Neeya Naana | நீயா நானா 12/07/14

  Рет қаралды 257,280

Vijay Television

Vijay Television

9 жыл бұрын

Money borrowers Vs People who opposes borrowing!
கடன் வாங்குபவர்கள் Vs கடன் வாங்குவதை எதிர்ப்பவர்கள்!
Director Vinoth, Director Vetri Mahalingam and Writer Magudeswaran are the guest speakers in this episode.

Пікірлер: 80
@murugangs
@murugangs Жыл бұрын
அந்த வங்கி ஊழியரின் மனைவி, அவரும் அவர் கணவரும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பது மிகவும் நியாயமாகவும் சரியாகவும் படுகிறது. அவரின் கணவர் அவர் வாழ்க்கையை வாழாமல் பிள்ளகளுக்காக தன்னை மிகவும் அதிகமாக வருத்திக்கொள்கிறார் என படுகிறது. மேலும் ஒரு வங்கி தான் வாங்கிய கடனை அடைக்காமல், வங்கி திவாலாகிவிட்டது என்று கடனை செலுத்தாமல் விட்டுவிடலாம், நம்மை போன்ற தனி மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.
@kadalankavalan5457
@kadalankavalan5457 9 ай бұрын
கடன் வாங்காமல் நான் என் வீட்டை கட்டி முடித்தேன். நிம்மதியாக இருக்கிறேன். இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
@mastervikram2030
@mastervikram2030 7 ай бұрын
அன்பான பெற்றோர்களே, நீங்க சொத்து சேர்க்காவிட்டாலும் கடனை வச்சிட்டு போயிடாதீங்க...
@gpgp1956
@gpgp1956 6 ай бұрын
பனையேறி கைவிட்டவனும் கடன் வாங்கி கடன் கொடுத்தனும் ஒன்னு நெருங்கிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் கடன் கொடுப்பதற்கு முன் உறவா பணமா என முடிவு செய்துவிட்டு கொடுக்கவும் பணம் திரும்பி வரும் என நினைத்துக் கொடுத்தால் உறவு காணாமல் போய்விடும் கடன் திரும்பி வந்தால் வரவு வைக்கலாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 2 ай бұрын
நீங்கள் உறவினர்களுக்கு கடன் கொடுக்கிறீர்கள் என்றால், அதை இலவச பணமாக கருதுங்கள், அதை திரும்ப எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அது திரும்பக் கிடைக்காது.
@anand84984
@anand84984 Ай бұрын
Correct❤❤
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கடன் வாங்கலாம் ஆனால் அது என்ன தேவைக்கு வாங்குகிறோம் என்பதை பொறுத்து இருக்கு என்று நான் நினைக்கிறேன், வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியிருந்தால் கடனை வாங்கலாம். நானும் 15 ஆண்டுக்கு முன்னர் கடன் வாங்கி தான் வீடு கட்டினேன், இப்ப அந்த வீட்டை விற்றால் இரண்டரை பங்கு இலாபத்துடன் விற்கலாம்.
@user-ld5eh3yl8x
@user-ld5eh3yl8x 16 күн бұрын
கடன் வாங்குவது தவறே... தன்னுடைய தொழில் செய்ய என் கணவன் வாங்கியது... எங்களை புலம் பெயர வைத்தது. அந்த சார் சொல்வது என்அனுபவத்தில் சரியே...
@jeyaraman4578
@jeyaraman4578 2 ай бұрын
Kafavuley kadan vaangunaathaan muddiyum na indha velaye vendaam
@imsumo7891
@imsumo7891 5 ай бұрын
மகுடேஸ்வரன் அவர்கள் வார்த்தைகள் கசக்கும் தேன். தெய்வம் அய்யா நீங்கள்.👍
@wakaoo111
@wakaoo111 9 жыл бұрын
The father at 14 minutes... who sacrifices everything for his kids... hats off to him! I hope his children understands his worth!
@srinivasaniyer6219
@srinivasaniyer6219 9 жыл бұрын
The guy is a typical 70s conservative male..He might be living a spartan life for his kid but is also not giving his wife her freedom. He should have allowed his wife to work. Finances would be easier then.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
if he dies suddenly or lost job, what will happen next
@sharathj8939
@sharathj8939 Жыл бұрын
Now, we are putting pressure on the children. They must win in all of their academics.
@Abis-jh8pu
@Abis-jh8pu 9 ай бұрын
​@@srinivasaniyer6219but how do you say he didn't allow her to work ? It can be her choice also
@saro.915
@saro.915 Жыл бұрын
சாதாரன மக்களுக்கான பாடம் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு வாழ்த்து நன்றிகள்
@Snekithi
@Snekithi Жыл бұрын
இந்த வங்கி ஊழியரின் மனைவிக்குதான் பிரச்சனையே தவிர அவருக்கு எந்த பிரச்சனையுமில்லை. உண்மையான பிள்ளைகளாக இருந்தால் அம்மாவையும் அப்பாவையும் தாங்க வேண்டும் அவர்கள் டாக்டர் ஆகிய பின்னர்
@jckamal7616
@jckamal7616 Жыл бұрын
Njnajnajnajnajnajnajnajna ம்ம் ஞம்
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
if he dies suddenly what will happen
@errayyanar
@errayyanar Жыл бұрын
​@@aravindhamurthy7128romba kastamaa aagidum... Their child life will be ruined.
@jayaseelisundarasamy2782
@jayaseelisundarasamy2782 6 ай бұрын
​@@jckamal7616p
@samsridar7933
@samsridar7933 4 ай бұрын
கடன் வாங்கி படிக்க வச்சாலும் தப்பு தான். ஒரு அளவுக்கு தான்
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 10 күн бұрын
Yennai❤porutha❤varaikum❤kadan❤illatha❤valkai❤swarkam❤
@DivakarRaj
@DivakarRaj 10 ай бұрын
<a href="#" class="seekto" data-time="72">1:12</a>:40 : 2 years remaining
@MsChuty18
@MsChuty18 2 ай бұрын
I love the saree colour combinations. Very well explained.❤❤
@muruganpratha96
@muruganpratha96 10 ай бұрын
கவிஞர் சூப்பர்
@ramsetm1501
@ramsetm1501 10 ай бұрын
Naduvar vellkkam kaithai arumai
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 11 ай бұрын
Pasangaluku selavu seiyalam athai avargalukku puriya vaika vendum. Alavuku meeri kadunum vanga koodathu. Nam thaguthiku meeri kadan vangi selavu seiya koodathu.
@umamaheutube
@umamaheutube 3 ай бұрын
What happened to the banker, did his kids finished studies?? 10 yrs is over so I’m Very curious .
@dhepaksomu
@dhepaksomu Жыл бұрын
Idhe topic ippo veinga... bring anand srinivasan as guest
@Rudhrakshasarees
@Rudhrakshasarees Жыл бұрын
Correct... I too request
@isaccstewart9234
@isaccstewart9234 10 ай бұрын
commenting for better reach
@GetYourselfALife
@GetYourselfALife 10 ай бұрын
CFBR
@sooryas_3232
@sooryas_3232 4 ай бұрын
S me too like to watch this topic in current generation
@chandranchandran7276
@chandranchandran7276 8 ай бұрын
இதற்காக கடவுள் என்ன செய்வார்.நாம தெளிவான சிந்தனையை தொலைத்து விட்டோமே
@sankar7847
@sankar7847 7 ай бұрын
Wrong info.. why business people don't buy house is they can pay rent and claim it as business expense. My friend is owning startup and renting house for 1LPA rent in Bangalore. This is to put as expense in business account n nothing else
@hariharaprasath9514
@hariharaprasath9514 10 ай бұрын
<a href="#" class="seekto" data-time="72">1:12</a>:49 next year avara kupidunga oru mudivu kidaikatum
@isaccstewart9234
@isaccstewart9234 10 ай бұрын
commenting for better reach
@mohanr8748
@mohanr8748 Жыл бұрын
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை ........
@stvijay
@stvijay 8 ай бұрын
<a href="#" class="seekto" data-time="69">1:09</a>:25 super
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 10 күн бұрын
Bankil❤pani❤puripavarey❤kadan❤vanginal❤mattravatkal❤yenna❤seivathu❤
@silamiss4027
@silamiss4027 Жыл бұрын
Intha mathiri yennakku appa kitaikkala Oh My God
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Жыл бұрын
<a href="#" class="seekto" data-time="2093">34:53</a> இல்லை! எவ்வளவு வருது என்பதில்லை! செலவைக் கட்டுப்படுத்து!
@vijaysanjay8409
@vijaysanjay8409 Жыл бұрын
<a href="#" class="seekto" data-time="536">8:56</a>
@charmtantra
@charmtantra Жыл бұрын
23 vangaravan tharamatan
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 Жыл бұрын
BANK STAFF IDEA IS GOOD. TOMARROW OUR CHILDREN NOT QUESTION ME.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
if he dies suddenly or lost job, what will happen next
@magizhchi6490
@magizhchi6490 Жыл бұрын
Correct sir. But for that the student should have met the required marks. But we have to say no if we can't do something. Because they will never know the pain behind that.
@sabihasabiha4311
@sabihasabiha4311 Жыл бұрын
@@magizhchi6490 न
@sabihasabiha4311
@sabihasabiha4311 Жыл бұрын
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 Жыл бұрын
Instead of being contented with being housewives.....ladies why don’t you go to work......it will be helpful to manage finances better right?
@swethagv5707
@swethagv5707 9 ай бұрын
Mam you don't know the situation of Indian house wives.. here women ( mother in law) are enemies of women (daughter in law). They will do all possible things to stop us from going to work .
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Beyond our capacity & Too much expenses for kids education & Marriage totally waste. 90% Kids never never realize the pain of parents . Emotional idiots only get loan without any planning and argue it's only correct way.
@praksanta3743
@praksanta3743 9 жыл бұрын
Director Vinoth, superb speech like your superb movie... :)
@remomate9058
@remomate9058 9 жыл бұрын
Wow so happy to see Vinodh and hear his comments...also in the beginning of the show i was expecting that Nagappan will be one of the guest speakers should have included him on this show.
@Humm7451
@Humm7451 9 жыл бұрын
Excellent program. I learned a lot. Thanks Neeya Naana Team
@deltamaxsen
@deltamaxsen 9 жыл бұрын
1. OK to use credit card to get discounts and other perks, but need to pay 100% every time bill comes. We get 20 to 60days of credit using the fees paid by the seller. 2. Using CC to get loan is very expensive and OK to use if we can pay in 2 or 3 months, Otherwise the interest rate is very high, a bad way of managing the finance slowly we get addicted to more debt. 3. There is another method, get loan at promotional rates and use the fund in stock market to get more returns. It is called leverage. You need to be experienced in this. 4. Use CC to get items in installments,but only for home appliances which will help your wife. 5. The most bad idea is to buy luxury items.
@sureshchandrashekar2022
@sureshchandrashekar2022 9 жыл бұрын
Nice..
@sureshchandrashekar2022
@sureshchandrashekar2022 9 жыл бұрын
THANK FULL
@raja488
@raja488 9 жыл бұрын
கோபி சார் ,வெளி நாட்டில் வேலை செய்பவரின் பிரச்சினை அதிக குடும்பத்தில் இருக்கு .நீங்கள் அவருக்கு சாதகமாக எடுத்து கொடுத்த விஷயம் பாராட்டுக்குரியது
@realitiesquestioned7818
@realitiesquestioned7818 9 жыл бұрын
Banking Cartels and Loan sharks.... would love to see you buy loan.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 9 жыл бұрын
10 years back magudeshwaran was an export documents consultant and export quota agent
@rajendranprabhu
@rajendranprabhu 9 жыл бұрын
ovvoru thuliyaa? allathu ovvoru thuziyaa?
@baskarbass1122
@baskarbass1122 9 жыл бұрын
Linga
@JeganSurvivor
@JeganSurvivor 9 жыл бұрын
oru mikea kuduthuta ivanuga vaaiku vandhadhellaam pesuvaanuga pola... 40 lakhs landa oru vaartha sonnanganu 2 lakhs ku vithaangalaam.. yabba saami.. podhum da otunadhu.. reelu andhu pochu... adicha adila andraayar kilinju pochu...
@gurunathangurusamy2093
@gurunathangurusamy2093 Жыл бұрын
Enga appa 1987la 7000 rupees vanguna land innaiku around 20 laks. Epo vangunanga epo vitanga puruthu innaiku market Mathieu vera maadhri irukum. Avanga epo vithangalo teriyala innaiku market madipa pathi solranga nenaikuran
@ashifsafety
@ashifsafety 9 жыл бұрын
பன்னி 6month குட்டி போடும் நறிய போடும் ஆடு ஒரு குட்டி தான் போடும் அனால் ஆடு கூடம்கூடம்ஆ பார்க்க முடியும் ஆன பன்னி அந்த மாதரி பார்க்க முடியாது வட்டி பன்னி மதரி..............
@TdkSivakumar
@TdkSivakumar 9 жыл бұрын
hahhaha
@tglitz5082
@tglitz5082 9 жыл бұрын
Gobi you are going to have chair pretty soon ......watch out your weight
Neeya Naana | நீயா நானா 12/14/14
1:30:36
Vijay Television
Рет қаралды 210 М.
Neeya Naana | நீயா நானா 07/06/14
1:26:57
Vijay Television
Рет қаралды 382 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,4 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 37 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Neeya Naana | நீயா நானா 10/05/14
1:30:14
Vijay Television
Рет қаралды 190 М.
Neeya Naana | நீயா நானா 07/20/14
1:29:33
Vijay Television
Рет қаралды 452 М.
Neeya Naana | நீயா நானா 10/26/14
1:31:15
Vijay Television
Рет қаралды 366 М.
Neeya Naana 11/25/12
1:25:49
Vijay Television
Рет қаралды 447 М.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Vijay Television
Рет қаралды 673 М.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Vijay Television
Рет қаралды 393 М.
Neeya Naana | நீயா நானா 08/17/14
1:27:56
Vijay Television
Рет қаралды 287 М.
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 8 МЛН
How is it possible? 😅 #behindthescenes? #vfx
0:19
The Quinetto's
Рет қаралды 43 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1 МЛН