Рет қаралды 29,605
விருதுநகரில் செயல்பட்டு வரும் குப்பை வங்கி ஒன்றில் ஒரு கிலோ குப்பை தந்தால் 6 ரூபாய் பணம் தரும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் குப்பைகளை தரம் பிரித்து இந்த வங்கியிடம் தருகின்றனர்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#moneyforgarbagescheme #garbagebankoftamilnadu #whygarbageisgold #wastemanagementbusiness
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.