முருகர் ஆட்சி.. நானே சாட்சி ! - JSK Gopi Interview | IBC Bakthi

  Рет қаралды 133,655

IBC Bakthi

IBC Bakthi

5 ай бұрын

#ibcbakthi #jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #murugandevotee #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
முருகர் ஆட்சி.. நானே சாட்சி ! - JSK Gopi Interview | IBC Bakthi
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/IHRLSGZ7ZC3IG1
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 688
@gowthamg2642
@gowthamg2642
திருச்செந்தூர் மண்ணை யார் மிதிக்கிறார்களோ அவர்களின் தலையெழுத்து நல்ல முறையில் மாறும். இது சத்தியமான உண்மை 🙏🙏
@Annamaliyaraa
@Annamaliyaraa
ஐயா நான் திருவண்ணாமலை நான் அண்ணாமலையார் பக்தன் எனது அப்பா உடல் மிகவும் 😢மோசமான நிலையில் இருந்தாது ...இரவு 7மணியில் அண்ணாமலையார் முருகர் தரிசனம் செய்து வெளியே வந்தேன்.. 3சிவனடியார்களுக்கு உணவு வழங்கினோன் .. அவரிடம் என் அப்பாவின் நிலைமையை எடுத்து கூறினேன் அவர் என்னிடம் யாரையும் நம்பாதே கையை நீட்டி கையில் வேல் வைத்து முருகனை நம்பு அவன் கைவிட மாட்டார் என்று கூறினார்... முருகரை வணங்கிய பிறகு எனது அப்பா இப்போது நலமாக உள்ளார்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகர.....
@F2P372
@F2P372
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏😭🙏
@user-wc6yv5ik5q
@user-wc6yv5ik5q 14 күн бұрын
முருகன் அருள் என் பிள்ளை களுக்கு ஆயுள் பலன் கிடைக்கவேண்டும். இப்பதான் என் கணவரை இழந்தோன் மீண்டும் சோதிக்கிறயே முருக .என் உயிரை எடுத்துக் கொள்.என் பிள்ளை யை வாழவை முருக
@masamasa7064
@masamasa7064
இரண்டு நாள் முன்பு செவ்வாய் கிழமை அபிஷேகம் பார்க்க போனேன் அபிஷேகத்திற்கு முன்பு வேலில் இருக்கும் சந்தனம் குங்கமத்தை ஐயர் தம்பி எடுக்கும் போது ஒரு ஐயா வாங்கிடுவார் இதை நினைத்து கொண்டே நம்ம கிட்ட ஐயர் குடுத்தா வாங்கிகொள்ளலாம் னு மனதில் தான் நினைத்தேன் அதிசயம் பாருங்க அந்த ஐயா பிரசாதம் குடுக்க வெளியே போயிட்டார் அந்த சந்தனம் குங்குமம் என் கையில் வந்து குடுத்தார் ஐயர் தம்பி
@pmanand99
@pmanand99
நான் திருச்செந்தூரில் பிறந்தவன். இன்றும் முருகன் அருளால் என் வாழ்க்கையில் பல அதிசயங்கள் கண்டவன்..கோபி அவர்களை காண வேண்டும் .
@gopikaruppan4247
@gopikaruppan4247
வற்றாத கருணை உள்ளம் கொண்ட கலியுக தெய்வம் எம்பெருமான் முருகன்🙏🏻🙏🏻🙏🏻
@annamalai8635
@annamalai8635
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 21 күн бұрын
நாட்டை ஆள்வது நரகாசூரன் .முருகர் எங்க ஆட்சி செய்கிறார் .
@user-co6pr6cm9q
@user-co6pr6cm9q
நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்மல விட்டுட்டு போய்ட்டா அவங்க திரும்பி வர எப்டி வேண்டனும் என்ன விரதம் இருக்கணும் பிளீஸ் யாராவது சொல்லுங்க
@sreesai369
@sreesai369
‌ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்‌ 🙏🙏
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் 🙏🙏🙏🙏
@kaavyapotluri2702
@kaavyapotluri2702
I have just started praying for Murgan. I have seen so many miracles day by day. Murga is real. God is real. Than God we can call dad or mom ❤
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤
@user-ep6je2te6f
@user-ep6je2te6f
மூச்சும் பேச்சும் முருகனே 🙏
@vanithajayaram3115
@vanithajayaram3115
Na oru murugan silai vanganum nenachu pathu vachuruthen athey silai innoruthaga enakku gift ah kuduthutaga sooooo happy ❤❤❤❤ muruga
@alliswell5873
@alliswell5873
தங்கள் இருவரின் உரையாடல் மிகவும் அருமை பொன்னான நேரம் தந்த கந்தனுக்கு நன்றி மகிழ்ச்சி ❤
@chitraselvakumar
@chitraselvakumar
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏
@srividhya3284
@srividhya3284
Miracles happened to me in Palani ..person with me not believed but my murugan showed him .. Palani murugan never leave his devotees
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 203 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН