நீட் விசயத்தில் சுப்ரீம் கோர்ட் செல்ல திமுக தயாரா? | DMK | NEET | Neet Exam | Annamalai | BJP

  Рет қаралды 18,113

Dinamalar

Dinamalar

Ай бұрын

திமுகவின் நீட் டிராமா
தோலுரித்த அண்ணாமலை
கள்ளச்சாராய மரணத்தை மறைக்க நீட் டிராமாவை திமுக மீண்டும் கிளப்பி உள்ளது.
ஸ்டாலின் தலைமையில் நீட்டை எதிர்த்து திமுக சுப்ரீம் கோர்ட் செல்ல தயாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.#DMK #NEET #NeetExam #Annamalai #BJP

Пікірлер: 40
@sabarinathan154
@sabarinathan154 27 күн бұрын
தினமலர் தெய்வீக மலர் தமிழக மக்களை பாதுகாக்கும் பாசமலர் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 28 күн бұрын
திமுக மருத்துவ கல்லூரி அதிகம் இருப்பதால் தான் நீட் எதிர்ப்பு செய்கிறார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்ல அதிக முயற்சி எடுக்க வேண்டும்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 28 күн бұрын
கண்டிப்பாக உண்மை தான் சகோதரா 🎉🎉🎉🎉🎉
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 27 күн бұрын
Public know about it
@selvamrajamanikham787
@selvamrajamanikham787 24 күн бұрын
😂🎉🙏
@vedamoorthy3701
@vedamoorthy3701 28 күн бұрын
நாடக நடிகர் ஸ்டாலின் நாடகம் நடத்தி காட்டி கொண்டு வருகிறார். பெயில் அவுட் ஆன நாடகம் ஆகி நிற்கிறது
@sivanadiyars3607
@sivanadiyars3607 25 күн бұрын
தம்பி அண்ணாமலை.. நீட் வேண்டும்.ஏன்? எல்லா மேல் படிப்பு க்கு ம் நுழைவு தேர்வு உள்ளது.பின் ஏன் மருத்துவம் படிக்க மட்டும் நுழைவு தேர்வு வேண்டாம்.. உயிர் சார்ந்த துறை.திறமையான ஞாபக சக்தி அதிகம் உள்ள சுறுசுறுப்பாக இருக்கும் மாணவர்கள் தான் தேவை.நீட் எதிரான வர்கள் திறன் குறைந்த மருத்துவர்களிடம் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.. அரசியல் வாதிகள்.நடிகர்கள் சாதாரண மருத்துவரிடம் சிகிச்சை செய்ய சொல்ல வேண்டும்..
@rajgameplay7165
@rajgameplay7165 27 күн бұрын
அண்ணாமலை சார் Mass
@p.praveenkumar9498
@p.praveenkumar9498 28 күн бұрын
BJP ❤️🔥🚩👍 Annamalai 🔥🚩❤️
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 28 күн бұрын
1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ? 21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068 2) 2010 இல் மத்திய அரசு யார் ? காங்கிரஸ் + திமுக 3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது. xx=ll சுகாதார துறை அமைச்சர் 4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ? குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ் காந்தி செல்வன் - திமுக 5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே. அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும். 6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது. 8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ? இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் . 9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ? 69% இட ஒதுக்கீடு தொடரும் . 10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ? இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை. 11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள். டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும். 12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ? அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர். 13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம். எய்தவன்; பைரவா 14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம் அப்பா 15) நீட் தேர்வு அமலானதால் 2016இல், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் கைதானவர் - பூரி வேந்தர் 16) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார். DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 27 күн бұрын
Nice sharing..
@justlearning51
@justlearning51 24 күн бұрын
இத நகைச்சுவை நடிகர் குணா போன்ற சன் நியூஸ் சேனல் ல போட்டா அடுத்த நொடியில் எடுத்துருவாங்க. Unfortunately, BJP speakers don't have this much information and are cornered by who brought in 2016 question instead of how. BJP speakers struggle and all DMK sombus rejoice. Hope BJP speakers equip with this questionnaire.
@vijayanand3111
@vijayanand3111 28 күн бұрын
👌👌👌
@sabarinathan154
@sabarinathan154 27 күн бұрын
ரேசன் கடைகளில் இன்னும் ஏன் பிரிண்டவுட் பில் வழங்கப்பட வில்லை....?
@user-nu8gb2fw1c
@user-nu8gb2fw1c 24 күн бұрын
அண்ணாமலை மாஸ்🎉🎉🎉🎉🎉🎉
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 24 күн бұрын
Super.anna Super.anna Annamalai.is.mass Annamalai.is.mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 27 күн бұрын
Data on No Of TN students admited in TN NO of TN students admited under all india Quoto No of reserved candidates from TN admited in TN NO of students from govt schools No of seats vacant in. private medical colleges Publish in news papers so that public will know the bogus claims by politicians
@kazhagesan2366
@kazhagesan2366 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@nandagopal7921
@nandagopal7921 24 күн бұрын
2024 நீட் தேர்வு முறைகேட்டை யாரும் கூறவில்லையே.காரணம் பிஜேபி ஆட்சியில் இருந்ததா?
@PRA1503
@PRA1503 23 күн бұрын
12th mudichitu mark kammiya vanganavan soldradhu neet,jee vaenumnudhan solluvan idhudhan true, idhu avanunga suyanalam please idhudhan true indha comment vachi video podunga
@MohithaD-fy1op
@MohithaD-fy1op 24 күн бұрын
Important in tntet also
@PRA1503
@PRA1503 23 күн бұрын
DINAMALAR IS politics member channel it is not for tamilmakkal channel
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 25 күн бұрын
Drama is the appropriate word for Dravida Model.They say something but do another thing quite opposite.Prohibition.One MP ( Sri Thirumavalavan)says in Parliament All India Prohibition is to be brought.Good.But in Tamil Nadu he does not open his mouth about TASMAC and its functioning spoiling the health of youth and labour force.Why?Charity begins at home.He is a doctorate .What prevents him first to ask the CM to close TASMAC .Simple reason is DMK people are producing liquor in a big way.TASMAC is marketing it.Does not know this?So all drama.Cinema .Actors .God should intervene as these people are moneyed ,muscle people and will go to any extent to convert lies to truths.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 28 күн бұрын
Yenna tha thol urukreenga 😅😅😅😅all these things must hav happened all these years ....thr is a proverb in tamil ....deivam ninnu kollum 😅😅😅😅palanaal thirudan oru naal aga padu vaan nu tats est has happened now ....most vadakans don't even know to speak in english but neet la top 😅😅😅😅😅😅.... twelfth h fail neet centum 😅😅😅😅😅 chumma don't retaliAte ....now not only tamilnadu all over India against NEET😅😅😅😅😅😅😅
@lakshmikanthvr9173
@lakshmikanthvr9173 27 күн бұрын
Coaching center and opposition politicians created protest by students. Politicians who run medical colleges are the main culprit especially in t nadu for against neet. Students are misguided by these politicians.
@narendramoorthy9616
@narendramoorthy9616 27 күн бұрын
கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை. அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொன்ன உனக்கு தமிழில் எழுத வேண்டும்
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 184 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 12 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН