Maruvaarthai - Lyric Video | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon

  Рет қаралды 159,226,123

Ondraga Entertainment

Ondraga Entertainment

7 жыл бұрын

Unleashing 'Maruvaarthai..' Lyric Video from 'Enai Noki Paayum Thota'.
Track : Maruvaarthai
Lyrics : Thamarai
Singer : Sid Sriram
Music : Darbuka Siva
Listen to 'ENPT' Songs on your favorite Streaming Platforms - 🎵 divo.in/ENPT 🎵
Gaana - bit.ly/2NIoRsQ
Apple Music - apple.co/2MP1ONj
Spotify - spoti.fi/2MOjjgv
JioSaavn - bit.ly/2MJvtY5
Wynk - bit.ly/2ZHJBqK
Amazon - amzn.to/2MPUAID
ErosNow - bit.ly/2MMe8Oh
Hungama - bit.ly/2ZD5Uhk
Raaga - bit.ly/2MNCuHA
Google Play - bit.ly/30V8yN6
Click on CC for Subtitles
#ENPT
Cast: Dhanush, Megha Akash & others
Written & Directed by Gautham Vasudev Menon
DOP: Jomon T. John
Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment
மறு வார்த்தை
பேசாதே!
மடிமீது
நீ தூங்கிடு!
இமை போல
நான் காக்க..
கனவாய்
நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக்
கூடாதென..
துளியாக
நான் சேர்த்தேன்..
கடலாகக்
கண்ணானதே..!
மறந்தாலும்
நான் உன்னை
நினைக்காத
நாளில்லையே ..!
பிரிந்தாலும்
என் அன்பு..
ஒருபோதும்
பொய்யில்லையே !
விடியாத
காலைகள்..
முடியாத
மாலைகளில்..
வடியாத
வேர்வைத் துளிகள்..
பிரியாத
போர்வை நொடிகள்!
மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை
அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே
உணர்ந்தோம்!
மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ...!
முடிவும் நீ...!
அலர் நீ...!
அகிலம் நீ...!
தொலைதூரம்
சென்றாலும்...
தொடுவானம்
என்றாலும் நீ...
விழியோரம்தானே
மறைந்தாய்..
உயிரோடு முன்பே
கலந்தாய் ...!
இதழ் என்னும்
மலர்கொண்டு..
கடிதங்கள்
வரைந்தாய்!
பதில் நானும்
தருமுன்பே
கனவாகி
கலைந்தாய் ..!
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்
மழை காலம்..!!
#ErangiAdikkalaamnuMudivuPanniyaachu
ENPT in FB - / enptmovie
Ondraga Entertainment in Facebook - / ondragaent
Ondraga Entertainment in Twitter - / ondragaent
In Association with Divo
/ divomovies
/ divomovies

Пікірлер: 24 000
@maneeshanarayanan8520
@maneeshanarayanan8520 3 жыл бұрын
Tamil the most romantic language in the world.....Love from KERALA...
@MAGMAYT__
@MAGMAYT__ 3 жыл бұрын
അത്രക്ക് അങ്ങട് വേണ്ടരുന്ന് ..എന്നാലും tamil സോങ്സ് ഇഷ്ടം 😍
@sabapathisaba524
@sabapathisaba524 3 жыл бұрын
நன்றி சகோதரி..
@balavarnanc4164
@balavarnanc4164 3 жыл бұрын
Thanks sis....
@shervinjames8081
@shervinjames8081 3 жыл бұрын
Sathyam. Tamil songs and lyrics oke paadaaan thanne oru pwoliyaane❤❤❤🔥
@mohammedirshad6770
@mohammedirshad6770 3 жыл бұрын
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
@user-ly5ez4cb5b
@user-ly5ez4cb5b 4 жыл бұрын
ഈ പാട്ട് തമിഴന്മാരെക്കാൾ കൂടുതൽ നമ്മൾ മലയാളികൾ കേട്ടിട്ടുണ്ടാകും ... അന്നും കേട്ടു ഇന്നും കേൾക്കുന്നു ... ഇനി അങ്ങോട്ടും ഇങ്ങനെ ഇതുപോലെ ...
@amalbabu3230
@amalbabu3230 4 жыл бұрын
👍
@vishnuthilakan5614
@vishnuthilakan5614 4 жыл бұрын
അങ്ങനെ തന്നെ
@bnny_4985
@bnny_4985 4 жыл бұрын
Pinnala
@sobinscaria8303
@sobinscaria8303 4 жыл бұрын
Sathyam
@rajeeshbharathan6627
@rajeeshbharathan6627 4 жыл бұрын
GVM magic..
@mrgamerplay557
@mrgamerplay557 2 жыл бұрын
Who after mudhal nee mudivum nee ?❣️
@swetham5631
@swetham5631 2 жыл бұрын
Exactly..when I heard that line of mudhal nee mudivum nee...I literally remembered the maruvarthai pesadhe lines ❤️❤️
@sumathikrishnamoorthi4230
@sumathikrishnamoorthi4230 2 жыл бұрын
Me
@arunkumar-ic7dn
@arunkumar-ic7dn 2 жыл бұрын
Haha. Me
@catherinemary380
@catherinemary380 2 жыл бұрын
😊😉☺️
@sivakrishnayalagani3989
@sivakrishnayalagani3989 2 жыл бұрын
Exactly ☺️ man
@sreeragssu
@sreeragssu 2 жыл бұрын
പാട്ട് ഇറങ്ങി 5വർഷങ്ങൾ കഴിഞ്ഞു, ഇപ്പോഴും കേൾക്കുമ്പോൾ അതേ ഫീൽ അതേ ഇഷ്ടം 😍🎶❤ "Maruvarthai pesathey "😍🎶
@user-lm3yk1jy4e
@user-lm3yk1jy4e 2 жыл бұрын
പെരുത്ത് ഇഷ്ടം
@akshay00854
@akshay00854 2 жыл бұрын
🤍
@Savishnu
@Savishnu 2 жыл бұрын
💯
@ajith4769
@ajith4769 2 жыл бұрын
sid sriram magic
@lovelypapa8675
@lovelypapa8675 Жыл бұрын
Yaa
@RAJ-gv2zy
@RAJ-gv2zy 7 жыл бұрын
Goosebumps ...proud that tamil can be expressed in different ways !!! hatts offf thamairai !! tamzlachii !!! 😍😍😍😍😍😍😍
@vijaymarley1481
@vijaymarley1481 7 жыл бұрын
mad man... Yeah I to felt that...Lyrics are portrayed in pure form of love... Which can also be used for lust
@RAJ-gv2zy
@RAJ-gv2zy 7 жыл бұрын
hero is angry but ...Impressing in polite manner
@santhosh_1989
@santhosh_1989 6 жыл бұрын
தமிழ் நாட்டில அந்த தாமரை மலரா விட்டாலும். இந்த தாமரையின் வரிகள் மலர்ந்து கொண்டே இருக்கட்டும்! !
@karthik2550
@karthik2550 6 жыл бұрын
👌👌👌
@cutevideos8708
@cutevideos8708 6 жыл бұрын
Well said bro 😄😄😄👌🏾
@cutevideos8708
@cutevideos8708 6 жыл бұрын
These lyrics applies to her personal life as well
@007brahma
@007brahma 6 жыл бұрын
கவிதை கவிதை.........
@vasumathic5237
@vasumathic5237 6 жыл бұрын
very nice😊
@nilat4919
@nilat4919 4 ай бұрын
மறுவார்த்தை பேசாதே..மடி மீது நீ தூங்கிடு.. இமை போல நான் காக்க... கனவாய் நீ மாறிடு .. மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழி நீரும் வீணாக இமை தாண்ட கூடாதென , துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண்ணாதே.. மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே.. பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ... விடியாத காலைகள், முடியாத மாலைகளில்.. வடியாத வேர்வைத்துளிகள்.. பிரியாத போர்வை நொடிகள்.. மணிகாட்டும் கடிகாரம் தரும் வாதை அறிந்தோம்.. உடை மாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்.. முதல் நீ.. முடிவும் நீ.. அலர் நீ, அகிலம் நீ.. தொலைதூரம் சென்றாலும், தொடுவானம் என்றாலும் நீ.. விழியோரம் தானே.. மறைந்தாய்... உயிரோடு முன்பே கலந்தாய்... இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்... பதில் நானும் தரும் முன்பே.. கனவாகி கலைந்தாய்... பிடிவாதம் பிடி.. சினம் தீரும் அடி... இழந்தோம்.. எழில்கோலம்..... இனிமே...ல்..... மழைக்காலம்.. மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு .. இமை போல நான் காக்க.. கனவாய் நீ மாறிடு.. மயில் தொகை போலே, விரல் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழி நீரும் வீணாக இமை தாண்ட கூடாதென , துளியாக நான் சேர்த்தேன்.. கடலாக கண்ணாதே.. மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே.. பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ... ஏ.......ஏ........ஆ.... மறுவார்த்தை பேசாதே.. மடிமீது நீ தூங்கிடு
@Parvinbanu
@Parvinbanu Ай бұрын
@vimaldawn
@vimaldawn 2 жыл бұрын
Tamil, Such a beautiful language. Love from Kerala ❤️
@tamilselvakadungo95
@tamilselvakadungo95 Жыл бұрын
Yes ❤️
@premarasan8932
@premarasan8932 6 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்😍😘 Tamil is my pride 😎
@samjesudas9451
@samjesudas9451 6 жыл бұрын
tamil tha gethu
@ganeshr9224
@ganeshr9224 6 жыл бұрын
Bro,... small help,,,,,, Alar nee nuh enna bro....
@weaktime5805
@weaktime5805 6 жыл бұрын
Vungalukku yethanai mozhi theriyum boss😂😂
@Musiczmylove
@Musiczmylove 6 жыл бұрын
ganesh r அலர் = அல் + அர் = விரி-தல் அல்லது மலர்தல், முழுமையாக மலர்ந்த மலர். REPLY
@ganeshr9224
@ganeshr9224 6 жыл бұрын
nandri nanba,,,,,,,,,,
@thilak7349
@thilak7349 5 жыл бұрын
தமிழ்நாட்டுல மலர்ந்த ஒரே தாமரை , நீங்கதான் மேடம் .. 😊😊 உங்கள் வரிகளுக்கு நான் அடிமை ..
@venkatasamy5322
@venkatasamy5322 5 жыл бұрын
Superb comment
@thilak7349
@thilak7349 5 жыл бұрын
@@venkatasamy5322 😊
@gunasaindhu7796
@gunasaindhu7796 5 жыл бұрын
Wooooewweeew! Semma comment poanga!
@shiva1984able
@shiva1984able 5 жыл бұрын
Super boss.... Well said
@mahalakshmiarimugunthan4022
@mahalakshmiarimugunthan4022 5 жыл бұрын
Fact fact
@PrincessUSA22
@PrincessUSA22 6 ай бұрын
I am Punjabi, but love Tamil Songs ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤ lots of love to my all South Indian friends
@anirudhian2194
@anirudhian2194 Жыл бұрын
*My Eyes - Reading Comments* *My Ears - Listening the Song* *My Hand - Scrolling Down* *My Mouth - Singing Song* *My Legs - Dancing in Vibration* *Is this Reaction to all Dhanush Anna fans?🥰*
@priyarobin2526
@priyarobin2526 Жыл бұрын
Semma
@natureexplorer7463
@natureexplorer7463 Жыл бұрын
My wand is jumping....
@santhikrishnan2762
@santhikrishnan2762 Жыл бұрын
Exactly ❤️
@vandhana6063
@vandhana6063 Жыл бұрын
I did the same
@KARNAN337
@KARNAN337 Жыл бұрын
💯❤️🤌
@ashiquepuliyakkode5584
@ashiquepuliyakkode5584 4 жыл бұрын
I can say Tamil has a powerful feeling. It can influence easily.... I lived in chennai for couple of years and I can say Tamil people have kind heart. Love from Kerala. 😍❤️
@akyogaclass3999
@akyogaclass3999 3 жыл бұрын
Wow you got likes as planned 😍😍but if it is real I really appreciate
@stylish7352
@stylish7352 3 жыл бұрын
@N. Prasanth even some malayalies claim tamil came from malayalam 😂😂😂😂😂😅😅
@stylish7352
@stylish7352 3 жыл бұрын
@Sreeraj Sreekumaran na enga vikram pathium gvm pathium pesiruken ? Na languageah pathi pesunen fool
@tamizh14mass36
@tamizh14mass36 3 жыл бұрын
@N. Prasanth pandi refers to our Pandiya naadu nanba, our ancient thamizhagam is divided into 3 powerful kingdoms chera, chozha, Pandiya .west tamilnadu(today's kerala) is chera nadu, north tamilnadu is chozha nadu, south tamilnadu is Pandiya nadu
@tamizh14mass36
@tamizh14mass36 3 жыл бұрын
@@sophiamary7674 sister gvm full name is Gautham vasudeva MENON , menon nu endha tamizhanum peru veikamatanga ,he may be born in chennai, but his native is kerala( Malayalam). Namma tamizhargaluku iruka prachanayae idhudhan . Namma tamizhargaluku unmailae yaru tamizhan yaru tamizhan ilanae namaku theriyamatudhu , idhavechae namma tamizhnatula namala emathi neriya otherstate people politics panitrikanga, aprm inonu namma tamizhnatula oruthanga porandhutanga indradhukaga avunga tamizhan aida mudiyadhu , avungaloda appa amma avungaloda mother tongue idhelam namma pakanum
@sabersim728
@sabersim728 7 жыл бұрын
How many ppl are still 👂👂listening dis wonderful song N lyrics are👌 🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥
@sabersim728
@sabersim728 7 жыл бұрын
💋💋💋
@sabersim728
@sabersim728 7 жыл бұрын
Most wonderful music N song
@lollool6675
@lollool6675 7 жыл бұрын
Sabers I'm 👌me bro daily 💕
@aniiisahh1241
@aniiisahh1241 7 жыл бұрын
Sabers I'm me✌️
@m.sheikmohideen8854
@m.sheikmohideen8854 7 жыл бұрын
Sabers I'm meeeeeee,,,!!!!!! ****!!!!!!!!
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl Жыл бұрын
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ♥️✨
@shyam3060
@shyam3060 2 жыл бұрын
One of the beautyful language in the world....love from kerala...💓
@tamilselvakadungo95
@tamilselvakadungo95 Жыл бұрын
Yes ❤️
@muthuraman8419
@muthuraman8419 Жыл бұрын
True
@Mani-wy1fx
@Mani-wy1fx 6 жыл бұрын
என் தேனமுத தமிழை ,,தேனினும் இனிய தமிழோசையாக மாற்றிய கவிஞர் தாமரைக்கு நன்றிகள்
@anuradalakshminarayanan5894
@anuradalakshminarayanan5894 6 жыл бұрын
Mani ji kHz xo is
@PeregrineDive
@PeregrineDive 7 жыл бұрын
Tamizh, how did humanity come up with a language this beautiful !
@indianman95
@indianman95 7 жыл бұрын
thank you
@marialomra
@marialomra 7 жыл бұрын
tamilfilmactresnights
@AjayKumar-oz3zg
@AjayKumar-oz3zg 7 жыл бұрын
PeregrineDive Tamil is the language that makes me feel proud while I speak
@GossipGirlMaya
@GossipGirlMaya 7 жыл бұрын
its after hearing "kadhal neruppin nadanam" song from veyil :P
@AjayKumar-oz3zg
@AjayKumar-oz3zg 7 жыл бұрын
Gossip Girl Maya yes the introduction music of this song resembles that song
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*Travelling + window seat + cool wheather + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*
@Raj_2316
@Raj_2316 Жыл бұрын
That line "maranthalum Nan unnai ninaikatha naal ilaye.. pirinthalum en anbu orupothum poi ilaye" hits me hard 💔❤️
@navalmarkam7810
@navalmarkam7810 3 жыл бұрын
Sid Sriram's Voice is an addiction...😍😍
@kunstnersjael
@kunstnersjael 3 жыл бұрын
yes!
@mallika9215
@mallika9215 3 жыл бұрын
Me also
@rvramachandran1914
@rvramachandran1914 3 жыл бұрын
Yes ofc!
@bani5105
@bani5105 3 жыл бұрын
So true i m tamilian use to Listen Tamil song rearly but now i Sid song daily
@amalchandran6976
@amalchandran6976 3 жыл бұрын
Yes
@pratheeshparameswaran7956
@pratheeshparameswaran7956 4 жыл бұрын
രാത്രിയിൽ ഉറങ്ങാൻ കിടക്കുന്ന സമയത്ത് ഹെഡ്സെറ്റ് വെച്ച് കേൾക്കുന്നേരം ഒടുക്കത്തെ ഫീലും. ഒപ്പം കണ്ണീരും, സ്വപ്നങ്ങളും. മാത്രം. ഒരു ഒന്നൊന്നര പാട്ട് ആയിപ്പോയി 🎧
@zoomvision4189
@zoomvision4189 4 жыл бұрын
Real feel
@sandru8.
@sandru8. 4 жыл бұрын
😁
@razinthachi7082
@razinthachi7082 4 жыл бұрын
100% athe avastha
@rohini-lf2pi
@rohini-lf2pi 4 жыл бұрын
Sathyam oru real love undarunna oralude nench pottikunna song😍😘
@sukimk4161
@sukimk4161 4 жыл бұрын
Super
@ManojYadav-so9gy
@ManojYadav-so9gy 8 ай бұрын
My heart fell in love of Tamil lyrics. I am having lots of Tamil friends all are lovable ❤ love Tamil. Lots of love to Tamil from Maharashtra ❤
@jorawarhsingh3824
@jorawarhsingh3824 Жыл бұрын
I am Punjabi. Don’t understand a word but love the melody, love the vocals & love the music. Fab track!
@vinodkm1593
@vinodkm1593 6 жыл бұрын
Only Tamil can give such beautiful words in lyrics ....love from kerala
@kaviarasug6206
@kaviarasug6206 6 жыл бұрын
Thanks machane...
@rathimnair639
@rathimnair639 6 жыл бұрын
kayem musiq Kollam 😘😚😍
@nuskyahamed3723
@nuskyahamed3723 6 жыл бұрын
Absolutely right mcn sema lyrics
@qrrr2757
@qrrr2757 6 жыл бұрын
enduvaadei?
@monumeeshka3577
@monumeeshka3577 6 жыл бұрын
Thanks bro
@tube4kram
@tube4kram 7 жыл бұрын
Each language in India is special, Tamil and Kannada has very indepth literature. Malayalam is very sweet to hear, Telugu is called as Italian of Indian Languages. Bengali is beautiful and has lot of unique poetry. Marathi and Gujarati are wonderful in its own way and script and so on...Lets all embrace all our beauties instead of proving themselves which is great or better. I am happy to be a Tamilian but more happier to be surrounded by many awesomeness..:D
@vaas34
@vaas34 7 жыл бұрын
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ // கவிதை வரிகளை எழுதிய ஞானக்கூத்தனின் தாய்மொழி கன்னடம்.
@sivasubramaniumsithrangan8372
@sivasubramaniumsithrangan8372 7 жыл бұрын
vaas34 அதி அற்புதமான ஒரு கவிதை!!!
@Peace-vs9yi
@Peace-vs9yi 7 жыл бұрын
tube4kram Absolutely true...
@anburana
@anburana 7 жыл бұрын
Well said!
@darknightwinger1997
@darknightwinger1997 6 жыл бұрын
Great " Embrace all
@shaunakbhawalkar122
@shaunakbhawalkar122 Жыл бұрын
I am Marathi, don't understand a word, but still in love with this master piece!
@worldofmusicofficial741
@worldofmusicofficial741 Жыл бұрын
Sid Sriram + Thamarai= Musical Magic 💖💖💖✨✨✨
@meetintheweb
@meetintheweb 7 жыл бұрын
Tamil.....the most beautiful language on earth
@dayanands1412
@dayanands1412 7 жыл бұрын
Thanks for the appreciation about the Tamil Language!!
@veld681
@veld681 7 жыл бұрын
Mita Pai I respect you...
@ktvignesh
@ktvignesh 4 жыл бұрын
FINALLY.... 29 Nov intha song ah screen la pakka poravnga 👇👇 100%sure release
@babybaby677
@babybaby677 4 жыл бұрын
kt vignesh hahaha namuringala bro
@balajikumar1888
@balajikumar1888 4 жыл бұрын
Adhuku 1week munadi ena venalum nadakalam solla mudiyadhu 🤷‍♂️
@KurunthagavalTamil
@KurunthagavalTamil 4 жыл бұрын
Yentha year ji
@newmalayalamcomedy
@newmalayalamcomedy 4 жыл бұрын
nambathe
@prakashfam1
@prakashfam1 4 жыл бұрын
😜🤣🤣🤣
@propvillarealty8202
@propvillarealty8202 7 ай бұрын
Next level music, I am Marathi but I heard this song more than 800 times
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍 1st time - ok ✨ 2nd time - nice 😍 3rd time - excellent 🥰 4+ time - addicted 😘😍😍
@knrockfortgamers1448
@knrockfortgamers1448 Жыл бұрын
❤️💯 correct
@aswinibalakrishnan9065
@aswinibalakrishnan9065 5 жыл бұрын
Love and Respect from Kerala... 😍 നമ്മളിൽ ആരൊക്കെ ഇവിടെയുണ്ട്... 😍
@rahmanvailathur6065
@rahmanvailathur6065 5 жыл бұрын
Aswwinii ഞാനുണ്ട് ഡി fan kerala
@aswinibalakrishnan9065
@aswinibalakrishnan9065 5 жыл бұрын
Rahman Vailathur 😊😊
@jothimanikandanr4125
@jothimanikandanr4125 5 жыл бұрын
I love Kerala state
@aswinibalakrishnan9065
@aswinibalakrishnan9065 5 жыл бұрын
jothimanikandan r 😎😎😎😍😍
@jothimanikandanr4125
@jothimanikandanr4125 5 жыл бұрын
@@aswinibalakrishnan9065 ohhh wt is ur full name
@zeemusic
@zeemusic 6 жыл бұрын
I am from Korea. I just love this song. And love Tamil language and culture. Especially Thalaivaaaaa! Hahaha...
@karthickbg
@karthickbg 6 жыл бұрын
Sin Win Korean and Tamil has many common words. There are research papers about it too.
@pariS-fb2rk
@pariS-fb2rk 6 жыл бұрын
Nagaraj P who is the thalaiva that u are talking about
@csowm5je
@csowm5je 6 жыл бұрын
He is a Tamil guy in Korea.
@ruthhanseo6378
@ruthhanseo6378 6 жыл бұрын
Sin Win hi I'm a fan of korean kpop infinite... Have u seen them?
@aroundtheworld119
@aroundtheworld119 6 жыл бұрын
We too love korean series... It also dubbed in tamil.
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 2 жыл бұрын
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது இசை முக்கிய காரணம் தமிழ் அதனினும் முக்கிய காரணம்
@user-vh9rm2nj7m
@user-vh9rm2nj7m 2 жыл бұрын
ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை, SPB யின் உயிரோட்டமான குரல் இரண்டும் மிக அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@user-cd5jk8ci9c
@user-cd5jk8ci9c 2 жыл бұрын
தல இது ஏ ஆர் ரஹ்மான் பாடலும் இல்ல, SPB இன் குரலும் இல்ல!
@cristianoboy7896
@cristianoboy7896 4 жыл бұрын
Sid sriram ന്റെ പഹായ നിന്റെ ഒരു പാട്ട് ♥️♥️♥️ uff 🙌😘
@dhananjeyanedhana554
@dhananjeyanedhana554 4 жыл бұрын
I love this song 💝
@surajsuresh7210
@surajsuresh7210 7 жыл бұрын
wow tamil language.... no other language can replace tamil language... it gets more and more beautiful nowadays... hit like if you agree
@abishek132
@abishek132 2 жыл бұрын
Mudhal Nee Mudivum Nee ...❣️❣️
@aishuzz421
@aishuzz421 2 жыл бұрын
Sid sriram fan from kerala💖
@ganeshradha5303
@ganeshradha5303 7 жыл бұрын
beyond everything thnks for pure tamizh lines thamarai 😊
@touristofficerdharmapuri4265
@touristofficerdharmapuri4265 6 жыл бұрын
Pure and Chaste Thamil Vaazhka! Dappankuthu dirty songs Ozhiga! Thamarai revived the great aspirations of Parithimalkalaignar and Maraimalai Adigal! right time right song! Kuppai English thookki podunga come to reality! Bharathi sonnathupol Barathidasan sonnathupol vanthachu! Kathiyintri Rathamintri oru Puratchi!
@amalgeorge8251
@amalgeorge8251 5 жыл бұрын
Tamil language itself is like a poem. No words 👏👏👏amazing song. Love from Kerala
@nadhanpazhanivelk878
@nadhanpazhanivelk878 5 жыл бұрын
தமிழ் அழகா ? இல்லை இசை அழகா?
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 5 жыл бұрын
@@nadhanpazhanivelk878 இசைக்கு தமிழ் அழகூட்டுது😋😍😆
@ManiKandan-ef3md
@ManiKandan-ef3md 5 жыл бұрын
@@nadhanpazhanivelk878 தமிழ் அழகு
@muthupechi3548
@muthupechi3548 5 жыл бұрын
Nadhan pazhanivel k எப்போதுமே நம் தமிழ் மொழி தான் அழகு 😊😊😊😊😊
@jeanami2829
@jeanami2829 5 жыл бұрын
Isai tami irandum ondru serum pothu alagu
@jayadevancoco9582
@jayadevancoco9582 2 жыл бұрын
Tamil is the most beautiful language in the world.....
@amitbiharilal281
@amitbiharilal281 2 жыл бұрын
Divine language..
@skzlover2091
@skzlover2091 2 жыл бұрын
So true
@electrum5449
@electrum5449 2 жыл бұрын
The flow of words in Tamil is beautiful..💓💓💓
@tamilselvakadungo95
@tamilselvakadungo95 Жыл бұрын
Yes ❤️
@karthikkarnam862
@karthikkarnam862 7 жыл бұрын
Don't understand Tamil but in love with this song ... !!!!! Thanks to my friend who is also a non tamil guy for suggesting this beautiful song .. So much loveeeee...
@aryasam9757
@aryasam9757 6 жыл бұрын
I keep on listening this song not because of lyrics.. because of music. so music does not have language.
@jananipriya1367
@jananipriya1367 6 жыл бұрын
karthik karnam he is saying: do not be uttering, sleep on my lap... will guard u as eyelids guarding, be my dreams.... I may have forgotten u, but never I stopped thinking u....
@ajithlalks
@ajithlalks 6 жыл бұрын
Pls translate to English, wonderful words
@RadhaKrishnan-tb5lu
@RadhaKrishnan-tb5lu 6 жыл бұрын
Jjhh. I
@DeVibe
@DeVibe 5 жыл бұрын
Yaar You south Indian brothers are too luckkyyy.. what beautiful music melody you create yaar.. i dont understand langauge i just sing and listen in loop all tamil melodies.. recentally overcome from 96 songs.. now found this gem... love you all south people...
@megakalip
@megakalip 5 жыл бұрын
Hope the bollywood composers come out of the current remix frenzy that is curbing new and experimental songs.
@kibil1000
@kibil1000 5 жыл бұрын
Thuli.. thuli.. song from movie paiyaa, En kadhal sola neram illayai song from paiyaa, Enamo edho song from ko, Listen to 'vaarnam aayiram' album
@prashanthchandra9960
@prashanthchandra9960 5 жыл бұрын
@@kibil1000 super combination boss
@thepaperninja3123
@thepaperninja3123 5 жыл бұрын
Thx bro ur a rare northi who is not an ignorant
@rajalakshmi827
@rajalakshmi827 5 жыл бұрын
Thanks very much
@itpksaravanan3111
@itpksaravanan3111 11 ай бұрын
சரியான வரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் பாடல்....தாமரை அவர்களே...ரசிக்க வைத்துவீட்டீர்...நன்றி....
@user-gs2cg5cu1c
@user-gs2cg5cu1c 2 жыл бұрын
தமிழும் இசையும் கலந்தால் அதன் பெயர் சொர்க்கம்!!
@dhanushcrazy2230
@dhanushcrazy2230 3 жыл бұрын
எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் 🖤🔥👌
@jaikumarkumar3089
@jaikumarkumar3089 3 жыл бұрын
Love
@jaikumarkumar3089
@jaikumarkumar3089 3 жыл бұрын
Bjkxnbh
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 3 жыл бұрын
😍❤️
@jojoevarkey5293
@jojoevarkey5293 6 жыл бұрын
I love tamil even though i am a malayali. ! Its the best language in the entire world.
@jerryjoshy9508
@jerryjoshy9508 6 жыл бұрын
Jojoe Varkey same here
@nafrathraheez2000
@nafrathraheez2000 6 жыл бұрын
ennodo bala
@jayavinu795
@jayavinu795 6 жыл бұрын
Jojoe Varkey 🤧😢
@sulochanagn4746
@sulochanagn4746 6 жыл бұрын
Jaya Vinu b
@a.k3792
@a.k3792 6 жыл бұрын
👍👍ശരിയാണ് ബ്രോ... Tamil language ഒരു പ്രേത്യക സൗന്ദര്യം ഉണ്ട്... ആ ഭാഷയിലെ വരികൾ വാക്കുകൾ പദ വിന്യാസം സംഗീതം ഒരു വേറെ ലെവൽ ആണ് Tamil language 🙂🙂🙂
@luvsachkash
@luvsachkash 9 ай бұрын
I still remember crying hearing this song. In 2016 because of love that wasn't meant to be .
@sureshmklt7300
@sureshmklt7300 6 ай бұрын
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே❤பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே❤❤❤papa ❤
@sasipadmanaban3210
@sasipadmanaban3210 5 жыл бұрын
Anyone listening in mar 2019...??? Two years of maruvarthai song ...
@sabarking3111
@sabarking3111 5 жыл бұрын
Hmm.waiting for release
@bluebutterfly6960
@bluebutterfly6960 5 жыл бұрын
Yeah
@abishekbenjeminthambi4540
@abishekbenjeminthambi4540 5 жыл бұрын
Two years!!!
@malathysundar1463
@malathysundar1463 5 жыл бұрын
Yes lyrics always lingering.
@aravindsusuresh6923
@aravindsusuresh6923 5 жыл бұрын
2yrs
@shebinsbn824
@shebinsbn824 5 жыл бұрын
Tamil is the most beautiful language in the world.... ❤😘😘😘😍😍 ........From kerala..
@ajithkalloor6404
@ajithkalloor6404 5 жыл бұрын
Shebin EK Pwoli Paatt aalle ... Keralam Motham Status ithaann Ittond irikkunnath ! Tamil is the Oldest Language of World 1st Language in World !
@Vinothsharks
@Vinothsharks 5 жыл бұрын
Thaku brother
@prabhakar2486
@prabhakar2486 5 жыл бұрын
Shebin EK நன்றி.
@sushil824
@sushil824 5 жыл бұрын
Thank you bro, we can see only very few like you....
@anuscreativityanusree6745
@anuscreativityanusree6745 5 жыл бұрын
Chilappo tonnarund.
@Aathiathira-ku9lv
@Aathiathira-ku9lv 9 ай бұрын
എല്ലാ ഭാഷയിലെ പാട്ടും സ്വീകരിക്കാൻ മലയാളികൾക്ക് ഒരു പ്രതേക കഴിവാ. 🥰Any malayalies 🫰🏻❤️‍🩹
@venkatg1765
@venkatg1765 8 ай бұрын
Tamilllll
@DELTA_1994
@DELTA_1994 3 ай бұрын
❤❤❤❤❤❤
@jessylaiju
@jessylaiju 2 ай бұрын
👍👌🏻
@kailas6181
@kailas6181 29 күн бұрын
@rahulm.r968
@rahulm.r968 3 күн бұрын
അതെ, ഫോർട്ട്‌ കൊച്ചിയിൽ നിന്നും ഞാൻ 🤚
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl Жыл бұрын
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
@sagithsagi1675
@sagithsagi1675 Жыл бұрын
Pooda koothi
@sagithsagi1675
@sagithsagi1675 Жыл бұрын
Pooda koothi
@hariharanarhn7090
@hariharanarhn7090 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கண்ணில் நீர் கசிகிறது..... என் தமிழுக்கும் இசைக்கும் பிறந்த குழந்தை இந்த பாடல்.......
@gopinath6500
@gopinath6500 4 жыл бұрын
அருமை
@hariharanp891
@hariharanp891 4 жыл бұрын
Super bro
@vijayshankar9535
@vijayshankar9535 4 жыл бұрын
யாரெல்லாம் இந்த வரிகள் அடிமை.. 😍😘😍😘😍மயில் தோகை போல விரல் உன்னை வருடும்.. 😎😎😎😎இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைத்தாய்.. 🙏🤫🙏🙏😘😍😘😍
@yaminisekha3393
@yaminisekha3393 4 жыл бұрын
Many
@yaminisekha3393
@yaminisekha3393 4 жыл бұрын
Ananya
@subramaniannsub8314
@subramaniannsub8314 4 жыл бұрын
Nise song and lines
@subramaniannsub8314
@subramaniannsub8314 4 жыл бұрын
Nise
@user-ez9fk7gh6d
@user-ez9fk7gh6d 4 жыл бұрын
Yes
@lolicat6144
@lolicat6144 2 жыл бұрын
பிறந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே ✨
@mmy-officialtamil269
@mmy-officialtamil269 2 жыл бұрын
ஆம்
@AnuAnu-he3kr
@AnuAnu-he3kr 2 жыл бұрын
Addicted for this song....melting lyrics ....fav..line....maranthalum..nan..unnai..ninaikatha..nall.illayee...what a..line...😍..yarukavathu intha line pudikuma
@RaghuRamanRajagopal
@RaghuRamanRajagopal 7 жыл бұрын
Heaps of Tamil film titles can be derived from this one song...Tamizh the Beauty... Tamarai the outstanding and underrated Lyricist...
@sureshachariyar6774
@sureshachariyar6774 6 жыл бұрын
Raghu Inc.
@jayadeeptj6159
@jayadeeptj6159 4 жыл бұрын
രാത്രി മഴ🌧️... ഹെഡ് സെറ്റ്🎧...ഓര്‍മ്മകള്‍💭...പിന്നെ ഈ പാട്ട്🎶... ആഹാ♥️😍😘
@appuaravind2885
@appuaravind2885 4 жыл бұрын
അന്തസ്സ് ❤️
@renjithej8906
@renjithej8906 4 жыл бұрын
Enkil oru Ksrtc window side seat koodi... Check!!!
@kiranfelix5799
@kiranfelix5799 4 жыл бұрын
+whiskey
@resmirajmuraleedharan5714
@resmirajmuraleedharan5714 4 жыл бұрын
Anthass...
@sruthivihaan4924
@sruthivihaan4924 4 жыл бұрын
Sharikkum bro its amazing
@oscargermanalbornozmiliani
@oscargermanalbornozmiliani 2 жыл бұрын
Desde venezuela. Bonita cancion y lo q mas me llama la atencion es, casi todas las palabras se pronuncian igual q en español
@gunaGK6666
@gunaGK6666 2 жыл бұрын
But how?
@mrmrsrjvlog3412
@mrmrsrjvlog3412 Жыл бұрын
കേട്ടു കേട്ടു മനസ് കീഴടക്കിയ ഒരു പാട്ട് 🥰❤
@vj3099
@vj3099 5 жыл бұрын
I will thank to my Dad For teaching me Tamil I am. The luckiest Just because I can understand Tamil Tamil is a beauty Most of the songs in tamil take u to heaven Lyk this Listen while traveling by sitting in window seat nd see the surrounding Feel it It's magicall feeling Love nd respect from Kerala Brother s u r really lucky Tamihzans
@chellaram9637
@chellaram9637 5 жыл бұрын
Then y ur writing ur comments in english
@manimani-ys3bo
@manimani-ys3bo 5 жыл бұрын
Semaya feel panringae tamil song epo entha suitation analum seri suitable irukum..heart its make it feel
@velubaba001
@velubaba001 5 жыл бұрын
We also love & respect malayalam! Malayalam is sibling of Tamil!!!Cheers!!!
@vj3099
@vj3099 5 жыл бұрын
@@000008303 no need of thanks priya I hope we are siblings Tamil and Malayalam Welcome.
@videotape07
@videotape07 5 жыл бұрын
True😘...try some illaiyaraja hits
@user-re1kw5dx4q
@user-re1kw5dx4q 3 жыл бұрын
எந்தக்கால கட்டத்திலும் "எங்கள் தமிழ்" சாதனை படைக்கும்.....😍😍😍
@diviyapanner9127
@diviyapanner9127 3 жыл бұрын
Ama
@renugadevi9135
@renugadevi9135 3 жыл бұрын
😍
@shakirthiyanrasakumaran4812
@shakirthiyanrasakumaran4812 3 жыл бұрын
@@diviyapanner9127 81
@ben10ytgaming24
@ben10ytgaming24 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oNp2f5Ok1rzGpIE.html
@Kalapali.bhanuprasad
@Kalapali.bhanuprasad 2 жыл бұрын
Comedy
@ashiqmy4920
@ashiqmy4920 2 жыл бұрын
എത്ര കേട്ടാലും അതേ ഫീൽ😍🙌
@jeiprajee2931
@jeiprajee2931 2 жыл бұрын
Paatu nalla irudha alavuku Padam illiyae pa 😂😂
@kartikg.kartikg
@kartikg.kartikg 5 жыл бұрын
I'm not from Tamil Nadu... don't know Tamil... But, I will not die without learning it...!!! Mesmerising song...!!!
@angalaparameshwariarulvakk9983
@angalaparameshwariarulvakk9983 5 жыл бұрын
Tamil is not just a language, it's a brand!
@sriram9706
@sriram9706 5 жыл бұрын
That's ar Rahman... Tamilan
@hunter-z4547
@hunter-z4547 5 жыл бұрын
@@angalaparameshwariarulvakk9983 . 😂😂ama bro ella losukalum appudi dhan solurangey
@saranyapulankushan7085
@saranyapulankushan7085 5 жыл бұрын
@@sriram9706 l
@saranyapulankushan7085
@saranyapulankushan7085 5 жыл бұрын
@@sriram9706 M Ll.nm
@tayabatalha8626
@tayabatalha8626 3 жыл бұрын
I'm from bangladesh one of my friends from kerala suggested me this tamil song. From that day still now I've been listening to this n never getting bored at all. These days sid sriram has become my fav singer❤
@Sajee_Venus_Aadheev.T
@Sajee_Venus_Aadheev.T 3 жыл бұрын
Kannana Kanney From Viswasam ...Listen to That song
@tayabatalha8626
@tayabatalha8626 3 жыл бұрын
@@Sajee_Venus_Aadheev.T Thanks for suggesting this sweet song
@farhadhasan9921
@farhadhasan9921 3 жыл бұрын
I am also Bangladeshi I have been listening to this song for the last 3 years
@cheramaanchinnamalai2263
@cheramaanchinnamalai2263 3 жыл бұрын
Do watch it. kzfaq.info/get/bejne/sMiHo7OVp7C-ZIk.html
@sunshineshining4167
@sunshineshining4167 3 жыл бұрын
Watch hemandamen song from Kohinoor film.
@chanswheelsforlegs2877
@chanswheelsforlegs2877 2 жыл бұрын
The English captions to this song by itself is poetic and beautifully written. Whoever wrote this took a little bit of liberty in their interpretation, but it is so artfully done, perfectly suits the song. Lovely to read!
@gp5094_
@gp5094_ Ай бұрын
Every industry other than tamil had goe down in the standard of lyrics..especially romantic songs.. Hats off to u guys♥️
@ankichander
@ankichander 7 жыл бұрын
I don't knw the tamil language....but the song is superb...the feelings r amazing....music is marvellous...superhit...amazing love song
@saisensitive4910
@saisensitive4910 7 жыл бұрын
Very nice song I'm feeling amazing
@bilawalshahzad8013
@bilawalshahzad8013 3 жыл бұрын
I am Pakistani (punjabi). But I loved this song. Great tamil peoples. Love you guys from Pakistan 🇵🇰
@harishmani4634
@harishmani4634 3 жыл бұрын
@ñ ñ 😜😜😜😜😜
@alwaysyashbossfan7080
@alwaysyashbossfan7080 3 жыл бұрын
Realy
@bepositiveatanytime3857
@bepositiveatanytime3857 3 жыл бұрын
Hello sir 🤗, Greetings, Thank you for your comments
@bilawalshahzad8013
@bilawalshahzad8013 3 жыл бұрын
@ñ ñ More than thousand families are living in karachi (Madaras pada). Murga temple is there also. And they are proudly serving in a government jobs.
@bilawalshahzad8013
@bilawalshahzad8013 3 жыл бұрын
@@bepositiveatanytime3857 Welcome Sir
@JXSTXLLER
@JXSTXLLER 2 жыл бұрын
இந்தப் பாடலை நான் பல வருடங்களாகக் கேட்கவில்லை, இன்னும் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறது. ♡
@athiradass1074
@athiradass1074 Жыл бұрын
Maravaathe manam Madinthalum varum Mudhal nee mudivum nee Alar nee aghilam nee Favourite lines ❣️❣️❣️
@sathyasubash4149
@sathyasubash4149 3 жыл бұрын
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ - தாமரை 😇❣️
@SlEePlEsS_gUrL
@SlEePlEsS_gUrL 3 жыл бұрын
Alar meaning enna
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 3 жыл бұрын
Blossom ed flower
@SlEePlEsS_gUrL
@SlEePlEsS_gUrL 3 жыл бұрын
@@underratedfilmscreator3745 Thank you
@Wall_flower
@Wall_flower 2 жыл бұрын
@@underratedfilmscreator3745 Malar oda meaning dhaan flower. Alar oda meaning epitome of happiness. It is in the video subtitles itself
@underratedfilmscreator3745
@underratedfilmscreator3745 2 жыл бұрын
@@Wall_flower anga airam poduvan alar na" virinja poo " adhudha meaning tamil nalla padikanunneenga
@sathiaprabhu
@sathiaprabhu 7 жыл бұрын
முதல் நீ !!!முடிவும் நீ! !! அலர் நீ !!! அகிலம் நீ!!!sema Lyrics Thamarai madam. while hearing that line Tears comes out!!!
@ajjib5141
@ajjib5141 7 жыл бұрын
Sathia Prabhu goose bumps bro
@sivas1378
@sivas1378 7 жыл бұрын
yes bro
@vaishnavi977
@vaishnavi977 7 жыл бұрын
Sathia Prabhu lovely lyric
@harishravi1454
@harishravi1454 7 жыл бұрын
fact bro i felt
@sathiaprabhu
@sathiaprabhu 7 жыл бұрын
+Renuka Thar Yes
@vijayreddy9918
@vijayreddy9918 2 жыл бұрын
A best melody song in Tamil. Became lover for the song❤️❤️💘💘
@santhosh5528
@santhosh5528 2 жыл бұрын
2022 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க 👍🖤
@harii2n
@harii2n 7 жыл бұрын
தமிழின் அழகு உலகில் எந்த மொழிக்கும் இல்லை ❤️❤️❤️👂👂👂அழகுடா..
@krishram5601
@krishram5601 7 жыл бұрын
we have separate section in our language exclusively for music that is "isai tamizh"
@kanmanikanmani7836
@kanmanikanmani7836 7 жыл бұрын
wow romba sariya sonninga
@rajgsrinivas
@rajgsrinivas 7 жыл бұрын
Tamizh is poetic. None of the language can be poetic and beautiful. I always insist to myself and everyone not to kill my language.
@jayagopim1515
@jayagopim1515 7 жыл бұрын
ஹரி
@arunnaagai6467
@arunnaagai6467 6 жыл бұрын
Sirapu 👌😊
@vinuck
@vinuck 6 жыл бұрын
just press play button n close ur eyes.. now u can feel the true love.. 😘 wat a beautiful music. respect frm kerala.
@rubykris9800
@rubykris9800 6 жыл бұрын
vinu ck True...
@vinuck
@vinuck 6 жыл бұрын
Ruby Kris 😊
@phenomenalshiran9653
@phenomenalshiran9653 6 жыл бұрын
nice
@vinuck
@vinuck 6 жыл бұрын
😊
@thamahoney1378
@thamahoney1378 6 жыл бұрын
thtz true😍 luv the voic
@siromikasiromi5675
@siromikasiromi5675 Жыл бұрын
2023இலும் இந்த பாட்டை இன்னும் ரசிப்பவர்கள் சங்கம்..🥰🥰🎼🎼🙋🏻‍♀️👍👍
@13yasar
@13yasar Жыл бұрын
The first time I shared this song with her, it felt like the perfect expression of everything I couldn't put into words. Now, whenever I hear it, I'm reminded of the times we spent together, and the emotions come flooding back. Though she's no longer with me, the memories we made will always be alive in my mind, thanks to this beautiful song. I'm grateful to GVM and Thamarai for creating it, and to Sid for introducing me to it...
@oreiraivan782
@oreiraivan782 9 ай бұрын
Where is she.?
@oreiraivan782
@oreiraivan782 9 ай бұрын
Why she left
@13yasar
@13yasar 9 ай бұрын
@@oreiraivan782 stil the same question after 3 years, I have revisited the same question within myself a billion times,only to find that the pieces didn't fall in to place.may be i Crossed path with right person during an unfortunate juncture,or perhaps this is a tale woven by destiny itself.
@ips2014
@ips2014 7 жыл бұрын
Only listening for Lyrics and Sid Voice... who r with me...
@arunsukumaran631
@arunsukumaran631 7 жыл бұрын
Periyasamy Iyyamperumal me to... the way this guy improvise the lyrics is just mind blowing...
@vinodkv8522
@vinodkv8522 4 жыл бұрын
ഈ പാട്ട് എത്ര കേട്ടാലും bore അടിക്കാത്തവർ എത്രപേരുണ്ടിവിടെ...❤
@sunitharadhakrishnan2236
@sunitharadhakrishnan2236 4 жыл бұрын
Nan undu
@kosaksipasapukal414
@kosaksipasapukal414 4 жыл бұрын
Vinod kv athe
@kosaksipasapukal414
@kosaksipasapukal414 4 жыл бұрын
Njanum
@ikrumon6983
@ikrumon6983 4 жыл бұрын
Sid magic😍
@sfbeatz1737
@sfbeatz1737 3 жыл бұрын
Njan
@shahzadzafar2490
@shahzadzafar2490 2 жыл бұрын
Someday u might come here..New fav when I miss u the most... “You are the beginning,you are the end” Holyyyyy F*****.U actually came!!!
@karuppaiyant5860
@karuppaiyant5860 5 ай бұрын
Amazing tune and wonderful lyrics
@heerangipatel1817
@heerangipatel1817 7 жыл бұрын
I understand not a single word of Tamil. If english subtitles sound so surreal, I wonder how deadly and heart-touching meaning this lyrics might translate into its authentic Tamil language. The background music is haunting and grows on you a little more each time you listen to it. Round of applause to the lyricist, music director, singer and their team for their collective effort in producing this excellent piece of music.👏
@newone1634
@newone1634 7 жыл бұрын
Jethro Joshua Where is Magadasca? Did u mean Madagascar?
@sanapremkalyan1083
@sanapremkalyan1083 6 жыл бұрын
Heerangi
@luvsachkash
@luvsachkash 6 жыл бұрын
Heerangi Patel trust me the translation did only half justice... but they did the best to translate.. its heavenly when you know Tamil
@kaiflalu875
@kaiflalu875 3 жыл бұрын
@@luvsachkash 0
@jamesmaccalman7692
@jamesmaccalman7692 2 жыл бұрын
Subtitles didn't even justify half of the Song's Depth 👍🏼. Eg : At 0:51 Subtitles - My Fingers will run ever so softly over you... 🙄 In Tamizh the Actual Translation is "My Fingers will run over you as softly as a Peacock's Feather ❤️.
@shamnadmoidhu4751
@shamnadmoidhu4751 4 жыл бұрын
Sid sriram ഫാൻസ് ഉണ്ടോ😍😍😍🎤🎤🎶🎶🎶
@Ajxx00
@Ajxx00 4 жыл бұрын
😍😍😍😍😘😘😘😘
@georgeszabaan9795
@georgeszabaan9795 4 жыл бұрын
@jishnumanojm2692
@jishnumanojm2692 4 жыл бұрын
Ill
@laldeepu
@laldeepu 4 жыл бұрын
❣️❣️❣️❣️❣️
@UgokulakrishnanGpk
@UgokulakrishnanGpk 4 жыл бұрын
Georges Zabaan has
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
தமிழ் ....😍🔥எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤ 2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤
@raamchandra8649
@raamchandra8649 4 ай бұрын
how many there still listen to this song year 2024😍🥰💌
@sprintsanjay4883
@sprintsanjay4883 Ай бұрын
Me
@snowdrops1465
@snowdrops1465 5 жыл бұрын
Iam from kerala, but in the world i love tamil songs very much more than any other language.. Becos it has something magic hiding inside tamil language and voice
@poojapriya3049
@poojapriya3049 5 жыл бұрын
hi I am pooja
@sibisanjay
@sibisanjay 5 жыл бұрын
Thanks to Malayalees who embraces Tamil and contributing so much to Tamil Industry and Musicians adding real melody to Tamil songs
@paramaguru6472
@paramaguru6472 5 жыл бұрын
@@poojapriya3049 Adhuku ena ipo
@ramyasree8883
@ramyasree8883 5 жыл бұрын
nice to hear from you..
@dilshad4885
@dilshad4885 5 жыл бұрын
Malar
@nsomasu
@nsomasu 5 жыл бұрын
Anyone still addicted to this song in October 2018? This song is so mesmerizing!!!! Goosebumps!!! Just Wow! Sid Sriram, Thamari Acca, I love you :)
@kumardeepak2279
@kumardeepak2279 5 жыл бұрын
Nathan Somas I am
@rauldev
@rauldev 5 жыл бұрын
Mee!
@e.maadhini8805
@e.maadhini8805 5 жыл бұрын
sss
@jeshrani711
@jeshrani711 5 жыл бұрын
yes
@vigneshptx
@vigneshptx 5 жыл бұрын
Yes
@indianblinksindianarmy6496
@indianblinksindianarmy6496 10 ай бұрын
This masterpiece never get old...Who is hearing this song in 2023??
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
1000+ முறை இந்த பாடல் கேட்டு விட்டேன்.... இன்னும் கேட்டு ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 👍👍👍
@shankarkannappan2126
@shankarkannappan2126 7 жыл бұрын
thamarai sister hope you will get national award
@user-ff9ds7ke3x
@user-ff9ds7ke3x 7 жыл бұрын
She deserves award...
@successnotes2588
@successnotes2588 3 жыл бұрын
മറന്താലും നാൻ ഉന്നൈ നിനയ്ക്കാതെ നാൾ ഇല്ലയെ പിരിന്താലും എൻ അൻപ് ഒരു പോതും പോയ്‌ ഇല്ലയെ 🌹
@tutty_looty
@tutty_looty 3 жыл бұрын
தமிழ் பாட்ட நிம்மதியா கேக்க விடுறிங்களா
@amruthaammuzz3615
@amruthaammuzz3615 3 жыл бұрын
❤️❤️❤️ My fav lyrics ❤️❤️❤️
@SACHIN-ms9so
@SACHIN-ms9so 2 жыл бұрын
2:38 Mudhal nee mudivum nee
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl Жыл бұрын
*இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!* 🙋🏻‍♂️
Mudhal Nee Mudivum Nee - Title Track Video | Darbuka Siva | Sid Sriram | Thamarai
5:36
1❤️
00:20
すしらーめん《りく》
Рет қаралды 32 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 40 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 24 МЛН
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 140 М.
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 18 МЛН
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 7 МЛН