No video

Michael Faraday - Poor Boy to A Great Scientist (In Tamil) | Inspiring Scientist

  Рет қаралды 76,123

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

2 жыл бұрын

An inspiring story of a great scientist, Michael Faraday.

Пікірлер: 218
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
ஜீரோ பட்ஜெட் சேனலாக இருந்தாலும் தாங்கள் எளிய நடையில் விளக்குவது அருமை. தொடரட்டும் தங்கள் பணி மென்மேலும்.
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
ஃபாரடே விதிகளை மட்டுமே படித்த நான் இன்று தான் அவரது கதையையும் தெரிந்து கொண்டேன். நன்றி. 🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி. மகிழ்ச்சி 😍🙏❤️
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
@@ScienceWithSam Thanks for your reply bro
@harikrishnanharikrishnan1085
@harikrishnanharikrishnan1085 2 жыл бұрын
Pl don't say low budget you are explained Great budget topic Keep it up.
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 жыл бұрын
Idu 0 butset alla ... Neriya vikkaanikalai uruvaakka muyalum Chennal. I think.
@kumarababu1450
@kumarababu1450 2 жыл бұрын
நேர்திசை மின்னோட்டத்தை கண்டுபிடித்து,புது அத்தியாயத்தை தொடங்கி வைத்த மிக முக்கியமான விஞ்ஞானி மைக்கில் ஃபாரடே பற்றிய தகவலுக்கு நன்றி!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@Ekieikww
@Ekieikww 2 жыл бұрын
அவந்திகை உதடுகள் அறிவியல் பேசுது, தூங்க மறுத்த என் கண்கள் கூசுது, உம் மழலை சிரிப்பில் ஏதோ இருக்குது, அதனாலோ என் இதயம் துடிக்க மறுக்குது, இங்கு சிந்திய உம் அறிவில் அறிஞனானேனோ, சிதறிய உம் சிரிப்பில் கவிஞனானேன்… உங்கள் அறிவியல் அற்புதமாக உள்ளது! மிக்க நன்றி 🙏🏻 13:00 உங்கள் சிரிப்பில் காலம் சென்ற என் அண்ணனை காண்கிறேன்.. சிரித்துக்கொண்டே இருங்கள்.. அதுதான் அழகு 💜💜💜💜 -அன்புடன் தம்பி-
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️உங்கள் அன்பை உணர்கிறேன். ஆனந்தம் கொள்கிறேன். நன்றி என்பதை தவிர்த்து சொல்ல வேறு ஒன்றும் இல்லை. நன்றி ❤️
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
இந்த விஞ்ஞானியின் கதையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய படிப்பினைகள் உள்ளன! நீங்கள் கதை சொல்லும் விதமும் அருமை!
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Science with Sam is Low budget chennal But High subject science chennal 👍🏿👍🏿👍🏿
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Zero budget 😁
@nareshkumar.v6207
@nareshkumar.v6207 2 жыл бұрын
@@ScienceWithSam 😅
@chandrakumartb4370
@chandrakumartb4370 2 жыл бұрын
தங்கள் சேவைக்கு எனது நன்றிகள். அறிவியல் சம்பந்தமான நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😊❤️🙏
@user-bp4bm1dd6o
@user-bp4bm1dd6o 2 жыл бұрын
சாமானிய மனிதனுக்கம் புரியும்படியான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@sriramansrinivasaraghavan5846
@sriramansrinivasaraghavan5846 Күн бұрын
What a great story about Michael Faraday . My eyes are filled with tears when i heard about the first motor. I love science a lot and inventions a lot. Such a great Scientis. Thank you sir for your great work.
@sabarishssibi3382
@sabarishssibi3382 3 күн бұрын
I forgot myself while listening to this great story and it inspired me. Thank you so much Sir.
@r.abithra7423
@r.abithra7423 24 күн бұрын
Inspiring story sir . congratulations
@visuweshkrishnan3245
@visuweshkrishnan3245 2 жыл бұрын
Way of telling the story is very interesting .! Thank you for giving so much science knowledge sir!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@yovanraman7117
@yovanraman7117 2 жыл бұрын
Very nice and smart your explanation. நன்றி..
@mohammedarif8213
@mohammedarif8213 2 жыл бұрын
Sir please try to make video of "Birth of Engineering " Like history behind in engineering (mech,civil,electrical)
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I will try one day.
@anantabaskarkannayan4262
@anantabaskarkannayan4262 2 жыл бұрын
Fine brother useful for young students to escalate scientific temper.Thank you proceed sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@kaderbasha8166
@kaderbasha8166 2 жыл бұрын
எனக்கு பிடித்த சேனல்
@sathishkumar-yi5qy
@sathishkumar-yi5qy 2 жыл бұрын
Thanks to the video Bro 😎
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@nareshkumar.v6207
@nareshkumar.v6207 2 жыл бұрын
Please talk about string theory only few videos in Tamil
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Will try Naresh 😊❤️🙏
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
அருமையான புரிதலை தந்தமைக்கு நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😊❤️🙏
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Nalla explain sir Michelle paraday history nice
@sakthivelg6244
@sakthivelg6244 2 жыл бұрын
அருமையான தகவல்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 жыл бұрын
நன்றி தம்பி.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽
@ramamurthi2951
@ramamurthi2951 2 жыл бұрын
💓 Quantam Double slit expriment & quantam Delayed Choice expriment உண்மையா?...கொஞ்சம் explain பண்ணுங்க
@murugan5280
@murugan5280 2 жыл бұрын
} 0
@rajakumarperumal4856
@rajakumarperumal4856 2 жыл бұрын
Super Sam பாரடே இயற்பியலரா? வேதியிலரா? பென்சீன் மற்றும் ஹைட்ரோகார்பன்களை கண்டுபிடித்தவர் மேலும் மின்வேதியிலின் முன்னோடி தங்கள் முன்னுரையும் விளக்கமும் பிரமாதம் மேலும் நோபல் பரிசு இயற்பிலார் மற்றும் வேதியிலார் ஆரம்பத்திலிருந்து ஆண்டு வாரியாக Video தயார் பண்ணவும் It is my request ஏனெனில் பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு கதையுடன் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் செய்வீர்கள் என நம்புகிறேன்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
He was a scientist. Expert in both Physics and Chemistry.
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Respected Dr Sam sir, excellent video sir. God bless you.
@gokulsundar9927
@gokulsundar9927 2 жыл бұрын
Please Sir Talk about Benjamin franklin😎
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏When I find time, yes
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
Thank you bro for this information. Surely Michael Faraday is unique man & scientist.
@saravanang399
@saravanang399 Жыл бұрын
Super Sam sir.
@arvinsubramaniam922
@arvinsubramaniam922 2 жыл бұрын
Super content sir. Intha maathiri channels makkalukku seranam.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️Please spread to others
@nanthininanthini9449
@nanthininanthini9449 2 жыл бұрын
Sam sir neengal podum video anaithum very interested ... Thanks sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@kesavanbala6400
@kesavanbala6400 Жыл бұрын
Bro Unga humor sense ultimate bro😂😂😂😂...vera level explanation bro keep rocking 💥💥✌✌
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Very super spech I like it.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@jebaben20
@jebaben20 2 жыл бұрын
நீங்கள் லோ பட்ஜெட் என்பது வருத்தத்தை கொடுக்கிறது. இந்தியாவில் IIT மட்டுமே சிறந்தது என எண்ணப்படுகிறது.இது விரைவில் மாறும். அருமையான விளக்கம். நன்றி.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you
@user-ko3dy7dq8j
@user-ko3dy7dq8j 2 жыл бұрын
Sir.Super sir.I search this kind of information during my B.ed training.you are really awesome.Thanku sir.pls provide more vdos
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@pandispndi1987
@pandispndi1987 2 жыл бұрын
Good Chanel. Good
@appuappos143
@appuappos143 2 жыл бұрын
Sir,rembha arumaya sonnenga.thank u sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@neetcatalyst
@neetcatalyst 2 жыл бұрын
Super story sir
@prasannasangetha7280
@prasannasangetha7280 2 жыл бұрын
அருமையான பதிவு
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 2 жыл бұрын
Sam channel rich in knowledge, tnk u sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@aruna4130
@aruna4130 2 жыл бұрын
Na clg padikum pothu ipuidi yarum soli tharal sir 😑 very clr explian 😇
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw Ай бұрын
It's a low budget video. But effective video sir. Thanks. Keep go ahead ❤
@ScienceWithSam
@ScienceWithSam Ай бұрын
♥️
@kattralthirai
@kattralthirai Жыл бұрын
I am very happy for see this vedio
@nepolean6252
@nepolean6252 2 жыл бұрын
Good story teller
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 2 жыл бұрын
Excellent explanation.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@pkkkkkhkumar9202
@pkkkkkhkumar9202 2 жыл бұрын
Faraday oru nalla manidar...kodi nandrikal avaruku
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@rajaes538
@rajaes538 2 жыл бұрын
அழகா தெளிவா சொல்லிருக்கிங்க ப்ரோ
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@imran-vv3fj
@imran-vv3fj 2 жыл бұрын
Superb sir. Indha experiment ah lam indha alavuku simple ah yarumey sonnadhu illa sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
மகிழ்ச்சி Imran 😍🙏❤️
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 жыл бұрын
Good evening sir 🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
வணக்கம் நண்பா 😊❤️🙏
@mehrunisanisamehru656
@mehrunisanisamehru656 2 жыл бұрын
Amazing
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
உங்க பெயர் Mehru nisa va இல்லை Nisa mehru va ??? 😉
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@jaskutty748
@jaskutty748 Жыл бұрын
Very interesting story ❤️tq
@csuderson7219
@csuderson7219 2 жыл бұрын
மென்மேலும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@sujisekar1438
@sujisekar1438 2 жыл бұрын
Thank you sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
மகிழ்ச்சி 😍🙏❤️
@v.vigneshwaranv.vigneshwar7902
@v.vigneshwaranv.vigneshwar7902 2 жыл бұрын
Super anna
@samgunaraj
@samgunaraj 2 жыл бұрын
Wonderful talk bro
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Nice video bro.,
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@madanbabu4658
@madanbabu4658 2 жыл бұрын
Super.infermation.thakyou.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😊❤️🙏
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
நல்ல தெழிவா சொன்னீங்க சவுண்டும் அருமையாயிருந்தது.. ஒரு சில எக்யூப்மெண்ட வச்சி விளக்கினால் நல்லா இருக்கும்.. இளைய விஞ்ஞானிகளுக்கு ஓர் ஆசிரியனாக.... வாழ்த்துக்கள் சகோதரரே.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Am sorry bro. I don't have the ability to make equipments right now
@kanitharajraj947
@kanitharajraj947 2 жыл бұрын
🙏அது தெளிவா என்பது சரி👍😁 தெழிவா என்பது தவறு 👍😁
@GK-vi6ox
@GK-vi6ox 2 жыл бұрын
Arumai
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Electron Spin part 2 video upload பன்னுங்க Sam Sir 🙏🏽
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Fermions ah 😊 soon
@madhankumarmadhankumar5095
@madhankumarmadhankumar5095 2 жыл бұрын
Good Explanation 👍
@mahalakshmi-wq7in
@mahalakshmi-wq7in 2 жыл бұрын
Very useful information Anna 👍 spectroscopy related ahh video post pannunga anna
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️ When I have time, yes.
@mohanramsmr9501
@mohanramsmr9501 2 ай бұрын
மைக்கேல் பாரடேயின் வரலாறு ( கதை அல்ல ) மனதை கனமாக்கியது.
@mdinesh8815
@mdinesh8815 2 жыл бұрын
hello sam sir its been a while since commenting ...,two questions , can neutron produce electromagnetic waves if not can it produce any other wave?and second is if we oscillate proton and electron with same frequency does they produce electromagnetic wave or just cancel each other....?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Hi Dinesh, neutron also produces radiation like gamma radiation. But these are actually high energy particles and their velocity is smaller than the speed of light. So they call it as radiation not a wave.
@mdinesh8815
@mdinesh8815 2 жыл бұрын
@@ScienceWithSam ok sir tan q😊
@kumareshr.m531
@kumareshr.m531 2 жыл бұрын
Thanks.sir.one.question.who.inventions.borewell.machine.swiss.countrys.have.invented.is.name.
@mariappan4809
@mariappan4809 2 жыл бұрын
Nice,thanks, good explanation
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@sury39
@sury39 2 жыл бұрын
Faraday is my role model! glad that in paris i could do faraday rotation in one of my samples! very powerful technique to study magnetic properties of thin flms which i had grown; else bulk magnetic measuements cant be done on this thin film!!!
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Awesome
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 6 ай бұрын
Sir அப்படினா michael Faraday coil'la apply panna dc current'a யாரு எப்படி kandupidichadhu..
@ScienceWithSam
@ScienceWithSam 6 ай бұрын
Just battery
@hi-wz4ii
@hi-wz4ii Ай бұрын
Sir lenz pathi video podunga pls
@antonybhaskars
@antonybhaskars 2 жыл бұрын
super
@jeikamal9099
@jeikamal9099 2 жыл бұрын
Nice sir
@ictteacher-9867
@ictteacher-9867 2 жыл бұрын
Really inspiring
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@justinraja1987
@justinraja1987 2 жыл бұрын
Super bro
@Arunkumar-mm3qy
@Arunkumar-mm3qy 2 жыл бұрын
Very very useful video
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@prakashd4
@prakashd4 2 жыл бұрын
Interesting. Thank you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
I love michael faraday
@vijayalakshmir6404
@vijayalakshmir6404 2 жыл бұрын
Excellent
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😊❤️🙏
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 Жыл бұрын
Super aaa sirikuringa😚
@khalidhira6813
@khalidhira6813 2 жыл бұрын
Good
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Very intresting
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@kavithat6353
@kavithat6353 2 жыл бұрын
👍👍👍 continue
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@SaSa-xh5qj
@SaSa-xh5qj Жыл бұрын
காயில கரண்ட் உட்டாரு கரண்ட் உட்டாருன்னு சொன்னிங்களே அந்த கரண்டையை யாருங்க கண்டுபிடிச்சது
@yselectronicservices4512
@yselectronicservices4512 2 жыл бұрын
Michael Faraday great man
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️😊
@anantheinstein5577
@anantheinstein5577 2 жыл бұрын
Theory of everything explain pannunga sir......
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I need more time :)
@jaseerhussain2977
@jaseerhussain2977 2 жыл бұрын
Capactor unit micro faraday
@sanocycles6642
@sanocycles6642 2 жыл бұрын
Super sir ❤️
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@kajanijamudheen
@kajanijamudheen 2 жыл бұрын
Super
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
I am your new subscriber sir
@user-lc5wh7rc5z
@user-lc5wh7rc5z 2 жыл бұрын
,🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@AMEENAFRAR
@AMEENAFRAR Жыл бұрын
Marconi ya paththi podunga
@nesapriyannesapriyan1769
@nesapriyannesapriyan1769 2 жыл бұрын
🔥
@captainblack7885
@captainblack7885 2 жыл бұрын
Bro light ah paththi solugga and (is light experience a time??)
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
No. Time freezes at light speed.
@sivamohana
@sivamohana 2 жыл бұрын
உங்கள் அறிவியல் அறிவோம் என்பதின் சிறப்பு அறிவியல் என்பதற்கு அப்பால் Low Budget என்று சதாரணமாக நாம் பாவிக்கும் பொருட்களை உபயோகித்து தெளிவுபடுத்தும் முறை அதனை வசதி வாய்புகள் வந்தாலும் மாற்றாதீர்கள் ஆய்வு கூட பொருட்களை விட இவையே அறிவியலை பலரிடமும் கொண்டு செல்ல உதவும் நானும் ஒரு பௌதிகவியல் கணித கம்பியூட்டர் பட்தாரிதான். ஆய்வு கூடங்களில் பெற்ற அறிவை விட இந்த சாதாரண பொருட்களை பாவித்து விளக்கும் முறை சிறந்தது என்பதை உணர்ந்ததினால் நானும் இவ்வாறுதான் எனது மாணவர்களுக்கு உதாரணங்களை பயன்படுத்துவதினால் என் கல்வித் தகமையை தெரிவித்தேன் மற்றயபடி கற்றது கை மண்அளவே
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி
@jagatheeswaranjagan7271
@jagatheeswaranjagan7271 24 күн бұрын
G d நாயுடு பற்றி சொல்லுங்க
@TamilArasan-oy8cx
@TamilArasan-oy8cx 2 жыл бұрын
Super jii welcome
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
God is the first scientist in this universe
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Yes 😍🙏❤️
@arvinsubramaniam922
@arvinsubramaniam922 2 жыл бұрын
Anna just out of curiosity maybe you should do some of our older Indian scientists: Madhava, Brahmagupta, Nilakantha, etc.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure .. I will try that also
@dhiyanmilan3459
@dhiyanmilan3459 2 жыл бұрын
@@ScienceWithSam U itself are a big scientist sir
@rajanpsrk
@rajanpsrk 2 жыл бұрын
👍
@keneth1983
@keneth1983 2 жыл бұрын
Bro you will give one Tesla biography
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Already posted two videos on Tesla history. Please check it out in my channel
@venkateshnagappan7808
@venkateshnagappan7808 2 жыл бұрын
Science மேல உள்ள உங்க ஆர்வம் நீங்க அத explain பண்ணும்போது தெரியுது Great.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@SRIRAM-ky6eh
@SRIRAM-ky6eh 2 жыл бұрын
Worm hole pathi video podunga sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Already made one.. Please check my videos
@SRIRAM-ky6eh
@SRIRAM-ky6eh 2 жыл бұрын
@@ScienceWithSam Ok sir
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Michael faraday father of electricity
@hitler118
@hitler118 2 жыл бұрын
Nekola Tesla na yaru brother
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I made two videos on his life.. Please watch
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 473 М.
Tesla Coil Complete Science (In Simple Tamil) | டெஸ்லா காயில் (டெஸ்லா சுருள்)  |
27:44
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 54 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
奧特羅羅 Ultraman
Рет қаралды 4,4 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Neutrinos Faster Than Light Speed ? (In Tamil) | A Must Know Science Story !
24:58
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 17 М.
30. Antimatter - Science and Story (In simple Tamil) | Paul Dirac's Brilliance |
30:25
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 36 М.
Newtons Gravity (In simple Tamil) | Tamil Science Story | Newton Vs Einstein in Tamil
24:56
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 32 М.
Uncertainty Principle With Experiment Proof (In Tamil) | ஹெய்சென்பெர்க் நிச்சயமற்ற கொள்கை
28:14
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 20 МЛН