நடிகர் சிவகுமார் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

  Рет қаралды 1,390,535

Tamil Glitz

Tamil Glitz

5 жыл бұрын

நடிகர் சிவகுமார் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.
Top Ten Unknown Facts About Tamil Film Actor Sivakumar.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Website: www.tamilglitzz.com/
Google+: plus.google.com/+TamilGlitzz
Facebook: / tamil-glitz-4193454082...
Twitter: / tamilglitzz

Пікірлер: 246
@indianever4698
@indianever4698 5 жыл бұрын
மிக்க நன்றி ஒரு நல்ல மனிதனின் நல்ல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு. சிவாஜிக்கு பின்பு உள்ள உடனடி திரையுலக சந்ததியில் சிவக்குமாரே மூத்தவர். அந்த மரியாதையை இந்த செல்பி சில்லுவண்டுகள் கெடுக்காமல் இருந்தால் போதும். யார் என்ன என்று எதுவும் தெரியாது ஆனால் போட்டோ பிடிக்க முகத்துக்கு முன்னே செல்போனை நீட்டுவது. கஷ்டகாலம். மிக மோசமான பழக்கம்
@arumugamp3016
@arumugamp3016 4 жыл бұрын
,
@kanagarajramanunjam4143
@kanagarajramanunjam4143 4 жыл бұрын
By
@lakshmiravi6893
@lakshmiravi6893 3 жыл бұрын
La
@palanisamip9202
@palanisamip9202 3 жыл бұрын
@@kanagarajramanunjam4143 ⁶
@ramankandasamay3329
@ramankandasamay3329 2 жыл бұрын
Suppar
@s.antonykeba6627
@s.antonykeba6627 3 жыл бұрын
நடிகர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் வசனங்கள் ரொம்ப நல்லா இருக்கு
@TamilGlitzz
@TamilGlitzz 3 жыл бұрын
நன்றி
@cvgurunathan
@cvgurunathan 3 жыл бұрын
Thiru . Sivakumar was 2 or 3 years senior to me in the Govt. College of Fine Arts & Crafts , Chennai . He was quite unassuming , very friendly and extremely polite . Though it was not such close contact with him I always had great regard for him , essentially he's so humane . My professional journey was on a different track - Advertising & visual communication . I hardly worked much in the south . Sizable of my professional life was spent mostly in Mumbai & Delhi . Had it been in the South perhaps I would have taken serious effort in establishing my contact . I wish him all health and wonderful journey in all his splendid ventures .
@user-lf2xr3sy5d
@user-lf2xr3sy5d 3 жыл бұрын
Ennaku rompa pedikum eivaga family sir valga valamudan 💯 yeras varaikum sir
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 жыл бұрын
Super information mr. Sivakumar good.🙏
@edwardraviravi9235
@edwardraviravi9235 Жыл бұрын
Wow look like his son Surya....during his younger age.
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
பணமும் புகழும் தனதென்று நினைத்தால் யாருக்கும் அகம்பாவம் வரும் அதைதனக்களித்த மக்களுக்கு திருப்பி அளித்தால் அவர் மக்கள் மனதில் நிறைந்திருப்பார்.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 5 жыл бұрын
Good actor, artist,speaker, son,husband father.Role of his sons especially in Tamil film industry. I always respect him.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 5 жыл бұрын
Role model
@aiyathuraignaneswaran8470
@aiyathuraignaneswaran8470 3 жыл бұрын
Great gentleman And a great actor We as Tamils we are proud of you Take care
@artandcraft8118
@artandcraft8118 4 жыл бұрын
Shivakumar Daddypa " self discipline " - very difficult to maintain in everyone's life But you are the roll model to all. I respect you Daddypa.
@TamilGlitzz
@TamilGlitzz 5 жыл бұрын
என் மனைவியை போன்ற பெண்கள்தான் இன்று பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் அம்மாக்களாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பெண்கள் எனக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே கிடைத்த மிகப்பெரும் வரம்!
