Home Tour|My House in Colombo|கொழும்புவில் என் வீடு|Wellawatta Veedu|Neengal Kaetta Channel|

  Рет қаралды 573,406

Neengal Kaetta Channel

Neengal Kaetta Channel

Күн бұрын

#vijayasarathy #90skids #2kkids #suntv #SunTVVijayasarathy ##colombo #jaffna #lifestyle #myhouse #Wellawatta #travel #house #food #WellawattaRailwayStation
#Railwaystation #stationroad #விஜயசாரதி #சன்டிவி #இலங்கை #ஸ்ரீலங்கா #கொழும்பு #வெள்ளவத்த #வீடு #என்_வீடு #யாழ்ப்பாணம்

Пікірлер: 875
@yamunaprathish3666
@yamunaprathish3666 2 жыл бұрын
அண்ணா என் சிறு வயதில் உங்கள் நிகழ்ச்சியை சன் டிவியில் பார்த்திருக்கிறேன்..... நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களை பார்த்ததில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது 🥰🥰🥰
@armarm1914
@armarm1914 2 жыл бұрын
Super sir உங்கள நான் சின்ன வயசுல இருந்து பார்த்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்கள் கேட்ட பாடல் உங்கள நான் பார்த்தேன் சின்ன வயசுல அத்துடன் படையப்பா படத்தில் ரஜினி மருமகனா வந்தீங்க ஆக்டிங் சூப்பர் உங்களைப் பார்த்தது இல்ல ரொம்ப சந்தோஷம் 👍👍👍
@ramprasathd588
@ramprasathd588 2 жыл бұрын
Yes, fav anchor of 90s kid and his programs all will be good.
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 жыл бұрын
qq
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 жыл бұрын
​@@armarm1914 qà
@lakshmanaperumal8098
@lakshmanaperumal8098 2 жыл бұрын
​@@armarm1914 qà
@shasha7386
@shasha7386 2 жыл бұрын
குழந்தை மனசுதான் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது உங்களோட நடந்ததும் உங்கள் வீட்டிற்கு வந்ததும் உங்கள் வீட்டை சுத்தி பார்த்ததும் மிக்க மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி திரு விஜயசாரதி அவர்களே
@chubbyqueenmusicworld3985
@chubbyqueenmusicworld3985 2 жыл бұрын
தோற்றம் மாறினாலும் உங்கள் தோரணை மாறவில்லை🤗❤️ I'm just 23 yrs old but my childhood fav anchor 😍😘love you uncle
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 2 жыл бұрын
I am also 23 👍
@varrag8639
@varrag8639 2 жыл бұрын
சகஜமாகும் பேசுகீரகள்
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 2 жыл бұрын
வீடு அழகாக இருக்கு அண்ணா உங்களை பார்த்த உடன் பழைய நினைவுகள் வந்துவிட்டது நீங்க பேசும் தோரணை இன்னும் அப்படியே இருக்கு வாழ்கவளமுடன்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
அப்ப 90 களில் சன் தொலைக்காட்சியில் மூச்சுவிடாமல் பேசி சிறந்த அறிவிப்பாளராக பட்டையகிளப்பினீர்கள் சகோதரரே. மறக்கமுடியாத ஒன்று.
@vairavel3059
@vairavel3059 2 жыл бұрын
அண்ணா தலைவா இன்று உங்களை பார்ப்பேன் நினைக்கவில்லை மலரும் நினைவுகள் வந்து விட்டது எல்லோருடைய மனதிலும் நிறைந்தவர் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கனும்
@rajeshselvaraj9098
@rajeshselvaraj9098 2 жыл бұрын
மென்மையான குரல். அதுவும் தொடர்ச்சியாக வரும் வார்த்தைகள்… என் சிறு வயது ஹீரோ. நான் சிறிய வயதில் சன் டிவி நீங்கள் கேட்ட பாடல்…. அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது முன்னாடி அந்த இடத்தின் வரலாறுகளை தெளிவாகவும் மென்மையாகவும் சொல்லுவீர்கள்…. நீண்ட ஆயுளும் சந்தோசமும் உடன் வர வாழ்த்துகள்.
@lekha.k584
@lekha.k584 2 жыл бұрын
அண்ணா உங்கள ரொம்ப வருமா மிஸ் பண்ணே.சில டைம் ஞாபகம் வரும் விஜயசாரதி அண்ணா ஏ சோ பண்ண வரை னு. நா ஸ்குல் போகும் போது நிங்க தொகுத்து வழங்கிய நிங்கள் கேட்ட பாடல். நிகழ்ச்சி மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.....
@ranim5155
@ranim5155 2 жыл бұрын
Sir பின்னால் பேசிடே நடக்கிறது இன்னும் விடவே இல்லை 😀😃👍
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
மனதில் கவலைகள் இருக்கும் போது இந்த கடல் பகுதியை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் கவலை மறந்துவிடும்
@gomathirajan2403
@gomathirajan2403 2 жыл бұрын
என் அண்ணா திருமணம் செய்யவில்லை எங்கள் அம்மா உங்கள் அப்பா அம்மா ரசிகை வெள்ளை மனசு அண்ணா நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த உணர்வு so sweet 🙏👍
@porkoeazilmedia3382
@porkoeazilmedia3382 2 жыл бұрын
அன்று நீங்கள் கேட்ட பாடல் உலகில் உள்ள அத்தனை தமிழர்களால் கேட்க்கபட்டது .. இன்று நீங்கள் கேட்ட சேனல் இன்றும் உலகில் உள்ள அத்தனை தமிழர்களால் பார்க்கபடும் என்பது நிதர்சனம் ... தொடருங்கள் சார் . பல்வேறு விடயங்களோடு , வாழ்த்துக்கள் விஜய் சார் !!!
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
அருமையான வீடு.கடலை பார்த்துக்கெரண்டே இருக்கலாமே.
@baski53
@baski53 2 жыл бұрын
சன் டிவியில் வேலை செய்தாலும் பக்தியுடன் இருப்பது சந்தோஷம். வாழ்த்துகள்.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
ஏன் அங்கு வேலை செய்தால் தெய்வ நம்பிக்கை இருக்கக்கூடாதா
@baski53
@baski53 2 жыл бұрын
@@anandsathiskumar1083 அப்படியல்ல. தெய்வ நம்பிக்கை இல்லாத தொழிலாளர்கள் பலர். அவர்களுடன் வேலை செய்தும் இவர் பக்தியில் அசத்துகிறார். அது நல்ல விஷயம். ஹிந்து வெறுப்பு அதிகமாக இருக்கும் இடம் அது. பாராட்டுவோம்.
@karthickb1973
@karthickb1973 2 жыл бұрын
semma
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
👌👌🤔🤔திடீர்னு வீடியோ பார்க்கனும்னு தோணுச்சு .பாபா தான் பார்க்க வைக்கிறார் .ஓம் சாய் ராம் .🙏🙏🙏
@visva3279
@visva3279 2 жыл бұрын
சுப்பர் காணொளி இலங்கைக்கு வரும்போதெல்லாம் விரும்பித்தங்கும் இடம் வெள்ளவத்தை. பயணக்கட்டுப்பாட்டுச்சூழ்நிலை காரணத்தால் வருவது தடைப்பட்டது. Thank you for gave us amazing video of wellawathe
@arunap5999
@arunap5999 2 жыл бұрын
அருமையான வீடு இந்த சந்தோஷம் உங்கள் வாழ்வில் தொடர்ந்து வர வாழ்த்துகள் 🙏🙏🙏
@devishankar4989
@devishankar4989 2 жыл бұрын
ஹலோ தம்பி நலமா. வீடும் நீங்க பேசியதும் சூப்பர். 90 களில் கேட்டமாதிரியே இருந்தது. ஏன் நீங்க தனியாக அங்கு இருக்கீங்க. சென்னையில் வந்து உங்க குடும்பத்துடன் இருக்கவும். தனிமை மிக கொடியது தம்பி. சரி சென்னைவந்தால் எங்க வீட்டுக்கு வாங்க என் கணவரை சந்தித்தால் உங்களுக்குபிடிக்கும். தியானம் சித்தர் இன்னும் மேலும் உங்களுடன் பேசுவார். அதுஉங்களுக்குபிடிக்கும் என்று நினைக்கேன் தம்பி. ஒருமுறை நானும் உங்களுடன் பேசவேண்டும். இது இந்த அக்காவின் ஆசை. நலமுடன் இருக்கவும்.
@s.nallaikkumaran
@s.nallaikkumaran 2 жыл бұрын
நீங்கள் கவலைகள் நிறந்தவர் போல தெரிகின்றீர்கள், தயவுசெய்து கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். யாருமில்லாத தனிமையான வாழ்க்கை நானும் வாழ்ந்தவன்தான்.
@deepashreebhaskaran4309
@deepashreebhaskaran4309 2 жыл бұрын
U r only one my super anchor in sun TV 90 s my school days Vijay sarathy is favourite actor also
@janudhakshu8409
@janudhakshu8409 2 жыл бұрын
Ivar avar wife kuda ilaya
@lakshmi4086
@lakshmi4086 2 жыл бұрын
உங்கள் மீசை அடர்த்தி செம அழகு அடர்த்தி மீசை செம cute 👌👌👌👌👌👌👌👌 நீங்கள் கேட்ட பாடல் மறக்கமுடியாத நிகழ்ச்சி 💕💕💕💕
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
அண்ணா நீங்க சன்டிவில நீங்கள் கேட்ட பாடல் ஷோ பண்ணுவிங்கள்ள அந்த ஷோ எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌😍❤️❤️❤️
@hi-techinnovation575
@hi-techinnovation575 2 жыл бұрын
உங்களின் மகிழ்ச்சியே எங்களது மகிழ்ச்சி...... மிக அற்புதமான வரவேற்பு கொடுத்தீர்கள்..... நன்றி அண்ணா......❤️
@track2go162
@track2go162 2 жыл бұрын
👌
@saradhapichai6275
@saradhapichai6275 2 жыл бұрын
அருமை. என்ன ஒரு யதார்த்தமான பேச்சு. வீட்டுக்குவீடு லூட்டி இன்றும் ரசிக்க முடிகிறது 🌹🌹🌹🌹🌹
@tmnalini2518
@tmnalini2518 2 жыл бұрын
It is true
@paneerselvamraman4207
@paneerselvamraman4207 2 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு உங்கள பார்த்தது மிகவும் மகிழ்ச்சி சார். You are 90s kids fav ❤️❤️ love from Malaysia 🎉❤️omsairam 🙏 be happy always
@sakthisathyaraj3613
@sakthisathyaraj3613 2 жыл бұрын
90 களில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நீங்கள் கேட்ட பாடல்
@googleking5780
@googleking5780 2 жыл бұрын
என்ன சார் நீங்க 90s ல நிறைய தொடர் நிகழ்ச்சிகள் பண்ணிருக்கிங்க நல்ல வருமானம் இருந்திருக்கும். சொந்த வீடு இல்லாம இப்படி apartment ல வாடகைக்கு இருகிங்க. தனியா இருகிங்க மனைவி பிள்ளைகள் எங்கே?
@aishwaryaravi4426
@aishwaryaravi4426 2 жыл бұрын
I was a kid of age 6 years old at that time....now am 24♥️ Happy to see you sir !!! After these many years...
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
கொடுத்து வைத்தவரய்யா நீர்.....அழகான வீடு.....அழகான கடல் காட்சி....
@naliguru
@naliguru 2 жыл бұрын
Sir I am.from Jaffna but i used to lived in wellawatta 32nd lane closed by majestic place.. .Good to see ur video. Bowranami day we call paruvam and special pooja at the HINDU TEMPLES. Also whoever loss their mother specially fast and pray on paruvam aka bowranami.👍👍👍💖💖💖🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@renuraj2317
@renuraj2317 2 жыл бұрын
You are so humble, simple and lovable person sir. Nostalgic memories remembering your speech n programmes sir. You are unique and down to earth person .🙏
@jayamaruthan2803
@jayamaruthan2803 2 жыл бұрын
Wow!!. seeing you after a long long time.. used to see you often on TV before..good to know that you're in Colombo now hosting your own vlog..greetings and best wishes from Malaysia!
@manivannan5561
@manivannan5561 2 жыл бұрын
Sir நீங்க ரஜினி sir எடுத்த பேட்டி மறக்கமுடியாது....தலைவர் க்கு நீங்கள் கொடுத்த அன்பு முத்த பரிசு மறக்கமுடியாது ...நன்றி sir வாழ்க பல்லாண்டு...
@s.robert1817
@s.robert1817 2 жыл бұрын
உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் யாழ்ப்பாணம் to Colombo nice Wut வீடியோ எடுக்கும்போது ஆடாமல் பாத்துக்குங்க im from switzerland நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@ceylonyathri
@ceylonyathri 2 жыл бұрын
நிறைய விடுமுறை நம்ம ஊர்ல உண்டு. வீடு சூப்பரா இருக்கு!
@SreeEnergyCorner
@SreeEnergyCorner 2 жыл бұрын
எவ்ளோ நாட்கள் ஆச்சு உங்கள பார்த்து நாங்கள் ரொம்ப சந்தோசமா இருங்க அண்ணா
@reenadphysicsem3895
@reenadphysicsem3895 2 жыл бұрын
Same
@janakinagarajan8095
@janakinagarajan8095 2 жыл бұрын
I am now 57 years old. In my childhood my mother used to worry about the children of sheela and ravi. And in 80s she came to know that you are sheela's son. I still remember that day my mom said appada her children are well grown. She liked your neeng keeta padal program. You know that days all moms worried about Sheila's children. Now my mom is no more. God bless you sir
@saisaranya279
@saisaranya279 2 жыл бұрын
பாபா ஆஷிர்வாதம் இயல்பாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
@happysad4828
@happysad4828 Жыл бұрын
90s kids famous TV Anchor ❤️
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
தலைவருடன் நீங்கள் எடுத்துக்கொண்ட போட்டோ உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. அதேபோல உங்களுடன் நான் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டால், அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. ( அத்தோடு ஒரு பயணம்... அந்த வீடியோ பதிவுகளை நினைவுகளாக வைத்துக்கொள்ள மனம் ஏங்குகிறது)...lots of ❤️❤️💐💐🙏🏻🙏🏻
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 2 жыл бұрын
உங்க தோரணை அப்படியேதானிருக்கு சகோதரா... 20வருடம் முந்தைய நாட்களில் நீங்க நடந்துட்டே பேசறது ....அழகு .இப்பவுமே...
@magicaryachannel589
@magicaryachannel589 2 жыл бұрын
சித்தி-1 சீரியலில் இவர் நடித்த கேரக்டர் க்கு.. நான் ஒரு ரசிகன்.. மேலும்.. டைரக்டர் ஷங்கரை விட உலகின் அதிக நாடுகள் சென்றவர்...
@murugesann5211
@murugesann5211 2 жыл бұрын
உங்கள் தந்தை சசிகுமார் மிக எனக்கு பிடிக்கும் நீங்கள் டிவியில் தொகுப்பாக நிகழ்ச்சி எனக்கு மிக பிடிக்கும் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வாழ்க கலைஞர்
@sandeepswamy5309
@sandeepswamy5309 2 жыл бұрын
உங்காய் மனைவி Family பத்தி போடுங்கள்
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 жыл бұрын
உங்களைப்பற்றி நான் அறிந்தவை குறைந்தது தான். ஆனால் தங்கள் அப்பாவின் படங்களை அதிகம் பார்த்து இருக்கிறேன். அவர் மேலுள்ள என் அன்பு தங்கள் மீது தற்போது மடைமாற்றம் ஆகியுள்ளது. நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் 🙏
@dhivyadhanapal9977
@dhivyadhanapal9977 2 жыл бұрын
Anna antha sunrise negal keta padal dialogue soluga anna....enoda childhood best memorable show ...apolam pakathu veetuku oduvom paruga ....ipo nenachalum happy anna...
@ramanalakshmi6519
@ramanalakshmi6519 2 жыл бұрын
Elarukum epdi chilhood maraka mudiayathatho athe mari elam 90s kids kum ungaloda shows maraka mudiyathathu.. Ungala pathale palaiya ninaivugal tha kannuku munadi varuthu.. Epo ungala again youtube la pakurathu rmba happy a eruku♥️
@yamruth88
@yamruth88 2 жыл бұрын
Long year after I am so happy to see you....omg....suntv memories 😯😯😯😍
@srk8360
@srk8360 2 жыл бұрын
👍👍👍 Excellent..விஜயசாரதி (Dr.Arvindh.)🤣🤣🤣 நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏💐💐💞
@yogasricatering1527
@yogasricatering1527 2 жыл бұрын
அழகான தருணங்கள் வாழ்த்துகள் வாழ்கவளமுடன் 💐
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா உங்களை மிகவும் மிகவும் பிடிக்கும் நீங்கள் கேட்ட பாடல் மூலமாக உங்களைப்பார்க்கும் போது மனசுக்கு சந்தோசம் சூப்பர் அண்ணா
@pricillajohan
@pricillajohan 2 жыл бұрын
Such a humble person and I love your calming soothing voice when I was little...very very happy to see u in KZfaq
@gkamal2078
@gkamal2078 2 жыл бұрын
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி சகோ🥰
@sulochana7062
@sulochana7062 2 жыл бұрын
ஓம் நமசிவாய.வாழ்க் வளமுடன் நலமுடன். மகனை சூப்பர். சூப்பர். அருமை வாழ்த்துக்கள் ப்பா
@malathidayanand
@malathidayanand 2 жыл бұрын
I am watching Veetku veedu looty in Jaya TV show, every day again its re-telecast.... those days serials are so good 👍
@arumugamperiyasamy5166
@arumugamperiyasamy5166 2 жыл бұрын
அநேகமாக எல்லோரும் கொழும்புவில் என்றே எழுதுகிறார்கள் இது தவறு கொழும்பில் என்றே வர வேண்டும் அரும்பு+ இல்= அரும்பில் தடுப்பு + இல் = தடுப்பில் எனும்போது கொழும்பு + இல்= கொழும்பில் என்பதே சரியானது இலங்கைத்தமிழர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்
@renganathanperumal6265
@renganathanperumal6265 2 жыл бұрын
Yes..Yes.
@panchubahrain
@panchubahrain 2 жыл бұрын
Happy to see you Vijay sir...we never miss your neengal Ketta padal during college days...loved your house.
@thomasgomez1256
@thomasgomez1256 2 жыл бұрын
தம்பி சார் தங்களைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது மிகவும் மகிழ்ச்சி நன்றி GOD BLESS YOU 🙏 நான் இந்த இடத்தில் 1982ல்கடைசியாயாக வந்த இடம் வெள்ளவத்தை ரயில் நிலையம் மற்றும் ஆலயம் பழைய நினைவுகள் கண்ணீரில் தான் இருக்கின்றேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
உங்கள் குடும்பம் பற்றி செரல்லுங்கள்.
@sudharsans1817
@sudharsans1817 2 жыл бұрын
Vazhga valamudan sir....unga appavum Vennira aadai Nirmalavum act pannina Aval padathil varum Geethaaaa our naal pazhagum uravalla song is my favorite song till today.. handsome father...Sasi kumar sir..🙏🙏
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
Really majestic. Flat is super. Only a family sound is missing . Rest too good surrounded by sea.
@brijetemily2181
@brijetemily2181 2 жыл бұрын
இரவுவணக்கம்ஜிவீட்டில்உங்கபையனைபார்க்கலாம்யென்றுஇருந்தேன்அப்படியேஅண்ணியையும்பார்கலாம்யென்றுஇப்போஉங்களுடன்வைத்துக்கொள்ளுங்கள்ஜிஉங்களுக்குதனிமையிலபிடிச்சியிருக்கா
@grbfence
@grbfence 2 жыл бұрын
நான் உங்கள் அப்பாவின் தீவிர ரசிகன்.அதனாலேயே உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்கள் அப்பாவின் தீ விபத்தின் போது நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை.
@rajpradhap2886
@rajpradhap2886 2 жыл бұрын
Hi Sir, Ungala rombha pidikkum...Rombha naal kalichi ippo thaa unga video pakkuren...Super ah irukkeenga...Athuvum kozhantha mathiriye pesureenga...happy irukkeenga...ippadiye irunga eppavum..Take care ❤️
@niloferibrahim2308
@niloferibrahim2308 2 жыл бұрын
Hai sir... Nalla irkingala .... ivlo years Apram Ungala pakumbothu romba romba santhosama irku.. Yellaroda comments kum Neenga heart kuduthurukinga.... Athu romba Nalla visyam... Ungala thirumbavum TV la paka aasai paduren sir... God bless you.. ..vijaysarathy sir....
@christophers5859
@christophers5859 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் நீங்கள் கேட்ட வீடு...😍
@srilakshmisjayasri9696
@srilakshmisjayasri9696 2 жыл бұрын
விஜயசாரதி அண்ணா வணக்கம் சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நான் சின்ன வயசுல பார்த்து இருக்கேன் அதுல நீங்க அந்த இடத்தை பற்றி சொல்வது மக்களை கேள்விகேட்டு பாட்டு கேட்க சுவாரஸ்யமா இருக்கும் உங்க குரல் இனிமையா இருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை யூடியூப் சேனலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷம் நன்றி அண்ணா
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் 💐💐💐🇮🇳 தமிழ் நாடு
@slumberking6875
@slumberking6875 2 жыл бұрын
நீங்க பேசறது கதை சொல்ற மாதிரியே இருக்கு.. அப்படியே கேட்டுட்டு இருக்கணும் போல இருக்கு.. 👌👌👌
@ferozfathima7744
@ferozfathima7744 2 жыл бұрын
Hi...VJ sir.. அழகான வீடு...porshe area.... அழகான கடற்கரை. வாழ்த்துக்கள்.
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Vijay Sarathi sir nanga unga fan neenga oru jolly yana achor ungalai migavum pidikum unga voice neenga programme panravidam romba arumaiyaaga irukkum sir ungalai naanga mis pandrom.
@neengalkaettachannel
@neengalkaettachannel Жыл бұрын
Mikka Nandri. Neenga sonna ellaam ungaloda - Neengal Kaetta Channel- adhaan I dha youtube Channel la irukkum. Stay Blessed 💐
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
வணக்கம் அண்ணா, நன்றி இப் பதிவிற்கு...மகிழ்ச்சி அண்ணா....
@Bharathanjali.
@Bharathanjali. 2 жыл бұрын
90's kids one of the best anchor..
@fathimafarhana1724
@fathimafarhana1724 2 жыл бұрын
Sun T V miss panramai illaya romba naalaki appuram paarthathu happya irukku fmly members vara illaya
@fathimafarhana1724
@fathimafarhana1724 2 жыл бұрын
@@neengalkaettachannel ongada prgrm virumbi paarpom sm movie act panni irundhinga athaum paathom nalla pesuveenga athu romba pudikum
@suryagowri3228
@suryagowri3228 2 жыл бұрын
Hai annnnna...very very happy to see u...evolo years aachu...epadi irukinga..naan 7th standard padikum podhu let's voice ipo enaku 34 years Anna...ipo unga voice ketadhum ...child hood memories vandhuruchu....thank u Anna...
@subhar3306
@subhar3306 2 жыл бұрын
Hi Anna. We all stayed in abiramapuram Chennai. Hope u remember that days . Mythili , ramaswami, kannan . I m ramaswami s daughter
@shr011104
@shr011104 2 жыл бұрын
5:42 பாஸ், அது காமாட்சி விளக்கு! மீனாட்சி இல்லை, பாத்து காமாட்சி கோச்சுக்க போறாங்க.
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 2 жыл бұрын
Finishing super Sir highly positive exactly i need for my situation i am filled with fear whether to believe someone or not but i am in a state that i have to believe this words super" வர்ரது ஏன் ஆவியா இருக்கணும் கடவுளா இருக்கக் கூடாதா " why he or she should be a cheater he or she can be a helper
@ylakshmiprabha8893
@ylakshmiprabha8893 2 жыл бұрын
Sir , உங்க சின்ன வயதில் இரண்டு மூன்று வயதில் என் அம்மாவுடன் விளையாடி இருக்கிறீர்கள், நீங்கள் அப்போது மந்தவெளி என் அம்மா வீட்டின் மாடியில் வாடகைக்கு இருந்து உள்ளீர்கள் என் அம்மா பெயர் சாந்தி, உங்களுக்கு ஞாபகம் இருக்கு வாய்ப்பு இல்லை என் அம்மா உங்களை tv பார்க்கும் பொழுது எல்லாம் நினைவு கூறுவார், வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@kaitholilthozhi691
@kaitholilthozhi691 2 жыл бұрын
Anna nanaga Sri Lanka vanthuirrukkom unga veetu rootukku nanga Beach poi irrukkom nanga irruthathu soysa flate anna ennoda huspand anga 18 years work pannanga so unga flate roots adikati poi irrukkom neenga roots kanpigum pothu so very very happy Nan ippam cheenai irruukan ennoda you tupe channel name modern queen unga place matrum veedu parthathu so happy
@anitharamkumar150
@anitharamkumar150 2 жыл бұрын
The way u anchoring in those days, no chance sir. No one can forget u r ur program. Monday night 8.30.
@user-cz7th3on2i
@user-cz7th3on2i Жыл бұрын
எளிமை இதம் யதார்த்தம் .நன்றிகள்!
@neengalkaettachannel
@neengalkaettachannel Жыл бұрын
மிக்க நன்றி... 🤩💐
@minutestechno2713
@minutestechno2713 2 жыл бұрын
அண்ணா நான் முதல் தடவை உங்க விடியோ பார்கிறேன்.எனக்கு இந்த வீடியோ பார்க்க ரொம்ப பிடிச்சது negka என் சாய் அப்பா கூட இருக்கிறது . அந்த கடலோடு சாய் அப்பா வே சேர்த்து பார்க்க கோடி கண்கள் போதாது அண்ணா. I miss you so much அண்ணா
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Anna ungal Video parkkumpotu mikavum santhoshamaka iruntatu Karthtarukkul santhosham todara valthtukkal
@dhinakarasekar3549
@dhinakarasekar3549 2 жыл бұрын
Very beautiful house brother.. I have come many times to Colombo.. My friend was staying before in your area. I have been once to his house.
@saratamilhome2056
@saratamilhome2056 2 жыл бұрын
Sir so cute sir neenga.. athea voice athea cute smile oda searntha peachu.. omg appidiyea irukeenga
@jeniferjenifer8231
@jeniferjenifer8231 2 жыл бұрын
Anna enaku ungala romba pudikum na school padikumbothu ungala paathathu unga anchoring romba pudikum...na simran fan neenga simran song podumbothula ungaluku tnq anna nu soliruka.....anna neenga pesurathu avlo azhagu chinna kozhantha mathiri sirichi pesuringa...keep smile always anna..neenga ipadiye yepiyume smile panite iruka na vendikira
@Yazhinivibes2021
@Yazhinivibes2021 2 жыл бұрын
Superb bro very super bro நீங்கள் கேட்ட பாடல் program fans😄
@sasikalapadmanaban6305
@sasikalapadmanaban6305 2 жыл бұрын
VERY NICE TO SEE YOU ,AFTER A LONG GAP OF 20-25 YEARS ,WE WERE Your voices fan ,we are very very happy to hear your that same positive attituded sweet voice again ,thanks to you .May the almighty blessed with sweet voice ever.
@user-fb7hm6lc5i
@user-fb7hm6lc5i 2 жыл бұрын
வீடு பிரமாதம் சகோ😍😍❤️
@sabanasgallery2.092
@sabanasgallery2.092 2 жыл бұрын
❤🇱🇰
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@prabsworld2074
@prabsworld2074 2 жыл бұрын
I am fan of neengal ketta padal in 2000...i can remember my child hood days
@murukappanpunith4604
@murukappanpunith4604 2 жыл бұрын
Super sir. Arumaiyana pathivu.azhaka pesureenka. God bless you...
@subangimohanraj612
@subangimohanraj612 9 ай бұрын
Colombola Unga veedu super Unga Patti photo kanpithirgal Unga Appa Amma photo kanbikalye Unga appa super actor avar naditha padathin padal padalai nan dhinamum paren indra vandha indha mayakkam super
@neengalkaettachannel
@neengalkaettachannel 9 ай бұрын
Mikka Nandri..... andha paadal oru evergreen paadal. 👍🏼🤩💐
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
மிக்க சந்தோஷம்....வாழ்த்துகள்.
@aishwaryaseetharam9097
@aishwaryaseetharam9097 2 жыл бұрын
Amazing sir!! Your expressions are so cute... Beautiful house, lovely view and your devotion towards baba is great... Please come to India... We all miss you...
@malaannathurai
@malaannathurai 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே, மிகவும் அருமை🙏🙏
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 2 жыл бұрын
நான் மட்டும் அந்த ஊரில் இருந்திருந்தால் உங்களை பார்க்க வந்திருப்பேன் செல்வம் சார்
@massmani5509
@massmani5509 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கேட்ட பாடல் சின்ன வயசுல கேட்ட குரல் இப்பதா ஊங்களா பார்க்கர சூப்பர் அண்ணா
@divyasri8163
@divyasri8163 2 жыл бұрын
Vijay sarathy Anna my favourite anchor school days la neengal keta paadal rombha pudikum.. ,🥰🥰🥰
@divyapriya417
@divyapriya417 2 жыл бұрын
Hello sir. I'm also Srilankan. Happy to see you 🤗
@Sinthujan-Balasingham
@Sinthujan-Balasingham 2 жыл бұрын
Hi sir I'm from UK I used to live in next road called Francis Road and its about 15 years ago this place is a play ground we spend alot of time playing in here and we loved it and later they build this flat on top of this play ground area and we really missed all our funs.
@VA-vd2ne
@VA-vd2ne 2 жыл бұрын
Nescafe Sun rise நீங்கள் கேட்ட பாடல் ❤️❤️❤️❤️
@Krishani10
@Krishani10 2 жыл бұрын
Super ji. Im your big fan. Just now i saw your channel. I can't identify for a 10 minutes. Later only i identified. 🇱🇰🇱🇰🇱🇰♥️♥️
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Ramesh Krishnan and Ramanathan Krishnan - Memories and Madras
13:18
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН