நான் கடந்த பெண்கள்! - பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 59,331

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

நான் கடந்த பெண்கள்! - பவா செல்லதுரை
Bava Chelladurai
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 107
@sakthi4524
@sakthi4524 4 жыл бұрын
பவா அண்ணா நான் ஒரு உண்மைய சொல்லி விடுகிறேன் இந்த கைபேசியில் உங்கள பார்பதற்கு முன்னாள் நான் வந்து இந்த கைபேசியை ஆபாச படங்கள் பார்பதற்கும் பல்வேறு மொழிகளில் பாடல்களை பார்பதற்கும் தான் பயன்படுத்தினேன் என்னை நல்வழி படித்தி நல்ல விஷயங்களை பார்க்கவும் படிக்கவும் வைத்தது நீங்களும் நீங்கள் சொல்லும் கதைகளும் தான் .விதி இருந்தா உங்கள நேரில் பார்த்து உங்கள் கால்களில் விழுந்து வணங்கி உங்கள கட்டி பிடித்து உங்க கன்னத்தில் ஒரு முத்தம் குடுக்கனும் உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க போன் நம்பரை எனக்கு தருவீர்கள பவா அண்ணா
@thalapathy5299
@thalapathy5299 4 жыл бұрын
உண்மைய பேசுற மனுசுல..ஒளி வீசும்..
@anandiveer2199
@anandiveer2199 3 жыл бұрын
பவா சார் உங்கள் கதை சொல்லும் திறமை யும் பல பல எழுத்தாளர்கள் கதைகள் சொல்லும் போது என் மனதுக்குள்ளே இவ்வளவுதான் தான் மனிதன் என திறானியற்று.நிற்கிறேன்.ஆனால்.மனதில்.தன்னம்பிக்கை.வந்துள்ளது
@amsavenigovindasamy6826
@amsavenigovindasamy6826 4 жыл бұрын
அண்ணா நான் உங்களின் பல விஷயங்களை, கதைகள் கேட்டு இருக்கேன், நீங்கள் பெண்களை இந்த அளவு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன உங்களின் உயர்ந்த பண்பு என் மனமார்ந்த நன்றி அண்ணா
@sumik1164
@sumik1164 4 жыл бұрын
பவா ஐயா வணக்கம் 🙏சிறிது காலமாக தான் உங்கள் கதையை கேட்கிறேன்.கல்லூரி காலத்தில் நாவல் ஐ விரும்பி படித்த நான் இன்று அலுவலக பணியிலும், கைபேசியிலும் நேரத்தை கடத்தி வந்தேன்.மீண்டும் புத்தகம் படிக்க தாங்கள் தான் தூண்டுதல் ஏற்படுத்தி உள்ளீர்கள். நன்றி ஐயா
@sritkcsir3685
@sritkcsir3685 4 жыл бұрын
true too me also
@mayarajie
@mayarajie 4 жыл бұрын
Same here.
@vvignesh7523
@vvignesh7523 4 жыл бұрын
கேட்கறதுக்கு முன்னமே லைக் பண்ணிடுவோம்
@soniyasrisonu2738
@soniyasrisonu2738 3 жыл бұрын
Ya😋😋🙌
@vaseekaran12
@vaseekaran12 4 жыл бұрын
வணக்கம் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நான் உங்கள் கதைகளை எப்போதும் அமைதியாய் கேட்கிறேன் இங்கு அதிகமாய் வாசிப்பதற்க்கு நேரம் குறைவு அதன் குறையை துடைத்து விடுகிறீர்கள் நன்றி. ஈழத்து வாழ்க்கை கதைகளையும் எனக்காகவும் ஈழத்தை பற்றி அறி ஆசைபடும் வாசிப்பாளர்களுக்காகவும் கதை சொல்ல வேண்டும் என ஆசை படுகிறேன்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
நான் கடந்த பெண்கள்! - பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@grgtamil6934
@grgtamil6934 4 жыл бұрын
அருமை கதையை என்னால் கேக்கமுடியவில்லை ஏ ன்என்றால் என் வாழ்கைகுள் சென்றுவிடுகிறேன்
@rrb2262
@rrb2262 4 жыл бұрын
Story telling is so tough but you do it with ease, I love the way you take us through Great man you are SIR.
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 4 жыл бұрын
மிக ஆழமான புரிதல் மட்டுமல்ல.அழகான உள்வாங்கலும் ஐயா.தங்களின் பெண்கள் மிக அழகானவர்கள் !.கடந்து விடுகிறவர்களின் தடயகளுக்கு இவ்வளவு ஆழமான அழகான வடுக்களா? தங்களின் பெண்கள் தங்களைப் போலவே உன்னதமானவர்கள்நன்றி ஐயா.
@saiakshaya3802
@saiakshaya3802 2 жыл бұрын
Super sir,longley life Esan arul bava,appa
@veeranganait4087
@veeranganait4087 4 жыл бұрын
புதிய தரிசனங்களும் ஆசுவாசமும் தரும் விதத்தில் இருக்கிறது. சூரியனைப் போல உங்கள் வார்த்தைகளால் எளிய பெண்களுகளின் தலை வருடுங்கள் சகோதரா🙏
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
Pava Sir is Excellent story teller. Congratulations Sir
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
கண்ணம்மா எனும் காவல் தெய்வம்....! எனை நெகிழ வைத்தாள்..!♥️🎉🎉
@arapathiarapathi
@arapathiarapathi Жыл бұрын
Ayya nanru.
@johnbrittochristhuraj6491
@johnbrittochristhuraj6491 4 жыл бұрын
இன்னும் நிறைய எதிர்பார்கிறோம் பவா.
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
💞👌 அருமை அருமை 👍 💞
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 жыл бұрын
அற்புதம்
@muthaiahs1292
@muthaiahs1292 4 жыл бұрын
Arumai...
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Nice video Bava appa... Ur respect for womennism shines here... Every day eagerly waiting for ur videos to get uploaded...
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘...
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
அருமை அருமை
@meerabaipalani1679
@meerabaipalani1679 4 жыл бұрын
I understand how u respect women with innocence and humanity.vaazhga pallaaandu nalamodum valamodum.
@Aambal_22
@Aambal_22 4 жыл бұрын
அருமை ஐயா
@top5creations882
@top5creations882 4 жыл бұрын
தோழர் பவா செல்லத்துரை அவர்களுக்கு உங்கள் தீவிர வாசகனின் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் தாங்கள் ஒருநாளாவது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவலை பெருங்கதையாடல் மூலம் கேட்க ஆவலாக இருக்கிறேன்
@govindasarangaperumalvenka1199
@govindasarangaperumalvenka1199 4 жыл бұрын
அருமை பவா....
@letitbe282
@letitbe282 4 жыл бұрын
கண்ணாடி வேண்டாம் பவா கதை சொல்லும் போது அதன் உணர்வு களை காண முடியவில்லை
@kathirsengeni4220
@kathirsengeni4220 4 жыл бұрын
Arumai appa, love you
@loganathansubramaniyam2141
@loganathansubramaniyam2141 3 жыл бұрын
அருமை
@alagarperumal1222
@alagarperumal1222 4 жыл бұрын
சிறப்பு
@saravanankr6289
@saravanankr6289 4 жыл бұрын
மிகவும் அருமை நெகிழ்ச்சியான பல தருணங்கள்.
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 2 жыл бұрын
Nandri Bava
@duraipalaniyandi5515
@duraipalaniyandi5515 4 жыл бұрын
Different level bava, கண்ணாடி super bava
@ptprakash3122
@ptprakash3122 4 жыл бұрын
Bava always ultimate 👌👌❤️❤️❤️
@manoharanrangarajan373
@manoharanrangarajan373 3 жыл бұрын
ஐயா மு.வ. கதை கேட்க ஆசை
@vskkrishnan4810
@vskkrishnan4810 4 жыл бұрын
Great.
@senyhilvlvaland5705
@senyhilvlvaland5705 4 жыл бұрын
Nice bavaa anna
@biobio1053
@biobio1053 4 жыл бұрын
Vanakkam bava
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 4 жыл бұрын
Downto earth presentation.sir
@sureshmuthu9308
@sureshmuthu9308 2 жыл бұрын
ராசு நல்ல பெருமாள் நாவல் வாசியுங்கள்
@ahal230
@ahal230 3 жыл бұрын
பாவா அண்ணா அருமை
@subramaniankanmani3770
@subramaniankanmani3770 4 жыл бұрын
Very nice
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
இன்றும் கற்றுக்கொண்டேன் பவா 💚💚💚💚
@sureshmurugesan9749
@sureshmurugesan9749 4 жыл бұрын
mass speech
@vinothgandhi8030
@vinothgandhi8030 4 жыл бұрын
இரண்டு தும்மல் பவா.நூறாயுசு.என் ஆயுசு சேத்தி முந்நூறு 😘❤
@anatha527
@anatha527 4 жыл бұрын
Super!!
@indhumathi8823
@indhumathi8823 4 жыл бұрын
பேரன்புகள் பவா
@sasikala6091
@sasikala6091 4 жыл бұрын
பவா சார் அட கண்ணாடி எல்லாம் போட்டு கலக்கறீங்க 🤓🤓
@francismoto
@francismoto 4 жыл бұрын
கண்ணம்மா முதல் ஆஷா வரை அருமையான பதிவு பவா அய்யா.
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 4 жыл бұрын
சிறப்பு பாவா🕶️
@keepgoing6430
@keepgoing6430 4 жыл бұрын
Sir.. Ungaa shirt colour.. Glass... Vera level...
@rajeshwariramanakrupey5475
@rajeshwariramanakrupey5475 4 жыл бұрын
Sir u r stories really touch heart and tears rolled down. Keep going!
@vinothkumarattur8512
@vinothkumarattur8512 4 жыл бұрын
Super sir
@user-cu7cq1bd9b
@user-cu7cq1bd9b 4 жыл бұрын
காக்காவும் கதை சொல்லி! கேமரா மேன் கதையை விரும்பவில்லை ஆரம்பத்திலேயே துரத்திவிடுகிறார் 🤣
@sumanvellaisamy8890
@sumanvellaisamy8890 3 жыл бұрын
👌👌
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 4 жыл бұрын
👌👌👌🌹
@karthickraja7984
@karthickraja7984 4 жыл бұрын
அப்பா
@anuradhalatha8215
@anuradhalatha8215 3 жыл бұрын
பெண் எப்பவுமே சக்திதான்
@kumarmurgesan8383
@kumarmurgesan8383 4 жыл бұрын
வணக்கம் மாலை ஐயா
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
👏👏👏
@rossannadexavary9319
@rossannadexavary9319 2 жыл бұрын
Bawah sir super
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
ஒரே வரி (ஆண் பேரான்மை என்றால் பெண் பேராட்றல்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
வளர்மதி....‌பேராண்மை‌‌.. சரியான தமிழ் பேராற்றல்.. சரியான தமிழ். பேராற்றல்.மட்டுமல்ல...மாயக்குதிரை மனங்கொண்டவள் ஒரு.. .‌மாத்திரைக்குள் பல காத மைல் தொலைவில் பயணிக்கும் திறன் கொண்ட... பேராற்றல்... மாத்திரை என்பது காலகணிப்பில் வரும் சொல்... தயவுசெய்து தமிழை பிழைகள் இன்றி எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. 95% தமிழ் மக்கள் தமிழை குற்றுயிரும் குலையுயிருமாக எழுதி வருகின்றார்.... தவிர்க்க வேண்டும்...மொபைலில் எடிட்டிங் செய்து பதிவு செய்ய வேண்டும்...
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
@@ramabaiapparao8801 நான் மலாய் பள்ளி மன்னிக்கவும் இப்பொழுதுதான் கொங்சம் கொங்சம் .......கற்றுக்கொள்ள நிரைய ஆசை
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice bava
@meenam4378
@meenam4378 4 жыл бұрын
வாழ்க்கையை கடந்த பல நினைவுகள் என்றாவது வாசல் திறக்கும் அவை தென்றலோடு தேவதைகளை அழைத்து வரும் அந்த தேவதை வாழ்வோடு வலம் வருபவள் அல்ல வாழும்நாட்களோடு கலந்தவள் என்பதை கனிசமான குரலில் கேட்டேன்.
@user-ju3xp8mv1v
@user-ju3xp8mv1v Жыл бұрын
வேற லெவல்
@ahal230
@ahal230 4 жыл бұрын
💪
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பெண்கள் ... பலகீனம்... சூழல் சூழ்ச்சியால்.. சிக்குண்டு சீரழிந்தவர்கள்.. அவர்களின் குடும்பங்கள் குழந்தை.... ஏன் இதுபோன்ற சினிமா பார்க்க. . சினிமா சினிமாவாகயிருந்திட்டால் கதைகள் கதைகளாகயிருந்திட்டால்.. கவலைப் பட வேண்டிய கட்டாயம் இல்லை... நடப்பதை தான் சினிமா வெளிக்கொணர வேண்டும் என்று நினைந்து இப்படிப்பட்ட சினிமா. தேவை இல்லை..இது என் கருத்து ‌‌.இரண்டு மூன்று மலையாள சினிமா பார்க்க நேர்ந்தது மொபைலில் தான்..ஏனோ நெருடலாகவேயிருக்கிறது.. . ஜீரணிக்க முடியாது ‌
@Edm310
@Edm310 4 жыл бұрын
bless u.. Do I need to be elder/god to bless u?
@pradeepsathish2003
@pradeepsathish2003 4 жыл бұрын
That's bava
@sheikmohammed791
@sheikmohammed791 4 жыл бұрын
Kaaka Kari patri sollum podu Kaaka sound
@bilalmohammed2133
@bilalmohammed2133 4 жыл бұрын
பவா அண்ணா உங்களோடு முதல் வகுப்பு முதல் கல்லூரியில் பி.காம் வரை படித்த சகோதரி ஜெயந்தியை மறந்துலிட்டீர்களா என்ன?
@ShajiCee
@ShajiCee 4 жыл бұрын
The reason we need art in this world 😊, poets make most absurd things look most beautiful, turn worst lie to glorified truth . and so that women a bitch into a strong women . she is no more than politicians who change color and mind in a wim.but yeah poets make things beautiful. I watch all your vids , so good , wish am also a friend to you and take you in a long hike .
@lakshmishankar9271
@lakshmishankar9271 4 жыл бұрын
ஒரே கடல்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
ஒரே கடல் படம் பார்த்தேன்... பிள்ளைகள்.... புருஷன் கதி.... இதுபோன்ற படங்கள்.... சினிமா ஏற்கனவே சீரழிவுக்கு வழிவகை செய்கிறது... இதில் இன்றளவும் இதுமாதிரி படம்..சமூக சீரழிவுக்கு மட்டும் அல்ல.. குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் மத்தியில்.. இதுபோன்ற உறவுமுறை என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்...... தவறான பாதையில்.. சினிமா...
@bobyvenkat7475
@bobyvenkat7475 4 жыл бұрын
புத்தகத்தின் பெயர் பவா சார்
@SafathN
@SafathN 4 жыл бұрын
அந்தத் தலைப்பு எனக்கும் பிடிக்கலைண்ணே ! கரெக்ட்டா சொன்னீங்க
@deepakraja679
@deepakraja679 4 жыл бұрын
நீங்கள் "நான் கடந்த பெண்கள்" என்ற தலைப்பில் விகடனில் கட்டுரையை எழுதியிருக்களாம் பாவா.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பவா சார் ஒரே கடல் படம் சமூகத்திற்கு நடத்தும் பாடந்தானென்னவோ.... பதிலளிக்க வேண்டும்.முடியுமா...
@udhayasoorian8766
@udhayasoorian8766 4 жыл бұрын
நான் பவாவை சில நாட்களாக அறிவேன் ஒரு கதை சொல்லியாக... நான் தங்களை மிகவும் ரசித்தேன்... ஆனால் நீங்கள பாலகுமாரனை சிறுமைபடுத்தியதில் இருந்து உங்களை வெறுக்கிறேன். நான் பிரபஞ்சனோடு சில காலம் ஒரே மேன்சனில் வாழ்ந்து இருக்கிறேன்
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
அப்படியொன்றும் அவர் சிறுமைப்படுத்தியதாக தெரியவில்லை. அது ஓரு விவாதம். யோகி ராம் சூரத்குமாரை பற்றிய பதிவில் தெளிவாக பாலகுமாரனுடைய உறவையும் பதிவிட்டு இருப்பார்.
@bavachelladurai
@bavachelladurai 4 жыл бұрын
நன்றி
@sheikmohammed791
@sheikmohammed791 4 жыл бұрын
Andha kaaka music podugirathu bava kathaikku
@gb6237
@gb6237 2 жыл бұрын
First sonnathu balu Mahendra sir ah ayya???
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤⚘
@ravindarthomas8743
@ravindarthomas8743 4 жыл бұрын
பென் என்றால் இறைதான் பவா.
@madhus2624
@madhus2624 4 жыл бұрын
Appa Athega Arthangal solluthu kathaigal.
@panneerselvamnamasivayam2315
@panneerselvamnamasivayam2315 4 жыл бұрын
Bavaa.I am only worried about how Manasi would react to this confessional video which in places is distasteful.Pl.listen to what your actor friend Sivakumar says about the women in his life.I love Jesus , though I am not a Christian , for this one thing he has said ‘ If you even think lasciviously of a woman,you have already slept with her” . Hundreds of ladies worked in our fields in those days. They were hard working good Women having great respect for us .For relaxation from the tiresome work they would resort to gossiping and share dirty jokes among themselves.But that doesn’t mean they should be invited to share with us our bed.Even at a very young age we were taught by our elders that the very thought that these innocent ladies could be made use of for sexual purposes in the name of friendship,care and concern was debaucherous as they had their own husbands and children.In my opinion ,any one, other than the husband, trying to find a place in her heart and mind and enticing her for sexual purposes is calamitous ruining her mind and eventually ruining his own mind.In Shakespeare”s Henry ,the second there is a character called Falstaff who is described by the Prince as a “ spoiler of youth”. Your readings, writings and narrative skill are excellent beyond belief but never ever try to belong to Falstaff like characters .Only a Disciplinarian can set an example to his family members to lead a life with an ethical sense.With love.
@jaivelu15
@jaivelu15 4 жыл бұрын
Great sir those who hv daughters teen age will exactly think as u hv written. At times can't b shouldn't b too candid about our past it will b perceived definitely in a wrong way ur expression is excellent sit Bava can't write Satya sodhanai like Mahatma. .....in-between lines convey different meaning in his confessions ...
@hanifaraja73
@hanifaraja73 4 жыл бұрын
Well said sir
@sriswamykannu6735
@sriswamykannu6735 4 жыл бұрын
It's about Life and the phenomenon of women involved with life. Lust, love everyone goes through while some get stuck in their sunset too. The presentation is as good as any other story or real life people by Bhavaji, please avoid intruding your morality in the name of ethics. Ty
@sriswamykannu6735
@sriswamykannu6735 4 жыл бұрын
@@jaivelu15 The Mahatma had written that he was in the bed with kasturba when his father passed away in another room where his Uncle was beside his dying father. He feels proud of love amongst the brother s while feels guilty about his lust. Please read portions about his father.
@rajir8796
@rajir8796 4 жыл бұрын
உங்கள் ரேணுகா அம்மா லட்சுமி அம்மா பற்றி கெட்டு விட்டு அவர்களின் பாதம்தொட்டு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். பிறகு நீங்கள் சொன்ன பாம்பு தவளை பற்றி கட்டுரை கதைய ஞாபகம் இல்லை அதில் அவர் சொல்லி இருக்கிறார் தவளை பாம்பை விழுங்கவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை அப்படி ஒரு அவஸ்தை என்று சொல்லி இருக்கிறார் எந்த கதையில் என்று ஞாபகம் இல்லை 🙏
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 4 жыл бұрын
Pengal Chanse illlllla 🤔🤔🤔🤔🤔😲😲😲😲😣😣😣😣😣😣
@jaivelu15
@jaivelu15 4 жыл бұрын
Even though u read about many women. Actress who was lying on directors lap and talking with her lover for an hour kadhal rasam ...well registered in mind .....
@prakashbaskar4382
@prakashbaskar4382 2 жыл бұрын
so she is cheating with director and you are praising it?
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 10 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 8 МЛН
MAGIC DRINK TRICK TUTORIAL 😱😳
0:20
Milaad K
Рет қаралды 59 МЛН
Фильм про побег от родителей
0:59
Holy Baam
Рет қаралды 3,7 МЛН