@balakrishnanpanchanathan3537
@balakrishnanpanchanathan3537 4 жыл бұрын
TamiLsexy
@yogimahendrakumar7456
@yogimahendrakumar7456 2 жыл бұрын
Please
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 жыл бұрын
Vanakkam sivakumar sir🙏🙏🙏🙏
@happylyf7156
@happylyf7156 5 жыл бұрын
Vazhthukkal Sivakumar Sir😊😊......
@karthikeyan-xq2bz
@karthikeyan-xq2bz 4 жыл бұрын
Super sivakkuma sir
@pandiank14
@pandiank14 3 жыл бұрын
Emakku mikavum pititha mathippirkuriya Shivakumar sir avarkalin pugal entrum nilaithirukattum vaazhka vazhmudan vaazhka pallandu 🙏💐
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
சிவகுமார்ஒழுக்கமுள்ளவர் என்பதை தாண்டி உதவி மனப்பாண்மை உள்ளவர் வாழ்க வளமுடன் 👍🙏🏻
@TechWayTamil
@TechWayTamil 4 жыл бұрын
நன்றி செல்பி குமார்
@ramachandrans6815
@ramachandrans6815 4 жыл бұрын
Siva Kumar sir u r really great and ur family also a wonderful gift for ours
@secretdiary1699
@secretdiary1699 3 жыл бұрын
இவரோட வாழ்க்கை வரலாற்றில் வேலுமணி அம்மாள் என்ற பெண்மணி முக்கியமானவர். அந்த தகவல் மிஸ்ஸிங்..?
@eddiebahazim2782
@eddiebahazim2782 5 жыл бұрын
சிவகுமார் மிகவும் நல்ல மனிதர் நற்பண்புகளோடு வாழ்பவர் ஒரே ஒருமுறை தன் கோபத்தை வெளியில்காட்டியதற்கு இப்படியெல்லாம் விமர்சிப்பதா??? அவரும் மனிதர்தானே ?? நடித்துசிரித்து கோபத்தை மறைக்காமல் அந்தநேர கோபத்தை வெளியில்காட்டிவிட்டார்!! அவர் சூழ்நிலையில் நினைத்துபார்த்தால் அந்தநேரம் மீடியாக்களையும் மீறி கோபத்தை காட்டியிருக்கிறார் என்றால் வெளியில் சொல்லமுடியா எதோ ஒரு வேதனை மனதில் அந்தநேரம் இருந்ததோ என்னவோ?? நல்லவனாக நடித்து கைதட்டல்கள் பெறுபவர்களை விட நல்லமனிதனாய் உண்மையிலே வாழ்ந்து காட்டிகொண்டிருக்கும் இவரை அவன் இவன் என விமர்சனம் செய்யாதீர்கள் ஒரு செல்போனை தட்டிவிட்டார் என்பதற்காக அடேங்கப்பா எவ்ளோ சுலபமாக அவரின் நல்லகாரியங்களையும் நல்ல குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு சின்னதவறை பூதாகரமாக்கி விமர்சிப்பதா??? அவர் என்ன லஞ்சம் வாங்கிசொத்துசேர்த்தாரா??? பதவிக்காக அலைந்தாரா??? வஞ்சகம் புரிந்தாரா??? பெண்களின் வாழ்வை கெடுத்தாரா??? நல்லவர்களை தயவுசெய்து மனம்கலங்க வைக்காதீர்கள்
@kskathirawankandan1283
@kskathirawankandan1283 5 жыл бұрын
எந்த சட்ட விரோத தவரையும் செய்யவில்லைதான் நண்பரே,எவ்வளவு சிங் கல் இருந்தாலும் சபையடக்கம் வேண்டும்.. ஒருவருடன் இணைந்து படமெடுத்துக் கொள்ள வேண்டாம், அவருக்கு எந்த வகையிலும் சிரமத்தைக் கொடுக்காமல் படமெடுப்பது தவறா? அவர்மீது நல் மதிப்பு வைத்திருந்த ரசிகர்கள் இன்று பலரும் விமர்சிக்க கரணியத்தை வளர்த்துக்கொண்டவர் நடிகர் சிவக்குமார் தானே! யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான்...இதற்கு முன்பு பாடகர் யேசுதாசும் இதே தவறையே செய்தார்...ஒரு கலைஞனாக இரசிகர்களை மதிக்க வேண்டும்,அதுதான் சிறந்த பணபு..
@amiedn01
@amiedn01 5 жыл бұрын
Only we Indians have this trait. If we started liking someone, we will support him in all scenarios. There is no need to check the past records or history. If an action is wrong, the one who done that should face the consequences. He broken somebody's phone. So he has to take the bashing from people. Dont support unnecessarily. It's a learning for him also. Not the first time though.
@simnayan6180
@simnayan6180 5 жыл бұрын
Aver kavalai karanam maybe marugal jothika kalyanam piragum olukkam illamel nadippate...because he very discipline..
@sundararajk3045
@sundararajk3045 5 жыл бұрын
Eddie Bahazim .... Mm I'm
@amiedn01
@amiedn01 5 жыл бұрын
@@simnayan6180 Sivakumar can act in movies after marriage. You will call him very disciplined. If Jothika acts after marriage, you will call her "olukkam illamel". Nee ellaam entha kaalathula daa thiruntha pora? I'm not a feminist. Also, I dont have good opinion on Cinema Industry. But considering it as a job, the rules are same for men and women I think.
@chandraraj2659
@chandraraj2659 5 жыл бұрын
நல்ல மனிதர். வாழ்க நலமுடன்.
@sivasankar4028
@sivasankar4028 2 жыл бұрын
Super information bro, Salute Sivakumar sir. Ramayanam is worrest story. It contains lot of Mudanambikkai.
@gpratheepa8593
@gpratheepa8593 2 жыл бұрын
Endrumarkandayan very discipline man.different man from cinefield.I love him verymuch
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 5 жыл бұрын
Yes..he is a multi-talented person. There is no doubt.
@vinayagam7735
@vinayagam7735 5 жыл бұрын
ß
@johnraju9816
@johnraju9816 5 жыл бұрын
The good God has a plan for every one who is receptive of him. God bless this man's soul.
@subhashini5885
@subhashini5885 5 жыл бұрын
சூப்பர்
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 5 жыл бұрын
Great Man.....
@Harish-hg3qf
@Harish-hg3qf 5 жыл бұрын
Great
@xyz8018
@xyz8018 5 жыл бұрын
Please tell the names of 15 and 5 mentioned in 13.
@ksaraswathi1822
@ksaraswathi1822 2 жыл бұрын
Great sivakumar!
@segaranshattan322
@segaranshattan322 3 жыл бұрын
Sivakumar Sir, You are one of the example and inspiration petson for us. Keep up yr good work
@petslove8387
@petslove8387 5 жыл бұрын
Super sir
@llllll3788
@llllll3788 4 жыл бұрын
Siv kumar ur really nice good man very great ur mother wife ur family so good I love ur no 1 family so mich thanks for i am form sri lanka god bless you god bless your family so beautiful family
@barathbabu2709
@barathbabu2709 4 жыл бұрын
SivaKuamr Sir Thirukkural, Kamba Ramayanam,MahaBharatham, PuraNanurru kuda Ivarukku Theriyum
@Itsme-iz9bz
@Itsme-iz9bz 5 жыл бұрын
Enaku shivakumar sir romba pudikum.. Avar oru jaadi veri pudichavaru nu kelvi patrukn.. Selfie matter La I support him
@Manimani-pv3ml
@Manimani-pv3ml 5 жыл бұрын
Super sir amma va avalvo mathikariga
@kskathirawankandan1283
@kskathirawankandan1283 5 жыл бұрын
என்ன பேரும் புகழும் இருந்தால் என்ன,பிறரை மதிக்கும் அறிவு இல்லையே! அன்மையில் நடந்த செல்பி பட விவகாரம்...கைப்பேசியை தட்டி விட்டதைத் தான் சொல்கிறேன்..
