunga?
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
வெள்ளையான பெண்ணாக இருந்தாலும் தமிழர் மரபணு உடைய பெண்ணாக இருந்தால் அவளுக்கு தமிழன் மூலமாக பிறக்கும் குழந்தை தமிழனே
@shreekanthk4419
@shreekanthk4419 11 ай бұрын
Tamil dhan nenaikiren vro
@rajesh596
@rajesh596 Жыл бұрын
Indian 🇮🇳
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Жыл бұрын
Ethavthu oru prachanai puthusa kondu vanthu senthil Balaji case moodi marchutanga🤔🤔🤔🤔
@Arun-tx7xw
@Arun-tx7xw Жыл бұрын
Super bro ana ithae maari stand ah draubati amman kovil issue laium eduthruklaam but athuku vera maari onna solli atha support panra maari pesitingaa
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 43 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 280 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН