தென்னகத்தின் வரியும் வடக்கின் வெறியும்.. J Jeyaranjan Economist Latest Speech

  Рет қаралды 52,393

Neerthirai

Neerthirai

2 жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 106
@logabalan4414
@logabalan4414 2 жыл бұрын
சமூக நீதியின் பாதையை மிகவும் சிறப்பான பதிவுகள் மூலம் இவர் போல் யார் எளிதாக விளக்க முடியும், வடநாட்டு பரதேசி கூட்டம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும், ஐயாவின் பதிவுகள் முற்றிலும் நேர்மையானது உண்மையானது.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 жыл бұрын
மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். சங்கிகளும் தம்பிகளும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். பாராட்டுக்கள்
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
சாதாரண ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு உண்டான தீர்வுகளை தருவது தான் ஜெயரஞ்சன் அவர்களுடைய பேச்சு
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 жыл бұрын
ஜயரஞ்சன் அவர்கள் பேச்சில் உண்மை இருக்கும் அவர் சிரிப்பு பேச்சு சிந்தனை பேச்சு அருமை அய்யா
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
சிறப்பு ஜெயரஞ்சன் சார்
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v 2 жыл бұрын
அற்புதம் ஐயா😍😍😍
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 2 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்களே. தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெருக பல வழிகளில் வாய்ப்பினை தமிழக அரசுக்கு வழிகாட்டுங்கள். பொருளாதார வளர்ச்சி பெற கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு விவசாயம் நெசவுத் தொழில் முதலியவைகளில் வளர்ச்சி பெற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
@balakrishnang551
@balakrishnang551 2 жыл бұрын
சிறந்த பதிவு...
@loganathanbalki1127
@loganathanbalki1127 2 жыл бұрын
தோழர் தமிழ்நாட்டில் அரசு, பொதுத்துறை & தனியார் வேலைவாய்ப்புகளில் 90%, 85% & 80% தமிழர்களுக்கே வேலை என்பதை குறித்து ஊடகங்களில் விவாதிங்க தயவு செய்து தமிழக அரசு பார்வைக்கு கொண்டு வாங்க தோழர்.... மேலும் குஜராத், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற மாநில அரசுகள் இதுகுறித்து சட்டம் இயற்றியுள்ளது. திராவிடர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் தோழர். 🙏
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
தென் மாநில வாழும் மக்கள் கூட்டமைப்பு ஒன்று உறுவாக்க வேண்டும் இல்லை தென் மாநிலம் கூட்டமைப்பு ஒன்று உறுவாக்க வேண்டும் தென் மாநிலத்துக்கு நல்லது.
@munivenkatakrishnan3317
@munivenkatakrishnan3317 2 жыл бұрын
We missed u professor,u could have interacted with community,never ever fail to do that empart knowledge,channelise people,many waiting for your opinion,awaiting ur interaction.thank u sir.
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 2 жыл бұрын
Hahaha Super Arumai Arumai Veraleval Speech 👌👌👍👍😁😁😁😁
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 2 жыл бұрын
அருமை அய்யா
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கவுரை. சமூகநீதிப் பேராசான் வாழ்க...
@Keviv0309
@Keviv0309 2 жыл бұрын
தென்னகத்தின் வரியும் வடக்கனின் வெறியும் 🤣🤣🤣
@murugesank9821
@murugesank9821 2 жыл бұрын
Jayara njan, sir, super
@shinesolution5853
@shinesolution5853 Жыл бұрын
great explanations, 👍👍👍
@elangovanelangovan1383
@elangovanelangovan1383 Жыл бұрын
Veryfinespech. Is.jeyatanjan.
@mohandassmunusamy5363
@mohandassmunusamy5363 2 жыл бұрын
Arumai 👍 sir please say to seemaan mmuku pee
@marisunny8138
@marisunny8138 Жыл бұрын
Super
@gmuraliviji3735
@gmuraliviji3735 2 жыл бұрын
I'm first comment
@sppsarathy
@sppsarathy 2 жыл бұрын
Thalaivan Thuglife @8:05
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 жыл бұрын
I heard that kamaraj brought milk powder freely from Denmark with the help of union Congress government while other states of India ignored this programme.so I was young my school children of the poor background got the sufficient milk and the food freely in the school.
@francisaravinth
@francisaravinth Жыл бұрын
நல்லது. இன்னும் வளர்ச்சி அடைய இலவச கல்வியின் தரம், இளையோர் போதைக்கு அடிமையாதல்,அரசு அதிகாரிகளின் ஊழல் ஒழிப்பு போன்றவற்றிலும் அரசின் கவனம் தேவை..
@ravisankar325
@ravisankar325 Жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ் நாடு வாழ்க " சோ" ராமசாமியை நீங்களாவது நினைத்து சொன்னீர்கள் .‌‌.‌‌ நன்றி..‌
@sadagopanaai
@sadagopanaai Жыл бұрын
குடி நீரில் மலம் கலக்கும் மாடல்
@jesusraja5314
@jesusraja5314 2 жыл бұрын
Sir, Long Gap
@sppsarathy
@sppsarathy 2 жыл бұрын
@11:10 - Inclusive Growth vs Democratised Growth - What makes Dravidian Growth model unique ?
@anatesonbabu1909
@anatesonbabu1909 Жыл бұрын
V need capital 2,suprem court 2 in South india.
@sarojasoundari0114
@sarojasoundari0114 2 жыл бұрын
நீ ஸ்ரீ மதி சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வேண்டும்
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
பகுத்தறிவுப் பாசறையில் தற்குறிக்கென்ன வேலை.போய் வதந்தி டிவி யில் கத்திகத்தி சாவுங்கடா.
@habibullahu7460
@habibullahu7460 2 жыл бұрын
What about you.?
@neshaanthini9037
@neshaanthini9037 Жыл бұрын
Salary athigama irrukunu entha teacherum othukamattanga
@ThangaRaj-mo4vx
@ThangaRaj-mo4vx 2 жыл бұрын
M
@Mr.S.K-87
@Mr.S.K-87 Жыл бұрын
Maharashtra & UP ya vida inga irunthu kammiya tan poguthu
@jwalamukhi9931
@jwalamukhi9931 Жыл бұрын
Yen iyya makkalai yemathura
@samsonraj1984
@samsonraj1984 2 жыл бұрын
We don't need vibrate stage, I trust DMK but really disappointed me sorry to say this 🤭🤭🤭
@jwalamukhi9931
@jwalamukhi9931 Жыл бұрын
New yen ga erukka
@jwalamukhi9931
@jwalamukhi9931 Жыл бұрын
Amman pecchi pesuna Ella enga erukka
@mani5004
@mani5004 Жыл бұрын
neenga surplus tax kuduthuthan aganum. onnum pannamudiyadu. pesikite irukkavendiyaduthan
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Samukaneethee paysum Kudupa Kothu Adimi Nee valzha
@balajinatarajan5863
@balajinatarajan5863 Жыл бұрын
Q
@jwalamukhi9931
@jwalamukhi9931 Жыл бұрын
Nee yenga erukka
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
Social justice collapse pannathe vijayanagar nayyakars Thane. Apuram yena dravidam model???
@dr.prakash977
@dr.prakash977 Жыл бұрын
Yaaru pa unnaku sonna?
@anbalagan3026
@anbalagan3026 Жыл бұрын
@@dr.prakash977 அண்ணன் சீமான்....
@sanbharas
@sanbharas 2 жыл бұрын
அய்யாவ தலைவரா போட்டு எதோ பொருளாதார மேம்பாட்டு பணிகள் நடந்து அதெல்லாம் என்னாச்சு,
@tvl319
@tvl319 2 жыл бұрын
Modi sankita ordered ka waiting
@gopalkrishnan178
@gopalkrishnan178 Жыл бұрын
இப்படியே பேசி பேசி ஏழு லட்சம் கோடி கடன் வாங்குனது தான் மீதி
@jwalamukhi9931
@jwalamukhi9931 Жыл бұрын
Nee yen ga erukka
@kumarttr4828
@kumarttr4828 2 жыл бұрын
நீ ஏன் தான் GST கொடுக்கிற
@manivannang3897
@manivannang3897 2 жыл бұрын
Pootas k
@nirainjankumar4892
@nirainjankumar4892 2 жыл бұрын
எங்க இருந்தீங்க சார் இத்தன நாள்? . பதவி வாங்கின அன்னக்கி முதல்வர் கூட போட்டோ செஷன்ல பார்த்தது கோமா ல இருந்தீங்களா?
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
நீவடக்கே போய் திராவிட மாடல் பேசிபார்!
@samricherd9189
@samricherd9189 2 жыл бұрын
Pesina nee pudungiduviya
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 жыл бұрын
Ivangalai satta seyya koodathu
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.பேசுவதில் எந்தபலனுமில்லை.
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
பார்பனன் ஏன் பதறுகிறான்.திராவிடமாடல் வைத்த முதல் ஆப்பு அவனுக்குத்தான்.
@saravananmk8980
@saravananmk8980 2 жыл бұрын
வடக்கத்திய நாய்கள் தமிழ்நாட்டு வரியை வாங்ககூடாது.
@karthikmeenu6062
@karthikmeenu6062 2 жыл бұрын
ஐயா வடநாட்டில் இருந்து மூலப்பொருள் வந்தால் தான் உற்பத்தி செய்து வருமானத்தில் வரி கட்ட இயலுகிறது தென்னாட்டு மக்களை குழப்ப வேண்டாம்
@theneerilsnehidham7186
@theneerilsnehidham7186 2 жыл бұрын
Ungal sithu velaigal inku edupadathu 🤣🤣🤣🤣 maatu moothira moolaigalai nambi naangal illai
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 2 жыл бұрын
Dravidam muttalgalin sorgam
@srinivasankamath7493
@srinivasankamath7493 2 жыл бұрын
Endhamulaporulum Vadanatelellai.ellam Chinavilerundhuerakumadhi AgiradhuTamilnadu.I.T. Car.urpathi.pumpsetgal Maruthuvakaruvegal Kalvivanataiveda50sadham Munnani.karanamdrevedakatchigal
@mohamedishak9667
@mohamedishak9667 2 жыл бұрын
அப்படியே தொழிலார்களையும் அதை விற்க மார்வாடிகளும் வடநாட்டில் இருந்து வருவதை வரவேற்பாயே வட நாட்டு வந்தேறி
@noobmaster8370
@noobmaster8370 2 жыл бұрын
Namma chinala iruthuthaan import pandrom rawmaterial kadatha 13varsama see data
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
அண்ணாமலை வாழ்க அம்பேத்கார் வாழ்க
Economist J Jeyaranjan latest speech on DMK Youth Wing Meeting
33:41
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 4,1 МЛН
J Jeyaranjan Economist latest speech | Nirmla Sitharaman | PTR
27:25
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН