No video

Salem Attur Fort Explained | Tamil Navigation

  Рет қаралды 201,070

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/K3...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 391
@thangamani5566
@thangamani5566 3 жыл бұрын
சேலம் மக்களே தட்றா like 🔥
@santhasakthi8914
@santhasakthi8914 3 жыл бұрын
I am selam
@lsarathi1051
@lsarathi1051 3 жыл бұрын
@@deeparajendran4629 Sethu po
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
நான் எடப்பாடிங்க
@vasanthtn77
@vasanthtn77 2 жыл бұрын
Na Attur
@sahayagilda1545
@sahayagilda1545 Ай бұрын
​@@vasanthtn77dae una Tha nan nethiku fz bike la patha hahha
@arulgunasili9684
@arulgunasili9684 3 жыл бұрын
உண்மையில் பாராட்டுக்குரியது ஆத்தூர்ல கோட்டை இருக்குன்னு இதை பார்த்து தெரிந்த கொண்டேன் பாராட்டுக்கள் தம்பி சூப்பர்
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
ஆத்தூரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும்!
@panneerselvaml7662
@panneerselvaml7662 3 жыл бұрын
நண்பர் கருணாவின் பணி பாராட்டுக்குரியது. ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக் காண்பித்து, வீடியோவின் இறுதியில் அவர் வைக்கும் வேண்டுகோள் மிக மிக பாராட்டுக்குரியது. அந்த இடங்களில் பெயர்களை எழுதுவோ, செதுக்குவதோ, அல்லது அசிங்கப்படுத்துவதோ வேண்டாம் என்று கேட்கிறாரே! எவ்வளவு உயரிய கருத்து! உயரிய பண்பு. எவ்வளவு ஆதங்கம்! எவ்வளவு அக்கறை! மீண்டும் மீண்டும் கருணாவை பாராட்டுகிறேன்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த லட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆத்தூர் கோட்டை........
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
உண்மை. நல்ல பண்புள்ள சிறந்த குணமுள்ள பிள்ளை. நீடுழி வாழ வேண்டும்.
@karthickraj6650
@karthickraj6650 3 жыл бұрын
உங்களுக்கு பிளாக் ஷீப் அவார்டு க்கு நான் ஓட் பண்ணி இருக்கேன் இரண்டு வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக நான் இதைப் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரா
@gomathim5360
@gomathim5360 3 жыл бұрын
நானும் தான் தோழர் 🙂
@karthickraj6650
@karthickraj6650 3 жыл бұрын
@@gomathim5360 🙏 நன்றி
@artylolitaa6754
@artylolitaa6754 3 жыл бұрын
Yepdi vote psnanum.. Naanum panran
@karthickraj6650
@karthickraj6650 3 жыл бұрын
@@artylolitaa6754 black sheep digital award Google search pannunga
@vasudhavan579
@vasudhavan579 3 жыл бұрын
ஆத்தூர் கோட்டை பற்றி சொன்னமைக்கு நன்றி
@vengatvengat3618
@vengatvengat3618 3 жыл бұрын
நல்ல பதிவு நண்பா நானும் சேலம் மாவட்டம் தான் வரலாறு பதிவு அருமை இது போன்ற அரிய கோட்டைகளை அரசு பாதுகாத்து வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் மக்கள் ஆதரவு வேண்டும் பாதுகாக்க
@srimathiselladurai797
@srimathiselladurai797 3 жыл бұрын
enga ooru attur🙌🙏 welcome
@Mr_unrivalled
@Mr_unrivalled 3 жыл бұрын
I am also from Attur......🔥
@selladurai3654
@selladurai3654 3 жыл бұрын
Same to u
@jobinselvam4374
@jobinselvam4374 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.... இந்த நினைவிடத்தை பாதுகாக்காமல். அம்மா நினைவகம் கட்டுவதற்கு மக்கள் வரிப்பணத்தை நம் வளத்தை அளித்து செலவிடுகிறார் கொடுமை...... விழித்தெழு தமிழா....
@kumaravel3858
@kumaravel3858 3 жыл бұрын
Unaku admk mela kandu da
@studywithjanaki3789
@studywithjanaki3789 3 жыл бұрын
@@kumaravel3858 correctH sonneenga, all Christians will support only Dmk
@kumaravel3858
@kumaravel3858 3 жыл бұрын
@@studywithjanaki3789 ama sago avan name pathale thryatha
@eniyavasakan3435
@eniyavasakan3435 3 жыл бұрын
இது தமிழ் மன்னன் கோட்டை?
@bumabalan1054
@bumabalan1054 3 жыл бұрын
அருமை எங்கள் ஊர் பற்றிகாட்டியதற்க்கு மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல
@gajendranarumugam7279
@gajendranarumugam7279 3 жыл бұрын
பேருந்து நிலையத்துக்குச் செல்லும் வழியாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்ற வார்த்தையும், சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதும்,குகை போல் உள்ள இடம் மேலிருந்து இடிந்து கொண்டுள்ளது என்பதும், கோட்டையின் பின்புறம்தான் பஸ் நிலையம் அமைந்துள்ளது என்பதும், 66 ஏக்கரில் இருந்து30 ஏக்கர் ஆகி விட்டது என்பதிலேயே நமது அரசாங்கத்தின் அழகையும், அதை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் மக்களையும் அந்த ஊர் மக்கள்தான் ஏதாவது அமைப்பு ஏற்படுத்தி நீதிமன்றத்தை அணுகி இப் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை மீதமும் அழித்தொழிக்கப்படுமுன் இழந்த அனைத்தையும் சேர்த்து மீட்டெடுக்க ஆவண செய்ய வேண்டும்.
@somethingnewsasipriyanandh3631
@somethingnewsasipriyanandh3631 3 жыл бұрын
Neengale seiyungal
@somethingnewsasipriyanandh3631
@somethingnewsasipriyanandh3631 3 жыл бұрын
Sirapaga irukum
@mambedkar5821
@mambedkar5821 3 жыл бұрын
👍👍👍👌நண்பர் கர்ணாவின் பயணம் தொடர வாழ்த்துக்கள் எஙகள் ஊரும் சேலம் உளுந்தூர்பேட்டை சாலையில் தான் உள்ளது நிச்சயம் பார்ப்பேன் நன்றி கர்ணா
@mariselvam2279
@mariselvam2279 3 жыл бұрын
Enga ooru......🔥🔥🔥🔥
@selvaraj5229
@selvaraj5229 3 жыл бұрын
தொல்லியல் துறை ஆத்தூர் கோட்டையை பராமரிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்
@gomathigopinath3506
@gomathigopinath3506 3 жыл бұрын
நான் ஆத்தூர்லதான் இருக்கேன். இந்த கோட்டையை பாக்கும்போதெல்லாம் ஏனோ ஒருமனவலி வந்துபோகும். இதோட வேல்யூ நமக்கு புரியல
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 2 жыл бұрын
உண்மை
@vbkrishnan3665
@vbkrishnan3665 Жыл бұрын
பல பதிவுகளிலும் இது நாயக்கர்கள் கட்டிய கோட்டை என்றும் வரலாற்றில் பெரும் பகுதி காலங்களில் நாயக்க நாயுடு மன்னர்கள் ஆண்டதாக பல பதிவுகள் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களை வந்தேறி என்று வரலாற்றில் விலாசம் இல்லாதவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்
@kongunadu24media10
@kongunadu24media10 Жыл бұрын
Anna yennakum apiditha erukunga,feel agum
@SathyaPalani
@SathyaPalani 10 ай бұрын
Same iam also attur 😊
@AmmuAmmu-jo2mc
@AmmuAmmu-jo2mc 3 жыл бұрын
காணொலிக்கு நன்றி கர்ணா
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
காணக் கிடைக்காத அதிசயம் 👌👌👌👌👌😱😱😱😱😱
@suryasmart2062
@suryasmart2062 3 жыл бұрын
அட நம்ம ஊரு...🤩🔥
@vidhyasankari1850
@vidhyasankari1850 3 жыл бұрын
எங்கள் ஊர். நான் இந்த அளவுக்கு இந்த கோட்டையைப் பார்த்ததில்லை. நன்றி. Aerial shots super. கோட்டை கோயிலைப் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை? கடைசியில் சொன்ன அறிவுரைகளுக்குப் பாராட்டுக்கள்!
@karthip5025
@karthip5025 3 жыл бұрын
Sad to see these forts being damaged and unnoticed by the current generation and government...we ppl are responsible for all our ancient assets and wealth ... how ppl have lived those days with greatness and spiritual value... thanks for your effort brother .... can feel your pain too about our culture n heritage damage happening now ... good time should come soon for all this videos n efforts to safeguard our forts and temples all Over India 🇮🇳 ...🙏🙏🙏
@roopi6365
@roopi6365 3 жыл бұрын
அண்ணா இது எங்க ஊர் 😍😍😊😊😊😊😊🙏🙏🙏Attur kottai
@Shivapriya33
@Shivapriya33 3 жыл бұрын
My place attur, now I am living in scotland I am getting tears while watching this enga kasu koduthu ticket vaangi fort ah visit panorom 😭😭
@rajak7856
@rajak7856 3 жыл бұрын
சோழன் பாறை.,உறையூர், திருச்சி பற்றி காணொலி பதவிடவும்
@AjithKumar-zu5uy
@AjithKumar-zu5uy 3 жыл бұрын
இது எங்க எரியா....அருமை நண்பா💪❤️
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த லட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆத்தூர் கோட்டை.....
@AjithKumar-zu5uy
@AjithKumar-zu5uy 3 жыл бұрын
@@user-st3fu1ot9f நன்றி 🙏
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 Жыл бұрын
இந்த கோட்டை அருகில் உள்ள பொம்மனகோட்டை அய்யனார் கோயில் எந்த சமூகம் வழிபாட்டு உரிமைக்கு உடையவர்கள். தெரிந்தால் பதிவு செய்யுங்கள்
@m.rajmohan958
@m.rajmohan958 3 жыл бұрын
அண்ணா அருமை. தொடரட்டும் உங்கள் பணி.. மேலும் வரலாற்றில் உள்ள சுவடுகள் மற்றும் கோட்டை கொத்தளங்கள் பற்றிய உங்கள் ஆய்வு தொடர வேண்டுகிறேன்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த லட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆத்தூர் கோட்டை............
@banumathykrish7710
@banumathykrish7710 3 жыл бұрын
இதைப் புதுப்பிக்க வேண்டும்
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 3 жыл бұрын
Yenga oorunga 👍super🙏🙏🙏🙏🙏
@Nsampath
@Nsampath 3 жыл бұрын
Welcome to Salem district,👍
@senthilkumar.msenthil6951
@senthilkumar.msenthil6951 3 жыл бұрын
நண்பரே இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பா
@ravichandru6407
@ravichandru6407 2 жыл бұрын
இக் கோட்டை இலட்சுமி நாயக்கரால் கட்டப்பட்டதா அருமை, மிக மிக பிரமாதம்.
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Жыл бұрын
Wikki la paru kottaiya kattiyathu kettiya mudaliyar thamizh mannar
@mani9284
@mani9284 3 жыл бұрын
Enga ooru Salem 😍
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
கர்ணாவ௫த்தமாகஇ௫க்கிரது அரசாங்கம்கண்டுகேல்லாமள் இ௫கிரதுவாழ்த்துக்கள்கர்ணா
@SusmithabeautytipsujiTamil
@SusmithabeautytipsujiTamil 3 жыл бұрын
Beautiful video brother Congress 💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐 எங்க ஊர் சேலம்💪👍👍👍👍👋👋👋
@dhivi2414
@dhivi2414 3 жыл бұрын
Nice karna
@AeroSridharan
@AeroSridharan 3 жыл бұрын
என்ன ரெண்டு டைம் போயிருக்கேன் இருந்து நான் கூட இந்த அளவுக்கு எக்ஸ்பிளோர் பண்ணல ❤️❤️❤️
@sureshkumar9771
@sureshkumar9771 3 жыл бұрын
அண்ணா சேலம் அருணாச்சலம் பத்தி வீடியோ போடுங்க அவங்களதா இன்னும் யாருமே வீடியோ போடல நீங்க use பண்ணிக்கோங்க 😀
@dhivi22
@dhivi22 3 жыл бұрын
My native Attur. Welcome
@sharveshwaran7022
@sharveshwaran7022 3 жыл бұрын
Semma Anna! I really enjoyed and also interestingly I'm ATTUR native.
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
எனது அன்பான தம்பி கர்ணா...😍கதிர் வேல் ஆதவன் மலேசியாவில் இருந்து...
@samuthirikatkps
@samuthirikatkps 3 жыл бұрын
Where he is from
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
Enathu thampi viruthunagar
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
ஆத்தூர் மக்கள் தான் கோட்டையை காப்பாத்தோனும்!
@santhikannan6480
@santhikannan6480 3 жыл бұрын
Thanks for showing wonderful place n you people working hard. Congratulations for your success
@angeldeepika5829
@angeldeepika5829 3 жыл бұрын
Bgm n camera view awesome 😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
@kalphanaselvam2931
@kalphanaselvam2931 3 жыл бұрын
Hey enga ooru Athur.. When did you come Karna? Still now I didn't see this fort..also semma bgm
@periyasamys3078
@periyasamys3078 2 жыл бұрын
Neenga attur ra 🤔
@sathyanarayanankg6118
@sathyanarayanankg6118 3 жыл бұрын
Very nice karna bro..❤️😍
@arulkumar2958
@arulkumar2958 3 жыл бұрын
Salem is always mass
@GopiN123
@GopiN123 3 жыл бұрын
Enga ooru fort 😊 antha river ku innoru name um iruku. Peraaru.
@skygazer2560
@skygazer2560 3 жыл бұрын
Photography and editing super💯
@ishwarya0582
@ishwarya0582 3 жыл бұрын
வசிஸ்ட நதி வழியில் பஞ்ச பூத தலங்கள் உள்ளது சிறப்பு...
@VIGNESHV-nn8ht
@VIGNESHV-nn8ht 3 жыл бұрын
Super bro
@shantiarumugam410
@shantiarumugam410 3 жыл бұрын
Nice explanation, your Tamil is excellent
@manisathi8650
@manisathi8650 3 жыл бұрын
Beautiful karna
@vigneshwart4656
@vigneshwart4656 3 жыл бұрын
விருதுநகர் மாவட்ட பாண்டியர் கால குடைவரை கோயில் மூவரை வென்றானுக்கு பக்கம் இருக்கிறது ..பார்த்தாயா நண்பரே?
@kishorekumar8648
@kishorekumar8648 3 жыл бұрын
Nice video bro..... Good efforts..... Feeling to see this fort soon
@rasapoopathythevapaskaran5394
@rasapoopathythevapaskaran5394 3 жыл бұрын
மிகமிக அருமை 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@learneasywithabi4230
@learneasywithabi4230 3 жыл бұрын
Superb anna 🤩🤩yenka oorukum vanga Anna videos poda ingaium neraiya places temple laa iruku Anna
@kumar.c1660
@kumar.c1660 Жыл бұрын
Valthukal..bro. Indha attur mannil...sulthan valndhu thangiyadhu...neengal.kooravillaye
@SusiSara2
@SusiSara2 3 жыл бұрын
I watched your video for the first time. Thanks for sharing it.
@samuelshanthi7407
@samuelshanthi7407 3 жыл бұрын
Very nice
@krishkrish498
@krishkrish498 3 жыл бұрын
Madurai dist.. periyur taluk.. saptur jamin eruku antha video podunga bro... yarukkum theriyatha history
@sudarsan2622
@sudarsan2622 3 жыл бұрын
Love from karur 💜🖤💛🧡💞💟
@siva-px4tb
@siva-px4tb 3 жыл бұрын
சோழனின் கைக்கோளர் செங்குந்த முதலியார் வம்சமடா....... 💥💥💥💥💥💥💥💥💥💥💥
@SivaKumar-xp4su
@SivaKumar-xp4su 3 жыл бұрын
Great job sir
@varunmuthukumarasamy8903
@varunmuthukumarasamy8903 3 жыл бұрын
Ji waiting for your video poduuuu vera level......😎😎😎😎 Bro naa message panna neenga reply pannalae
@sathi6395
@sathi6395 3 жыл бұрын
TQ for another eye opening KZfaq. Please build a team of people under a private organisation that will rebuild or touch up these remarkable historical data that would reflect the incredibly rich and mind-boggling history of Tamil Nadu so that the world would who were are and stop sidelining and EXPLOITING us. Thanx and greetings. 🖤♥️ p. s. In IVC there is evidence of flush system and elaborate sewerage system. What about for all the ancient sites and ancient cities like Madurai, Tanjore etc. Please kindly do a KZfaq on this so that we can know about their supreme intelligent ways of dealing with the sewerage matters. 🖤❤️
@mrroyalop06
@mrroyalop06 3 жыл бұрын
From attur thanks for doing this video
@AVishnuDev
@AVishnuDev 3 жыл бұрын
Bro, one can send a drone inside such enclosed spaces (suspected tunnels) to check where they lead tp. After all that's one purpose of drones!
@jokerboys3287
@jokerboys3287 3 жыл бұрын
Drone shot super 👍👍
@mohammedrafic5218
@mohammedrafic5218 3 жыл бұрын
Your are doing great job, you suppose to fell unsatisfied by some...etc, but it will help for future generation, keep doing my dear friend... 😊
@cholan285
@cholan285 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பயணம் ❤️❤️❤️❤️❤️
@sureshkumar9771
@sureshkumar9771 3 жыл бұрын
சேலம் அருணாச்சலம் அரண்மனை, போஸ் மைதானம், அருணாச்சல அணைக்கட்டு எல்லாமே அவரு இதுதா சேலம் அருணாச்சலம் ஜமின் பத்தி வீடியோ போடுங்க அண்ணா😉
@rockneelu198
@rockneelu198 3 жыл бұрын
அருமை❤️
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 2 ай бұрын
நன்றி.
@bhuvimani5618
@bhuvimani5618 3 жыл бұрын
My native 😍super video🎊🎉keep doing anna
@logeshwarandurairaj5418
@logeshwarandurairaj5418 3 жыл бұрын
எங்க ஊர் ஆத்தூர்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 жыл бұрын
கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் ஆத்தூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த லட்சுமண நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆத்தூர் கோட்டை......
@m.parameswarimani124
@m.parameswarimani124 3 жыл бұрын
Super Super Super 👌👌👌 Yenge ஊர் சேலம்.....
@karthika1498
@karthika1498 3 жыл бұрын
Heartly wishes karna🙏
@sathishminiature
@sathishminiature 3 жыл бұрын
arumaiyana pathivu nalla thagaval nanba
@Hemadevi2806
@Hemadevi2806 3 жыл бұрын
I'm in attur only 😃💥
@michelview2889
@michelview2889 3 жыл бұрын
நானும் attur தான் ❤️
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
Super Karna. Thanks for your service
@hp2127
@hp2127 3 жыл бұрын
Enna voice 👏👏👏
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Explain super
@avinashchella9251
@avinashchella9251 3 жыл бұрын
Nice bro will visit this place soon
@venkatbabu928
@venkatbabu928 3 жыл бұрын
சேலம் attur கோட்டை தகவல் தொகுப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@sudhakarr3258
@sudhakarr3258 3 жыл бұрын
Super brother
@rockneelu198
@rockneelu198 3 жыл бұрын
அனைவரும் Black sheep digital Awards 21 kku Tamil Navigation kku ஓட்டு போடுங்க❤️🙏
@nizamuddeenms2833
@nizamuddeenms2833 3 жыл бұрын
Good job bro.... 🌹🌹💐💐👏👏
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
❤❤❤❤ நன்றி தம்பி
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Thampi karna ! Neengal perumuyachi seydhu pala kottahalaiyum eri irngip perumuchu vittu englu!kuk kattukireerhal. Vilakkamum azahaha cholhireerhal ,Chinnathirai nadiharhalaippatri thavarana seydhihalaip parappiye kalathai ottum chnalhal Nadvil payanulla thahavalhal tharuhireerhal. Vaazha valamudam.vidio miha nanru. Ungal pani thodara vazthukiren. .Ovvou kottaiyin azivai parkkumpodhu manam ganathu pokiradhu.
@moorthisowmi8066
@moorthisowmi8066 3 жыл бұрын
சூப்பர்
@prabumanjamuthu4561
@prabumanjamuthu4561 2 жыл бұрын
Fantastic explain bro
@tigerrocky1767
@tigerrocky1767 3 жыл бұрын
Maximum time travelled Attur Kottai look majestic , architect r beautiful,I travelled all temple in attur Kottai, I am worry because the river so pollutant it's look so black & fort surrounding also pollutant & I hear drunkars used the place for drunking in night fort surrounding,attur fort is a national embalam we r also protect the place
@asifn1002
@asifn1002 3 жыл бұрын
epdi pa intha channel ah miss panen , very very useful videos bro keep rocking innum neraiya ithu mari explore panunga romba interesting ah kondu poringa epdi than unga ellam video pathu epo mudium therila but try panite iruken , mudinja Dharmapuri pathi oru video podunga max intha dist pathi yarume pesurathila nenaikurathila itha pathi konjam theriyatum my kind req to you bro ,
@ommuruga5617
@ommuruga5617 3 жыл бұрын
மிக அருமை எனது தமிழ் உறவே வாழ்க தமிழ் வளர்க தமிழ் புகழ் உலக தமிழர் கட்சி
@sowbhashini.m4154
@sowbhashini.m4154 3 жыл бұрын
Video and its explanation are very good
@arulmurugesan4165
@arulmurugesan4165 3 жыл бұрын
Bro innum konjam ovvoru idamum pokinra valiyaium details a kattalam otherwise super keep going 👍👍😍
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Getty mudhali group pathi sollavum, erode side they were popular
@desikankrishnan7124
@desikankrishnan7124 Жыл бұрын
Informative
@rajamohamed170
@rajamohamed170 3 жыл бұрын
மிக அருமை நண்பர்.
@MI-dg9wo
@MI-dg9wo 3 жыл бұрын
வணக்கம் டா மாப்ள 🙏🏼😁❤
@drivechanal7769
@drivechanal7769 3 жыл бұрын
மிகவும் அருமை 👌 தம்பி 👍
RanjanKudi Fort Explained | Tamilnavigation
16:47
Tamil Navigation
Рет қаралды 178 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 40 МЛН
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Tamil Navigation
Рет қаралды 118 М.
ATTUR KOTTAI | Attur Kottai Fort Travel | ஆத்தூர்  கோட்டை  பயணம்
26:43
Thinaboomi - Latest Tamil News Channel
Рет қаралды 155 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 40 МЛН