@balasubramaniam8445
@balasubramaniam8445 5 жыл бұрын
Sun tv
@ajaytarun4567
@ajaytarun4567 4 жыл бұрын
He is very short tempered person
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
இப்படி எத்தனை பேர் நேர்மையாக வாழ்கிறார்கள் இப்போ? அதிகமானவர்கள் குடியும், ஆண், பெண் சகவாசத்தால் குடும்பத்தில் பிரச்சினைகளும். பிரிவுகளும் பார்க்கும்போது, கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
@pramilaalbert6709
@pramilaalbert6709 3 жыл бұрын
Super sir.
@subash3806
@subash3806 2 жыл бұрын
Vallka palandu thiru sivakumar sir
@sivakumar.t3458
@sivakumar.t3458 8 ай бұрын
GOOD man actor Sivakumar sir.
@vsnaidu9169
@vsnaidu9169 5 жыл бұрын
NICE TO KNOW ABOUT MR. SIVA KUMAR
@sudhav1889
@sudhav1889 3 жыл бұрын
Naan
@abuthaheerabdulrajak3605
@abuthaheerabdulrajak3605 5 жыл бұрын
நானும் இவர் மேல் ரொம்ப மரியாதை வைத்து இருந்தேன்.. ஆனால் இப்ப இல்லை..
@magianandh846
@magianandh846 5 жыл бұрын
Me too he lost his respect from tamilnadu people am i correct?
@abuthaheerabdulrajak3605
@abuthaheerabdulrajak3605 5 жыл бұрын
magi Anandh yes correect
@mekamom3676
@mekamom3676 5 жыл бұрын
abu sana அது பெருமை இல்லை. தன்னை ஒரு பெரிய அளவில் காட்டி கொள்ள விரும்பவில்லை. Thats all.
@abuthaheerabdulrajak3605
@abuthaheerabdulrajak3605 5 жыл бұрын
Meka Mom ..அது சரி..
@ananthisrini3518
@ananthisrini3518 5 жыл бұрын
@@mekamom3676 za
@sithyainoonsheriffdeen3443
@sithyainoonsheriffdeen3443 3 жыл бұрын
I hope Sivakumar Sri did you 😘 remember past life or forget I am proud of you fantastic and talent 💪😂💪👍❤️ honey and kind ❤️ with people's you don't smoke and drink I will watch your films you are my favourite actor happy Diwali festival for your families god bless 😇 you all send me a common please I am proud of you 🎆🎇🎉🌹💐🌀🎊🎈🇮🇷
@pnehrukottampatti5253
@pnehrukottampatti5253 5 жыл бұрын
super
@rpgaming5300
@rpgaming5300 4 жыл бұрын
என்ன இருந்து என்ன ஒரு செல்பி எடுக்க முயன்ற ஒரு அறியா பயனை போனை தட்டிவிட்டு கொஞ்சம் கூட அதை பற்றி யோசிக்காமல் அவர் பாட்டுக்கு போறாரே அந்த சிறுவனின் மனம் என்ன புண்பட்டிருக்கும் கண்டிப்பது என்றால் தனியாக அழைத்து இதுபோல் செய்யாதே என்று சொல்லி இருக்கலாம், அதிக நல்வனாக இருப்பது நடிப்பது கூட பணத்திமிர் தான்
@bavanivani4666
@bavanivani4666 Жыл бұрын
poda
@periyasamy9988
@periyasamy9988 4 жыл бұрын
Super
@UmaDevi-ot7tm
@UmaDevi-ot7tm 5 жыл бұрын
Siva Kumar sir ur greate ur mother also greate
@pramilaalbert6709
@pramilaalbert6709 3 жыл бұрын
Siva kumar sir was very nice person. Pramilà Albert abhi.
@RaviChandran-sv7uk
@RaviChandran-sv7uk 3 жыл бұрын
வாழ்க. வளமுடன்
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 2 ай бұрын
❤❤
@artwithsumu3507
@artwithsumu3507 5 жыл бұрын
so great but a small thing made totally upside down
@thomasrajan6753
@thomasrajan6753 4 жыл бұрын
Actor Sivakumar Sir, is a great and wonderful person. He has also given an example of the way he has brought up his two Super son's. Actor Surya and Karthik Who are still maintaining his name and resembling his very Good Conduct and Character. No one in this INDIAN flim industry is given and kept to have Children's like our Mr.Sivakumar Sir. I pray May God bless your family Sir.
@wwefantamil3818
@wwefantamil3818 5 жыл бұрын
Bro supera sonninga
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
பணத்திமிர் ஆணவம் யாவும் தலைமீறி அசுத்தமானார் இந்த சிவகுமார் - கற்றதன்படி நடக்காதவர் .
@ManiKandan-ou8no
@ManiKandan-ou8no 4 жыл бұрын
Pe
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 2 жыл бұрын
Sirantha Manithar Actor Siva Kumar Sir 👍
@MrUrvn
@MrUrvn 4 жыл бұрын
Undoubtedly Shri.Sivakumar is a great person & personality. A man who rose from the Villages, having lost his father, when he was just 10months old. His Mother is such a divine personality, on whose blessings Shri.Sivakumar attained great heights, with extraordinary memory, ability to quote Ramayanam & Mahabharatam without any aid & give a speech uninterrupted for couple of hours. His Original Name is Palanichamy Gounder, from western part of Present TN state. He was the one & only actor, who took his Mother, to many a public functions that he was invited. Even Late TN CM, MGR was really appreciative of this act of Sri.Sivakumar. We wish him a long Hale, hearty & healthy life for years to come. PS:- it was most unfortunate, His 1st son Saravanan known as Actor Surya, got converted into Islam & Married actress Jyothika (a Muslim known as Sunaina) & later bcz of insistence of Sri.Sivakumar, his son Actor Surya aka Saravanan's marriage was re-enacted at Chennai according to Hindu Customs.
@llllll3788
@llllll3788 4 жыл бұрын
Siv kumar rally i respect man very sorry For seif people so bad viris doth lesson your god gift for everything god bless you Family im form sri lanka
@johnsonjohnson9047
@johnsonjohnson9047 5 жыл бұрын
Great man
@nanjundaswamyr4299
@nanjundaswamyr4299 5 жыл бұрын
6 naalukku 6 murai partha ore padam Shivakumar sir naditha 'Sindhubairavi'
@Allrounder-ef6bg
@Allrounder-ef6bg 3 жыл бұрын
10 Unmaigalnu sollitu 21 solringa
@syedhakkeem5795
@syedhakkeem5795 2 жыл бұрын
Gentleman sivakumar sir
@arokiasamy9572
@arokiasamy9572 5 жыл бұрын
athan ippoh hand phones sai yellam thatteee vidurahnah
@kalpana9823
@kalpana9823 3 жыл бұрын
Sivakumar annan traila adipattu irunthathaka ennudaya paatti sonnarkal athai neril parthathaka solvar
@amudhasugi6797
@amudhasugi6797 5 жыл бұрын
Selfie allergy irukku athayum sethu siva kumar patri theriyadha 11 unmaigal nu podunga
@kugentsinnadurai155
@kugentsinnadurai155 5 жыл бұрын
The HANDPHONE man.
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 5 жыл бұрын
நல்லவர்தான்இப்பதான்கொஞ்சம் மாறிவிட்டார்
@ramasamya2391
@ramasamya2391 3 жыл бұрын
நமக்குத் தோன்றும் மார்க்கண்டேயன் என்று ஆனால் வயதுக்குத்தெரியுமே வயதாகும் பொழுது குரங்கு புத்திதான் வரும் என்று
@priyadharshiniari5436
@priyadharshiniari5436 3 жыл бұрын
👍🙏👏💐🌹
@srikanthsrikanth2058
@srikanthsrikanth2058 Жыл бұрын
🥰🥰🥰🥰
@deepalinimalini5501
@deepalinimalini5501 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@chellapillai1482
@chellapillai1482 3 жыл бұрын
😍😍😍😍😍😍✨
@subash3806
@subash3806 2 жыл бұрын
Thiru sivakumar ku sir avekal thiru kamarajar en maru uruam kalve kan kudekera devivam thiru sivakumar family valaka pallandu sir
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@subash3806
@subash3806 2 жыл бұрын
Thiru honseble sivakumar sir thiru kamarajar en maru perve anerum endrum ervarum ethanyu kudmathetheru kalve kan dhertha kadval thiru sivakumar sir family pallandu valla valthukeren
@gaffertailor1948
@gaffertailor1948 4 жыл бұрын
Siva Kumar sar super man vanakum
@sivakumarkumar1619
@sivakumarkumar1619 4 жыл бұрын
Tj @N
@veenasanjay_official
@veenasanjay_official 4 жыл бұрын
Sivakumar sir❤️
@rajahthaasan5118
@rajahthaasan5118 5 жыл бұрын
பத்து உண்மைய தவிர பதினோராவது உண்மைய சொல்லவில்லை. யாரவது படம் பிடித்தால் தட்டி உடைப்பது.
@kavinkavin1208
@kavinkavin1208 2 жыл бұрын
Na sulur thaa pa
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 3 жыл бұрын
Handsome
@saravanammalsaravanammal8618
@saravanammalsaravanammal8618 4 жыл бұрын
Avar.manaivikku.koduttha.mariyathai.yella.kanavanmargalum.nalla.manaivigali.oruvartthai.paraddinal.antha.pengaluggu.yevlo.santhosam.nallamanithar
@priya_samuel
@priya_samuel 5 жыл бұрын
Yenna irundhu yenna.. Ippa Piravi paithiyam ayitare..
@umamaheshwarg9503
@umamaheshwarg9503 5 жыл бұрын
நல்லாத்தான் இருந்தார் ஆனா இப்போ செல் பார்த்தா டென்ஷன் ஆயிட்றார்
@rameshbaliah4518
@rameshbaliah4518 5 жыл бұрын
Aamam.
@banubanu7788
@banubanu7788 5 жыл бұрын
😀😀😀😀😀
@amiedn01
@amiedn01 5 жыл бұрын
Problem is not with cell phones. If the same selfie incident happens with some rich and influential people, you can witness him giving poses with smile. Having said that, he has all the rights to avoid selfie's when he does not feel comfortable. But should not have done damage to someone's property. These kind of people show anger only to people who have no power to react. He should be treated like a common name. Does not deserve additional respect.
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 5 жыл бұрын
uma mahesh நிங்கள் சொல்வது மிகச் சரி
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 5 жыл бұрын
Arumaiyana manithar than Sariya sonninga
@ranaboy2968
@ranaboy2968 5 жыл бұрын
sirantha manithar .....
@ajayking2593
@ajayking2593 5 жыл бұрын
Ellam Sarithan Epo ella Mariyathaum pochilla... 😨😨 Kovam Athu Pavam..😉 apram varum Sabam.😠
@aiyathuraignaneswaran8470
@aiyathuraignaneswaran8470 3 жыл бұрын
Oru mariyathaium pohavillai Kaddapada vendiya eddathil. Kopathai Kadinal athu nalla manithan enra addaiyalam Ajith kathaipathu oru MANAMATRAvar KATHAIPATHU pol errukirathu Unimaiya
@wizard033
@wizard033 5 жыл бұрын
Avvalavu yezhayai irunthu ippadi panakaran aagitomaendra thimir
@bizclub2020
@bizclub2020 3 жыл бұрын
Yendda unnaku antha sunni putthi. Muttal
@slnsviji2364
@slnsviji2364 5 жыл бұрын
May be sir ....but not very easy to approach....not even listening what we say....thinks big of himself....
@kingslinajoseph6670
@kingslinajoseph6670 5 жыл бұрын
கமல்ஹாசன் பத்தி Video போடுங்க Bro
@TamilGlitzz
@TamilGlitzz 5 жыл бұрын
sari sago:)
@kingslinajoseph6670
@kingslinajoseph6670 5 жыл бұрын
@@TamilGlitzz Ok Bro ☺️☺️
@gulzarahamad3491
@gulzarahamad3491 5 жыл бұрын
@@kingslinajoseph6670 u have any 8th y8
@gulzarahamad3491
@gulzarahamad3491 5 жыл бұрын
@@TamilGlitzz ,
@kingslinajoseph6670
@kingslinajoseph6670 5 жыл бұрын
@@gulzarahamad3491 Puriyala Sir
@xavierlourdh1294
@xavierlourdh1294 5 жыл бұрын
Apo palasa yallam maranthutinga pola siva kumar sir
@RameshRamesh-yb4xs
@RameshRamesh-yb4xs 5 жыл бұрын
Thalakanam. Pidithavan ✋✋✋✋
@shanthikannan4123
@shanthikannan4123 4 жыл бұрын
Please no L?
@vasanthik8980
@vasanthik8980 5 жыл бұрын
ஐயா ,உங்கள் அகரம் அமைப்பில் விதிகளில் விதிவிலக்குகள் செய்யலாம்.சற்று யோசிக்கவும்.இறுதி ஆண்டு கல்லூரி வாழ்வை முடிக்க முடியாமல் உங்கள் அமைப்பை நாடுபவர்களுக்கும் உதவலாமே...
@balakrishnan9536
@balakrishnan9536 5 жыл бұрын
serantha manither
@vasanthik8980
@vasanthik8980 5 жыл бұрын
சம்பாதித்தவர்கள் எல்லாம் பிறருக்கு உதவுவதில்லை .அவர்களும் மனிதர்களே கோபம் மனிதனின் உணர்வுகளில் ஒன்றுஅதை அடக்குவது சம்பந்தபட்டவரின் உடல்நலனை பாதிக்கும். இதை கூறுபவரும் அதே உணர்வை தானே வெளிக்காட்டுகிறார்.
@muthusamyvao2113
@muthusamyvao2113 5 жыл бұрын
Karunampal
@magianandh846
@magianandh846 5 жыл бұрын
Aduthavar porulai damage pannakoodaathu ennum simple mattetre theriyale.ivarukkuivlobuild up theaya.pls ivar detailslam podaatheenge.avar photo paarthaale bayama irukku
@paulrajkumaralexander4816
@paulrajkumaralexander4816 5 жыл бұрын
All what Sivakumar learnt in life was shattered in a moment when he broke the mobile of someone in pieces. What pride is there in acting and claiming worked hard. People who cannot work hard in life seeking acting as easy way of climbing the social ladder. People should stop putting these actors on pedestal becaz they don't deserve.
@stark2568
@stark2568 5 жыл бұрын
சிவகுமார் செவ்வியிலிருந்து சில: சிவகுமார் இளம் வயதுமுதலே, சிவாஜியின் நடிப்பாலும், அவர் பேசிய தமிழ்வசனத்தாலும் கோடிக்கணக்கான தமிழர்களை போல் இவரும் கவரப்பட்டார் - சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவருக்குள் ஏற்பட்டது- இருந்தாலும் சினிமாவில் சேருவது அவ்வளவு எளிதான காலமல்ல அப்போது! ஓவியம் படித்து திறமையை வளர்த்துக்கொண்டு சிவாஜியை போய் பார்த்தார், சிவாஜியும் இவரின் ஓவிய திறமையை பார்த்து மோகன் ஆர்ட்ஸில் வேலை வாங்கி தந்தார்! சிவாஜி தனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தன் துறையில் உள்ளவர்கள், மற்றவர்கள், ஏழைகள், திறமைலசாலிகள் எல்லோரையும் அரவணைத்து தன்னால் முடிந்தவரை அனைவர்க்கும் உதவிகள் செய்தார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது வரவேற்கதக்கது!
@sowmyapalanisamy736
@sowmyapalanisamy736 2 жыл бұрын
உலக
@rajkamals6234
@rajkamals6234 5 жыл бұрын
11 unmai ...... Selfie yeduththaal phone new vaanki kodupppaar because reason yenna yenpathu world KU therium
@rasusavithrirasusavithri9891
@rasusavithrirasusavithri9891 Жыл бұрын
Na sulur tha bro
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН