Neeya Naana | நீயா நானா 08/03/14

  Рет қаралды 505,563

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Must get pregnant after marriage VS Avoid getting pregnant after marriage. Guest Speakers are Geetha Premkumar and Oviya.

Пікірлер: 333
@RAkalyaMTA
@RAkalyaMTA Жыл бұрын
🤨முதல்ல பொண்ணுக்கு எப்போ கல்யாணம் னு கேப்பாங்க அப்பரம் 🤔குழந்தை இருக்கானு கேப்பாங்க அம்பரம் 🤧வீடு இருக்கானு கேப்பாங்க அப்பரம் புள்ளய எந்த school அ சேக்குறீங்கனு கேப்பாங்க😡 அப்பரம் உங்க புள்ள எத்தன mark னு கேப்பாங்க😠 எந்த college னு கேப்பாங்க 😡படிச்சு முடிச்சதும் கல்யாணம் எப்போனு கேப்பாங்க😂😂😡😡
@monamona-wr7ez
@monamona-wr7ez Жыл бұрын
Yes
@rajacagram1755
@rajacagram1755 Жыл бұрын
Most Irritating Talk
@kogimugi
@kogimugi Жыл бұрын
Yes
@Youtubedemocracy
@Youtubedemocracy 11 ай бұрын
😂😂
@vineethanarayanan6033
@vineethanarayanan6033 4 ай бұрын
Women should get conceived before 30
@aliali-fu2fe
@aliali-fu2fe Жыл бұрын
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்
@Americavlogintamil
@Americavlogintamil Жыл бұрын
Yenna kadan kekka poranganu bayam 😊
@aliali-fu2fe
@aliali-fu2fe Жыл бұрын
சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
@musicmental4235
@musicmental4235 Жыл бұрын
ஒரு வருஷம் இரண்டு வருஷம் தள்ளி போடுறதுல ஒன்னும் குடிமுழுகி போக போறதில்லை😤😏
@devil2838i8
@devil2838i8 11 ай бұрын
Poda dei
@M4NTY18
@M4NTY18 Ай бұрын
Iraivan ah🤣🤣🤣
@kalamuthu2774
@kalamuthu2774 Жыл бұрын
இரண்டு பகுதியிலும் இருந்து பேசியவர்கள்... குழந்தை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்...? நான் நினைக்கிறேன் பணம் மட்டுமே குறிக்கோள்...! எல்லாமே சொல்கிற தாய்மை உணர்வு உடையவர்கள் இரண்டு அல்லது இரண்டரை வயதில் ஏன் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பதுதான் பலருக்கும் புரியாத உண்மை....
@anupamanatarajan1937
@anupamanatarajan1937 10 жыл бұрын
Madam Oviya's clarity of thought is amazing. Very practical and realistic.
@aliali-fu2fe
@aliali-fu2fe Жыл бұрын
கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு எத்தனை வருஷம் ஆச்சு அஞ்சு வருஷம் ஆச்சு குழந்தைங்க எத்தனை குழந்தைகள் இல்ல வீடு எத்தனை 10 வீடு இருக்கு பரவாயில்லையே
@asmarabeek8965
@asmarabeek8965 Жыл бұрын
என் குழந்தையை கொஞ்சனும், நசுக்கவும்,கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கணும் அருமை
@vishnupriyav2369
@vishnupriyav2369 Жыл бұрын
Its still 2023 companies were still asking about pregnancy plan..they were not taking married women for jobs..bcoz for maternity leave and funds
@priyaramadas6964
@priyaramadas6964 11 ай бұрын
sorry I have to disagree with the dr. As a dr myself I also planned my pregnancy and only had my baby a little later because always always planning is important to maintain a dynamic loving environment not only for the child but also for our spousal relationship. those who say that kids do not change your goals or relationship with your spouse are delusional.
@MinalShroff
@MinalShroff 5 ай бұрын
What a progressive and forwarding-thinking woman is Oviya Mam! Let women make their own choices and don’t judge them for that.
@littlewarrior13
@littlewarrior13 Жыл бұрын
Yen vayusa wait pannadhe ? My sis first baby vareraape 31 yrs.. normal delivery no any complications.. ippe she is 36.. avengelke 1 girl second twin boys 3rd girl.. ellam baby healthy thaan.. Vayuse ne solladhinge.. ennake terinje naraiya per after 30 thaa first baby porendereke. Its their wish, baby ippe venam financially konjum secure ayiren ninaikeredhe.. ippe evelo peserevenge ellam, future le baby ke milk powder vangenum, pampers vangenum, school le sekkenum na kaase kudhete help pannevaangella ?
@nandhakumar9632
@nandhakumar9632 11 ай бұрын
திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். சித்ரா என்ற அந்த பெண்ணுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும். நன்றாக வளருங்கள். குடும்பமே அன்பாக இருங்கள். இயற்கை உங்களை வாழ்த்தும். நன்றி.
@manjusrikanth1845
@manjusrikanth1845 11 ай бұрын
Yes Oviva Mam points are awesome . Hope society will listen and understand the core meaning of her talk and stop torturing the ladies or guys to go beyond the nature in the name of medical treatment . Allow all in the nature to live a natural life 🙏.
@balamadras
@balamadras 9 ай бұрын
58:20 i literally cried for her. Kandippa baby porakkum.
@nivikarthik
@nivikarthik 5 ай бұрын
madam Oviya's speech was so awesome...
@saranpoongodi3615
@saranpoongodi3615 Жыл бұрын
My wife getting her govt PG teacher @ 40 yrs with our Degree son and 10th standard daughter
@seetharamansamuvel9659
@seetharamansamuvel9659 Жыл бұрын
Great
@crafts65
@crafts65 10 ай бұрын
They say father doesn't know about child growth,but they expect a girl to be well versed in everything.
@sreelatha1913
@sreelatha1913 Жыл бұрын
நம்ம நினைக்கும் போது எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் இயற்கையாக! என்றால் போர்டல்லிடி சென்டர் எதுக்கு?
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்.சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
@mayasvibes1465
@mayasvibes1465 Жыл бұрын
Am 35 my son is 10years old❤...
@mayasvibes1465
@mayasvibes1465 Жыл бұрын
5:00 na after two kids tha pakra madhriye iruke.... happiness makes u beautiful
@Remya_RL
@Remya_RL 4 ай бұрын
Oviya mams speech was just awesome and eye-opening speech
@buharihajamohaideenhajamoh7550
@buharihajamohaideenhajamoh7550 Жыл бұрын
குழந்தை இல்லாமல் சொத்தை வைத்து கொண்டு என்னா செய்வீர்கள்
@girlcharlie
@girlcharlie Жыл бұрын
There happiness without child it's property
@KK2UK
@KK2UK Жыл бұрын
Ethuvume ilama kolanthaiya matum vachu enna panuvinga. I am seeing many parents are struggling to provide their children. If we could provide our kid 100% then it's fine otherwise we should not make a kid to suffer.
@cannes4977
@cannes4977 10 ай бұрын
​@@KK2UKnalla kelvi
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 8 ай бұрын
நயாந்தாரா மாதிரி வாடகைதாய் இருக்கு ல இவங்களுக்கு பணம் இருந்தா இப்படியும் நடக்கும்
@divyakirthi3429
@divyakirthi3429 Жыл бұрын
Got goosebumps while the writer mam was talking,,❤
@deepakm9816
@deepakm9816 Жыл бұрын
Oviya spitting facts
@buharihajamohaideenhajamoh7550
@buharihajamohaideenhajamoh7550 Жыл бұрын
சொத்து வாங்குவது உறுதி.. குழந்தை கிடைக்கும் என்பதில் உறுதி கிடைக்குமா
@deepakm9816
@deepakm9816 Жыл бұрын
Watch oviya speech at last 1:12 . Then you will get the answer. God bless u
@user-ns9bi5vi8v
@user-ns9bi5vi8v 11 ай бұрын
​@@deepakm9816❤p
@JothimaniG
@JothimaniG 8 ай бұрын
​@@deepakm9816❤ 17:00 ஜி வு😢🎉
@haripriya8987
@haripriya8987 Жыл бұрын
Bringing a child into the world, and then not being able to provide good education, health needs, food, shelter, clothes is a sin. Athuku you can decide better, it is not baby first, to provide for your child is needed. It is sad to see parents running after giving birth to a child and the month old child is being taken care of by their grandparents or nanny some even day care because mom and dad after a few days or months are in a financial need and have to earn money to settle EMIs, loans, daily expenses, baby expenses etc. It is not easy. Think wisely. You are bringing a HUMAN BEING into this world.
@KK2UK
@KK2UK Жыл бұрын
💯 ❤
@GobiMadhesh
@GobiMadhesh Жыл бұрын
Oviya speech to very good massage to society
@meenaDinu
@meenaDinu Жыл бұрын
Child is not something that can be got immediaty when one wants. Before one thinks to postpone the child planning, its always better to consult a obgyn or reproductive endocrinologist & then plan accordingly based on that.
@megalamarimuthu7786
@megalamarimuthu7786 Жыл бұрын
58:28 "எனக்கு என்னன்னே இன்னும் தெரியல".. this sentence killing myself too
@balamadras
@balamadras Жыл бұрын
When Gopi asked how you feel if you have baby, her response is so beautiful.. I literally cried for her.
@sreelatha1913
@sreelatha1913 Жыл бұрын
baby illada vangaluku anda pain theriyum we r also so suffer
@ajiraprincy
@ajiraprincy Жыл бұрын
Giving birth late is fine but make sure both parents are healthy . The more late it is the more health issues women are facing this is not good for both baby and mother . When we are making baby we sh be more careful abt the health not only abt the money
@santhisidharthan1225
@santhisidharthan1225 Жыл бұрын
தள்ளிப் போட்டது அள்ளிப் ( Kill) போட்டதே. ! அறியாமை அழிவே. !
@rainyafternoons9469
@rainyafternoons9469 10 ай бұрын
Ok boomer😂
@saranpoongodi3615
@saranpoongodi3615 Жыл бұрын
I hope Gopi you have done a great job 🎉🎉
@thamilaikaappom
@thamilaikaappom Жыл бұрын
I'm Sri Lankan, when I got married, I had two trousers and a couple of shorts and my wife had a wooden wardrobe some old sarees with a transistor radio. Now have two houses and three children graduates, and having two lands, no dowry, no loan , I husband doesn't drink wife never buy unwanted things
@factufactu3570
@factufactu3570 11 ай бұрын
Periya saathanai than 😂
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 Жыл бұрын
7years suffering lot....I need baby..even I can't able to go hostipal each time... I cry lot.... I don't have mother.....too share any pain....
@priyasandy7313
@priyasandy7313 Жыл бұрын
Baby is got gift but what to say some peoples r not have child
@Movtime1234
@Movtime1234 Ай бұрын
best of the show neeya naana. peoples are must watch this show
@purpleprincess1983
@purpleprincess1983 Жыл бұрын
Delayed second child and ended with miscarriage due to the age
@nirranjprabhu
@nirranjprabhu 5 ай бұрын
52:03 UPSC தேர்வாகிவிட்டுதான் வாழ்ககையில் எதையும் செய்வேன் என்பது ஒரு சூதாட்டம்.
@user-th9rn9iw1e
@user-th9rn9iw1e 7 ай бұрын
ஓவியா மேடம் பிள்ளை பேரு அவ்வளவு ஈஸியா கேக்குற நீங்க ஐ டி செக்ட்ர்ல வேலைக்கு போறது ஈஸியா அதற்க்கு படிப்பு வேண்டாமா அந்த படிப்பு ஈஸியானத அதை நாம் அடையவில்லை அதுபோலத்தான்
@jalebi_babies55
@jalebi_babies55 Жыл бұрын
After marriage within 2 months we got pregnant n he's 3 now we bought house n car n joining kid n school don't postpone kid because of financial issues
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 Жыл бұрын
Buying home (without loan) is not easy task that cannot be finished within year
@apachetamizha
@apachetamizha Жыл бұрын
Getting parenting delayed is better 😊
@matharshababuji5779
@matharshababuji5779 Жыл бұрын
குழந்தை பிறப்பை தள்ளி போட கூடாது என்பவர்களே வரம்.... குழந்தை பிறப்பை தள்ளி போட வேண்டும் என்பவர்கள் அனைவரும் சாபம்
@vishnupriyabalasubramanian1251
@vishnupriyabalasubramanian1251 7 ай бұрын
Oviya mam super 👏👏👏
@vinu809
@vinu809 Жыл бұрын
Am very immature when i conceived first time in a first month of marriage. mother in law pressure husband said no for baby as of now im without baby🥺10years
@seetharamansamuvel9659
@seetharamansamuvel9659 Жыл бұрын
You get soon will pray for you
@sarumathi6467
@sarumathi6467 Жыл бұрын
Antha sandal colour saree sister og posting pathi sollum pothu samething happened me during clg time 😜😍
@meenamanoharan4756
@meenamanoharan4756 3 күн бұрын
This writer well said
@shruthis3242
@shruthis3242 Жыл бұрын
Author Oviya spoke perfectly
@knowsylet1055
@knowsylet1055 Жыл бұрын
👋🎂00-?
@sumathic3835
@sumathic3835 5 ай бұрын
1.00 OMG... Where are you now, my girl U deserve all good in life Bless you dear❤
@ushapriya8439
@ushapriya8439 9 ай бұрын
Almost indha episode vandhu 9yrs aachu bt still edhum marala.. enoda neighbour 18 vayasula mrge panni kuduthnga baby thalli podala avanga conceive aagala 2 yrs ku apro treatment eduthukittnga lakhs kanakula selavu pannanga no use bt avanga physically n mentally rmba affect aananga ella disease vandhuchu indha treatment nala ipo andha akka ila avnga husband andha akka irandhu 1mnth la mrge pannitnga .. ipo yara slrdhu avnga bby thalliyum podala age factor solla mudiydhu.. baby adopt pannikonga nu sonnalm avnga husband en blood la thn venm nu sonnaru bt ipo andha akka Ila bt avaru inoru mrge pannikitaru bby irukka nu therla
@nandhakumar9632
@nandhakumar9632 4 ай бұрын
ஓவியா மேம் தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் பெண் மீது ஆட்சி செய்கிறான் என்று சொல்வது பொருத்தமாக இல்லை மேம். இங்கே ஆட்சி எங்கே வருகிறது. பரஸ்பரம் ஆணும் பெண்ணும் அன்பு செலுத்தினாலே போதும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிரச்சனை இல்லை. தங்களின் கருத்துக்கள் உலகத்தோடு ஒன்றி வரவில்லை மேம். நன்றி.
@archies23
@archies23 Ай бұрын
உங்களை மாதிரி சிந்திக்கும் ஆண்கள் மிக குறைவு சார். கல்யாணம் ஆனால் குழந்தை எப்போது என்று கேட்பது சாப்டீங்களா என்பது போல சாதரணமாக கேட்பது முதல் பெண்களை காயம் படுத்துவதற்கு பேசப்படுகிறது. மிகவும் குறைந்த கணவன்கள் தான் மற்றவர்கள் குத்தலாகவும் கிண்டல்களாகவும் தன் மனைவியை பேசும்போது பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஆண்கள் தான் அதிகம் சார். ஓவியா மேடம் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை...சமுதாயம் பெண்களை குழந்தைக்கு மட்டும் தான் என்று பார்ப்பது தான் வேதனை
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
சென்னை பெண்களை மட்டுமே வைத்து பேச வைப்பது தமிழ்நாட்டில் வேற ஊர் பெண்கள் இல்லையா. ஒரே ஆபிஸ் அடிப்படையில்.
@BruhTubs
@BruhTubs 8 ай бұрын
There's also the option of adoption! There are so many orphans in the world..especially in India. Plus the population in India is beyond redemption. Think!
@krishnamoorthyramanathan7677
@krishnamoorthyramanathan7677 Жыл бұрын
Problems of postponement of childbirth results in difficulties in healthcare of women as well inability in playing with the children, because of aging.
@devil2838i8
@devil2838i8 11 ай бұрын
Ahma unaku apdiye therium ..poda
@sarayupalanivel3148
@sarayupalanivel3148 10 ай бұрын
30s laye odi adi vilaiyada mudiadha enna 🙃
@jeevajegan6348
@jeevajegan6348 Жыл бұрын
Loose எல்லாம் இங்காத இருக்கு baby முக்கியம்
@nerdyhari3471
@nerdyhari3471 3 ай бұрын
Apo poi pregnant aagu loosu
@SathishKumar-dm3uk
@SathishKumar-dm3uk Жыл бұрын
குழந்தை கடவுள் கொடுக்கும் வரம்
@monamona-wr7ez
@monamona-wr7ez Жыл бұрын
Yes
@beatbox3139
@beatbox3139 Жыл бұрын
😂
@shrutisoma5150
@shrutisoma5150 10 ай бұрын
Ummmm….
@hemmapermal-me7jo
@hemmapermal-me7jo Жыл бұрын
Avanga avanga viruppam. Adutthavanga choices patthi ethukku judge pannanum.
@Bobi5425
@Bobi5425 Жыл бұрын
ஓவியா மாதிரி feminist என்ன வேனா பேசலாம், இது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம், விலங்குகளுந்தா குழந்தை பெத்துக்குது என்பதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை? ஓர் உயிர் தன் இனத்தை பெருக்கனுங்கிறது இயற்கையின் நியதி. Adapt. பன்னலாமே என்பது ok தான், என்னோடது என்பதற்கு தனி fell உண்டு.
@s.a.618
@s.a.618 Жыл бұрын
Porandha okay. Porakalana?
@HG58058
@HG58058 Жыл бұрын
I think this topic itself shouldn't be debatable. It's like blaming the relatives who ask for good news but praising the entire show which is publicly discussing about this. It's totally left to the couple's choice. Astonishing to see this topic in public debate show! Leave the couple alone!
@tamilarasid8979
@tamilarasid8979 11 ай бұрын
Sometimes Please keep quiet apadikaradhayey kathi daan sollanum apodaan neraya peru silent ah irupanga.... Adhu maathiri daan idhuvum when these public shows insist the society about the couple choice , it do bring change
@anbupandu8986
@anbupandu8986 Жыл бұрын
நீங்க நினைக்கிற அப்ப எல்லாம் குழந்தை தங்குமா
@jayalakshmiramasamy3532
@jayalakshmiramasamy3532 Жыл бұрын
Amma aana mttuntha ponnu our ponuaagara
@ashasomashekar3738
@ashasomashekar3738 Жыл бұрын
@@jayalakshmiramasamy3532My BP MSG
@ashwinisankar1582
@ashwinisankar1582 Жыл бұрын
Oviya mam great applause 👏🏻
@deepakm9816
@deepakm9816 Жыл бұрын
She spitting facts
@telintajenifer6299
@telintajenifer6299 Ай бұрын
IVF panna ellam possible aagidum. Kanna thochittu poma. There are two Highest techniq in fertility treatment one is ivf and another is ICSI 99% kozhandha porakum. Oru 2 lakhs kaila vachikonga oru 5 lakh bank la vachikonga.
@farssaadhi3979
@farssaadhi3979 Жыл бұрын
when the red dress girl talked about her feeling 😢 58.56 i felt the same 😭it is very heart breaking 💔
@chithrasenthil7616
@chithrasenthil7616 Жыл бұрын
Oviya Mam ❤❤❤
@lathamuthusamy2365
@lathamuthusamy2365 9 ай бұрын
Same set of people ah Ella vidhamana thalaippukkum koopadareengale..eppudi,
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 8 ай бұрын
4:40 உங்க அம்மா இப்படி நினைந்து உங்களை பெத்து எடுக்காம அவங்க Fit ஆக இருக்கனும்னு தள்ளி போட்டு போய்ருந்தா நீங்க பொறந்து இருப்பீங்களா ??!
@seniorwanderer8081
@seniorwanderer8081 4 ай бұрын
குழந்தை பிறப்பை தள்ளி போட பெண்கள் பயன் படுத்தும் கருத்தடை சாதனங்களினால் மற்றும் கருகலைப்பினால் கருதரிப்பதில் மருத்துவ சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
@josekaiser007
@josekaiser007 5 ай бұрын
It took billions of years of evolution and legacy to get me here. If I decide not to procreate, my lineage will cease to exist. Im not gonna be the one to pull that plug. Short answer: The selfish gene by Prof. Dr. Richard dawkins
@pathmasup2261
@pathmasup2261 19 күн бұрын
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
பெண்மையே தாய் தான்
@senthilkumars6413
@senthilkumars6413 Жыл бұрын
Don't worry amma God gives baby God bless you da
@lalithajohnson5777
@lalithajohnson5777 Жыл бұрын
The lady with the black blouse is very annoying. She shows up often in the show.
@sankargowri55
@sankargowri55 Жыл бұрын
Yenma teacheru Paavam ma un purusan...
@jeyarosis6431
@jeyarosis6431 Жыл бұрын
Oviya well said
@abiselvam8842
@abiselvam8842 Жыл бұрын
Yarunga oviya mam?
@vineethanarayanan6033
@vineethanarayanan6033 4 ай бұрын
Actually being pregnant after a gap is good but women should conceive before 30
@surasri9737
@surasri9737 4 ай бұрын
Where is the wealth? Paying EMI for 30 years is the wealth. Earning for EMI only.
@zoraj1668
@zoraj1668 3 ай бұрын
6:53 she came in divorce episode recently
@BruhTubs
@BruhTubs 8 ай бұрын
40:12...what nonsense! So you bring a child into the world thinking that it might secure your marital relationship??? A child is not a goldfish !
@shrutisoma5150
@shrutisoma5150 10 ай бұрын
உங்கள் திருமண பிரச்சனைகளை ஒரு குழந்தை காப்பாற்ற முடியாது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு விரோதமான சூழலை உருவாக்குவதன் மூலம் குழந்தையை மனரீதியாக குழப்புகிறீர்கள். உங்கள் கணவன் அல்லது மனைவி ஒரு அரக்கன் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் குழந்தைக்கு என்ன செய்தி அனுப்புகிறீர்கள்?
@sk-ux6ze
@sk-ux6ze 11 ай бұрын
People like oviya is simply makes Idoitc think in society in the name of feminism They said now a day people and especially female for corporate salves in the name of development Society may be developing are the family is happily developing???
@Cookwithrakshakoppal
@Cookwithrakshakoppal 2 ай бұрын
Then given birth to a child immediately after marriage is not a starter pack huh?? Why do you need to give birth immediately to prove you love motherhood?
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 8 ай бұрын
11:50 Black Tshirt தமிழ்லதான் பேசுங்களேன்... எப்பபாரு English 😢😢
@vijayaravindhari
@vijayaravindhari 10 ай бұрын
Adhu avan avan istam, idhellam oru matter ah da
@Karthikakesavan2001
@Karthikakesavan2001 Жыл бұрын
...22 enakku marriage aiduchu 2years mudinchiruchu but innum 2years apram tha kolantha pethukkuve because ithu ennoda odambu mathavanga kekranganu pethukka mudiyathu.na ethanayo per pathurukku kolanthaya pathukka mudiyama nalla sappadu poda mudiyama kekratha vangithara mudiyama irukkanga.na ennoda kolanthaikku ella kudukka mudiyum nu thonuthu mpothu na kolantha pethukkuve.kalyanam anathu kolantha porakkanumgrathu avanga avanga ishtam.odane pethukkanumnu entha avasiyamum illa.so close your mouth and go your work.
@monishaselvaraj1130
@monishaselvaraj1130 Жыл бұрын
Kaalam ungaluku bathil sollum nanum marriage agi 2 yrs anava than.. nan kolanthaiku engatha nal illa pogatha kovil illa ipo baby ku treatment eduthutu iruken
@shruthis7400
@shruthis7400 Жыл бұрын
​@@monishaselvaraj1130don't worry.you will be blessed soon.
@anumayashinwong24
@anumayashinwong24 10 ай бұрын
Hats off to you ✨ we shouldn't let others decide for us... it's our body our choice! finally I've seen a mature person in the comments
@SivaKumar-px2kr
@SivaKumar-px2kr Жыл бұрын
Please request sir tamilla pesa sollunga sir English puriyala
@jebasinghjohn937
@jebasinghjohn937 Ай бұрын
antha upsc amma pass panitagala yarchu komjam souluga
@user-wq5sq2nn1g
@user-wq5sq2nn1g 6 ай бұрын
Yen unkaluku parents illaya yosechi parunka avanga nechiruntha nenga erunthuruga mattinga
@SivaKumar-px2kr
@SivaKumar-px2kr Жыл бұрын
Sir padichavanga mattum than neeyaa naanaa paakanuma padikkaathavanga paakka koodaatha program la only tamilla mattum pesa sollunga sir
@akhil738
@akhil738 7 ай бұрын
Listening to all these bullshits as a child free couple. We are happily enjoying our life without children 😅😅😅. Life itself doesn’t have any meaning and purpose. We are bringing new lives to this planet when we are already suffering with our own lives. Its foolishness
@SSudharsana-zo9mo
@SSudharsana-zo9mo 2 ай бұрын
Super 🎉🎉
@vijaysanjay8409
@vijaysanjay8409 Жыл бұрын
1:15:34
@SivaKumar-px2kr
@SivaKumar-px2kr Жыл бұрын
Only Tamil sir no English engala maari alugaluku puriyala sir
@CrazyGirl-fh9xy
@CrazyGirl-fh9xy 6 ай бұрын
Idhu Tamil dha
@chandranchandran7276
@chandranchandran7276 9 ай бұрын
சமுதாயத்தின் கண்ணாடி நீயா நானா?
@kalaiarasir7938
@kalaiarasir7938 8 ай бұрын
Neya nana sila peru regular customer pola thirumba thirumba parthu bore adikkudhu
@chithambaramchithambaram4565
@chithambaramchithambaram4565 Жыл бұрын
Athikampadurhamethavioviyaappatithanpesuvar
@TCINDA
@TCINDA Жыл бұрын
Don't cry red chudi akka you ask Jesus must give child jesus
@tamilbgm1176
@tamilbgm1176 Жыл бұрын
கருப்பு உடை அணிந்தவர் தமிழ் பேசலாமே
@chandranchandran7276
@chandranchandran7276 9 ай бұрын
ஓவியா கூற்றை மறுக்கின்றேன்
@nadanrj5634
@nadanrj5634 5 ай бұрын
Gents not allowed 😂
@kasinathanjanagi4828
@kasinathanjanagi4828 Жыл бұрын
Capvituvathu Nallathalla APPOTHU uruvagiratho As pota.petrukgaollungal
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Vijay Television
Рет қаралды 744 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Neeya Naana | நீயா நானா 12/21/14
1:31:34
Vijay Television
Рет қаралды 252 М.
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1 МЛН
Neeya Naana | நீயா நானா 01/12/14
1:28:55
Vijay Television
Рет қаралды 867 М.
Neeya Naana | நீயா நானா 01/04/15
1:32:25
Vijay Television
Рет қаралды 307 М.
Neeya Naana | நீயா நானா 12/07/14
1:30:36
Vijay Television
Рет қаралды 263 М.
Neeya Naana | நீயா நானா 04/27/14
1:30:03
Vijay Television
Рет қаралды 1 МЛН
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Vijay Television
Рет қаралды 689 М.
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Vijay Television
Рет қаралды 952 М.
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 5 МЛН
Мне приснился очень страшный сон
0:38
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 10 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 2,6 МЛН
🤣🤣❤️
0:26
Dragon Нургелды 🐉
Рет қаралды 2 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 1,4 МЛН