நல்லவர்களுக்கு கடவுள் துணையாக இருப்பார் என்றால் கெட்டவர்களுக்கு துணையாக இருப்பது யார்.?மதுரை -28-Feb

  Рет қаралды 3,554

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

18 күн бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Пікірлер: 36
@nalasundrum9438
@nalasundrum9438 15 күн бұрын
Nandri Ayya
@mahalakshmichinnadurai367
@mahalakshmichinnadurai367 16 күн бұрын
குருவே சரணம் 🙏 🙏 ஆத்ம ஞான பதிவு.நன்றி குருஜி.
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 15 күн бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@balajibala9410
@balajibala9410 16 күн бұрын
தங்கள் கருத்துக்கள் அற்புதமானது
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 16 күн бұрын
💯💯💯🙏🙏🙏
@sundaramsundaram258
@sundaramsundaram258 16 күн бұрын
Mikka nantry Anbu sahodhara 🙏🏻💚🧡💚💙❤
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 15 күн бұрын
இராவணன் ✈️🛩️🛫🛬🚀🛰️🚡🚠🚁 விண் நாயகன் மருத்துவர் தமிழ் குடி
@pandiammal-jm6wi
@pandiammal-jm6wi 16 күн бұрын
நன்றிகள் கோடி அய்யா ஓம் சாந்தி🙏🙏🙏
@raguraman3327
@raguraman3327 16 күн бұрын
Very clear g
@karthikkarthik2688
@karthikkarthik2688 13 күн бұрын
❤🎉🎉🎉
@GwY-dw8xu
@GwY-dw8xu 15 күн бұрын
Thank u very much
@thurais2748
@thurais2748 15 күн бұрын
🙏
@ANU-pc3yo
@ANU-pc3yo 16 күн бұрын
🙏🙏🙏
@saralaramalingam378
@saralaramalingam378 16 күн бұрын
நீங்கள் கூறுவதுபோல் நன்மையையும், தீமையும் இறைவன்தான் தருகிறார் என்றால் அவர் கடவுள்தானா? என எண்ணத்தோன்றுகிறது, நன்மை செய்வோமானால், நன்மையையும், தீமை செய்வோமானால் தீமையையும் பெறுகிறோம் என்பதுதான் உண்மை. பிரபஞ்சத்தில் நன்மையும்- தீமையும் சேர்ந்தே இருக்கிறது, இதில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம்தான் தேர்தெடுக்க வேண்டும், இறைவனை நோக்கி எது வேண்டும் என்று கேட்டாலும் அதுவே கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்பிருக்கிறது, நன்மையை தேர்ந்தெடுப்போமானால் தீமையை தடுக்கும் சக்தி இறைவனிடமிருந்து பெறப்படும் என்பது அனுபவ உண்மை. நன்றி.
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 16 күн бұрын
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
@OshoRameshkumar
@OshoRameshkumar 13 күн бұрын
❤💯💯💯👌👌👌👋👋👋🙏🙏🙏💯ungalai naan pala varudumaga miss panni ullain ❤❤❤❤❤❤❤
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 16 күн бұрын
🙏🏼நன்றி ஐயா
@krishnaveniv4273
@krishnaveniv4273 16 күн бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@amuthaamutha111
@amuthaamutha111 16 күн бұрын
நன்றி அய்யா. குருவே சரணம்.
@sankarisankari3055
@sankarisankari3055 16 күн бұрын
Guruve charanam Guruve charanam ❤
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 14 күн бұрын
மிகுந்த நன்றிகள் சிவமே அனைத்திற்கும்❤🙏 💐
@kingofodc7259
@kingofodc7259 16 күн бұрын
Nandri guruve
@user-wu8vk9ev5p
@user-wu8vk9ev5p 16 күн бұрын
நல்லார் பொருட்டு காணும்கடவுள், தீயவாக்கு தீதாய் காட்சி தரும்!❤❤❤❤❤❤
@geethagovindan19
@geethagovindan19 16 күн бұрын
So true aiya. Though we know good and bad are part of our evolution still its difficult to accept it. Tq aiya.
@kumarajayusha1944
@kumarajayusha1944 16 күн бұрын
நன்றி ஐயா ❤❤❤
@user-if6rt7on7c
@user-if6rt7on7c 16 күн бұрын
ஆழ்கடல் அள்ளி வீசிய முத்துக்களின் சிதறல்களே சத்சங்கமானதோ.? .உங்களை ஈன்ற தாயை வணங்குகிறேன் ஜீ🥰🌹❤️👏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaran1706
@muthukumaran1706 16 күн бұрын
நல்ல அருமையான பதிவு.என் மனதில் பல வருடமாக கேட்டு கொண்டு இருந்த கேள்விக்கு பதில் அளித்து உள்ள்கர்கள். மிக்க நன்றிகள் குருவே ❤❤
@silabarasan.g7057
@silabarasan.g7057 16 күн бұрын
❤ Amezing speech in over all videos ❤ Thank you 😊
@user-yr4ow7ib6v
@user-yr4ow7ib6v 16 күн бұрын
Nala velekam ayyaa nandri ayyaa ❤❤❤
@sakmurugan
@sakmurugan 16 күн бұрын
நன்றி குருவே, என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கான விடை, இன்று தங்களின் மூலம் விளக்கம் கிடைத்து விட்டது 🙏🙏🙏
@lakshmanv1383
@lakshmanv1383 16 күн бұрын
Excellent explanation guruji 🙏🙏🙏
@silabarasan.g7057
@silabarasan.g7057 16 күн бұрын
Thirunankai patri sulluga sir in my request
@viswanathanvadivu
@viswanathanvadivu 16 күн бұрын
நல்ல கருத்து, 🙏 தீமை செய்யாத நல்லவர்கள் துன்பதிற்கு உள்ளாகக் கூடாது அல்லவா! தர்மப்படி வாழ்கிறவர் ஏன் தண்டிக்கப்படுகிறார்! மனம், வாக்கு, உடல் மூன்றும் தனித்தனியாக செயல்படுகிற சூழ்நிலை ஏற்படாத மனிதன் இந்த உலகில் வாழ்ந்திருக்க முடியுமா?
@rclement6698
@rclement6698 16 күн бұрын
No God for Osho 😮😅🤪😁🤣😜🥵🥶🤮😬🤫🥱☹️
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 15 күн бұрын
ராமர் யார்
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 37 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 22 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
தியானம் நமக்குள் எப்படி வேலை செய்கிறது.?பகுதி-6
30:43
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 63 М.
மரணத்தின் வாசல்
37:58
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 15 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 37 МЛН