mookuthi murugan House முக்குத்திமுருகன் ஊா் எப்படி இருக்கு தெரியுமா

  Рет қаралды 247,161

dharmapuriwebtv

dharmapuriwebtv

4 жыл бұрын

#dharmapuriwebtv mookuthi murugan House முக்குத்திமுருகன் ஊா் எப்படி இருக்கு தெரியுமா சூப்பா்சிங்கா் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள மூக்குத்திமுருகன் ஊா் எப்படி இருக்கிறது. அவா்கடந்து வந்தபாதை. மூக்குத்தி முருகன் குடும்பநிலை . கிராமத்தில் தனிதிறமையால் பாடல்களை கற்றுக்கொண்டு இன்று விஜய்டிவியில் மிகப்பெரிய மேடையில் பாடவாய்ப்பு தொடா்ந்து சாதனை செய்து வருகிறார்.விஜய்டிவி சூப்பா்சிங்கா் நிகழ்ச்சியில் 7வது சீசன் வெற்றியாளராக வரும் அனைத்து தகுதியும் மூக்குத்தி முருகனுக்கு உள்ளது. Super singer tittle winner Murugan|super singer7|super singer winner

Пікірлер: 36
@tamilarasu1871
@tamilarasu1871 Жыл бұрын
Enga ooru Anna🥰🥰🥰
@ramachandran5298
@ramachandran5298 4 жыл бұрын
மூக்குத்திமுருகன் ஒருதெய்வகுழந்தைஅவரையாராலும்அசைக்கமுடியாதுவாழ்கபல்லாண்டு
@vediappanvedi6450
@vediappanvedi6450 4 жыл бұрын
super super Murugan sir unga songs all super என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
@kailasam6176
@kailasam6176 4 жыл бұрын
தாங்கள் எங்கள் மாவட்டத்திற்கு வந்ததற்கு நன்றி! தருமபுரி பின் தங்கிய மாவட்டம் என்று உங்களுக்கு யார் கூறியது??? அதெல்லாம் ஓர் காலம்! 10 மற்றும் 12 வகுப்பில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் உள்ளது. 1. தருமபுரி மாவட்டம் கல்வியில் (99.16% பள்ளிகல்வி முடித்து உயர் கல்வி படிக்கிறார்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி) மிகவும் வளர்ந்த மாவட்டமாக முன்னேறியுள்ளது. உதாரணம் நானே! எங்கள் கிராம அரசுப்பள்ளியில் 1-12 வது வரை 2010 ம் ஆண்டு படித்து முடித்த பின்னர் அண்ணாபல்கலை கழகத்தில் பயின்று சென்னையில் மிக உயர்ந்த பன்னாட்டு நிறுவனமொன்றில் இயந்திர பொறியாளராக (Mechanical Engineer) பணிபுரிகிறேன். 2. மேலும், என் மாமன் மகன்கள் இருவருமே பொறியியல் முடித்து சென்னையில் பணிபுரிந்து பின்பு ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு படிக்கின்றனர். இது போல் மாவட்டம் முழுவதும் பலர் உள்ளனர். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் லிபியா, இங்கிலாந்து, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 13 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
CONGRTS murugan anna.
@saravananm3357
@saravananm3357 2 жыл бұрын
Super
@nalinir4731
@nalinir4731 2 жыл бұрын
Na avaroda fan
@mr_freesoul
@mr_freesoul 4 жыл бұрын
God bless murugan anna. Wishing him more happiness and success in life .
@premanandselvan.2125
@premanandselvan.2125 4 жыл бұрын
Most deserving super singer title winner. Music industry and even cinema should use him properly.
@sureshsuresh-tc8hp
@sureshsuresh-tc8hp 4 жыл бұрын
அருமையான பதிவு வீடியோ சூப்பர்
@swamykumaraswamykumara8865
@swamykumaraswamykumara8865 4 жыл бұрын
நழமுடன் வாழ வாழ்த்துக்கள் முருகன்
@nithya9299
@nithya9299 4 жыл бұрын
Super anna
@janakiramanranganathan7836
@janakiramanranganathan7836 4 жыл бұрын
Engal Thagadoor (Dharmapuri) Perumai Pada Vaitha Brother Melum Pala Vetri Pera Anbudan Vazhthum Thambi. ..
@shaunv.2590
@shaunv.2590 4 жыл бұрын
Hard work will always deserve success at last..My Heartiest Congrats to Bro.Murugan to become the title winner ..he deserves it..God's Blessings are there for him..All the Best to u.n so Happy for him n always wanted him to grab the title ever since watching the show
@jagadishj3226
@jagadishj3226 4 жыл бұрын
NICEEE
@swamykumaraswamykumara8865
@swamykumaraswamykumara8865 4 жыл бұрын
Congratulations
@dnarasimmansimman9623
@dnarasimmansimman9623 4 жыл бұрын
Please vote for select Google super singer vote select Murugan photto daily 50 votes up to Next saturday daily. By. Vijsyanarasimman. Vijayanarasimman
@saiomi5974
@saiomi5974 2 жыл бұрын
Na sivadi tha brother agga ponagga pathiggala athu egga patti .. egga uru eppudi
@raavana2959
@raavana2959 2 жыл бұрын
Today dhaa naa Sivadi la irundhu vandha bro
@saiomi5974
@saiomi5974 2 жыл бұрын
@@raavana2959 hello bro mukuthi murugan V2 pakam oru puliya maram erukula .. athu pakkam tha ennoda veedu. .. paal vadi school kuda erukuma 🪄♥️
@Selvakumar935
@Selvakumar935 Жыл бұрын
Yenga oru sollave perumaiya irukku
@Gopz_life_style
@Gopz_life_style 2 жыл бұрын
Na dharmapuri😐
@sami-zv7vm
@sami-zv7vm 4 жыл бұрын
💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@user-mn9pz2dm6d
@user-mn9pz2dm6d 4 жыл бұрын
👌👌👌👌👌
@aruljeya7095
@aruljeya7095 4 жыл бұрын
Hi Alex
@jaiganeshamcrackers
@jaiganeshamcrackers 4 жыл бұрын
Valga valamudan
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 4 жыл бұрын
சென்னையில் வாழ்வது பற்றி சொன்னேன்
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 4 жыл бұрын
நகரத்தில் வாழ்வது சொகுசு வாழ்க்கையா?
@spperiyasamy881
@spperiyasamy881 2 жыл бұрын
அதானே.... கிராமம் தா எங்களுக்கு சொர்கமே 🤸‍♂
@shivanyarajan5568
@shivanyarajan5568 3 жыл бұрын
Ada paavingala adhu oru varanda giramam yen ipdilam peela
@saravananm3357
@saravananm3357 2 жыл бұрын
Anna phone number pls
@jei97jei65
@jei97jei65 4 жыл бұрын
Ethene thadeve tan itheyr tirpi tirpi solli. Solli tension akuvingge
@amutha.j5229
@amutha.j5229 4 жыл бұрын
If u don't like to watch his video u can move the video and go, why should get tension and irritation? Lots of people love him and like his way of singing. He is not only a singer he is a multiple talented person. No need to encourage but don't discourage. You too go and participate in super singer
@sampathkumarp5397
@sampathkumarp5397 2 жыл бұрын
arumayanaplase.yangumpsumay.aamaythee.
sahana melodies vettiveru vasam
6:29
rafeek in sahanamelodies
Рет қаралды 2,3 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 47 МЛН
Murugan super melody song || Super singer || Mookuthi Murugan
4:48
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 31 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 21 МЛН
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 21 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 18 МЛН