No video

நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் | SIVAJI GANESAN MANIMANDAPAM | Chennai |

  Рет қаралды 25,979

Pushpalatha Samayal Garden

Pushpalatha Samayal Garden

Күн бұрын

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் | SIVAJI GANESAN MANIMANDAPAM | Chennai | #sivajiganesan
A vlog on memorial of a legendary, cine actor of south-india , SIVAJI GANESAN. The memorial is located near Adyar River, in CHENNAI, TAMILNADU, INDIA.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் மணிபண்டபத்தை இந்த காணெலியில் சுற்றிப்பார்க்கலாம்.
SIVAJI GANESAN MEMORIAL VLOG | SIVAJI GANESAN MANIMANDAPAM | NADIGAR THILAGAM
#சிவாஜிகணேசன் #sivajiganesan #sivajiganesanmanimandapam #நடிகர் திலகம் #nadigarthilagam
#manimandapam #memorial

Пікірлер: 30
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 4 жыл бұрын
அம்மா தாயே எங்கள் சிவாஜி கணேசன் சாதனையை சொல்ல வெறும் நான்கு நிமிடங்கள் தான் உங்களுக்கு கிடைத்ததா.....இந்த மணி மண்டபத்தில் இருக்க வேண்டிய பொக்கிஷம் எவ்வளவோ இருக்கு🙏🙏🙏🌷🌷🌷💖💖💖💞💞💞💞
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 жыл бұрын
ஐயா, நடிகர் திலகம் அவர்களின் சாதனை சொல்ல 4 நிமிடம் அல்ல 400 நிமிடங்கள் கூட பத்தாது. இந்த காணொளி அவரின் பெருமை சொல்லும் மணிமண்டம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. முழுவதையும் சொல்லிவிட்டால் மற்றவர்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்காது. என்னை விட்டால் நடிகர் திலகம் அவர்களின் சாதனைகள் பற்றியும் நடிப்பு பற்றியும் மணிக்கணக்காக கூட பேசுவேன்.
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்களில் நானும் ஒருவன். நன்றி.
@srinivasankumarappan4035
@srinivasankumarappan4035 4 жыл бұрын
Superrrrrr, நன்றி நன்றி நன்றி 👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
அருமையான பதிவு தமிழனின் அடையாளம் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர்
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 3 жыл бұрын
அன்புடன் உங்களின் ஆசையை எங்களுடன் பகிர்ந்து கொண்ட விதம் சிறப்பு மிக்க பாராட்டிற்கு உரியது. நன்றி நல் வாழ்த்துக்கள்.
@kannagin8021
@kannagin8021 4 жыл бұрын
சமையல் குறிப்புகள் போலவே உள்ளது இருந்தாலும் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபம் காட்டியதற்கு மிக்க நன்றி
@N.arulpragasam
@N.arulpragasam 4 жыл бұрын
Fantastic
@selvieganes4412
@selvieganes4412 4 жыл бұрын
Greatest actor in the entire world. He deserves to be recognized for his excellent work. 👍👍👍👍💯💯💯💯❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@suryakandasamy286
@suryakandasamy286 3 жыл бұрын
Very superb Mam👌👌👌
@ganapathylatha2627
@ganapathylatha2627 4 жыл бұрын
கலைத்தாயின் தவப்புதல்வரின் மணிமண்டபம்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnbosco6412
@johnbosco6412 4 жыл бұрын
Thank you sister, very nice explanation with photos.
@nachimuthupalaniyappan290
@nachimuthupalaniyappan290 4 жыл бұрын
நன்றி சகோதரி, இன் னும் கொஞ்சம் கூடுதலாக மணிமண்டபத்தை காட்டிஇருக்கலாம்.
@rajakannanrajakannan605
@rajakannanrajakannan605 4 жыл бұрын
Excellent
@SelvaRaj-ih5nx
@SelvaRaj-ih5nx 4 жыл бұрын
Super Engal Idaya vendhan Sevaliyar SHIVAJI GANEASAN மணிமண்டபம் Visiting by Pushpalatha Madam Thanks Thanks Thanks
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji sir is great actor everyone knows. he has contributed lot of money to the nation without any publicity.
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
Super. Thank you
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 жыл бұрын
Thanks ma'am
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 4 жыл бұрын
EXCELLENT MEDAM ..THANX FOR REMEMBERING OUR LEGEND " SIVAJI GANESAN "
@narayanikv8673
@narayanikv8673 4 жыл бұрын
Thank you madam super
@p.sivakumarkumar7385
@p.sivakumarkumar7385 4 жыл бұрын
அருமை சிறப்பு
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 жыл бұрын
நன்றிி..
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
naa..sivajisir.manimandapattheerku.poolrukkiran
@thamilachilaw7145
@thamilachilaw7145 4 жыл бұрын
good content enaiyungal
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 4 жыл бұрын
thank you.done
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
ஜெயலலிதா நடிகையாய் இருக்கும் போதே நடிகர்திலகத்தின் படத்தில்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நேரு காமராஜ் dr ராதா கிரு ஷ்னன் இந்திரா அவர்களுடன் ஜெ வையும் சேர்க்க கூடாது
@maideenkader6679
@maideenkader6679 4 жыл бұрын
valga sister.kanakidaukkadha pokkisam add sollunga madam avarai neril parkka mudiyamal poivittadhu.
@aruchamimariyappan5753
@aruchamimariyappan5753 10 ай бұрын
கயவர்கள். சிலையை எடுத்துட்டு மணிமன்டபவம் கட்டி பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள்
@mohamedjamal1419
@mohamedjamal1419 4 жыл бұрын
MADAM YOU AND ALL MOST TAMILIAN GET GLORY WITHOUT NADIGAR THILAGAM SIVAJI GANESHAN BUT BOTH INDIAN CINEMA HE LIVE EVERY INDIAN HEARTS TILL END BUT STATE AND CENTRAL GOVERNMENT ALWAYS INSULT HIM IF HE BORN MUBAI THE SIVAJI GANESHAN GET MORE THAN 50 OSCAR AWARD BUT UGLY TAMIL POLICIAN ALWAYS SELFISH AND IGNORED HIM EVEN MGR ALSO AGREE AND ACCEPTED SIVAJI GANESHAN ONLY ONE ACTOR IN THE WORLD
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Sivaji family members -family photos
7:53
SIVAJI MURASU
Рет қаралды 132 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН