நான் செய்த துரோகம் இதுதான்! மௌனம் உடைத்த கல்யாணசுந்தரம் Exclusive Interview | Seeman | நாம் தமிழர்

  Рет қаралды 276,352

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

ZEE5 - LOCKUP
To Watch Lockup on Zee5 : www.zee5.com/
நான் செய்த துரோகம் இதுதான்! மௌனம் உடைத்த கல்யாணசுந்தரம் Exclusive Interview | Seeman | நாம் தமிழர்
Watch the interview to know more...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquiries - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#Seeman #Kalyanasundaram #NaamTamilar
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Пікірлер: 1 800
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
ஈகோ clash👌👌👌👌
@krishnaiipm1
@krishnaiipm1 3 жыл бұрын
கட்சிவிட்டு போகும் போது சொல்லும் பொதுவான குற்றசாட்டு இது.. கட்சி சரியில்லை தலைமை சரியில்லை.. எடுத்துக்காட்டு கருணாநிதி - எம்ஜிஆர், கருணாநிதி - வைகோ, கருணாநிதி - TR, வைகோ - நாஞ்சில் சம்பத், ராமதாஸ் - வேல்முருகன், தினகரன் - தங்க தமிழ் செல்வன்... ஒரு கட்சிக்குள் ஆயிரம் பேர் வருவார்கள், செல்வார்கள் ஆனால் கட்சி தொடர்ந்து இயங்கும்..
@sekarmahaa1990
@sekarmahaa1990 3 жыл бұрын
@@thangaraj19629 r xd vr.m tpPcecpi
@veluprabha1508
@veluprabha1508 3 жыл бұрын
நாம் தமிழர் என்ற பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களால், தினதந்தி சிவந்தி ஆதித்தனார் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வாங்கி கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் தமிழர் கட்சியின் நோக்கமே,திராவிட அரசியலை அளித்து, பா.ஜ.க ஆட்சியை தமிழ்நாட்டில் மலர வைக்கவேண்டும் என்பதே NTK யின் நோக்கம்.நாம் தமிழர் கட்சியின் உண்மையான தலமையாக இருந்த, அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்க்காப்பாளரும், LTTE இயக்கத்தில் நீண்ட பயணம் செய்த,சுப.முத்துக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரை போற்றும் வகையில் இதுவரை ஒரு நினைவு நாளோ, ஒரு நினைவு சின்னம் கூட எழுப்ப படவில்லை, சுப.முத்துக்குமாரின் பெயரை இருட்டைப்பு செய்து விட்டார்கள், முதலில் சுப.முத்துக்குமார் யாரென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள், அப்போதுதான் ,நாம் தமிழர் கட்சியின் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்....அண்ணன் சுப.முத்துக்குமார் தனது வாழ்க்கை முழுவதுமாக, தலைவர் பிரபாகரன் அவர்களுக்காகவும், தமிழ் தேதியத்திற்க்காவும் போராடி,துரோகத்தால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்றை படியுங்கள் நாம் தமிழர் கட்சியின் துரோக வரலாறு புரியும்....
@kanakarajansri8256
@kanakarajansri8256 3 жыл бұрын
@@veluprabha1508 sir both persons not breaking Omerta vow.
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 3 жыл бұрын
சீமான் ஒரு மூன்றாந்தர மனிதன், நான் இவ்வளவு காலம் நம்பியிருந்தேன் இன்றுடன் முடிந்தது. தந்தை செல்வா முன்பு சொனனார் தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்றவேணும் என்று அதுதான் இன்றய நிலை. இனி சீமான் கட்சியை மூடிவிட்டு படம் எடுக்கலாம் நல்ல நடிகன். அவரின் செவ்வியை பார்ததேன் நன்றாத நடிக்கிறார்
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
கட்சியை கலைத்து விட்டால் கல்லாகட்டுவது எப்படி ?
@ragaventhiranc3506
@ragaventhiranc3506 3 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைத்ததற்கு திரு கல்யாணசுந்தரம் ஐயா அவர்கள் முக்கிய காரணம்❤️.... ஆனால் அண்ணன் சீமான் நேரில் பேசி முடிவெடுத்து இருக்கலாம், சற்று அதிருப்தி அடைகிறேன்
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 3 жыл бұрын
Same .. அதே தான் என்னோட கருத்தும்... முக்கியமான நேரம் ..
@Americakaaran
@Americakaaran 3 жыл бұрын
Someone creating misunderstanding in-between kalyanasundram annan and seeman annan
@muralichiyan
@muralichiyan 3 жыл бұрын
Bro unga question kana videos than ethu watch it fully and other also
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
கண்டார வள்ளி என்று பேசுபவர்கள் கட்சிக்குள். நாகரிகமான முறையில் பேசுபவர்கள் நான் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி போகின்ற நிலை.
@tamils4436
@tamils4436 3 жыл бұрын
boopathi pathi deo kena koo Ellathukkum öre comment podatha da mental 200 rs
@srenathr2521
@srenathr2521 3 жыл бұрын
கல்யாணசுந்தரத்துக்கு அருமையான பண்பு! ❤️
@janardhanansgm521
@janardhanansgm521 3 жыл бұрын
I never see KS. But I can feel he is trustworthy, honest and humble 💯👍🙏😊. Don't give up!!!
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 3 жыл бұрын
மிக இலகுவான, நிதானமான , கண்ணியம் கொண்டவராக இருக்கிறார் கல்யாண சுந்தரம்!! இவர் வெளியே வந்தது அவருக்கு தான் நல்லது...!! நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் பின்னடைவை தரும்!!
@user-ir8cx5dn3l
@user-ir8cx5dn3l 3 жыл бұрын
நல்ல மனிதன் . இதுவே உங்களுக்கு போதும் பேராசிரியர் அவர்களே . உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்
@arputharaj5019
@arputharaj5019 3 жыл бұрын
இவனுக்கு ஏது குடும்பம்
@senthilkumarpandian2738
@senthilkumarpandian2738 3 жыл бұрын
விகடனில் வெளிவந்த முகவரியற்ற கடிதத்துக்கு முகமாக இருந்து ஆதரவு தந்தவர் இந்த கல்யாணசுந்தரம் ஆனாலும் இவர் உத்தமர்.
@somaari4432
@somaari4432 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் ஐயா தெளிவான பதில்... ந‌ல்ல பண்பான பே‌ச்சு.. 👌👌👌👌🙏
@ksr3869
@ksr3869 3 жыл бұрын
சோமாரி😂😂😂
@apgiridharan
@apgiridharan 3 жыл бұрын
அவ்வளவும் விஷம் ஐயா. நம்பாதீரகள். இவருக்கு ஆதரவாக கோவை மாவட்டதில் உள்ள ஒருவர் கூட ஆதரவாக இல்லை ஏன்? சிந்தியுங்கள். தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் சிறந்தது. சீமான் ஒற்றை ஆளாக நின்று பெரும் படையை திரட்டியவன். இவர் ஒரு வேலை 17இலக்கம் வாக்காளர்களையும் இழுத்து சென்றால் கூட. சீனாம் இதை விட பெரும் படையை திரட்ட வல்லவர். இது உண்மை.
@saahithyan4457
@saahithyan4457 3 жыл бұрын
நாகரிகமாக பேசக்கூடியவர் மற்றும் நல்ல பேச்சாளர் கல்யாண சுந்தரம்.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அறிவாளியா இருந்தது ஆபத்தாயிடுச்சி.
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
கண்டார வள்ளி என்று பேசுபவர்கள் கட்சிக்குள். நாகரிகமான முறையில் பேசுபவர்கள் நான் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி போகின்ற நிலை.
@raywild3464
@raywild3464 3 жыл бұрын
@@Boopathydubai நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட பெயர் வாங்கி கொடுக்க எல்லா இடத்திலையும் ஒரே comment போட்டுவிட்டு சுத்திகிட்டு கிடக்கிறியே டா comedy பீசு...😅🤣😂😅😃 நீ கோல்டி தான?
@mylaick
@mylaick 3 жыл бұрын
😄😄😄
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
@@raywild3464 உங்கள் அண்ணன் கொல்டியை திருமணம் செய்துட்டு இருக்கிறார். அதை கேட்க முடியுமா உங்காளால். ஒரு ஈழத்தமிழ் பெண்ணை ஏமாற்றி விட்டு, கொல்டியானா காளிமுத்து குடும்பத்தில் திருமணம் செய்தாருல்ல.. நான் ஒன்னும் நீங்கள் சொல்வதுபோல, வந்தேரி அல்ல. தமிழ் மண் தான் எனது பூர்வீகம். தயவுசெய்து, உங்கள் கொல்டி அண்ணியை வெளியே அனுப்பிட்டு அதன் பின் உங்கள் கொல்டி வெறுப்பை காட்டுங்க தம்பிகளா.
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
@Akilan A தம்பிகளுக்கு உண்மையான தகவலை சொன்னால் பிடிக்காது. சங்கிகளுக்கும் தம்பிகளுக்கும் அப்புறம் என்ன வேறுபாடு. அவனுங்க பாகிஸ்தான் கைக்கூலின்னு சொல்ரானுங்க. தம்பிங்க வந்தேரின்னு சொல்கிறீர்கள். பெண்கள் என்றால் இரண்டு பேரூமே தேவெடியான்னு பட்டம் கொடுக்கிறார்கள். கொல்டி மேல அவ்வளவு காண்டு இருந்தால் உங்கள் கொல்டி அண்ணியை மணமுறிவு செய்யசொல்லுங்கள் தம்பிகளா.
@dhiraj7468
@dhiraj7468 3 жыл бұрын
இந்த மனுசுலாம் சத்தியமா எவனுக்கு இருக்காது. ❤️❤️❤️
@AlbertRex
@AlbertRex 3 жыл бұрын
Katchi Ulla payanikiravanga Kita kelunga apo theryum
@dhiraj7468
@dhiraj7468 3 жыл бұрын
@@AlbertRex 👌. அதே தான் ஏன் கேள்வியும். கயவர்களால் அண்ணன் கல்யாண் வீழ்த்தப்பட்டார் 😔
@AlbertRex
@AlbertRex 3 жыл бұрын
Evar pathi Coimbatore Ulla vanga solranga bro thondan ana irukiravanga Ivar sarilla nu
@indran7473
@indran7473 3 жыл бұрын
@Akilan A 💯💯💯 unmai bro
@murugananthammuruganantham2048
@murugananthammuruganantham2048 3 жыл бұрын
வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் போதே இவ்வளவு வன்மம் இருந்தால் ஒரு வேலை சீமான் ஆட்சிக்கு வந்தால் நினைத்தாலே குலை நடுங்குகிறது தமிழ்நாடு என்னபாடுபடும் என்று, தான் என்ற அகந்தை அவரை அளிக்கும்.
@Malar3244
@Malar3244 3 жыл бұрын
ஐயா 😁😁😁
@muralirsm8884
@muralirsm8884 3 жыл бұрын
நாம் தமிழரில் நல்லவர் கல்யாணசுந்தரம்
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 3 жыл бұрын
Is it??
@baskarsing123
@baskarsing123 3 жыл бұрын
"உண்மையான நண்பன் யார்" சண்டையிட்டு பிரிந்த பொழுதிலும் ரகசியங்களை பாதுகாப்பவனே உண்மையான நண்பன்
@mangalamary8686
@mangalamary8686 3 жыл бұрын
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு.
@mangalamary8686
@mangalamary8686 3 жыл бұрын
இல்லை. நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பவனே நண்பன்.
@samaranravi6026
@samaranravi6026 3 жыл бұрын
நெத்தியடி பதில் உறவே.
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
@@mangalamary8686 தனிமையில் இடித்துரைத்துள்ளார். பொது மேடையில் விட்டுக்கொடுக்கவும் இல்லை.
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Ragasiyammaa.... Emma's ragasiyam.
@moorthimkt3572
@moorthimkt3572 3 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் கல்யாணசுந்தரம் அண்ணா என்றும் என் ஆதரவு உங்களுக்கு 👍👍
@gobisuper.8899
@gobisuper.8899 3 жыл бұрын
உங்களுக்கு நல்லஎதிர்காளம் உன்டு
@sureshkeerthi2312
@sureshkeerthi2312 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.. மென்மேலும் வளரனும் நீங்கள்.. தமிழ்த்தேசிய பாதையில் பயணிப்போம். ஓய்வெடுங்கள் அண்ணா.. மீண்டும் வாருங்கள். உங்களால் சுழியத்தில் இருந்து வளர முடியும் 👍
@sivasubramanian9905
@sivasubramanian9905 3 жыл бұрын
தம்பி நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு
@user-rp5lo3rl7g
@user-rp5lo3rl7g 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அண்ணா சிறந்த தமிழ் தேசியவாதி.....சீமான் மீது குறை சொல்லலாம் கல்யாணசுந்தரம் மீது குறை சொல்ல முடியாது எனவே தான் பொறுக்க முடியவில்லை எதிரிக்கு கூட கல்யாண் அண்ணாவை பிடிக்கும்
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
Unmai...
@ramalakshmi9442
@ramalakshmi9442 3 жыл бұрын
தயவு செய்து திரு. முத்துப்பாண்டி அவர்களின் பதிவை அனைவரும் பார்த்து தெளிவு பெறலாம். ழகரம் you tube channel
@mithu9478
@mithu9478 3 жыл бұрын
வெளித்தோற்றத்தை பார்த்து நம்புவதை தவிருங்கள்
@kalimuthumuthu6095
@kalimuthumuthu6095 3 жыл бұрын
Prof. கல்யாணசுந்தரம் அவர்கள் நல்ல பேச்சாளர் !!!!!வாழ்த்துக்கள் அண்ணா !!!
@MrAnbu12
@MrAnbu12 3 жыл бұрын
பேராசிரியர் மிகவும் கண்ணியம் நிறைந்தவர். நேர்மையான மனிதர். சீமான் இந்த விடயத்தில் தலைவன் என்கிற தகுதியை இழக்கின்றார்.
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 3 жыл бұрын
சம்பவம் திரு கல்யாண சுந்தரம் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥
@danidani3486
@danidani3486 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணன் உன்மையை பேசுகின்றனர்
@premkumar-hb2iz
@premkumar-hb2iz 3 жыл бұрын
நான் நம்பி இருந்த ஒரு கட்சி.... இனி நான் எந்த கட்சியையும் நம்புவதாக இல்லை.... இருவரும் நான் பெரிதாக நினைக்கும் தமிழ் மீதும், பிரபாகரன் மீதும் சத்தியம் செய்கின்றனர். எதோ ஒன்றில் பொய் இருக்கிறது.... 🙏🙏🙏 இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை....
@premkumar-vb2qu
@premkumar-vb2qu 3 жыл бұрын
சுந்தரவள்ளி கல்யாணசுந்தரத்தை முதலமைச்சராகவும் என்ற சொல் கல்யாணசுந்தரம் ரொம்ப ரசித்து அதை அனைவரிடமும் பகிர்ந்து கட்சியை உடைத்துக் காட்டுவேன் என்று சொல்லியுள்ளார் 11 வருட உழைப்புக்கு அந்த சுந்தரவல்லி கசொல்லிவிட்டார் நான் கட்சியை உடைத்த பிறகு நான் உங்களுக்கு எதிராக விவாத நிகழ்ச்சியில் நிற்கும்போது உங்கள் எவனாலும் எதிர் நின்று பேச முடியாது என்ற கருத்தை வைத்துள்ளார் இந்த கருத்தை கல்யாணசுந்தரம் மறுக்கட்டும் அப்புறமும் நல்லவரா கெட்டவரா என்று முடிவு பண்ணுங்கள்
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 3 жыл бұрын
@@premkumar-vb2qu அதுவும் சரி இதுவும் சரி
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
Padichavungala nambunga... kalyanasundaram theliva pesuraru..
@periasamij8327
@periasamij8327 3 жыл бұрын
Sundra valli irukkudhey 😈😈😈
@SenthilBabuji
@SenthilBabuji 3 жыл бұрын
சீமான் பீலா பார்டினு இன்னுமா புரியல. ரொம்ப கஷ்டம்.
@rajafun131
@rajafun131 3 жыл бұрын
இரு அண்ணன்களும் நல்லவர்களாக தான் தெரிகிறார்கள்.. யாரோ தான் சகுனி வேலை செய்கிறார்கள் கட்சிக்குள்... நல்ல புரிதலுடன் மீண்டும் இணைய வேண்டும்.. இணைவார்கள் என நான் நம்புகிறேன்...
@eswarguru4601
@eswarguru4601 3 жыл бұрын
Neenga nadunilai....mathavanunga pirikka paakuraanga.....
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 жыл бұрын
சாட்டை துரைமுருகன் போன்றவர்களே சகுனி
@suganthibabu1813
@suganthibabu1813 3 жыл бұрын
@@user-pw8nz9my4p சாட்டை துரைமுருகன் யாரு?
@user-xw4ot4kw9d
@user-xw4ot4kw9d 3 жыл бұрын
வணக்கம் ஆசான் காலம் ஒரு நாள் உண்மையான பதிலைச்செல்லும் கடந்து போங்கள் இறைவன் கூடஇருப்பான். நான் தமிழன் 🐆🐆🐆💪🏾💪🏾💪🏾🇲🇾🇲🇾🇲🇾
@rajesswarik782
@rajesswarik782 3 жыл бұрын
Kalyasundaram is a very respectful because he is learned man
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Agreed @Rajesswari. Brutus, Ettapppan, and Karuna they all learned men's. Honesty and being loyal have nothing to do with education. FYI
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
@@keithcobin4721 சீமான் திகவில் இருந்து தனது 37 வயது வரை கருணாநிதியை தெரிந்துகொள்ளவில்லை என்பது நம்பும்படி இல்லை. கொஞ்சம் யோசித்தால் என்ன சதி நடக்கிறது என்று புரியும். வைகோ அவர்கள் உணர்ச்சிவசப்படும் தலைவர். அவர் திமுகவுடன் கூட்டணி சென்றதை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஒரு ஏமாற்றுவேலை செய்தது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்துக்கு உதவுவதாக, இதை நம்பி பிரபாகரனும் வைகோவும் ஏமாந்தர்கள். இல்லாவிட்டால் பிரபாகரனே அப்போது வைகோ கூட்டணியில் இணைந்ததற்கு கருத்து சொல்லியிருப்பார். ஆனால் சீமான் எப்போது தமிழ் ஈழம் பற்றி பேச ஆரம்பித்தார் என்று பாருங்கள் , பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட பிறகு. இங்குதான் திமுகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஈழத்தமிழரின் ஆதரவு உள்ள வைகோவிற்கு தமிழ்நாட்டில் மேலும் வாக்குவங்கி கூடும் வாய்ப்பிருந்தது. ஒரு காலத்தில் வைகோ திமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் வந்தவர். 1996 இல் ரஜினி ஆதரவால் மீண்டு பிழைத்த திமுக ஆட்சிக்கு வந்தது. பிரபாகரனும் வைகோவும் அதிக நம்பிக்கையில் 1996 இல் கோட்டை விட்டனர். பிரபாகரன் MGR அவர்களை அணுகியதை போலவே ரஜினியை அணுகியிருந்தால் , அவர் வைகோ மூப்பனார் கூட்டணியை ஏற்படுத்த உதவியிருக்கக்கூடும் , தமிழக அரசியலே மாறி இருக்கும். இதெல்லாம் உணராதவறல்ல MK. முக அளவிற்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. திட்டமிட்டு அதீத மரியாதை கொடுத்து ரஜினியை தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் அதையே 2001 இல் இருந்து செய்ய ஆரம்பித்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை இருவரும் தெரிந்துகொண்டனர், இங்கு தான் வைகோவும் பிரபாகரனும் அரசியலில் தோற்றனர். விடுதலை புலிகள் மேலும் வளர்ந்தது நரசிம்ம ராவ், வாஜ்பாய் காலத்தில், இருவருமே புலிகளை தொந்தரவு செய்யவில்லை. எனவே தான் நான் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை , நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பேன். 2008 இல் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி போராடினார் . தமிழருவி மணியன் திமுகவின் செயலால் தான் வகித்த பதவியை துறந்து வெளியேறினார். அப்போது தான் சீமான் உள்ளயே வர்ரார். புலிகளை ஆதரித்து அரசியல் வாழ்க்கை இழந்தவர்கள் நெடுமாறன் ஐயா, வைகோ , தமிழருவி மணியன். சீமான் எதை இழந்தார் என்று யாரவது சொல்லுங்கள். இது சவால்.... மே 18 (திருமுருகன் காந்தி ), NTK (சீமான் ) இருவருமே திமுகவால் உருவாக்கப்பட்டவர்கள். சீமானின் வேலை, ஈழ இறக்க உணர்வு ஓட்டுகளை வைகோவிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி வைப்பது. தமிழக மக்கள் தீவிர ஆயுதம் எடுப்பதை ஆதரிக்க மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தெரியும். எனவே தான் சீமானை முரட்டு தனமாக பேசி பயணிக்க சொன்னார். இதன் மூலன் சீமானால் இன்னும் 20 வருடம் கடந்தும் 8% ஓட்டுகளை தாண்ட முடியாது. நீங்களே யோசியுங்கள் , லாபம் யாருக்கு என்று. திமுகவிற்கு லாபம். எப்படி, இந்த ஓட்டுகள் வைகோவிடம் இருந்தால் அவர் வேறு கூட்டணியில் சேர்ந்தால் திமுக தோற்கும், வைகோ முடிவெடுக்கும் சக்தியாக மாறுவதை திமுக விரும்ப வில்லை. இதை யோசிக்கவே விடாமல் செய்வதுதான் சீமானின் வேலை. அதற்கு பரிசு , திராவிட தெலுங்கு கயல்விழி , கொள்ளையடித்த சொத்துகளுடன். இனி சீமானுக்கு என்ன கவலை. தமிழ் ஈழம் மலர்ந்தால் என்ன மலரவிட்டால் என்ன. அவருக்கு பேச தெரியும் பேசிகொன்டே இருப்பார், திமுகவிற்கு உதவி செய்ய பிஜேபியை எதிர்பார் . தமிழக மக்களின் ஓட்டுகள் அவருக்கு விழாது, திமுகவிற்கு விழும். இதை முறியடிக்கும் சக்தியை எதிர்பார்த்து தான் என் போன்றவர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
@vivekponnusamy8440
@vivekponnusamy8440 3 жыл бұрын
@@sriniganesan2631 வித்தியாசமான கோணம்.. ஆனால் யோசிக்க பட வேண்டியது... இருந்தாலும் இனி வைகோ வெளியே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாதே...
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
@@vivekponnusamy8440 நன்றி நண்பா. என்னுடைய உறவினர் , மற்றும் சில நண்பரின் உறவினர் மத்திய மாநில அரசுகளில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள், ஊழல் செய்யாதவர்கள். நெடுமாறன் அவர்கள் இந்திரா, MGR தொடர்பாளராக பிரபாகரனுக்கு உடன் பயணித்தபோது உள்ள நிகழ்வுகளில் இருந்து பல விஷயங்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொள்வேன். என்னுடைய சிறு வயதில் காமராஜர் , அண்ணா மற்றும் MGR அவர்களிடம் அரசியல் உதவியாளராக அரசுப்பணி யில் இருந்தவரிடம் கேட்டுதெறித்துக்கொண்டது பல. அவர் என் தந்தையின் நண்பர். இதைத்தவிர முக பண உதவி பெட்ர இலங்கை தமிழ் பணக்கார முதலாளிகள் திருநெல்வேலியில் வருவதுண்டு. எனது உறவினர் வீட்டில் தங்குவர். எனக்கு தெரிந்தவற்றை என் உறவியுணர் நண்பர்களுடன் பஹிருவேன். என்னை சார்ந்த எவருமே திமுகவிற்கு ஓட்டுபோடுவதில்லை, 1996 தவிர. திமுக அதிமுக இரண்டுமே மக்கள் செல்வாக்கை விட ஒன்றபிடிக்காமல் அடுத்தவருக்கு ஒட்டு போட்டு ஜெயித்தது அதிகம். உண்மையில் அதிக வாக்கு வங்கி திமுகவை விட எம்ஜியிருக்கு அதிகம். தமிழக அரசியல் பெரியாரின் கடவுள் எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு, MGR என்ற ஈர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு இந்த மோர்டரிலும் சிக்கி தடுமாறி விட்டது. உண்மையான மாக்கள் தலைவர்கள் என்றல் முதலில் காமராஜர் , இரண்டாவது அண்ணா. மற்றதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பிரயோஜனம் இல்லாதது. MGR இறக்க குணம், கல்லூரிகள், பிரபாகரக்கு உதவியது தவிர மற்றவை ஊழல் நிறைந்தது. என்றைக்கு தமிழ்நாடு நல்ல தலைவர்களை காணப்போகின்றது என்று தெரியவில்லை. வைகோவின் அரசியல் காலம் முடிந்து விட்டது. இனி அவர் பனி , ஸ்டாலினை முதல்வராக விடாமல் செய்வது மட்டுமே, அல்லது திமுகவுடன் இணக்கமாக சென்று வைகோ மகனை மதிமுக கட்சி தலைவராக்கி ஒரே குட்டையில் ஊறலாம். ஈழம் இனி சாத்தியமில்லை. பிரபாகரனும் , ராஜிவ் காந்தியும் கெடுத்து விட்டனர். இனி கியூபெக் போல மாகாண உரிமையை நிலைநாட்டலாம் , மத்திய அரசு உதவி தேவை. நான் பிஜேபி ஆதரவாளன் இல்லை. ஆனாலும் காங்கிரெஸ்ஸைவிட பிஜேபி தேவலாம். காங்கிரஸ் மன்மோகன் அவர்களை டம்மியாக வைத்திருந்தது. தமிழ் நாட்டில் நடக்கும் பிஜேபி (2% votebank party) எதிர்ப்பு ஒரு மாயை, திமுக இன அழிப்பை மறக்கடிக்க இதை செய்கின்றது. ஒரு அதிர்ச்சி வைத்தியம் தமிழக அரசியலுக்கு தேவை. அது ரஜினியால் நடந்தால் நல்லது என்று நினைக்கிறன். அதாவது ரஜினி முதல்வராக வேண்டும் என்று நான் ஆசைப்படுபவன் அல்ல. ஆனாலும் இந்த பாழ் பட்ட அரசியலை நிமிர்த்த மக்கள் கவனத்தை கவரக்கூடிய ஒரு முகம் அவர் மட்டுமே. ஒரு விதத்தில் அரசியல் ஆசை இல்லாமல் நல்லவராக அவர் இருப்பதும் நல்லதே. எதிர்காலத்தில் நல்ல தலைவர்கள் உருவாக இந்த மாற்றம் வழி வகுக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பரே.
@prathickk
@prathickk 3 жыл бұрын
Calm and composed Kalyanasundaram.... Looks he is true.....
@velayuthamvela9487
@velayuthamvela9487 3 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கண்ணியமிக்க பேச்சாளர்..நாம் தமிழர் கட்சி ஒரு பெரும் ஆளுமையை இழக்கிறது..மிகுந்த வருத்தம் அளிக்கிறது....
@sheikfareedabu4335
@sheikfareedabu4335 3 жыл бұрын
பேராசிரியரின் முகத்தில் இப்போது தான் தெளிவு தெரிகிறது. பெரிய அளவில் தவறுகள் எதுவும் செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்
@mbat5303
@mbat5303 3 жыл бұрын
முதுகின் பின்னால் குத்துபவன் வஞ்சகத்தை முகத்தில் வெளிகாட்டாமல் தான் இருப்பான
@murugavelg4526
@murugavelg4526 3 жыл бұрын
எங்கள்அணனண்கல்யணம்வழ்க
@lordbeerus2651
@lordbeerus2651 3 жыл бұрын
@@mbat5303 சீமான பத்தி யாரும் கேக்கல இங்க...💃
@Mathuvili
@Mathuvili 3 жыл бұрын
உண்மை தான் சீமானை நம்பாதீர்கள்.ஈழத்து போராளி யாழ்மதியை காதலித்து ஏமாத்தியவர் சொல்லிக்கொண்டு போகலாம் சீமானைப்பற்றி .இந்த மனிதன் சிறந்த மனிதன் கல்யாணசுந்தரம். என்ன குற்றம் செய்தார் என்றே சீமானுக்கு இதுவரையும் தெரியவில்லை. கட்டிலிருந்து படுத்திருந்து யோசிச்சுக்கொண்டிருப்பாரு
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
துரோகி என்ற பட்டம் கிடைப்பதற்கு முன்பே விலகி இருக்க வேண்டும்....
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
சீமான் ஒரு ஆளு மயிரு. அவன் யாரு இவருக்கு த்ரோகி பட்டம் குடுக்குறதுக்கு. இவர் நல்ல பேச்சாளர், இவரை வெளியே அனுப்புவது சாமான் கட்சிக்கு தான் இழப்பு. இவருக்கு இல்ல.
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 3 жыл бұрын
ஒரு வேளை விஜயலட்சுமி சாபமா???
@premkumar-hb2iz
@premkumar-hb2iz 3 жыл бұрын
@@gokukn2336 11 வருடம் கட்சியை வளர்த்துவிட்டு, இப்போ வெளிய போற அவருக்கும் தான் இழப்பு... முதலில் யாரையும் தவறாக பேச வேண்டாம்... ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகி செல்வதே அறிவு... இது என் தாழ்வான வேண்டுகோள்... 🙏
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 3 жыл бұрын
@@premkumar-hb2iz சரிதான் நண்பா..ஆனால் சீமான் தன்னை தவிர மற்ற அனைவரும் மூட்டாள் என நினைக்கிறார்!!
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
@@premkumar-hb2izஒரு காலத்துல நானும் சீமனுக்கு சப்போர்ட் பண்ணிருக்கேன். ஆனா கொஞ்ச காலமா அந்த ஆளு மேல இருந்த மதிப்பே போச்சு எனக்கு. அவன் தமிழ் தேசியம் என்ற பெயரில் பக்கா திராவிட அரசியல் பண்ரான். நெறய இருக்கு. ஒரு சாம்பிள் சொல்றேன், தமிழ் கடவுள் முருகனை பற்றிய சர்ச்சையில் , அந்த சாமான் வாயே தோரக்கல. ஆனா முருகனை பல மேடைகள்ல புகழ்ந்து பேசிறுக்கான். தமிழ் என்ற பெயரில், ஹிந்து மக்களை மட்டும் எதிர்த்து திராவிட அரசியல் தான் சாமான் பண்ரான்.
@johnsamson5790
@johnsamson5790 3 жыл бұрын
எனக்கென்னமோ சீமான் மேல தான் சந்தேகமா இருக்கு.
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
ஆடு திருடன் வடிவேலு காமெடிய கண்ணுல நீக்க வச்சிட்டயா நீ😝😝😝😝😝😝😝😝😝👌👌👌👌👌
@saisreevarsan6854
@saisreevarsan6854 3 жыл бұрын
தமிழக மோடி
@kethessivam8035
@kethessivam8035 3 жыл бұрын
சற்று விளக்கவும் என்ன சந்தேகம் என்று அடுத்தது இப்படி ஒரு நிலையை கொண்டுவருவதே இவர்களின் நோக்கமாக அவரே இப்போது உழறிவிட்டார் தலமையின் கட்டளையை ஏற்க்கமறுத்ததே தவறு அடுத்தது சந்திக்க வந்த மானில உறுப்பினர்கள் மத்தியில் தப்பு தப்பிக் பேசியதை மறுத்து உம்மமால் சொல்லமுடியுமா
@ashokb23
@ashokb23 3 жыл бұрын
@@kethessivam8035 @john samson பினூட்டுக்கு 148 விருப்பங்களும், உங்களது பதிலுக்கு ஒரு விருப்பம் கூட வராமல் இருப்பதில் இருந்து உங்களுக்கு எதார்த்தம் புரிந்திருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்
@AJsurvivor
@AJsurvivor 3 жыл бұрын
NTK கட்சில நாகரீகமா பேசுற ஒரே ஆள் இவர் தான்,இப்ப இவரும் காலி..
@harishbala4916
@harishbala4916 3 жыл бұрын
உண்மை ....
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
ராஜிவ் காந்தி கூட
@tharanit4856
@tharanit4856 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் உண்மையான தமிழ் தேசியவாதி் சீமான் திராவிட sleeper cell ..ஆ??? 2009 போரின் பின் உண்மையான தமிழ் இளைஞர் எழுந்து விடகூடாது என்று திராவிடம் அனுப்பிய ஆளாக இருக்க வேண்டும். சீமான் ஈ வே ரா புகழ் பாடுதலில் புரியவேண்டும்
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 3 жыл бұрын
இந்த நபர் வன்மத்துடன் பேசும் முர்க்கமாய் பேச தெரியும் ...ஆனால் சீமானுக்கு எதிரானவர்களை ...முர்க்கமாய் பேசமாட்டார் ....அரசியல் வெற்றி பெற வைக்க வக்கில்லை க.சுந்தரம்...வாய் கொழுப்பு மட்டும் அதிகம்.சீமானுக்கு உண்டு....அதில் அதையே காப்பியடிப்பது தவறு..
@shivaromanshivaroman6711
@shivaromanshivaroman6711 3 жыл бұрын
Codi per seeman anna
@dinesharun2079
@dinesharun2079 3 жыл бұрын
சீமான் உண்மை முகம், தன்னை மட்டுமே புகழ வேண்டும் என்ற எண்ணம், நல்ல தம்பியை இழந்து நிர்கிறது
@Irumporai
@Irumporai 3 жыл бұрын
கருத்து சொல்வதற்கு யாருக்கும் 100% உள் விவகாரம் தெரியாது ஆனால் ஒரு விடயம் தலைமைக்கு கட்டுபட்டே எந்த இயக்கத்திலும் பயணிக்க முடியும். தேசியத் தலைவரை பொது வெளியில் விமர்சித்த ஒரு தளபதியாவது வராலாற்றில் உண்டா? கருணாவைத் தவிர புரிந்தால் சரி
@apgiridharan
@apgiridharan 3 жыл бұрын
சீமானை புகழ்ந்து பேசும் மேடை ஒன்றை காட்டுங்கள் பார்ப்போம். நீ சீமான் பக்கம் நிற்க கூடாது சீமான் பேசும் கொள்கையின் பக்கம் நிற்க்க வேண்டும். சீமானே கொள்கையில் மாறினால் சீமனையே தூக்கி எறியுங்கள். இப்படி பேசியது அண்ணன் சீமான் தான்.
@kethessivam8035
@kethessivam8035 3 жыл бұрын
உங்களைப்போன்று திராவிட குள்ளநரிகள் இப்படித்தான் கூறுவீர்கள்
@dinesharun2079
@dinesharun2079 3 жыл бұрын
@@kethessivam8035 நீங்க கூறாததைய திராவிடம், கூற போது,
@saisreevarsan6854
@saisreevarsan6854 3 жыл бұрын
@@apgiridharan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@bussidtamiltec3721
@bussidtamiltec3721 3 жыл бұрын
யாரை நம்புவது 😓😓 இப்படிக்கு தமிழ்தேசிய ஆதரவாளர் 💔
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
சீமான் முழு நம்பிக்கைக்குரிய மனிதரில்லை.
@saranraj7004
@saranraj7004 3 жыл бұрын
யாரையும் நம்ப வேண்டாம் என்று தோணுகிறது
@kddharmaraj4156
@kddharmaraj4156 3 жыл бұрын
yes
@trendingbiology9745
@trendingbiology9745 3 жыл бұрын
Tamil uyer ennaru erukalam , veri vendam
@trendingbiology9745
@trendingbiology9745 3 жыл бұрын
@Akilan Arumugam super nanba correct ta thaan sollura
@ponnarasi4236
@ponnarasi4236 3 жыл бұрын
உண்மையோடு இருந்தால் கிழித்தெறிய படுவோம்.
@selvaraj8571
@selvaraj8571 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் சிறந்த கருத்துக்களை சிறப்பாக பேசி வருகிறார். அவர் வளர்ச்சியை பார்த்து சீமான் பயப்படுகிறார்
@antanniranjan758
@antanniranjan758 3 жыл бұрын
சீமான் இந்த விடயத்தில் தலைவன் என்கிற தகுதியை இழக்கின்றார்.
@Private_100
@Private_100 3 жыл бұрын
சீமானின் கெண்டைக்கால் மயிருக்கு கூட சமமாக மாட்டான் பிரபாகரன்
@user-fj9bn7mu5k
@user-fj9bn7mu5k 3 жыл бұрын
சீமான் தலைவரா😂😂😂
@Radhakrishnan-hv2bj
@Radhakrishnan-hv2bj 3 жыл бұрын
Kalyanasundram perfect gentel Man
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Agreed@Radha Krishana. KS is a perfect gentleman to join the Backsttabing club.
@arivuthileepan5549
@arivuthileepan5549 3 жыл бұрын
பேராசிரியர்...பல இளைஞர்களை காப்பாற்றி இருக்கிறார்
@karumugam8472
@karumugam8472 3 жыл бұрын
Good Sir
@babukarthikeyan3768
@babukarthikeyan3768 3 жыл бұрын
சாட்டை துரைமுருகன் போல் நாம் தமிழர் கட்சியை வைத்து பிழைப்பு நடத்த தெரியாத தன்மான மிக்க உண்மை தொண்டர் கல்யாணசுந்தரம்
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
கண்டார வள்ளி என்று பேசுபவர்கள் கட்சிக்குள். நாகரிகமான முறையில் பேசுபவர்கள் நான் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி போகின்ற நிலை.
@stanlyravijoseph8039
@stanlyravijoseph8039 3 жыл бұрын
Super
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 3 жыл бұрын
ஐயா! உங்கள் நரிமுகம் வெளிவரும்போது எல்லோருக்கும் தெளிவு பிறக்கும்.
@mimusmamu3800
@mimusmamu3800 3 жыл бұрын
பேசி தீர்த்து கொள்வது நல்லது ,மற்ற கட்சிகளை போல நடந்து கொள்ள வேண்டாம்.
@pazhanibaba7650
@pazhanibaba7650 3 жыл бұрын
🖒🖒🖒
@karthikrajaist
@karthikrajaist 3 жыл бұрын
Sir evanuga dubagur katchi
@eswarguru4601
@eswarguru4601 3 жыл бұрын
@@karthikrajaist ne yentha katchi pa...
@eswarguru4601
@eswarguru4601 3 жыл бұрын
@@karthikrajaist katchi pera sollu thambi
@beingalone4185
@beingalone4185 3 жыл бұрын
Actually.... seeman split the words thrw on him
@kareemabitha3886
@kareemabitha3886 3 жыл бұрын
ஓரே காரணம் அக்கா சுந்தாவல்லி ஓரு விவதாத்தில் கல்யானசுந்தரத்தை முதல்வரக்கு என சென்னது சீமானுக்கு பெறுத்துக்கெள்ள முடியவில்லை
@naliguru
@naliguru 3 жыл бұрын
BROTHER SEEMAN NOT AFTER RULING TAMIL'S NADU LIKE OTHER FRAUD'S. HE IS TRYING TO GIVE ALL THE TAMIL'S TO THEIR OWN DESAM.
@nr9926
@nr9926 3 жыл бұрын
@@naliguru muttaal
@trendingbiology9745
@trendingbiology9745 3 жыл бұрын
@@naliguru neega therudhave mattiga , elam Mari tamil natta matha pakkuran
@hariganapathy3570
@hariganapathy3570 3 жыл бұрын
Nalini Kanagasundaram dmk already bought simon bro
@muralikrish1232
@muralikrish1232 3 жыл бұрын
@@trendingbiology9745 Elam Mari la matha avan Nala mudiyathu bro... Fact Enna na antha venna polaikka prabakaran pera solli picha edukka arabichan apram apdiye avan jathi Karan , minority religions ku support panni kasu paka arabichu ippo vayila vara ellaa kadhaium utu tu polappu nadathitu irukkan , dubakur ga avan neega solra alavukku avan worth illa 😂😂😂😂😂😂😂😂😂
@chrisantoni4537
@chrisantoni4537 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் மேல் வைத்திருந்த மொத்த நம்பிக்கையும் போய்விட்டது 😨😨😨
@ashwinachu5610
@ashwinachu5610 3 жыл бұрын
சகோ உங்களின் கருத்து உன்மை..... சீமான் தமிழ் மக்களின் சாப கேடு
@user-ln9ql6ow3o
@user-ln9ql6ow3o 3 жыл бұрын
இப்போ தான் இந்த காணொளியை பார்க்கிறேன் .ஆனால் இப்போது கல்யாணசுந்தரம் எங்கே போயிருக்கிறார் என்று தெரியும் தானே.
@subumani7576
@subumani7576 3 жыл бұрын
அண்ணண் கல்யாணை நான் ஆதரிக்கிறேன் ஆனாலும் நான் நாம் தமிழரில் பயணிக்கிறேன்...அண்ணண் சீமான் இவர் மீதான குற்றசாட்டை ஆதாரத்துடன் நிறுபிக்கவேண்டும்... ஐயா வியனரசிடன் இந்த வலையொளி நேர்காணல் செய்ய வேண்டும்...அண்ணண் சீமானை சுற்றி ஒரு கும்பல் இருப்பது அவரை இயக்கது உண்மை....
@sahulhameed5015
@sahulhameed5015 3 жыл бұрын
பேராசிரியர் அவர்கள் மிகவும் கண்ணியம் நிறைந்தவர். அவர் மீது அனைவருக்கும் மிகுந்த மரியாதை உண்டு. நேர்மையான மனிதர்.
@riteshritesh1390
@riteshritesh1390 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அண்ணன் அருமையான பதிவு 👏👏👏👏💐💐💐💐💐💐
@srithangavadivel8161
@srithangavadivel8161 3 жыл бұрын
இவர் இனி ஊர் ஊராய் போய் கூவ போகிறார்....அதற்கு பிறகு ஒரு கட்சியில் இணைவார்....ஓரு தடைகல் அகன்றது....
@kaala1240
@kaala1240 3 жыл бұрын
வெளியே இருந்து பார்க்கும் போது கட்சியில் பல கோஷ்டிகள் இருக்கும் போல் தோன்றுகிறது .
@balak.622
@balak.622 3 жыл бұрын
சாதிகுறூப்புகள்காவுகொண்டது
@devarrajn9966
@devarrajn9966 3 жыл бұрын
சீமான் ஒ ரு வெத்துவேட்டு பிரா du
@user-9611
@user-9611 3 жыл бұрын
@@devarrajn9966 நி கொஞ்சம் ** gap கிடைச்சா சங்கி வந்துடுவாங்க. இன்னும் கடைசி முடிவு வரவில்லை காத்திருந்து தான் பார்க்கனும்
@user-yr2ry6br9b
@user-yr2ry6br9b 3 жыл бұрын
@@devarrajn9966ஆட்சியில் இருக்கும் மோடியின் சுயரூபத்தை ஊரறிய கூறுடா சங்கி! ஆட்சியில் இல்லாதவனை பற்றி கூறி என்ன பயன்?
@pareekshithkps7160
@pareekshithkps7160 3 жыл бұрын
Aadukalam pettaikaran : Seeman 😂
@balaji9795
@balaji9795 3 жыл бұрын
Yov amaya correct ah match aaguthu
@rajeshs2096
@rajeshs2096 3 жыл бұрын
Semma perfect example... Idly curry yaraium valara vida matta...
@karthypaiya
@karthypaiya 3 жыл бұрын
Pettaikaran ponddaatti ya dhanush vechhi seiyyuraan sandhegham paduvaan.... Adhu pola Seeman Ku sandheghama ??
@shanthakrishnansp7553
@shanthakrishnansp7553 3 жыл бұрын
Lol
@shijonfrancis9936
@shijonfrancis9936 3 жыл бұрын
துரோகி என்ற பட்டம் மிக கொடியது. வெறும் கருத்து மோதலுக்காக இதை பயன்படுத்தியது மிக தவறு இருந்தாலும் கொள்கைக்காக இணைந்தால் நன்று.
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
பேஸ்புக்கில் எழுதுவது உலக மகா துரோகம் இல்லையா
@shijonfrancis9936
@shijonfrancis9936 3 жыл бұрын
@@user-zx1oo2ir6e thampi yanna solra. நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்
@balaji9795
@balaji9795 3 жыл бұрын
@@user-zx1oo2ir6e yenna yeluthinar yendru thelivage sollavum
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
ஃபேஸ்புக்ல eluthurathu எல்லாம் ஒரு துரோகமானு கேட்டேன் விளையாட்டுக்கு. Ithu naam tamilar katchiyin சில்லறைத்தனமான நகைப்பிற்குரிய குற்றச்சாட்டு. இதுவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாருமே அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுடைய ஒரு கேள்விக்கு கூட சரியான பதிலை நேரடியாக சொல்லவில்லை. நிச்சயமாக அண்ணன் கல்யாணசுந்தரம் துரோகம் செய்திருக்க வாய்ப்பில்லை. சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
@dushiharangajendranathan4097
@dushiharangajendranathan4097 3 жыл бұрын
துரோகி க்கு துரோகப்பட்டம் பெரிதாக இருக்காது
@kathiravankamaraj4226
@kathiravankamaraj4226 3 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம்❤️😍
@durairajmohan9982
@durairajmohan9982 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அவர்களே, சீமான் உங்களை மிகவும் காயப்படுத்தியிருக்கிறார். தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக அவரின் எதிர்மறை எண்ணங்களை பொறுத்து கொள்ளவேண்டியிருக்கு. வரும் தேர்தலில் குறைந்தது ஐம்பது லட்சம் வாக்கு வாங்க வில்லை என்றால் அவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்களை நீக்கியதின் மூலம் அவர் மீதான சந்தேகம் கொஞ்ம் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது.
@TalkPolitics007
@TalkPolitics007 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் எல்லோரும் கேட்பது, கல்யாணசுந்தரம் அவர்கள் குற்றவாளி என்றால், அதற்கான தகுந்த ஆதாரத்தை கொடுங்கள்.. தகுந்த ஆதாரம் கொடுக்க முடியாத பட்சத்தில் கலியாண சுந்தரம் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றுவது மனதிற்கு வேதனையை அளிக்கிறது...
@rajanandrew
@rajanandrew 3 жыл бұрын
"இருளில்" நடந்ததையும் "இறைவன்" அறிவார்."உண்மையை" ஓர் நாள் உலகம் அறியும்."நன்மையை" தொடர்ந்து செய் நண்பனே, "வாய்மை" ஓர் நாள் நிச்சயம் வெல்லுமே.
@srdthpoint
@srdthpoint 3 жыл бұрын
நல்ல வரிகள்...
@paraasakthivel8524
@paraasakthivel8524 3 жыл бұрын
ஆமைக்கறி சாப்பிட்டேனு சொன்னது கூட பரவாயில்லை,ஆமைஒட்டை ஒருவன் படகு போல ஒட்டிட்டு வந்தேனு விட்டேயேட ஒரு ரீலு..
@maran1938
@maran1938 3 жыл бұрын
Super bro
@ashwinachu5610
@ashwinachu5610 3 жыл бұрын
சூப்பர் சகோ
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 3 жыл бұрын
Naam thamilar Annan valthukkal
@varadharajans6939
@varadharajans6939 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் மிக நேர்த்தியான பதில்கள்
@jasjas3922
@jasjas3922 3 жыл бұрын
௮ருமையான பதில் sir👍 (ராமநாதபுரம் & கோயம்பத்துார்)
@lelinsingh8866
@lelinsingh8866 3 жыл бұрын
i trust u anna, dont worry,,,,
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Agreed@Lelin Sing. We trust our wonderful anna KS. He will be joining the exclusive club of Karuna. All the Best!
@oppoy3349
@oppoy3349 3 жыл бұрын
KS is perfectly correct. Genuine sir.
@ganeshm5201
@ganeshm5201 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் சிறப்பான பேச்சாளர்
@vijayakumar3723
@vijayakumar3723 3 жыл бұрын
நெறியாளறை மிகுந்த பன்புடன் கேள்வியை கேட்க்க விட்டு அதற்கு தகுந்தாற்போல் பனிவுடன் உண்மையான பதிலை மட்டும் பேசுகிறார் மதிப்பிற்குரிய கல்யாணசுந்தரம் அவர்கள். மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்கள் இப்படி நடந்துக்கொள்வது (ஒரு) தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவனுக்கு நல்லதல்ல... தம்பிகளுடன் சேர்ந்து கட்சியை வழிநடத்துங்கள் நன்றி... (நாம் தமிழர்)
@praveenk3903
@praveenk3903 3 жыл бұрын
The Real Face of SEEMAN
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 3 жыл бұрын
Chetta
@shajisha1086
@shajisha1086 3 жыл бұрын
Poda
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Says who@praveen? the one and only the "leftover of human Praveen"?
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
உங்களுடைய உழைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்வோம் தலையெடுக்க நினைத்தால் உதறித் தள்ளி விடுவோம் நாம் தமிழர் கட்சி
@shridharan9223
@shridharan9223 3 жыл бұрын
Correct
@user-zx1oo2ir6e
@user-zx1oo2ir6e 3 жыл бұрын
@@sivasivaa8438 அவர்கள் இருவரும் சொந்த நலனுக்காக பாடுபட்டவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். கட்சியை விட்டு வெளியேற்றினாலும் பரவாயில்லை அற்ப காரணங்களைச் சொல்லி அவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள். சொந்த நலனுக்காக பாடுபட்டார்கள் என்று பொதுமக்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். மேலும் 2011 ஆம் ஆண்டில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் என ஒரு கூட்டமே இருக்கிறது ஒரு பட்டாளமே இருக்கிறது. அவர்களனைவரும் சொந்த நலனுக்காக பாடுபட்டவர்களா
@gowryshankarsivananthan9619
@gowryshankarsivananthan9619 3 жыл бұрын
Karuna did the same to thalaivar.
@subbiramanikanthasamy4532
@subbiramanikanthasamy4532 3 жыл бұрын
@@sivasivaa8438 தூ
@mohankumar-gp6yn
@mohankumar-gp6yn 3 жыл бұрын
உங்கள் வளர்ச்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.சீமான் மற்றும் கல்யாண் அவங்களின் மாறுபட்ட கருத்தினால் அடி மட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தம்பியும் தமிழ் தேசியவதிகளும் தான் குழம்பி நிற்கிறார்கள். என் பார்வையில் கல்யாண் அவர்கள் நாம் தமிழர் இழப்பே தான்.
@kareemabitha3886
@kareemabitha3886 3 жыл бұрын
வாத்தியார் என்றும் வாத்தியார் தன் . ஓரு நல்ல மணிதரை உன்மையாலனை இழந்து விட்டது நாம் தமிழரை
@snraj3305
@snraj3305 3 жыл бұрын
சண்முகசுந்தரம் பிரான்சில் 2016 கூட்டம் நடத்தினார் பல ஈழதமிழர்கள் வீடுகளில் அப் பகுதி ஈழதமிழர்களிடம் பேசினார்
@bnanand3040
@bnanand3040 3 жыл бұрын
I think Seeman does not want intelligent people only sheeps and goats in his party, I used to watch all videos of Seeman when I was in Canada but I stopped it.
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Why@BN Anand did you stop watching seaman's video? did you truned in to a goat?
@sudharson79
@sudharson79 3 жыл бұрын
yes seeman changed a lot I too won't follow him.any more
@marscolider7895
@marscolider7895 3 жыл бұрын
🍼
@mr.ashwinkumar_
@mr.ashwinkumar_ 3 жыл бұрын
Kalyanasundaram deserves better place. Not NTK.
@jebaleverest1715
@jebaleverest1715 3 жыл бұрын
Seeman doesn't want anyone or tolerate anybody in his party equally intelligent like him or more intelligent than him, சாவு வீடாக இருந்தாலும் தான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு!!
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 3 жыл бұрын
1. நாம் தமிழர் கட்சி யிலிருந்து விலகிய 90 சதவீதம் பேர் வேறு கட்சிக்கு அல்லது இயக்கங்களுக்கு செல்லாமல் இருப்பதாக கூறுகிறார். 2. பிரபாகரன்னிசம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். பிரபாகரன்னிசத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி யிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் இனைந்து ஒரு இயக்கமாக செயல்பட திட்டம் உள்ளது போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
@kethessivam8035
@kethessivam8035 3 жыл бұрын
இப்போது புரிகிறதா இவர்கள் யார் என்று இதை ஏன் திட்டம்போட்டு செய்யப்படும் வேலை
@nirmalrajapandi3321
@nirmalrajapandi3321 3 жыл бұрын
சீமான் அண்ணன் கருத்தாழமிக்க பெட்டகத்தை இழந்துவிட்டார்.
@MohamedMohamed-lk9ij
@MohamedMohamed-lk9ij 3 жыл бұрын
அமைதியா கடந்து போங்கள் 🙏
@vijik1005
@vijik1005 3 жыл бұрын
நல்ல மனிதர்களின் நிழலில் வாருங்கள்
@sasikumarstephenp8208
@sasikumarstephenp8208 3 жыл бұрын
I trust you kalyanasundaram
@santhyvelautham8824
@santhyvelautham8824 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் பயணி ஆரம்பித்ததிலிருந்து தொடரந்து பாரத்து வருகிறேன், மற்றும் அணிலி என்ற வலைத்தளமும் தொடர்நது உங்கள் பதிவை போடுங்கள், தமிழ் இனத்திற்கு தேவையானதும் கூட உங்கள் பணி, காலத்தின் கட்டாயம்👌🏻உண்மை இல்லாதவிடத்து நீங்கள் வருத்தப்படத்தேவையில்லை👍🏽உங்கள் தமிழ்ததேசியப பணி தொடர வாழத்துக்கள் ஐயா💐👍🏽
@t.sankar4164
@t.sankar4164 3 жыл бұрын
நீங்கள் சில மாவட்ட குழு தலைவர்களில் ஒருவர் . மாவட்ட குழு கலந்துரையாடல் ஒன்றில் கூட நீங்கள் பங்கேற்கவில்லை இதை நாம் தமிழர் உறுப்பினராக நான் பார்த்து இருக்கிறேன்.
@karthikp4484
@karthikp4484 3 жыл бұрын
Nice clarification
@sethuramanan1718
@sethuramanan1718 3 жыл бұрын
அருமையான தீர்க்கமான தெளிவான பேச்சு ... வாழ்த்துக்கள்.
@ashokchiren
@ashokchiren 3 жыл бұрын
"துரோகி "/-அண்ணன் அப்படி எல்லாம் பேசக்கூடாது. இதுக்கு மேலே என்ன முதிர்ச்சி வேண்டும். அந்த சைடு இனிமேல் தல வச்சு கூட படுக்காதீர்கள். வேண்டாம். சீமான் அண்ணன் :ஒரு பேச்சில், தமிழ்நாட்டை பிரிச்சி தா என்றால் பிரிச்சி தந்துவிடுவீர்களா? அன்று வலித்தது, சற்று ஒதிங்கி நின்றேன்.பிறகு, இன்று, ஒரு விசாரணை இல்லாத "துரோகி "பட்டம். நான் நேசித்த 2சகோதரர் மீது. ஒரு நாள் மொட்டை கடுதாசி, போட்டவன் போட சொன்னவன், நிச்சியம், சிக்குவான். அன்று அவனும் பதில் அளிப்பான். அன்று பாருங்கள் வித்யாசத்தை. நாகரிக பேச்சாளர் என்றால் என்ன -என்று? வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தில் பயணியுங்கள்., 🙏🙏🙏🙏.
@Mindlab11
@Mindlab11 3 жыл бұрын
I trust you sir... Seeman panrathu payithiyakara thanam
@nayantharapage4740
@nayantharapage4740 3 жыл бұрын
Veliya pogalam
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 3 жыл бұрын
அதுவும் சரி இதுவும் சரி
@muru2573
@muru2573 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் வாழ்த்து பெற எனது வாழ்த்துக்கள்
@janakiraman6374
@janakiraman6374 3 жыл бұрын
கல்யாண பேட்டிய பாருங்க...அப்படியே சீமானோட பேட்டியும் பாருங்க....புத்திசாலிகளுக்கு நல்லா புரியும் யார் பேசுவது உண்மை என்று....ரொம்ப பாவம் தம்பிகள்தான்....
@kannadasanv9811
@kannadasanv9811 3 жыл бұрын
தணித்து இயங்குங்கள் பார்க்கலாம்
@hearthealer5596
@hearthealer5596 3 жыл бұрын
One thing is Clear, Kalyanasundaram &, Rajiv Gandhi are well educated, brave and talented guys among all the other members, Seeman and His Close Circle People are scared for this two guys, May over take the Party and run in decent way, and will question about finance sector, that is why gave a name of Traitors and sent them out.
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
Padichavungala madhikkadhavan seekiram azhinju povaan
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
Absolutely correct..
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
You're correct.
@vssivaji
@vssivaji 3 жыл бұрын
அப்பிடியே எல்லாம் விடுதலையாகி வாங்க..
@nkvenkat8963
@nkvenkat8963 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அவர்களே, நீங்கள் தமிழகத்தின் வரும் கால மாணவ, மாணவிகளுக்கு உங்கள் இன அரசியல் கருத்துக்கள் அவசியம் தேவை. தொடர்ந்து தமிழ் மக்களுக்குடன் தொடர்பில் இருக்க வேண்டும். என் பணிவான வேண்டுகோள். 🙏 🙏 🙏 🙏 🙏
@balam1125
@balam1125 3 жыл бұрын
ஏதோ ஒன்றை சொல்ல முடியாமல் விழுங்குகிறார். கட்சி கொள்கையில் எங்கோ சறுக்கியதை சுட்டி காட்டியதாக வேற சொல்றாரு... யாரோடயாது ரகசிய உடன்படிக்கை போட்டுட்டாங்களா 🤔
@yasminayub3802
@yasminayub3802 3 жыл бұрын
எனக்கும் அதே சிந்தனை..
@kareemabitha3886
@kareemabitha3886 3 жыл бұрын
அது வேறு யாரும் அல்ல நம்ப சாமி
@balam1125
@balam1125 3 жыл бұрын
@@kareemabitha3886ம்.. இருக்கலாம். ஏன்னா எவனாது கேள்வி கேட்டா நேரா அவன தெலுங்கன் or திமுக னுதான் முத்திரை குத்துறானுகளே தவிர ஒருத்தன கூட அதிமுக or BJP காரன்னு சொல்லவே மாட்டேங்குறானுக🤔
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
@@kareemabitha3886 சுப்பிரமணியன் சாமி தானே.
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
BJP kooda thaan.
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 3 жыл бұрын
கல்யாண சுந்தரம் அவர்களின் தமிழ் தேசிய சிந்தனை நேர்மையானது
@ramalakshmi9442
@ramalakshmi9442 3 жыл бұрын
தயவு செய்து திரு. முத்துப்பாண்டி அவர்களின் பதிவை அனைவரும் பார்த்து தெளிவு பெறலாம்
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
உண்மை...
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
@@ramalakshmi9442 அவன் ஈன துதிபாடூற நாய். நீ போய் கேட்டு; சீமான்டிக்கு விசிலடிச்சான் குஞ்ஞியா இரு
@ramalakshmi9442
@ramalakshmi9442 3 жыл бұрын
@@a1rajesh13 உன்னுடைய பதிவு நீ யார் என்று அடையாளம் காட்டுகிறது. வாழ்த்துக்கள். உங்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து என்னால் பதில் சொல்ல முடியாது
@parimalamsm5501
@parimalamsm5501 3 жыл бұрын
That is why learned people and genuine people are not entering into politics
@senl7231
@senl7231 3 жыл бұрын
best comment
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
கண்டார வள்ளி என்று பேசுபவர்கள் கட்சிக்குள். நாகரிகமான முறையில் பேசுபவர்கள் நான் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி போகின்ற நிலை.
@sakthivel_shanmugam_astro
@sakthivel_shanmugam_astro 3 жыл бұрын
அருமையான நாகரீகமாக மரியாதையுடன் பேசிய நல்ல பேச்சு உரையாடல் ....
@prasanthg4748
@prasanthg4748 3 жыл бұрын
யார் துரோகி என்று காலம் முடிவு செய்யும். பேராசிரியர் கலங்க வேண்டாம்.
@gokulinpaarvai-1934
@gokulinpaarvai-1934 3 жыл бұрын
True man KATCHI VILAKAM KEKALA
@gokulinpaarvai-1934
@gokulinpaarvai-1934 3 жыл бұрын
But pls don’t do video on him saataidurai nd Karthi tat y he is giving clarification TIL NOW HE IS SUPPORTING TAMIL DESAIYA ARASIYAL ND KATCHI ND SEEMAN BRO
@americathamizhan6576
@americathamizhan6576 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு நான் ஆதரவாக இருக்க காரணம் அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்களுக்காக மட்டுமே.
@rajendravigneswaran5957
@rajendravigneswaran5957 3 жыл бұрын
நான் ஒரு ஈழத்தமிழன் என்ற முறையில் இது சீமான் அண்ணனை சுற்றி ஒன்று அல்லது இரண்டு கருப்பு ஆடுகள் பூ ந்துள்ளது,இது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் எங்கள் புலனாய்வுத் துறையினரால் அறியப்பட்ட விடையம் தயவுசெய்து பொறுமை கொள்ளுங்கள் இந்த விடயம் சிறிது காலத்தில் சீமான் அண்ணனுக்கு புரியவரும் இதனால் தேவையில்லாத ஊடக அறிக்கைகள் தேவையில்லாத பேச்சுக்களை தவிருங்கள் காலம் சிறந்த பதில் சொல்லும் அண்ணன் நீங்கள் திரும்பி நாம் தமிழர் கட்சியில் பயணிக்கலாம் தமிழ் தேசியம் மலரும்
@senl7231
@senl7231 3 жыл бұрын
உன்னை மாதிரி ஈழ ஏமாளிகள், அட்டக்கத்தி சினிமாக்காரன் தான் ஈழம் அமைப்பான என்று நம்பும் வரை அவன் அப்படிதான் சர்வாதிகாரியா இருப்பான் .
@eashwarmurugesan2797
@eashwarmurugesan2797 3 жыл бұрын
You are an honest gentle man, it is not necessary to prove our honesty to the dishonest people.
@shortstrend3382
@shortstrend3382 3 жыл бұрын
உங்கள் திறமைக்கு நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு. சீமான் கட்சிஎல்லாம் ஒரு கட்சியா.
@blessingsam9572
@blessingsam9572 3 жыл бұрын
😂😂😂 adhaan admk ku poirukaru....
@h.kadersheriff7378
@h.kadersheriff7378 3 жыл бұрын
I like you Mr. Kalyana Sundharam 👍
@byran6302
@byran6302 3 жыл бұрын
கல்யாணசுந்தரத்தின் மீது தவறோ தவறில்லையோ,அதை விடுத்து நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டும்... அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்...
@praveenkumarr5553
@praveenkumarr5553 3 жыл бұрын
Kalyana sundaram is really intelligent.... 😂😂 Padichavar na summa va... adhuvum professor...
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
Agreed@Praveen. KS is extremely smart. Only smart people will join the exclusive backstabbing club of karuna.
@deepakarul9899
@deepakarul9899 3 жыл бұрын
@@keithcobin4721 padithavar panbanavar But seeman needs teens who blindly follow him without questioning him
@keithcobin4721
@keithcobin4721 3 жыл бұрын
@@deepakarul9899 FYI..im a blind one too.
@beingalone4185
@beingalone4185 3 жыл бұрын
@@deepakarul9899 ss...
@beingalone4185
@beingalone4185 3 жыл бұрын
@@keithcobin4721 pls don't compare to seeman....with prabhakaran he is great leader but seeman is not.... simply tell me what seeman did for tamil ppl....seeman once told I'm going to marry a eelam woman...now he got married whom...... he change his color stage by stage
@anbuselvams8161
@anbuselvams8161 3 жыл бұрын
வருத்தம் அளிக்கிறது தமிழ் தேசியத்தின் வளர்ச்சி.....வரும் காலம் நல்லதாக அமையும் என்று நம்புகிறேன்.
@gopikannan5747
@gopikannan5747 3 жыл бұрын
Tamil deshiyam na enna?
@sathishsivan7239
@sathishsivan7239 3 жыл бұрын
@@gopikannan5747 unna maathiri aatkalai Thaai Thamilnaatai vitu adiththu Thuraththuvathu Thaan ThamilDhesiyam ...
@gopikannan5747
@gopikannan5747 3 жыл бұрын
Unaku yellam therium la apro yen onnum pudunga matra
@gopikannan5747
@gopikannan5747 3 жыл бұрын
@@sathishsivan7239 solra dei unaku therium la therinji ennatha kalatita
@gopikannan5747
@gopikannan5747 3 жыл бұрын
@@sathishsivan7239 unaku tamil spelling pundaye therilà ne tami deshiyam pathi pesuriya
@naveenrs7460
@naveenrs7460 3 жыл бұрын
சீமான் அண்ணன் தானே கூறியுள்ளார்கள் அன்பு தான் மேலானது என்று ❤️
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 жыл бұрын
சீமான் பேச்சுக்கு முன்பு ஒரு முகம்... இப்போது வேறு முகம்... அது மட்டுமல்ல நினைத்தது நடந்து விட்டது என்ற சந்தோசம்.. ( அதான் நான் விடுதலை அடைந்து விட்டேன் என்ற வார்த்தை)..... உண்மை ஒரு நாள் வெளி வரும்.....
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 147 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН