நான் குடுக்குற பதிலை கேட்டுதான் ஆகணும்; கனிமொழி - நிர்மலா சீதாராமன் இடையே அனல் பறந்த விவாதம்

  Рет қаралды 118,536

Sun News

Sun News

2 жыл бұрын

#Tamilnews | #Kanimozhi | #nirmalasitharaman
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 368
@hanifamohammed9641
@hanifamohammed9641 2 жыл бұрын
மக்களை சந்திக்காமலே நிதி அமைச்சர் ஆகமுடியுமென்றால் அது மாமிகளால்தான் முடியும்
@iffathathira1921
@iffathathira1921 2 жыл бұрын
😂😂😂
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 жыл бұрын
அப்படி தானே மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.
@aravindharvi4760
@aravindharvi4760 2 жыл бұрын
Minority ya irunthukite DMK congress ku tyre kaluvi vittu hindukkal ah miratta mudiyum na Athu thulukkans ah la matum tha mudiyum 😂
@sivakumarv3414
@sivakumarv3414 11 ай бұрын
​@@SrikanthGBComஅவராவது பொருளாதாரம் படித்தவர் மாமிகள் எல்லாம் மாமாக்கள் எல்லாம் எதுவும் படிக்காமலேயே மந்திரிகளாகலாம் பிஜேபி ஆர்எஸ்எஸ் ஆட்சியில்.
@BK-mr3ef
@BK-mr3ef 2 жыл бұрын
பெட்ரோல் பற்றி நிர்மலா சீதாராமன் பேச்சையும் சன் டிவியில் ஒளிபரப்பவும்
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 2 жыл бұрын
சங்கி
@sivaf2252
@sivaf2252 2 жыл бұрын
அடே சங்கிகளுக்கு gst க்கும் எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று ஒரு மத்திய நிதியமைச்சர் சொல்வது எவ்வளவு வெட்கக்கேடு.
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
65 ரூபாய் பெட்ரோலை 110 ரூபாய்க்கு கொண்டு சென்றது யார்?
@isittrueornotji2571
@isittrueornotji2571 2 жыл бұрын
வெக்கமா இல்லையா டா உனக்கு எல்லாம் பால் எல்லா மக்களும் பயன்படுத்துவது அதுக்கு 5 % வரி ஆனால் வைரத்திற்கு 1.5% வரி பணக்கார னுக்கு பணமே இல்லை ஆனால் ஏழைகளுக்கு பணம் இருக்குதா பால் வாங்க ஏழைகள் இல்லை என்றால் நீங்கள் இல்லை அது விரைவில் உணரும் நேரம் வரும்
@pagavathiriyariya5466
@pagavathiriyariya5466 6 күн бұрын
ஓ அப்படியா?
@sivasubramaniyanr8072
@sivasubramaniyanr8072 2 жыл бұрын
மக்களுக்கு எரிவாயு மானியம் நாமம். சீனியர் சிட்டிசன் ரயில் கட்டணம் நாமம். வங்கி சேமிப்பு கணக்கு தொகை குறைவு நாமம். மாமி இன்னும் எத்தனை நாமம் விரைவில் .
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
DEAR BRO PERIA. NAAMAM VIRYVIL VERUM.g
@mnarayanan2940
@mnarayanan2940 2 жыл бұрын
100 rs maniyam tharuvatha sonna vidiya atchiya kelu.
@gnanapragasams1228
@gnanapragasams1228 2 жыл бұрын
என்ன மாமி இப்படிப் பேசிவிட்டீர்கள்.உங்களைப்பற்றி எங்களுக்குத்தெரியாதா.கார்ப்பரேட்டுகளுக்கு என்னா தள்ளுபடி .இரண்டுமுறை தேர்தலை சந்திக்காமலே நிதி மந்திரி மோடிக்கு நன்றி கூறுங்கள் .ஆங்கிலம் தமிழ் இந்தி தெரியும்போது ஆங்கிலத்தில் பேசினால் என்போன்றவர்களுக்குபுரியும்.மாதந்தோறும் எரிவாயு 100 ரூபாய் உயர்கிறதே இதே எவ்வித நிதி மேலாண்மை.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Mudevi karumam adu
@subashp999
@subashp999 2 жыл бұрын
இந்த பணத்தை எல்லாம் எடுத்து அதானி கொடுக்க
@saranga.
@saranga. 2 жыл бұрын
Middleclass suffered.. What is ur answer nimmi mami telling stories Shame on finance minister
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
MAMIKU ENNA THERIUM PAVAM ONION SAPIDADHA MAMMI.. PA SOLVADHY APPADIA KILI PILY POLA SOLLUM.ENDHA ELECTIONIUM SANDHI KADHA MAMI.
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 2 жыл бұрын
சாதாரணநிலையில்இருந்தவர்எப்படிபணக்காரனார்என்றுகனிமொழிகோபப்படுகிறார்.,உங்கள்தந்தைபாரம்பரியஜமீன்தாரரா
@iyyappanv2250
@iyyappanv2250 2 жыл бұрын
திமுகாவுக்கு சாதகமாக மட்டுமே செய்திகளை சன் செய்தி பரப்புகிறது
@nambidurai3496
@nambidurai3496 2 жыл бұрын
சொல்லறச்சே கேட்டுதான் ஆகனும் கேட்டுதான் வரிசையில் நின்னு செத்து போனவங்க அதிகம்
@gandhandash9011
@gandhandash9011 2 жыл бұрын
Yes
@jesuschristlovesyou3431
@jesuschristlovesyou3431 2 жыл бұрын
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe jesus christ
@mnarayanan2940
@mnarayanan2940 2 жыл бұрын
Jesus Ukraine Ku poga sollu.
@walliball12
@walliball12 2 жыл бұрын
@@jesuschristlovesyou3431 I know you are a fake I’d spreading hatred about other religion
@srinivasan9448
@srinivasan9448 2 жыл бұрын
நீங்க ஒரு பெண் நிதி அமச்சர். நீங்கள் மக்களுக்கு என்ன செய்திர்கள் ஒன்னும் பண்ணாம மக்களை கஷ்ட பட வைப்பது உங்களுக்கு வருத்தமா இல்லையா
@razaquebasha7480
@razaquebasha7480 2 жыл бұрын
வருத்தமா? அப்படின்னா என்னா? எங்காத்துலே வெங்காயம் சமைக்க மாட்டோம் அதனாலே நேக்கு வெங்காயம் விலை கூடினாலும் குறைந்தாலும் கவலையில்லே, கேட்டேளா? நாங்க சுத்தமான பிராமணளாக்கும், ஊறுகாய் மட்டும்தான் நக்குவோம்!
@selvarajkaruppiah231
@selvarajkaruppiah231 2 жыл бұрын
லம்பாடி எல்லாம் நிதியமைச்சர் ஆனால் இந்தியா எப்படி உருப்படும்.
@subrun6817
@subrun6817 2 жыл бұрын
Above words 100% fit for Lambadi DMK MP
@churchill3729
@churchill3729 2 жыл бұрын
Your dmk is company. Lambadi
@churchill3729
@churchill3729 2 жыл бұрын
Dmk waste
@sreekutta5538
@sreekutta5538 2 жыл бұрын
Neega mouth close pannitu orama ponga
@maanavan8485
@maanavan8485 2 жыл бұрын
@@RamRaj-nq7iy ayyo
@palanisamym258
@palanisamym258 2 жыл бұрын
பாட்டி கதை சூப்பர்
@rajuthirumaran9684
@rajuthirumaran9684 2 жыл бұрын
போதும் போதும் எல்லாரும் நல்லா நடிக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
@jesuschristlovesyou3431
@jesuschristlovesyou3431 2 жыл бұрын
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him
@MDS99999
@MDS99999 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@MDS99999 Praise for your Pagan Christ 😄😄😄
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@jesuschristlovesyou3431 Praise for your Pagan Christ 😄😄😄
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 Жыл бұрын
எப்படி ஒரு வேலைகாரி யின் மகள் ஆஸ்பத்திரி வாங்க முடிந்தது
@santhoshg9291
@santhoshg9291 2 жыл бұрын
நாசமா போன சன் டிவி சேனல்
@silvergold8300
@silvergold8300 2 жыл бұрын
அமித் ஷா மகன் இப்பொழுது update outstanding amount how much now in bank?
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
DEAR BRO BJP KU KUDUMBA ARASIAL PIDIKAADU. AMIT SHAW BIHAR IL PECIIRUKIRAR.ENDHA NERATHIL AVAR MAGANI PATRI PESA KOODATHU THAPPU.
@jaganathanv3835
@jaganathanv3835 2 жыл бұрын
ஊறுகாய் மாமிக்கு பொருளாதாரமும் தெரியாது புண்ணாக்கும் தெரியாது. மட்டையடி அடித்து தான் செய்வது சரி என்பார். எல்லாம் அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு.
@baskareb
@baskareb 2 жыл бұрын
Indiyavvin yelaghalin anduke varumanam therums athe pola panakkaran sothu matheepu mmmmmm naghey hai
@samsudeen321
@samsudeen321 2 жыл бұрын
உண்மை சகோதரரே. எல்லா கூட்டுக் களவானிகளும் ஒன்று சேர்ந்து அதானி போன்ற கார்ப்பரேட் காரன்களிடம் நாட்டை ஒப்பந்தம் போட சதி செய்கிறார்கள் என்பது உண்மை.
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
இங்கு கழக கலக கொள்ளை கும்பல் எப்படி கனிமொழி ஏழை குடும்பமும்
@Kumar-mq2zl
@Kumar-mq2zl 2 жыл бұрын
என்ன விவாதம் நாங்களும் பாத்தோம் dmk MP கள் எல்லாரும் பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள்
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
நிர்மலா சீதாராமன் அவர்கள் என்ன பதில் கொடுத்தார் .அதையும் போட்ட தானே உண்மை புரியும் . மற்ற டிவி ல மக்கள் பார்ப்பார்கள்... அப்போது உண்மை புரியும்..மக்களுக்கு..... இது தான் அரசியலோ...
@babutamilselvan5792
@babutamilselvan5792 2 жыл бұрын
Super madam nirmala
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
நான் சொல்வதை நீங்கள் கேட்டு தான் ஆகனும்!? ஆமாமாம்!? அதுமட்டுமா ,?! நீங்கள் மக்கள் தலையில் சுமத்திய எல்லா வரியையும் மக்கள் சுமந்து தான் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலேயே பேசுகின்றனரே?! விதியை விட வலிமையானது மக்களுக்கு எது தெரியுமா?! ஐந்து ஆண்டுகள் ஆட்சியை அவர்கள் தேர்வு செய்வதேவாம்!?
@Arun-jt8st
@Arun-jt8st 2 жыл бұрын
நிர்மலா வா நிர்மல் ஆ குரல் இப்படி இருக்கு.....🤣🤣🤣🤣🤣🤣
@cmu4553
@cmu4553 2 жыл бұрын
சரியான பதில் தானே பிறகு ஏன் வெளியேறிச் செல்ல வேண்டும் திரும்ப கேள்வி கேட்க வேண்டியதுதானே ஏன் ஓட வேண்டும்
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 жыл бұрын
Nirmala madam pesunadhu SUN TV yen podaalaa naaka pudunguraa madri ketkuraanghaa people watch full Loksabha video pls
@shivabalan2455
@shivabalan2455 2 жыл бұрын
8 வருடமா நீங்க சொன்னபடி கேட்டுத்தானே நாசமா போயிருக்கிறோம்
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
UNMAI UNMAI100%.
@mathaiyansv5057
@mathaiyansv5057 Жыл бұрын
Muttalkalin atchikalil nadu nasama poiduchu ivalai athungo nithi amaicharukke laayakku ille
@duraimithran4385
@duraimithran4385 2 жыл бұрын
குரல் சரியாக இல்லை நேர விரயம்......
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 2 жыл бұрын
ரெசன் கார்டுக்கு 1000. சிலின்டருக்கு 100.பெட்ரோல் டீசல் விலைகுறைப்பு. நீட் தேர்வு ரத்து. நகை கடன் அனைவருக்கும் ரத்து.மாதம் ஒரு முறை E. B bill.நெல்லுக்கு கூடுதல் விலை. மதுக்கடை குறைப்பு. கேபில் கட்டணம் 100ல் இருந்து 200ஏற்றி கொ ல்லையடிக்கரது.இப்படி இன்னும் எத்தனையோ.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Mooodi sonna 15000000 enachi
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
அனைவருமே நல்ல நடிகர்கள் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@lakshmiarun7578
@lakshmiarun7578 2 жыл бұрын
Neenga epidi unga kudumbam ulaga panakkara varisaikku vandhenga mudhalil adhai sollunga
@vijaysumathi3854
@vijaysumathi3854 2 жыл бұрын
Sir intha bjp vanthu ippo naade nasamatha pochu
@inxi8987
@inxi8987 2 жыл бұрын
DMK rowdies shout there in parliament also if they are questioned.
@lathakarthiklathakarthik7058
@lathakarthiklathakarthik7058 2 жыл бұрын
Nirmala seetharaman please resignation letter kuduthutu veetuku poi rest edunga podhum neenga makkalukku thondu senjadhu
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Ozindu tholaikkuma vareppanathil sogusaga vaazum thandakarumangal
@anbuanbu9619
@anbuanbu9619 2 жыл бұрын
நீர்மலா நீங்க நல்லா வருவீங்க இந்தியா விரைவில் உங்களால் வல்லரசு ஆகிவிடும் இந்தியா விரைவில் தனியார் மயம் ஆகிவிடும்
@AndipalayamNagaraj
@AndipalayamNagaraj 2 жыл бұрын
2024 பேசிக்கலாம்
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
INDIA VALLARASU OHO OHO OHO NALLA COMMEDY AANAL NO SIRIPU..KOODIA VIRYVIL ELLA NATUKARANUM NAMMAI PARTHU SIRIKA POGIRON.
@pramilchella5057
@pramilchella5057 2 жыл бұрын
Our unofficial Prime minister adhani would be enjoying this scene....
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 жыл бұрын
What about our unofficial chief minister pattathu Ilavarasar Udhayanidhi stalin.
@pramilchella5057
@pramilchella5057 2 жыл бұрын
@@SrikanthGBCom he is an elected MLA in TN.....who elected adhani????only modi ji and amitsha 😂😂😂😂..and they made a 4 th richest person in world but India is going below poverty line every day.....pity on ur situation that ur party BJP left no points to support them by his supporters.
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 жыл бұрын
@@pramilchella5057 stupid pramil chella, you said elected adani, adani is elected no where. Don't talk stupidly, who said you India is going below poverty line, nonsense are you dreaming, stop your false dreams. Indias poverty is decreasing day by day. You talk about adani, then why dmk gave land for adani to build adani port in Chennai, which made thousand fishermen homeless. Now adani is constructing data center in TN, why your dmk allowed it. If adani is the fourth richest person in the world, I am see an Indian reaching heights and competing with western billionaires. So you stop your drama, get some knowledge and speak with facts .
@SrikanthGBCom
@SrikanthGBCom 2 жыл бұрын
@@pramilchella5057 70 years a party named Congress ruled this nation but you still comment me about poverty, do you don't feel shame on it. Then what your dmk alliance Congress did for this nation, after their 70 year rule we still speaking about poverty.
@pramilchella5057
@pramilchella5057 2 жыл бұрын
@@SrikanthGBCom for the past 10 yrs who ruled ???? What such leaders did?? How a particular business man could excel bill gates in the past 10 yrs??? means did the leaders who ruled work for people or that business man????
@user-godisking
@user-godisking 2 жыл бұрын
1st tnpsc la mens ku reservation kondunga
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
KINDLY EXPLAIN SIR.
@user-godisking
@user-godisking 2 жыл бұрын
@@parameswaranparameswaran8075 tamil nadu government women's ku adigama priority taranga like government job la 30/ percentage then avngaluku cut of 5 low ha irukum ,then bus, weekly 1000 new scheme so itunala ha boys ku job vara rmpa kastama iruku vote kaga government women's atu panuren itu panurenu soli boys ku etum panatu illa na 4 year tnpsc perpare panuren but job kedaikala because of reservation kindly share bro
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
@@user-godisking THANK U BRO NOW I UNDER STOOD THE PRESENT PROBLEM.
@suryaramkumar4148
@suryaramkumar4148 2 жыл бұрын
Opposition wanted us to listen to them and watch eating brinjal but they don't want us to watch them reply exceptionally to the rulling party... Then who can explain or make the rullers understand the struggles people undergoing!? Then how come we can expect them to understand... 🤔
@FamousDilipvideos
@FamousDilipvideos 2 жыл бұрын
ஆணவம் பிடித்த நிதியமைச்சர்
@shajehanameer7827
@shajehanameer7827 2 жыл бұрын
PTR sir, Waiting for your reply to Nirmala Sitaram
@senthilkannan8034
@senthilkannan8034 2 жыл бұрын
The worst Finance Minister since independence is the present FM. Indian Economy marching off the track. Impending danger.
@michael8597
@michael8597 2 жыл бұрын
Nirmala Seetharaman is a shameless lady.
@balajisvtube9833
@balajisvtube9833 2 жыл бұрын
இங்க ஒன்றியம் சொல்றீங்க ஆனா உங்க தத்தி இந்திய பிரதமர் சொல்றன்
@selvarajkaruppiah231
@selvarajkaruppiah231 2 жыл бұрын
அன்பு அவர்களே நல்ல தாய்க்கு பிறந்தவர்கள்தான் மற்றவர்கள் கஷ்டத்தை தான் கஷ்டமாக நினைப்பார்கள். அதை நீங்கள் எப்படிப்பட்ட தாய்க்கு பிறந்தீர்கள் என்று உங்களுக்கு தான் தெரியும். ஏனென்றால் நான் ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. மனிதர்கள் கஷ்டம் அல்லக்கை அரசியல்வாதிகளுக்கு தெரியாது. நான் என் கஷ்டத்திற்காக பேசவில்லை. மதங்களை நினைப்பவனல்ல மனிதனாகத்தான் பார்பேன். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் அன்பு.
@mehalanathan78
@mehalanathan78 2 жыл бұрын
ஒன்றிய அரசாக யார் வந்தாலும் அவர்களுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவே கூடாது மாநிலங்களை மதிக்கவேமாட்டார்கள்
@thangarajkvl
@thangarajkvl 2 жыл бұрын
Satharana salt ku vari potathuku 1930 la protest nadanthuchi...now ellame gst
@arunt4395
@arunt4395 2 жыл бұрын
Super hhh tamil peasuranga
@sambazzar8675
@sambazzar8675 2 жыл бұрын
Why 5% GST Rice?
@michelsuresh7226
@michelsuresh7226 2 жыл бұрын
🖤❤️💪👌
@ezhilarasan4654
@ezhilarasan4654 2 жыл бұрын
இந்தியாவில் உணவு, பஞ்சம் வரும்.
@radhikashankar2576
@radhikashankar2576 2 жыл бұрын
You all voted to DMK and congress will talk like this onky
@sethudurai4337
@sethudurai4337 2 жыл бұрын
Full debate video pudunga. Y edited video
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
DMK came to power ,reduced the petrol rate at state budget. When the central reduced the petrol rate, with states share also. Without any shame, Nirmala told that state not reduced the petrol prices.
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
DEAR BRO SHAME ENDRAL ENNA???ADHU UNAKUM ENAKUM PODHU MAKALUKU METUM.NOTHIN FOR POLITICIANS.
@dr.p.r.parthasarathy3960
@dr.p.r.parthasarathy3960 2 жыл бұрын
When did that happen ? I am also in TN please tell me when they reduce the prices ? But as she had said they had increased the prices of Aavin products blaming it on GST .she had exposed the truth .the same is the case with the property tax increase, Electricity tariff increase .hope & wish she explains that also so that the people in TN who are being cheated by the state Gov will understand the reality . Not able to face the reality they had withdrawn from the parliament .why not explain the rationale behind the Aavin prices .? Why not the madam Kanimozhi explain the reason behind the Aavin price rise
@yuthann7787
@yuthann7787 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 absolutely
@sharmilap106
@sharmilap106 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 avin milk price is reduced now union gov given gst. Nothing to blame with state gov
@mohamedesa4775
@mohamedesa4775 2 жыл бұрын
@@dr.p.r.parthasarathy3960 According to the Union Government warning, The State Government, to increase the Electricity tariffs charges Due to free tariffs for the formers of the state. Also the substudies for the blow the poverties In guidelines of the Union Government the state government increase the Electricity charges This is reason People will know the State Government and Union Government
@narayanasamypitchaimuthu6624
@narayanasamypitchaimuthu6624 2 жыл бұрын
Tamilnadu people watch live parliament
@Premviks
@Premviks 2 жыл бұрын
Future need room for. All ministry
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 2 жыл бұрын
Union government kudukratha olunga kudutha enga seiyavendiyatha elam state government seium sister
2 жыл бұрын
Inflation report yannaga ma pochi.
@k.ramachandran9058
@k.ramachandran9058 20 күн бұрын
கேள்வி கேட்பவர்கள் அதற்கான பதிலையும் கேட்க கடமைப் பட்டவர்கள்.
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
Nirmala chetharaman was Defence minister, when the Rafale deal was done. But she didn't see the files wrapper also.
@iyyappanv2250
@iyyappanv2250 2 жыл бұрын
மோடி இருக்கும் போது கனிமொழி பேசாதது ஏன்
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 жыл бұрын
Moose eppa parlimentil irupparu
@balajisvtube9833
@balajisvtube9833 2 жыл бұрын
குருமா ஆட்டத்தில சேக்கலயா
@user-fp7zg5vk5m
@user-fp7zg5vk5m 2 жыл бұрын
நிங்க கொல்லை அடிக்க மக்கள் சாக அடிக்குது இந்த ஆட்சி
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 2 жыл бұрын
இன்றுவரைஓரேகணவரோடுவாழ்கின்றமத்தியஅமைச்சரைநல்லதாய்க்குபிறந்தவன்லம்பாடிஎன்றுசொல்லமாட்டான்.லம்பாடிஎன்றுயாரைவரலாறுசொல்லும்.ஒரேகணவரோடுவாழ்பவரைசொல்லாது
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Lambadi enbathu oru tribal people
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
DEAR ANBU ORE KANAVAR ENBADHU PIRCHANY ALLA. MADAM GENTLE COUPLE..BUT AS A MINISTER HER REPLIES ARE ROUGH AND NOT IN GENTLE...
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
@@arunasharma795 NOT ONLY TRIBLE PEOPLE TALKATIVE LADIES USE TO CALL LAMBODY.
@mithunkarthick5795
@mithunkarthick5795 2 жыл бұрын
இன்னும் bold ah சமாளிங்க homework pantu வாங்க....becoz thappunae puriyaama thappu panraango
@ravichandren3436
@ravichandren3436 2 жыл бұрын
realy waste finance min...give unacceptable explaination
@jstamilvlog9008
@jstamilvlog9008 2 жыл бұрын
Gakoli hats.off speech
@sankarrekha1086
@sankarrekha1086 5 ай бұрын
Super.kanimoi.avrgl
@hajirapeermydeen5845
@hajirapeermydeen5845 10 ай бұрын
இது என்னகுழாய் தண்ணீர். பிடிக்கும்போத சண்டையை போட்டதுபோல். இருக்கு.
@cancoat4967
@cancoat4967 2 жыл бұрын
The most arrogant and incompetant FM Indian ever had. If BJP falls, the first reason could be its worst Financial Performance led by the present FM.
@byahir87
@byahir87 2 жыл бұрын
DMK waste fellows,
@nm5734
@nm5734 2 жыл бұрын
ஆமா கருணாநிதி குடும்பம் எப்படி ஆயிரம் கோடி கணக்குல சொத்து இருக்குனு கொஞ்சம் கேளம்மா அம்மா கனிமொழி
@idinesh23
@idinesh23 2 жыл бұрын
Don't know how many years you guys gonna complaint on the same! Come to reality Mr. N M , face the existing situation of people of this country and speak about that! Don't dramatize
@sreekutta5538
@sreekutta5538 2 жыл бұрын
@@idinesh23 Atha neega sea ku center la monument Katrenga 80 crores selavula
@nm5734
@nm5734 2 жыл бұрын
@@idinesh23 You want reality? Eat it. Countries are failing. Next to you. Not India. Good (maybe not perfect) macroeconomics. It is people like you who accept corruption as a way of life that needs to be weeded out next. Why is there a need for GST? Because of politicians like the ones you support and the people like you who says ya lets live with it. How is the dose of reality. Its just the tip of the iceberg. You want benefits but don't want to pay taxes? That's called a free lunch. There's no such thing as free lunch. Just take Sri Lanka & Pakistan as an example. More countries including Turkey may follow suit. The politicians like the ones you are supporting are the main cause of this rot. Where do you think they got you the freebies from? If only they paid taxes. But they will not because its ill gotten gains that cannot be properly accounted for. People like you are an integral part of the rot that must be excised. இது சும்மா trailer தான், to put in a language you would understand...
@idinesh23
@idinesh23 2 жыл бұрын
@@sreekutta5538 sir I oppose that to!! They too are following paths of yours! I don't support both DMK or BJP every party has its plus and minus! Minus is more on BJP rule interms of handling this nation! Think about that. Why Demonitization and why gst? Our nation wouldn't have to suffer coz of mistake of some incapable people's decision! And India would have been on better stand now if these were not implemented. Now a days this rule has become like Hitler Nazi army , all we want it vajpai kinda rule , even British rule would have been better for India in many ways (you guys have made this think like that)
@radhikashankar2576
@radhikashankar2576 2 жыл бұрын
We come to new issue they started the milk measuring. They will not leave anything this is the basic need for everyone. You people supporting this also. This is fate of TN
@balanr1729
@balanr1729 2 жыл бұрын
The FM should have dared Kani and Supriya and all other political opponents to return their ill gotten wealth, as per their conscious, if they have, to the government, which will pave way for the so called 3.2 billion poverty turned middle class to become rich.
@priyaharish3904
@priyaharish3904 2 жыл бұрын
Mrs.sheetha Raman unga adaku murai ungalvittil vaithu golugal, poor people vantam
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
MADAM MAMA VEETIL VAI THIRAKA MAATAR.
@r.nagarajraj8337
@r.nagarajraj8337 Жыл бұрын
Adamant finance minister
@priyaharish3904
@priyaharish3904 2 жыл бұрын
Mrs.sheetha raman ungal financial minister butjetal India nasamapochu 👎
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 2 жыл бұрын
அது நாடாளுமன்றம் அல்ல மாஃபியா மன்றம்.
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 5 ай бұрын
Dr nirmala seetharam 👍👍👍
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
Nirmal seetha Raman waste
@arunselvaraj-wu9rh
@arunselvaraj-wu9rh 2 жыл бұрын
Kanimozhi utter waste
@JC-cm1gs
@JC-cm1gs 2 жыл бұрын
Who & What made her so arrogant??? She is just a public servant living on tax payers money. Fit for nothing
@nagaraj6953
@nagaraj6953 Жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து மக்களை மொட்டை அடிங்க
@hariharasuthandmebe7759
@hariharasuthandmebe7759 2 жыл бұрын
Coming central election will feed you teach you, we are suffering please seee us,
@giriraj5218
@giriraj5218 2 жыл бұрын
WHO IS SHE THAT WHITE HAIR
@RajKumar-lz4zx
@RajKumar-lz4zx 2 жыл бұрын
That is bjp modi government
@ibrahims1950
@ibrahims1950 2 жыл бұрын
Ungala anga okkara vachangala ennum sagadinga da bjp kanimozli Mam really great speek 💐💐💐
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
HITU VOTE KET IRUNDHAL
@sangeethavenkat9336
@sangeethavenkat9336 2 жыл бұрын
Kani mozhi மாதிரி கேவலம் யாரும் இல்லை முழுசா video போடுங்க பா
@genghiskhan7081
@genghiskhan7081 2 жыл бұрын
Indha idathula enga seeman anna irundhurukangum
@thangarajkvl
@thangarajkvl 2 жыл бұрын
Anthala velila odurathuku than vote potu anupangala....
@karthika6636
@karthika6636 2 жыл бұрын
Haha 😁😁 nalla samalikkaringa sun news channel..
@Tamilv99
@Tamilv99 2 жыл бұрын
Avanka hindhila ena sonnangana cylinder rate adichama agiruchula athanala cylinder vanka kasu illama . Ellarum vegetables pachai sapada vendiya nilamai varumdhu solluraka
@sellaperumal6129
@sellaperumal6129 2 жыл бұрын
Nirmala sitaraman failure finance minister 👎👎👎👎👎lusu munda
@ramyavimalraj5577
@ramyavimalraj5577 2 жыл бұрын
Ulagatha vidu reporta vidu inga enna nadakudunu parunga
@muthuramalingamdoraipandia7399
@muthuramalingamdoraipandia7399 2 жыл бұрын
Kettu kettu thane makkala sagadikeereenga.... You are expert in Tax Terrorism.....
@sarabgg
@sarabgg 2 жыл бұрын
Justice for sri mathi,all drama news
@devasagayam3982
@devasagayam3982 2 жыл бұрын
15 லட்சம் சொத்து வைத்து இருந்த ஜெய் ஷா இப்போ கணக்கு தெரியல
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 2 жыл бұрын
Amazing finance minister. But state minister? ???
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 2 жыл бұрын
கனி மொழி கேள்விக்கு நிம்மி பதில் பொருந்தவில்லையே.
@mohamedilyas6106
@mohamedilyas6106 2 жыл бұрын
Shameless sangi finance minister useless waste ..best for broker.. sales women and bajana
@subramaniam9749
@subramaniam9749 2 жыл бұрын
Mohamad, she is the best FM in South Asia. Look at ur cousin countries running 4 IMF help. At least learn from that if u r still schooling kid. All over the world the prices r going up. U want cheap n free go to Delhi.
@mohamedilyas6106
@mohamedilyas6106 2 жыл бұрын
Subra maniam your fm best for ambani adhani corporate group not for Indian peoples including you and me
@radhikashankar2576
@radhikashankar2576 2 жыл бұрын
Good answer by FM.
@sridharsri2061
@sridharsri2061 2 жыл бұрын
@@mohamedilyas6106 You only Know Ambani and Adani.What about Sun Tv Maran Group,DMK Running Liquor Factory,G-square etc, Talk About them.
@chidambarammunian3790
@chidambarammunian3790 2 жыл бұрын
மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யாத பாஜக வின் நிதியமைச்சர்?.நல்லது அல்ல!.
@samsudeen321
@samsudeen321 2 жыл бұрын
உண்மை.படிப்பறிவு இல்லாத,திறமையில்லாத கூட்டுக்களவானிகள் பதவியில் இருந்து கொண்டு ஒன்று சேர்ந்து கொண்டு மக்களை இழிச்சவாயர்களாக ஆக்க நினைக்கிறார்கள். 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🙏🙏
@SunilKumar-rp2sl
@SunilKumar-rp2sl 2 жыл бұрын
நீ சொல்வதை உன் வீட்டுக்காரன் கேட்பான
@iffathathira1921
@iffathathira1921 2 жыл бұрын
Thimurah pesuranga nirmala makkal kastatha puriju pesunga vote kekurapo epadi paniva ketkuringa ipo enge pochu
@j.victorsdr7449
@j.victorsdr7449 Жыл бұрын
No mance
@danileral9962
@danileral9962 2 жыл бұрын
Kanimozhi mathiry 4G sapita indian peoples will be like that only
@marudhurajendran1273
@marudhurajendran1273 2 жыл бұрын
நீங்க சொல்றதெல்லா நம்ப மாட்டோம்😏.... அடுத்த பிரதமர் தளபதிதா❤️🖤.... அப்போ நாட்டுக்கே விடியல் 😂வரும்.....
@sridharsri2061
@sridharsri2061 2 жыл бұрын
Useless DMK Stalin Prime Minister aa. Biggest Comedy of the century.
@Vasudevan5458
@Vasudevan5458 Жыл бұрын
பொருளாதாரம் மொகறைல வளருது
@priyaharish3904
@priyaharish3904 2 жыл бұрын
Ungaluku ungal vittdu butjet thayriuma mrs.sheetha raman
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 жыл бұрын
100% FREE DONT U KNOW ABOUT THIS.TIME TO BED TIME TO EAT AND TIME TO SLEEP..EVERYTHING WILL SERVE ON ROYAL TABLE..U AND ME DIFFERENT MADAM. .
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН