No video

MSV'S MOVING MELODIES NENJIL NIRAINTHAVAI -A TRIBUTE TO MELLISAI MANNAR COMMEMORATING 9 ANNIVERSARY

  Рет қаралды 2,311

M M F A Mellisai Mannar Fans Association

M M F A Mellisai Mannar Fans Association

Күн бұрын

மெல்லிசை மன்னர் உடலால் நம்மை விட்டு பிரிந்த நாள் இன்று .
திரு வாசுதேவன் தனது பதிவுகளில் மெல்லிசை மன்னரின் தனித்துவத்தை நமக்காக எடுத்துரைப்பார்.
இந்தப் பதிவு எதைப்பற்றியது . • MSV'S MOVING MELODIES ...
இதோ வாருங்கள் நிகழ்ச்சிக்குள்
Copy Rights rest with the Original Owners. This Presentation is purely for Listening Pleasure only and Does Not involve Commercial interests"

Пікірлер: 72
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Again, this compilation is one more Expression of our sincere Gratitude to Creative Genius Mellisai Mannar MSV & his entire Team and all those Legends worked with him, viz., T K Ramamoorthy, TMS, SUSHEELA, Kannadasan and Vaalee, on the occasion of his 9th Obituary Anniversary Day for giving us such invaluable treasures that really stir our nerves and help us keep going amidst any odds that we may be undergoing in our life, enjoying and experiencing such Timeless songs that stay in our heart, soul, vibes and mind. My sincere Thanks to Mr Vijayakrishnan Sir, Convenor of MMFA, for translating my Thoughts & ideas into a reality devoting his valuable time amidst his busy schedules. Songs chosen for this compilation: 1. iravan varuvaan - Shanthi Nilayam 1969 - MSV Kannadasan Susheela 2. Naan Pesa Ninaipadhellam - Paalum pazhamum 1961 MSV-TKR Kannadasan TMS PS 3. Chella KiLiye Mella Pesu - Petraaldhaan PiLLaiyaa - 1966 MSV Vaalee Susheela 4. Chendoor Murugan Koyilile - Shanthi 1965 MSV-TKR Kannadasan Susheela 5. Kannile anbirundhaal - AAnandhi - 1965 MSV Kannadasan Susheela 6. avaLukkum Thamizh endru paer - panja varNa kiLi - 1965 - MSV-TKR Vaalee TMS; and 7. Pachai maram ondru - Ramu 1966 MSV Kannadasan Susheela
@DalesGuy71
@DalesGuy71 Ай бұрын
Wonderful collection of songs sir. Thanks for choosing these 💎 that we don’t often listen.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
@@DalesGuy71 Thank You very much Sir for your kind words.
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
நான்பேசநினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்இதுவும் அருமை!இதுசோகம் ஆமாம்இன்னிக்குஐயாவின்நினைவுதினம் இதுசந்தோஷப்பாட்டீல் மடமடன்னுவரும் வேறுபடுத்தீகாமிக்கிறார் அருமையானப்பாடல் !!❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
ஆமாம் நம்ம எம்எஸ்வீ ஐயாவை யாரோடும்ஒப்பிடமுடியது !வாசுதேவன்அரகப்பேசினார்! முதல்ப்பாடல் சாந்தி நிலையத்திலே இறைவன்வருவான்ங கறது !முதல்முறை மெல்லிசையோடும்மெதுவாயும்இருக்கும்ரெண்டாவதில்வேகமாக சுசீமாப்பாடுவாங்க ! இசையும்வேகமாகும்!அற்புதபானப்பாடல்! ❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
கண்ணிலேஅன்பிருந்தால் இது எனக்குரொம்ப்ப்புடிக்கும்!இது சுசீமாப்படுறதே எனக்குப்பிடிக்கும் அந்த மாலைநேரமஞ்சள்வெய்யில்அந்தவயல்களீல்விஜயக்குமாரிநின்னுபாடுறது அத்தனை ரம்யமாருக்கும் சூப்பர் இசை ஐயாவோடது ❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
மூணாவது அருமை செல்லக்கிளியே மெல்லப்பேசு !தென்றல்காற்றே மெல்லவீசு! சுசீமாவின் தேன்குரல் !! இனிமை ! சோகத்தில் இனீமை!! அருமை ❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
இதுவும்அருமையே!செந்தூர்முருகன்கோவிலிலே!அருமை இது ரெண்டுமே அருமை இது சுசீமா அழகப்பாடுறாங்க !பீபீஸ்ரீ யும்அருமையாப்பாடுவார்!❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
ஆஹா இதுவும்அருமை பச்சைமரம்ஒன்று இதுசுசீமாப்பாடுறது ! இது சந்தோஷப்பாட்டு ! இதை பீபீஸ்ரீ சோகமாப்பாடுவாரூ !அருமை ❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Ай бұрын
Engal isai super star mm.msv oruvarthan🎉🎺🙂
@sriramgopalan938
@sriramgopalan938 Ай бұрын
என்றும் MSV புகழ் வளர்க
@srk8360
@srk8360 Ай бұрын
எங்கள் இசைக் கடவுளுக்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 👌👌👏👏👏👏👏👍👍💙💙💙💙💙🙏💌💞🌹
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
இன்னிக்கு வாசுதேவனின் தொகுப்புரை அருமை ஐயாவின்நினைவுதினத்தில் அருமையான சோகப்பாடல்களைத்தந்து நம்மை நெகிழச்செய்சிட்டார் கடைசீப்பாட்டு பீபீஸ்ரீ பாட்டா இருந்திருக்கணும் அது தான் ! அருமை அருமை! நம்ம ஐயாவின்புகழ் என்றுமிருக்கும் நன்றீ ப்ரண்ட்ஸ் ❤❤❤❤
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
🙏
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
There are 3 versions of the song "Pachai maram ondru". The one mentioned by you is the 3rd version. I chose the 2nd one savouring that fantastic change in the Rhythm Pattern and Susheela's supremely Sweet voice. She's really a Nightingale gifted to us by God.
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
​@@vasudevancv8470ஆமாங்க ! உண்மை நன்றீ 👸❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
அவளூக்கும்தமிழென்றுபேர்! அருமை!இதுவும்எனக்குப்பிடிக்கும் இதை டிஎம்எஸ் ஐயா அருமையாப்பாடிருப்பார்! ஆஹாஹா!அந்த ஒற்றை ப்ளூட் அருமை! நம்மையா ஐயாதான் ❤❤❤❤
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Ай бұрын
🎉🎉🎉 MSV நிகர் MSV TMS, PSS KAVINJAR அருமையான கூட்டணி
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Ай бұрын
Plus VAALI ayya.
@chandrasekarank.c.8849
@chandrasekarank.c.8849 Ай бұрын
Mellisaimannar M S V Pugazh Vazhga! Nice Songs by all Legends. Nice to see the comments about Evergreen Songs.Thanks MMFA. 🎹🎼🎷 🎵🎈🙏
@artjeevansakthivel9407
@artjeevansakthivel9407 Ай бұрын
இந்த இசைப் பாணி MSV க்குப் பிறகு யாரிடமிருந்தும் வரவில்லை. அவர் அவர் தான்
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
ஆமாம் ஐயாவைப்போல யாரும்வரமுடியாது 👸❤❤❤❤
@subhabarathy4262
@subhabarathy4262 Ай бұрын
அற்புதமான பதிவு. மனதில் என்றும் நிறைந்த மெல்லிசை மன்னர் MSV ஐயாவின் பாடல்கள்.. 👌👌. MSV ஐயாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அற்புதமான நினைவேந்தல்.. திரு. வாசுதேவன் சார் மற்றும் MMFA விற்கு மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
🙏
@rameshkn6483
@rameshkn6483 Ай бұрын
Msv sir Great king
@rravi1045
@rravi1045 Ай бұрын
A moving tribute to a peerless legend!! Thanks to MMFA and Sri Vasu.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
ThanQ Sir.
@kumarramayya1562
@kumarramayya1562 Ай бұрын
மெல்லிசை மன்னர் அவர்களின் திறமையை யாரிடமும் compare செய்வது கடினம்
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Ай бұрын
காதல் காதல் என்று பேச கண்ணன் வருவானோ.....நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்......MSV ன் அற்புதமான பாடல்கள். வானொலிகள் அதிகம் ஒலி பரப்ப வேண்டும். babu madurai
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Ай бұрын
Very very nice. Great MSV.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
🙏
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
அவரது அனைத்து பாடல்களிலும் ஒரு நுட்பம் இருக்கும்.அதனால்தான் எந்தத் தொகுப்பும் சோடை போகாமல் உள்ளது
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Those Creations came from his heart as pointed out by many learned musicians. He connected each song situation as if they occured in a real life and was able to correlate it stepping himself into the shoes of those onscreen characters. Probably, that could be the reason we got such mind-boggling compositions from him that keep haunting us seamlessly.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
👍👍👍
@tpvramakrishnan9761
@tpvramakrishnan9761 Ай бұрын
All the soft melodies are fantastic selections. My personal favourite song is kannile Anbirunthal. Hats off to Your Efforts Sir.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Thanx Sir. All are my favourites and Chendoor Murugan Koyilile is my most favourite. What a brilliant Music Score and wonderful Music Tones from the Very Opening till the End adding further Glory to Nightingale Susheela's Expressive Singing! It's a fantastic song Sir. Even now, I am able to recall the electrifying effect the song made when I heard it in the Theatres watching that movie during my teens and early 20's. The whole Film Shanthi saw a fabulous Music Score by Viswanathan-Ramamurthi to Kannadasan's Lyrics as the film had an interesting plot and screenplay.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Ай бұрын
Super
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 Ай бұрын
🙏🙏🙏👍👍👍
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Ай бұрын
This greatest music director is a genuine sent by the goddess Saraswathy. There is no parallel and comparisons. For all all genres, he is the true Master, his music 🎶 🎵 talks, he doesn't. For others, their music doesn't, hence they talk for survival. That's all.
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
@raathikanadarajah6872 yes He made his music and fans talk while he was concentrating in his music .
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Ай бұрын
@mmfamellisaimannarfansasso231 What others meant by is, other petty music directors. Even his successor is 25 years junior as a music director. When MSV made his debut in 1951/1952, he was only 24. As a matter of fact, his uncredited debut would be in 1948, with the song of Puthu Vasanthamamae, but he was musically 🎼 generous to his Mentor SMS. So since 1948, he he has been musically ruling. The 1976's debutant never impact ed MSV'S dominance in the late 70's, as he grabbed V.Kumar's due films only. So MSV'S long stand in this field even statistically higher than the others. His private theme music 🎶 which used to be RadioCeylon Pongum Poompunal program, which can be discussed elaborately discussed at the MMFA, for the information of young generations. Again, MSV is the greatest and one & only. We appreciate the endeavours of MMFA and the team of his fans. Thanks.
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
@raathikanadarajah6872 You got it right . When MSV was active much earlier TR Papa recorded that he saw MSV as 14 year old boy in Kannaki recording (1942) . MD SVV said MSV 's brilliance he made out during Kannaki RR Abhimanyu which had vasanthamamey was in the year 1948 TMS said MSV taught him first song in TFM which was from film Krishna Vijayam (Year 1950 ) So active music years spread from 40 s to late 80s though he was active till 2013 for sure
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
So ithe slide did not start in 1976 as some project ..till 87 he was in the race .
@sarathav9341
@sarathav9341 Ай бұрын
அருமையான பதிவு.கடைசிப் பாட்டை முழுவதும் கேட்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
I cud understand and appreciate your disappointment. Time constraints. We chose to play only the humming in the Concluding portion as a signature to mark the Vaccum caused by MSV's physical absence.
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
@vasudevancv8470 Also its heard ,being heard many times
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
@@mmfamellisaimannarfansasso231 Yes Sir, Absolutely.
@rtrajan1706
@rtrajan1706 Ай бұрын
Starting itself is Startling. Dont remember to have heard or may be there is no Record.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Yes, Stirring our Nerves ! That was the very reason we chose to play it in the Very Opening.
@srikumarrangarajan3927
@srikumarrangarajan3927 Ай бұрын
Fantastic compilations Sir🙏🏽👏🏾👏🏾👏🏾
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
🙏
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Thank you Sir.
@vivaansruthi797
@vivaansruthi797 Ай бұрын
எம்எஸ்வி ஐயா 1950-80 காலகட்டத்துக்கு ஒரு இசைப்பிறவியாக வந்தவர்! அவரிடம் இசைப்பணியாற்றிய அநேக கலைஞர்களின் வாயிலாக அவரின் இசை எனும் உயிர்பற்றி அறிவோம்! அவரின் இசைப்பு முறை தற்போது ஒரு 50 வயதைக் கடந்தோரை மயங்கவே வைத்துள்ளதெனலாம்!யதார்த்தமான,நிதானமான தாள லயங்களில் கிரங்க வைத்தவர்!அவரின் இசை மனது பிரதானமாக ஹரிகாம்போஜி,நடபைரவி,சாருகேசி,சிந்து பைரவி,கரஹரப்பிரியா,மாயாமாளவ கௌளை,சக்ரவாகம்,சிவரஞ்சனி,நீலமணி போன்ற ராகங்களால் ஆக்கப்பட்டுள்ளதோ என தோன்றுகிறது! அவர் புகழ் அழியாதது !மெல்லிசை தெய்வம்!அவர் அருளால் எவரோ மறுபடியும் அவதரித்து அவர் தந்த இசையின்பத்தை தர வேண்டும்!அவரின் ஒரு ரசிகன்!
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Nicely commented. Yaman Kalyan Hamir Kalyani, Tilang, Desh, Bagesree, Dharbaari Kaanada, Dharmavathi, Pahadi, Madhyamavathi, Brindavana Saarangaa, Revathi, Hamsanandhi and Shubha PantuvaraaLi are also among his favourites as I have observed it. And surprisingly, he also composed songs in Raagaas like Vaasanthi, Kundhala varaaLi, Kurinji, Amrudhavarshini, PantuvaraaLi l, Kalyana Vasantham Chandra Kauns, Shuddha Saaveri, Moganam, KeeravaNi, Sumanesa Ranjani and BowLi. But, he hardly displayed it or trumpeted up. Perhaps, as I had observed, he felt shy of highlighting them in public. Sometimes, he pretended to be innocent asking people working around him what's this Raagaa, what's that Raagaa, but, actually he knew many things though he didn't want to expose his knowledge publicly with everyone. Notwithstanding this, his penchant and forte were for composing tunes out of his sheer natural instinct to a given situation or a given lyric. That's what made him special as his power of imagination was something phenomenal and his tunes had a life & energy and stirred our nerves.
@vivaansruthi797
@vivaansruthi797 Ай бұрын
@@vasudevancv8470 Thank you so much sir!Really I love his approach with artists and public with a shyness!Being innocent by the fond on his songs observed the melodies and taking it to basic ragas resembling and in an enthusiasm mentioned some of the ragas that's all sir! Thank you!
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
@@vivaansruthi797 Thanks. Welcome.
@venkatasubramanianramachan4840
@venkatasubramanianramachan4840 Ай бұрын
0:03 வணக்கம். அருமையான பதிவு. எதை எடுப்பது எதை விடுவது. அன்றைய காலகட்டம்....சினிமா பாட்டா.....?! எங்கு சென்று கேட்க வசதி. மேலும்,,அன்று புகழப்பட்ட அரசியல்வாதிகள் சினிமாவை கருவியாக உபயோகப்படுத்தும் காலகட்டம். அந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட படைப்புகள். எல்லோருக்கும் இசைந்து கொடுத்தாலும்?! இசையை மட்டும் தன் மூச்சாக நினைத்ததால், அந்த "lakshman rekha"விலிருந்து சற்றும் விலகாது மெல்லிசையை மெய்மறக்கா இசை 0:03 யகப்படைத்த "நாலாவது-மூர்த்தி."" .இந்த ஒலிநாடாவின் தலைப்பு சற்று யோசிக்க வைக்கிறது."நினைவில் நின்றவை",இவ்வளவு தானா என்று. ஆனால் படைத்தவனையே நினைவு கொண்டுள்ளோம் என்பதால் இந்த யோசனை தேவையில்லை. மன்னரின் இசையோடு சேர்ந்து வாழ்ந்தால்தான், இந்த மாதிர் ஒலிப்பேழை கள் வெளிவரும். LASTING REMEMBERANCE.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
S Sir. Whatever caption we intend to give, a few samples will not fit into it as the number of any such compositions of MSV is a colossal one. And we can't accommodate the water flow of Ganges within a short glass. The caption I originally gave was "Nenjil niraindhavai". Even then, the same question will arise in our mind whether only this much songs are Nenjil niraidhavai. 😊👍 Any way, now, Sri VK has changed it Sir acceding to my wish. ThanQ Sir.
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
@@venkatasubramanianramachan4840 title changed .Thank you for pointing out .
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
@@mmfamellisaimannarfansasso231 👍Thank You VK Sir.
@balas4461
@balas4461 Ай бұрын
In some cases, the alternate melody is even more captivating than the main one , like உன்னை ஒன்று கேட்பேன் …
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
👍Of course, Not in some, but in many cases Sir ! : ☺️ Paartha Niyabagam illaiyO 2nd Version is even more captivating with that change in Rhythm and BGM capturing that Thrill & Suspense. There are many 2nd versions that carry the stamp of MSV's creativity & wonderful imagination and those songs happened to lift those situations to a new height. That's why I highlighted in my short intro speech that there are too many, but we share only a few gems here as a Token Tribute to MSV on his 9th Obituary Anniversary Day. 👍 Actually I had prepared 2 or 3 Sets of Songs and finally settled to this one. I intend to present the rest later at an opportune moment Sir.
@DalesGuy71
@DalesGuy71 Ай бұрын
Dear sir, I am eagerly waiting for your further collection of Mellisai Mannar’s songs that are variants of primary versions. Thanks
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
@@DalesGuy71 Glad. Sure, we do have them. Shall try to bring out gradually in phases at opportune moments Sir. Thanks a lot for listening and posting your valuable feedback.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Ай бұрын
இதைப் போல் P.சுசீலா அவர்களின் உறவு என்றொரு சொல் இருந்தால் என்கிற பாடலும் சாந்தி திரைப்படத்தில்நெஞ்சத்திலே நீ நேற்று என்கிற பாடலும் ஒத்திருக்க்கும்.
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Both are quite different. Probably, may be, the sound and the metre of those particular opening phrases "uravu endroru sol irundhaal" and "nenjathile nee Netru vandhai" gives you such a feeling. But, both are of different tunes and different tempo which we can notice when we listen to these songs completely as those two travel on different terrains though the Take off may tend to give you such a perception.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Ай бұрын
@@vasudevancv8470 நன்றி.
@balas4461
@balas4461 Ай бұрын
Super Vasudevan sir Even lyrics are sometimes different
@vasudevancv8470
@vasudevancv8470 Ай бұрын
Yes Sir, Some times the Lyrics also vary, and some times the Lyrics remain the same. I missed out to highlight that aspect and by the time I realised it, it was too late for me to incorporate any amendment and hence I left it as it is. (Especially, Vaalee's Modified Lyrics for the same tune in place of Bharathi-dasan's Thamizhikkum amudhendru paer is totally brilliant.) Moreover, I concurrently felt the variation in the Lyrics in some of those songs is quite tangible to a common listener compared to the subtle variations in the music nuances. That's also a reason I left it as it is. Thank You Sir for your feedback.
@Thirukkural-Stories
@Thirukkural-Stories Ай бұрын
இரண்டு வடிவங்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து!
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 Ай бұрын
@@Thirukkural-Stories நினைத்தோம். நீளம் ஒன்று .வாத பிரதிவாதம் எழக்கூடிய சாத்தியம் ஒன்று .எனவே சேர்க்கவில்லை.மேலும் அவை மிகப் பிரபலமானவை.
@Thirukkural-Stories
@Thirukkural-Stories Ай бұрын
@@mmfamellisaimannarfansasso231 Fine.
LEGENDARY MUSIC COMPOSER SRI VIDYASAGAR  EXPRESSES HIS LOVE  FOR MELLISAI MANNAR MS.VISWANATHAN
11:56
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 9 М.
MSV.'S RHYTHM PATTERN IS DISCUSSED BY MS SEKHAR
16:36
MSVTIMES.
Рет қаралды 43 М.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
MOVING MOMENTS FOR Dr. MSV AND TRIBUTE BY DR P B S IN MSV TIME'S VAARTHAIGAL SOLLUM VAATHIYANGAL
4:40
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 9 М.
பி‌.சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பு
55:45
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 159 М.
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION   A  DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 1
43:41
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 3,8 М.