Namakkal Fort Explained | Tamilnavigation

  Рет қаралды 345,844

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map : goo.gl/maps/Q7FjwzYAcvFNQgrA8
Thanks to Chennai Vlogger For Help
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
chapter:
0:00 intro
1:46 fort entrance
3:00 history
5:46 temple
7:48 mosque
9:30 pond
10:37 climax

Пікірлер: 687
@TamilNavigation
@TamilNavigation 3 жыл бұрын
10:12 எத்தனை பேர் 🐿️ அணில் விளையாட்டை கவனித்தீர்கள் 😊 இந்த கோட்டை பல நினைவுகளை சுமந்து கொண்டுள்ளது, மறவாமல் சென்று கண்டு களியுங்கள் 🙏🏽
@janarthan.j1041
@janarthan.j1041 3 жыл бұрын
Hiii
@viknesh6597
@viknesh6597 3 жыл бұрын
Bro erode pathi podunga bro
@umapathy1972
@umapathy1972 3 жыл бұрын
Hi, there is a factual error in the 10 minute of your video. Hyder ali is the father, and Tipu comes later. so, technically, Hyder Ali lost it to brits, and then Tipu tried. again lost. correct it if you can.
@amuthakrishnan9384
@amuthakrishnan9384 3 жыл бұрын
கர்ணா ஈரோடு மாவட்டம் வந்த எங்க வீட்டுக்கு வாங்க மதியம் மீன் சாப்பிட்டு போகலாம்
@pudhupattimurugan6973
@pudhupattimurugan6973 3 жыл бұрын
salem dharmapuri krishnagri vanga bro hills neraya iruku
@selvaraj5229
@selvaraj5229 3 жыл бұрын
இதுபோன்ற வரலாற்று இடங்களில் பெயர்களை கிறுக்கி விடும் வீணாப்போன்வர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kaleesmach
@kaleesmach 3 жыл бұрын
Correct,CCTV vachi entry I'd moolam track panni fine podanum
@sigarama
@sigarama 3 жыл бұрын
நம்ம நாமக்கல்❤🖤❤
@VloggerBoi300
@VloggerBoi300 3 жыл бұрын
Wow..super bro..im from namakkal...im a big fan of u bro
@simiyondaniy5545
@simiyondaniy5545 3 жыл бұрын
Thala 😍
@tharunram35
@tharunram35 3 жыл бұрын
Neenga video aduthu unga channel podunga
@kalaivani759
@kalaivani759 3 жыл бұрын
me also
@mouniksanjay796
@mouniksanjay796 3 жыл бұрын
I am also bro
@jayasrijayasri7048
@jayasrijayasri7048 3 жыл бұрын
I aM namakkal😍
@anbuvlogs4576
@anbuvlogs4576 3 жыл бұрын
நண்பா கருணா நீங்க ஒரு முறை நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அந்தக் கோயில் உடைய சிறப்புகள் நீங்க சொல்லணும்
@thiyaguskt9876
@thiyaguskt9876 3 жыл бұрын
Pls do it Bro
@swathianandh7060
@swathianandh7060 3 жыл бұрын
Sema kndipa ....
@user-yn1ek1xq4q
@user-yn1ek1xq4q 3 жыл бұрын
I'm Tiruchengode Town Boy🙋‍♂️
@udhayaur4971
@udhayaur4971 3 жыл бұрын
Detaila, clearah sollunga Yenga area Vera mathiri....thirukodimaada senkunroor....
@suganthravikumar8444
@suganthravikumar8444 3 жыл бұрын
Ardhanareeswarar Kovil lil Ulla Neer ootru patri ungal kuralil koorungal nanba
@soundaryar1111
@soundaryar1111 3 жыл бұрын
எங்கள் ஊரைச் சிறப்பித்துக் கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா 🤝🙏
@selvam991
@selvam991 2 жыл бұрын
Haiiii iam nkl
@selvam991
@selvam991 2 жыл бұрын
Ur form
@a.k.tamiltamil9532
@a.k.tamiltamil9532 3 жыл бұрын
நானும் நாமக்கல் தான் சகோ....... இந்த மலைகோட்டையின் வரலாறு பற்றி கூற வில்லை..... இந்த மலை பற்றி வரலாறு நிறைய இருக்கிறது..
@arulkumar2374
@arulkumar2374 3 жыл бұрын
என்ன கருணா எங்க ஊருக்கு வந்துட்டு நாமக்கல் ஆஞ்சநேயரை காமிக்காம முடித்து விட்டீர்களே
@prabarohith9090
@prabarohith9090 3 жыл бұрын
Me also namakkal
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 3 жыл бұрын
நேரில் சென்றாலும் இவ்வளவு அழகாக பார்க்க முடியாது. கோட்டை முழுவதையும் பார்க்க முடிந்தது. நன்றி கர்ணா
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 3 жыл бұрын
நன்றி கர்ணா !! எனது 5 வயது மகன் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் விரும்பி பார்ப்பான் !! முக்கியமாக எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் கர்ணா என்ற அறிமுகத்தை அவனும் சொல்லுகிறான்...
@daniroskumar
@daniroskumar 3 жыл бұрын
👌😊
@blackff9560
@blackff9560 3 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 🔥👍
@anbalaganbalan567
@anbalaganbalan567 3 жыл бұрын
த்தூதூ
@user-jw8yk9ki1r
@user-jw8yk9ki1r 3 жыл бұрын
ANBALAGAN BALAN enna
@baskar5166
@baskar5166 3 жыл бұрын
எங்க ஊரு எங்க கெத்து...‌💪
@021-ilakkiyapriyailakkiyap2
@021-ilakkiyapriyailakkiyap2 3 жыл бұрын
Indha kotai la suranga paathai irukunu solli kelvi patruven athu unmaiya
@baskar5166
@baskar5166 3 жыл бұрын
@@021-ilakkiyapriyailakkiyap2 yes iruku but athu close ahyuruku
@baskar5166
@baskar5166 3 жыл бұрын
@@021-ilakkiyapriyailakkiyap2 unga native
@dineshc5836
@dineshc5836 3 жыл бұрын
ஒரு வழியா எங்க ஊருக்கு வந்துட்டீங்களா.. வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம் நண்பா.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@preethinagaa4551
@preethinagaa4551 3 жыл бұрын
My clg is in Namakkal....so I love Namakkal ❤️
@Bliss_Harish
@Bliss_Harish 3 жыл бұрын
I'm from namakkal ❤️ Yaru bro sonna niraya Peru varadhu illa nu , Ethana Lovers theirum ah bro vandhu peru eludhitu naasam pannitu iruppanga!
@bhuvivlogs9496
@bhuvivlogs9496 3 жыл бұрын
I'm also Namakkal paiyan bro. எங்கள் ஊரின் அருமை பெருமைகளை பலரும் அறியும் படி எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே 👏🙏
@selvam991
@selvam991 2 жыл бұрын
Haiiii
@murugesasp7887
@murugesasp7887 3 жыл бұрын
ஊரின் நடுவே மிகவும் அழகாக உள்ளது 😍😍😍
@VoiceofNeelu
@VoiceofNeelu 3 жыл бұрын
தமிழரின் பெருமையை எடுத்துரைக்கும் தங்களின் பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... உங்களை போன்ற ஒருவர் தான் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியம்.... வாழ்த்துக்கள் அண்ணா....
@adummayil
@adummayil 3 жыл бұрын
I am 61 years now. My first and last visit to this fort was during school vacation in Apr-May 1969 when I was studying in 3rd Std. Those days we class mates move in a bunch around the town without informing anybody and one day has been the trip to this fort. Left the town long back and haven't got a chance to visit again. My childhood memories held in Namakkal.
@vigneshwarr874
@vigneshwarr874 2 жыл бұрын
Wow. Great. Can you please tell us how was the anjaneya temple and surrounding places then? Narasimha and ranganatha temples still maintain ancient style but anjaneya temple changed a lot it seems
@ariharansubramani440
@ariharansubramani440 3 жыл бұрын
Proud of Namakkal....i am from namakkal...Tq for your great video ....
@HARIHARAN-oe6xh
@HARIHARAN-oe6xh 3 жыл бұрын
Bro I am from namakkal(DT) I visit many times in this place
@ansarimohamed1928
@ansarimohamed1928 3 жыл бұрын
அருமை யான பதிவு,,,, தமிழர்கள் என்றென்றும் மத நல்லிணக்கத்திற்க்கு அகில உலகத்திற்க்கே எடுத்துக்காட்டான உண்மையான வரலாற்று சுவடுகள்,,,
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 3 жыл бұрын
கல்வெட்டில் என்ன உள்ளது என்பதை ஏன் சொல்லவில்லை.கோட்டையின் அழகுக்காகவே இரண்டாவது முறையாக பார்த்தேன்
@chithraragupathy8767
@chithraragupathy8767 3 жыл бұрын
Namakkal is my native. Thank you for visiting here bro I am your. Favorite. Subscriber
@ManoWithMenaka
@ManoWithMenaka 3 жыл бұрын
Namakkal ennoda native place 🔥😎♥️
@user-sy3td2bt8w
@user-sy3td2bt8w 3 жыл бұрын
அண்ணா தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... தாங்கள் தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆற்றும் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்... தமிழர்களை ஒன்றிணைக்கும் தலை சிறந்த பணியில் தங்களின் பங்கு தலை சிறந்ததாகும்... கடந்த காலத்தைப்போல் இல்லாமல் தமிழர்களுக்கு தாங்கள் யார் என்பதை அறியும் நேரம் வந்துவிட்டது... அதனை அறியவும் நாம் தொடங்கிவிட்டோம்... முன்பைப்போல் இல்லாது தற்போது பலர் தங்களின் கருத்துகளை பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பதிவிடத் தொடங்கிவிட்டது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்... மேலும் தமிழகம் சுற்றிலாவில் எந்த முயற்சியுமின்றியே கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது... தாங்கள் அதனை மேலும் வளர்க்கவும் மற்றும் அக்காணொளிகளை உலகின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும் முயற்சிக்க வேண்டும்... மேலும் இதுவரை வலையொளியில் ஒரு காணொளி கூட தமிழகத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை... தாங்கள் அப்பணியைச் செய்ய வேண்டுமென வேண்டுகிறேன்...
@smileee5767
@smileee5767 3 жыл бұрын
I'm from Namakkal...♥️
@sathishdolphin7827
@sathishdolphin7827 3 жыл бұрын
I am nkl
@ashwin8557
@ashwin8557 3 жыл бұрын
Am nkl.
@baladharshini3865
@baladharshini3865 3 жыл бұрын
Subscriber from namakkal anna
@valamherbals.5601
@valamherbals.5601 3 жыл бұрын
தம்பி எச்சம் என்று சொல்லாமல் மிச்சம் என்று சொல்லலாமே .
@srivids9921
@srivids9921 3 жыл бұрын
Sss
@diabetesandpregnancy3900
@diabetesandpregnancy3900 3 жыл бұрын
Excellent video, fabulous photography and mind soothing music. Thankyou sir for your efforts to show the Namakkal video . Good work 👏👏
@selvam991
@selvam991 2 жыл бұрын
Haiiii dr.
@thaneesh0073
@thaneesh0073 3 жыл бұрын
Bro salem 1008 sivan lingam kovil... apram mettur...video edunga bro
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
கர்ணா ! உங்களது பதிவுகளை சில தினங்களாகத்தான் பார்க்கிறேன் : நமது காலாச்சாரம், பண்பாடு , முன்னோர் வாழ்ந்த இடங்கள் கோயில்கள் , கோட்டைகள், சித்தர் பகுதிகள் அனைத்தையும் தேடிச்சென்று தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தும் உமது இந்த செயல் மிகச் சிறப்பு , அருமை
@Tamilan_rasi
@Tamilan_rasi 3 жыл бұрын
புகைப்பட தொழில்நுட்பம் அருமை.... தேர்ந்த நேர்த்தி.... உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🤗 இப்படிக்கு, நாமக்கல் காரன்
@yuvarajm5703
@yuvarajm5703 3 жыл бұрын
Tiruchengode arthaneereshwarar temple review pannungha
@shreyas6454
@shreyas6454 3 жыл бұрын
Thank you for this informative virtual tour. Special thanks for adding English subtitles, so it reaches both the audience of Tamil Nadu and outsiders. Thank you
@akumaraniway
@akumaraniway 3 жыл бұрын
Arumai Karuna..you have documented namakkal fort in a perfect form, thanks.
@boruto394
@boruto394 3 жыл бұрын
Hi bro I am your subscriber Namakkal is my grandmother birth place this Namakkal is very nice and forth already seen in Namakkal I am proudly in Namakkal thank you0
@santhoshe6179
@santhoshe6179 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா... தங்களது காணொலிகள் அனைத்தும் அருமை.. உங்களது தமிழ் உச்சரிப்பிற்கும், உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்.. கேமரா மேனின் படப்பிடிப்பு அருமை.. வாழ்க வளர்க
@WorldofPrisisa
@WorldofPrisisa 3 жыл бұрын
எங்க ஊரு 😎😎
@pradeepsakthi4567
@pradeepsakthi4567 3 жыл бұрын
I'm from Namakkal nanba. Tq for this video 😍.
@NKL-vt5cb
@NKL-vt5cb 3 жыл бұрын
Welcome Bro 🔥🔥❤️❤️❤️ Namakkal Always Welcome U....
@user-nj5er1bd1y
@user-nj5er1bd1y 3 жыл бұрын
Good video quality and editing!!! Way to go
@santhiya4959
@santhiya4959 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👌
@pradeeps8504
@pradeeps8504 3 жыл бұрын
Nanba.. you're a Gem for TamilNadu. Keep doing more videos.. my support is always for you.
@skmadhumithaa5998
@skmadhumithaa5998 3 жыл бұрын
Super பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👍
@logeshsrinivasan1147
@logeshsrinivasan1147 3 жыл бұрын
Hi Karuna, Your videos are really awesome!!!! How many mountains till now you went ? Which one is really tough?
@saamaaniyan8941
@saamaaniyan8941 3 жыл бұрын
I m also from Namakkal 😍,SUPERb and BEAUTIFUL explanation bro in tamil 👌👏🙏😃
@sidhicookies1688
@sidhicookies1688 3 жыл бұрын
வரலாற்றுப் பதிவுகளை எங்கள் மனதில் பதிப்பது அருமை கர்ணா👍
@VinuPat
@VinuPat 3 жыл бұрын
Thiruchengode Arthanatheeswarar Kovil pathi sollunka.
@rampersonalid
@rampersonalid 3 жыл бұрын
You have done a good Job which tamiladu governments have failed to do. All these Vlogs should have been done by tamilnadu government who were elected by tamil people.Unfortunately people are also not questioning them....Your videos are really good. If tamilnadu government can support you with necessary drones and well equipped cameras with good historians from Tamil and History department still History can remember you...Congratulations and best wishes for doing a such wonderful job...
@natureworld3182
@natureworld3182 3 жыл бұрын
Hi The two temple is Narashimar and Ranaganathar not Anjeneyar temple
@mohanmohanraj5169
@mohanmohanraj5169 3 жыл бұрын
5 year I'm regularly visit in this place my one of the best time pass place and I like it,but now I miss this place
@Mugunthan259
@Mugunthan259 3 ай бұрын
நானும் நாமக்கல் தான் அண்ணா 2 weeks ah தான் உங்க வீடியோ பாக்குறேன் கண்டிப்பா என்னால் முடிந்தவரை ஷேர் பண்ணுவேன் நன்றி... வாழ்த்துக்கள் அண்ணே 👌👌👌👌❤️❤️❤️
@ushar8639
@ushar8639 3 жыл бұрын
Super Thambi keep it up, God bless to u👌👍✌️
@dhoniguruv5424
@dhoniguruv5424 3 жыл бұрын
நண்பா எனது சொந்த ஊர் மயிலாடுதுறை நான் எப்போது நாமக்கல் வந்தாலும் அந்த கோட்டையை பார்க்காமல் போனது இல்லை மிகவும் சிறப்பாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடம் நண்பா 🙏 நீங்கள் மிகவும் அருமயாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா ❤️❤️❤️
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 3 жыл бұрын
அருமை கர்ணா நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு இடமும்.மனதில் நிற்கிறது..plus கர்ணா style super pls continue thank you
@kathiebrobeck3426
@kathiebrobeck3426 3 жыл бұрын
thanks for the subtitles - very helpful.
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Wow my district namakkal.nan entha kottai kku ponathu yellai.anchaneyar kovil than poyeerukkayan.super video arumai👍👌👍👌👍👌👍👌👍👌tiruchengode mazhlai temple mayla poi athaiyum video yaduthu podunga.
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 3 жыл бұрын
Excellent Karuna....we visit Namakkal only for the 2 temple.& that time they not allowed visitors...🤩😍👍👍
@balathirupurasundari1581
@balathirupurasundari1581 3 жыл бұрын
Nan ponavaram dan ponen. Kovilukku ponen. Aanal kottaiyai nimirnthubparthen. Parka aasaiya erundadu. Eppo un videovil parthuten thambi. Mikka nandri🙏
@kausikakausika5287
@kausikakausika5287 3 жыл бұрын
Namakkal kottai Namakkal la enga iruku
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic karna great experience to ur all volg unique thq keep rocking way to go thq🙏💜💜💚💚♥♥💙💙❤❤💛💛
@valamherbals.5601
@valamherbals.5601 3 жыл бұрын
ஆம் பரவைகளின் கழிவே எச்சம் மற்றவைகளை மிச்சம் என்றே சொல்லலாம் , எச்சம் என்றும் சொல்லலாம் மிச்சம் என்பது சிறப்பாக உள்ளது.
@monishamonisha5638
@monishamonisha5638 3 жыл бұрын
I too resides in Namakkal . Once I visited to see , thinking it is a historical place but what I saw was totally different. It was a place of prostution . Seriously when we saw it we left it and many guys told about it. So I request if anyone can make a change by authorities pls do it.
@user-xx7xn2hz5g
@user-xx7xn2hz5g 2 жыл бұрын
Felt the same, visited last week From Kerala
@TamilTemples
@TamilTemples 3 жыл бұрын
அருமை சகோ👌❤️
@nisharajs7972
@nisharajs7972 3 жыл бұрын
ஆகா .. என்ன அழகு வரலாற்று உண்மைகள்..... 👌👌👌👌
@sudarsan2622
@sudarsan2622 3 жыл бұрын
Vera level verithenam bro Vera level bro love from karur 💞🖤🧡💛👌👌👍👍
@babu-gi4cl
@babu-gi4cl 3 жыл бұрын
எங்கள் ஊர்
@californiamayura5811
@californiamayura5811 3 жыл бұрын
Your videos are very nice. Thank you 👍
@rajendraprasathu7783
@rajendraprasathu7783 3 жыл бұрын
bro sankagiri malai explore pannunga
@VibrateFamily
@VibrateFamily 3 жыл бұрын
இருக்கு பாருங்க
@renugasubramanian6131
@renugasubramanian6131 3 жыл бұрын
Kirukanunga kirikidaranga..🤣😂nice.,really loved ur voice nd tamil...as a travel lover really admire u..trip plan panina I’m always watch ur videos for location selection ...rly me..
@srinivasan9197
@srinivasan9197 3 жыл бұрын
Bro naanumn namakkal than bro naduvula anga yaarayum allow panala bro athukku munnadi neraya per poittu than irundhaanga en sorgavaasal appo kooda mela irundhu light poduvanga aprm mela irukka kovila poojaiyum seivanga aana bro sathiyamaa first tym eruna light ah thala suthum and andha kovil ippo rework panni irukanga ippovum archanai nadukuthu evening tym la Apdiye keela vandha malai kottai oda rendu opposite directions la oru sode ranganaathar um and innoru side la narasimar um narashimar kovil ku opposite laa anjaneyar kovilum irukku and ranganaathar kovil paakave romba alagaa irukkum anga oru nèer thekkam irukku adhu mind relaxing ah irukkum
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 3 жыл бұрын
Super.... nan anjaneyar kovil mattum thn poi iruken.. kottai ah patthu irukken.. details theriyadhu.. perumal kovil entrance vazhiya thn ponom.. kovil ulla poga mudiyala....therinchukanumnu ninaichen...unga comments helpful ah irukku... thank you so much...
@srinivasan9197
@srinivasan9197 3 жыл бұрын
@@anandhilakshmi7620 nandri sis time kedacha vaanga ippo kovil open pannitanga
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 3 жыл бұрын
@@srinivasan9197 thank you so much for your reply bro ... Surely I will come...
@Dinesh-xb3oc
@Dinesh-xb3oc 3 жыл бұрын
🔥
@reslika.v7128
@reslika.v7128 3 жыл бұрын
Hii Anna ..... Nanum namakkal tha😍...enaku eppa bore adichalum Inga tha poi time spent pannuva 😊😍...
@anbees77
@anbees77 3 жыл бұрын
Me too...
@techthink1508
@techthink1508 3 жыл бұрын
I appreciate your respect of other religions...thanks 👍👍👍
@praveenkathir2959
@praveenkathir2959 3 жыл бұрын
Bro i fallow u when u have 19.4 k sub....very happy bro.. nan youtube channel start pananumnu nenachatha neenga pandringa..ரொம்ப சந்தோஷம்.. இருந்தாலும் இன்னும் உங்க சேனல் இன்னும் பிரபலம் அடையல்னு நினைக்கும் போதுதா கஷ்டமா இருக்கு... கண்டிப்பா 1m sub seekrama varuvinga bro alll the best always be with u...
@priyasartefacts6496
@priyasartefacts6496 3 жыл бұрын
Super bro Enga ooru Namakkal 😍
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
மிகவும் அருமை தம்பி கர்ணா...
@karikalanj7975
@karikalanj7975 3 жыл бұрын
நண்பரே.. வாழ்த்துக்கள் உங்க வீடியோ அனைத்தும் அருமை.. நீங்கள் சொல்லும் விதம் அழகு.. நன்றி இவண் நாமக்கல் தமிழ் இன்பா
@bhuvikannan8985
@bhuvikannan8985 3 жыл бұрын
Thank you for this video.really i am also NAMAKKAL district. but I cannot go to these fort.
@IndianHistropedia
@IndianHistropedia 3 жыл бұрын
Thambi super pa.. very good video and audio quality and clarity pa..
@UA_vibes_Vlogs
@UA_vibes_Vlogs 3 жыл бұрын
Tharamana vlog bro 🔥
@pranayfulzele5739
@pranayfulzele5739 3 жыл бұрын
Although dont understand tamil but really wish to visit the place as an ardent devotee of Lord Anjaneya🙏
@ashwin8557
@ashwin8557 3 жыл бұрын
எங்க ஊரு நாமக்கல்.வருகைக்கு நன்றி.
@MIDCRICKET3
@MIDCRICKET3 3 жыл бұрын
Bro anga irundhu 36 km dhan thiruchengodu hills Arthanarieshwarar kovil iruku bro andha hills la Oru trekking ponga bro sema experience sa irukum bro Best of luck
@senthamizhtk4161
@senthamizhtk4161 3 жыл бұрын
Bro... Namakkal fort atleast ivlo neat ah iruku... Salem Sankari fort idha vida old. But paramarippu ilama romba mosama iruku.. try pani parunga
@PRajendran006
@PRajendran006 3 жыл бұрын
Good work my sweet friend..I am always watching your videos.
@aswinimanoharan2311
@aswinimanoharan2311 3 жыл бұрын
Ur simply awesome dude. Keep going
@ajithkumart542
@ajithkumart542 3 жыл бұрын
‍அழகான கோட்டை🏯அருமையான மலை⛰️விளக்கமான பேச்சு❤️👍
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
Super bro இன்னும் எதிர்பார்க்கிறேன்...
@rahamathjrs2260
@rahamathjrs2260 3 жыл бұрын
I am in namakkal. Enga veedu madila irunthu patha full viwe thereum intha malai. But ipo vara ponathu ila... Seriously na nerla poy patha kuda ivlo experience kidaikuma nu therela. But unga video ennai nalla experience kuduthu iruku. Tks bro🙏🏼🙏🏼🙏🏼
@rev7690
@rev7690 3 жыл бұрын
Your videos so interesting... Your looking so nice in that shirt... 😍
@namakkalkumaran2106
@namakkalkumaran2106 3 жыл бұрын
Clear ahhhh explanation panni irukiga ❤️❤️
@saravananpaddy798
@saravananpaddy798 3 жыл бұрын
அருமை தம்பி, தங்களது பணி பாராட்டுக்குரியது.... நன்றி👌👌👌
@renugamadheswaran8293
@renugamadheswaran8293 3 жыл бұрын
Bro , not only anjaneyar and ranganathar temple also narasimhar temple which is also a rock cut temple 😀
@nareshn4126
@nareshn4126 3 жыл бұрын
Beautiful place 👌👌👌
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 3 жыл бұрын
Nice video with good editing ... 👏🏻👏🏻👍
@r.t.mohanrajmohan300
@r.t.mohanrajmohan300 3 жыл бұрын
சிறப்பு நண்பா.. ஒரு சிறு மாற்றம்,குடவரை கோயில் இரண்டு என்பது உண்மை, ஆனால் அது என்னவென்றால் 1.நரசிம்மர் கோவில், 2.அரங்கநாதர் கோவில், ஆஞ்சநேயர் பழமையானவர்தான் ஆனால் தற்சமயம் சில வருடங்களுக்கு முன்புதான் கோவிலின் முன் பிரகாரம் கட்டப்பட்டது, அது குடவரை கோயில் அல்ல..🙏🙂
@rowdybaby7078
@rowdybaby7078 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😎😎😎Super ennaku namakal district rompa pudikum super edam athuvum I love kollimallai ennaku rompa pudicha edam anga palapalam nalla erukum
@sivaambika3342
@sivaambika3342 3 жыл бұрын
Romba naal ah entha kottaiya parkanum nu aasaipatten..thanks for this video
@-indianpoliticalchannel8314
@-indianpoliticalchannel8314 3 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி......
Salem Attur Fort Explained | Tamil Navigation
13:09
Tamil Navigation
Рет қаралды 199 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
RanjanKudi Fort Explained | Tamilnavigation
16:47
Tamil Navigation
Рет қаралды 178 М.