No video

MK Stalin Birthday Celebration - 😂🤣 Vadivelu sema comedy speech | Mayor Priya | Parveen Sultana

  Рет қаралды 683,399

Neerthirai

Neerthirai

Күн бұрын

MK Stalin Birthday Celebration - 😂🤣 Vadivelu sema comedy speech | Mayor Priya | Parveen Sultana
#cmstalin #parveensulthana #vadivelu #mayorpriya #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 735
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாரெல்லாம் வடிவேல் & இளையராஜா இருவரும் திறமையானவர்கள் ஆனால் குணத்தில் மோசமானவர்கள் என்று சொல்கிறீர்கள்👍👌💯
@nrs4584
@nrs4584 5 ай бұрын
😂
@Justin2cu
@Justin2cu 5 ай бұрын
இளையராஜா பல திமிர் நடவடிக்கை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பல பேர்க்கு உதவியிருக்கிறார்.
@HallahuAkbar
@HallahuAkbar 5 ай бұрын
​Sosun 3:17 3:17 3:17 3:17 😂😂😂😂😂😂🎉
@shankardayal3600
@shankardayal3600 5 ай бұрын
ஆக்கப்படுகிறார்கள்
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 5 ай бұрын
இவன் ஒரு பசு தோல் போர்த்திய polee
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 5 ай бұрын
விஜய்காந்த் நாங்க படத்தில்தான் பார்த்தோம் அவர் செய்த நல்ல செயல்கள் புரிந்து🎉❤😊.ஆனால் அதன் பிறகு வடிவேலை பிடிக்கவில்லை. படத்தில் காமடியை மட்டும்தான் ரசிக்கமுடியும் வடிவேலை பிடிக்காது
@Giri086
@Giri086 5 ай бұрын
OK
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 5 ай бұрын
thanninandi vijayakanth
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 5 ай бұрын
sss
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 5 ай бұрын
உண்மை... விஜயகாந்த் இறந்த போது வடிவேலு வந்து இருக்கவேண்டும்... கல்யாணத்துக்கு போகவிட்டாலும் பரவாயில்லை சாவக்கு போய் இருக்கு வேண்டும்... தவறு செய்து விட்டார் வடிவேல்...
@SelvamSelvam-oq7pe
@SelvamSelvam-oq7pe 5 ай бұрын
திறமையுள்ள மற்றும் மக்கள் மனம் கவர்ந்த நடிகை நடிகர்கள் தயவுசெய்து அரசியல் பக்கம் செல்லாதீர்கள். இழப்பு உங்களுக்கு மட்டும் அல்ல பொதுமக்களுக்கும்தான்.
@hamiltonjesubalan3109
@hamiltonjesubalan3109 5 ай бұрын
Tru
@user-lj3ol6re5l
@user-lj3ol6re5l 5 ай бұрын
சேகர் பாபு பச்சோந்தி. இவன புகழ வடிவேலுவல மட்டும் தான் முடியும்.த்தூ...
@santhosh.ssanthosh5255
@santhosh.ssanthosh5255 5 ай бұрын
அய்யா வைகுண்டம் போய் டு உண்ணமதிரி பச்சைஒந்தி தேடினாலும் கிடைக்க மாட்டாங்க
@bharathrajeswaran2534
@bharathrajeswaran2534 5 ай бұрын
It's not the same. Vadivel is not sanghi, all said and done. But IR sort of identified with sangh. As much as we can't keep away IR from our lives, it's apples and oranges. IR is a genius, but sangh adopted. So no go.
@skrefrigerationairconditio5145
@skrefrigerationairconditio5145 5 ай бұрын
காமெடி நடிகனாக ஜெயித்த வடிவேலு நல்ல மனிதனாக தோற்றுவிட்டார்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 5 ай бұрын
KODAnadi kolaikaranai support pannanum appa nallavan poda hotha
@skrefrigerationairconditio5145
@skrefrigerationairconditio5145 5 ай бұрын
@@thangavelkumarasamy8721 போடா தற்குறி பொறந்த தற்குறி முன்டம்
@skrefrigerationairconditio5145
@skrefrigerationairconditio5145 5 ай бұрын
@@thangavelkumarasamy8721 திராவிடியா தற்குறிபய கதற அரம்பிச்சிட்டான்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 5 ай бұрын
ENNA THITTI ENNADA PANNA PORE PONDATIKU VILAKKU PUDUKIRA NAYE@@skrefrigerationairconditio5145
@mangoflower100
@mangoflower100 5 ай бұрын
ஜால்ரா
@savitha21177
@savitha21177 5 ай бұрын
திறமையான மனிதனுக்கு மனிதநேயம் இல்லை என்பது.... உயர்ந்த உணவு இலையில் ஒரு பிடி சணிவைத்ததற்கு சமம்....
@sudhakarkani6221
@sudhakarkani6221 5 ай бұрын
காமெடி பீசாக வடிவேலு பிடிக்கும், ஆனால் நல்ல மனிதன் என்ற அந்த அந்தஸ்தை இழந்து விட்டார் 😡
@freemind9188
@freemind9188 5 ай бұрын
Enaku siripu valla😂😂😂
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Varathu ivar villan material haaga maari romba naal haichi ....palaya comedy vadivel ippo vaadivaasal vadivel haagi vittar
@panchaav7176
@panchaav7176 5 ай бұрын
நடிப்பில் காமெடியன் நிஜமான வாழ்க்கையில் கொடூரமான ஜென்மம்
@ramadurain6379
@ramadurain6379 5 ай бұрын
உண்மை
@jamespaulrajsongs6327
@jamespaulrajsongs6327 5 ай бұрын
வடிவேலுவின் காமெடி பெஸ்ட் அவளவுதான்
@rptailor6966
@rptailor6966 5 ай бұрын
வடிவேலு சினிமாவை தவிர வெளியில் பார்க்க விரும்பாதவர்கள் லைக் பண்ணவும்
@speedxerox1821
@speedxerox1821 5 ай бұрын
நல்ல திருடன்
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 5 ай бұрын
Excellent speech vadivel sir. What you said is true. With out you the screen is not much attractive and interesting. When ever we see you in the screen we forget our worries we can laugh and smile. Because your comedies so many people are laughing and living that is cent percent true. You have to act continuously without a break it is our kind request. Congratulations sir. Please continue your journey with courage and fearless spirit.
@rajukesava1695
@rajukesava1695 5 ай бұрын
திமுக மேடையில் பேசி தான் ரொம்ப நாளா காணாமல் போனான் இப்ப மறுபடியும் திமுக மேடையில் பேசுரான்....
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 5 ай бұрын
திறமையால் வந்த வசதியை தர்ம சிந்தையில் செலவிட மனம் இல்லாதவர் என அறிகின்றபோது வேதனையாக உள்ளது கடவுள் மனதை மாற்றட்டும்.
@arumugampandian4292
@arumugampandian4292 5 ай бұрын
நல்ல நடிப்பு காரன் வடிவேலு நிஜத்திலும் .ஸ்டாலின் ஒரு நாள் காலி பண்ண பார்ப்பான் ஒரு நாள்
@sridharsridhar7063
@sridharsridhar7063 5 ай бұрын
எவ்வளவு காசு வாங்குன
@mitchellmarsh7363
@mitchellmarsh7363 5 ай бұрын
Vaanguna kaasu ku mela koovuran da Goyya ...
@VPguru2938
@VPguru2938 5 ай бұрын
விளக்கு அனையும் போதுதான் பிரகாசமா எரியுமா அது போல தான் இவன் கதை
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 5 ай бұрын
அண்ணன் வடிவேலு அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்.நண்மையின் பக்கம் துணிந்து நிற்பதுதான் தைரியம்.
@ViyomPrasad-bc7od
@ViyomPrasad-bc7od 5 ай бұрын
மோடிய சொல்லுறியா😂
@spvijayvts5287
@spvijayvts5287 5 ай бұрын
இதை பார்க்கும் போது எனக்கு 2011 தான் ஞாபகம் வருது.வடிவேலுக்கு சரிவு ஆரம்பம்😅
@duraidurai9748
@duraidurai9748 5 ай бұрын
வாய்ப்யில்ல ராஜா வாய்ப்பில்லை 😅😅😅😅😅
@ungaltonijaa884
@ungaltonijaa884 5 ай бұрын
Yes yes இன்னும் அளிவு தான்
@user-ko1bk8ev3b
@user-ko1bk8ev3b 5 ай бұрын
சரிவு தானா வரலை வஞ்சகி ஜெ பண்ணியது
@shamsudeen1868
@shamsudeen1868 5 ай бұрын
கதறல்😂
@user-kd4tq2ih9b
@user-kd4tq2ih9b 5 ай бұрын
வடிவேலு ஒரு ஈனப் பிறவி
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 5 ай бұрын
ஓணான்களின் இராச்சியத்தில் கழுதைகளும் வித்துவான்களே😂😂😂
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்கள் இதை பார்க்க வேண்டாம். .
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 5 ай бұрын
என்ன கேவலமான ஜென்மம்!
@akilamanick9865
@akilamanick9865 5 ай бұрын
நம்ம ஊர்ல இதான் பிரச்னையே.என்னத்துக்காக அடிக்கிறோம்என்றுதெரியாமலே எல்லோரும் அவரை மொத்துவார்கள்.. எதற்காக அடிக்கிறார்கள் என்று தெரியாது. எல்லாரும் செய்கிறார்கள் நம்மளும் அடித்து வைப்போம் என்று அடிப்பார்கள். அந்த கதையாக இருக்கிறது வடிவேலு விஷயம். எல்லாரும் திட்டுராங்க. நாமளும் திட்டுவோம்
@ThamizhanKing
@ThamizhanKing 5 ай бұрын
​@@akilamanick9865 வடிவேலுவை சாதாரணமாக கூட யாரும் பாராட்டி பார்க்கவில்லை ! சினிமா எனும் நிழலில் அவர் பெரிய ஆளாக இருக்கலாம் ! ஆனால் சக மனிதனாக அவரை யாரும் ஏற்கவில்லை ! அதனால் அவர் புகழ் குன்றி இன்று வசை சொற்கள் அதிகம் பெறுகிறார் !
@Siranjivi985
@Siranjivi985 5 ай бұрын
போட வடிவேலு தேவிடியா பையா.பாடு....😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.......
@tamilupdate8162
@tamilupdate8162 5 ай бұрын
ஏன் வடிவேலு உன் சொத்தை ஏமாற்றி விட்டாரா...
@akilamanick9865
@akilamanick9865 5 ай бұрын
@@ThamizhanKing நல்ல மனிதர் காந்திக்கு கூட நிறைய எதிரிகள் உண்டு அதற்காக வடிவேலுவையும் காந்தியையும் ஒன்று என சொல்ல வரவில்லை நல்லவர்களுக்கும் எதிரி இருக்கிறார்கள்
@user-jo3tw9xz1q
@user-jo3tw9xz1q 5 ай бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா ஐயோ பாவம்😂😂😂😂😢😢😅😢😢
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 5 ай бұрын
சிறப்பான பேச்சு! மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நினைவிடத்தை கோவிலாக்கிவிடாதீர்கள்!❤
@thirupathys9358
@thirupathys9358 5 ай бұрын
EVAR NAMBA COMEDY ARASU VADIVELU ?
@fasiismail4506
@fasiismail4506 5 ай бұрын
அப்படி என்ன சிறப்பா பேசிபுட்டாரு
@balajisrinivasan8302
@balajisrinivasan8302 5 ай бұрын
எ வ வேலு எப்போதோ பஜனை செய்து அதை மடம் ஆக்கிவிட்டார். தயிறுசாதம், வெண்பொங்கல், புளியோதரை, தயிறுவடை படையல் எல்லாம் நடக்கின்றது. சுயமரியாதை சுடர் இப்போதும் அவர் சமாதியில் வைக்கின்ற முரசொலியை படிக்கின்றார். போங்கய்ய வெங்காயங்களா.
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 5 ай бұрын
வடிவேலு பிரசாரம் பண்ணி கலைஞர் கவிழ்ந்தார் ஸ்டாலின் நிலைமை என்ன ஆகுமோ
@maheshkumarchordia3033
@maheshkumarchordia3033 5 ай бұрын
Jalra vadivel Ippo dami piece
@karthikganesh2005
@karthikganesh2005 Ай бұрын
intelligence, command and confidence vadivel poses is hard to match even by IAS and IIT ans. He speaks with the flow and delivers.. Genius 👏👏👏👏
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy 5 ай бұрын
2011ல் பேசி திமுக கவுத்துட்டாரு இப்ப ஸ்டாலின கவுக்க போறார்
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Vaaipillai sir appo avar comedy peice vadivelu ....ippo ivar villan material ivarku onnum illapu illai
@user-ky6xu1je4t
@user-ky6xu1je4t 5 ай бұрын
Rip வடிவேல்
@user-hl5uf4xu4i
@user-hl5uf4xu4i 5 ай бұрын
💯correct word
@rajinikalyan270
@rajinikalyan270 5 ай бұрын
அம்மா ஆட்சியில் அ. தி. மு. க. வுக்கு ஜால்ரா போட்டான். இப்போது விடியாமைக்கு ஜால்ரா போடுகிறான்
@MohamadAshraf-lp7wv
@MohamadAshraf-lp7wv 5 ай бұрын
வடிவேலு....!கலைஞர் பத்தி தெரியனுமா EM ஹனி ஃபா பாட்ட கேளு..!
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 5 ай бұрын
27.ஆயிரம்.சர்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன் கோணியை கரையான் சாப்பிட்டு விட்டது என்று கணக்கு காட்டிய.ஊழலின்.தந்தை கருணாநிதி
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 5 ай бұрын
😊😊😊
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 5 ай бұрын
வடிவேலு அண்ணனுக்கு நன்றி
@donkingmaker4047
@donkingmaker4047 5 ай бұрын
மக்களே கேப்டனை மறந்து விடாதீங்க
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 5 ай бұрын
Maranthu romba naal aachu Ippo Hemalatha
@user-pb5yc2gq7u
@user-pb5yc2gq7u 5 ай бұрын
மறந்தா?
@nipherrodgers6858
@nipherrodgers6858 5 ай бұрын
எல்லாம் ஒரு காலம் தான் அவர் ஒன்றும் பெரியார் இல்லை
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 5 ай бұрын
@@user-pb5yc2gq7u Periyar is a threat to communal minded people even today, that is 50 years after his death That is a miracle. He is beyond comparison
@elangoelango6794
@elangoelango6794 5 ай бұрын
அப்ப நீ என்ன பெரிய ப******* டா​@@nipherrodgers6858
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 5 ай бұрын
HAPPY Birthday to 💐MK STALIN💐 CM of TN
@mubarakali3100
@mubarakali3100 5 ай бұрын
சந்தர்ப்பத்திற்கு உட்பட்ட சாதுர்யமான வன்மம் கலந்த தரம் குறைவான ஒரு நார்மல் பேச்சு அவ்வளவுதான்
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 5 ай бұрын
பர்வீன் சுல்தானா பற்றிய வடிவேலு பேச்சு பண்பாடற்றது. அநாகரிகம்
@shamsudeen1868
@shamsudeen1868 5 ай бұрын
காமெடியாக பேசிருக்கார். ஆட்டுக்குட்டி அண்ணாமலை பேசுறத விடவா
@VTSTUDIO-tf3gl
@VTSTUDIO-tf3gl 5 ай бұрын
நல்ல மனிதர் தகுதியை இழந்தவர்
@meenadevi1902
@meenadevi1902 5 ай бұрын
வடிவேலுபடத்தில் தான் காமெடியன். நிஜத்தில் பயங்கரமான வில்லன். காசு கொடுத்தால் யாருக்காகவும் ஜால்ரா தட்டுவார்.
@Maaveeran777
@Maaveeran777 5 ай бұрын
தட்டுவரா அந்த நாய் க்கு மரியாதை ஒரு கேடா
@356cggd37a
@356cggd37a 5 ай бұрын
மக்கள் துன்பத்தில் இருக்க தீம்க ஆனந்தமாக 😢😢😢
@livingstonsebastian7152
@livingstonsebastian7152 5 ай бұрын
ராஜ் கிரண் மறக்க வேண்டாம்
@user-vl3fq8si4k
@user-vl3fq8si4k 5 ай бұрын
புறப்பட்ட இடம் சந்தனம் முடிந்த இடம் சாக்கடை
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 5 ай бұрын
His sense of humour on spot but as a human failed
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 5 ай бұрын
கேப்டன்மிகவும்பாதிக்கப்பட்டதாலதான்வடிவேலுஇந்தமுடிவுஎடுதார்அவர்வலிஅவருக்குதான்தெரியும்
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 5 ай бұрын
he is not an human being at all.....
@kavivlogs07
@kavivlogs07 5 ай бұрын
ONLY CAPTAIN ❤❤❤
@Shajahan592
@Shajahan592 5 ай бұрын
அட பச்சோந்தி!! உருட்டு!!! உருட்டு!!!!
@mohabbathkhan3640
@mohabbathkhan3640 5 ай бұрын
வடிவேல் அண்ணா சூப்பர் மேடை பேச்சாளர ஆயிட்ட 2026 mla சீட் கன்பாம்
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 5 ай бұрын
கொடுத்த காசுக்கு மிஞ்சியே கூவுற வடிவேலு.
@thangarakesh1250
@thangarakesh1250 5 ай бұрын
Dmk kaaran.. kaasu mukkiam ila
@user-qu6fj1cs7o
@user-qu6fj1cs7o 5 ай бұрын
வடிவேலு நீ தமிழ்நாட்டு மக்களை சிரிக்க வச்ச நீ தன் மான மனுசனா வாழ தோத்துப் போய்யிடே இன்னும் .........😂
@Saranraj-ni9ey
@Saranraj-ni9ey 5 ай бұрын
Vadivel padutha tharunam😂
@rajeprabu8511
@rajeprabu8511 5 ай бұрын
சாக்கடை ஒருபோதும் நல்லதண்ணிறக மறது டா நீ சாக்கடை டா வடிவேல்
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 5 ай бұрын
The extravaganza of birthday,birth anniversary, death anniversary etc real waste of time and energy
@superchennal2381
@superchennal2381 5 ай бұрын
வடிவேல் ஒரு மனிதனே இல்லை.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 5 ай бұрын
The style of veteran and famous humour king of actor Thiru. Vadivelu's energetic speech is always unique one . His speech on our CM.MKS birthday about Dr.kalaigar speciality and his philanthropy character in cine field is wonderful. It was very happy to hear . Totally, his speech attracting everyone. Congrats and special thanks to vadivel sir.
@user-zo1tn7fh7p
@user-zo1tn7fh7p 5 ай бұрын
திறமை உள்ளவர்கள் அவர் திறமைக்கு உள்ளவாறு பேசுவார்கள் நடிப்பு திறமை உள்ளவர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எதை வைத்து எந்த ஆதாரத்தை வைத்து இவரை வசை பாடுகிறீர்கள் அவர் யாருக்கும் அடிமை இல்லை
@attharmesh8316
@attharmesh8316 5 ай бұрын
Vijakanth sir funeral day theriyala Birthday party avalo mukkiyam
@user-qe3mw3bv4b
@user-qe3mw3bv4b 5 ай бұрын
பெறப்பட்ட பேடீஎம் ரூபாய் 100
@santhoshkumar-ixe3818
@santhoshkumar-ixe3818 5 ай бұрын
We like vadivelu very very very very very very very very very very very very very very very very very very very very very very very very much
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 5 ай бұрын
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு டிஏ பணம் முதல் அமைச்சர் கொடுக்க பேசுங்க வடிவேல் ஸ்டாலின் வாக்குறுதிய நம்பி கடன் வாங்கி அந்தரத்தில் இருக்கோம்ஃ
@user-lj3ol6re5l
@user-lj3ol6re5l 5 ай бұрын
பணத்துக்காக பேச வர்ரவன் இதையெல்லாம் பேசுவானா.😂😂😂
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
இவரை சினிமவை தவிர வேறு எந்த மேடையிலும் பேச்சை கேட்டு ரசிக்க முடியாது‌ . ஒரு கோமாளி பேச மற்ற ...................... கை தட்டினால் என்ன செய்ய.
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 5 ай бұрын
அண்ணன் வடிவேலு அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்.நண்மையின் பக்கம் துணிந்து நிற்பதுதான் தைரியம்.
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Vadivelu form haaitaar palaya vadivel kidaiyathu ipo ivar Vera maari
@jagadeeshj5689
@jagadeeshj5689 5 ай бұрын
Vijaykanth ku oru erangal solla thuppu illa
@12santhosh
@12santhosh 5 ай бұрын
Happy Birthday to our CM Stalin
@av.saravanan5757
@av.saravanan5757 5 ай бұрын
உருட்டு உருட்டு நல்லா உருட்டு நீ😂😂ஏய் நல்லா சர்க்கஸ் பண்ர மேன் நீ😂😂
@MuruganLavanya-lx2hy
@MuruganLavanya-lx2hy 5 ай бұрын
எவ்வளவு காசு வாங்கினு வடிவேலு வாங்கின காசுக்கு மேல போகுற
@eliahcharles6482
@eliahcharles6482 5 ай бұрын
வடிவேல் வாழ்க
@user-qo6ef3sx2i
@user-qo6ef3sx2i 5 ай бұрын
மக்களுக்கு திண்டாட்டம் உங்களுக்கு கொண்டாட்டம்
@viratrajesh9555
@viratrajesh9555 5 ай бұрын
இது உண்மையாகவே நன்றி உள்ள ஜென்மந்தாய்யா திமுகவுக்கு.
@user-pm8et5ht5h
@user-pm8et5ht5h 5 ай бұрын
Sadist வடிவேலு
@Bookies51
@Bookies51 5 күн бұрын
Thiravidam na ena nu kalaignar manimandapam la pakanum nu solra ....tehrinjikonga thiravidam na kalaignar pola😂😂😂😂
@Tamilarivu782
@Tamilarivu782 5 ай бұрын
யாரால சீரழிந்தாரோ அவனுங்க கூடவே சுத்துனா எப்படி உருப்படுவ?
@rajandmm7678
@rajandmm7678 5 ай бұрын
இவன் பேச்சு க்கு இன்னமும் கை தட்டுறாங்க
@thusikanthisingarasa8371
@thusikanthisingarasa8371 5 ай бұрын
எங்கட நாட்டில் துக்க நாள் உங்களுக்கு கொண்டாட்டமா? சகிக்கலை😢😢
@MisterBean369
@MisterBean369 5 ай бұрын
அய்யா, ஈழத்தின் நமது நல்லூர் முருகனுக்கு நம்ப தமிழ்நாட்டில் " திராவிட கூட்டம் " கூண்டோட அழிய வேண்டும் என்று எமது தாய் தமிழர்கள் சார்பாக வேண்டி கொள்ளுங்கள்🥺🙏🏼🙏🏼🙏🏼. எமது மக்கள் சாராயத்துக்கும், போதைக்கும், அடிமை ஆக்கி, அரசியல் அடக்குமுறை எல்லாவற்றையும் நீங்க வேண்டுங்கள். " அய்யா சாந்தன் " ஆன்மா சாந்தி அடையட்டும்🥺.... நாம் தமிழர்🐯✊🏼
@pugalenthi0077
@pugalenthi0077 5 ай бұрын
தரமான பதிவு வாழ்த்துகள்
@devlakshmimobiles150
@devlakshmimobiles150 5 ай бұрын
என்னால யானைபார்க்க முடியல வடிவேலை பார்க்க முடியுது யானை தான் தன் தலையில் மண்ணை அள்ளி அள்ளி கொட்டிக் கொள்ளும்
@nafizqatar2782
@nafizqatar2782 5 ай бұрын
happy birthday aaya Stalin c.m.in Tamilnadu 💕❤️❤️💓💚✅✅💚❤️💕💝💝💕❤️💚💚✅✅👏💯👏💯💯💯💥💥👌💥👌👌💥👌👌👌👌👌👌👌👌👌
@leemaroseyesiah9263
@leemaroseyesiah9263 5 ай бұрын
வடிவேலு ஒரு நல்ல மனிதர் தான். அவர் விஜயகாந்த் இறப்புக்கு வரலன்னு நம்ம குறை கூற முடியாது. ஏனென்றால் அவர் மனத்திலும் என்ன இருக்குன்னு நம்ம முதல்ல தெரிஞ்சுக்கணும். அப்புறமா அவரை குறை கூறலாம். ஆனால் நம்மளை santhosap படுத்தும் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அதை மட்டுமே பாருங்கள். கண்டபடி விமர்சனத்திற்கு அவரை உட்படுத்த வேண்டாம்.
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Super 👌
@sridharfca
@sridharfca 5 ай бұрын
2011 ல் பட்டது போதாதா...
@worldwatchers24x77
@worldwatchers24x77 5 ай бұрын
Appo avar comedy peice ippo Ivar villan material . Ivarai oru haaniyum ivarai pudunga mudiyathu
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 5 ай бұрын
Waste vadivelu. Nandri maranthavan.
@GhaniMpm
@GhaniMpm 5 ай бұрын
🌹🌹🌹🌹🌹
@sirumugaisrinisirumugaisri6271
@sirumugaisrinisirumugaisri6271 5 ай бұрын
Poda😂😂😂 நடிப்பு சூப்பர்
@GokulTamilselvi-ow8db
@GokulTamilselvi-ow8db 5 ай бұрын
Vijayakantha marakka mudiyumaa.....?vadivelu
@p.chinnaiahp.chinnaiah6346
@p.chinnaiahp.chinnaiah6346 5 ай бұрын
Vdivelum nalla manithanthan
@balusivan2251
@balusivan2251 5 ай бұрын
எவ்வளவு வாங்கின வடிவேலு. புளுகித் தள்ற. சீக்கிரம் உன் வாயில் புழத்தள்ளிரும்
@HajaShaikalaudeen-qt2zl
@HajaShaikalaudeen-qt2zl 5 ай бұрын
Arumai arumai
@punithathanikachalam6145
@punithathanikachalam6145 5 ай бұрын
Happy birthday my dear ❤❤❤❤❤❤❤❤❤❤CM
@user-fy3yz1jy4t
@user-fy3yz1jy4t 5 ай бұрын
இவர் நடிகன் அவ்வளவு தான்
@rajeshr3436
@rajeshr3436 5 ай бұрын
Vadivel Sir is a good person. he is doing his Work
@ramachandrank.m.7707
@ramachandrank.m.7707 5 ай бұрын
எல்லாம் காசு... எங்கம்மா தான் என்ன பெத்தா... ஆனா எங்கப்பன் யாருன்னு மக்கள் தான் சொல்லனும்...
@riltonklazarus121
@riltonklazarus121 5 ай бұрын
dmk should avoid vadivelu
@edwinkeith4688
@edwinkeith4688 5 ай бұрын
Ellame nadippa Gopal(vadivelu)
@varadharajsaminathan8373
@varadharajsaminathan8373 5 ай бұрын
சரியான காமெடி பீஸ்
@sironmani5747
@sironmani5747 5 ай бұрын
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 2011 சட்டமன்ற தேர்தல் போல்
@krisnakumar100
@krisnakumar100 5 ай бұрын
Yaruku?
@KanakkuBook
@KanakkuBook 5 ай бұрын
1)அண்ணன் திருமா தான் அண்ணன் ஸ்டாலின் cm ஆக வேண்டும் என்று முதன் முதலில் support பண்ணி எல்லாருக்கும் முன்னாடி கூட்டணியில் கை எழுத்து இட்டார் 2)அப்படி இருக்கும் போது ஏன் dmk குடுக்க மாட்றாங்க 3)Dear dmk, please support vck😅😮😮😮
@nandhakumar-ns4wy
@nandhakumar-ns4wy 5 ай бұрын
உண்மையாகவே கறிதுண்டு வடிவேலு
@seetharaman5528
@seetharaman5528 5 ай бұрын
Ana super Thank for you 💯💯💯
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 5 ай бұрын
Iyya kena..... vadivelu ........niingal inum uyiroda than irukingala......😂😂😂😂😂😂😂
@kanniyammala2358
@kanniyammala2358 5 ай бұрын
அருமையான பேச்சு. ஆணித்தரமான பேச்சு.நன்றி.ஐயா.
@shivasasi108
@shivasasi108 5 ай бұрын
Vadivelu sir konjam kooda captain pathi ninaikalaina ena pesi ena use.manidha deivam captain.captain deivam.deiva darisanam engaluku kidaikaliyenu nanga yengarom. Anal deivame pakkathula irundhum ungaluku darisam kidaithum neenga use pannikala. Adan vidhi.neenga edu pesinalum adhu makkal mathiyil edupadadhu.
@zentic8799
@zentic8799 5 ай бұрын
DMK ku mattum tha Kovil but vijaykanth samathi tamilnadu ka Kovil tha daaa poraboku
@muthamilselvan2574
@muthamilselvan2574 5 ай бұрын
வடிவேலு பிரச்சாரம் பண்ணி கலைஞர் தோற்க்கவில்லை மக்களின் அறியாமை
@Justin2cu
@Justin2cu 5 ай бұрын
இளையராஜாவின் நல்ல முகங்கள் பற்றி தெரியாமல் சிலர் பேசுவது வருத்தத்திற்குரியது,
@syedhm4972
@syedhm4972 5 ай бұрын
supreme leader vadivelu public brother supreme heart parvin sultana public protector cm stalin sister and All the public sister very very intelligent Allah bless shekar babu minister and team public protector and kalanger totel team supreme leadars supreme speech vadivelu
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 18 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН