MK Stalin Birthday Celebration - 😂🤣Parveen Sultana Comedy Speech | Vadivelu | Mayor Priya | PKS

  Рет қаралды 240,392

Neerthirai

Neerthirai

5 ай бұрын

MK Stalin Birthday Celebration - 😂🤣Parveen Sultana Comedy Speech | Vadivelu | Mayor Priya | PKS
#cmstalin #parveensulthana #vadivelu #mayorpriya #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 185
@francisiraj7315
@francisiraj7315 5 ай бұрын
வைகை புயல் வடிவேலு என்றால் பேச்சுப் புயல் சகோதரி பர்வீன் சுல்தானா. வெள்ளி விழா ஆண்டில் அவர்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
@vinayashankarvinayashankar6143
@vinayashankarvinayashankar6143 5 ай бұрын
CM ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@vijaythomasrajan4663
@vijaythomasrajan4663 5 ай бұрын
அருமையான பேச்சு
@frjacob1621
@frjacob1621 5 ай бұрын
Super message. Congratulations dear Mrs Parveen Sultana.
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x 5 ай бұрын
பேராசிரியர் சுல்தானா பர்வீன் பேச்சை ரசிப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை நேசிப்பவர்கள் ஆகத்தான் இருப்பார்கள் கொஞ்சி விளையாடும் எம் தமிழ்நாடு வாழ்க வாழ்க வாழ்க
@abdurraheem9936
@abdurraheem9936 5 ай бұрын
Comments ல் தகாத வார்தைகளால் விமர்சிக்கின்ற கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ravisankargopal5094
@ravisankargopal5094 5 ай бұрын
ஆசிரியப் பணியில் வெள்ளிவிழா காணும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் தமிழ் பணியில் பேச்சாற்றலில் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@mohanjoshua7498
@mohanjoshua7498 5 ай бұрын
❤❤❤❤
@jesusislord.....
@jesusislord..... 5 ай бұрын
✨💥✨ சகோதரி பர்வீன் அவர்கள் உயரிய சிந்தனை கொண்டவர்.. 🔥🔥 வாழ்த்துக்கள் 💥💥
@PadminiMohan-bd7bz
@PadminiMohan-bd7bz 5 ай бұрын
👍
@vmani7973
@vmani7973 5 ай бұрын
Mass Mam
@vasanthim2531
@vasanthim2531 5 ай бұрын
Mom unga speech a , kettu konde irukanum pola iruku
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 5 ай бұрын
இன்று முதல் சகோதரி பர்வின் சுல்தானா அவர்கள்"நாவுக்கு அரசி"என்று அழைக்க படுவார்.....
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 5 ай бұрын
பர்வீன், திராவிட கோட்டையை தாங்கிநிற்கும் தூண்களில் ஒன்று.உங்கள் தமிழும்,கருத்துக் கூர்மையும் உங்களை அடையாளப்படுத்தும். வாழ்க தமிழ்மக்கள், வளர்க உங்கள் தமிழ் வீச்சு.
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 5 ай бұрын
Stalin cannot be stalled by anyone .specially with champion speakers and supporters like sister sulthana
@seetharaman5528
@seetharaman5528 5 ай бұрын
Aka super super Thank for you 💯💯💯💯💯💯💯
@vinayashankarvinayashankar6143
@vinayashankarvinayashankar6143 5 ай бұрын
Parveen Sultana அம்மா.... பல்லாண்டு வாழ்க....❤❤❤
@gpv8756
@gpv8756 5 ай бұрын
வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 5 ай бұрын
பேராசிரியர் பர்வீன் சுல்தான் அவர்கள் அறிவியல்பூர்வமான சிந்தனை தரக்கூடியவர்கள்.தைரியமாக பகுத்தறிவு சிந்தனைகள் தரக்கூடியவர்கள்.எங்களுக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்.
@saravanansarav7313
@saravanansarav7313 5 ай бұрын
நல்லா ஜால்ரா போர்டுறவர்
@Kkrrao
@Kkrrao 5 ай бұрын
Respected madam wonderful message recorded our respectable vaigai puzal
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 5 ай бұрын
பர்வீன் மேடம் சூப்பர் தங்களின் பேச்சு திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள் மேடம்
@manjulamanjula8232
@manjulamanjula8232 5 ай бұрын
சகோதரியே நீங்கள் நூறாண்டு ஆரோக்கியத்துடனும் ஆயுசு உடனும் வாழ கர்த்தர் அருள் புரிவாராக இன்னும் அநேக ஜனங்களுக்கு நீங்கள் அறிவில் விழிப்படையச் செய்ய வாழ்த்துகிறோம் உங்களுடைய பேச்சில் விழிப்படைந்து அவர்கள் அநேகர் உண்டு . உங்களுடைய பேச்சினை கேட்டு கேட்டு தான் நானும் இன்று எவ்வளவு தெளிவு பெற்று இருக்கிறேன் வாழ்க்கையின் ரகசியங்களை புரிந்து வாழ்க்கையின் எதிர்காலம் எப்படி என்பதை எல்லாமே உங்களுடைய பேச்சின் முழுமையாக அறிந்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் இன்னும் நிறைய பேச வேண்டும் நிறைய பேருக்கு நீங்கள் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் உங்கள் பேச்சின் மூலம் இன்னும் அநேகர் தெளிவு பெற வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி.
@seenisubramanians5245
@seenisubramanians5245 5 ай бұрын
சிறந்த சொற்பொழிவாளர்.ஈடுஇணையற்ற சொற்பொழிவு.வாழ்த்துக்கள்!
@kumarraj6863
@kumarraj6863 5 ай бұрын
நீங்கள் தாய் மொழி தான் பேசுகின்றவேய் தங்கை நல்ல கொள்கை
@selvamanipasupathy5969
@selvamanipasupathy5969 5 ай бұрын
திறமையான பேச்சாளர் இவர்
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 5 ай бұрын
Supper speech congratulations Sister. Vote for INDIA alliance to save India and constitution of India
@user-zz2sr1yj3h
@user-zz2sr1yj3h 5 ай бұрын
சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களின் உரை கேட்டு சைபர் டிகிரி க்கு குரைவான வெப்பத்தில் ஐஸ் இருப்பதைக் கண்டேன்..
@denisambrose8225
@denisambrose8225 5 ай бұрын
ஏண்டா புவம்பற
@kanniyammala2358
@kanniyammala2358 5 ай бұрын
சகோதரி அவர்கள் மேடையில் பேசும் பேச்சு தூங்குபவரை எழுந்து உட்கார செய்யும். அப்படிப்பட்ட துடிப்பு மிக்க பேச்சு. நன்றி.
@manmeeran9801
@manmeeran9801 5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@zakkriabasha9087
@zakkriabasha9087 5 ай бұрын
என்றுமே நிரந்தர முதல்வர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@parameshwaran007
@parameshwaran007 5 ай бұрын
நீங்கள் பேராசிரியர் ஆனாலும் ஒரு தெனாவெட்டு உங்கள் உடல் மொழியில் வாழ்த்துக்கள் பேராசிரியர் தமிழில் ஓர் சொல் வெல்லும் ஓர் சொல் கொல்லும் ஆனாலும் உங்கள் தமிழ் இனிக்கிறது
@DanielSyw
@DanielSyw 5 ай бұрын
வாழ்க வளமுடன் அக்கா.
@sivagamij4678
@sivagamij4678 5 ай бұрын
Excellent speech
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@jrajasekar4301
@jrajasekar4301 5 ай бұрын
❤❤super good🎉🎉🎉🎉🎉
@a.nallathambia4288
@a.nallathambia4288 5 ай бұрын
வடிவேலுவை நகைச்சுவை தவிர அவரை புகழ ஒன்றும் இல்லை ஓவராக அவரை புகழ வேண்டாம் நிகழ்கால வாழ்வில் அவர் மீது negative ஆன விமர்சனங்கள் உண்டு அவரை அழைக்காமல் இருப்பதே சிறப்பு
@user-tf3vk5sl5p
@user-tf3vk5sl5p 5 ай бұрын
சகோதரர் வடிவேலு நகைச்சுவைப் புயல் என்றால், சகோதரி பர்வீன் அவர்கள் அறிவுக் களஞ்சியம்.
@vadivelumeyyappan8354
@vadivelumeyyappan8354 5 ай бұрын
பண்டைய சித்தர் திருமூலரின் திருமந்திரம் பற்றிய பேராசிரியர் பர்வீன் சுல்தானா விளக்கம் அருமையானது
@akdhanaraj525
@akdhanaraj525 5 ай бұрын
எல்லாம் சரிதான் அவன மொதல்ல மனுசனா இருக்க சொல்லுங்க
@s.sivaraman5680
@s.sivaraman5680 5 ай бұрын
புலவர் க்கு உரிய செருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@shaunbird8051
@shaunbird8051 5 ай бұрын
Thank you Madam for the nice talk.
@Panner-jv4kq
@Panner-jv4kq 5 ай бұрын
தங்களது மக்களின் சீரிய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறந்த கருத்தை ஆழமாகப் பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துகள்
@aruldasspechipillai9672
@aruldasspechipillai9672 5 ай бұрын
வடிவல் உங்க லை காட்டிலும் 99%கம்மி சகோதரி
@PadminiMohan-bd7bz
@PadminiMohan-bd7bz 5 ай бұрын
சூப்பர்,sis.parveen!❤
@PadminiMohan-bd7bz
@PadminiMohan-bd7bz 5 ай бұрын
👍
@sundararamanlakshmanan5259
@sundararamanlakshmanan5259 5 ай бұрын
Excellent speech....
@thirowpathichannel2172
@thirowpathichannel2172 5 ай бұрын
Ok திருமூலர் திருமந்திரம் சூப்பர்
@venkateshsatya7108
@venkateshsatya7108 5 ай бұрын
Excellent speech mam
@rajendranr5191
@rajendranr5191 5 ай бұрын
Pravin didi Mubarak
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 5 ай бұрын
நன்று மிக நன்று.
@user-ir6qr5mi1z
@user-ir6qr5mi1z 5 ай бұрын
என் தாய் பர்வின் பல்லாண்டு வாழவாழ்த்துகிறேன்
@subramanians7205
@subramanians7205 5 ай бұрын
Happy birthday of our thalapathy
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 5 ай бұрын
Vaalthukal parveen mem
@ashasridevi9584
@ashasridevi9584 5 ай бұрын
Sagodhari ungaludaiya pechu yennai pondravargalukku thoondukol pondradhu❤ to sagodhari ❤❤❤❤❤❤❤❤
@amalanathans7663
@amalanathans7663 5 ай бұрын
அவன் எல்லாம் ஒரு ஆள் அழியாதது அறிவுதான் சகோதரி
@m.stephenaralvaimozhi1977
@m.stephenaralvaimozhi1977 5 ай бұрын
வளர்த்துவிட்ட கேப்டனை மதிக்காத அந்த ஆளைப் புகழ்வது மேடை பேச்சுக்கு உதவும் அக்கா
@gunalkumar8067
@gunalkumar8067 5 ай бұрын
🎉🎉super
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 5 ай бұрын
அந்த எறும்புகள் உரையாடல் அல் குர்ஆனிலும் இடம் பெறுகிறது.
@sheikmohaideen7695
@sheikmohaideen7695 5 ай бұрын
Very nice Ok verynice
@AYM-gb7qu
@AYM-gb7qu 5 ай бұрын
Very nice
@madhumala4695
@madhumala4695 5 ай бұрын
Mam, 👏👏👏🙏🙏🙏❤️
@lalithapillai8041
@lalithapillai8041 5 ай бұрын
Akka bangles super🎉
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 4 ай бұрын
Super speech i like it👍🌹🎉
@asgeralia8802
@asgeralia8802 5 ай бұрын
Superb
@k.k.dillibabuk.k.dillibabu3029
@k.k.dillibabuk.k.dillibabu3029 5 ай бұрын
Super madam
@sellavelsellavel4334
@sellavelsellavel4334 5 ай бұрын
Super speech Sister by R.Sellavel Drawing Teacher Dharmapuri
@peterjohnk6666
@peterjohnk6666 5 ай бұрын
அக்கா நான் உங்கள் ரசிகன் அக்கா நம் தமிழ் வாழ்க
@subramanians7205
@subramanians7205 5 ай бұрын
Beautiful speech.style of your voice .memorable
@palanivelupalanivelu8801
@palanivelupalanivelu8801 5 ай бұрын
Sabash.sagothari
@vijayanandak
@vijayanandak 5 ай бұрын
Very true
@starstar546
@starstar546 5 ай бұрын
Super mam ❤❤❤❤
@rksshanmugavel7812
@rksshanmugavel7812 5 ай бұрын
தமிழ் பேராசிரியர் முனைவர் பர்வீன்சுல்தானா.மேடைச்சொற்பொழிவு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளன
@sundarammurugesan262
@sundarammurugesan262 5 ай бұрын
பர்வீன் சுல்தானாவின் புகழ் ஓங்கட்டும்.
@shanthiappasamy8095
@shanthiappasamy8095 5 ай бұрын
Arivaligal irukum katchidhan DMK😂vera endha katchiyil ipadi pesum arivaligal irukirargal,DMK Vazhga, Stalin Vazhga 🙏🌺🌾🙏
@sheikkaleelrahman5144
@sheikkaleelrahman5144 5 ай бұрын
Super ma
@lawrenceragu6704
@lawrenceragu6704 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@rajendranr5191
@rajendranr5191 5 ай бұрын
Arvind Mubarak Mubarak Mubarak Mubarak Mubarak Mubarak Mubarak Mubarak Mubarak
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 5 ай бұрын
Jai UDHAYANIDHI STALIN SIR 🖤❤️💐💐
@starstar546
@starstar546 5 ай бұрын
Vaazhthukkal CM sir avargal
@antonyselvan56
@antonyselvan56 5 ай бұрын
உங்கள் பேச்சு சிறப்பு ஜஸ் வைப்பது அதைவிட சிறப்பு
@Nakeeran123-ms2yy
@Nakeeran123-ms2yy 4 ай бұрын
வெள்ளி விழா கண்ட தமிழ் பேராசிரியர் பர்வீன் சூல்தானா சித்திக்கு வாழ்த்துக்கள்
@manoharankrishnasamy3087
@manoharankrishnasamy3087 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதிரி
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
A king of Tamil Nadu Dr Stalin really you are great. tmila
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds 5 ай бұрын
வடிவேல் மூஞ்சில ஈ ஆடுது
@user-fv6mi1el7r
@user-fv6mi1el7r 4 ай бұрын
அக்கா வாழ்த்துக்கள்
@Paul-pr2xb
@Paul-pr2xb 3 ай бұрын
Parvin❤❤😂😂😂😂😂❤😂😂
@Indiantamilan369
@Indiantamilan369 5 ай бұрын
தகாத வார்த்தைகளை பேசிய வாய்கள் வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்க்கவில்லையா. பார்த்தும் நகைக்க வில்லையா. இல்லை கிறுக்கு பிடித்துக் இருந்ததா
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 5 ай бұрын
ஆனால்ஆலமரம்வேறோடுசாய்த்துவிட்டார்கள்மக்கள். இனிபழையநிலைக்குவரவாய்ப்பில்லைராஜா
@user-wx6od2sj6t
@user-wx6od2sj6t 3 ай бұрын
நம் நாடு ஒத்து உழைக்க வேண்டும் சூரியன் உதிக்கவேண்டும் கலைஞர் இதயம் நினைவுகள் எழும்பவேண்டும் 70, 100 வருடங்கள் கழிந்தாலும் சூரியன் மறையாவிடமாட்டோம் உதிக்கும் சூரியன் செழிக்கும் எதிரிகள் சூரியன் சுட்டேரிக்கும் வாழ்க மலரட்டும் சூரியன் எங்கள் கலைஞர் ரின் கனவுகள் மலரும் நாட்கள் சபீமம் near, சூரியன் அதின் planets மலரட்டும் வாழ்க தமிழ் என்று மறவாத சூரிய கதிர்கள், நாங்கள் வாழ்க வாழ சூரியன் உதித்து கொன்டே இருக்கும்
@user-wx6od2sj6t
@user-wx6od2sj6t 3 ай бұрын
கண்களில் கண்ணீர் வந்தாலும் சூர்யன் உதயம் செய்யவேண்டும் ஆயிரம் சோதனை வந்தாலும் இதயம் தாங்கும் இதயம் சூர்யன்
@user-ny7vk7nt5w
@user-ny7vk7nt5w 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ speech
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 ай бұрын
கொடுத்ததுக்கு மேல் கூவும் திராவிட கொத்தடிமை பர்வீன் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sunderason1
@sunderason1 5 ай бұрын
நசையரு மனம் கேட்பது தப்பில்லை .. மேடை தான் 😂
@rklandmark5953
@rklandmark5953 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaprakasheswar1220
@jayaprakasheswar1220 5 ай бұрын
👌👌👌👏👏👏🌹🙏🌹💜👍
@user-es1sp2kf3g
@user-es1sp2kf3g 5 ай бұрын
வாழ்த்துகள்🤝🤝🤝
@vasanthim2531
@vasanthim2531 5 ай бұрын
Mom neenga neenda ayiloda irukanum.
@ZTAMIL123
@ZTAMIL123 4 ай бұрын
நகைச்சுவை என்றால் ❤❤❤❤❤❤❤❤❤❤வைகைப்புயல் வடிவேல்🎉🎉🎉❤❤❤❤DMK🎉🎉
@bkadar26
@bkadar26 5 ай бұрын
❤❤❤❤
@pandianpandian4897
@pandianpandian4897 5 ай бұрын
❤❤❤
@user-qv5iu4hq8r
@user-qv5iu4hq8r 5 ай бұрын
Parveen top speech vazhiga dmk
@dharanisri1077
@dharanisri1077 4 ай бұрын
Dr. Stalin you are great CM in India
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 ай бұрын
தமிழை விற்று பிழைப்பு நடத்தும் வாடகை வாய் பிரவீன் சுல்தான் தமிழ் உணர்வு தமிழர் என்ற உணர்வு தன்மான உணர்வு உள்ளதா?
@gurusanthoshsagsanthosh5822
@gurusanthoshsagsanthosh5822 5 ай бұрын
கலங்கிவிட்டேன் அக்கா உங்கள் எரிமலை பேச்சால்
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 116 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 21 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН