No video

நயாகரா Helicopter பயணம் | Helicopter View | way2go | Madhavan

  Рет қаралды 112,067

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

நயாகரா Helicopter View | Episode 5
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
Niagara Falls Rainbow Helicopters:
Website : www.rainbowair...
Ticket Price : $120 (8700 INR) approximately
Helicopter Model : MD 500E (369E)
Engine : ALLISON 250-C20 SER (Turbo-shaft)
Horsepower : 420
Niagara Series :
Flight to Niagara - Episode 1: • நயாகரா விமான பயணம் | F...
Niagara Night View - Episode 2 : • நயாகரா night view | கன...
Boat to Main falls - Episode 3 : • நயாகரா படகு பயணம் | Bo...
Niagara Islands - Episode 4 : • நயாகரா தீவுகள் | Drone...
Niagara Helicopter View - Episode 5 : • நயாகரா Helicopter பயணம...
Niagara Series Playlist : • Niagara Series
Atlanta Series : • Atlanta Series
Las Vegas Series : • Las vegas Series
Chicago Series : • Chicago Series

Пікірлер: 580
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Friends, Thanks for watching. Follow me on instagram @ instagram.com/way2gotamil/ Follow me on facebook @ facebook.com/way2gotamil Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
@rajaparthiban322
@rajaparthiban322 3 жыл бұрын
bro, semmaya ah irruinthuchu video
@rajaparthiban322
@rajaparthiban322 3 жыл бұрын
its felt like real
@rajaparthiban322
@rajaparthiban322 3 жыл бұрын
we are waiting for ur next video bro, Pls upload quickly. not able to wait for long..😍
@rockrollmahita1421
@rockrollmahita1421 3 жыл бұрын
Yes chithappes always following you in instagram and really thrilling video
@freewaygamer336
@freewaygamer336 3 жыл бұрын
Bro aduthu Disney ah.....😁
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
நயாகரா நீர்வீழ்ச்சியை இதற்கு மேல் இவ்வளவு தெளிவாக யாரும் காட்ட முடியாது.சூப்பர் 🙏🙏🙏
@vimalakalyanasundaram3458
@vimalakalyanasundaram3458 3 жыл бұрын
Fantastic
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ
@vijayapadmanaban4215
@vijayapadmanaban4215 3 жыл бұрын
எங்களால் சுற்றிப் பார்க்க முடியாத அமெரிக்காவை உங்கள் மூலம் பார்க்கிறோம். நன்றி.
@v.sakthiganesh7767
@v.sakthiganesh7767 3 жыл бұрын
Really a wonderful comment.. ❤👌👌😎🤏
@thirumalcollars3752
@thirumalcollars3752 3 жыл бұрын
My son likes ur video very much... V r watching all these places bcoz of you only... Eagerly waiting for an opportunity to visit...
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 3 жыл бұрын
தம்பி மாதவன், நாம வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும், அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்புக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. மனப்பூர்வமான வாழ்த்துக்கள், தங்கள் சேவை தொடரட்டும், "வளர்க நலமுடன்".
@devakumar5705
@devakumar5705 3 жыл бұрын
1:04நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்லும்போது super... proud of you bro...
@kalaiselvan3821
@kalaiselvan3821 3 жыл бұрын
அண்ணே அப்டியே அந்த space Travel 😅😅...
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
😀
@manojs7717
@manojs7717 3 жыл бұрын
@@Way2gotamil Anna. Lufthaansha flight pathi sollunga....✈️
@josephcharles3348
@josephcharles3348 3 жыл бұрын
Thanks madhan sir I am poor in economic It's a dream for me to go to USA. Because of you, in my home I've seen almost all the places in USA. Heartful thanks sir
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 3 жыл бұрын
நயகரா பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட ஐந்து பதிவும் அருமை, வாழ்த்துக்கள்
@ahaan4937
@ahaan4937 3 жыл бұрын
நண்பா நாம நேர போய் பார்த்த கூட இவ்ளோ அழகா பார்க்க முடியுமான்னு தெரில🤷‍♂️ கலக்கீட்டை மச்சி வளர்க உமது பணி மென்மேலும் 🎉👏👏👍👍✔✔✔
@thukkaram4850
@thukkaram4850 3 жыл бұрын
ennabro thalaivar fan na
@arulnesanthenujan5921
@arulnesanthenujan5921 3 жыл бұрын
சிறப்பு அண்ணா ஈழத்தில் இருந்து,
@rbalasubramanian7196
@rbalasubramanian7196 3 жыл бұрын
நயாகரா எபிசோட் is the best of your episodes. One more feather on your cap. Thanks Madhavan. 👌👌👌
@mohamedeliyas4569
@mohamedeliyas4569 3 жыл бұрын
நண்பர் மாதவன் இன்னும்வாழ்கவளமுடனேவாழ்த்துக்கள் ❤️❤️❤️🚁🚁🚁🚁🚁அழகு❤️❤️❤️
@srinivasmitta800
@srinivasmitta800 3 жыл бұрын
எனக்கு நேராகவே ஹெலிகாப்டர் ரைடு போனமாதிரியே இருந்தது. இந்த வீடியோவு காக மிக்க நன்றி.
@yogastrength
@yogastrength 3 жыл бұрын
நன்றி நண்பரே. நாங்களே நேரடியாக செல்லும் அனுபவம் உங்கள் காணொளிப்பதிவு மூலம் கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 3 жыл бұрын
கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் அமைந்த உங்களின் அருமையான காணொளிக்கு நன்றி சகோதரரே ! உங்கள் பயணத்தின் எல்லை இன்னும் விரிவாக என வாழ்த்துக்கள் !!!!
@ramanan26
@ramanan26 3 жыл бұрын
அருமையான காணொளி, அழகான தமிழ் பேச்சு, தெளிவான மற்றும் விரிவான அலசல், தகவல். எனது மனைவியின் வாழ்நாள் கனவு நயாகரா நீர்வீழ்ச்சியை வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டும் என்பது. தற்பொழுது அந்த கனவு நிறைவேறி போன சந்தோசம், நாங்களே நயாகரா சுற்றி பார்த்தது போன்று ஒரு உணர்வு. ஒரு வேளை எங்கள் கனவு நிறைவேறும் நாள் வந்தால் நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி புத்தகம் போன்று அமையும் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்கள் தமிழ் பற்றுக்கும். வாழ்க பல்லாண்டு. மேலும் பல காணொளிகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.
@Tamilrichtrader
@Tamilrichtrader 3 жыл бұрын
வீடியோ அருமை. கேமரா Work & Editing Work Super. வாழ்த்துக்கள் நண்பா 🥰
@arunmozhiselvan3381
@arunmozhiselvan3381 3 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌👏👏👏👍
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை 🙏👍
@chellapandiank6718
@chellapandiank6718 3 жыл бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அற்புதம். இரவு பொழுது அருமையக கழிந்த்து...
@mariyappanv812
@mariyappanv812 3 жыл бұрын
அட இப்படி சினிமாவில் கூட நாங்க இப்படி பார்க்கலை அருமையிலும் அருமை
@Tamizhanda-
@Tamizhanda- 3 жыл бұрын
தெளிவுரை மாதிரி....தெளிவான காணொளி....sema bro...
@hardikraj6179
@hardikraj6179 3 жыл бұрын
✌️Vera level bro எங்களையும் உங்களோட கூட்டிட்டு போனதுக்கு மிக்க நன்றி️🙏
@renugadevi8712
@renugadevi8712 3 жыл бұрын
Super trip. Sir. 👍 Enjoyed a lot. Tks.. Brother.
@bharathiselvam5222
@bharathiselvam5222 3 жыл бұрын
🔥Disney episode i am waiting🔥
@valarmathi6014
@valarmathi6014 3 жыл бұрын
👌👌👌👏👏நேரில் பார்த்த அனுபவம்.மிக்க நன்றி. வணக்கம் .வாழ்க வளமுடன் சகோ
@kaaduperukki2534
@kaaduperukki2534 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது இவ்வளவு அழகான வீடியோவை பார்க்கிறேன் மன மகிழ்ச்சியும் அடைகிறேன் 👍❤️
@nagarajan698
@nagarajan698 3 жыл бұрын
I watched the whole Niagara series in your channel. But, I missed this one. Finally...it was so Awesome and gave me a Wonderful moments.
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 жыл бұрын
அன்பு தமிழ் சகோதரணுக்கு மணமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அருமை அருமை 👌👌👌🙏
@mohamedsaleem627
@mohamedsaleem627 3 жыл бұрын
அருமையானக் காணொளி.வாழ்த்துகள்.
@cmamuthumaharajan352
@cmamuthumaharajan352 3 жыл бұрын
நயாகரா நீர்வீழ்ச்சி பற்றிய தங்கள் பதிவு மிகஅருமை, வாழ்த்துக்கள்
@sathyakumarsathya188
@sathyakumarsathya188 3 жыл бұрын
நயாகராவை நன்றாக படம் பிடித்துக் காட்டியது மிகவும் அற்புதம் மாதவன் நன்றி
@swar411
@swar411 3 жыл бұрын
Hi... Sir.... Ungaluku yapdi thanks solrathunu theriyalla eruinthalum romba thanks.... Coz..... Yanaku romba pudichieruinthuthu entha video... I love it... Chance Ella super...... Tq Tq sooooooooooo much Sir
@krishnamurthymurthy5345
@krishnamurthymurthy5345 3 жыл бұрын
Sir .. Na..elicopter.. ride. pona ...mathri ..eruku entha.video.pakkum.pothu.super.sir
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு மாதவன் 👌👌👌
@annapoorani8598
@annapoorani8598 3 жыл бұрын
Helicopter shot view realy amazing n superb👌👌👌
@bhuvanamsk9792
@bhuvanamsk9792 3 жыл бұрын
Super anna.kanada and America view super anna..
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 жыл бұрын
அருமை. நன்றி.நன்றி. வாழ்த்துக்கள் ‌
@vijayalakshmi2950
@vijayalakshmi2950 3 жыл бұрын
Helicopter view semma super nangala naril poi parthadhupol vulladhu
@josephinelouis4442
@josephinelouis4442 3 жыл бұрын
Super ❤️ naangale ungakooda vandamadhiri irundadu thanks bro 🙏🙏🙏🙏
@jeyanthyr7206
@jeyanthyr7206 3 жыл бұрын
ஊர் சுற்றிப் பார்க்க காசு பணம், உடல்நலம், நேரம் இவை அனைத்தும் வேண்டும். ஆனால் வீட்டில் இருந்தபடியே எங்களுக்கு நன்றாக உலகம் சுற்றிக் காட்டுகிறீர்கள் . மிக்க நன்றி.
@karthicklnd1851
@karthicklnd1851 3 жыл бұрын
Super bro engalukkaga ivlo selavu panni video make pandrathukku thanks live va travel pandra mathiri irukku awesome awesome Continue your travel we enjoy ( tamil people)
@ulagaganesanalagappan4736
@ulagaganesanalagappan4736 3 жыл бұрын
சகோதரருக்கு வணக்கம்.. உங்களுடைய நயாகரா வீழ்ச்சி பதிவு மிக அருமை.. அங்கு தமிழில் வாசகம் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.. அது உண்மையா..
@njagadeesh1
@njagadeesh1 3 жыл бұрын
கண்டேன் நயாகராவை,,, கண்டேன் நயாகராவை..,,, நேரில் பார்த்த உணர்வு,,நன்றி
@Manomanova
@Manomanova 3 жыл бұрын
semma bro ........... நானும் அமெரிக்கா வரேன் ரெண்டு பேரும் லோக்கல் மேப் வாங்கி அமெரிக்காவையே சுத்றோம் 😂😂😂😂😂
@krishnaswamygovindarajulu5959
@krishnaswamygovindarajulu5959 3 жыл бұрын
அருமையாக இருந்தது, புதிய அனுபவம். காட்சிகள் பிரமாதம். வாழ்க மாதவன்.
@akashr1448
@akashr1448 3 жыл бұрын
Because of you. I have learnt about NAYAGARA FALLS, for that a big thank 2 you 💖 and waiting for "Disney". Keep rocking as always 🥂
@sagayamary3156
@sagayamary3156 2 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@anniefenny8579
@anniefenny8579 3 жыл бұрын
மகிழ்ச்சி;என்னையும் உங்களோடு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.அருமை.
@bharthbharth17
@bharthbharth17 3 жыл бұрын
Helepcopter raid super bro.ippa than unga vedio pakuren 👍
@smbosskar7585
@smbosskar7585 3 жыл бұрын
nan helicapteril Pona Feelinga Irunthuchu Thank U Super Madhavan
@radhikakannan2147
@radhikakannan2147 3 жыл бұрын
Excellent ,I had seen Niigara,but not this helicopter ride,Tnq u so much.
@Petalheart3861
@Petalheart3861 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. அருமை
@akprince8451
@akprince8451 3 жыл бұрын
ஹாய் சகோ எப்படி இருக்கீங்க... உங்கள் பதிவு .. எங்கள் மகிழ்வு... நாங்கலே நேரடியாக இருக்கும் அனுபவமாக இருக்கு நண்பா.. நன்றி.... 😊😊😊
@radhikaradhika7970
@radhikaradhika7970 3 жыл бұрын
சூப்பர் சகோ நயாகரா வை முழுசாய் சுத்தி பார்த்த திருப்தி எங்களுக்கு கிடைத்தது 👏👏👏 உங்களைப் பற்றி வீடியோ எப்ப போடுவீங்க உங்களைப் பத்தின😊 வீடியோ பார்க்க நாங்க அவ்வளவு காத்திட்டு இருக்கோம்👍👍👍
@sunpower610
@sunpower610 3 жыл бұрын
செம நகைச்சுவை. மதுரை மல்லி.
@christianscreation4301
@christianscreation4301 3 жыл бұрын
Your video is very nice bro💐💐💐 Thanks giving and very useful video 💖💖💖 👍👍👌👌
@aaronr152
@aaronr152 3 жыл бұрын
Yes true 👍👍
@beautifulinsights9247
@beautifulinsights9247 3 жыл бұрын
Fantastic amazing video bro
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
Bro வேற லெவல். Bro இப்பொழுது அங்கு உறை பனி என்று சொல்கிறார்கள் உண்மையாகவா.
@sudhansrinivasan1537
@sudhansrinivasan1537 3 жыл бұрын
Yes bro.
@kavisthukavisthu6230
@kavisthukavisthu6230 3 жыл бұрын
தமிழ் வாழ்க... தமிழ் வளர்க... நண்பா அங்க கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு நண்பா.... பாதுகாப்பா இருங்க....
@jayarajjai
@jayarajjai 3 жыл бұрын
Wow waiting for Disney.. Blindly i am going to follow your itinerary ....
@bharathichitra3222
@bharathichitra3222 3 жыл бұрын
Semmma bro.... Nan poi pokanum nenakra 1st place Nayagara than.... Vara mudiumamu therla.... But ur series abt falls was fabulous & very clear..ithulayea elamea pathachu.. Ur way of talking & tamil is superb.... Keep going 🤗😎
@kathirgresan1987
@kathirgresan1987 3 жыл бұрын
Next Disney Land😍💌👌🏼 wow
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
எனக்கே எனக்கா..நீ (helicopter) எனக்கே எனக்கா moment. congratulations தம்பி
@nandakumarchittoorcs
@nandakumarchittoorcs 3 жыл бұрын
Super bro thank you very much god bless you.
@swathishankar659
@swathishankar659 3 жыл бұрын
எங்க கண்களுக்கு விருந்தும் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிப்பதற்கு நீங்கள் எல்லா இடங்களுக்கு செல்கிறிர்கள் வாழ்த்துக்கள்
@ramesha8950
@ramesha8950 3 жыл бұрын
மாதவன் உங்களது படைப்பு பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பு அழகு வாழ்த்துக்கள்
@kamalhaashan
@kamalhaashan 3 жыл бұрын
Really super... I feel very happy... Thanks bro
@beautifulinsights9247
@beautifulinsights9247 3 жыл бұрын
Thank you sir
@arumugamsubramanian4772
@arumugamsubramanian4772 3 жыл бұрын
மிக்க நன்றி. வாய்ப்புக்கு நன்றி.மதுரைமல்லி சிரிக்க வைத்தது.
@chandrasekark4424
@chandrasekark4424 3 жыл бұрын
thaks bro views sema enjoy Texas snow athikama eruka bro
@naveenj4281
@naveenj4281 3 жыл бұрын
நாங்கள் கொடுத்து வச்சவங்க பிரதர் உங்களுக்கு நன்றி அன்புடன் தருமபுரி நவின்🙏🙏
@baskars136
@baskars136 3 жыл бұрын
மிக மிக பிரமாதமாக இருந்தது பறந்து பார்த்த உணர்வு நன்றி வாழ்த்துக்கள்
@tmurali1067
@tmurali1067 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் நன்றி அண்ணா
@nagarajannagarajan5146
@nagarajannagarajan5146 3 жыл бұрын
மிகவும் அருமை 👌 சார்
@balamuraligovindan3396
@balamuraligovindan3396 3 жыл бұрын
Superb Madhavan. I am enjoying your video. Thank you Madhavan
@vijyasaravanan4187
@vijyasaravanan4187 3 жыл бұрын
நன்றி மாதவன்.
@pratyush.s5593
@pratyush.s5593 3 жыл бұрын
Thanks bro
@ArunKumar-cv5ob
@ArunKumar-cv5ob 3 жыл бұрын
Super trip.. Keep it up ji.. Waiting for Disney...
@wils5903
@wils5903 3 жыл бұрын
Awesome bro. Unga vedio avlo class ah iruku.. superb ah explian panringa and editing super... i can see ur hardwrk in all ur vedios...thts great bro..expecting ur more interesting videos..
@l.k.c1198
@l.k.c1198 3 жыл бұрын
அருமையான Angle லில் படம் பிடித்திருக்கிறீர்கள் மாதவன் வாழ்த்துக்கள்.
@dineshkumara772
@dineshkumara772 3 жыл бұрын
Sirappa irunthathu
@ushajagadeesan306
@ushajagadeesan306 3 жыл бұрын
Tq bro beautiful video 🙏🙏🙏🙏🙏🙏
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 жыл бұрын
Very Very Nice...........Great ..
@aakashsarasa2692
@aakashsarasa2692 3 жыл бұрын
Super Anna video
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 3 жыл бұрын
Excellent video and super information
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 3 жыл бұрын
Nice helicopter journey.Thankuuuu💐
@nagarasan
@nagarasan 3 жыл бұрын
உங்கள் ஊரில் நிலவிய பனி கால சூழல் இப்போது இயல்புக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்/நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன் தொடர்க உங்கள் பயண தொடர் காணொளி !!நன்றி உங்களுடன் இணையத்தில் பயணிக்கும் ஒரு தோழனின் வணக்கம் /அன்புள்ள நாகராசன் !!!❤️❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Yes nanbare. Everything back to normal. Mikka nandri
@sheikmohamed2294
@sheikmohamed2294 3 жыл бұрын
SUPER BRO UNGALODA VIDEO ELLAME VERY NICE BRO..ADUTHA VIDEO MUDINTHAL EUROP TOUR SEYYUNGAL.NAN UNGAL MALAYSIA TAMIL RASIGAN BRO VANAKKAM 🙏🙏
@chinnadx2906
@chinnadx2906 3 жыл бұрын
All ways watching your channel.. wait for next intresting video
@athibecivil5537
@athibecivil5537 3 жыл бұрын
Thanks brother ..... Amazing 🎉
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
thank you so much bro... you are always better explanation to us thank you againnnn
@karthiksivaji6450
@karthiksivaji6450 3 жыл бұрын
Awesome Video Shot😍👌👌 Vera level
@chandrasekaranr7570
@chandrasekaranr7570 3 жыл бұрын
Bird's eye view, superb.Thanks for the shots.Thrilling 👍
@vijayd7312
@vijayd7312 3 жыл бұрын
I am very enjoyed this video bro, thank you bro
@HariHaran-wv1lu
@HariHaran-wv1lu 3 жыл бұрын
சூப்பர் நன்றி
@HariHari-ok3jo
@HariHari-ok3jo 3 жыл бұрын
Best video for way 2 goooooooooooooooooo
@toknoweverything5157
@toknoweverything5157 3 жыл бұрын
very informative videos, winchester house ku poittu video pannunga....
@rsrajha
@rsrajha 3 жыл бұрын
Excellent . Thanks Bro
@boobalakrishnansakthivel4366
@boobalakrishnansakthivel4366 3 жыл бұрын
Madura Malli comment ultimate bro😂😂😂
Niagara to Texas Flight Travel | Ep 6 | Way2go தமிழ் | Madhavan
19:02
Way2go தமிழ்
Рет қаралды 107 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН